இந்துத்துவம்

”பசு, குஜராத், இந்து இந்தியா, இந்துத்துவ இந்தியா”: அமர்த்தியா சென்னின் இந்த வார்த்தைகளுக்காக தடை!

அ. குமரேசன்

அ. குமரேசன்

அது ஒரு முழு நீளக் கதைத் திரைப்படம் அல்ல. ஒரு ஆவணப்படமே. ஆகப்பெரும்பாலும் இந்தியாவில் ஆவணப்படங்கள், கருத்துடன்பாடு உள்ள அவையோர் முன்னிலையில் திரையிடப்படுகின்றன. பொதுவெளியில், பொதுமக்களிடம் நேரடியாக வருவது மிக மிகக் குறைவு.

அப்படியொரு ஆவணப்படம் ‘Argumentative Indian’ (வாதாடும் இந்தியர்). நோபல் விருது பெற்றவரான பொருளாதார ஆய்வாளர் அமர்த்தியா சென் பற்றிய அந்த்ப் படம். இந்த ஒரு மணிநேரப் படத்தைக் கடந்த 15 ஆண்டுகளாக உழைத்து உருவாக்கியவர் இயக்குநர் சுமன் கோஷ். அமர்த்தியா சென்னும் அவரது மாணவரான கவுஷிக் பாசு என்ற பொருளாதார வல்லுநரும் உரையாடுகிறார்கள். இடையிடையே பல்வேறு துறைகளைச் சேர்ந்தோர் சென் பற்றிய தங்களது கருத்துகளைக் கூறுகிறார்கள்.

ஏற்கெனவே நியூயார்க், லண்டன் நகரங்களில் திரையிடப்பட்டுள்ள இந்தப்படம் முந்தாநாள் கொல்கத்தாவில் காட்டப்பட்டது, நேற்று திடீரென திரைப்படத் தணிக்கை வாரியம், அந்தப் படத்தில் அமர்த்தியா சென் வாயிலிருநது வருகிற நான்கு சொற்களை நீக்கினால்தான் அல்லது ‘பீப்’ ஒலியால் மறைத்தால்தான் சான்றிதழ் வழங்க முடியும் என்று கூறிவிட்டது. (அதுவும், பெரியவர்களோடு வரக்கூடிய குழந்தைகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்ற ‘யுஏ’ சான்றிதழ்.)

அந்த நான்கு சொற்கள் என்ன தெரியுமா? “பசு”, “குஜராத்”, “இந்து இந்தியா”, “இந்துத்துவக் கண்ணோட்டத்தில் இந்தியா” ஆகியவையே அந்த நான்கு சொற்கள் என என்டீடிவி செய்தி கூறுகிறது..

தணிக்கை வாரிய ஆணையால் இந்தியாவில் வேறு எங்கும் படத்தைத் திரையிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

“அரசாங்கத்திற்கு மாற்றுக்கருத்து இருக்குமானால் அது பற்றிப் பேசட்டும். மற்றபடி நான் இந்த நிபந்தனை பற்றி எதுவும் சொல்ல நான் விரும்பவில்லை,” என்கிறார் சென்.

தேசிய விருது பெற்ற ஆவணப்பட இயக்குநரான கோஷ், “கருத்துச் சுதந்திரம் முடக்கப்படுவது பற்றி அடிக்கடி கேள்விப்பட்டிருக்கிறேன். முதல்முறையாக நானே அதை நேரடியாக அனுபவிக்கிறேன்,” என்று கூறுகிறார்.

தணிக்கை வாரியத்தின் நிபந்தனைகளை ஏற்கப்போவதில்லை என்றும் தீர்ப்பாயம் அல்லது நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்போவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

இதே படத்தை எந்த மாற்றமும் இல்லாமல் இணையத்தில் வெளியிட முடியும்! அதைக் கட்டுப்படுத்துகிற அதிகாரம் வாரியத்திற்கு இல்லை!

இணையத்தில் பார்ப்பதற்கு வழியில்லாத, அப்படிப் பார்க்க விரும்பாத ஆவணப்பட ஆர்வலர்கள் சார்பாகக் கேட்கிறேன், அந்த நான்கு சொற்கள் குறித்து அரசுக்கு என்ன அச்சம்? அமர்த்தியா சென்னோ, ஆவணப்படமோ தவறான கருத்துகளைச் சொல்வதாக அரசு நினைக்குமானால், அதைச் சுட்டிக்காட்டலாம், கடுமையாக எதிர்க்கலாம், உறுதியாக மறுக்கலாம், உண்மை நிலவரம் என்ன என்பதை உரக்கச் சொல்லலாம். அதிகார பலம், பண பலம், ஊடக பலம், பிரச்சார பலம் எல்லாம் இருக்கிறபோது, ஒரு ஆவணப்படத்தில் வருகிற விமரிசனங்களை எதிர்கொள்ளும் அரசியல் அறம் இல்லாமல் போனது ஏன்? அதை விடுத்து, அந்த நான்கு சொற்களை மறைக்க நிர்ப்பந்திப்பதன் மூலம் எதை மறைக்கப் பார்க்கிறார்கள்?

அ. குமரேசன், பத்திரிகையாளர்; எழுத்தாளர். சமீபத்தில் வெளியான இவருடைய நூல் நந்தனின் பிள்ளைகள் (பறையர் வரலாறு 1950-1956)

Advertisements

1 reply »

 1. 2050ல் பார்ப்பன இனம் அழிந்துவிடும்.

