#நிகழ்வுகள்

#நிகழ்வுகள்: லெனின் விருது பெறும் பேரா.ஸ்வர்ணவேல் ஈஸ்வரனின் படங்கள் திரையிடல்

தமிழ் ஸ்டுடியோ வழங்கும் 2017ஆம் ஆண்டிற்கான லெனின் விருது பெறும் பேராசிரியர் ஸ்வர்ணவேல் ஈஸ்வரனின் படங்கள் திரையிடல் சென்னையில் நடைபெறுகிறது.

திரையிடப்படும் படங்கள்…
Companion to an untold story – 00:04:55
Unfinished Journey – 00:26:01
கருகத் திருவுளமோ – 00:29:07
வில்லு- 00:55:47
தங்கம் – 00:56:26
INA – 01:02:09
Migration of Islam – 00:55:51

இடம்: பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர், அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்.

நாள்: 13.08.17, ஞாயிறு
மாலை 4 மணி முதல்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s