இந்துத்துவம் செய்திகள் தலித் ஆவணம்

சம உரிமை மறுக்கப்பட்டால் அனைத்து உரிமையும் மறுக்கப்பட்டதாகவே அர்த்தம்: தற்கொலை செய்துகொண்ட தலித் மாணவரின் கடைசி பதிவு…

ஜே.என்.யூ பல்கலையில்  வரலாற்றுப் பிரிவில் எம்.பில் படித்துக் கொண்டிருந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயதான தலித் மாணவர் முத்துகிருஷ்ணன் அவரது நண்பரின் வீட்டில் மர்மமான முறையில் இறந்துள்ளார். திங்கள் கிழமை மதிய உணவு உண்டதும்  உடல் நிலை சரியில்லை என்று கூறிவிட்டு, அறைக்குள் சென்ற  முத்துகிருஷ்ணன்,  மாலை, தூக்கில் தொங்கிய நிலையில் போலீசாரால் மீட்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.  தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தற்பொழுது விசாரணை நடத்தி வருகின்றனர். ரோஹித் வெமுலாவின் மரணத்திற்காக நடத்தப்பட்ட பல்வேறு போராட்டங்களில், கலந்து கொண்டு போராடியவர் முத்துகிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே தற்கொலை செய்வதற்கு முன் தன்னுடைய பேஸ்புக்கில் கடைசியாக, முத்துக்கிருஷ்ணன் எழுதியுள்ள பதிவிள், பல்கலையில் ஜாதிகொடுமைகள் குறித்து காட்டமாக கருத்து வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், “பல்கலைக்கழகத்தின் எம்.பில்/பிஎச்டி சேர்க்கையில் ஜாதி சம உரிமை வழங்கப்படவில்லை. இதேபோல், வாய்மொழித் தேர்விலும் சமஉரிமை அளிக்கப்படவில்லை. எல்லாவற்றிலும் சம உரிமை மறுக்கப்படுகிறது. சம உரிமை மறுக்கபப்ட்டால், அனைத்து உரிமையும் மறுக்கப்படுவதாகவே அர்த்தம். மாணவர்களின் எதிர்ப்புக் குரல்களை சமூக இணையதளங்களில் பதிவு செய்யவும் மறுக்கப்படுகிறது. ஒடுக்கப்பட்டவர்களுக்கான  கல்வியும்  மறுக்கப்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

4 கருத்துக்கள்

 1. மெக்கா வெற்றி —- அண்ணல் நபி(ஸல்) காபாவை கைப்பற்றி, பார்ப்பனிரின் 360 சிலைகளை உடைதெறிந்து பார்ப்பனியத்தை அரேபியாவிலிருந்து வேரறுத்து சகோதரத்துவம், சமத்துவம், சமநீதியை நிலைநாட்டிய காட்சி.
  ——————-

  பள்ளிவாசலில் தொழ வைக்கும் இமாமின் ஜாதி என்னவென்று யாருக்கும் தெரியாது, அவருக்கும் தெரியாது.

  சவூதி ஷேக் அரண்மணை பள்ளிவாசல்களில் தொழ வைக்கும் பல இந்திய இமாம்கள், தலித் ஜாதியிலிருந்து இஸ்லாத்தை தழுவியவர். பெருமானார்(ஸல்) காபாவை கைப்பற்றியதும், அதன் கூரை மீது ஏறி நின்று தொழுகை அழைப்பு தந்த முதல் மனிதர் ஹஜ்ரத் பிலால்(ரலி) எனும் கருப்பு தலித் அடிமை.

  Like

 2. தமிழ் குர்ஆன்:

  அல்லாஹ்வை இவ்வுலகில் பார்க்க முடியாது. மறுமை நாளில், இறுதித்தீர்ப்பு நாளன்று பார்க்கலாமென அல்லாஹ் திருக்குரானில் அறிவிக்கிறான். ஆனால் குர்ஆன் மூலம், அல்லாஹ் மனிதர்களோடு பேசுகிறான். மனிதர்கள் அல்லாஹ்வோடு பேசலாம்….

  Like

 3. இஸ்லாமியர் vs நாத்திகர் விவாதம்:

  நாத்திகர்: வணக்கம்..

  இஸ்லாமியர்: அஸ்ஸலாமு அலைக்கும்… உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் நிலவட்டும்…

  நாத்திகர்: நான் வணக்கம்னு தமிழ்ல அழகா சொல்றேன்… நீங்க சலாமலைக்கும்னு என்னவோ சொல்றீங்க…. வணக்கம்னு தமிழ்ல சொல்ல மாட்டீங்களா?.

  இஸ்லாமியர்: முடியாதுங்க.. அது எங்க மத நம்பிக்கைக்கு எதிரானது. “ஏக இறைவன் அல்லாஹ்வைத் தவிர யாரையும் வணங்க மாட்டோம்”னு அல்லாஹ்வுக்கு நாங்கள் ஷஹாதா எனும் உறுதி மொழி தந்துள்ளோம். ஆகையால் அவனுடைய படைப்புக்களை வணங்க மாட்டோம்.

  நாத்திகர்: நீங்களாச்சும் அல்லாவ வணங்குறீங்க…. நாங்க எதையும் வணங்குவதில்லை..

  இஸ்லாமியர்: அப்புறம் எதுக்கு ரெண்டு கையவும் கூப்பி வணக்கம்னு என்ன கும்பிட்டீங்க?. தந்தை பெரியார் யாரையாச்சும் இப்படி கும்புட்டாரா?. யாருக்காச்சும் வணக்கம்னு சொன்னாரா?..

