#நிகழ்வுகள்

#நிகழ்வுகள்: திருவண்ணாமலையில் திரைப்பட விழா!

திருவண்ணாமலையில்  திரைப்பட விழாவை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்  ஏப்ரல் 7 முதல் 9ந் தேதி வரை நடத்துகிறது.  திருவண்ணாமலை அருணாச்சலம் திரையரங்கில் ” திருவண்ணாமலை திரைப்பட விழா ” இன்று காலை துவங்குகிறது.

எடிட்டர் பீ.லெனினும் மூடர் கூடம் படத்தின் இயக்குநர் நவீனும் இணைந்து இப்படவிழாவை துவக்கி வைக்கின்றனர்.

பிரசாத் பிலிம்& டீவி நிறுவன திரைக்கதைத்துறை பேராசிரியரும் இயக்குநருமான எம்.சிவக்குமார், கலை இலக்கிய பெருமன்றத்தின் மாநிலச்செயலாளர் பெ. அன்பு , எழுத்தாளர் எஸ். கே. பி. கருணா, சீனி. கார்த்திகேயன், மாவட்ட நிர்வாகிகள் பேராசிரியர். வே.நெடுஞ்செழியன், மாவட்டச்செயலர் மூ.பாலாஜி, கவிஞர் ஆரீசன் ஆகியோர் வாழ்த்தி பேசுகின்றனர்.

திரையிடப்படும் படங்களின் பட்டியல் இணைப்பில்

Advertisements

பிரிவுகள்:#நிகழ்வுகள்

Tagged as:

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s