#நிகழ்வுகள்

#நிகழ்வுகள்: பெரியார் சாக்ரடீஸ் நினைவு விருது

சாக்ரடீஸ் பெரியார் நினைவு விருது விழா, இன்று மாலை 5.30 மணிக்கு சென்னை கவிக்கோ மன்றத்தில் நடைபெறுகிறது. இதுகுறித்து வெளியிட்டப்பட்ட அறிக்கை:

சீரிய பண்பும் சிறந்த நுண்ணறிவும் பெரியார் கொள்கையை முன்னெடுத்துச் செல்வதில் அளப்பரிய நேசமும், மனித நேயத்தின் பால் மாறாத பற்றும் கொண்ட பெரியார் சாக்ரடீஸ் கடந்த 2015-ஆம் ஆண்டு மே-12 ம் நாள் சாலை விபத்தின் காரணமாக 44 ம் வயதில் உயிர் நீத்தார்.

அவரது நினைவைப் போற்றும் வகையில் பெரியார் சாக்ரடீஸ் நினைவு விருதுக்குழு அவரது நண்பர்கள் மூலம் உருவாக்கப்பட்டு 2015-ஆம் ஆண்டு முதல் காட்சி மற்றும் ஊடகத்துறைகளில் தன்னலமற்ற சேவை செய்பவர்களுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கி கவுரவித்து வருகிறது.

2015-ஆம் ஆண்டு ஆர்.பி.அமுதன்(ஆவணப்பட இயக்குனர்) அவர்களும், 2016-ஆம் ஆண்டு ம.செந்தமிழன் (எழுத்தாளர்)அவர்களும் இந்த விருதைப் பெற்றுள்ளனர். அந்த வரிசையில் இந்த வருடம் சமூக முன்னேற்றத்துக்கான 2017-ம் ஆண்டு பெரியார் சாக்ரடீஸ் நினைவு விருது

socra

1. திவ்யா பாரதி, ஆவணப்பட இயக்குனர் (கக்கூஸ் ஆவணப்படம் மூலமாக ஒடுக்கப்பட்ட மக்களின் ப்ரச்னையை காட்சி ஊடகத்தின் சிறந்த பங்களிப்புக்காக)

2. ஜெயராணி, எழுத்தாளர் (தலித்முரசு வில் வெளியான ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வின் புகைப்பட பதிவு, கட்டுரைகளாக ஜாதியற்றவளின் குரல் தொகுப்பு, கையால் மலம் அள்ளும் தொழிலுக்கு எதிரான மஞ்சள் நாடகப் பிரதி ஆகிய பங்களிப்புகளுக்காக)

ஆகிய இருவருக்கும் வரும் ஆகஸ்ட் 6-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு ஆழ்வார்பேட்டை சிஐடி நகர் கவிக்கோ மன்றத்தில் நிகழவிருக்கும் விழாவில் முக்கிய ஆளுமைகள் முன்னிலையில் இவ்விருது அவர்களுக்கு வழங்கபடவிருக்கிறது.

டாக்டர்.நாச்சி முத்து
எழுத்தாளர்.அஜயன் பாலா

பெரியார் சாக்ரடீஸ் நினைவு விருது விழாக்குழு
தொடர்புக்கு : 9884060274.

Advertisements

5 கருத்துக்கள்

 1. // தலித்முரசு வில் வெளியான ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வின் புகைப்பட பதிவு, கட்டுரைகளாக ஜாதியற்றவளின் குரல் தொகுப்பு.. //
  ——————-

  ஜாதி, ஜாதியென மாரடித்துவிட்டு, பார்ப்பனர் சாப்பிட்ட புனித எச்சிலையில் உருண்டு மகிழ்ந்து பிறவிப்பயன் பெறும் தலித்துக்கள். சாக்கடையில் சுகம் கண்டுவிட்ட பன்றிக்களை யாரால் திருத்த முடியும்?. ஆகையால்தான் அம்பேத்கர் இவர்களை இட ஒதுக்கீடு எனும் ஜாதி சாக்கடையில் அடைத்து கல்லா கட்டினார்…
  ——————

  அவர்கள் உதைக்க உதைக்க, தலித் தலைவர்களுக்கு ஓட்டு அறுவடையாகிறது. அமோக விளைச்சல்.

