சர்ச்சை தலித் ஆவணம்

ஒருவேளை ஆர்.எஸ்.எஸ்.சின் நடவடிக்கைகளில் ஒன்றோ? : சி.மதிவாணன்

சி.மதிவாணன்
சி. மதிவாணன்

 

ரங்கநாயகம்மா இயங்கியல் பொருள்முதல்வாதம், ஆய்வு முறை என்று எதனையும் அறியாதவர் என்று குறிப்பிட்டு நான் எழுதினேன். அதற்கும் பதிலில்லை.

அம்பேத்காரைப் பற்றிய தோழர் வினோத் மிஸ்ராவின் (1990கள்) கட்டுரையைக் கூட விவாதத்திற்கு வைத்தேன். அக்கட்டுரையின் அடிப்படையைப் பற்றிப் பேசக் கூட பயந்து ஓடிய கொற்றவை- வசுமித்ர கோஷ்டி, வசவுகளை எமக்குப் பரிசாக அளித்தனர்…

பொத்தாம் பொதுவாக, அந்த நூலுக்கு வந்த கருத்துரைகள் அனைத்தும் வசவுகள் என்று அத்தரப்பினர் குறிப்பிடுகின்றனர். இப்போது பதில் என்று ஒரு புத்தகம் வெளியிட்டுவிட்டு கூவிக்கொண்டு தெருவிற்கு வருகிறார்கள். இரண்டாம் புத்தகம் எழுப்பும் கேள்விகளிலும் நாமெழுப்பிய கேள்விகளுக்குப் பதிலில்லை. ஏறக்குறைய ‘மோடித்’தனமாக, தனக்குத் தோன்றியதுதான் சரியென்று மற்றொரு முறை கூவுகிறார்கள் என்பதைத்ததான் கொற்றவையின் பதில் காட்டுகிறது.

இந்திய சமூகத்தின் வரலாற்று வளர்ச்சிப் போக்கில் இந்துத்துவம் பாசிச கார்ப்பரேட் அரசின் கடிவாளத்தைக் கையில் பிடித்திருக்கும் நிலையில், அம்பேத்காரியத்தின் வாரிசுகளும் கம்யூனிஸ்டுகளும் ஒன்று நின்று போராட வேண்டிய வேலையில், அம்பேத்காரியம் என்பதே சமூக மாற்றத்திற்கு உதவாது என்று சொல்வது பாசிச வளர்ச்சிக்குத் துணை போவதாகும். அந்த வேலையைத்தான் கொற்றவை கோஷ்டி செய்கிறது. அதற்கு மார்க்சிய முகமூடியை மாட்டிவிட்டு பலரையும் ஏமாற்றப் பார்க்கிறது. சிலர், தத்துவ – சித்தாந்த விவாதம் நல்லது என்றெல்லாம் சொல்கிறார்கள். நல்லது. நடைமுறைக்கு ஊறுவிளைவிக்கும் விவாதம் நல்லதும் அல்ல பயன்தருவதும் அல்ல.

மோடி அம்பேத்கரை தன் வசப்படுத்தி மக்களை ஏமாற்ற நினைக்கிறார். கொற்றவை கோஷ்டி அம்பேத்கார் போதாது என்று கூறி மக்களைப் பிரிக்க நினைக்கிறார்கள்.

சாதிப் பிரச்சனைக்கு மார்க்சியத்தில் தீர்வு இருக்கிறது என்ற உலக மகா உண்மையை திரும்பத் திரும்பச் சொல்லும் இந்த கோஷ்டி தலித் மக்கள் மீதான தாக்குதலின் போது என்ன நடவடிக்கை எடுத்தது? எத்தனை அறிக்கைகள் விட்டது? எததனை போராட்டங்களைக் கட்டமைத்தது?

ஒன்றுமில்லை.

அம்பேத்காருக்கு வர்க்கப் பார்வையில்லை என்ற இந்த கோஷ்டி எத்தனை வர்க்கப் போராட்டங்களை நடத்தியது?

ஒன்றுமில்லை.

கம்யூனிஸ்ட்டு கட்சியில் இருப்பவர் தலித்தாகத் தன்னை உணரக் கூடாது என்று அறிவுரை கூறும் இந்த நபர்கள் என்றாவது பாட்டாளி வர்க்கமாக தம்மை உணர்திருக்கின்றனரா? மேல்சாதி- நடுச்சாதி ஆணவத்தை வைத்துக்கொண்டு மார்க்சிய வேடம் போடும் இந்த நபர்கள் கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ளவர்களுக்கு ஆலோசனைகள்/ புத்திமதிகள் வழங்குவது அவர்களின் சாதி உணர்வைத்தான் காட்டுகிறது.

பல்வேறு சிக்கலான கொள்கை/ நடைமுறை விவாதங்களை நாடு கோரும்போது, தீர்வுகாணப்பட்ட ”வர்க்கமா? சாதியா?” என்ற பிரச்சனையை எடுத்துக்கொண்டு இவர்கள் திரிவது எதற்காக?

கம்யூனிஸ்டுகள்- அம்பேத்காரியர்கள்- பெரியாரியவாதிகள் மற்றும் பிற முற்போக்கிப் பிரிவினர் கரம் கோர்ப்பதைத் தடுப்பதுதான் அவர்களின் செயல் திட்டமோ?

ஒருவேளை ஆர்எஸ்எஸ்சின் நடவடிக்கைகளில் ஒன்றோ?

சி.மதிவாணன், சமூக- அரசியல் செயல்பாட்டாளர்.

Advertisements

One comment

 1. இந்தியா ஏன் கொந்தளிக்கிறது? — சோவியத் போல் இந்தியா சிதறும் நாள் நெருங்கிவிட்டது:

  இளைஞர் சமுதாயத்தின் கொந்தளிப்புக்கு அடிப்படை காரணம் “வேலையில்லா திண்டாட்டம்”.

  2016ல், உத்தரப் பிரதேச மாநில தலைமைச் செயலகத்தில் 368 பியூன் வேலைகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்த வேலைக்கான தகுதி 5ம் வகுப்பு பாஸ். இதையடுத்து சுமார் 23 லட்சம் பேர் விண்ணப்பித்து சாதனை படைத்துள்ளனர். இது தலைநகர் லக்னோவில் உள்ள மக்கள் தொகையான 45 லட்சத்தில் பாதி என்பது குறிப்பிடத்தக்கது. 23 லட்சம் பேரில் சுமார் 2 லட்சம் பேர் பிடெக், பிஎஸ்சி, எம்எஸ்சி மற்றும் எம்காம் படித்தவர்கள். இதுமட்டுமின்றி பிஎச்டி முடித்த 255 பேர் பியூன் பணியிடத்துக்கு விண்ணப்பித்துள்ளனர். வேலை இல்லாமல் இருப்பதை காட்டிலும் பியூன் வேலை செய்வது மேல் என்று விண்ணப்பதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

  இந்தியா முழுதும் 35 வயதுக்கு கீழான கிட்டத்தட்ட 16 கோடி வேலையில்லா பட்டதாரிகள் இருக்கின்றனர். தமிழக அரசு வேலைவாய்ப்பு மையத்தில் மட்டும், 35 வயதுக்கு கீழ் பதிவு செய்து வேலைக்காக காத்திருப்போர் 83.33 லட்சம். இத்தகவல் தமிழக அரசின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  பாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரத்மாதாவை “வேலையில்லா பட்டதாரிகள் எரிமலை” சிதறடிக்கும் நாள் நெருங்கிவிட்டது.
  ————————————–

  அரபு நாடுகளில் எந்த பொது டாய்லட்டுக்கு சென்றாலும், அதை உடனுக்குடன் சுத்தம் செய்ய தயாராக ஹிந்து தொழிலாளிகள் நிற்பதை காணலாம். சவூதி அரேபியாவில் மட்டும் கிட்டத்தட்ட பத்து லட்சம் ஹிந்துக்கள் டாய்லட் கழுவி வயித்தைக் கழுவுகிறர்கள். இவர்களில் 60 சதவீதத்துக்கு மேல் பட்டதாரிகள். M.A, M.Sc, B.E போன்ற உயர்தர பட்டம் பெற்ற ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அரபு நாடுகளில் கூலி வேலை செய்து பிழைக்கின்றனர். ஆனால், பட்டதாரி என சொன்னால் வேலை கிடைக்காது என்பதால், 10ம் வகுப்பு சான்றிதழ் மட்டுமே தந்து வேலைக்கு வருகின்றனர். மானம் மரியாதைக்கு பயந்து, அமைதியாக ரத்தக்கண்ணீரை தொண்டைக்குழியில் அடக்கி முழுங்குகின்றனர். இவர்களில் ஒருவர் கூட பார்ப்பனர் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

  ஒரு ஹிந்துவுக்கு டாய்லட் கழுவும் வேலை கூட தர வக்கில்லாத இந்த நாட்டில் முசல்மானுக்கு என்ன மசுரு கிடைக்கும்?.

  130 கோடி ஜனத்தொகை வருடத்துக்கு 3 கோடியாக உயர்கிறது. என்ன படித்தாலும் வேலை கிடைக்குமா என்பது கேள்விக்குறியே. பாரத்மாதா தேவ்டியாமுண்டையின் கோரப்பிடியில் மக்களுக்கு மூச்சு திணறுகிறது. 130 கோடி அரை நிர்வாணப்பக்கிரிகளை இதற்கு மேலும் இந்தியா எனும் பாதாளசாக்கடையில் அடைத்துவைத்தால், ஜாதி சண்டை, மதச்சண்டை, தண்ணீர் சண்டை, வேலையில்லா திண்டாட்டம், உணவு, உடை, உறைவிடமென்று ஏழு விதமான உள்நாட்டுக்கலவரங்கள் வெடிக்கும். இன்னொரு 5 வருடம் தாங்கினால் பெரிய விஷயம்.
  ———————————–

  இவ்வளவு பிரச்னைகளைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்பாடாமல், இந்த பாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரத்மாதா “எனக்கென்ன மசுரே போச்சு”னு அரபிக்கும் அமெரிக்காவுக்கும் முந்தானை விரித்து உருவிவிட்டுக்கிட்டு இருக்கா….

  மக்களுக்கு மூச்சு திணறுது. இந்த பாரத்மாதா தேவ்டியாமுண்டையிடம் மாட்டிக்கிட்டு “காலிஸ்தான், பெங்காலிஸ்தான், ஜீஸஸ்தான், இஸ்லாமிஸ்தான், திராவிட நாடு எனும் தென்னிந்தியா” ஆகிய தேசங்கள் தவிக்கின்றன…

  இந்த கொந்தளிப்புக்கு முழு பொறுப்பு பாப்பானும், பாரத்மாதா தேவ்டியாமுண்டையும் என்றால் மிகையாகாது. “ஒதடா.. பாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரத்மாதாவ” எனும் முடிவுக்கு தமிழன் வந்துவிட்டான்.

  தலைகள் உருளாமல் புதிய தேசங்கள் பிறந்ததில்லை என மனித சரித்திரம் பறைசாற்றுகிறது. 1947ல் சில லட்சம் தலைகள் உருண்டன. பாப்பாத்தி பாரத்மாதா மண்டியிட்டாள். இஸ்லாமிய சூப்பர் பவர் பாக்கிஸ்தான் பிறந்தது. இனி பல புதிய தலைகள் உருளும். புதிய தேசங்கள் பிறக்கும்.

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.