திராவிட அரசியல்

திராவிட அரசியலை அழிப்பதா? வாக்கு அரசியலா?: தமிழகத்தில் என்ன வேண்டும் பாஜகவுக்கு….

ஜி. கார்ல் மார்க்ஸ்

karl marks

ஜி. கார்ல் மார்க்ஸ்

இந்த ஆட்சி கலையாது, அவ்வாறு கலைக்க முயலும் தினகரன் போன்றவர்களைக் கைது செய்து உள்ளே போடுவார்கள். இதைக் கலைப்பதற்காகவா மோடி இத்தனை முறை ஓபிஎஸ் வந்து சந்திப்பதற்கு வாய்ப்பளித்தார், இந்த இணைப்பை சாத்தியப்படுத்தினார்?.

முழு ஆட்சிக்காலத்தையும் ஆள்வதற்கு அனுமதித்து அதிமுக கூட்டணியுடன் அடுத்த பாராளுமன்றத் தேர்தலை சந்திப்பதும் பிறகு அதிமுகவை மொத்தமாக விழுங்குவதும்தான் பிஜேபியின் திட்டம் என்று சீமான் அளித்த பேட்டி ஒன்றைப் பார்த்தேன். இந்த தியரியில் கொஞ்சம் உண்மை இருக்கிறது. ஆனால் முழுக்கவும் உண்மையல்ல. ஏன் என்று பார்க்கலாம்.

ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு, பிஜேபி கடைபிடிக்கிற அணுகுமுறையை ஆராய்வோம். முதலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து அது அடுத்த தேர்தலில் போட்டியிடுவதற்கு வியூகம் அமைக்கிறது என்றால், பிஜேபியின் செயல்திட்டம் இப்படியா இருக்கும்? அதன் செயல்பாடுகள் எதிலாவது, அரசியல் ரீதியாக தமிழகத்தில் காலூன்றுவதற்குத் தேவையான மக்கள் நல நடவடிக்கைகளின் சுவடுகள் இருக்கிறதா? நீட் விவகாரம் தொடங்கி Hydrocarbon corridor அறிவிப்புகள் வரை எல்லாவற்றிலுமே, அரசியல் ரீதியாக ஸ்கோர் செய்ய வாய்ப்புள்ளவற்றில் இத்தனை மூர்க்கமாக நடந்துகொள்ள அது விழையுமா? தமிழக மக்களையோ அதன் உணர்வுகளையோ மயிரளவாவது மதித்த பண்பு அதில் தொனித்ததா? இல்லையே ஏன்? இது ஓட்டரசியல் தளத்தில் அவர்களுக்கு பின்னடைவைத்தானே ஏற்படுத்தும்.

ஆக அரசியல் ரீதியாக பிஜேபி பின்னடைவை நோக்கிதான் நடந்து கொண்டிருக்கிறதா என்கிற கேள்வி வருகிறது. அதற்கு என்னுடைய பதில் ‘இல்லை’ என்பதே. அரசியல் ரீதியாக அது தமிழகத்தில் காலூன்றத் தொடங்கியிருக்கிறது என்பதுதான் உண்மை. ஒன்றுக்கொன்று முரணாகத் தோன்றினாலும் இதைப் புரிந்துகொள்வதற்கு நாம் “அரசியல் ரீதியாகக் காலூன்றுவது” என்றால் என்ன என்பதை அதன் அடிப்படை அர்த்தத்துடன் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

பிஜேபி கையாளும் செயல்திட்டம் என்பது மக்களுடன் உரையாடலின் வழியாக உட்புகுவது அல்ல. மாறாக இங்கு நிலைபெற்றிருக்கிற அரசியலை அதாவது திராவிட அரசியலை அழித்தொழிப்பதன் வழியாக அரசியல் வெற்றிடத்தை உருவாக்குவதும் அதன் வளர்ச்சிப்போக்கில் அந்த வெற்றிடம் வலதுசாரித் தன்மையாக கனிவதை உறுதிப்படுத்துவதுமே.

மற்ற எந்த காலத்தையும் விட தமிழகம் மிகப்பெரிய வாய்ப்பை இப்போது அவர்களுக்கு வழங்கியிருக்கிறது. ஆனால் அவர்களுக்கான ஒளிக்கீற்று கருணாநிதியில் இருந்தே தொடங்கிவிடுகிறது. திராவிட இயக்க அரசியலின் வெற்றிகளுக்கும் அது சாதித்தவைகளுக்கும் கருணாநிதிக்கு எத்தகைய பங்களிப்பு இருக்கிறதோ அதற்கு நிகரான பங்களிப்பு நிகழ்ந்துகொண்டிருக்கும் இந்த சீரழிவிலும் அவருக்கு இருக்கிறது. அதைச் சென்ற பத்தாண்டு காலம் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசாங்கம் அவரிடம் செய்து காண்பித்தது. எந்த மிசாவிற்கு எதிரான நெஞ்சை நிமிர்த்தி நின்றாரோ, எந்த எமர்ஜென்சியின் போது அடங்காமல் திரிந்தாரோ அதே கருணாநிதியை தனது காலடியில் கொண்டு வந்து நிறுத்தியது காங்கிரஸ்.

அது காங்கிரசோ பிஜேபியோ அவர்கள் திராவிட இயக்கங்களை சிந்தாந்த ரீதியிலான அச்சுறுத்தும் இயக்கங்களாகத்தான் பார்த்தார்கள். ஏனெனில் வரலாற்றில், அவர்கள் எதிர்பாராத அளவுக்கு சமூகத் தளத்தில் திராவிட இயக்கங்கள் ஆற்றிய பங்கு. சமூக சீர்திருத்தம், சமத்துவம், எளியவர்களின் அரசியல் பங்கேற்பு போன்றவற்றை தேர்தல் அரசியலுடன் இணைத்ததில் அவை அடைந்திருந்த வெற்றி அத்தகையது. அதுதான், காங்கிரசை தமிழகத்தில் இருந்து முழுக்கவும் அப்புறப்படுத்தியது. பிஜேபி என்னும் சொல்லையே தமிழகத்தில் இல்லாமலாக்கி வைத்திருந்தது. சமூக நல்லிணக்கத்துக்கு எதிராகப் பேசும் யாரையும் மனிதகுல விரோதிகளாகப் பார்க்கும் பண்பை அவை வளர்த்தெடுத்து அரசியல் தளத்தில் நிறுவியிருந்தன. இவையெல்லாம் நேர்மறை அம்சங்கள்.

இதன் மற்றொரு பக்கத்தில், எல்லா சாதனைகளையும் தனிமனித சாதனைகளாக முன்வைக்கிற அரசியல்வாத அபத்தத்தை கருணாநிதி செய்தார். மேலும் அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘வாரிசு அரசியல்’ என்னும் பண்பு திராவிட இயக்கங்களின் அடிப்படை விழுமியங்களுக்கு எதிரான சுய சீரழிவை ஊக்கப்படுத்தியது. அது இயக்கத்தின் எல்லா மட்டத்திலும் பரவி நோயைப் போல வளர்ந்தது. ஆக அது இரண்டு வகையில் இயக்கப் பண்பை அழித்தது.

ஒன்று, இயக்கம் என்பதன் அர்த்தத்தை மாற்றியமைத்து தனி மனிதத் துதி, கொள்கையற்ற குழு அரசியல் என்பதாகத் திரியச் செய்தது. இரண்டாவது, சமரசங்களுக்கு எதிராகப் பேசும் தார்மீகங்களை இழந்ததன் வழியாக காத்திரமான புதிய தலைவர்கள் உருவாகும் வழியை அடைத்துவிட்டது.

மேலும் கடந்த பதினைந்தாண்டுகளில் அரசியல் குறித்த புரிதலுக்கு வந்திருந்த இளைஞர் திரளின் முன்னால் கருணாநிதியை ஊழல்வாதி என்று நிறுவியதில் வலது சாரி அமைப்பினர் அடைந்த வெற்றி கருணாநிதியை மட்டும் பாதிக்கவில்லை. திராவிட இயக்கங்களின் மீதான பொது விமர்சனமாக மாறவும் வழி வகுத்துவிட்டது. எழுபதுகளில் எது இளைஞர்களின் கோஷமாக இருந்ததோ அதன் முன்னால் இன்றைய தலைமுறை வெட்கித் தலை குனிய நேர்ந்தது.

இதன் மற்றொரு பக்கத்தில் எம்ஜியாரின் அரசியல் என்பது ‘அரசியல் சொரனையை இல்லாமலாக்குவதன் வழியாக மக்களைத் திரட்டுவது’ என்கிற ஆதார அரசியல் அடிப்படையைக் கொண்டதொரு லும்பன் அமைப்புமுறை. அடித்தட்டு மக்கள் பங்கேற்பு, விளிம்பு நிலை மக்களை உள்ளடக்கியது போன்ற ஜிகினா வார்த்தைகளைப் போட்டு அவரது அரசியலை எவ்வளவு முட்டுக்கொடுத்து நிப்பாட்டினாலும், அதிமுக என்னும் கோபுரம் அடிமைத்தனம் என்னும் அஸ்திவாரத்தில் மட்டுமே நிற்கவேண்டும் என்பதில் கவனமாக இருந்தவர் பொன்மனச்செம்மல்.

அண்ணா காலத்திலிருந்தே அரசியலில் இருக்கும் தலைவர்களையெல்லாம் உள்ளடக்கி அரசியல் செய்ய வேண்டிய நெருக்கடியாவது கருணாநிதிக்கு இருந்தது. எம்ஜியாருக்கு எந்த நெருக்கடியும் இல்லை. அதன் அடுத்த கட்டம் ஜெயலலிதா. எம்ஜியாரிடம் இருந்து பெற்றுக்கொண்ட அந்த தத்துவார்த்தப் பின்புலம் பிளஸ் பார்ப்பன மேட்டிமைத்தனமும் சேர்ந்துகொள்ள புதுவித அரசியல் ஃபார்முலா ஒன்று உருவானது. ‘அம்மா’ என்ற ஒற்றை வார்த்தைக்குள் எல்லாம் அடங்கிப்போனது.

