சினிமா

தரமணி: ஓர் ஆணின் பார்வையில் போலி பெண்ணியம்

நைட் ஷிப்ட் வேலைக்குப் போன பிறகு மனைவி, மற்ற ஆணை வீட்டுக்கு வர சொல்வார்கள் என்பது இயல்பான வாழ்முறை என்கிறீர்களா? படம் முழுவதும் பாலியல் தொடர்பை வைத்துதான் நகர்த்துகிறீர்கள். இடையில் மட்டும் ஊறுகாயைப் போல சில சமூக கருத்தைச் சொல்கிறீர்கள். வியாபார நோக்கமா?

ஹேமாவதி

ஹேமாவதி

இயக்குநர் ராம் அவர்களே!

தங்கள் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் தரமணி திரைப்படத்தின் தலைப்பு தற்செயலாக அமைந்திருந்தாலும் படம் பார்த்தவுடன் அதற்கு எதிர்மறையான அர்த்தத்தையே மனத்தில் உருவாக்கியது என்பதே உண்மை.

பிறப்பிலிருந்து இறப்பு வரை பாலியல் சார்ந்து பெண்களுக்கு எண்ணற்ற பிரச்சனைகள் இருந்தாலும் தற்போதுதான் பெண்கள் படிப்பு, வேலை எனத் தொடங்கி, எந்தக் கிராமத்திலிருந்தும் வேலை தேடி நகரத்திற்கு வந்து, தங்கி பணிபுரியும் சூழல் உருவாகியிருக்கிறது. இதில் வாய்ப்புக் கிடைக்கும் இடத்திலெல்லாம் ஆண்களைவிட பல மடங்கு திறமை உள்ளவர்கள் என்று நிரூபித்தும் காட்டி வருகின்றனர்.

தரமணி, பெண்களை உயர்வாகக் காண்பிக்கிறது என்று பரவலாக பேசப்பட்டது. அதன் அடிப்படையில்தான் படத்தைப் பார்த்தேன்.
பெண்கள், குடிப்பது, சிகரேட் பிடிப்பதுதான் முற்போக்கு என்று நினைத்திருக்கிறீர்கள் போலும். அதையே அழகாகவும் காட்டியுள்ளீர்கள். ஆனால், கணவனை விட்டுப் பிரிந்து தனித்து வாழும் பெண் தன் பாலியல் தேவைக்கு என்ன செய்வாள் என்பதையும் சொல்லி இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

இப்படத்தில் வரும் கதாநாயகி ஆண்ட்ரியாவின் முன்னாள் கணவன் ஓரினச்சேர்க்கையாளர் (GAY) என்று அறிந்ததும் அவனிடம் அமர்ந்து பேசி அவனின் மன ரீதியான உளவியலைத் தெரிந்துக்கொண்டு விருப்பத்துடன் விடை கொடுக்கிறாள்.

முற்போக்கு பேசுபவளாகவும், சுயமாக வாழ்பவராகவும் தைரியமாகத் தனது உரிமைக்காக போராடுபவளாகவும் பல இக்கட்டான சூழலிலும் தன்னந்தனியே குழந்தையைச் சிறப்பாக வளர்க்கும் ஆண்ட்ரியா, ஒரு வழிப்போக்கனுக்கு ஆதரவு கொடுப்பதும் பின் அவனுக்காகக் குடித்து விழுந்துகிடப்பது, தற்கொலை முயற்சியில் ஈடுபடுவது போன்ற காட்சி வைத்திருப்பது இயல்பாகவே இல்லை.

ஆண்களுக்கு மட்டும்தான் வருத்தம் வந்தால் குடிப்பது, சிகரேட் பிடிப்பதுபோல காட்சிகள் காட்டணுமா? அதே வருத்தத்தில் பெண்கள் இச்செயலை செய்தால் என்ன குற்றமா என்று கூட கேள்வியை முன் வைக்கலாம். ஆனால் தவறு யார் செய்தாலும் தவறுதானே.

காதல் என்றாலே குணத்தைப் பார்த்துதான் வரும். ஆனால் பலருக்கு அழகு என்று நினைத்துக்கொள்ளும் தோல்,, உடலைப் பார்த்து வருகிறது. ஆனால் இப்படத்தில் ஒரு படி மேலே போய் தன் உடலை மூடி மறைக்கும் உடையை அஞ்சலி அணிவதால் கதாநாயகனுக்கு அவள் மேல் காதல் ஏற்படுகிறது. நாயகன் வசந்த் ரவி ஒரு male chauvinist. அஞ்சலி வெளிநாடு செல்ல 3 லட்சம் திருடித் தருகிறான். இதனால் பாதிக்கப்பட்ட குடும்பத்தை பார்த்து, குற்ற உணர்வில் இருப்பதாகக் கூறுகிறான் நாயகன்.

உண்மையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தின் அவல நிலையைப் பார்த்து தவறை உணர்ந்திருந்தால் வேலைக்குச் சென்று தன்னால் இயன்ற அளவு பணத்தை கொடுக்க முயற்சி செய்திருப்பான். வெளிநாட்டுக்குச் சென்று, பல வருடம் கழித்து திரும்பி வரும் அஞ்சலி கொடுக்கும் காசுக்காகக் காத்திருக்க மாட்டான். இதைப் பார்க்கும்போதே கதாநாயகன் வேலைவெட்டிக்கு போகாத பெரிய சோம்பேறி என்று தெரிகிறது.

கிராமத்திலிருந்து நகரத்தில் வேலை கிடைத்த பலருடைய வாழ்க்கை மறுபடியும் கிராமம் நோக்கியே போவதில்லை. நகரமே நிரந்தரமாகிவிடுகிறது. இவ்வாழ்வின் சூழலே இதற்குக் காரணம். அதேபோலத்தான் அஞ்சலி வெளிநாடு சென்றவுடன் இவளுடைய வாழ்க்கை மாறுவதும் இயல்வே.

நாயகன் வழக்கம் போல காதல் தோல்வியால் தாடி வைத்துக்கொண்டு சமூகம், தன் குடும்பம், தன் முன்னேற்றம் என எதைபற்றியும் கவலைப்படாமல் திரிகிறான். இடையில் ஆண்ட்ரியா நட்பு கிடைக்கிறது.

ஒரு கட்டத்தில் தன்னால் பாதிக்கப்பட்டு வீட்டை இழந்து நிற்கும் ஆண்ட்ரியாவுக்கு உதவாமல் விடைபெற நினைக்கிறான் . இதுகுறித்து கேட்ட ஸ்டேஷன் மாஸ்டரிடம் “நீங்க மட்டும் கிராமத்திலிருந்து ஒரு பெண்ணைக் கல்யாணம் கட்டிக்கொண்டு வருவீங்க… நான் மட்டும் ஒரு குழந்தையின் அம்மாவுக்கு வாழ்க்கை கொடுக்கணுமா”, என்று கேட்கிறான். பிறகு, தங்கும் வீடு அவளுக்கு ஆறு மாதம் இலவசம் என்று தெரிந்தவுடன் நானும் வருகிறேன் என்று சுயநலமாக ஒட்டிக்கொள்கிறான்.

ஆண்ட்ரியா மனத்தில் இடம் கிடைத்த பிறகு அவனின் உண்மையான கோர முகமும் பிறவி குணமும் வெளிப்படுகிறது.. எதற்கெடுத்தாலும் சந்தேகம், இழிவாகப் பேசுவது எனத் தொடங்கி ஒரு கட்டத்தில் கைகலப்புடன் இருவரும் பிரிகிறார்கள்.
வீட்டைவிட்டு வெளியேறிய நாயகன், பின் ரிச்சார்ஜ் கடைகளிலிருந்து பெண்களின் தொலைபேசி எண்ணை எடுத்து அவர்களிடம் பேசி வரவழைத்து பணம் பிடுங்கும் ஒரு காம வெறிபிடித்த சைக்கோவாக செயல்படுகிறான்.

போலீஸ்காரனின் மனைவி கொலை என தொடங்கி பல பெண்களிடம் பணம் பறித்து, அப்பெண்களின் குடும்ப உறவுகளை சிதைக்கும் நாயகன் ஒரு கட்டத்தில் திருந்தியதாக கூறி வந்தவுடன் காதலி சேர்த்துக்கொள்வராம்.

என்ன கதை இது. சட்டத்தில் குற்றம் செய்தவனுக்குத் தண்டனை கட்டாயம் உண்டு. ஆனால் படத்தின் முடிவில் அயோக்கியனை நாயகன் என்ற ஒரே காரணத்திற்காக, யோக்கியானாக்கி ஏற்றுக் கொள்ள வைப்பதை ஏற்கவே முடியாது.

இயக்குநர் ராம் அவர்களே… இப்படத்தின் மூலம் இச்சமூகத்திற்கு நீங்கள் சொல்ல வரும் கருத்துதான் என்ன…?

1. ஆண் துணை இல்லாமல் ஒரு பெண் தனித்து வாழ முடியாது என்கிறீர்களா?

2. தைரியமாகப் பெண்கள் தன் துணையைத் தேடுவதில் பலவீனமாக இருக்கிறார்கள் என்கிறீர்களா?

3. ஆண்களின் வார்த்தை ஜாலத்தால் பெண்களை சுலபமாக ஏமாற்றிவிட முடியும் என்பதைச் சொல்ல வருகிறீர்களா ?

4. ஐடி யில் வேலை செய்யும் பெண்கள் விடுமுறை நாட்களில் பார் போன்ற இடத்திற்கு சென்று குடித்துவிட்டுக் கூத்தடிப்பார்கள் என்பதை ஆவணப்படுத்த முயல்கிறீர்களா?

5. பணியிடங்களில் ஆண் அதிகாரிகள் எல்லோருமே தனக்குக் கீழ் வேலை செய்யும் பெண்களை படுக்க அழைப்பார்கள் என்பதை உறுதிப் படுத்துவது நோக்கமா.?

6. வெளியூரில் வேலைபார்க்கும் கண்வன் வீடுகளில் உள்ள பெண்கள் கண்ட ஆண்களோடு பயணிப்பார்கள் என்பது தான் உங்கள் எண்ணமா?

7. நைட் ஷிப்ட் வேலைக்குப் போன பிறகு மனைவி, மற்ற ஆணை வீட்டுக்கு வர சொல்வார்கள் என்பது இயல்பான வாழ்முறை என்கிறீர்களா?

8. இந்தப் படத்தை பார்க்கும் உங்கள் பெண் தோழிகள் உங்கள் குடும்பத்தில் உள்ள பெண்களை நீங்கள் எப்படி எதிர்கொள்வீர்கள்?

9. படம் முழுவதும் பாலியல் தொடர்பை வைத்துதான் நகர்த்துகிறீர்கள். இடையில் மட்டும் ஊறுகாயைப் போல சில சமூக கருத்தைச் சொல்கிறீர்கள். வியாபார நோக்கமா?

10. எல்லாத் தரப்பு ஆண்களுக்கும் தனித்து வாழும் பெண்களை எப்படி எல்லாம் முயற்சி பண்ணி கரைக்ட் பண்ணலாம் என்ற சமூக ஆலோசனை இந்த படத்தில் சிறப்பாக கொடுத்திருக்கிறீகள்.

11. முகம் அறியாதவன் போனில் பேசியவுடன், பாலியல் வேட்கையோடு பெண்கள் அவனை தேடிச் செல்கிறார்களா?

12. சராசரியான, பெண்களை இழிவு படுத்தும் வர்த்தகப் படங்களையாவது விஷம் என்று விலகி விடலாம். நீங்கள் மருந்து புட்டியின் பாவனையோடு கொடுப்பது அதனினும் சிக்கல்.

ராம் அவர்களே.
பெண்ணுரிமை என்பது மாறுதலுக்காக ஆண்களைத் தேடிக்கொள்கிற பாலியல் உரிமையல்ல. அதேசமயம், ஒரு ஆணால் வஞ்சிக்கப்படும் போது, அதனை அந்தப் பெண், எதிர்கொண்டு மாற்று ஆணைத் தேர்ந்தெடுக்கிற வாழ்வியல் உரிமை.

பெண்ணுரிமை என்பது டாஸ்மாக் கடையில் பெண்ணும் வாடிக்கையாளர் ஆவதல்ல. குடித்துவிட்டுக் கொடுமைப் படுத்தும் கணவனெனில் விலகி தனியே வாழ முடிவெடுக்கும் சமூக உரிமை.

ஐடி துறையில் பணியாற்றுவோரின் உடைகளும் செயல்பாடுகளும் பழக்கவழக்கங்களும் பணியிடச் சூழல் சார்ந்த, மேற்கத்தியத் தாக்கம் சார்ந்த, பொருளாதாரம் சார்ந்த விஷயங்கள். பெண்ணியம் சார்ந்தவை அல்ல.

பெண்ணிய உணர்வோடு வாழ்பவரைக் காண வேண்டுமா?
அவகாசம் இருந்தால் என்னோடு வாருங்கள்.
ஸ்ரீபெரும்புதூரில் என் பாட்டி இருக்கிறார் பெண்ணியத்தின் முதிய சாட்சியாக.

ஹேமாவதி, சமூக செயல்பாட்டாளர்.

சுதந்திர ஊடகத்துக்கு ஆதரவளியுங்கள்

த டைம்ஸ் தமிழ் சார்பற்று செயல்படும் சுதந்திர ஊடகம். நீங்கள் தரும் குறைந்தபட்ச நன்கொடை எங்களை நகர்த்தும்.

$1.00

Advertisements

5 கருத்துக்கள்

 1. // காதல் என்றாலே குணத்தைப் பார்த்துதான் வரும். ஆனால் பலருக்கு அழகு என்று நினைத்துக்கொள்ளும் தோல்,, உடலைப் பார்த்து வருகிறது. ஆனால் இப்படத்தில் ஒரு படி மேலே போய் தன் உடலை மூடி மறைக்கும் உடையை அஞ்சலி அணிவதால் கதாநாயகனுக்கு அவள் மேல் காதல் ஏற்படுகிறது. //
  —————–

  அதெல்லாம் சரி…. மார்கழி மாசத்து நாய் போல் நாக்கு தள்ள, கண்கள் மிரள, செக்ஸ் அடிமையாக குனிந்து தேவருக்கு குருபூஜை செய்யும் பாப்பாத்தி அம்பாளுக்கு மொதல்ல ஒரு சின்ன ஜட்டி போட்டு விடுங்கோ…

  “வந்துவிட்டான் முஸ்லிம் ஜிஹாதி…. காமசூத்திர கலையை ரசிக்க தெரியாத காட்டுமிராண்டி” என திட்டிவிட்டு, உங்களுடைய பாரத்மாதாவை நடுத்தெருவில் அம்போவென விட்டுவிட்டு துபாய்க்கு ஓடிப்போய் அரபியிடம் கைகட்டி வாய் பொத்தி “சலாமலைக்கும் சேக்கு, சலாமலைக்கும் சேக்கு” என குனிந்து வளைந்து கூழை கும்பிடு போட்டு பல்லை காட்டினால், உங்களையெல்லாம் எந்த ஜென்மத்தில் யாரால் திருத்த முடியும்?.

  Like

 2. // ஐடி துறையில் பணியாற்றுவோரின் உடைகளும் செயல்பாடுகளும் பழக்கவழக்கங்களும் பணியிடச் சூழல் சார்ந்த, மேற்கத்தியத் தாக்கம் சார்ந்த, பொருளாதாரம் சார்ந்த விஷயங்கள். பெண்ணியம் சார்ந்தவை அல்ல. //
  —————-

  பெண்குறிக்குள் தும்பிக்கை நுழைக்கும் இந்த பாப்பார அயோக்கிய கடவுளை தந்தை பெரியார் செருப்பால் அடித்ததில் என்ன தப்பு?
  ——————————

  அதாவது ப்ராஹ்மணரை இழிவு செய்வதற்காக தந்தை பெரியார் தேவர்களை உசுப்பிவிட்டு கோயில் சுவர்களில் ஆபாச பார்ப்பன ஓவியங்களை செதுக்கினாரா?. அப்படியானால், இது தவறு, வேதக்குற்றம், இந்த ஆபாச சிலைகளையும் ஓவியங்களையும் இடித்துத் தள்ளுங்கள் என யாராவது ஒரு பார்ப்பனர் சொன்னாரா, சொல்வாரா?.

  “அடடா, அந்த லிங்கமும் யோனியும் ஒரு சேர கலக்கும் கலை நயத்தை பாருங்கோ… கோவிந்தா, கோவிந்தா” என்று புல்லரித்துப் போய் வெள்ளைக்காரனை கூட்டி வந்து பல்லைக்காட்டும் பாப்பார அறிவிஜீவுகள் பத்தி பேச வார்த்தைகளுண்டோ?.

  மானம் மரியாதையுள்ள ஒரு வேத ப்ராஹ்மணர் தனது வீட்டுப்பெண்களை இந்த கோயில்களுக்கு அழைத்துச் செல்வாரா?.

