கும்பகோணம் பள்ளி தீவிபத்து உயர்நீதி மன்ற தீர்ப்பு அதிர்ச்சியளிக்கின்றது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“கடந்த 2004 ஆம் ஆண்டு, தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பள்ளியில் நடந்த கோர தீ விபத்தில் 94 பச்சிளம் குழந்தைகள் கொடூர தீயிக்கு பலியானது. 18 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர். இக்கோர சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
இவ்விபத்து குறித்து உச்சநீதி மன்றம், தலையீடு செய்திட வேண்டிய நிலையும் ஏற்பட்டு விரைவாக விசாரணையை முடிக்க வேண்டும் என கூறியது. தஞ்சாவூர் மாவட்ட நீதிமன்றம்வழக்கை விசாரித்து கடந்த ஆண்டு ஜூலையில் வழங்கிய தீர்ப்பில் குற்றவாளிகளில் 11 பேரை விடுவித்தும், 10 பேருக்கு தண்டனையும் வழங்கி தீர்பளித்தது. 11 பேரை விடுவித்ததை எதிர்த்து தமிழ்நாடு அரசும், தண்டனை பெற்றவர்களும் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தமிழக அரசின் மேல்முறையீட்டை ரத்து செய்ததுடன், தண்டிக்கப்பட்டவர்களையும் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது. 94 குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோர்கள் தங்களது மழலைச் செல்வங்களை இழந்து, தங்களுக்கு நீதி மன்றத்தில் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை யோடு இருந்தவர்கள், தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக கருதும் நிலை ஏற்பட்டுள்ளது.
கீழ வெண்மணி கிராமத்தில் கடந்த 1968 ல் 44 விவசாயத் தொழிலாளர்கள் எரித்து சாம்பலாக்கப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் அனைவரையும் குற்றமற்றவர்கள் என தீர்ப்பு வழங்கிய போது ஏற்பட்ட அதிர்ச்சி தான், தற்போதும் ஏற்படுகின்றது.
உயர்நீதி மன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதி மன்றத்தில் காலம் தாழ்த்தாமல் உடனடியாக மேல்முறையீடு செய்திட வேண்டுமாய் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.” என தெரிவித்துள்ளார்.
கும்பகோணம் தீவிபத்தில் அன்பு குழந்தைகளை இழந்து தவிக்கும் குடும்பங்கள் மீது அல்லாஹ் கருணை அருள்வானாக … அவர்கள் மீது அல்லாஹ் சாந்தியும் சமாதானமும் பொழிவானாக.. ஆமீன்.
LikeLike
ஜாதி வெறி இருந்தால்தான் இஸ்லாம் வளரும், முஸ்லிம்கள் பிழைக்க முடியும்:
குஜராத் இனப்படுகொலை செய்வதற்கு முன்பு, தேவ்டியாமவன் மோடி இந்துக்களிடம் திரும்பத்திரும்ப ஒரு வேண்டுகோள் வைத்தான்:
“ஓ இந்துக்களே !!. உங்களுடைய ஜாதியை மூன்று நாட்களுக்கு மறந்து இந்துவாக ஒன்று சேருங்கள். துலுக்கன்களை பாக்கிஸ்தானுக்கு விரட்டி விடுவோம். இல்லாவிட்டால் கப்ரஸ்தானுக்கு அனுப்பி விடுவோம்”.
————————-
ஒரு வேளை இந்துக்கள் ஜாதிவெறியை மறந்து ஒன்று சேர்ந்துவிட்டால் முசல்மானின் நிலை என்னாகும் என நினைத்துப் பார்த்தேன்… அப்பப்பா.. ஈரக்குலையெல்லாம் நடுங்குது… ஒரு முசல்மான் கூட இந்தியாவில் இருக்க மாட்டான் … 24 மணி நேரத்தில் முஸ்லிம்களை அல்லாஹ்விடம் அனுப்பிவிடுவர்…
இஸ்லாத்தை வளர்க்க, முஸ்லிம்களை பாதுகாக்க இந்துக்களின் ஜாதிவெறி மிக மிக அவசியம். எங்களுக்காக தலித்துக்களை உதைத்து இஸ்லாத்துக்கு விரட்டிவிடும் உயர்ஜாதி இந்துக்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளில்லை… அதற்கு மேல் அம்மா அய்யாவிடம் பெட்டி வாங்கிக்கொண்டு “இன்னும் நல்லா ஒதைங்க… ” என சொல்லி அத்திம்பேர் அம்பேத்கர் போல் பேக் டோர் அரசியல் செய்யும் தலித் தலைவர்களை பாராட்ட வார்த்தைகளில்லை…
—————————–
ஆம்.. தமிழ்நாட்டில் இந்துக்கள் மூன்று நாட்களுக்கு ஜாதியை மறந்துவிட்டால், முசல்மான் அட்ரஸ் இல்லாமல் போய்விடுவான். ஆகையால்தான் கீழவெண்மணி, முதுகுளத்தூர் ஆகிய இடங்களில் தலித் மக்கள் மீது உயர்ஜாதி இந்துக்கள் செய்த கொடுமையை பெரியார் கண்டிக்கவில்லை. ஏனென்றால் ஜாதி சாக்கடையை ஒழிக்க முடியாது, அதை விட்டு வெளியேறத்தான் முடியும் என்பது பெரியாருக்கு நன்றாகத் தெரியும். ஆகையால்தான் “இன இழிவு நீங்க, இஸ்லாமே தீர்வு” என போதித்தார்.
“உதை வாங்கினால்தான் இஸ்லாத்துக்கு ஓடி வருவான்” என்பது பெரியாருக்கு தெரியும். இஸ்லாமிய வளர்ச்சிக்கு மறைமுகமாக ஜிஹாத் செய்த பெரியார் ஒரு ரகசிய முஸ்லிம் என்பதில் என்ன சந்தேகம்?.
——————————–
“இன்ஷா அல்லாஹ், 2025ல் தமிழகம் ஒரு குட்டி பாக்கிஸ்தானாக வேண்டும்… டெல்லி செங்கோட்டையில் மீண்டும் பேரரசர் அவ்ரங்சீப் குத்பா ஓத வேன்டும்… பாராளுமன்றத்தின் தலைமீது இஸ்லாமிஸ்தான் பச்சைக்கொடி பறக்க வேண்டும் என்பது எங்கள் அவா”. எங்கள் கனவை நனவாக்க ஜாதிப்போரை கட்டவிழ்த்துவிடும் தேவர், வன்னியர், முக்குலத்தோர், அத்திம்பேர் அம்பேத்கர் மற்றும் அனைத்து ஜாதிவெறி மாவீரருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்..
“உங்களுடைய எதிரிகளை வைத்தே எதிரிகளை வீழ்த்துவேன்” என அல்லாஹ் திருக்குரானில் அறிவிக்கிறான். திருக்குரான் சத்தியவேதம் என்பது, 1400 வருடங்களாக மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்படுகிறது.
ஜாதி வெறி வாழ்க !!. நல்லா அடிச்சுக்கிட்டு சாவுங்க !!.
LikeLike
ஒரு பாப்பார தேவ்டியாளின் காலில் விழுந்து வணங்கும் வெட்கம், மானம், சூடு, சொரண கெட்ட அடிமைகள்.
———–
“வணக்கம், நமஸ்காரம், கும்புட்றேன் சாமி” – பார்ப்பனீய அடிமைத்தனத்தின் அச்சாரம்:
தந்தை பெரியார் ஏன் யாரையும் கையெடுத்து கும்பிட்டதில்லை, யாருக்கும் வணக்கம் சொன்னதில்லை?:
“வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை” என்பதுதான் இஸ்லாத்தின் அடிப்படை. ஆகையால் யாருக்காவது வணக்கம் என்று சொன்னால், அது அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் செயலாகும். இது இஸ்லாத்தில் தடுக்கப்பட்டது.
ஒருவரை சந்திக்கும் போது “அஸ்ஸலாமு அலைக்கும் – உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் நிலவட்டும்” என முகமன் கூறி வரவேற்பதே திருக்குரான் போதிக்கும் வழியாகும்.
————————
காலில் விழுவது, கையெடுத்து கும்பிடுவது, வணக்கம் சொல்வது, துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு கால் செருப்பை கழற்றி கக்கத்தில் இடுக்கிக்கொண்டு “கும்புட்றேன் சாமி, கும்புட்றேன் சாமி” என சொல்வது எல்லாம் அடிமைகளின் கலாச்சாரமென தந்தை பெரியார் அறிவித்தார். ஆகையால்தான், யாராவது அவருடைய காலில் விழுந்தால் “எழுந்திருடா அடிமைப்பயலே” என தடியால் ஒரு தட்டுதட்டுவார்.
தனது வாழ்நாளில் தந்தை பெரியார், யார் காலிலும் விழவில்லை, யாரையும் கையெடுத்து கும்பிட்டதில்லை, யாருக்கும் வணக்கம் சொன்னதில்லை.
தந்தை பெரியார் சிலைவணக்கத்தை சாகும் வரை எதிர்த்தார், சிலைகளை செருப்பால் அடித்தார். காலால் மிதித்தார். நடுத்தெருருவில் போட்டு சுக்குநூறாக உடைத்தார். காபாவிலிருந்த 360 சிலைகளை உடைத்தெறிந்தபின் “இன்று நான் அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றிவிட்டேன்” என பெருமானார்(ஸல்) அறிவித்தார். எங்கள் பெருமானார்(ஸல்) செய்ததை தந்தை பெரியார் செய்தார்.
இன இழிவு நீங்க இஸ்லாமே தீர்வு என பலமுறை குடியரசில் எழுதியும் மேடையில் பேசியும் இருக்கிறார்.
——————————–
பெரியாரிஸ்ட், பகுத்தறிவு, ஜாதி ஒழிக என வாய்கிழிய பேசிவிட்டு கடைசியில் சுயமரியாதையை அடகு வைத்துவிட்டு வணக்கம் என கைகூப்பி பார்ப்பனீய வர்ணதர்ம ஜாதி சாக்கடையில் உழல்வது நியாயமா?.
LikeLike