#நிகழ்வுகள்

#நிகழ்வுகள்: சுமதி பலராம் இயக்கிய ‘நியோகா’ திரையிடல்

நிழல் பதியம் பிலிம் அக்காடமி நடத்தும் ‘நியோகா’ திரைப்படத்தின் திரையிடல் இன்று மாலை சென்னையில் நடைபெறுகிறது. திரையிடலுக்குப் பின் திரைப்படத்தின் இயக்குநர் சுமதி பாலராமுடன் கலந்துரையாடல் நடைபெற உள்ளது. அனுமதி இலவசம். இத்திரைப்படம் யாழ்ப்பாணம், நோர்வே, லாஸ் ஏஞ்ஜல்ஸ் திரைப்படவிழாக்களில் திரையிடப்பட்டு, விருது பெற்றுள்ளது.

இடம் : பிரசாத் ப்ரிவியூ தியேட்டர்

58, அருணாசலம் சாலை, சாலிகிராமம்

சென்னை-93.

நேரம் : மாலை 6 மணிக்கு

 

தொடர்புக்கு : 9710696939- 9710116179

நியோகா படம் குறித்த விமர்சன பதிவு இங்கே…

Advertisements

பிரிவுகள்:#நிகழ்வுகள்

Tagged as:

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s