கதிர்வேல்

அம்பது வருசம் ஜேனலிஸ்டா இருந்துட்டு சைலன்டா செத்து போன அறிவாளிகள் உண்டு.
டீவி வந்தப்றம் எல்லாம் சீப்பா ஆயிருச்சு. கைல மைக் புடிக்க தெரிஞ்சா நீ ஒரு ஜேனலிஸ்ட். ஒரு புண்ணாக்கும் தெரிஞ்சுக்க அவசியமில்ல. நீட்ற மைக்ல வார்த்தைய கொட்றவன் பொறுப்பு அது.
நல்லகண்ணுட்ட மைக்க நீட்டி, நீங்க எந்த கட்சி, அதுல எவ்ள நாளா இருக்கீங்க, எதாவது போஸ்ட்ல இருக்கீங்களா..னு எங்க நேயர்களுக்காக ஒரு இன்ட்ரோ குடுத்துட்றீங்களா, ப்லீஸ்..னு கேக்க முடியுது.
எஸ்.எம்.கிருஷ்ணா வரும்போது, சென்னைக்கு ஏன் கிருஷ்ணா நீர் தர மாட்டேங்றீங்க..னு கேக்க முடியுது.
இதெல்லாத்தயும் விட அக்ரமம், ஜேனலிஸ்ட்ங்ற பந்தால ட்விட்டர்லயும் ஃபேஸ்புக்லயும் விஐபிகள கழுவி ஊத்றது. பத்தாயிரம் பேர் ஃபாலோ பண்றாங்கன்னா என்ன வேணா ட்வீட் பண்ணலாமா.
விமர்சனம் செய். கேலி கிண்டல் ஓகே. திட்னாகூட தப்பில்ல. ஆனா.. பி கேர்ஃபுல் வித் வேட்ஸ்.
தமிழ்ல சொன்னா கெட்ட வார்த்தையா இருக்றத எல்லாம் இங்லீஷ்ல சொன்னா அருள் வாக்கா? அந்த வார்த்தைகள பயன்படுத்தினாதான் உங்க இங்லீஸ் புலம ஊருக்கு தெரியும்னு அர்த்தமா?
’உம் மூஞ்சி குரங்கு மாதிரி இருக்கு’ன்னு எந்த மொழில சொன்னாலும் அவனுக்கு கோபம் வரத்தான் செய்யும்.
’இத விட அவர் பாலியல் தொழில் நடத்த போகலாம்னு சொல்றியா.. சேச்சே, அப்டி பேசுறது தப்பு..’னு ஒரு தலைவர இங்லீஸ்ல நக்கலடிச்சா தொண்டனுக்கு புரியாம போய்றாது.
ஒரு படம் ரிலீசாகும்போது அந்த ஹீரோவ முடிஞ்சவரைக்கும் மட்டந்தட்டி மீம்ஸ் போட்றது தமிழன் பண்பாடு. அந்த கூட்டத்தோட ஆட்டய போட்ருந்தா எவனும் கவனிச்சிருக்க மாட்டான்.
அந்த படத்தால ஏற்பட்ட காயம் குணமாகி ரசிகன்ஸ் மாமூல்நிலைக்கு வந்திருக்கும்போது குச்சியால குத்துறது என்ன நியாயம். அதுவும் வேற ஒரு ஹீரோவ நையாண்டி பண்ண இந்தாள இழுக்றது ஓவர்ல்ல.
ஆக்சுவலா இது peரிய குத்தம் இல்ல. ஆனா இப்ப கிடைக்கிற அர்ச்சனை இதுக்கானது இல்ல. இதுவரை செஞ்சதுக்குன்னு வச்சுக்கலாம்.
இவ்வளவு வல்கராவா, இவ்வளவு கேவலமாவா..னு கேக்கலாம். வாட் டு டூ? அவங்க லெவலுக்கு அவங்க நடந்துக்றாங்க.
அப்படிப்பட்ட ரசிகர்களுக்கு ஹீரோ அட்வைஸ் பண்ண வெண்டாமா, அவங்கள கண்டிக்க வேண்டாமானு வேற சில பேருக்கு ஆதங்கம்.
அடிமடிலயே கை வைக்றதுன்னா இதான்.
நாடு பூராவும் கொடூரமான சில விஷயங்கள செஞ்சுகிட்டு திரியுது ஒரு கூட்டம். நாட்டோட தலைவரே அவங்கள கண்டிக்றது கிடையாது. கொடூரமான விசயங்கள யாரும் செய்யக்கூடாதுனு ஆத்திசூடியாட்டம் அட்வைஸ் பண்றதோட நிறுத்திக்றாரு.
