செய்திகள்

குழந்தைகளின் பசி முக்கியமா ? ஆதார் முக்கியமா ?: சத்துணவுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்கும் மத்திய அரசு…

நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் “மதிய சத்துணவு பெற, மாணவ, மாணவியருக்கு ஆதார் எண் கட்டாயம்” என்று அறிவித்துள்ளது.

குறிப்பாக ஜம்மு காஷ்மீர், மேகாலயா, அசாம் ஆகிய மாநிலங்கள் தவிர, எஞ்சியுள்ள அனைத்து மாநிலங்களிலும் அரசுப் பள்ளிகள், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்களது ஆதார் எண்ணை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

*போன வருடம் ஜனவரியிலேயே, மதிய உணவு நிறுத்தப்பட இருக்கிறது என்ற எச்சரிக்கையுடன் கூடிய கட்டுரையை டைம்ஸ்தமிழ் வெளியிட்டிருந்தது குறிப்பிடத் தக்கது.

#MUSTREAD நிறுத்தப்படும் மதிய உணவு திட்டம்: எரிவாயு மானிய ரத்தை தொடர்ந்து மோடி அரசு ஏழைக் குழந்தைகளின் உணவை பிடுங்க இருக்கிறதா?

உணவுப் பொருட்கள் வீணடிக்கப்படுவதாகவும், கள்ளச் சந்தையில் விற்கப்படுவதாகவும் எழுந்துள்ள சூழலில், மத்திய சத்துணவுத் திட்டம் ஏழைக்குழந்தைகளுக்கு முறையாகப் போய்ச் சேர்கிறதா என்பதை கண்டறியவே “சத்துணவுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்கும்”  நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜூன் மாதம் 30ம் தேதி வரை, இதற்கான காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது.

 

Advertisements

பிரிவுகள்:செய்திகள்

Tagged as:

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s