கருத்து

நாய்க்கு கட்டும்போது களங்கப்படாத தாலி பெண்கள் வெட்டும் போது தான் களங்கப்பட்டு விட்டதா ?

ஒடியன் லட்சுமணன்

சமத்துவ கழகத்தின் சார்பில் மகளிர் தினத்தையொட்டி தாலி அகற்றும்.நிகழ்வு நேற்று கோவையில் நடைபெற்றது அந்த செய்தி தினத்தந்தியி்ன் கோவைப்பதிப்பில் வெளியாகியிருந்தது

17202759_10155301750936807_538340796002558999_n

இதைப்படித்துப் பொங்கிய இந்து முண்னனியினர் தாலியின் புனிதத்தை சமத்துவ கழகம்.கெடுத்துவிட்டதாகவும் அதன் பொறுப்பாளர் கார்க்கி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்

17190749_10155301751151807_8517092582447628645_n

காதலர் தினம் வரும்போதெல்லாம் நாய்க்கு தாலிகட்டும் நபர்கள்… பல்வேறு பாலியல் புகாரில் மிதக்கும் நபர்கள் தாலி புனிதம் புடலங்காய் என்று பொங்குவது … சாணியெடுத்து மூஞ்சியில் அப்பவேண்டும் போல் தோன்றுகிறது.

ஒடியன் லட்சுமணன், எழுத்தாளர். கள செயல்பாட்டாளர்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.