  வெளியே நீலிக்கண்ணீர், பின் கதவு வழியே ரகசிய சந்திப்பு, அம்மா அய்யா காலில் விழுந்து “நான் நன்றியுள்ள நாய்ங்க” எனும் அடிமை சாசன உறுதி மொழி, பெட்டி, குட்டி, புட்டி, அடுத்த கொலை, இந்த கொலைக்கு ஆதாரமில்லை, பழச பத்தி பேசாதே, கேஸ் மூடியாச்சு…, அடுத்த கேச கவனி…
  ————

  தலித் சகோதரா, இவ்வளவு அடி உதை வாங்கியும் இன்னமும் ஏனிந்த ஜாதி சாக்கடையில் உழல்கிறாய்?. திருக்குரானை எடு, அல்லாஹு அக்பரென முழங்கு, பள்ளிவாசலுக்கு செல். எந்த ஜாதி வெறியனும் உன்னை நெருங்க மாட்டான்.

  அவன் அத்து மீறினால், ஜிஹாத் செய். பாப்பார தேவ்டியாமுண்டை பாரத்மாதாவை உதை. இன்னொரு பாக்கிஸ்தானை உருவாக்கு.

  Like

 2. ஏன் அம்பேத்கர் பார்ப்பனீயத்திடம் சரணடைந்தார்:

  ஒவ்வொரு தலித்தும், பாப்பான் போல் வேதம் ஓதும் அர்ச்சகனாகவே ஏங்குகிறான். அடிமனதில் தலித் பெண்களை தலித் வெறுக்கிறான். இட ஒதுக்கீட்டில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் என பெரிய பதவி பெற்ற பெரும்பாலான தலித்துக்கள், அழகான பார்ப்பன பெண்களை மணமுடித்து நவீன பார்ப்பனராகி விட்டது கண்கூடு. பதவி பணம் வந்ததும், அம்பேத்கரும் அவாளோட அத்திம்பேர் ஆகிவிட்டார்.

  பிள்ளையார் சிலையை பெரியார் செருப்பால் அடித்து சுக்கு நூறாக உடைக்கும் போதெல்லாம், அவருக்கு பாதுகாப்பாக நின்றவர் உயர்ஜாதி ஹிந்துக்களே. ஒரு தலித் தலைவர் கூட பெரியாருக்கு ஆதரவு தரவில்லை.

  ஆண்டைகள் தலித்துக்களை உதைக்க உதைக்க, தலித் தொகுதிகளில் தலித் அரசியல் தலைவர்களுக்கு ஓட்டு மழை கொட்டுகிறது. அவர்களும் பின்கதவு வழியாக அய்யா அம்மாவின் காலில் விழுந்து “எத்துனை ஜென்மம் எடுத்தாலும் உங்களுக்கு நன்றியுள்ள நாயா இருப்பேன் அய்யா, அம்மா. இவனுகள நல்லா ஒதைங்க” என பெட்டி வாங்கிக்கொண்டு ஆனந்த கண்ணீர் வழிந்தோட ஓடுகின்றனர்.

  பணமும் பதவியும் வந்ததும், அம்பேத்கர் போல் ரஜினியும் அவாளோட அத்திம்பேராகி விட்டார். இதுதான் தலித் தலைவர்களின் லட்சணம். இந்த லட்சணத்தில், கீழவெண்மணியில் ஏன் பெரியார் தலித்துக்களை காப்பாற்ற வரவில்லை என கேட்பது நியாயமா?.
  ————————

  1. பாப்பானின் பூணுலை அறுத்து, மேல்ஜாதி ஹிந்துக்களின் உரிமைகளை பெரியார் காப்பாற்றிவிட்டார். பெரியாருக்கு எதிராக பாப்பாத்தி மூச்சு விடமாட்டாள். தி.க’வுக்கு தரவேண்டிய பங்கை, சாகும் வரை சரியாக வீடு தேடி வந்து பாப்பாத்தி தந்தாள்.

  2. மேல்ஜாதி ஹிந்துக்கள் தலித்துக்களை உதைக்கும் போதெல்லாம் “நீ ஜாதி சாக்கடையில் இருப்பதால்தானே அவன் உதைக்கிறான்?. ஜாதியை விட்டு வெளியேறு. இன இழிவு நீங்க, ஜாதி ஒழிய இஸ்லாமே தீர்வு” என அட்வைஸ் செய்தார். “அய்யோ ராசா.. போய்ட்டியாடா… ஜாதி ஒழிக.. தீண்டாமை ஒழிக” என பீலா உட்டு கல்லா கட்டவில்லை.

  அதாவது, மேல்ஜாதி ஹிந்துக்கள் உதைத்தால்தான் தலித்துக்கள் இஸ்லாத்துக்கு ஓடி வருவர். பல மீனாட்சிபுரங்கள் ரஹ்மத் நகராக மாறும். ஒரு கட்டத்தில், முஸ்லிம்கள் மெஜாரிட்டியாகி தமிழகம் முஹம்மத் பட்டினமாக மாறிவிடும்,

  இதுதான் ரகசிய முஸ்லிம் வாப்பா பெரியாரின் திட்டம். புரிஞ்சா சரி.

