திராவிட அரசியல்

#முரசொலி75: கமலின் பூணுல் போடாத கலைஞன் பிரகடனமும் பேசாமல் போன ரஜினியும்!

இது வெறும் விழாவாக சிலருக்கு தெரியலாம். ஆட்சியை பிடிக்க எத்தனிக்கும் ஒரு கட்சி பெரியார், பகுத்தறிவு, பார்ப்பன எதிர்ப்பு, திராவிடக் கருத்தியல் ஆகியவற்றை மைய நீரோட்டத்தில் ஒலிக்க விடுவது கவனிக்கத்தக்கது. இந்துத்துவ கும்பலை இது நிச்சயமாக குழப்பமுற செய்யும்.

ராஜ்தேவ்

1) முரசொலிக்கு விழா முக்கியம் போன்று அதனை கருத்தியல் ஆயுதமாக தொடர்ந்து நடத்துவதும் முக்கியம். அன்றாட அரசியலுக்கு அப்பால் திராவிட இயக்கக் கண்ணோட்டம் சார்ந்த கட்டுரைகளுக்கு பக்கங்கள் ஒதுக்க வேண்டும். அதுவே அடுத்த தலைமுறையை தயார்படுத்தும்.

2) முரசொலி விழாவில் பத்திரிகையாளர்கள் பலர் எவ்வித தயக்கமும் இன்றி வந்தது கவனிக்கத்தக்கது. திமுகவை கடுமையாக விமர்சிக்கவும் செய்பவர்கள் அவர்கள் என்பது திமுகவின் ஜனநாயகத்தின் மீது அவர்கள் நம்பிக்கையின் ஆதாரமாக அது இருந்தது.

3) ஆர்.எஸ்.எஸின் செயல்பாடுகள் அற உணர்வு மிக்க எவரையும் முகஞ்சுளிக்க வைக்கும். இந்துத்துவத்தை எதிர்க்கும் வலுவான மேடையாக திராவிட இயக்கத்தை கருதுவதை என். ராமின் உரை காட்டியது.

4) ரஜினி இந்த கூட்டத்தில் பேசாமல் சென்றது எந்த இழப்பும் இல்லை. அரசியல் கட்சி தொடங்கும் எண்ணம் கொண்ட அவரை இந்த நிகழ்ச்சி நன்முறையில் பாதிக்கட்டும்.

5) கமல்ஹாசனின் உரையின் முத்தாய்ப்பு பூணூல் போடாத கலைஞன் என்ற அவருடைய பிரகடனம். இது பார்ப்பனர்களை கடுமையாக சினம் கொள்ள வைக்கும் ஒன்று. இந்துத்துவ கும்பலை அவர் கடுமையாக வெறுப்பது தெரிகிறது. கமல் உரையை இந்து ராம் ஆர்வமுடன் கவனித்து கொண்டிருந்தார்.

6) இந்துத்துவ கும்பல் தம்மிடம் முழுவதுமாக ஒப்புக்கொடுக்காத பார்ப்பனர்களிடம் மிகவும் வன்மத்துடன் நடந்து கொள்ளும். தமிழிசை, கி.சாமி ஜென்மங்கள் மீது நமக்கு ஆத்திரம் வருவது போல.

7) ஆனந்த விகடன் மீது என்னென்ன வசை சொற்கள் வீசப்படும் என்ற பட்டியலை சீனிவாசன் வாசித்தார். முசிலிம் மக்களை இன்னின்ன சொற்களில் ஆர்.எஸ்.எஸ் ஏசுகிறது என்று ஆர்.எஸ்.எஸ் மேடையில் சென்று பேச முடியுமா? சீனிவாசன் பேசியதை தவறென கூறவில்லை. அதற்குரிய பதிலை சிநேகபாவத்துடன் யாரேனும் கூறியிருக்கலாம்.

8) தினமலர் ரமேசின் உரையில் இருந்த நேர்மை தினமணி வைத்தியிடம் இருக்கவில்லை. தினமணியை இன்னமும் சீரியசான பத்திரிகை என்று எப்படி நம்ப முடிகிறது?

9) ஆர்தர் மில்லர், மார்குவேஸ் போன்ற எழுத்தாளர்களை குறிப்பிட்டு மிரட்டிய என். ராமின் உரையின் சிறப்புக்கு சற்றும் குறைவில்லாதது நக்கீரன் கோபாலின் உரை. ஜெயலலிதா கட்டவிழ்த்த பாசிசத்தை சமரசமின்றி எதிர்கொண்டவர் கோபால்.

10) இது வெறும் விழாவாக சிலருக்கு தெரியலாம். ஆட்சியை பிடிக்க எத்தனிக்கும் ஒரு கட்சி பெரியார், பகுத்தறிவு, பார்ப்பன எதிர்ப்பு, திராவிடக் கருத்தியல் ஆகியவற்றை மைய நீரோட்டத்தில் ஒலிக்க விடுவது கவனிக்கத்தக்கது. இந்துத்துவ கும்பலை இது நிச்சயமாக குழப்பமுற செய்யும். அதற்காகவே இந்த விழா முயற்சி போற்றத்தக்கது.

ராஜ்தேவ், சமூக-அரசியல் விமர்சகர்.

3 கருத்துக்கள்

 1. பாப்பானுக்கு ஒரு ஜிகர்தண்டா:

  பயங்கரவாதிக்கு பயங்கரவாதி, தீவீரவாதிக்கு தீவீரவாதி, உதைக்கு உதை. மரியாதைக்கு மரியாதை எனும் நிலை வந்தால்தான் சமுதாயத்தில் சமரசம், சமநீதி, அமைதி நிலவும். திருக்குரானும் இதைத்தான் “உனக்கு உன் வழி, எனக்கு என் வழி” என அழகாக 1400 வருடங்களாக அறிவிக்கிறது.

  “ஒரு நேர்மையான இஸ்லாமியர் தெருவில் நடந்து சென்றால், அயோக்கியர்கள் பயந்து பின்னங்கால் பிடறியில் பட ஓடவேண்டும்” என பெருமானார்(ஸல்) உரைத்தார். போலீஸ்காரன் திருடனுக்கு தீவீரவாதியாய் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அவன் நேர்மையான போலீஸ்காரன்.
  —–

  1. “தந்தை பெரியார் பிள்ளையார் சிலையை செருப்பால் அடித்தார். ஆகையால், அவருடைய சிலையை நீ செருப்பால் அடி” என்று சொன்னால், “அய்யய்யோ, நேக்கு பயமா இருக்கு. அவா எங்கள ப்ரம்மஹத்தி செஞ்சுடுவா” என விழுந்தடித்து ஓடுகிறாய்.

  2. திருக்குரான் உன்னை காபிரென அறிவிக்கிறது. உனது சிலைவணக்கத்தை ஒழிக்க ஜிஹாத் செய்ய சொல்கிறது. ஆகையால் திருக்குரானை பார்லிமெண்டில் கொளுத்து என சொன்னால் “அய்யய்யோ, நேக்கு பயமா இருக்கு. அவா எங்க பாரத்மாதாவ ஒதச்சு இன்னொரு பாக்கிஸ்தான உருவாக்கிடுவா” என தலைதெறிக்க ஓடுகிறாய்.

  3. அரபித் தேவ்டியாமவன் இந்து பெண்களை கற்பழிக்கிறான். லட்சக்கணக்கான இந்துக்களை சம்பளமில்லாத அடிமைகள் போல் நடத்துகிறான். இந்துக்கள் இல்லாவிட்டால், அரபித் தேவ்டியாமவன் அட்ரஸ் இல்லாமல் போய்விடுவான். ஆகையால் அரேபியாவில் வாழும் 2 கோடி இந்துக்களை உடனடியாக வேலை நிறுத்தம் செய்யச்சொல். அவனை உதைத்து அரேபியாவில் ஒரு இந்து ராஷ்டிரத்தை உருவாக்கு என சொன்னால் “சுக்லாம்ப்ரதம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்” என சகட்டுமேனிக்கு உளருகிறாய்.
  ————

  தமிழகத்தில் தந்தை பெரியாரும் திருக்குரானும் உன்னை கிட்டத்தட்ட இந்துமதத்தின் விளிம்புக்கு கொண்டு வந்துவிட்டது. லைட்டா ஒரு உலுக்கு உலுக்கினால், உனது ஆர்யவர்த்தா போல் ஒட்டுமொத்தமாய் சுன்னத் செய்து புர்கா போட்டு ஹஜ்ஜுக்கு போய் விடுவாய், இன்ஷா அல்லாஹ்.

