சுற்றுச்சூழல்

மேக்கே தாட்டு அணை கட்டுவதற்கு ஒப்புதல்: ஒட்டுமொத்த காவிரிச்சமவெளியின் உருக்குலைவு

அருண் நெடுஞ்செழியன்

அருண் நெடுஞ்செழியன்

காவிரியின் குறுக்கே மேகேதாட்டு என்ற பகுதியில் புதிதாக அணை கட்டுகிற கர்நாடக அரசின் முயற்சிக்கு, தமிழக அரசு மறைமுகமாக இசைவு தெரிவித்துள்ளது, காவிரி சமவெளிப் பாசனத்தை நம்பியுள்ள லட்ச்சக்கணக்கான விவசாயிகளுக்கு பேரிடியாக அமைந்துள்ளது. கட்டப்போகிற இந்த புதிய அணையை கர்நாடக அரசு கட்டுப்படுத்தக் கூடாது, மாறாக (மூன்றாம் நபர்)சுயாதீன பொறியமைப்பின் கீழ் அணை மீதான கண்காணிப்பும் கட்டுப்பாடும் இருந்தால், தமிழகத்திற்கு வேண்டிய நீரை அது தருமானால், புதிய அணை கட்டுவதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என தமிழக அரசுதரப்பு வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்கள்.

தமிழக அரசு தரப்பு வழக்கறிகளின் இந்த யோசனையானது, உண்மையிலேயே வேலியில் போகிற ஓணானை எடுத்து வேட்டியில் விட்ட கதையை ஒத்துள்ளது. கர்நாடக எல்லைக்குள்ளாக சுமார் 320 கி மி ஓடுகிற காவிரியின் குறுக்கு நான்கு பெரும் அணைகள் கட்டியுள்ள கர்நாடக அரசு, பெரும்பாலும் இந்த அணைகளின் வழியே, மேட்டூருக்கு உபரி நீரை மட்டுமே திறந்துவிடகிறது. மாறாக காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் படியான, நீர் பங்கீட்டை செய்தததில்லை என்பதை நமது வழக்கறிஞர்கள் சுலபமாக மறந்து விட்டனர் போலும். மேலும் கர்நாடக எல்லைக்குள்ளாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியான குடகு மலையில் வேகமாக காடுகள் அழிக்கப்பட்டு காபித் தோட்டங்கள் பயிர் செய்வதைக் கூட தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் சுட்டிக் காட்டலாம்.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியை முறையாக காப்பாற்றவில்லை எனில் காவிரி பாசனத்தை நம்பியுள்ள அனைத்து மாநில மக்களின் நிலை அதோகதிதான் என்ற எதார்த்த உண்மையை ஆணித்தனமாக சுட்டிக் கட்டி, புதிய அணை கட்டுவதால் ஏற்படுகிற இழப்பை குறிப்பிட்டாலே போதுமானது.மேலும் கர்நாடக மாநிலத்தின் கபினி அணையில் இருந்து வருகிற உபரி நீரும் ,கிருஷ்ணசாகர் அணையில் இருந்தும் வருகிற உபரி நீரும் ஒன்றுகலந்துதான் மேகதாட்டு வழியாக மேட்டூர் வந்தடைகிறது. இவ்வாறு வருவதால்தான் 93 TMC என்ற கொள்ளளவில் மேட்டூர் அணையில் நீர் தேக்கப் பட்டு,கல்லணை வழியாக காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய் வழியே காவிரி டெல்ட்டாவிற்கு நீர் விநியோகிக்கப் படுகிறது.

ஆக,மேட்டூர் அணையில், தமிழகத்திற்கு காவிரி நீர் வரத்தின் தொடக்கப் புள்ளியில், நீர் வரத்து குறையுமானால், ஒட்டுமொத்த காவிரி டெல்டாவிற்கும் நீர் கிடைக்காது. கிருஷ்ணசாகர் நீரையும், கபினி நீரையும் சேர்ந்து தமிழகத்தை நோக்கி ஓடி வருகிற காவிரியின் குறுக்கு ஆடு தாண்டுகிற அகலத்தில் (மேக்கா -ஆடு,தாடு-தாண்டு) குறுகலாகுகிற காவிரியின் குறுக்கு அணை கட்டி தமிழகத்திற்கு வருகிற நீரை கர்நாடக அரசு தடுத்துவிட்டால், தமிழக காவிரி டெல்ட்டாவே சீர்குலையும்.

காவிரி என்பது நீர் ஓடிவருகிற ஆறு மட்டுமல்ல, அது பல ஆயிரம் ஆண்டுகளாக மக்களுடன் ஒன்றுகலந்துள்ள ஜீவனாக உள்ளது. இந்த ஆற்றங்கரையோரம் தழைத்த மக்களின் வாழ்வாதாரம் மட்டும்மல்ல, அம்மக்களின் பண்பாடிற்கும் ஆதாரமாக உள்ளது.