ஜெயலலிதாவுக்கு, “தனக்குப் பிந்தைய அதிமுகவின் எதிர்காலம் என்ன..?” என்பது குறித்த எத்தகைய மதிப்பீடுகள் இருந்தன என்பது அடிப்படையான ஒரு அரசியல் கேள்வி. அவருக்குத் தெரியாதா, தான் உருவாக்கி உலவவிட்டிருப்பது முழுக்கவும் பொறுக்கிகளையும் திருடர்களையும்தான் என்று. தெரியும். அது மட்டுமல்ல, தமக்கு தமது கட்சி நிர்வாகிகள் மீது என்ன மதிப்பு இருக்கிறதோ அதே மதிப்புதான் அவர்களுக்கும் தன் மீதும் இருக்கும் என்றும் அவருக்கும் தெரியும். ஜெயலலிதாவின் ஆன்மாவுக்கு இங்கு இப்போது நடந்துகொண்டிருக்கும் அசிங்கங்கள் எது குறித்தும் அதிர்ச்சியே இருக்காது. ஏனெனில் அதனுள்ளேதான் அவரும் இருந்தார். முறையாக கணக்கு வைத்து ஒவ்வொரு அமைச்சரிடம் பணத்தை வாங்கிக் குவித்தது, கணக்கில் ஏமாற்றிய அமைச்சர்களை வீட்டுக்காவலில் வைத்து மிரட்டியது என்று அவரது செயல்கள் அவர் மீது சுமத்தப்படும் புனித வரையறைகளுக்கு சற்றும் தொடர்பில்லாதவை.

இன்று நம்முன்னால் வளர்ந்து நிற்கிற எடப்பாடி, ஓபிஎஸ் போன்ற ஆபாச ஆகிருதிகளின் ஆதித்தாய் ஜெயலலிதா. இங்கு தகர்த்து எறியப்பட வேண்டியது அவர் மீதான புனித பிம்பம். அவரை அரசியல் ரீதியாக கறாரான விமர்சனத்துக்கு உள்ளாக்குவதுதான் மக்கள் நலன் குறித்து சிந்திக்கும் யாரும் செய்யவேண்டியது. அவர் இந்நேரம் இருந்திருந்தால் இது நடந்திருக்காது, அது நடந்திருக்காது என்பது போன்ற சொல்லாடல்கள் எல்லாம் வெற்று உளறல்கள் அல்லாமல் வேறில்லை. நாளையே மோடி இல்லை என்றால் பிஜேபி சிதைந்துவிடுமா? இல்லையல்லவா? அப்படி ஒரு அமைப்பு முறையை உருவாக்குவதும் நிலைக்கச் செய்வதும்தானே தலைமைத்துவம்.

இந்த விஷயத்தில் திமுகவும் இன்னொரு அதிமுகதான். இல்லை… இல்லை… இங்குதான் எங்கள் ஸ்டாலின் இருக்கிறாரே என்று உடன்பிறப்புகள் நினைக்கலாம். ஸ்டாலினுக்குப் பிறகு யார்? இந்த கேள்விக்கான பதிலை நேர்மையாகப் பரிசீலித்து பதில் சொல்ல முயலுங்கள். திமுகவின் எதிர்காலம் அடுத்து யாரை நம்பி இருக்கிறது? உதயநிதியையா? இல்லையா? வேறு யார்…? உங்களால் கைகாட்ட முடிந்த அடுத்த தலைமுறைத் தலைவர்கள் யார் இருக்கிறார்கள் அங்கே…? இந்த கேள்விக்கான பதிலில் இருக்கிறது பிஜேபி கடைபிடிக்கும் மூர்க்கத்திற்கான பதில்.

ஒரு நாற்பதாண்டு காலம் பட்டி தொட்டியெங்கும் நடந்து நடந்து பேசிப் பேசி வளர்த்தெடுக்கப்பட்ட ஒரு சித்தாந்தம் சுயமோகத்தின் பலிபீடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இப்போது நமது சாய்வுகளின் மீதான தீவிர மறுபரிசீலனை என்பது நமது முன்னால் தேர்வு அல்ல. தப்பித்துக்கொள்ள இருக்கும் ஒரே வாய்ப்பு. ஆனால் எதார்த்தம் மிகக் கசப்பானதாக இருக்கிறது. அச்சமூட்டுவதாக இருக்கிறது.

நுணுக்கி நுணுக்கி வார்த்தைகளைத் தேர்ந்து தேர்ந்து மோடியை விமர்சிக்கிறார் ஸ்டாலின். அபத்தமாக இருக்கிறது. நீங்கள் ஓட்டு ஜெயலலிதாவுக்குதானே போட்டீர்கள், இப்போது வந்து ஸ்டாலின் ஏன் நீட்டுக்காகப் போராடவில்லை என்று கேட்காதீர்கள் என்று கொக்கரிக்கிறார்கள் உடன்பிறப்புகள். சரிதான். அதிமுகவுக்கு ஓட்டுப் போட்டவர்கள் தெருவில் அலையட்டும். உங்களுக்கு ஓட்டு போட்ட எங்களுக்காக என்ன நொட்டினீர்கள் என்று 80-க்கும் மேற்பட்ட இடங்களில் ஜெயிக்க வைத்தவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியது கடமை இல்லையா.