  Like

 2. // கமல்ஹாசனின் உரையின் முத்தாய்ப்பு பூணூல் போடாத கலைஞன் என்ற அவருடைய பிரகடனம். இது பார்ப்பனர்களை கடுமையாக சினம் கொள்ள வைக்கும் ஒன்று. இந்துத்துவ கும்பலை அவர் கடுமையாக வெறுப்பது தெரிகிறது. கமல் உரையை இந்து ராம் ஆர்வமுடன் கவனித்து கொண்டிருந்தார். //
  —————

  “ஒதடா பாப்பாரத் தேவ்டியமுண்ட பாரத்மாதாவ” – பாப்பார கும்பலை பிட்டத்தில் உதைத்து கதிகலங்க வைத்த இடிமுழக்கம் :

  கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக பெரியாரிஸ்ட் மீடியாவில் எழுதுகிறேன். நான் வருவதற்கு முன்னால், இஸ்லாமியர் என்றால் “முட்டாப் பயலுக, பிழைக்கத் தெரியாதவர், ஓட்டு வங்கி, வந்தேறி, ஒப்புக்கு சப்பானி, இந்துக்களின் தயவில் வாழ்பவர்” எனும் எண்ணம்தான் பொதுவாக தமிழக மீடியாவிலும், பெரியாரிஸ்டுக்களுக்கும் இருந்தது. அதிகம் போனால், கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் என அவ்வப்போது சொல்லி, நோன்பு கஞ்சி குடித்து அல்வா தருவதற்கு மேல் எதுவும் தேவையில்லையெனும் மனநிலை இருந்தது.

  “ஒதடா பாப்பாரத் தேவ்டியமுண்ட பாரத்மாதாவ” எனும் இடி முழக்கத்தை நான் முன் வைத்ததும், பார்ப்பன மீடியா அதிர்ந்தது. பகுத்தறிவுவாதிகள் எழுந்து உட்கார்ந்தனர். “எங்களுக்காக பேச யாரவது வரமாட்டாரா” என ஏங்கிக்கொண்டிருந்த தமிழக இஸ்லாமியருக்கும், பெரியாரிஸ்டுகளுக்கும், நசுக்கப்பட்ட மக்களுக்கும் ஒரு புத்தெழுச்சி வந்தது.

  இன்று, “பார்ப்பனீயத்தை ஒழிக்க வந்த சூப்பர்பவர் இஸ்லாம், தந்தை பெரியார் ஒரு ரகசிய முஸ்லிம், பாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரத்மாதாவை மண்டியிட வைத்த மாவீரன் பாக்கிஸ்தான்” போன்ற கருத்துக்களை பெரியாரிஸ்டுக்களும் பார்ப்பனீய எதிர்ப்பு இயக்கங்களும் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்து விட்டது கண்கூடு.

  இன்று “பாரத்மாதா” எனும் வார்த்தையை உச்சரிக்க பார்ப்பன மீடியா வெட்கப்படுகிறது. திராவிட பொது மேடைகளில், சிறப்பு பேச்சாளராக இஸ்லாமியர் முன்னிறுத்தப் படுகின்றனர். சீமான் போன்ற தலைவர்கள், “800 வருடங்கள் பாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரத்மாதாவ ஆண்ட பரம்பரை முசல்மான்” எனும் உண்மையை உணர ஆரம்பித்து விட்டனர். புலித்தேவருக்கு உருவிவிட்டு குரு பூஜை செய்து, மேல்ஜாதி தலைவர்களுக்கு ஊத்திக்கொடுத்த உத்தமியெல்லாம் முதலமைச்சராகும் பொழுது, ஒரு நேர்மையான இஸ்லாமியர் ஆட்சிக்கு வரமுடியாதா எனும் கேள்வி முஸ்லிம்களின் மனதில் ஒலிக்க ஆரம்பித்து விட்டது.

  தமிழகத்தில் உமர் கலீபாவின் ஆட்சியை நிலைநாட்ட முடியும் இன்ஷா அல்லாஹ், எனும் நம்பிக்கை இஸ்லாமியருக்கு வந்துவிட்டது. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.

  Like

Soona paana க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: