#நிகழ்வுகள்

நிகழ்வுகள்: குட்டி ஜப்பானின் குழந்தைகள் ஆவணப்படம் திரையிடல்

சலாம் பொன்னுராக்கர் நினைவு கூறும் வகையில், அவர் இயக்கிய ‘குட்டி ஜப்பானின் குழந்தைகள்’ என்ற ஆவணப்பட திரையிடல் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு சென்னை டிஸ்கவரி புக் பேலஸில் நடக்கிறது. திரையிடலுக்குப் பிறகு எழுத்தாளர் தமயந்தி, ஆவணப்பட இயக்குநர் பூவிழி ஆகியோர் பங்கேற்கும் கலந்துரையாடலும் நிகழவிருக்கிறது.

சிவகாசி தீப்பெட்டி தொழிற்சாலையில் பணிபுரியும் குழந்தை தொழிலாளர்கள் குறித்த படம், ‘குட்டி ஜப்பானின் குழந்தைகள்’. பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறது இந்தப் படம்.

இந்தியாவின் குறிப்பிடத்தகுந்த ஆவணப்பட இயக்குநராக அறியப்படும் கர்நாடகத்தைச் சேர்ந்த சலாம், கடந்த மே மாதம் காலமானார். அவருக்கு வயது 62.

படம் : குட்டி ஜப்பானின் குழந்தைகள்
இயக்கம் : மறைந்த இயக்குநர் சலம் பென்னுராக்கர்
9 ஜூன், வெள்ளி மாலை 6 மணி
டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே.நகர், சென்னை
அமைப்பு : மறுபக்கம் மற்றும் டிஸ்கவரி புக் பேலஸ்

Advertisements

பிரிவுகள்:#நிகழ்வுகள்

Tagged as:

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s