  Like

 3. மதீனாவில் பெருமானார்(ஸல்) எப்படி முதல் இஸ்லாமியக் குடியரசை நிறுவினார்?:

  இஸ்லாம் வர்ணதர்மத்தை வேரறுக்கும் என்பதை உணர்ந்துகொண்ட மெக்கா குரைஷி பார்ப்பனர், இறுதியில் பெருமானாரை(ஸல்) கொலை செய்ய முடிவு செய்தனர். இந்த சமயத்தில், மதீனா அன்சாரிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால் அங்கே ஜாதி வெறி தாண்டவமாடியது. ஒருவரை ஒருவர் வெட்டிக்கொன்றனர். மெக்காவில் பல ஜன்ம விரோதி குழுக்களுக்கு இடையே பெருமானார்(ஸல்) நிலைநாட்டிய சமரச உடன்படிக்கைகளை கேள்விப்பட்ட அன்சாரிகள், தங்களுடைய பிரச்னையை தீர்க்க பெருமானாரை மதீனாவுக்கு அழைத்தனர்.

  இனி மெக்காவில் இருந்தால், குரைஷி பார்ப்பனர் தன்னை கொன்றுவிடுவரென்பதை அறிந்து கொண்ட பெருமானார், தனது உயிரை காப்பாற்றிக் கொள்ள மெக்காவிலிருந்து மதீனாவுக்கு புலம்பெயர்ந்தார். இதைத்தான் ஹிஜ்ரத் என இஸ்லாமிய சரித்திரம் சொல்கிறது. அங்கே முதல் வேலையாக அனைத்து ஜாதி தலைவர்களையும் சந்தித்து பேசி அவர்களிடையே ஒரு அமைதி உடன்படிக்கையை நிலைநாட்டினார். இதனால், மதீனாவில் வியாபாரம் சூடுபிடித்து பொருளாதாரம் சீரடைந்தது. வறுமை ஒழிந்தது. இதன் மூலம் அன்சாரிகளிடையே பெருமானாரின் மதிப்பும் மரியாதையும் பன்மடங்கு உயர்ந்தது. இறுதியில், இந்த பொருளாதார கோட்பாடுதான் இஸ்லாத்தின் அடிப்படை என்பதை உணர்ந்த மதினாவாசிகள் கூட்டங்கூட்டமாக இஸ்லாத்தை தழுவினர்.

  மதீனாவில் நடந்த பொருளாதார மறுமலர்ச்சியும், வறுமை ஒழிப்பும் அரேபியாவெங்கும் பரவியது. கிட்டத்தட்ட ஏழு வருடங்களில் அரேபியாவே ஒட்டுமொத்தமாக இஸ்லாத்தை தழுவியது. “கடமையை செய், பலனை எதிர்பாராதே” எனும் பார்ப்பன வர்ணதர்ம சொத்துக்குவிப்பு ஏமாற்று வித்தையை உடைத்தெறிந்து “எல்லோரும் எல்லாமும் பெற்று இல்லாமை இல்லாமல் வாழவேண்டும்” எனும் நீதியை நிலைநாட்டிக் காட்டினார் பெருமானார்.

  இந்த புரட்சி எப்படி நடந்தது?. பெருமானாரின் வறுமை ஒழிப்பு திட்டத்தை செயல்படுத்த அவருடைய தோழர்களும் சிறுபான்மை முஸ்லிம்களும் தங்களுடைய உழைப்பையும் பொருட்களையும் வாரிவழங்கினர். வட்டியில்லா இஸ்லாமிய வங்கியை நிறுவி “லாபமும் நட்டமும் சரிபாதி” எனும் அடிப்படையில் மதினா வியாபாரத்தில் முதலீடு செய்தனர். குறிப்பாக உஸ்மான்(ரலி) அவர்கள் அரேபியாவின் மாபெரும் துணி வியாபாரியாகவும் செல்வந்தராகவும் இருந்தார். ஒரு கட்டத்தில், தனது சொத்துக்கள் அனைத்தையும் பெருமானாரின் வறுமை ஒழிப்பு திட்டத்துக்காக தியாகம் செய்ய முன்வந்தார். அப்பொழுது பெருமானார்(ஸல்) “ஏழ்மையை ஒழிக்க நீங்கள் ஏழையாகிவிட்டால், அப்புறம் யார் எங்களுக்கு வாரிவழங்குவது?. உங்களுடைய லாபத்தில் பாதி போதும். மீதியை உங்கள் வியாபரத்தில் விருத்தி செய்யுங்கள்” என அறிவுறுத்தினார்.

  உஞ்சவிருத்தி பாப்பானிடம் போய் “எனக்கு வேலை கொடு, இட ஒதுக்கீடு கொடு” என எவ்வளவு நாளைக்கு கெஞ்சுவது?. அன்சாரிகளுடன் இணைந்து, நாம் ஏன் தமிழகத்தின் வறுமையை ஒழிக்கக்கூடாது?. இதற்கு பெரிய தியாகமெல்லாம் தேவையில்லை. ஒரு கோடி முஸ்லிமகள், வருடத்துக்கு பத்து ரூபாய் தந்தால் பத்து கோடி. இதனை “அம்பேத்கர் பெரியார்” அன்சாரிகளுக்கு கொடுத்தால், நமக்காக ஒரு மதீனா உருவாகும். இன்ஷா அல்லாஹ், தமிழகம் கூட்டங்கூட்டமாக இஸ்லாத்தை தழுவும்.

  Like

 4. சவூதி ஷேக் அரண்மணை பள்ளிவாசல்களில் தொழ வைக்கும் பல இந்திய இமாம்கள், தலித் ஜாதியிலிருந்து இஸ்லாத்தை தழுவியவர். பெருமானார்(ஸல்) காபாவை கைப்பற்றியதும், அதன் கூரை மீது ஏறி நின்று தொழுகை அழைப்பு தந்த முதல் மனிதர் ஹஜ்ரத் பிலால்(ரலி) எனும் கருப்பு தலித் அடிமை.

  கறுப்புக்கொடி ஏந்திய அண்ணல் நபியின்(ஸல்) படை, காபாவை கைப்பற்றி 360 சிலைகளை உடைத்தெறிவதை பாரீர். பார்ப்பனீயத்தின் குறியீடு ப்ரஹ்ம்மாவின் சிலையை நபிகள் நாயகம் முதலில் உடைப்பதை பாரீர்….

  Like

 5. பெரியார் திடலில் இஸ்லாமிய பைத்துல் மால் நிறுவுவோம்:

  ஒரு இஸ்லாமிய இயக்கத்துக்கு யாராவது நிதியுதவியோ, நன்கொடையோ அளித்தால், உடனே பாப்பாரத் தேவ்டியாமவன் தீவீரவாதிக்கு பணம் தருகிறான் என சொல்லி, உதவி செய்தவரை சித்திரவதை செய்வான். ஆகையால்தான் முஸ்லிம்கள் இஸ்லாமிய இயக்கத்துக்கு நிதியுதவி செய்ய பயப்படுகின்றனர்.

  ஆனால், பெரியார் திடலில் பைத்துல் மால் நிறுவினால், நிதியுதவி செய்வதை தடுத்து நிறுத்த எந்த பாப்பாரத் தேவ்டியாமவனுக்காவது தில்லிருக்கா?.
  ————————————

  என்னுடைய கணிப்பில், தந்தை பெரியார் இஸ்லாமிய பைத்துல் மால் ட்ரஸ்டுக்கு வெகு எளிதாக வருடத்துக்கு 500 கோடி ரூபாய் வரை நிதியுதவி கிடைக்க வாய்ப்பிருக்கு. “பைத்துல் மால்” நடத்த ரிசர்வ் வங்கி பாப்பாரத் தேவ்டியாமவனின் பெர்மிஷன் தேவையில்லை.

  “பைத்துல் மால்” மூலம், லட்சக்கணக்கான வேலைகளை உருவாக்க முடியும். வறுமையை ஒழிக்கமுடியும்.
  ——————————–

  தந்தை பெரியார் “பைத்துல் மால்” மூலம் இஸ்லாமியரையும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் நல்வாழ்வு தரமுடியும். “ஏழையின் பட்டினியை உணர நோன்பு வை. பட்டினியால் வாடுபவனிடம் நோன்பின் மகிமையை பற்றி பேசாதே. அவனுக்கு முதலில் உணவளி” என திருக்குரான் உரைக்கிறது.

  மதீனாவில் பெருமானார்(ஸல்) பைத்துல் மால் மூலம் வறுமையை ஒழித்தார். அதற்குப் பிறகு, கூட்டங்கூட்டமாக மக்கள் இஸ்லாத்தை தழுவினர். பெருமானார்(ஸல்) காட்டிய வழியில், நாமும் இந்தியாவின் வறுமையை ஒழிப்போம். அல்லாஹு அக்பர்.

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s