கருத்து

“இஸ்லாமிய அன்பர்களே, உண்மையில் இசை பாவச் செயலா?”

அ. குமரேசன்

அ. குமரேசன்

நஹீத் அஃப்ரின் -அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த 15 வயதுச் சிறுமி. ஒரு தொலைக்காட்சியின் பாட்டுப்போட்டியில் இனிமையாகப் பாடி நேயர்களின் செவிகளையும் மனங்க்ளையும் வென்றவர். இறுதிப்போட்டியில் வெல்ல முடியாமல் போனாலும் நிறையப் பாராட்டுகளை, குறிப்பாகக் குழந்தைகளின் வரவேற்பைப் பெற்றவர்.

வெற்றி வாய்ப்பை இழந்ததை விடப் பெரிய சோகம், 46 முஸ்லிம் குருமார்கள் கூட்டாக வெளியிட்டுள்ள ஒரு துண்டறிக்கை. அல்லா வகுத்த வழியை மீறி இப்படி இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதா என்று அதிலே கேட்கப்பட்டிருக்கிறது.

சிறந்த பாடற்கலைஞராக வளரும் கனவோடு இருந்த அந்தச் சிறுமி தற்போது நொறுங்கிப்போயிருக்கிறார். முதலில் நஹீத்துக்கு எதிராக ஃபட்வா விதிக்கப்பட்டிருபபதாக சமூகவலைத்தளங்களில் தகவல் பரவியது. மாநில முதலமைச்சர் உள்பட பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்தோரும் அதைக் கண்டித்துளளனர், சிறுமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

“இது ஃபட்வா அல்ல, ஒரு வேண்டுகோள்தான் என்று அந்த மாநிலத்தின் முஸ்லிம் சட்ட வாரியம் விளக்கம் அளித்துள்ளது. ஏற்கெனவே 2015ல் மற்றொரு போட்டியில் நஹீத் வெற்றிபெற்ற நேரத்திலும் மவுலானாக்கள் உள்ளிட்டோர், “இப்படி இசை நிகழ்ச்சியில் பங்கேற்பது ஒரு பாவச் செயல்” என்று கூறி திட்டிக் குவித்தார்களாம். அண்மையில்தான் கர்நாடக மாநிலத்தில், சுஹானா என்ற மற்றொரு சிறுமி ஒரு தொலைக்காட்சியின் பாட்டுப் போட்டியில், கிருணன் பற்றிய பாடலைப் பாடி அவையோரின் பாராட்டை அள்ளியதற்காக, மங்களூரு முஸ்லிம்கள் என்று சொல்லிக்கொண்ட ஒரு குழு முகநூலில் அவர் மீது வசை பொழிந்திருந்தது.

காஷ்மீரைச் சேர்ந்த சிறுமி ஜரீனா வாசிம், முற்போக்குக் கருத்துகளைப் படங்களிலும் தொலைக்காட்சி விவாதங்களிலும் கூறிவரும் அமீர்கான் தயாரித்த ‘டங்கல்’ படத்தில் நடித்ததற்காக மிரட்டப்பட்டார்.

அதே காஷ்மீரில் சில ஆண்டுகளுக்கு முன்பு மூன்று பள்ளிச் சிறுமிகள் ஒரு இசைக்குழு அமைத்து மேடையேறிப் பாடத் தொடங்கினார்கள். மிரட்டல்கள் வந்ததும் கலைக்குழுவோடு தங்களது கலைத் தாகத்தையும் கலைத்துவிட்டு காணாமல் போனார்கள்.

