இரங்கல்

கவிஞர் ஹெச்.ஜி.ரசூலுக்கு அஞ்சலி தமுஎகச செயற்குழு அஞ்சலித் தீர்மானம்

நவீன தமிழ் இலக்கியத்திற்குத் தன் கவிதைகளாலும், கட்டுரைகளாலும் உணர்வுப்பூர்வமான உரைகளாலும் வளம் சேர்த்துவந்த கவிஞர் ஹெச்.ஜி.ரசூல் அவர்களின் எதிர்பாரா மரணம் அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலத் தலைவர்களில் ஒருவராகவும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மிக நெருக்கமான தோழராகவும் இயங்கி வந்த அவரது மறைவு, தமிழக முற்போக்கு இலக்கிய இயக்கத்துக்குப் பேரிழப்பாகும்.

சமகால வாழ்வின் நெருக்கடிகளைத் தன் நுட்பமும் கவித்துவமும் மிக்க மொழியில் படைப்புகளாக்கித் தந்தவர். தன் சமூகத்துக்குள் நிலவும் பிற்போக்கான நம்பிக்கைகள், கருத்துக்களுக்கு எதிராக பகுத்தறிவுப் பார்வையுடன் இடையறாத கருத்துப்போரை நடத்தியவர். மார்க்கத்துக்கு உள்ளிருந்தே எழுந்த அவரது ஆரோக்கியமான குரலை அடிப்படைவாதிகள் நெரிக்க முயன்றனர். “இத்தனை நபிகளில் ஏன் ஒரு பெண் நபி கூட இல்லை வாப்பா” என்கிற அவரது கவிதை வரிகளுக்காக அவர் மதவிலக்கம், ஊர்விலக்கம் செய்யப்பட்டார். அவரும் அவரது குடும்பத்தாரும் கடுமையான நெருக்கடிக்கும் மன உளைச்சலுக்கும் ஆளாக்கப்பட்டனர். அந்தச் சூழ்நிலையிலும் அவர் மன உறுதி குலையாமல் சட்டபூர்வமாகவும் இயக்கரீதியாகவும் அந்தப் புறக்கணிப்புக்கு எதிராக இறுதிவரை போராடி வென்றார்.

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்துடன் இணைந்து தமுஎகசவும் அப்போராட்டத்தில் தோளோடு தோள் நின்றது. அவரது ‘இஸ்லாத்தில் குடிக்கலாச்சாரம்’, ‘இஸ்லாத்தில் பெண்ணியம்’ போன்ற கட்டுரைகள் பெரும் விவாதத்தைக் கிளப்பின. மதச்சார்பற்ற கொள்கையில் உறுதியாக நின்று தன் படைப்புக்களையும் கருத்துப் போராட்டத்தையும் முன்னெடுத்தவர் கவிஞர் ரசூல்.

தமுஎகசவின் பல்வேறு பயிலரங்குகள், கருத்தரங்குகள், மாநாடுகளில் எம்மில் ஒருவராக உணர்வுப்பூர்வமாகப் பங்கெடுத்த அவரது தோழமை மறக்க முடியாதது. திருப்பூரில் நடைபெற்ற தமுஎகசவின் மாநில மாநாட்டில் ” எந்த நிலையிலும் எமக்கு மரணமில்லை” என்கிற கருத்துரிமைக்கு ஆதரவான நிகழ்வில் பங்கேற்று அவர் ஆற்றிய நெகிழ்ச்சி மிக்க உரையில் மாநாடே கலங்கி நின்றது.

அவரது மறைவு தமிழ் இலக்கிய உலகுக்கும் முற்போக்கு இயக்கங்களுக்கும் பேரிழப்பாகும். அவரது பிரிவால் துயருற்று நிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் பெருமன்றத் தோழர்களுக்கும் தமுஎகசவின் மாநில செயற்குழு ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறது. இழப்பின் துயரத்தில் பங்கேற்கிறது.
*
– ச.தமிழ்ச்செல்வன், தலைவர்
சு.வெங்கடேசன், பொதுச்செயலாளர்
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்.

Advertisements

6 replies »

  1. ”எந்த நிலையிலும் எமக்கு மரணமில்லை” என்கிற கருத்துரிமைக்கு ஆதரவான நிகழ்வில் பங்கேற்று அவர் ஆற்றிய நெகிழ்ச்சி மிக்க உரையில் மாநாடே கலங்கி நின்றது.
    ——————–

    எந்த நிலையிலும் இந்த கூமுட்டைக்கு மரணமில்லை என்றால், எப்படி செத்து போனான்?.

    இந்த மாங்காமடையன் இவ்வளவு நாள் எங்கே ஒளிந்து கொண்டிருந்தான்?. இஸ்லாத்துக்கு எதிராக ஒரு முஸ்லிம் பெயர் தாங்கி பேசிவிட்டால், உடனே அவனை முற்போக்கு சிந்தனையாளன் என காபிர்கள் தூக்கி பிடிப்பர்.

    இவன் இஸ்லாத்துக்கு எதிரான அவ்வளவு பெரிய்ய்ய முற்போக்காளன் என்றால், அவனுடைய உடலை கப்ரஸ்தானில் அடக்கம் செய்தார்களா அல்லது வாய்ல தர்பைய வச்சு கொளுத்துனாங்களா என்பதை கேட்டு சொல்.

    Like

  2. // “இத்தனை நபிகளில் ஏன் ஒரு பெண் நபி கூட இல்லை வாப்பா” என்கிற அவரது கவிதை வரிகளுக்காக அவர் மதவிலக்கம், ஊர்விலக்கம் செய்யப்பட்டார். அவரும் அவரது குடும்பத்தாரும் கடுமையான நெருக்கடிக்கும் மன உளைச்சலுக்கும் ஆளாக்கப்பட்டனர். //
    —————–

    வாப்பாவிடம் மாரடிப்பதை விட, அவனுக்கு ஆதரவு தந்த மகளையோ மணைவியையோ “பெண் நபி” என அறிவித்திருந்தால், பாப்பான் இவனை இந்தியாவின் ஜ்னாதிபதி ஆக்கியிருப்பான்… நல்ல சான்ஸ உட்டுட்டான் கூமுட்ட..

    Like

  3. நான் ஏன் நாத்திகரை மதிக்கிறேன்?:

    இஸ்லாத்தின் அடிப்படையே “கடவுள் இல்லை, அல்லாஹ் ஒருவனைத்தவிர (லா இலாஹா இல்லல்லாஹ்)” என்பதே ஆகும். அதாவது அல்லாஹ்வை அறிந்துகொள்ள முதலில் நாத்திகனாகு. தந்தை பெரியார் போல் சிலைகளை செருப்பால் அடி. அனைத்து சிலைகளையும் தெருவில் போட்டு சுக்கு நூறாக உடை. அப்புறம் அமைதியாக உட்கார்ந்து திருக்குரானை படித்துப்பார். அல்லாஹ் நாடினால், நீ இஸ்லாத்துக்கு வந்துவிடுவாய்.

    அதாவது அல்லாஹ்வின் கட்டளைகளில் முதன்மையானது சிலைவணக்கத்தை ஒழித்தல். சிலைவணக்கத்தை எதிர்க்கும் ஒவ்வொரு உண்மையான நாத்திகனும், பாதி முஸ்லிம்.
    ——————

    “உதைக்கு உதை. மரியாதைக்கு மரியாதை எனும் நிலை வந்தால்தான் சமுதாயத்தில் சமரசம், சமநீதி, அமைதி நிலவும். அதற்கான ஒரே வழி, கட்டற்ற கருத்து சுதந்திரமே(Limitless freedom of expression)” என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கையுள்ளவன் நான். திருக்குரானும் இதைத்தான் “உனக்கு உன் வழி, எனக்கு என் வழி” என அழகாக 1400 வருடங்களாக அறிவிக்கிறது.

    கருத்து சுதந்திரம் ஒவ்வொரு மனிதனின் அடிப்படை மனித உரிமை (Fundamental human right). தமிழச்சி, சல்மான் ருஷ்டி, தஸ்லிமா நசுரீன், சார்லி ஹெப்டோ, ஹிந்து, முஸ்லிம், கிருத்துவர், நாத்திகர், ஆத்திகர் ஆகிய அனைவருக்கும் அவரவர் கருத்தையும் நம்பிக்கையையும் பிரச்சாரம் செய்யவும், பரப்பவும் முழு உரிமையுண்டு.

    சமுதாயத்தில் வன்முறையை ஒழிக்க, சகிப்புத்தன்மையை வளர்க்க கருத்து சுதந்திரமே சரியான ஆயுதம் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. நபிகளை இழிவு செய்யும் கார்ட்டூன், வீடியோ, கட்டுரைகள், புத்தகங்கள் ஆகியவற்றை பார்த்தால் எனக்கு சிரிப்புதான் வருகிறது. இவர்களின் செய்கையால், இஸ்லாத்தை எடுத்துரைக்க முஸ்லிம்களுக்கு அளவற்ற சுதந்திரம் கிடைத்துள்ளது என்பதை எந்த முஸ்லிமாலும் மறுக்கமுடியாது.

    அவர்களுடைய கருத்து சுதந்திரத்தை நான் முழுமையாக வரவேற்கிறேன். இல்லாவிட்டால் நாங்கள் எப்படி உங்களுக்கு திருக்குரானை கொடுத்து இந்தியாவை இஸ்லாமிஸ்தானாக்குவது?. சின்ன மீனை போட்டுத்தானே பெரிய மீனை பிடிக்கவேண்டும்?.

    Like

  4. இஸ்லாத்தை பரப்ப, நாத்திகர் தேவை:

    ஹிந்து சகோதரர்களுக்கு இஸ்லாத்தை எடுத்து சொல்ல வேண்டுமானால், முதலில் ஹிந்து மதத்திலுள்ள பொய் புரட்டுக்களை உணர வைக்க வேண்டும். பார்ப்பண வர்ணதர்மத்தின் அடிப்படை, “மது, மாது, உண்டியல், ஜாதி அடக்குமுறை, காம ஆன்மீக பக்தி பரவசம், காமசூத்திரம், தேவதாசி, தெய்வீக தேவ்டியாத்தனம்”. பெரும்பாலான முஸ்லிம்களுக்கு இந்த விஷயத்தில் அவ்வளவு ஞானம் கிடையாது. ஞானமுள்ள முஸ்லிம்களால் வெளிப்படையாக இதை சொல்லமுடியாது. சொன்னால், தேசத்துரோகி, தீவீரவாதி என முத்திரை குத்தி உள்ளே தள்ளிவிடுவான்.

    இதற்கான ஒரே வழி மீடியாதான். பாப்பானை எதிர்க்க, இந்தியாவிலேயே இல்லாத ஒரு அருமையான வாய்ப்பு தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு இருக்கிறது. அதுதான் மாவீரன் தந்தை பெரியார் எனும் கருஞ்சிங்கம். “பாம்பையும் பாப்பானையும் கண்டால், பாம்பை விட்டுவிடு பாப்பானை அடி” என்றார் பெரியார்.

    தந்தை பெரியார் சிலைவணக்கத்தை சாகும் வரை எதிர்த்தார். பிள்ளையார் சிலையை செருப்பால் அடித்தார். காலால் மிதித்தார். நடுத்தெருருவில் போட்டு சுக்குநூறாக உடைத்தார். பாப்பானின் பூணூலை அறுத்தார். காபாவிலிருந்த 360 சிலைகளை உடைத்தெறிந்தபின் “இன்று நான் அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றிவிட்டேன்” என பெருமானார்(ஸல்) அறிவித்தார். எங்கள் பெருமானார்(ஸல்) செய்ததை தந்தை பெரியார் செய்தார்.

    “இன இழிவு நீங்க, ஜாதி ஒழிய இஸ்லாத்தை தழுவுங்கள்” என போதித்த பெரியார், ஒரு ரகசிய முஸ்லிமாக வாழ்ந்தார் என்பதில் சந்தேகமில்லை.
    ———————————-

    நான் மேலே சொன்ன கருத்தை எந்த நாத்திகனாலும் மறுக்கமுடியாது. ஆக ஹிந்து மதத்தை ஒழிக்கும் விஷயத்தில் முஸ்லிமும் நாத்திகனும் ஒன்று என்பது கண்கூடு.

