சர்ச்சை

செக்ஸ் வைத்துக்கொள்ளாதீர்கள்; அசைவம் சாப்பிடாதீர்கள்: கர்ப்பிணிகளுக்கு மோடி அரசு பரிந்துரை…

ஆயுர்வேதம், யோகம், இயற்கை மருத்துவம், யுனானி, சித்தம் மற்றும் ஓமியோபதி மருத்துவத்துறை இணைந்த தனி அமைச்சகம்தான் “ஆயுஷ்”.

இந்த அமைச்சகத்தின் சார்பில் “தாய் சேய் நலம்” தொடர்பான சிறு நூல் வெளியாகியுள்ளது.

pregnant.jpg

அதில்…

*கர்ப்பிணி பெண்கள் ஆரோக்கியமான குழந்தையை பெற செக்ஸ் வைத்துக் கொள்ளக்கூடாது”.

*ஆசை கோபம் வெறுப்பு போன்றவற்றை ஒதுக்க வேண்டும். தீய எண்ணங்கள் உடையவர்களுடன் பழக கூடாது”

*ஆன்மீக சிந்தனையை வளர்த்துக் கொள்ளவேண்டும்” என்றும் கூறப்பட்டுள்ளது.  

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s