சிறுபான்மை மதங்களைச் சார்ந்த மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கிற மதமறுப்பாளர்களில் ஒருவனாகக் கேட்கிறேன்:

இஸ்லாமிய அன்பர்களே, உண்மையில் இசை பாவச் செயலா? அப்படியானால் பல முஸ்லிம் ஆண்கள் சிறந்த பாடகர்களாக, இசையமைப்பாளர்களாக, இசைக்கருவிகளை மீட்டுவோராகப் புகழ்பெற்றிருக்கிறார்களே? ஒருவேளை, இதையெல்லாம் பெண் செய்வதுதான் பாவமா? அல்லா அப்படித்தான் வகுத்திருக்கிறாரா? அவர் வருவாரானால், இது நியாயம்தானா என்று அவரோடு விவாதிக்கத் தயார்.

அ. குமரேசன், பத்திரிகையாளர்; எழுத்தாளர். சமீபத்தில் வெளியான இவருடைய நூல் நந்தனின் பிள்ளைகள் (பறையர் வரலாறு 1950-1956)

Advertisements

12 கருத்துக்கள்

 1. கங்கைக் கரைத் தோட்டம்
  கன்னிப் பெண்கள் கூட்டம்
  கண்ணன் நடுவினிலே…ஓஓ…கண்ணன் நடுவினிலே

  காலை இளம் காற்று
  பாடி வரும் பாட்டு
  எதிலும் அவன் குரலே…ஓஓ…எதிலும் அவன் குரலே

  கண்ணன் முகத்தோற்றம் கண்டேன்
  கண்டவுடன் மாற்றம் கொண்டேன்
  கண்மயங்கி ஏங்கி நின்றேன்
  கன்னி சிலையாகி நின்றேன்

  என்ன நினைந்தேனோ…தன்னை மறந்தேனோ!
  கண்ணீர் பெருகியதே…ஓ…கண்ணீர் பெருகியதே!!
  (கங்கைக்கரை)

  கண்ணன் என்னைக் கண்டுகொண்டான்
  கை இரண்டில் அள்ளிக் கொண்டான்
  பொன்னழகு மேனி என்றான்
  பூச்சரங்கள் சூடித் தந்தான்

  கண் திறந்து பார்த்தேன் கண்ணன் அங்கு இல்லை!
  கண்ணீர் பெருகியதே…ஓ…கண்ணீர் பெருகியதே!!

  அன்று வந்த கண்ணன் அவன்
  இன்று வர வில்லை அவன்!
  என்றோ அவன் வருவான்…ஓ…என்றோ அவன் வருவான்!

  கண்ணன் முகம் கண்டகண்கள்
  மன்னன் முகம் காண்பதில்லை
  கண்ணனுக்குத் தந்த உள்ளம்
  இன்னொருவர் கொள்வதில்லை

  கண்ணன் வரும் நாளில், கன்னி இருப்பேனோ…
  காற்றில் மறைவேனோ!
  நாடி வரும் கண்ணன், கோல மணி மார்பில்
  நானே தவழ்ந்திருப்பேன்!!
  கண்ணா…!!கண்ணா…!!கண்ணா…!!

  Liked by 1 person

 2. மேலேயுள்ள பாடல் கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கிறது. ஆனால் அது மறைமுகமாக பெண்களின் மனதில் விதைக்கும் விஷத்தை சிறிது சிந்தித்து பார்க்கவும்.

  ஒரு வேளை கண்ணன் திடீரென உங்கள் வீட்டில் தோன்றி காடசியளிக்கிறான் என வைத்துக் கொள்வோம். அவனுடைய பேரழகில் மயங்கி உங்கள் மகளோ மணைவியோ

  “கண்ணன் என்னை கண்டுகொண்டான்
  கை இரண்டில் அள்ளிக் கொண்டான்
  பொன்னழகு மேனி என்றான்
  பூச்சரங்கள் சூடி தந்தான்”

  என மெய்பறந்து பாடினால், நீங்கள் என்ன செய்வீர்?. கோ-விந்தா, கோ-விந்தா என தோப்புக்கரணம் போட்டு, கண்ணனுக்கு ஆரத்தி எடுத்து அவனுடைய பாதங்களில் வீழ்ந்து வணங்குவீரா அல்லது அவனை செருப்பால் அடிப்பீரா?.

