இந்துத்துவம்

பிக் பாஸ் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறார்: மனுஷ்ய புத்திரன் கவிதை

மனுஷ்யபுத்திரன்

பிக் பாஸ் நிகழ்ச்சியொன்றில்
நான் நுழைந்து
மூன்று வருடங்கள்
கழிந்து விட்டன
எண்ணற்ற மர்ம சம்பவங்கள்
இந்த வீட்டில் நடந்துகொண்டிருக்கின்றன
எல்லாவற்றையும்
பிக் பாஸ் கண்காணிக்கிறார்
அதன் எடிட் செய்யப்பட்ட
சில வினோதங்களை
நீங்களும் காண்கிறீர்கள்