  ஆற்றிலே குளிக்கும் ப்ராஹ்மண பொம்மனாட்டிகளின் சேலையெல்லாம் திருடிக்கொண்டு மரத்தின் மேல் கண்ணன் உட்கார்ந்துள்ளான். அவனைப் பார்த்து பொம்மனாட்டிகளெல்லாம் “நந்தலாலா, நந்தலாலா, பொடவையக் கொடு நந்தலாலா” என கெஞ்சுகின்றனர். “புடவை வேண்டுமானால் ஆற்றைவிட்டு வெளியே வா, வாங்கிக் கொள்” என கண்ணன் அவர்களை மேலும் சீண்டுகிறான்.

  இன்னொரு பக்கம், யானைக்கடவுள் தனது தும்பிக்கையை அம்பாளின் யோனிக்குள் விட்டு துழாவுகிறான். இப்படி ஒவ்வொரு கடவுளும் பார்ப்பன பெண்களை சகட்டுமேனிக்கு மேய்கிறான். இதையெல்லாம் பார்த்த புலித்தேவர், அழகர் கோயிலுக்குள்ளேயே அம்பாளை குனிய வைத்து சுளுக்கெடுக்கிறார். எல்லாத்துக்கும் மேலே, அந்த சுளுக்கெடுக்கும் தேவருக்கு உருவிவிட்டு குரு பூஜை செய்கிறாள் ஒரு மானங்கெட்ட பாப்பாத்தி தடிமுண்டம்.
  —————————————-

  மானம் மரியாதையுள்ள ப்ராஹ்மணரிடம் நான் கேட்பது:

  எங்களுடைய அண்ணல் நபியை(ஸல்) இழிவு செய்யும் கார்ட்டூன் போட்ட தேவ்டியாமவன்களை நாங்கள் ஜிஹாத் செய்து போட் தள்ளினோம். கார்ட்டூன் போடும் எந்த தேவ்டியாமவனுக்கும் எங்கள் முன் வர தைரியமில்லை. தலைமறைவாய் வாழ்கிறான். வந்தால் ஒரே சொருகு… அங்கேயே க்ளோஸ்.

  உங்களுக்கேன் மானம் ரோஷம் வெட்கம் சூடு சொரணையில்லை?. உங்கள் இனத்தை இழிவு செய்யும் அந்த கோயில் சிலைகளை இடித்துத் தள்ளும் தில்லிருக்கா உங்களுக்கு?. குறைந்த பட்சம், கோயில் சுவர்களில் அம்மணமாக நிற்கும் அம்பாளுக்கு ஒரு சின்ன ஜட்டியாவது போட்டுவிடும் தைரியமிருக்கா யாராவது ஒரு பாப்பானுக்கு?

  தேவருக்கு தேவ்டியாள் குரு பூஜை செய்தால், தேவர் மகன்கள் விளக்கு பிடிப்பர்…

  Like

 3. // சராசரியான, பெண்களை இழிவு படுத்தும் வர்த்தகப் படங்களையாவது விஷம் என்று விலகி விடலாம். நீங்கள் மருந்து புட்டியின் பாவனையோடு கொடுப்பது அதனினும் சிக்கல். //
  ——————-

  ”பொதுவாக மனசாட்சிக்கு பயந்த நாத்திகர் நேர்மையாக வாழமுடியும். ஆனால் சிலசமயம் “யார் நம்மை பார்க்கிறான்” என பெரிய தவறுகளை நியாயப்படுத்தி மனசாட்சியை கொன்று விடமுடியும். ஆனால் இறைவனுக்கு பயந்த ஒரு ஆத்திகரால், அப்படி செய்ய முடியாது. நமக்கு மேல் ஒருவன் கண்காணிக்கிறான் எனும் பயமிருக்கும். ஆக ஆத்திகரின் மனசாட்சியை இறை பயம் கட்டுப்படுத்துகிறது.

  பிரச்னை என்னவென்றால், எந்த இறைவனை ஆத்திகர் நம்புகிறாரென்பதை பொருத்துத்தான் அவருடைய மனசாட்சி நல்லது கெட்டதை முடிவு செய்யும். உதாரணத்துக்கு:

  ஆத்துலே குளிக்கும் பார்ப்பன பொம்மனாட்டிகளின் ஜட்டி பாவாடை திருடும் செக்ஸ் பைத்தியம் கிருஷ்ணனை கடவுளென நம்புகிறவன், “கடவுளே இதெல்லாம் செய்யும் போது, நாம் செய்தாலென்ன?” என நினைப்பான்.

  ப்ருந்தாவனத்தில் பாப்பாத்திக்களை வரிசையாக நிற்க வைத்து விந்தேற்றும் கோ-விந்தனை கடவுளென நம்புகிறவன், “கடவுளே இதெல்லாம் செய்யும் போது, நாம் செய்தாலென்ன?” என நினைப்பான்.

  அவுத்து போட்டு அம்மணமாக கோயிலில் நிற்கும் அம்பாளை கடவுளென நம்புகிறவன், “கடவுளே இதெல்லாம் செய்யும் போது, நாம் செய்தாலென்ன?” என நினைப்பான்.

  காலை விரித்து யோனியை காட்டும் பாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரத்மாதாவை கடவுளென நம்புகிறவன், “கடவுளே இதெல்லாம் செய்யும் போது, நாம் செய்தாலென்ன?” என நினைப்பான்.

  சிவனின் லிங்கமும் பார்வதியின் யோனியும் கடவுளென நம்புகிறவன், “என்னிடம் லிங்கமிருக்கு.. ஆகையால் நான்தான் கடவுள்” என நினைப்பான்.

  பார்வதியின் அழுக்குருண்டையில் பிறந்த அயோக்கியன் பிள்ளையாரை கடவுளென நம்புகிறவன், “தனது தலையை காப்பாற்ற வக்கில்லாதவனால் என்ன செய்யமுடியும்?” என நினைப்பான்.
  ————————————————-

  “இந்து கடவுள்கள் அனைவருமே காமுகராகவும், அயோக்கியராகவுமே இருக்கின்றனர். ஏன் ஒருவன் கூட யோக்கியன் இல்லை?. இந்த விஷயத்தில், உருவமற்ற இஸ்லாமியரின் கடவுள் தவறை போதிப்பதில்லை. அவர்களுடைய வேதம் நீதியை போதிக்கிறது. எனக்கு அந்த கடவுளோடு எந்த பிரச்னையுமில்லை” என பலமுறை குடியரசில் எழுதியும் மேடையில் பேசியுமிருக்கிறார் வாப்பா பெரியார்.

  அல்லாஹ் தனது நீதியை திருக்குரானில் போதிக்கிறான். படித்து பார்த்துவிட்டு முடிவு செய்யவும்.

  Like

 4. பாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரத்மாதாவை மண்டியிட வைத்த பாக்கிஸ்தான்:

  பாக்கிஸ்தான் பிரிவினைக்குப் பின், தேசத்துரோகி எனும் பட்டம் பார்ப்பன பண்டார பரதேசிகளால் முஸ்லிம்கள் மீது சுமத்தப்பட்டது. அன்றிலிருந்து முஸ்லிம்களுக்கு வாழ்வாதாரம் வேலை வாய்ப்பு ஆகியவை இந்தியா முழுதும் மறுக்கப்பட்டது. கடந்த 70 வருட ஒடுக்குமுறையில், முஸ்லிமாக பிறந்ததே குற்றம் எனும் மனநிலை முஸ்லிம்களுக்கு வந்துவிட்டது என்றால் மிகையாகாது.

  காங்கிரஸ் பாப்பான் செக்யூலரிஸம் எனும் போர்வையை போர்த்திக்கொண்டு, கைவசம் நான்கு வீணாப்போன தாடி தொப்பி வச்ச முனாபிக் நாய்களை வைத்துக்கொண்டு, அவர்களுக்கு எலும்புத்துண்டு வீசி முஸ்லிம்களின் முதுகிலே குத்திக்கொண்டிருந்தான்.

  இனிமேல் விடிவு காலமே கிடையாதா என முஸ்லிம்கள் வெறுத்துப் போயிருந்த நேரத்தில்தான், அத்வானி பாபரி மஸ்ஜிதை உடைத்தான். அது “ஆறிலும் சாவு நூறிலும் சாவு. தலைக்கு மேல் வெள்ளம், இனி ஜான் போனாலென்ன முழம் போனாலென்ன. இரண்டிலொன்று பார்த்து விடலாம்” என 40 கோடி முஸ்லிம்களின் மனதில் இஸ்லாமிய எழுச்சிக்கு வித்திட்டது.

  அதற்குப் பிறகு, 9/11, குஜராத் முஸ்லிம் படுகொலை போன்ற பல ரணகளங்களை சந்தித்து இன்று ஷரியா எனும் வலிமையான ஆயுதத்தை கையிலெடுத்து பாப்பானின் குடுமியை அறுக்க முஸ்லிம்கள் தயாராகி விட்டனர்.

  பாக்கிஸ்தான் எனும் வார்த்தையை உச்சரித்தால், பூச்சாண்டி பிடித்துக் கொள்வான், நாடு கடத்தப்படுவோமென பயந்து நடுங்கிக் கொண்டிருந்த முஸ்லிம்கள், இன்று “ஒதடா பாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரத்மாதாவ…” என வெளிப்படையாக சொல்லும் நிலைக்கு வந்து விட்டது கண்கூடு.

  பார்ப்பனீயத்துக்கெதிராக ஒடுக்கப்பட்ட சமுதாயம் ஒன்றிணைகிறது. இன்று இந்தியா முழுதும் பார்ப்பனீய எதிர்ப்பு தளங்களிலும் பொது மேடைகளிலும் முன்னனியில் நிற்பவர் இஸ்லாமியர் என்றால் மிகையாகாது. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே..

  Like

 5. பார்ப்பனீயத்தை ஒழிக்க வந்த சூப்பர்பவர் இஸ்லாம்:

  ஒரு நேர்மையான காபிர் பச்சோந்தி முசல்மானை விட ஆயிரம் மடங்கு மேலானவன். சிக்யுலரிசம் எனும் முகமூடிக்கு பின்னால் பொட்டப்பயலாக ஒளியாமல், ஒரு காபிர் காபிராக வாழ்ந்தால், இஸ்லாமியர் இஸ்லாமியராக வாழ்வதில் எந்த பிரச்னையுமில்லை.

  ஒரு விஷயத்தை மறந்து விடாதே… மீண்டும் சொல்கிறேன் கேள்.

  திருக்குரான் வந்தது சிலைவணக்கத்தை ஒழிக்க, இந்து மதத்தை அழிக்க. 1400 வருடங்களுக்கு முன்பு புனித காபா பிராமணரின் கட்டுப்பாட்டில் இருந்தது. 360 சிலைகளை கடவுள்கள் என சொல்லி அரபிகளை முட்டாளாக்கி வைத்திருந்தனர் பார்ப்பனர். 360 சிலைகளை உடைத்தெறிந்த பின் “இன்று நான் அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றி விட்டேன்” என நபிகள் நாயகம் அறிவித்தார்.

  முஸ்லிம்கள் இருக்கும் வரை பாப்பானால் நிம்மதியாக வாழவே முடியாது. ஏனென்றால், திருக்குரான் வந்ததே இந்து மதத்தை அழிக்க, பார்ப்பனியத்தை ஒழிக்க.

  “காபிர் மீது ஜிஹாத் செய்” என திருக்குரான் தெள்ளத்தெளிவாக சொல்கிறது.

  இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிளவு படுத்தி, பாக்கிஸ்தான் எனும் நாடு உருவானதற்கு காரணம் திருக்குரான்.

  பாரத்மாதா மீது ஜிஹாத் நடப்பதற்கு காரணம் திருக்குரான்.

  இந்து ராஷ்டிரத்தை பாப்பான் இன்று வரை உருவாக்க முடியாமல் போனதற்கு காரணம் திருக்குரான்.

  ஜின்னா மட்டும் பாக்கிஸ்தானை உருவாக்கியிராவிட்டால், இந்நேரம் “இந்தியா பாக்கிஸ்தான் பங்களாதேஷில்” வாழும் 80 கோடி முசல்மான்கள் பாரத்மாதாவை மும்தாஜ் பேகமாக்கி, புர்கா போட்டு ஹஜ்ஜுக்கு அனுப்பியிருப்பர். நல்ல வேளை, பாரத்மாதா பிழைத்தாள்.
  ————–

  ஆகையால்தான் மீண்டும் சொல்கிறேன், ஒரு அப்பனுக்கு பொறந்த RSS/BJP/VHP இந்துத்வா தேவ்டியாமவன் எவனாவது பார்லிமெண்டில் இருந்தால்:

  அவன் திருக்குரானை பார்லிமெண்டில் கொளுத்தட்டும். எப்படி வசதி?

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: