#நிகழ்வுகள்

“சாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி”: ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்

பாஜக ஆட்சிக்கு பிந்தைய சூழலில் இந்தியாவில் தலித் மக்கள் மீதும், இஸ்லாமியர்கள் மீதும்  கொடூரதாக்குதல்தல்கள் தீவிரம் பெற்று வருகின்றன. இந்த சூழலில்தான் இந்துத்துவ அடிப்படைவாத அரசியலுக்குஎதிரான தலித் மக்களின் போரட்டங்கள் குஜராத் மாநிலம் உனாவில்” எழுச்சி பெற்றது. செத்த மாட்டைவீதியில் எரிந்து போராட்டம் நடத்தினார்கள். உனா  போராட்ட எழுச்சி மாநிலம் முழுவதும் பற்றிப்பரவியது.குஜராத் முதல்வர் ராஜினாமா செய்தார். தலித் மக்களுக்கு நிலத்தை பகிரிந்தளிக்க குஜராத் அரசு முன்வந்தது.

சமூக நீதியும் பொருளாதார நீதியும் இணைந்த இப்போராட்டம் சாதி ஒழிப்பு அரசியல் பயணத்தில் ஓர்முக்கிய மைல் கல்லாக  அமைந்தது.இப்போராட்டத்தை வழிநடத்தியவர் வழக்கறிஞர் தோழர் ஜிக்னேஜ்மேவானி . இவரின் சிந்தனைகள் இன்றைய சூழலில் சாதி ஒழிப்பு அரசியலின்  வளர்ச்சிக்குஉரமூட்டக் கூடியவை.

சிறப்புரை

தோழர் ஜிக்னேஷ் மேவானி, குஜராத்
தோழர்  இரமணி, பொதுச்செயலாளர்,  சாதி ஒழிப்பு முன்னணி
தோழர்  மீ.த.பாண்டியன், தலைவர்,  தமிழ்நாடு மக்கள் கட்சி,

நூல் வெளியீடு: சாதி ஒழிப்பு அரசியலின் புதிய எழுச்சி
நாள்: 22.4.17, சனிக்கிழமை,  மாலை 4 மணி

இடம்: கேரள சமாஜ் ஹால்,பெரியார் சந்து,சங்கம் திரையரங்கம் அருகில், பூந்தமல்லி நெடுஞ்சாலை

ஒருங்கிணைப்பு: ரெட் புக்ஸ் பதிப்பகம்

8825425912|9842391963

Advertisements

பிரிவுகள்:#நிகழ்வுகள்

Tagged as:

2 replies »

  1. இந்திய சமூகத்தை எதிர்புரட்சியை நோக்கி இழுத்துச் செல்வதில் இந்துத்துவம் படிப்படியான வெற்றிகளை ஈட்டிவருவது மறுக்க முடியாத உண்மையாகும். அடுத்தபக்கத்தில் வோட்டுப்பொறுக்கி அரசியல் கட்சிகள் வினைத்திறன் மிக்க எதிர்ப்புகள் (resistances) எதையும் காட்டமுடியாமல் கையறு நிலைக்கு உள்ளாகியிருப்பதுவும் மறுக்க முடியாத உண்மையாகும். ஆகவே, இவ் எதிர் புரட்சிக்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்கள் தமது சொந்த முயற்சியில், தமது சொந்தத் தலைமையில் போராடவேண்டியது காலத்தில் கட்டாயமாக மாறியுள்ளது. இந்தியப் புரட்சியின் கருவாக இருக்கக்கூடிய நிலையில் இருக்கும் தொழிலாளிவர்க்கமும், தலித்துக்களும்(S.C & S.T) தமது வரலாற்றுக் கடமையை நிறைவேற்ற படிப்படியாக அணிதிரண்டு வருகிறார்கள் என நம்புவோம்.

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s