அவர் நிலைமையே அப்டீன்னா, பாவம்ல நம்ம ஹீரோஸ். பல்லக்குல போறவன் பல்லக்கு தூக்கிகள உதைச்சா என்னாகும்.
ஜேனலிஸ்ட்னா யார வேணா என்ன வேணா சொல்லலாம், ஒருத்தராலும் நம்ம முடியக்கூட…. அப்டீனு அர்த்தமில்ல.
ஜேனலிஸ்ட்ங்க என்ன பேசுறாங்க, எப்டி நடந்துக்றாங்கனு ஜனங்க கவனிக்றாங்க.
முன் எப்போதையும்விட கூர்மையா.
மனிதர்களை இணைக்க எழுதுங்கள். பிரிக்க அல்ல.
இதற்கு மேலும் பிரிவினைகளை தாங்கும் சக்தி இந்த மண்ணுக்கு கிடையாது.
கதிர்வேல், மூத்த பத்திரிகையாளர்.
// முன் எப்போதையும்விட கூர்மையா. மனிதர்களை இணைக்க எழுதுங்கள். பிரிக்க அல்ல.//
——————
“ஒதடா பாப்பாரத் தேவ்டியமுண்ட பாரத்மாதாவ” – கூஜா தூக்கி ஜெர்னலிஸ்ட்டுக்களை உதைத்து விழிக்க வைத்த இடிமுழக்கம் :
கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக பெரியாரிஸ்ட் மீடியாவில் எழுதுகிறேன். நான் வருவதற்கு முன்னால், இஸ்லாமியர் என்றால் “முட்டாப் பயலுக, பிழைக்கத் தெரியாதவர், ஓட்டு வங்கி, வந்தேறி, ஒப்புக்கு சப்பானி, இந்துக்களின் தயவில் வாழ்பவர்” எனும் எண்ணம்தான் பொதுவாக தமிழக மீடியாவிலும், பெரியாரிஸ்டுக்களுக்கும் இருந்தது. அதிகம் போனால், கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் என அவ்வப்போது சொல்லி, நோன்பு கஞ்சி குடித்து அல்வா தருவதற்கு மேல் எதுவும் தேவையில்லையெனும் மனநிலை இருந்தது.
“ஒதடா பாப்பாரத் தேவ்டியமுண்ட பாரத்மாதாவ” எனும் இடி முழக்கத்தை நான் முன் வைத்ததும், பார்ப்பன மீடியா அதிர்ந்தது. பகுத்தறிவுவாதிகள் எழுந்து உட்கார்ந்தனர். “எங்களுக்காக பேச யாரவது வரமாட்டாரா” என ஏங்கிக்கொண்டிருந்த நசுக்கப்பட்ட தமிழக இஸ்லாமியருக்கு ஒரு புத்தெழுச்சி வந்தது.
இன்று, “பார்ப்பனீயத்தை ஒழிக்க வந்த சூப்பர்பவர் இஸ்லாம், தந்தை பெரியார் ஒரு ரகசிய முஸ்லிம், பாப்பாரத் தேவ்டியாமுண்டை பாரத்மாதாவை மண்டியிட வைத்த மாவீரன் பாக்கிஸ்தான்” போன்ற கருத்துக்களை பெரியாரிஸ்டுக்களும் பார்ப்பனீய எதிர்ப்பு இயக்கங்களும் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்து விட்டது கண்கூடு.
இன்று “பாரத்மாதா” எனும் வார்த்தையை உச்சரிக்க பார்ப்பன மீடியா வெட்கப்படுகிறது. திராவிட பொது மேடைகளில், சிறப்பு பேச்சாளராக இஸ்லாமியர் முன்னிறுத்தப் படுகின்றனர். சீமான் போன்ற தலைவர்கள், “800 வருடங்கள் பாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரத்மாதாவ ஆண்ட பரம்பரை முசல்மான்” எனும் உண்மையை உணர ஆரம்பித்து விட்டனர். புலித்தேவருக்கு உருவிவிட்டு குரு பூஜை செய்து, மேல்ஜாதி தலைவர்களுக்கு ஊத்திக்கொடுத்த உத்தமியெல்லாம் முதலமைச்சராகும் பொழுது, ஒரு நேர்மையான இஸ்லாமியர் ஆட்சிக்கு வரமுடியாதா எனும் கேள்வி முஸ்லிம்களின் மனதில் ஒலிக்க ஆரம்பித்து விட்டது.
தமிழகத்தின் அடுத்த முதல்வராக, இன்ஷா அல்லாஹ் ஒரு இஸ்லாமியர் வரமுடியும் எனும் நம்பிக்கை இஸ்லாமியருக்கு வந்துவிட்டது. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.
LikeLike