#நிகழ்வுகள்

#நிகழ்வுகள்: குமரகுருபரன் – விஷ்ணுபுரம் கவிதை விருது விழா!

மறைந்த கவிஞர் குமரகுருபரன் நினைவாக குமரகுருபரன் -விஷ்ணுபுரம் கவிதை விருது  உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான விருதை பெறுகிறார் கவிஞர் சபரிநாதன். விருது விழா இன்று (ஜூன் 10) நிகழ்கிறது.

இடம்: பீமாஸ் ஓட்டல் அரங்கம், நூறடி சாலை , வடபழனி (மெட்ரோ ரயில்நிலையம் கீழே, SRM மருத்துவமனை எதிரே)
நாள்: 10 ஜூன் 2017
நேரம்: மாலை ஆறுமணி

வரவேற்புரை: கவிதா ரவீந்திரன்
தலைமையுரை: கவிஞர் தேவதேவன்
சிறப்புரை: கவிஞர் மனுஷ்யபுத்திரன், அந்திமழை அசோகன், எழுத்தாளர் ஜெயமோகன்
விருது ஏற்புரை: கவிஞர் சபரிநாதன்
நன்றியுரை: சௌந்தர் – விஷ்ணுபுரம் இலக்கியவட்டம்

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s