  முஸ்லிம்களின் ஜனத்தொகை அசுர வேகத்தில் வளர்கிறது (பிறப்பு+ மதமாற்றம்+ பலதார மணம்+ மாட்டுக்கறி+ சுன்னத்+ பவர்புல் செக்ஸ்). பாப்பானின் ஜனத்தொகை சுருங்குகிறது. 4 சதவீதத்திலிருந்து 2.5 சதவீதமாகிவிட்டான் பாப்பான். ஒரு குழந்தையிலிருந்து குழந்தையே வேண்டாமெனும் மனநிலை பார்ப்பன சமுதாயத்தில் வந்துவிட்டது. 2035ல் பாப்பானுக்கு சுன்னத் செய்து பாரத்மாதாவுக்கு புர்கா போட்டு மும்தாஜ் பேகமாக்கி விடுவோம்.

  2050ல் பார்ப்பன இனம் அழிந்துவிடும். எகிப்து மம்மி போல், சென்னை மியூசியத்தில் பாப்பானின் மம்மிக்கு கிழே “இவன்தான் பாப்பான்” எனும் போர்டு தொங்கும்.

  தாவூத் இப்ராஹிம் பாய், ஹபீஸ் சையத் சாஹிப் போன்ற பணக்கார முஸ்லிம் தாதாக்கள், ரகசியமாக அண்டர்கிரவ்ண்டில் “பாப்பான் பெட்” உற்பத்தி செய்து சவூதி அரேபியாவுக்கு ஏற்றுமதி செய்வர். இது வேடிக்கையல்ல, நிஜம்.
  —————–

  2050:
  மெட்ராஸ் ஜூ வில் “பயங்கர விஷ ஜந்துக்கள்” பகுதியில் இரும்புக்கூண்டில் ஒரு ஒல்லியான பாப்பான் இருப்பான். வெளியே சிவப்புக்கலரில் எச்சரிக்கை போர்டு தொங்கும்: “இது அதிபயங்கர விஷ ஜந்து. தயவு செய்து தடுப்பு வேலி தாண்டி பாப்பானை நெருங்காதீர். பாப்பானின் முச்சுக்காற்று பட்டால், உடனடி மரணம். கூண்டில் பிடித்து உதைத்து அடைத்த மாவீரர்: தந்தை பெரியார்”.
  ————-

  உலக சூப்பர் மேஜிக் ஷோ போட்டிகளில், பாப்பான் மேஜிக் ஷோ மிகப்பிரபலமாகும். ஒரு பாக்கிஸ்தானி பட்டான், கண்ணாடிக்கூண்டை இழுத்து வருவார். அதனுள்ளே பாப்பான் சுப்ரமண்ய ஸ்வாமி கோவணத்தோடு உட்கார்ந்திருப்பார்.

  பாக்கிஸ்தானின் பச்சைக்கொடியை பிடித்துக்கொண்டு “நிம்பிள்க்கு அல்லா பாப்பான் தந்தான், நிம்பிள் பாப்பான்க்கு அல்வா தந்தான்” என கத்திக்கொண்டே சுற்றி சுற்றி ஓடுவார். பிறகு திடீரென சடன் ப்ரேக் போட்டு “அல்லாஹு அக்பர்” என சொல்வார். சுப்ரமண்ய ஸ்வாமி காணாமல் போய்விடுவார்.

  பிறகு அந்த காலி கண்ணாடிக் கூண்டை திறந்து திப்பு சுல்தானின் நீண்ட வாளால் குத்தி குத்தி காட்டுவார். “பாப்பான் நஹி ஹே, பாப்பான் நஹி ஹே” என சொல்வார். பிறகு திடீரென கூண்டுக்குள் ஒரு கப் மாட்டு மூத்திரத்தை விட்டெறிவார். சுப்ரமண்ய ஸ்வாமி “பாரத்மாதா கீ ஜே, பாரத்மாதா கீ ஜே” என அலறிக்கொண்டே செத்த பல்லி போல் சொத்தென்று எங்கிருந்தோ விழுவார். பெரியாரிஸ்ட் கும்பல் கைதட்டி “அச்சா ஹே, பஹுத் அச்சா ஹே, ஒதங்க பாய் பாப்பான, நல்லா ஒதங்க பாய் பாப்பான, ஒன்ஸ் மோர்” என ஆரவாரம் செய்யும்.
  —————-

  அரபு நாடுகளில் பாப்பாத்தி பஞ்சம் தலைவிரித்தாடும். உருவிவிட பாப்பாத்திக்கள் இல்லாமல் அபுதாபி சவூதி ஷேக்குகளுக்கு பைத்தியம் பிடிக்கும் நிலை வரும். இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி, பாக்கிஸ்தானி பட்டான்கள் துபாய் தெருக்களில் அழகிய பாப்பாத்திக்களை பாக்கிஸ்தானின் ரகசிய அக்ரஹாரத்திலிருந்து பிடித்து வந்து 50 மில்லியன் 100 மில்லியன் என ஏலம் விடுவர்.

  “ஆடாமல் ஆடுகிறேன், பாடாமல் பாடுகிறேன், ஆண்டவனைத் தேடுகிறேன் வா வா வா” என அழகிய பாப்பாத்தி அடிமைகள் சவூதி துபாய் தெருக்களில் அழுதுகொண்டே பாடுவர்.

  அந்த கண்கொள்ளா காட்சியை காண, சுட்டியை சொடுக்கு:

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s