  நாத்திகர்: ம்ம்ம்.. நான் “கும்புட்றேன் சாமி”ங்கற அர்த்தத்தில் சொல்லவில்லை…

  இஸ்லாமியர்: அப்ப வணக்கம்னா என்னங்க அர்த்தம்?.

  நாத்திகர்: அதெல்லாம் ரொம்ப ஆராய்ச்சி பண்ண முடியாது… இரு கைகூப்பி வணக்கம் சொல்வது தமிழர் பண்பாடு… இது காலங்காலமா இருக்குது… திடீர்னு மாத்த முடியாது..

  இஸ்லாமியர்: அப்படிங்களா.. சரி அது இருக்கட்டும்… நாத்திகர்னா என்னங்க அர்த்தம்?

  நாத்திகர்: கடவுளை நம்பாதவர் நாத்திகர்… கடவுளை படைத்தவன் முட்டாள்.. கடவுள் இல்லை, இல்லை, இல்லவே இல்லை…

  இஸ்லாமியர்: நாங்களும் அதைத்தான் சொல்கிறோம்…
  கடவுளை படைத்தவன் முட்டாள்.. கடவுள்தான் மனிதனை படைத்தான்.
  கடவுள் இல்லை, இல்லை, இல்லவே இல்லை… அல்லாஹ் ஒருவனைத் தவிர.

  நாத்திகர்: அல்லாவைத் தவிர, இஸ்லாமிய கொள்கைகள் அனைத்தையும் பெரியார் ஏற்றுக் கொண்டார். உங்களுக்கும் எங்களுக்கும் சமநீதி, சமத்துவம், சகோதரத்துவதில் எந்த வித்தியாசமும் கிடையாது.

  இஸ்லாமியர்: சமநீதி, சமத்துவம், சகோதரத்துவம் வர என்னங்க செய்யனும்?

  நாத்திகர்: ஜாதி ஒழியனும்… பார்ப்பனீய ஹிந்து மதம் அழிந்தால்தான் சமத்துவம் வரும்…

  இஸ்லாமியர்: ஒங்க ஜாதி சர்டிபிக்கேட்ல, ஜாதியும் மதமும் என்னங்க?.

  நாத்திகர்: எம் மனசுல ஜாதியுமில்ல.. மதமுமில்ல.. ஆனா இந்த நாட்ட ஆள்ற பாப்பானும், ஆதிக்க ஜாதியும் சேர்ந்து எங்கள ஹிந்துனு சொல்லி ஜாதி முத்திரைய குத்திட்டாங்க… என் ஜாதிய என்னால உடவும் முடியாது, மாத்தவும் முடியாது… ஜாதிய ஒழிக்கவே முடியாது…

  இஸ்லாமியர்: அப்ப எப்படித்தான் ஜாதி சாக்கடைய உட்டு வெளியே வருவீங்க?.

  நாத்திகர்: “ஜாதி ஒழிய, இன இழிவு நீங்க இஸ்லாமே தீர்வ”னு தந்தை பெரியாரே சொல்லிட்டார்.. ஆனால் நான் நாத்திகன்… அல்லாவை வணங்க மாட்டேன்.. ஆகையால் இஸ்லாத்தை ஏற்கமுடியாது… வேற ஏதாச்சும் வழியுண்டா?.

  இஸ்லாமியர்: மொதல்ல வணக்கம்னு சொல்லாதீங்க… யாரையும் கையெடுத்து கும்பிடாதீங்க… இந்த பார்ப்பனீய அடிமைத்தனத்திலிருந்து வெளியே வாங்க… மத்ததெல்லாம் அப்புறமா பாக்கலாம்..

  நாத்திகர்: நன்றி… உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் நிலவட்டும்…

  Like

 4. என்னுடைய இலக்கு மூன்று விஷயங்கள்:

  1. பார்ப்பனீய எதிர்ப்பு சக்திகளையும் இஸ்லாமியரையும், பெரியார் தளத்தில் ஒன்றிணைக்க வேண்டும். கருப்பு சட்டை, கருப்பு புர்காவுடன் மெரீனாவில் அது அட்டகாசமாய் நடந்து விட்டது.

  2. பார்ப்பனீய ஹிந்து மதத்திலுள்ள அசிங்கங்களையும், பொய் புரட்டுகளையும் புட்டு புட்டு வைத்து, ப்ராஹ்மின் சகோதரர்களை “சரி, திருக்குரான் என்ன சொல்லுது பார்ப்போம்” என சிந்திக்க வைக்க வேண்டும். அதுவும் அமர்க்களமாய் நடக்கிறது.

  3. பாப்பானை இஸ்லாமியருக்கெதிராய் உசுப்பி, தமிழகத்தின் அடுத்த முதல்வராய் நாம் ஏன் வரக்கூடாது? என இஸ்லாமியரை சிந்திக்க வைக்க வேண்டும். அந்த தைரியம் இஸ்லாமியருக்கு வந்துவிட்டது.
  —————————–

  எங்களுடைய குறிக்கோள், இந்தியாவை இஸ்லாமிஸ்தானாக்குவது. மீண்டும் இஸ்லாமிய ஆட்சியை நிலைநாட்டுவது.

  பாப்பானின் குறிக்கோள் என்ன?. பாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரத்மாதாவ நடுத்தெருவில் அம்போனு விட்டுவிட்டு அமெரிக்காவுக்கும் அரேபியாவுக்கும் ஓடிப்போய், பாரத்மாதா தேவ்டியாளை வப்பாட்டியாய் கூட்டிக்கொடுத்து, உருவிட்டு உஞ்சவிருத்தி செய்து அடிமையாக வாழ்வது.

  ஓ பார்ப்பனா !! உன்னைப்போல் ஒரு மாங்கா மடையன், இவ்வுலகிலுண்டா?

  எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே !!

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: