#நிகழ்வுகள்

#நிகழ்வுகள்: எழுத்தாளர் முன்றில் மா. அரங்கநாதன் நினைவஞ்சலி கூட்டம்

எழுத்தாளர். முன்றில் மா. அரங்கநாதன் அவர்களுக்கு ஆம்பல் கலை இலக்கிய அறக்கட்டளை ஒரு நினைவஞ்சலி கூட்டம் ஏற்பாடு செய்துள்ளது.

26.4.2017 புதன் மாலை : 5.30
கவிக்கோ அரங்கம், 6, இரண்டாவது பிரதான சாலை,
சிஐடி காலனி, மயிலாப்பூர், சென்னை – 4.
044 24 99 73 73 – 044 43 53 42 48

பிரபஞ்சன், திருப்பூர் கிருஷ்ணன், வெளி. ரங்கராஜன், காவ்யா ஷண்முகசுந்தரம், அழகிய சிங்கர், இளையபாரதி, நிழல் திருநாவுக்கரசு, அஜயன் பாலா, ஜமாலன், லதா ராமகிருஷ்ணன், சுஜாதா நடராஜன், அ.ஜா. கான், தமிழ் ஸ்டுடியோ அருண், அகநாழிகை. பொன். வாசுதேவன், ரவிசுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டு பேச உள்ளனர்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s