    எனது கருத்துக்களை படித்து, ஹிந்து மதம் சுத்த பொய்யென அறிவித்து, இன்றுவரை பல ஹிந்துக்கள் இஸ்லாமிய தாவா சென்டரை தேடி சென்று விட்டார்கள். இன்று திருக்குரான் படிக்கிறார்கள். ஒரு ப்ராஹ்மின் சகோதரர் சொன்னது: “இன்ஷா அல்லாஹ், வருடத்துக்கு 100 ப்ராஹ்மின்ஸை நான் இஸ்லாத்துக்கு கொண்டு வர அல்லாஹ்வின் உதவியை நாடுகிறேன்”. அல்ஹம்துலில்லாஹ்.

    ஆம். ஹிந்து சகோதரர்களுக்கு இஸ்லாத்தை எடுத்துச் சொல்ல எனக்கு முழு சுதந்திரம் தந்த நாத்திகருக்கு மிக்க நன்றி.

    Like

  5. இந்தியா இஸ்லாமிஸ்தானாவதை தடுத்து நிறுத்த, அரேபியாவில் ஒரு தனி ஹிந்து ராஷ்டிரத்தை உருவாக்கு: – பாகம் 1/2

    காஃபிர்களின் மண்ணில் வாழ்ந்து, காஃபிர்களின் வியர்வையில் விளைந்த உணவை உண்டு, காஃபிர்கள் கட்டிய வீடுகளில் வாழ்ந்து, காஃபிர் தொழிலாளிகள் கட்டிய பள்ளியில் தொழுது, காஃபிர்களின் வரிப்பணத்தில் ஹஜ் சலுகை பெற்று, காலங்காத்தாலே காஃபிர்களுக்கெதிராக “குல்யா அய்யுஹல் காஃபிரூன்” சூராவை 20 கோடி பாக்கிஸ்தானிக்களுடன் சேர்ந்து 40 கோடி முசல்மான்கள் ஓதுகின்றனர்.

    இது தவிர, இந்தியா பாக்கிஸ்தான் கிரிக்கெட் மேட்சில், பாக்கிஸ்தானின் வெற்றிக்காக 40 கோடி இந்திய முஸ்லிம்கள் அல்லாஹ்விடம் ரகசிய துஆ செய்வதும் ஊரறிந்த ரகசியம். அதாவது, நாளை இந்தியா-பாக்கிஸ்தான் போர் மூண்டால், ஒரு கட்டத்தில் 40 கோடி முஸ்லிம்களும் பாக்கிஸ்தானுடன் சேர்ந்து பாரத்மாதாவை ஜிஹாத் செய்து போட்தள்ளிவிடுவரென்பதில் எந்த சதேகமுமில்லை.

    ஐவேளையும் பள்ளிவாசலில் “அல்லாஹு அக்பரென்று” லவுட் ஸ்பீக்கர் வைத்து தொழுகை அழைப்பு தருகின்றனர். எங்கே பார்த்தாலும் புர்கா, ஹிஜாப், தாடி, தொப்பிதான் தெரிகிறது. திருக்குரானை ஹிந்துக்களுக்கு கொடுத்து “சகோதரா, கண்டதையும் வணங்குகிறாயே உனக்கு அறிவிருக்கா?. இஸ்லாத்தை தழுவு” என மதப்பிரச்சாரம் செய்கின்றனர்.

    பல பணக்கார ஹிந்துக்கள், சவூதியில் பல பில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளனர். ஹிந்துக்கள் இல்லாவிட்டால் சவூதியின் பொருளாதாரம் குலைந்து, சவூதி அரசாங்கம் திவாலாகிவிடும் என்பதில் சந்தேகமில்லை.

    ஆனால் சவூதியில் வாழும் 17 லட்சம் ஹிந்துக்களுக்கு வழிபாடு செய்ய ஒரு சிவன் கோயில் கூட கட்டமுடியாது !!. சவூதியில் பகவத் கீதையை வெளியே காட்டினால், உங்களுடைய கையை வெட்டிவிடுவர். வேத மந்திரத்தை தெருவில் உச்சரித்தால், உங்களுடைய நாக்கை அறுத்துவிடுவர். ஹிந்துமதத்துக்கு யாராவது ஒரு முசல்மானை அழைத்தால், பிட்டத்தில் நூறு சவுக்கடி கொடுத்து உங்களுடைய தலையை உருட்டிவிடுவர். இது நியாயமா?.
    ———————————

    அரேபியாவில் வீட்டு வேலை செய்ய வந்த ஏழை ஹிந்து பெண்களை அரபி தேவ்டியாமவன் சகட்டுமேனிக்கு கற்பழிக்கிறான். டெல்லியில் சவூதி தூதராக வேலை பார்த்த சவூதி தேவ்டியாமவன், 2 நேபாள ஹிந்து பெண்களை 20 அரபி நாய்களை வைத்து இரவும் பகலும் கற்பழித்துள்ளான். இது போல் லட்சக்கணக்கான அநியாயங்கள் அரேபியாவில் நடக்கிறது. அனைத்தும் அமுக்கப்படுகிறது. இந்த தேவ்டியாமவன்களை பிட்டத்தில் நூறு சவுக்கடி கொடுத்து தலையை உருட்டு என ஷரியா சட்டம் சொல்கிறது. ஆனால், சவூதி அரசாங்கம் இந்த அரேபிய தேவ்டியாமவன்களை தண்டிக்குமா?.

    பிழைக்க வந்த லட்சக்கணக்கான இந்தியர் மீது அரேபியாவில் அநியாயம் நடக்கிறது. சம்பளம் தராமல் அவர்களை மிரட்டி வேலை வாங்குகிறான் அரபித் தேவ்டியாமவன். அநியாயத்துக்கெதிராக இந்தியா எழுந்து நின்றால், எனது தாய் நாடு என பெருமையோடு மார் தட்டுவேன்.

    இந்தியாவை இஸ்லாமிஸ்தானாக்க 40 கோடி முஸ்லிம்கள் முழு மூச்சில் ஈடுபட்டுள்ளனர். ஜீஸஸ்தானாக்க வாட்டிகனுடன் சேர்ந்து கிருத்துவ சர்ச் முழுமூச்சில் செயல்படுகிறது. காலிஸ்தான், காஷ்மீர், மாவோயிஸ்ட், மணிப்பூர், நாகலாந்து மற்றும் தமிழ்த்தேசிய விடுதலை இயக்கங்கள் வலுப்பெறுகின்றன. இந்த சூழ்நிலையில் இந்தியாவை ஒருங்கிணைத்து ஒரு வலிமை மிக்க தேசமாக மாற்ற வேண்டுமானால் “அரேபியாவில் ஒரு தனி ஹிந்து ராஷ்டிரத்தை” ஹிந்துக்கள் உருவாக்குவதே அருமையான தீர்வு.

    Like

  6. இந்தியா இஸ்லாமிஸ்தானாவதை தடுத்து நிறுத்த, அரேபியாவில் ஒரு தனி ஹிந்து ராஷ்டிரத்தை உருவாக்கு: – பாகம் 2/2

    அரபு நாடுகளில் கிட்டத்தட்ட ஒரு கோடி இந்தியர் வேலை செய்கின்றனர். இந்தியாவிலிருந்து அரிசி, கோதுமை, பருப்பு மற்றும் நவதானியங்கள் செல்லாவிட்டால், அரபிகள் பட்டினி கிடந்துதான் சாகவேண்டும். இது தவிர இந்தியர் 15 நாட்கள் வேலை நிறுத்தம் செய்தால், அரேபியாவின் பொருளாதரம் குலைந்து தெருக்கள் எல்லாம் நாறிவிடும்.

    ஆக ஹிந்துக்கள் இல்லாவிட்டால், அரேபியா உலக மேப்பில் இருக்காது என்பதை எந்த அரபியும் மறுப்பதில்லை, மறுக்கமுடியாது. ஏமனுக்கெதிராக சவூதியும் மற்ற அரபுநாடுகளும் போர் அறிவித்தன. பாக்கிஸ்தான் போர் செய்வான், நாம் உட்கார்ந்து சாப்பிடுவோம் என மனப்பால் குடித்தனர். ஆனால், பாக்கிஸ்தான் ராணுவம் “எங்களுக்கும் ஏமனுக்கும் எந்த பிரச்னையுமில்லை. ஆகையால் நாங்கள் ஏமனுக்கெதிராக போர் செய்ய மாட்டோம். உனது போரை நீயே செய்” என அறிவித்து விலகிவிட்டது. இதனை ஈரான் அரசாங்கமும் அமெரிக்காவும் பெரிதும் வரவேற்றது.

    இந்த சூழ்நிலையில், பாக்கிஸ்தானுக்கு ஒரு பாடம் கற்றுத்தருவோமென ஒரு முட்டாள் துபாய் ஷேக்கு அறிவித்தான். அவசர அவசரமாக மோடியை அபுதாபிக்கு அழைத்து ஹிந்து கோயில் கட்ட நிலம் தந்து, துபாயிலிருந்து மோடி மூலம் பாக்கிஸ்தானை மிரட்டும் தொனியில் பேச வைத்தான். அன்று முதல், அரபியை எப்பொழுது உதைக்கலாம் என “80 கோடி இந்தியா பாக்கிஸ்தான் பங்களாதேஷ் முஸ்லிம்களும்” பாக்கிஸ்தான் ராணுவமும் கறுவிக்கொண்டிருக்கின்றனர்.

    இது இந்தியாவுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு. பழம் நழுவி பாலில் விழுந்துவிட்டது. “அரேபியாவை கட்டியது நாங்கள். உங்களுக்கு நல்வாழ்வு தந்தது நாங்கள். உங்களுக்கு சாப்பாடு போடுவது நாங்கள். நாங்கள் இல்லாவிட்டால் உங்களுடைய டங்குவார் அறுந்துவிடும். ஆகையால், இந்தியருக்கு உடனடியாக நிரந்தர குடியுரிமையும், இலவச வீட்டு வசதியும் தரவேண்டும். அதுவரை, முடிவற்ற வேலை நிறுத்தம். பாரத்மாதா கீ ஜே” என பிரதமர் மோடி அறிவிக்க வேண்டும்.

    இஸ்ரேல், அமெரிக்கா, ஐரோப்பா, ஈரான், சிரியா ஆகிய நாடுகள் முழு ஆதரவு தரும். 15 நாட்களுக்குள் அரபி மண்டியிட்டு விடுவான். சில நாள் கழித்து, இந்தியாவும் இஸ்ரேலும் திடீர் தாக்குதல் நடத்தி, அரேபியாவை இரண்டு பங்காக பிரித்துக் கொள்வது ரொம்ப நல்லது.

    ஹிந்துக்களை காப்பாற்ற இந்தியா வராவிட்டால் வேறு யார் வருவார்?. ஆகையால்தான், உங்களுடைய பாரத்மாதாவை 800 வருடங்கள் அடிமைப்படுத்தி ஆண்ட அரேபியாவை அடிமைப்படுத்த உங்களுக்கு அருமையான வாய்ப்பு என சொல்கிறேன்.

    பழைய அடிமைத்தனத்தை விட்டு வெளிவர ஹிந்துக்கள் பயந்தால், இந்தியாவை காப்பாற்ற முடியாது. பாரத்மாதாவை காக்க அரேபியாவை ஹிந்துக்கள் போட் தள்ளி ஒரு தனி ஹிந்து ராஷ்டிரத்தை உருவாக்கினால் என்ன தவறு?.

    அரபித் தேவ்டியாமவனால் என்ன புடுங்கமுடியும்?.

    இதற்கு மேல், எந்த முஸ்லிம் முற்போக்கு சிந்தனையாளனால் எழுத முடியும்?.

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s