  Like

 3. ப்ராஹ்மினல்லாத சூத்திர ஜாதி பெண்கள் ஏன் இயல், இசை, நாடகத்தில் மிளிர்வதில்லை?.

  ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதற்கு பொன்னிற மேனியும் அழகான உடல் வனப்பும் தேவை. இது பெரும்பாலும் ப்ராஹ்மின் பெண்களிடமே உள்ளது என்பதை மறுக்கமுடியாது. ப்ருந்தாவனத்தில் ஹிந்துக்களின் கடவுள் கண்ணன் அப்பேற்பட்ட பெண்களைத்தான் விரும்புகிறான்.

  “கண்ணன் என்னை கண்டு கொண்டான், கையிரண்டில் அள்ளிக் கொண்டான், பொன்னழகு மேனி என்றான், பூச்சரங்கள் சூடி தந்தான்” என அழகிய ப்ராஹ்மின் பெண்கள் கண்ணனை காதலனாக நினைந்து உருகுகின்றனர்.
  ————

  சூம்பி போன நெஞ்சும் காஞ்சி போன காம்பும் கொண்ட கருப்பாயி மூக்காயியெல்லாம் கண்ணன் சீந்தமாட்டான். சுடலை மாடன், முனியாண்டி போன்ற கீழ்ச்சாதி சாமிகள் அவர்களை பார்த்து பாடுவது:

  “கட்ட புள்ள குட்ட புள்ள கருகமணி போட்ட புள்ள
  நாக்கு செவந்த புள்ள கண்ணம்மா
  இனி நாந்தாண்டி உம் புருஷன் பொன்னம்மா

  முன்னழக மறச்சிருக்கும் ஒசந்த வெல ரவிக்கத்துணி
  ஓரம் கிழிஞ்சதென்ன கண்ணம்மா
  அதில் ஒய்யாரம் தெரிவதென்ன பொன்னம்மா”

  ப்ராஹ்மின் பெண்கள் காஞ்சி பட்டுடுத்தி கஸ்தூரி பொட்டு வச்சாலும் சரி, லெக்கின்ஸ் போட்டாலும் சரி, பிகினி அணிந்தாலும் சரி, எதுவுமே அணியாமல் அம்மணமாக ஸ்விம்மிங் பூலில் டைவ் அடித்தாலும் சரி, அவர்களுடைய அழகை யாராலும் மிஞ்ச முடியாது. ஆடை குறையக்குறைய, ப்ராஹ்மின் பெண்களின் அழகு மிளிர்கிறது. கொள்ளை அழகு.

  முஸ்லிம் பெண்கள் புர்கா போட்டு பெங்குவின் போல் இருந்தால்தான் அழகு.

  மற்ற ஜாதிப்பெண்கள் புடவை அணிந்து இழுத்து போத்திக்கொண்டு தாய்க்குலம் போல் இருந்தால்தான் மரியாதை. அழகுக்கும் இவர்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இவர்கள் லெக்கின்ஸ், பிகினி மற்றும் பர்த்டே ட்ரஸ் அணிந்தால் காண சகிப்பதில்லை.

  ப்ராஹ்மின் பெண்களின் அழகோடு இவர்கள் போட்டி போட முயல்வது, புலியைப் பார்த்து பூனை சூடு போடுவதற்கு சமம்.

  Liked by 1 person

 4. பெரும்பாலும் சினிமா உலகில் அத்துனை காதாநயகிகளும் ஏன் ப்ராஹ்மின் பெண்களாய் இருக்கின்றனர்? கள்ளர், கவுண்டர், தேவர், பள்ளர், பறையர் குலத்து கதாநயகிகள் ஏன் இல்லை?.

