#நிகழ்வுகள்

#நிகழ்வுகள்: ஹிரோசிமா நினைவுகள்

ஹிரோசிமா… ஏகாதிபத்திய போர் வெறியாட்டத்தின் அழிக்க இயலா வடு. உலகை மறு பங்கீடு செய்துகொள்வதற்கான ஏகாதிபத்திய நாடுகளின் போர்கள் கோடிக்கணக்கான அப்பாவி மக்களை கொல்கிறது…
பேரழிவு ஆயுதங்களைக் கொண்டு ஆயுதமற்ற மக்களை கொல்கிறது…
ஏகாதிபத்திய நாடுகள் நீடிக்கிற வரையில், அது பரப்புகிற போர் வெறிக் கூச்சல் ஓய்கிற வரையில் போரின் அவலத்தை, அணு ஆயுதங்களின் கோர விளைவுகளை, தலைமுறை தலைமுறையாக சுமந்து நிற்கிற ஹிரோஷமா நாகசாகி நினைவுகளை
நமது தலைமுறைக்கு கடத்துவோம்.
போரற்ற உலகை படைக்க போராடுவோம் !

ஹிரோசிமா நினைவுகள் ஆகஸ்டு 6 மாலை மணிக்கு அனைவரும் வருக…. 

இடம்: டிஸ்கவரி புக் பேலஸ், முனுசாமி சாலை, கே கே நகர், சென்னை.

தொடர்புக்கு: 950018661, 9444065336
Advertisements

பிரிவுகள்:#நிகழ்வுகள்

Tagged as:

2 replies »

  1. // உலகை மறு பங்கீடு செய்துகொள்வதற்கான ஏகாதிபத்திய நாடுகளின் போர்கள் கோடிக்கணக்கான அப்பாவி மக்களை கொல்கிறது… பேரழிவு ஆயுதங்களைக் கொண்டு ஆயுதமற்ற மக்களை கொல்கிறது… //
    ————–

    ஜிஹாத் என்றால் என்ன? – பேரறிஞர் மௌதூதி சாஹிப்:

    “இஸ்லாமிய கொள்கைக்கு எதிரான அனைத்து ஆட்சி அதிகாரங்களையும் ஒழிக்கவே இஸ்லாம் விரும்புகிறது. பெயரளவில் இஸ்லாமிய தேசமென சொல்லிக்கொண்டு இஸ்லாமிய கொள்கையை பின்பற்றாத தேசங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. உலக மக்கள் அனைவருக்கும் சமத்துவம், சமநீதி, சகோதரத்துவம் வழங்க வந்ததே இஸ்லாம். இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்கான ஒரு முழுமையான சித்தாந்தமே ஜிஹாத். இஸ்லாமிய ஜிஹாத்தின் குறிக்கோள், இஸ்லாமல்லாத ஆட்சியை நீக்கி இஸ்லாமிய ஆட்சியை நிறுவுதலேயன்றி வேறெதுவுமில்லை”.

    “யார் எக்கேடு கெட்டால் எனக்கென்ன?. நான் ரொம்ப யோக்கியன். தீமையை கண்டால் கண், காது, வாய் ஆகிய அனைத்தையும் காந்தி குரங்கு போல் பொத்திக்கொண்டு போய்விடுவேன்” என சொன்னால், “அநீதியை மனதளவில் கூட எதிர்க்காதவன், சொர்க்கம் புகமாட்டான்” என திருக்குரான் அறிவிக்கிறது.

    அப்படியிருந்திருந்தால், அண்ணல் நபியை “ஹீரா குகையிலே உட்கார்ந்து கண்ணை மூடிக்கொண்டு என்னை தவம் செய்யுங்கள்” என அல்லாஹ் விட்டிருப்பான். திருக்குரானை அவர் கையில் கொடுத்து, “மனித குலத்துக்கு நல்வழி காட்டுங்கள். அநீதிக்கெதிராக ஜிஹாத் செய்யுங்கள்” என அல்லாஹ் கட்டளையிட்டிருக்க மாட்டான்.

    ஷஹாதா சொல்லி இஸ்லாத்தை தழுவியதும், ஜாதி வெறி, இன வெறி, குல வெறி, நிற வெறி எல்லாம் தவிடுபொடியாகி காணாமல் போய்விட்டது. சிவதாசனாக இருந்த பள்ளர் அப்துல்லாஹ்வாக மாறி, திருக்குரானை அழகாக கனீர் குரலில் ஓதி இமாமாக முன்னின்று பள்ளியில் தொழ வைக்கிறார். அவருக்குப் பின்னால் ப்ராஹ்மணர், தேவர், செட்டியார், ரெட்டியார், பள்ளர், பறையர், கவுண்டர், முதலியாராக இருந்த ஹிந்து சகோதரர்கள் எல்லாம் முசல்மானாக மாறி, தோளோடு தோள் சேர ஒரே அணியில் நின்று தொழுகின்றனர். ஒரே தட்டில் பிரியாணி, ஒரே கோப்பையில் நோன்பு கஞ்சி குடித்து அண்ணன் தம்பிகளாக வாழ்கின்றனர்.

    இந்தியாவில் எல்லோரும் எல்லாமும் பெற்று இல்லாமை இல்லாமல் வாழ, ஒரே வழி இந்தியாவை இஸ்லாமிஸ்தானாக்குவதே !!.

    எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே !!.

    Like

  2. சவூதி ஷேக் அரண்மணை பள்ளிவாசல்களில் தொழ வைக்கும் பல இந்திய இமாம்கள், தலித் ஜாதியிலிருந்து இஸ்லாத்தை தழுவியவர். பெருமானார்(ஸல்) காபாவை கைப்பற்றியதும், அதன் கூரை மீது ஏறி நின்று தொழுகை அழைப்பு தந்த முதல் மனிதர் ஹஜ்ரத் பிலால்(ரலி) எனும் கருப்பு தலித் அடிமை.

    கறுப்புக்கொடி ஏந்திய அண்ணல் நபியின்(ஸல்) படை, காபாவை கைப்பற்றி 360 சிலைகளை உடைத்தெறிவதை பாரீர். பார்ப்பனீயத்தின் குறியீடு ப்ரஹ்ம்மாவின் சிலையை நபிகள் நாயகம் முதலில் உடைப்பதை பாரீர்.

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s