இந்தியா இந்துத்துவம்

பகுத்தறிவை கண்டு பயப்படுவது ஏன்? சீத்தாராம் யெச்சூரி கேள்வி

வலதுசாரிகளும், நாக்பூர் பல்க கலைக் கழக துணை வேந்தரும் பகுத்தறிவுச் சிந்தனையை எதிர்கொள்வதற்கே பயந்து நடுங்குகிறார்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறினார்.

நாக்பூரில் ராஷ்ட்ரகந்த் துக்காதோஜி மகாராஜ் நாக்பூர் பல்கலைக் கழகத்தில் சீத்தாராம் யெச்சூரி சனிக்கிழமையன்று, ‘‘ஜனநாயகமும் அதன் மாண்புகளும்’’ என்கிற தலைப்பில் உரை நிகழ்த்துவதாக இருந்தது. இப்பல்கலைக்கழகத்தின் அம்பேத்கர் சிந்தனைகள் துறை சார்பில் இக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனினும் இப்பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர், வலதுசாரி அமைப்புகளின் மிரட்டலுக்கு அடிபணிந்து, திடீரென்றுஇக்கூட்டத்தை காலவரையறை யின்றி ஒத்திவைப்பதாக அறிவித்தார். இம்மிரட்டலுக்கு அஞ்சாமல் கூட்டம் நடைபெற்றது. எனினும் பல்கலைக்கழக வளாகத்தில் கூட்டம் நடைபெறாமல், நாக்பூரில், தீக்சாபூமி என்னுமிடத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் கல்லூரியில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கேபெரும் திரளாகக் குழுமியிருந்தோரிடையே சீத்தாராம் யெச்சூரி பேசியதாவது:

நம்மைப் பார்த்து துணை வேந்தர் ஏன் பயந்தார் என்று எனக்குத் தெரியவில்லை. நாம் இந்திய சிப்பாய்கள். நாம் நம் நாட்டின் நலன்களுக்காகப் போராடுவதை எந்தக் கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாது. பகுத்தறிவுச் சிந்தனைகளை எதிர்கொள்வதற்கு அஞ்சுகிற கோழைத்தனத்தைவிட பெரிதாக வேறெதுவும் இருக்க முடியாது. விவாதங்களைக் கண்டு பயந்து ஓடாதீர்கள். குறைந்தபட்சம் நாங்கள் என்ன சொல்கிறோம் என்றாவது கேளுங்கள்.

டாக்டர் அம்பேத்கர் அரசமைப்புச் சட்டத்தின் வரைவை தாக்கல் செய்து அரசியல் நிர்ணயசபையில் பேசும்போது, நம் நாட்டில் மிகவும் மோசமாகவுள்ள சமூக, பொருளாதார முரண்பாடுகளை ஒழித்துக்கட்டாமல் போனால், இது அரசமைப்புச்சட்டம் உருவாக்குகின்ற மதச்சார்பற்ற, ஜனநாயக அமைப்பிற்கும் ஆபத்தினைக் கொண்டுவரும் என்றுமிகவும் சரியாகவே எச்சரித்திருந்தார்.

இன்றைய பாஜகவின் அரசாங்கத்தின் கீழ், அரசியல், சமூக மற்றும் பொருளாதார அநீதிகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்துகொண்டிருக்கின்றன. டாக்டர் அம்பேத்கர் உயர்த்திப் பிடித்த, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்னும் மூன்று விழுமியங்கள் இன்று முற்றுகைக்கு உள்ளாகி இருக்கின்றன. இத்தாக்குதலை முறியடித்து விடுவிப்பதற்கான போராட்டத்தை நாம் மேற்கொள் வோம்.

நாட்டிலுள்ள அனைத்துக் குடிமக்களுக்கும், அவர்களின் சாதி, நிறம், மதம் அல்லது பாலினம் எதுவாக இருந்தாலும் அனைவருக்கும் அம் பேத்கர் அளித்திட்ட உத்தரவாதத்தை அமல்படுத்திட நாம் அனைவரும் ஒன்றுபட்டுநின்று செயல்படுவோம்.

இந்தியா நம் அனைவருக்கும் சொந்தமானது. நாம் எந்த மதத்தினராக இருந்தாலும், எந்த சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், எந்த வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், எந்த நிறத்தை சேர்ந்தவராக இருந்தாலும், எந்தப் பாலினத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அனைவருக்கும் சம அளவில் சொந்தமாகும். இதனைச் சீர்குலைத்திட பாஜக மேற்கொள்ளும் நடவடிக்கைகளை நாம் அனுமதித்திட முடியாது. இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி பேசினார்.

கேரளாவில் தங்கள் ஊழியர்கள் மீது தாக்குதல்தொடுக்கப்படுவதாக ஆர்எஸ்எஸ் கூறிக்கொண்டிருக்கிறதே என்று ஒருவர் கேட்ட போது, “எங்கள் கட்சியின் தலைமையில் அங்கே ஆட்சி அமைக்கப்பட்ட பின் நடைபெற்ற மோதல்களில் கொல்லப்பட்ட 11 பேரில் 7 பேர்எங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள். முதலமைச்சரின் வெற்றிப் பேரணியில் வெடிகுண்டு வீசப்பட்டதில் எங்கள் ஊழியர் ஒருவர் மரணம் அடைந்திருக்கிறார். யார், யாரைக் குறை கூறுவது,“ என்று யெச்சூரி கேட்டார்.
உத்தரப்பிரதேச தேர்தல் முடிவுகள் குறித்து ஒருவர் கேட்டபோது, “உத்தரப்பிரதேசத்தின் தேர்தல் முடிவு, ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்ததை சரி என்று கூறுகிறது என்ற முடிவுக்கு வரக்கூடாது. முறைசாராத் தொழில்கள் முற்றிலுமாக அழிந்துவிட்டன. இதனை அரசாங்கத் தின் புள்ளிவிவரங்கள் பிரதி பலித்திடவில்லை,“ என்றார்.

நன்றி: தீக்கதிர்

http://www.theekkathir.in
epaper.theekkathir.in
http://www.facebook.com/theekkathir
https://twitter.com/Theekkathir Tamil

6 கருத்துக்கள்

 1. // பகுத்தறிவுச் சிந்தனைகளை எதிர்கொள்வதற்கு அஞ்சுகிற கோழைத்தனத்தைவிட பெரிதாக வேறெதுவும் இருக்க முடியாது. விவாதங்களைக் கண்டு பயந்து ஓடாதீர்கள். குறைந்தபட்சம் நாங்கள் என்ன சொல்கிறோம் என்றாவது கேளுங்கள்.//
  —————————-

  ஜாதி சாக்கடையில் சுகம் கண்டுவிட்ட தலித்:

  தலித் சகோதரா, இன்னமுமா புரியவில்லை. 5000 வருடங்களாக அடி உதை வாங்கியும், இந்த ஹிந்து எனும் அடையாளம் இனியும் உனக்கு தேவையா?. இந்த பாப்பாரத் தேவ்டியாமுண்டை பாரத்மாதாவின் இடஒதுக்கிடு தேவையா?. பார்ப்பன வர்ணதர்ம ஜாதிசாக்கடையை விட்டு வெளியேறு. திருக்குரானை கையிலெடு. இஸ்லாத்தை தழுவு. டெல்லி முதல் அரேபியா வரை நாம் ஆட்சி செய்யலாம்.

  தலித் சகோதரா, இவ்வளவு அடி உதை வாங்கியும் இன்னமும் ஏனிந்த ஜாதி சாக்கடையில் உழல்கிறாய்?. திருக்குரானை எடு, அல்லாஹு அக்பரென முழங்கு, பள்ளிவாசலுக்கு செல். எந்த ஜாதி வெறியனும் உன்னை நெருங்க மாட்டான்.

  எவ்வளவு சொன்னாலும் உனது மரமண்டையில் ஏறாதா?. உனது பகுத்தறிவு மழுங்கிவிட்டதா?. ஜாதி சாக்கடையில் சுகம் கண்டுவிட்டாயா?.

  Like

 2. ஏழை, நடுத்தர வர்க்க ஹிந்துக்களின் வறுமையை குறைத்தது இஸ்லாமிய நாடுகளே:

  அரபு நாடுகளிலும் மலேஷியாவிலும் சென்று பிழைக்கும் வழியை ஹிந்துக்களுக்கு காட்டியது இந்தியாவில் இனி பிழைக்கமுடியாது எனும் முடிவுக்கு வந்த இஸ்லாமியர்தான். 1970 முதல் கிட்டத்தட்ட 3 கோடி ஹிந்துக்களுக்கு அரபு நாடுகள் வேலை தந்துள்ளன. லட்சக்கணக்கான தலித்துக்களுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் அரபு நாடுகள் வேலை தந்து இந்தியாவின் வறுமையை கனிசமாக குறைத்துள்ளன என்பதை எந்த இஸ்லாமிய எதிரியாலும் கூட மறுக்க முடியாது. அமெரிக்காவால் பெரும்பாலும் பயனடைந்தது உயர்கல்வி கற்ற பார்ப்பனர் மட்டுமே என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

  பார்ப்பனீயத்துக்கெதிராக எத்தனையோ சிந்தனையாளர்கள் போராடியிருந்தாலும், பார்ப்பனியத்தை ஒட்டுமொத்தமாக அடக்கியது இஸ்லாம் ஒன்றே. “நான் ஹிந்து இல்லை, ஹிந்து இல்லை” என எவ்வளவு கதறினாலும் பாப்பான் அலட்டிக்கொள்ள மாட்டான். ஆனால் “நான் இஸ்லாத்தை தழுவப்போகிறேன்” என்று சொன்னால் அவனுக்கு கதிகலங்கிவிடும்.

  ஹிந்து எனும் அடையாளத்தை சுமந்து கொண்டு உன்னால் எந்த ஜென்மத்திலும் ஹிந்து வர்ணதர்ம ஜாதி சாக்கடையை விட்டு வெளியேறவே முடியாது. சமத்துவம் சகோதரத்துவம் சமநீதிக்கு இஸ்லாத்தை விட சிறந்த மார்க்கமிருந்தால் அங்கே போ. வாழ்த்துக்கள்.

  இந்தியா இஸ்லாமிஸ்தானாக மாறினால், 55 இஸ்லாமிய நாடுகளுக்கும் தலைவனாக உருவாகும். 130 கோடி மக்களுக்கு வறுமை ஒழிந்து அமைதி மலரும். அல்லாஹ் நாடினால், இன்ஷா அல்லாஹ் நடக்கும்.

  Like

 3. தலித்துக்களிடம் நான் சொல்ல விரும்புவது:

  5000 வருடஙகளாக உதைவாங்கியும் இன்னமும் ஏன் அந்த ஹிந்துமத ஜாதிசாக்கடையை விட்டு வெளியேற மறுக்கிறாய்?. இட ஒதுக்கீட்டுக்காக பகுத்தறிவையும் தன்மானத்தையும் அடகு வைத்துவிட்டாயா?

  முஸ்லிம்கள் 30 சதவீதம். தலித் 40 சதவீதம். நீங்கள் ஒட்டுமொத்தமாக இஸ்லாத்தை தழுவினால், இந்தியா இஸ்லாமிஸ்தானாகி விடும். மற்ற இந்துக்களும் இஸ்லாத்துக்கு வந்துவிடுவர். ஜாதிகள் மறைந்துவிடும். எல்லோரும் எல்லாமும் பெற்று இல்லாமை இல்லாமல் வாழும் இந்தியாவை நம்மால் உருவாக்கமுடியும். நன்றி.

  Like

 4. இந்தியா பாக்கிஸ்தான் பங்களாதேஷில் வாழும் 80 கோடி முஸ்லிம்கள் யார்?

  இஸ்லாம் யாருக்கும் எதிரியல்ல. பார்ப்பன வர்ணதரும ஜாதிசாக்கடையை விட்டு வெளியேறி வந்த ப்ராஹ்மணர், ஷத்திரியர், வைசியர், தலித் ஆகிய அனைவரும் சமத்துவம் சகோதரத்துவத்துடன் வாழும் மார்க்கம்தான் இஸ்லாம். “இந்தியாவில் வாழும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் ஹிந்து மூதாதையர் உண்டு” என ஆர்.எஸ்.எஸ்காரன் சொல்கிறான். ஆக, இந்தியாவில் வாழும் 40 கோடி முஸ்லிம்கள் அனைவரும் மண்ணின் மைந்தர் என்பதை ஆர்.எஸ்.எஸ்காரன் கூட மறுப்பதில்லை.

  முஸ்லிம்கள், தலித்துக்கள் மற்றும் ஏழை ஹிந்து சகோதரர்கள் மீது கலவரத்தை கட்டவிழ்த்துவிட்டு வாழ விடாமல் செய்கிறான் பாப்பாரத் தேவ்டியாமவன். ஆகையால்தான் தந்தை பெரியார்:

  1. “பாம்பையும் பாப்பானையும் கண்டால், பாம்பை விட்டுவிடு பாப்பானை அடி” என சொன்னார்.

  2. “இன இழிவு நீங்க இஸ்லாமே தீர்வு” என சொன்னார்.

  Like

 5. பகுத்தறிவு பற்றி ஒரு தலித் பேசுவது, சாக்கடையில் உட்கார்ந்து கொண்டு சுத்த பத்தம் பற்றி பேசுவதற்கு சமம்.

  சமத்துவம், சமநீதி வேண்டுமானால், இந்து மத ஜாதி சாக்கடையை விட்டு வெளியேறு. திருக்குரானை எடு. இஸ்லாத்தை தழுவு. இல்லாவிட்டால், இனியொரு ஐயாயிரம் வருடங்கள் பார்ப்பனீய அடிமையாக ஆதிக்க ஜாதியிடம் உதை வாங்கி புலம்பிக்கொண்டே சாவு.

  சாக்கடையில் சுகம் கண்டுவிட்ட பன்றிகளை, யாரால் எப்படி திருத்த முடியும்?.

  Like

 6. உனக்கு பகுத்தறிவிருந்தால், நீ இன்னமும் தலித்தாக இருப்பாயா?. சிந்தனை மழுங்கிய மூடனே.. வெளியேறு அடிமை இந்து மதத்தை விட்டு… இஸ்லாத்தை தழுவு.

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: