செய்திகள்

யாரிந்த ராம்நாத் கோவிந்த்?

டெல்லியில் இன்று பாஜக ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின் அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா செய்தியாளர்களிடையே  பீகார் மாநில ஆளுநராக உள்ள ராம்நாத் கோவிந்த்தை பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவித்த அமித் ஷா.

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த்(71),  பாஜகவின் தலித் பிரிவான தலித் மோர்சாவின் தலைவராக இருந்தவர். உத்தரப் பிரதேசத்தில் இருந்து இரண்டு முறை  மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். கான்பூர் பல்கலைக்கழகத்தில் படித்த இவர்,  வழக்கறிஞராகி மத்திய அரசின் வழக்கறிஞராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் 1977 முதல் 1979 வரை பணியாற்றியவர். அவருக்கு மனைவியும் ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லாதவர் என்கிற ‘நற்பெயர்’ பெற்றவர் என்று ராம்நாத் கோவிந்தை செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s