  மும்தாஜ், ஜீனத் அமான், வஹிதா ரெஹ்மான் ஆகியோரெல்லாம் இஸ்லாத்தை தழுவிய ஆர்யவர்த்தா பாப்பாத்திக்கள். இவ்வளவு அழகும், திமிரும், தகதகவென மின்னும் பொன்னிற மேனியும் வேறு எந்த ஜாதிப்பெண்ணிடம் இருக்கிறது?. ஆர்யவர்த்தா பாப்பாத்திக்களின் அழகு உலகில் யாருக்கும் கிடையாது. ஆகையால்தான் பேரரசனெல்லாம் இவர்களிடம் மண்டியிட்டுவிட்டான். அபுதாபி துபாய் ஷேக்கெல்லாம் பைத்தியம் பிடித்து அலைகிறான்.

  லெபனீஸ், எகிப்து நாட்டு பெல்லி டான்ஸ்காரிகளெல்லாம் அரபி பாப்பாத்திக்கள். ஆனால் ஆர்யவர்த்தா பாப்பாத்திக்கள் போல் அழகும் பேராண்மையை அடக்கும் திறமையும் இவர்களுக்கு கிடையாது.
  ———————-

  ஹிந்தி சினிமா உலகத்தை ஆட்டிப்படைப்பது, ஆர்யவர்த்தா முஸ்லிம் பாப்பாத்திக்களும், ஹிந்து பாப்பாத்திக்களும், சோமநாதரை 17 முறை மொட்டையடித்த கஜினி முஹம்மத், பேரரசர் பாபர் ஆகியோரின் கொள்ளுப் பேரன்களும்தான்.

  அன்று கஜினி முஹம்மத், பாபர் ஆகியோரின் பேராண்மையில் மயங்கி தடாலாலென பாப்பார பாரத்மாதா வீழ்ந்தாள். 800 வருடங்கள் அடிமையாய் இரவும் பகலும் இஸ்லாமிய பேரரசர்களுக்கு சேவை புரிந்தாள். ஆமிர்கான், ஷாரூக்கான், சல்மான் கான் ஆகியோரெல்லாம் கஜினி முஹம்மத், பாபரின் கொள்ளுப்பேரன்கள். ஆகையால்தான், பாலிவுட் பாப்பாத்திக்கள் இவர்கள் பின்னால் பைத்தியம் பிடித்து அலைகின்றனர்.

  Like

 5. தனது அழகால், இளித்தவாய் தமிழனுக்கு காம போதையை ஏற்றி ஒரு கொள்ளைக் கூட்ட பாப்பாத்தி ஆட்சியை பிடித்தாள். அவளுடைய அழகை பார்த்து சுய இன்பம் பெற்று ஒட்டு மழையை கொட்டினான் தமிழன். மூலை முடுக்கெல்லாம் டாஸ்மாக்கை திறந்து விட்டு தமிழகத்தையே நாறடித்துவிட்டு போய்விட்டாள்.

  இதற்கெல்லாம் காரணம் சிந்தனையை மழுங்கடிக்கும் இசையும், உடல் வனப்பை காட்டி காம இச்சையை தூண்டிவிடும் ஆடலும் பாடலும் காரணம் என்பதை மறுக்கமுடியுமா?.

  Like

 6. இஸ்லாத்தை தழுவிய பின்னும், பார்ப்பன ஆடல் பாடல் காமசூத்திர கலைகளை விடாத முஸ்லிம் பாப்பாத்தி.

  இவளுடைய அழகையும் ஆடலையும் பார்த்தால், பக்தி பெருகுமா காமம் பெருகுமா?.

  Like

 7. ஏக இறைவன் அல்லாஹ்வின் புகழை பாடும் இசைக்கு இஸ்லாத்தில் தடையில்லை. திருக்குரான் போதிக்கும் வாழ்க்கை நெறிக்கு எதிரான இசை பாவத்தை செய்ய தூண்டும்.

  பார்ப்பனீய இயல், இசை, நாடகத்தால் சமுதாயத்துக்கு என்ன பயன் விளைந்தது?. மது, மாது, கற்பழிப்பு போன்ற குற்றங்களுக்கு அடிப்படை காரணம் கள்ள உறவை போதிக்கும் பார்ப்பனீய இசையே என்றால் மிகையாகாது.

  நேர்மையான ஆட்சியாளரை மக்கள் தேர்ந்தெடுக்காமைக்கு காரணம் காம போதையை தூண்டி சிந்தனை மழுங்கடிக்கும் ஆடல், பாடல், பாப்பாத்தியின் உடல் வனப்பு என்பதை மறுக்க முடியாது.

  Like

 8. அன்பு சகோதரர் சீமானுக்கு

  அஸ்ஸலாமு அலைக்கும். உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் நிலவட்டும்.

  உங்களுடைய துணிவும், தமிழனுக்காக எழுந்து பேசும் உணர்வும் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. எழுச்சி மிகு தமிழால் மக்களின் உள்ளங்களை கொள்ளை கொள்ளும் உங்களால், அவர்களுடைய தேர்தல் வாக்குகளை ஏன் வெல்ல முடிவதில்லை என ஒரு கனம் சிந்தித்தீரா?.

  “என்னைப்போல் ஐம்பதாயிரம் ஆண்டுகளாக இந்த தமிழ் மண்ணில் வாழ்பவன்தான் உண்மையான தமிழன். அவனுக்கே தமிழகத்தை ஆளும் உரிமையுண்டு” எனும் உங்களுடைய பைத்தியக்காரத்தனமான லாஜிக்தான் மக்களின் தேர்தல் வாக்குகளை உங்களிடமிருந்து வேறு யாருக்கோ அடித்து செல்கிறது.

  தமிழ்நாடு எனும் மாநிலம் 1962ல் உருவானது. அதற்கு முன்னால், தென்னிந்தியாவை மெட்ராஸ் மாகாணம் என்றே மொகலாயர் ஆட்சியிலும் வெளைக்காரன் ஆட்சியிலும் அழைத்தனர். “தமிழனில்லாத நாடில்லை, தமிழனுக்கென்றொரு நாடில்லையே” என புலம்புவதால் என்ன பயன்?. மந்திரத்தால் மாங்காய் காய்க்குமா?.

  தமிழகத்தின் ஆறுகள் அண்டை மாநிலங்களிலிருந்து வருகின்றன. தனித்தமிழ்நாடு என பேச்செடுத்தால், குடிக்க தண்ணியில்லாமல் தமிழன் சாவான் எனும் பயமும் இருப்பதை நம்மால் மறுக்க முடியுமா?. அதே சமயம், முக்கடலின் பெரும்பகுதி, நான்கு மாநிலங்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. யார் முட்டுக்கட்டை போட்டாலும் கடல் வழி வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்படும்.

  இங்கே பல நூற்றாண்டுகளாக வாழும் உர்து, மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளை தாய்மொழியாக கொண்டவர், தமிழையும் தாய்மொழியாக ஏற்றவர் என்பது உங்களுக்கு தெரியுமா?. அவர்களையெல்லாம் அடித்து விரட்ட முடியுமா?. வேலு நாச்சியார் அம்மையாருக்காக ஆங்கிலேயருடன் போர் செய்து சிவகங்கை சீமையை மீட்டு தந்தவர், உர்து பேசும் ஹைதர் அலியும் திப்பு சுல்தானும் என்பது உங்களுக்கு தெரியுமா?. அமெரிக்காவில் வாழும் தமிழரின் குழந்தைகளுக்கு தமிழ் தெரியாது. அவர்களெல்லாம் தமிழரில்லை என சொல்வீரா?.

  நாம் தமிழர் என்றால், தமிழகத்தை தாயகமாக ஏற்று “அங்கிள், ஐ நோ கொஞ்சம் கொஞ்சம் தமிழ். ஐ லவ் தமிழ்” என சொல்லத்தெரிந்த அனைவருமே தமிழர் எனும் நிலைப்பாட்டுக்கு வந்து விடுவது நல்லது. இல்லாவிட்டால், எவனும் உங்களுக்கு ஒட்டு போட மாட்டான். உங்களுடைய உழைப்பும் திறமையும் விழலுக்கு இறைத்த நீராகிவிடும்.
  ———————————————

  தென்னிந்தியாவின் ஜனத்தொகை 25 கோடி. வட இந்தியாவின் ஜனத்தொகை 100+ கோடி. தென்னிந்தியாவில் அனைத்து ஆறுகளும் வளங்களும் உள்ளன. முக்கடல் தென்னிந்தியாவில் உள்ளது. வட இந்தியாவிலிருந்து ஒரு சிறு துரும்பு கூட தென்னிந்தியாவுக்கு தேவையில்லை. வெறும் பாஸ்போர்ட் தருவதற்கு டெல்லிக்காரன் தேவையா?. தென்னிந்தியா தனிநாடாக பிரியாவிட்டால், வட இந்தியாவின் ஜனத்தொகை வெள்ளத்தில் தென்னிந்தியா மூழ்கிவிடும்.

  ஆக கூழுக்கும் ஆசை மிசைக்கும் ஆசை என்பது நடக்காது. இந்த சூழ்நிலையில், தமிழகத்தின் தண்ணீர் பிரச்னை தீர வேண்டுமானால், தந்தை பெரியார் கனவு கண்ட திராவிட நாடெனும் “சுதந்திர தென்னிந்திய பெடரேஷன்” ஒன்றே தீர்வு என்பதை யாராலும் மறுக்க முடியாது.

  பார்ப்பன பாசிஸத்துக்கெதிராக, திராவிட, தலித் மற்றும் இஸ்லாமிய இயக்கங்கள் தமிழகத்தில் ஒன்று சேர்ந்துவிட்டன. அதே சமயம் ஷரியா எனும் எரிமலையை சீண்டிவிட்டு, 40 கோடி இந்திய முஸ்லிம்களை ஒன்றிணைத்து விட்டான் முட்டாள் பாப்பான்.

  இன்று தென்னிந்திய பெடரேஷனை உருவாக்கும் பொன்னான வாய்ப்பு தமிழனின் கையில் இருக்கிறது. இந்த கருத்தை கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடக தலைவர்களிடம் கொண்டு சேர்க்கும் பொறுப்பை திராவிட, தலித் மற்றும் இஸ்லாமிய தலைவர்கள் ஏற்க வேண்டும்.

  சீனாவுக்கு முக்கடல் வர்த்தக வழிப்பாதை தேவை. ஆகையால் தென்னிந்தியா தனி நாடாக சீனா முழு ஆதரவு தரும். இது காஷ்மீர், காலிஸ்தான், ஜீஸஸ்தான், இஸ்லாமிஸ்தான் ஆகிய நாடுகள் பிறக்க வழி வகுக்கும்.

  இன்ஷா அல்லாஹ், எல்லோரும் எல்லாமும் பெற்று இல்லாமை இல்லாமல் வாழ்வர்.

  Like

 9. தமிழ்த்தேசியம் ஒரு வடிகட்டின தேவ்டியாத்தனம்:

  சீமான்: “தமிழனில்லாத நாடில்லை, தமிழனுக்கென்றொரு தனி நாடில்லை. சங்கே முழங்கு சங்கே முழங்கு. எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு”…. அய்யா வணக்கம்.

  ஜின்னா: அஸ்ஸலாமு அலைக்கும். உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் நிலவட்டும்.

  சீமான்: அய்யா, நான் தமிழில் வணக்கம்னு அழகா சொல்றேன். நீங்க சலாமலைக்கும்னு அரபில சொல்றீங்க. வணக்கம்னு சொல்ல மாட்டீங்களா?.

  ஜின்னா: முடியாதுங்க.. அது எங்க மத நம்பிக்கைக்கு எதிரானது. “ஏக இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எதையும் வணங்க மாட்டோம்” என அல்லாஹ்வுக்கு நாங்கள் ஷஹாதா எனும் உறுதி மொழி தந்துள்ளோம். ஆகையால் அவனுடைய படைப்புக்களை வணங்க மாட்டோம். தந்தை பெரியாரும் தனது வாழ்நாளில் யாரையும் கையெடுத்து கும்பிட்டதுமில்லை, வணக்கம் சொன்னதுமில்லை.

  சீமான்: ஓ… அப்படீங்களா… இது எங்க தமிழர் பண்பாட்டுக்கு எதிரானது.

  ஜின்னா: அப்படின்னா, தமிழர் பண்பாட்டை முழுமையாக பின்பற்றும் ஜெயலலிதாவும் கருணாநிதியும் தமிழரா?.

  சீமான்: அப்படியில்லை.. எனது பாட்டன் ராஜ ராஜ சோழன், முப்பாட்டன் முருகப்பெருந்தகை, கரிகால் வளவன், அய்யா வ.உ.சி, அய்யா புலித்தேவன் ஆகியோரின் வம்சாவழியில் வந்தவரெல்லாம் தமிழரே… தமிழகத்தில் வாழும் உரிமை அனைவருக்கும் உண்டு. ஆனால் ஆளும் உரிமை தமிழனுக்கே…

  ஜின்னா: ஒரிஜினல் தமிழன் யாருனு எப்படி கண்டுபிடிப்பீங்க?.

  சீமான்: தமிழ் ஜாதிய வச்சுத்தாங்க கண்டுபிடிக்கனும்…

  ஜின்னா: எது தமிழ்ச்சாதினு எப்படி உங்களுக்கு தெரியும்?.

  சீமான்: ஜாதிப்பெயர் தமிழ் பெயரா இருக்கனுங்க.. இல்லாவிட்டால், அது தமிழ்ச்சாதி கிடையாதுங்க… அவர்களுக்கு வாழும் உரிமையுண்டு, ஆளும் உரிமை கிடையாது.

  ஜின்னா: அது சரி… முஸ்லிம்களிடம் ஜாதியே இல்லீங்களே… இஸ்லாத்தை தழுவியதும் ஜாதியை உதறித்தள்ளி விட்டோம்.. அப்ப எங்களுக்கு ஆளும் உரிமை கிடையாதா?

  சீமான்: ஜாதிய உட்டது ஒங்க தப்புங்க .. கிருத்துவர் மாதிரி, மதம் மாறினாலும் ஜாதிய உடாம பத்திரமா காப்பாத்தியிருக்கனும் .. என்ன மாதிரி… நான் செபாஸ்டியன் சீமான். கிருத்துவ நாடார்… உங்களுடைய மத நம்பிக்கையால் ஆளும் உரிமையை இழந்துவிட்டீர்…

  ஜின்னா: பெரியாரிஸ்ட் அம்பேத்கரிஸ்டெல்லாம் ஜாதியை எதிர்க்கின்றனர். ஜாதி ஒழிகனு சொல்றாங்க … இவர்களுக்கு ஆளும் உரிமையுண்டா?.

  சீமான்: அதெல்லாம் சுத்த புருடாங்க… எந்த பெரியாரிஸ்ட் அம்பேத்கரிஸ்டாவது முஸ்லிம்க மாதிரி ஜாதிய உட்டாங்களா?… தலித்துக்கு பொன்னு கொடுத்தாங்களா?… அவுங்க ஜாதி மேல கைய வச்சா அருவாள்தான் பேசும்… தமிழ்ச்சாதி இருக்கும் அனைவருக்கும் ஆளும் உரிமையுண்டு.

  ஜின்னா: அப்படியானால், முஸ்லிம்களுக்கும் தமிழ்ச்சாதியில்லாத வெளிமாநிலத்தவருக்கும் ஓட்டுரிமை இருக்குங்களா?.

  சீமான்: அது இருக்குங்க… தங்களை ஆள்பவரை தேர்ந்தெடுக்கும் உரிமை அவர்களுக்குண்டு…

  ஜின்னா: அப்ப ஜாதி அடிப்படையில் தேர்தல் நடத்தினால், முஸ்லிமும் தலித்தும் ஒன்று சேர்வர். முஸ்லிம் ஓட்டெல்லாம் தலித்துக்குத்தான் போகும். தலித் கட்சிதான் ஆட்சியை பிடிக்கும். ஆகையால் தலித்துக்குத்தான் சி.எம், நிதியமைச்சர் போன்ற பெரிய பதவிகளனைத்தும் கிடைக்கும். தேவர், வன்னியர், நாடார், முதலியாருக்கெல்லாம் பெரிய பதவி கிடைக்காதுங்க… ஒரு பத்து வருடத்தில், நீங்க கீழ்ச்சாதி ஆயிடுவீங்க…. அவுக மேல்சாதி ஆயிடுவாங்க… இது 15 சதவீத மேல்ஜாதிக்கு ஆபத்தில்லையா?

  சீமான்: அது எந்த ஜென்மத்திலும் நடக்காதுங்க…

  ஜின்னா: எப்படி சொல்றீங்க?

  சீமான்: அவுக வாய்ல பீய திணிப்போம்… தண்டவாளத்துல வெட்டி எறிவோம்.. வீட்ட கொளுத்துவோம்… ஆயிரக்கணக்கான வருஷமா அப்படித்தாங்க அடக்கி வச்சிருக்கோம்….

  ஜின்னா: அவுக ஒட்டுமொத்தமா இஸ்லாத்த தழுவுனா என்ன செய்வீங்க?.

  சீமான்: ம்ம்ம்…பே…பே…ஹிஹி….

  ஜின்னா: எங்கள வாழவிடாம செஞ்சா, எங்களுக்கு ஆதரவா பாக்கிஸ்தான், தாலிபான் ஜிஹாதியெல்லாம் வருவாங்க.. இஸ்லாமிய ஏவுகணை அணுகுண்டு எல்லாம் எங்களிடம் இருக்கு. இந்திய ராணுவம் விடுதலைப்புலிகள அட்ரஸ் இல்லாம் செஞ்ச மாதிரி, இந்திய ராணுவமும் பாக்கிஸ்தான் ராணுவமும் ஒன்னா சேந்து ஒங்க தமிழ்த்தேசியவாதிகளையும் 24 மணி நேரத்துலே அட்ரஸ் இல்லாம செஞ்சுடுவோம். அப்புறம் ஈழத்துல ஒங்க தொப்புள்கொடி உறவுகள் ஒரு வேளை கஞ்சிக்கு அலுமினிய லோட்டாவ தூக்கிட்டு க்யூல நிக்கற மாதிரி நீங்க நிக்க வேண்டியதுதான்… ஒங்களால என்ன புடுங்கமுடியும்?

  சீமான்: அடடா… என்னா பாய்… புரியாம பேசறீங்க… அம்மா அய்யாக்கிட்டயிருந்து பெட்டி வந்ததும், தமிழ்த்தேசியத்தெல்லாம் அடுத்த தேர்தல் வரை மூட்ட கட்டி வச்சிடுவோமுங்க.. எங்களுக்கும் கல்லா கட்ட எதாச்சும் ஒரு அரசியல் வேணாங்களா… அத்தேன்.. ஹி.. ஹி.. வரட்டுங்களா… ரொம்ப நன்றிங்க…

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.