எப்போது இந்த ஆறு, பெரும் அணைகள் ஊடாக மையப் படுத்துப் பட்டு, நீர் பங்கீடுகள் கட்டுப்படுத்தப் பட்டதோ, அன்று முதல் ஒட்டுமொத டெல்ட்டா விவசாயிகள் சிக்கலை எதிர்கொண்டு வருகின்றனர். ஆறுக்கும் மக்களுக்குமான உறவை, அணைகளை மேலாண்மை செய்கிற அதிகாரி வர்க்கத்தின் ஒற்றை தீர்மானங்கள் கிழித்துப் போட்டது! தற்போது நீதிமன்றங்கள் அதை செய்து வருகிறது. வழக்கறிஞர்கள் இந்த சிக்கலை மேலும் மோசமாக்கி வருகின்றனர்.


உலகமயம், தாராளமயம் ,தனியார் மயத்திற்கு முன்புவரை நிலச் சீர்திருத்தத்தை முறையாக மேற்கொள்ளாமை, பசுமைப் புரட்சி போன்ற காரணிகள் உழவர்களை விவசாயத்தை விட்டி வெளியேற்றியது. 90 களுக்கு பின்பு விவசாய உற்பத்தி பொருளின் வீழ்ச்சி, பாசன வசதிகளின் பராமரிப்பின்மை என்ற சிக்கல்களும் சேர்ந்து கொள்ள, இதோடு காடழிப்பு, காலநிலை மாற்றத்தால் பருவம் தப்பிய பருவமழையும் கூடுதல் காரணியாக ஒட்டுமொத்த கிராமப் பொருளாதாரமும் பெரும் குலைவை நோக்கி சென்றுகொண்டுள்ளது. கிராமங்கள் காலியாகி வருகிறது. உயிரற்ற உடல்கள் அங்கு அலைந்துகொண்டுள்ளது. நகரங்களின் மக்கள் நிரம்பி வழிகின்றனர்.

 

ஒரு ஏக்கர் அரை ஏக்கர் வைத்துள்ள விவசாயிகள் தினக் கூலிகளாக நகரத்தில் அலைந்து திருகின்றனர். கிராமத்திற்கும் நகரத்திற்குமான முரண்பாடு மீட்கமுடியாது எல்லைக்கு சென்றுகொள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் இப்போக்கு தீவிரம் பெற்றுள்ளது. இந்த சூழலில் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல தமிழக அரசின் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் வாதங்களை முன்வைக்கிற தமிழக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் அப்பட்டமான ஜனநாயக விரோத நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆட்சி அதிகார பேர நாடகத்தில் மும்முரம் காட்டுகிற கும்பல்கள், தமிழக மக்களை நடுத்தெருவில் கொண்டு வந்து நிறுத்துகின்றனர்.

காவிரி நடுவர் மன்றம், காவிரி மேலாண்மைக் குழு, உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் போன்ற அதிகாரப்பூர்வ அலுவல் இயந்திரங்களாலும், மைய முதலாளிய அரசாலும் இதுபோன்ற நீர் உரிமைக்கான பிரச்சனைகளுக்கு (அறிவியல் பூர்வ அணுகுமுறை மற்றும் தேசிய சிக்கலாக உருவாகிற வாய்ப்புகள் குறித்த எச்சரிக்கை உணர்வுடன்)நீண்டகால தீர்வினை தெளிவாக முன்வைக்க இயலாத/முயலாத தன்மைகள் அம்பலப்பட்டுவருகிறது.

வரவுள்ள கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை தக்க வைத்துக்கொள்வது, ஆட்சியை கைப்பற்றுவதற்கு பாஜக முயல்வது போன்ற காரணங்களுக்கு தேர்தல் ஓட்டுவங்கி அரசியலுக்கு காவிரிநீர்பங்கீட்டு விவகாரம் பெரும் வாய்ப்பாக திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. ஆனால், இந்த மோசமான நடைமுறைகளுக்கு நாம் கொடுக்கிற விலையோ பெரிதாக உள்ளது!

அருண் நெடுஞ்செழியன், சமூக-அரசியல் விமர்சகர். எடுபிடி முதலாளித்துமும் சூழலியமும், மார்க்சிய சூழலியல்அணுசக்தி அரசியல்  ஆகிய நூல்களின் ஆசிரியர். மோடி அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை விளைவுகள் குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘செல்லாக் காசின் அரசியல்’ என்ற பெயரில் நூலாக வந்துள்ளது.
Advertisements

2 replies »

 1. தமிழன் வாழ, திராவிட நாடு ஒன்றே தீர்வு:

  2020க்குள் இன்னொரு பிரிவினை நிச்சயமாக நடக்கும். 2020ல் காலிஸ்தான் தனி நாடாவதை எந்த கொம்பனாலும் தடுக்கமுடியாது, இன்ஷா அல்லாஹ். அப்பொழுது காஷ்மீரும், மங்கோலிய கிருத்துவர் பெரும்பான்மையாக வாழும் அருணாச்சல், நாகலாந்து, மணிப்பூர், மிசோராம், சிக்கிம், மேகாலயா ஆகிய மாநிலங்கள் ஜீஸஸ்தானாகவும் விடுதலை பெறும். இந்திய ராணுவம் பல துண்டுகளாக உடையும்.

  இந்த சூழ்நிலையில், தனித்தமிழ்நாடு நப்பாசை மீண்டும் தலைதூக்கும். ஆனால் தமிழ் தேசியவாதிகளின் லட்சணமென்ன என்பதை சிறிது ஆராய்ந்து பார்ப்போம். தமிழ்த்தேசிய தலைவர்களென எடுத்துக்கொண்டால், மொத்தம் 20 பேருக்கு மேல் கிடையாது. இவர்களில் பாதிப்பேர் அய்யா அம்மாவின் காலிலும், மீதிப்பாதி கம்யூனிஸ்ட் பாப்பானின் காலிலும் சாஷ்டாங்கமாக சரணடைந்து கிடக்கின்றனர். இந்த மானங்கெட்ட அயோக்கியருக்கு தேவை பெட்டி. அய்யா அம்மாவிடமிருந்து பெட்டி வந்ததும் பெட்டி பாம்பாய் அடங்கிவிடுவர்.

  இது தவிர, தமிழகத்தின் ஆறுகள் அண்டை மாநிலங்களிலிருந்து வருகின்றன. தனித்தமிழ்நாடு என பேச்செடுத்தால், குடிக்க தண்ணியில்லாமல் தமிழன் சாவான். முக்கடலின் பெரும்பகுதி, நான்கு மாநிலங்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. அவனவன் கடலில் முட்டுக்கட்டை போடுவான். அப்படியே ஏதாவது ஏடாகூடமாக நடந்தால், ஈழத்தில் தொப்புள்கொடி உறவுகளை ஆப்படித்தது போல், தமிழ் தேசியவாதிகளை பார்ப்பன இந்திய ராணுவமும் சிங்கள ராணுவமும் ஒன்று சேர்ந்து உதைப்பான். இவனை காப்பாற்ற தெருநாய் கூட வராது. அதாவது, தமிழ்த்தேசியவாதி என்பவன், உதைத்தால் கேட்க நாதியில்லாத ஒரு அனாதை.
  ———————–

  இந்த சூழ்நிலையில், பெரியார் கனவு கண்ட திராவிட நாடெனும் தென்னிந்திய நாடு உருவாக மிகப்பெரிய வாய்ப்பிருக்கிறது. ஆம். தென்னிந்தியாவின் ஜனத்தொகை 22 கோடி. வட இந்தியாவின் ஜனத்தொகை 110 கோடி. தென்னிந்தியா தனிநாடாக பிரியாவிட்டால், வட இந்தியாவின் ஜனத்தொகை வெள்ளத்தில் தென்னிந்தியா மூழ்கிவிடும்.

  சீனாவுக்கு முக்கடல் வர்த்தக வழிப்பாதை தேவை. ஆகையால் தென்னிந்தியா தனி நாடாக சீனா முழு ஆதரவு தரும். காஷ்மீர், காலிஸ்தான், ஜீஸஸ்தான், இஸ்லாமிஸ்தான் ஆகிய நாடுகள் பிறக்கும். இது தவிர தலித்துக்களும், வேத ப்ராஹ்மணரும், ஒடுக்கப்பட்ட இந்துக்களும் ஒட்டுமொத்தமாக இஸ்லாத்தை தழுவுவர். வடக்கே அவ்ரங்சீப்பும், தெற்கே திப்பு சுல்தானும் நீதியான ஆட்சி செய்வர். அரபு நாடுகள் இஸ்லாமிஸ்தானின் பெடரேஷன் நாடுகளாக இணையும். லட்சக்கணக்கான வேலை வாய்ப்புக்கள் உருவாகும். வறுமை ஒழியும்.

  இன்ஷா அல்லாஹ், எல்லோரும் எல்லாமும் பெற்று இல்லாமை இல்லாமல் வாழ்வர்.

  Like

 2. பாப்பானின் தேசபக்தியும் பாப்பாரத் தேவ்டியாமுண்டை பாரத்மாதாவின் பரிதாப நிலையும்:

  மாட்டு மூத்திரத்தை குடித்துவிட்டு வந்தே மாதரமென அலறுவான், அரேபியாவிலும் அமெரிக்காவிலும் வேலை கிடைத்தால் நாட்டை விட்டு ஓட நாயாய் அலைவான்.

  கங்கை மஹா புனிதமென்பான், கழிந்துவிட்டு கங்கையிலே கழுவுவான்.

  நாங்கள் ராமனுக்கு பிறந்த ராம் ஜாதாக்கள் என பெருமிதம் கொள்வான்
  ஷத்திரியன் ராமனுக்கு பிறந்த பாப்பான் “ராம் ஜாதாவா, ஹராம் ஜாதாவா” என கேட்டால், குட்டிச்சுவரில் முட்டிக்கொள்வான்.

  என்னைப்போல் அறிவுஜீவி இவ்வுலகிலுண்டா என தோள்கொட்டுவான்
  “வைசியன் கண்ணன்”, பார்ப்பன புனிதப்பசுக்களுக்கு பிருந்தாவனத்தில் விந்தேற்றும் போது “கோ-விந்தா, கோ-விந்தா” என கன்னத்தில் போட்டுக்கொள்வான்.

  வெள்ளைக்காரனிடமிருந்து சுதந்திரம் பெற்றொமென ஆனந்த பள்ளு பாடுவான், தேவ்டியாமுண்டை பாரத்மாதாவை அரபியிடமும் வெள்ளைக்காரனிடமும் வப்பாட்டியாய் அடகு வைப்பான்.

  என்னிடம் ஏவுகணை இருக்கு, அணுகுண்டு இருக்கு, நான் ஒரு சூப்பர் பவரென மார்தட்டுவான். ஈழத்தில் சிங்களன் தமிழச்சியை கற்பழித்தால் விளக்கு பிடிப்பான்.

  சைனாவுக்கு நான் புத்தனைக் கொடுத்தேன் என தத்துவம் பேசுவான், அருணாசலத்தை அவன் முழுங்கும் போது கண்ணை மூடிக்கொள்வான்.

  பாக்கிஸ்தானிடம் சவடால் விடுவான், அவன் அனுகுண்டு போட்டு உன்னை வைகுண்டத்துக்கு அனுப்பி விடுவேனென்றால் பேந்த பேந்த முழிப்பான்.

  எனது எல்லையை பாதுகாக்க சீக்கிய வீரன் இருக்கையில் எனக்கென்ன கவலை என்பான், அவன் காலிஸ்தான் நாட்டு வரைபடத்தை காட்டினால் அங்கேயே கழிந்துவிடுவான்.

  பாருக்குள்ளே நல்ல நாடு பாரத நாடு என்பான், நாட்டுக்குள்ளே நாடு நக்ஸலைட் நடத்துவதை பராக்கு பார்ப்பான்

  அமெரிக்கா எனது பாக்கெட்டிலென பிதற்றுவான், அவன் இம்மென்றால் வாலை ஆட்டி காலை நக்குவான்.

  தாம் தூமென குதிப்பான், அதோ தலிபான் வருகிறானென்றால் வேட்டியை நனைப்பான்.

  இந்து கலாச்சாரத்தை வாய்கிழிய பேசுவான், வெளிநாட்டினர் வந்தால் தாஜ்மஹாலை காட்டுவான்.

  ஜாதிகள் இல்லையடி பாப்பா என்பான், நால்வர்ண தருமத்தை நானே படைத்தேன் என கீதையை உபதேசிப்பான்.

  பெண்ணுரிமை பற்றி மேடையிலே முழங்குவான், பெண் குழந்தை பிறந்தால் கள்ளிப்பால் ஊத்துவான்.

  பெண்களை சரஸ்வதி லட்சுமி என போற்றுவான், கோயில் சுவற்றிலே காமசூத்திர லீலைககளை அரங்கேற்றி அணுஅணுவாய் ரசிப்பான்.

  அய்யய்யோ அபச்சாரம் அபச்சாரமென்பான், அழகர் கோயில் சுவற்றிலே அம்பாளை தேவர் ஆலிங்கனம் செய்யும் போது பேஷ் பேஷ் என்பான்.

  உயிரைக் கொல்லுதல் மஹா பாவமென்பான், ஜாதி வெறியரை உசுப்பேத்தி வெட்டிக் கொல்வான்

  இந்த அரைநிர்வாணப் பக்கிரி அயோக்கிய பாப்பானை மண்டியிட வைக்க தந்தை பெரியாரும் ஜின்னாவும் மீண்டும் பிறக்க வேண்டும்.

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s