அதிமுகவின் தற்போதையை நிலைமையில் இருந்து திமுக கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. அந்த படிப்பினைகள் மட்டுமே திமுகவைக் காப்பாற்றும். அத்தகைய ஒரு திமுக மட்டுமே தமிழகத்தைக் காப்பாற்ற முடியும்.

ஜி. கார்ல் மார்க்ஸ் , எழுத்தாளர்; சமூக- அரசியல் விமர்சகர். வருவதற்கு முன்பிருந்த வெயில் (சிறுகதைகள்)சாத்தானை முத்தமிடும் கடவுள் (கட்டுரைகள்) , ஆகிய இரண்டும் இவர் எழுதிய நூல்கள். 
360° ( கட்டுரைகள்)
தற்போது வெளியாகியுள்ள நூல். 

சுதந்திர ஊடகத்துக்கு ஆதரவளியுங்கள்

த டைம்ஸ் தமிழ் சார்பற்று செயல்படும் சுதந்திர ஊடகம். நீங்கள் தரும் குறைந்தபட்ச நன்கொடை எங்களை நகர்த்தும்.

$2.00

Advertisements

5 replies »

 1. // இன்று நம்முன்னால் வளர்ந்து நிற்கிற எடப்பாடி, ஓபிஎஸ் போன்ற ஆபாச ஆகிருதிகளின் ஆதித்தாய் ஜெயலலிதா. இங்கு தகர்த்து எறியப்பட வேண்டியது அவர் மீதான புனித பிம்பம். //
  —————

  ஜிஹாத் என்றால் என்ன? – பேரறிஞர் மௌதூதி சாஹிப்:

  “இஸ்லாமிய கொள்கைக்கு எதிரான அனைத்து ஆட்சி அதிகாரங்களையும் ஒழிக்கவே இஸ்லாம் விரும்புகிறது. பெயரளவில் இஸ்லாமிய தேசமென சொல்லிக்கொண்டு இஸ்லாமிய கொள்கையை பின்பற்றாத தேசங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. உலக மக்கள் அனைவருக்கும் சமத்துவம், சமநீதி, சகோதரத்துவம் வழங்க வந்ததே இஸ்லாம். இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்கான ஒரு முழுமையான சித்தாந்தமே ஜிஹாத். இஸ்லாமிய ஜிஹாத்தின் குறிக்கோள், இஸ்லாமல்லாத ஆட்சியை நீக்கி இஸ்லாமிய ஆட்சியை நிறுவுதலேயன்றி வேறெதுவுமில்லை”.

  “யார் எக்கேடு கெட்டால் எனக்கென்ன?. நான் ரொம்ப யோக்கியன். தீமையை கண்டால் கண், காது, வாய் ஆகிய அனைத்தையும் காந்தி குரங்கு போல் பொத்திக்கொண்டு போய்விடுவேன்” என சொன்னால், “அநீதியை மனதளவில் கூட எதிர்க்காதவன், சொர்க்கம் புகமாட்டான்” என திருக்குரான் அறிவிக்கிறது.

  அப்படியிருந்திருந்தால், அண்ணல் நபியை “ஹீரா குகையிலே உட்கார்ந்து கண்ணை மூடிக்கொண்டு என்னை தவம் செய்யுங்கள்” என அல்லாஹ் விட்டிருப்பான். திருக்குரானை அவர் கையில் கொடுத்து, “மனித குலத்துக்கு நல்வழி காட்டுங்கள். அநீதிக்கெதிராக ஜிஹாத் செய்யுங்கள்” என அல்லாஹ் கட்டளையிட்டிருக்க மாட்டான்.

  ஷஹாதா சொல்லி இஸ்லாத்தை தழுவியதும், ஜாதி வெறி, இன வெறி, குல வெறி, நிற வெறி எல்லாம் தவிடுபொடியாகி காணாமல் போய்விட்டது. சிவதாசனாக இருந்த பள்ளர் அப்துல்லாஹ்வாக மாறி, திருக்குரானை அழகாக கனீர் குரலில் ஓதி இமாமாக முன்னின்று பள்ளியில் தொழ வைக்கிறார். அவருக்குப் பின்னால் ப்ராஹ்மணர், தேவர், செட்டியார், ரெட்டியார், பள்ளர், பறையர், கவுண்டர், முதலியாராக இருந்த இந்து சகோதரர்கள் எல்லாம் முசல்மானாக மாறி, தோளோடு தோள் சேர ஒரே அணியில் நின்று தொழுகின்றனர். ஒரே தட்டில் பிரியாணி, ஒரே கோப்பையில் நோன்பு கஞ்சி குடித்து அண்ணன் தம்பிகளாக வாழ்கின்றனர்.

  இந்தியாவில் எல்லோரும் எல்லாமும் பெற்று இல்லாமை இல்லாமல் வாழ, ஒரே வழி இந்தியாவை இஸ்லாமிஸ்தானாக்குவதே !!.

  எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே !!.

  Like

 2. “ஒதடா பாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரத்மாதாவ” – பாப்பார கும்பலை பிட்டத்தில் உதைத்து கதிகலங்க வைத்த இடிமுழக்கம் :

  கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக பெரியாரிஸ்ட் மீடியாவில் எழுதுகிறேன். நான் வருவதற்கு முன்னால், இஸ்லாமியர் என்றால் “முட்டாப் பயலுக, பிழைக்கத் தெரியாதவர், ஓட்டு வங்கி, வந்தேறி, ஒப்புக்கு சப்பானி, இந்துக்களின் தயவில் வாழ்பவர்” எனும் எண்ணம்தான் பொதுவாக தமிழக மீடியாவிலும், பெரியாரிஸ்டுக்களுக்கும் இருந்தது. அதிகம் போனால், கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் என அவ்வப்போது சொல்லி, நோன்பு கஞ்சி குடித்து அல்வா தருவதற்கு மேல் எதுவும் தேவையில்லையெனும் மனநிலை இருந்தது.

  “ஒதடா பாப்பாரத் தேவ்டியமுண்ட பாரத்மாதாவ” எனும் இடி முழக்கத்தை நான் முன் வைத்ததும், பார்ப்பன மீடியா அதிர்ந்தது. பகுத்தறிவுவாதிகள் எழுந்து உட்கார்ந்தனர். “எங்களுக்காக பேச யாரவது வரமாட்டாரா” என ஏங்கிக்கொண்டிருந்த தமிழக இஸ்லாமியருக்கும், பெரியாரிஸ்டுகளுக்கும், நசுக்கப்பட்ட மக்களுக்கும் ஒரு புத்தெழுச்சி வந்தது.

  இன்று, “பார்ப்பனீயத்தை ஒழிக்க வந்த சூப்பர்பவர் இஸ்லாம், தந்தை பெரியார் ஒரு ரகசிய முஸ்லிம், பாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரத்மாதாவை மண்டியிட வைத்த மாவீரன் பாக்கிஸ்தான்” போன்ற கருத்துக்களை பெரியாரிஸ்டுக்களும் பார்ப்பனீய எதிர்ப்பு இயக்கங்களும் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்து விட்டது கண்கூடு.

  இன்று “பாரத்மாதா” எனும் வார்த்தையை உச்சரிக்க பார்ப்பன மீடியா வெட்கப்படுகிறது. திராவிட பொது மேடைகளில், சிறப்பு பேச்சாளராக இஸ்லாமியர் முன்னிறுத்தப் படுகின்றனர். சீமான் போன்ற தலைவர்கள், “800 வருடங்கள் பாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரத்மாதாவ ஆண்ட பரம்பரை முசல்மான்” எனும் உண்மையை உணர ஆரம்பித்து விட்டனர். புலித்தேவருக்கு உருவிவிட்டு குரு பூஜை செய்து, மேல்ஜாதி தலைவர்களுக்கு ஊத்திக்கொடுத்த உத்தமியெல்லாம் முதலமைச்சராகும் பொழுது, ஒரு நேர்மையான இஸ்லாமியர் ஆட்சிக்கு வரமுடியாதா எனும் கேள்வி முஸ்லிம்களின் மனதில் ஒலிக்க ஆரம்பித்து விட்டது.

  தமிழகத்தில் உமர் கலீபாவின் ஆட்சியை நிலைநாட்ட முடியும் இன்ஷா அல்லாஹ், எனும் நம்பிக்கை இஸ்லாமியருக்கு வந்துவிட்டது. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.

  Like

 3. திருக்குர்ஆன் — “நீதியை நிலைநாட்ட, ஆட்சியை பிடி”:

  2016 சட்டமன்ற தேர்தலில், முஸ்லிம் லீக் 5 தொகுதிகளிலும் ஜவாஹிருல்லாவின் ம.ம.க 4 இடங்களிலும் தி.மு.க கூட்டணியில் போட்டியிட்டது. முஸ்லிம் லீக் மட்டும் கடையநல்லூரில் வென்றது. மற்ற 8 இடங்களிலும் 2வது பெரிய கட்சியாக முஸ்லிம் லீக்கும் ம.ம.கவும் ஓட்டுக்களை வென்றது.

  அதே சமயம், “முஸ்லிம் லீக் – ம.ம.க – தி.மு.க” கூட்டணி, பெருவாரியான தமிழக முஸ்லிம் ஓட்டு வங்கியை தி.மு.க’வுக்கு ஆதரவாக சாய்த்தது என்றால் மிகையாகாது. இத்துடன் தி.மு.க ஒழிந்தது என பா.ஜ.க பாப்பானும் பாப்பாத்தியும் கும்மாளமடித்துக் கொண்டிருந்த போது, 28 தொகுதியிலிருந்து 99 தொகுதிகளுக்கு தி.மு.க பாய்ந்தது. இந்த வெற்றிக்கு முக்கியமான காரணம் முஸ்லிம் ஓட்டுவங்கி என்பது கலைஞருக்கும் தளபதி ஸ்டாலினுக்கும் நன்றாகவே தெரியும்.
  ——————————————-

  “நீதியை நிலைநாட்ட, அநீதிக்காரனை ஆட்சியிலிருந்து அகற்று” என திருக்குரான் அறிவிக்கிறது. “தமிழக அரசே, நீதி வழங்கு, நீதி வழங்கு” என தொண்டை கிழிய மண்டை காயும் வெயிலில் கதறுவது, செவிடன் காதில் சங்கு ஊதுவதற்கு சமம். ஆட்சி அதிகாரத்தில் பங்கை வென்றால்தான் நீதி கிடைக்கும். இல்லாவிட்டால், “நீதியா?…. அமாவாசைக்கும் அப்துல்காதருக்கும் என்ன பாய் சம்பந்தம்?” என கேட்பான்.

  கடந்த 2016 சட்டமன்ற தேர்தல் மூலம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய படிப்பினை என்ன?. முஸ்லிம் லீக், ம.ம.க எனும் இரண்டு கட்சிகள் சேர்ந்து பாப்பாத்தியை கதிகலங்க வைக்கமுடியுமென்றால், “தந்தை பெரியார் முஸ்லிம் முன்னேற்றக் கழகம், தந்தை பெரியார் முஸ்லிம் லீக், தந்தை பெரியார் மனித நேய கட்சி, தந்தை பெரியார் தலித் இஸ்லாமியர் விடுதலை கட்சி, தந்தை பெரியார் சமூகநீதிக் கட்சி” என பத்து பதினைந்து கட்சிகள் களத்தில் இறங்கி வேலை செய்திருந்தால், திமிர் பிடித்த பாப்பாத்தியை இந்நேரம் மண்டியிட வைத்திருக்கலாம் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

  “வாக்கை வெல்வது பாதி அரசியல்தான். வாக்கு வங்கியை உடைத்து, நம்ம ஆளை வெல்ல வைப்பதே அரசியலின் உச்சக்கட்டம்” எனும் அரசியல் வித்தையை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். முஸ்லிம் கட்சிகள் வெல்லாவிட்டாலும், குறைந்த பட்சம் பட்டி தொட்டிகளில் இஸ்லாத்தை எடுத்து சொல்ல வழிதிறக்கும் என்பதில் சந்தேகமில்லை.

  பாபரி மஸ்ஜிதை இடித்தான். குஜராத்தில் முஸ்லிம் இனப்படுகொலை செய்தான். “பாரத்மாதாவுக்கு தலைவணங்காத துலுக்கன் தேசத்துரோகி… அவனுக்கு இந்த நாட்டில் வாழும் உரிமை கிடையாது…. ஓட்றா பாக்கிஸ்தானுக்கு இல்லாவிட்டால் கப்ரஸ்தானுக்கு” என முழங்கி பாப்பான் ஆட்சியை பிடித்துவிட்டான். அந்த பாப்பாத்தி பாரத்மாதாவை உதைத்தால், ஆட்சி நம் கையில் தானாக விழும்.

  இன்று இஸ்லாம் இந்தியாவின் மூலைமுடுக்கெல்லாம் பரவுகிறது. தலித்துக்களும் ஒடுக்கப்பட்ட மக்களும், நமக்கொரு தலைவன் வரமாட்டானா, நமக்கும் நல்ல காலம் பிறக்காதா என ஏங்கி நிற்கின்றனர். இன்று அவர்களுக்கு வழிகாட்டும் திறமை இஸ்லாமிய சமுதாயத்துக்கே உள்ளது என்றால் மிகையாகாது.

  ஒரு வேளை வாப்பா பெரியார் தமிழகத்தில் பிறக்காமலிருந்திருந்தால், முஸ்லிம்களின் நிலை என்னவாகியிருக்குமென கற்பனை செய்து பார்த்தேன். அப்பப்பா…ஈரக்குலையெல்லாம் நடுங்குது. கலைஞர் கொலைஞராகியிருப்பார். பாப்பாத்தியும் அவளோட பாய் பிரண்டு மோடியும் சேர்ந்து முஸ்லிம்களை காவு கொடுத்து ஒரு மஹா சுத்திகரிப்பு யாகம் நடத்தியிருப்பர்.

  இன்று தமிழக முஸ்லிம்கள் மானம் மரியாதையுடன் வாழ்வதற்கு வாப்பா பெரியாரே காரணம் என்பதை இஸ்லாமிய சமுதாயத்தால் மறுக்கமுடியாது. இப்பேற்பட்ட மாவீரன் தந்தை பெரியாரை நமதருகில் வைத்துக்கொண்டு, தோலான் துருத்தியான் பின்னால் ஓடுவது நியாயமா?.

  தமிழக முஸ்லிம்களே, விழித்தெழுங்கள். இல்லாவிட்டால், ஒவ்வொரு முஸ்லிம் மொஹல்லாவையும் அமீத்ஷா குஜராத்தாக மாற்றுவான். பாபு பஜ்ரங்கிகள் முஸ்லிம் பெண்களை கற்பழித்து, கர்ப்பிணி பெண்களின் வயிற்றைக் கிழித்து, சிசுவின் தலையை பாறையிலடித்து, முஸ்லிம்களின் ரத்தத்தைக் குடித்து ருத்ர தாண்டவமாடுவர். வாப்பா பெரியார் தலைமையில், நமது தாய்மண்ணை விட்டு ரத்தக்காட்டேறி பாரத்மாதாவை அடித்துவிரட்டுவோம்.

  பாக்கிஸ்தான் எனும் சூப்பர்பவரை உருவாக்கி பாப்பானின் குடுமியை அறுத்து பாரத்மாதாவை மண்டியிட வைத்த முஸ்லிம்களால், தமிழக ஆட்சி அதிகாரத்தில் தங்களுடைய பங்கை வெல்லமுடியாதா?.

  “ஓ பார்ப்பனா !!. உறங்கும் எங்கள் வாப்பா பெரியாரை தட்டியெழுப்புவதெப்படி என தயங்கிக் கொண்டிருந்தேன்.
  தடுக்கி அவர் மேல் நீயே விழுந்துவிட்டாய்.
  அதோ தடியுடன் வருகிறார் தாத்தா, ஓடு ஓடு !!”.

  எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே !!.

  Like

 4. // வரலாற்றில், அவர்கள் எதிர்பாராத அளவுக்கு சமூகத் தளத்தில் திராவிட இயக்கங்கள் ஆற்றிய பங்கு. சமூக சீர்திருத்தம், சமத்துவம், எளியவர்களின் அரசியல் பங்கேற்பு போன்றவற்றை தேர்தல் அரசியலுடன் இணைத்ததில் அவை அடைந்திருந்த வெற்றி அத்தகையது. அதுதான், காங்கிரசை தமிழகத்தில் இருந்து முழுக்கவும் அப்புறப்படுத்தியது. //
  ————-

  கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் சாஹெப்:

  பிறப்பு: 5 June 1896
  இறப்பு: 4 April 1972 (aged 75)
  —————–

  ஜனாப் காயிதே மில்லத் முகம்மது இஸ்மாயில் சாஹிப், இந்தியாவின் பெரும் முஸ்லிம் தலைவர்களுள் ஒருவர்.

  திருநெல்வேலியைச் சார்ந்த ஊராகிய பேட்டையில் 5 June 1896ல் பிறந்தவர்.

  காயிதே என்றால் வழிகாட்டி, தலைவர் என்று பொருள். காயிதே மில்லத் என்ற அரபி சொல்லுக்கு ‘மக்களின் தலைவர், வழிகாட்டி’ என்று பொருள். காயிதே ஆஸம் என்றால் “மாபெரும் தலைவர், வழிகாட்டி’ என்று பொருள் .

  அரசியல் சமூக வாழ்க்கையில் அப்பழுக்கற்ற தலைவராகத் திகழ்ந்த காயிதே மில்லத், முஸ்லிம் லீக் கட்சியின் தலைவராக இருந்த போதும் அனைத்து கட்சியினர் மற்றும் இனமக்களின் அபிமானத்தை பெற்றிருந்தார். மோசமான களம் எனப்படும் அரசியலில் முழு வீச்சோடு இருந்தும் கண்ணியவானாக விளங்கினார். ஆகையால்தான் கண்ணியத்துக்குரிய என்கிற அடைமொழியோடே இன்றும் அனைவராலும் நினைவு கூறப்படுகிறார்.

  இந்திய நாட்டின் விடுதலைக்காக தனது படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு காந்திஜியின் தலைமையின் கீழ் ஒத்துழையாமை இயக்கம் கண்டவர் காயிதே மில்லத். திருச்சி ஜோசப் கல்லூரியில் பயின்ற காயிதேமில்லத், பிறகு சென்னை கிறிஸ்தவ கல்லூரியிலும் படித்து பி.ஏ. பட்டம் பெற 2 மாதம் இருந்தபோது, காந்திஜியின் அழைப்பை ஏற்று, காந்தி தொடங்கிய ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டார். 1920-ம் ஆண்டு சுதந்திரப் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மூலம் குதித்தார். அந்த ஆண்டில் திருநெல்வேலியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் ஒத்துழையாமை இயக்கத் தீர்மானத்தை பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே நிறைவேற்றிக் காட்டினார்.

  அனைத்துக் கட்சியினரும் மதிக்கத்தக்க தலைவராக விளங்கினார். இந்திரா காந்தி, லால்பகதூர் சாஸ்திரி, ஜாகீர் உசேன், ஈ.வெ.ரா. பெரியார், ராஜாஜி, காமராஜர், அண்ணா, கருணாநிதி ஆகியோருடன் கட்சிப் பாகுபாடின்றி நட்புறவு கொண்டிருந்தார்.
  ——————————–

  அன்றைய சென்னை ராஜதானி (மாகாண) சட்டமன்ற உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் காயிதே மில்லத் பொறுப்புக்கள் வகித்தார்.

  1945 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டில், தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் ஆனார்.
  1948ஆம் ஆண்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவராகத் தேர்ந்து எடுக்கப்பட்டார்.
  1946 முதல் 52 ஆம் ஆண்டு வரை பழைய சென்னை மாகாண சட்ட சபை உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார்.
  1952 ஆம் ஆண்டு முதல் 58 ஆம் ஆண்டு வரை டெல்லி மேல் சபை உறுப்பினராகப் பதவி வகித்தார்.
  1962, 1967, 1971 தேர்தல்களில் கேரளா, மஞ்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்குச் சென்றார்.
  1967ல் நடைபெற்ற சென்னை மாநில சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியைக் கைப்பற்ற முக்கியப் பங்காற்றினார்.
  ——————–

  “இந்தியா எங்கள் தாய் நாடு. இங்கிருந்து நாங்கள் போகமாட்டோம்” என அதிக எண்ணிக்கையில் முஸ்லிம்கள் இங்கே தங்கிவிட்டதால், அவர்களுக்காக 1949-ல் ‘இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்’ என்று மாற்றினார். இதன் முதல் மாநாடு சென்னையில் உள்ள ராஜாஜி ஹாலில் நடந்தது.

  1947 விடுதலைக்கு முன்பு வரை, முஸ்லிம் லீக் தலைவராக பாக்கிஸ்தானின் தேசதந்தை காயிதே ஆஸம் முஹம்மத் அலி ஜின்னா சாஹிப் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  இந்தியாவின் ஆட்சிமொழியாக இருக்க தமிழே அதிகத் தகுதிவாய்ந்தது என்று நாடாளுமன்றத்தில் காயிதேமில்லத் முழங்கினார். பாக்கிஸ்தான் பிரிவினைக்குப்பின்னர், 1947ல் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியினர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பங்காக அளித்த சுமார் 17 இலட்ச ரூபாய் தொகையை காயிதேமில்லத் ‘தேவையில்லை’ என மறுத்துவிட்டார்.

  தான் பணிபுரிந்த ஜமால்முஹம்மது நிறுவனத்திலேயே நிர்வாகப் பங்குதாரராக உயர்ந்த காயிதேமில்லத், தனது சொத்துக்களை சமுதாயத்திற்கு வாரிவழங்கிய வள்ளலாகவும் திகழ்ந்தார்.

  அரசியல் நுணுக்கங்களை நன்கு அறிந்து, கொள்கையை விட்டுக்கொடுக்காமல், நெருக்கடிகளின்போதும் தளராமல், பொய்யான புகழுரை, பிம்பங்களுக்கு மயங்காமல் சமூக நலனுக்காகவே தம்மை அர்ப்பணித்த நல்ல அரசியல் தலைவரான காயிதே மில்லத், ஒழுக்க விழுமம் சார்ந்து அரசியல் களப்பணி செய்ய விரும்பும் இன்றைய அரசியல் இளைஞர்களுக்கு ஒரு முன்மாதிரி என்றால் மிகையில்லை.
  —————–

  இஸ்மாயில் சாஹிப்பின் இரங்கல் கூட்டத்தில் கருணாநிதி பேசுகையில் கூறியதாவது:-

  “தனது 50 ஆண்டு கால வாழ்வில் 8 கோடி முஸ்லிம்களுக்காக உழைத்து பொற்காலமாக்கித் தந்தார். தமிழர்களுக்கு மட்டும் அல்ல – இந்தியர்களுக்கும் அவர் மறைவு மாபெரும் இழப்பு. இஸ்மாயில் சாகிப் மனிதருள் மாமணி. அடக்கம், அறிவு, ஆற்றல் ஆகியவற்றின் உறைவிடம். இஸ்லாமிய சமூகத்துக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் நீண்ட நெடுங்கால தொடர்பு இருந்து வருகிறது. எங்கள் அண்ணாவின் மறைவுக்கு பிறகு இஸ்மாயில் சாகிப் அண்ணனுக்கு அண்ணனாக திகழ்ந்தார். அவர் மறைந்து விட வில்லை. நெஞ்சத்தில் உறைந்து விட்டார். அவர் நம்மோடு இல்லாமல் இருக்கலாம். ஆனால் உள்ளத்தில் இருக்கிறார்.”

  கூட்டத்தில் கேரள அமைச்சர்கள் முகமது கோயா, திவாகரன், பாண்டிச்சேரி அமைச்சர் ராமசாமி, சபாநாயகர் மதியழகன், தி.மு.க. பொருளாளர் எம்.ஜி.ஆர்., கேரள முஸ்லிம் லீக் தலைவர் தங்கல், இந்திய முஸ்லிம் லீக் செயலாளர் இப்ராகிம் சுலைமான் சேட், அப்துல் சமது, பீர்முகமது, திருப்பூர் மொய்தீன் மற்றும் பலர் பேசினார்கள்.

  கடுமையான உடல் நலக்குறைவால், தந்தை பெரியாரால் இரங்கல் கூட்டத்தில் கலந்துக்கொள்ள முடியவில்லை.

  இஸ்மாயில் சாகிப் மறைவுக்கு ஜனாதிபதி வி.வி.கிரி, தமிழக கவர்னர் கே.கே.ஷா, திராவிட கழக தலைவர் பெரியார், சுதந்திரா கட்சி தலைவர் ராஜாஜி, பழைய காங்கிரஸ் தலைவர் காமராஜர், கேரள முதல்-மந்திரி அச்சுதமேனன் உள்பட ஏராளமான தலைவர்கள் அனுதாப செய்தி வெளியிட்டார்கள். டெல்லி பாராளுமன்றத்திலும், தமிழ்நாடு சட்டசபையிலும் அனுதாப தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எல்லா உறுப்பினர்களும் ஒரு நிமிடம் மவுனமாக எழுந்து நின்று மரியாதை செலுத்தினார்கள்.

  Like

 5. // சமூகத்தின் பட்டகம், (தி டைம்ஸ் தமிழ் டாட் காம்) தமிழின் மாற்று ஊடகமாக இயங்கி வருகிறது. ஒத்த கருத்துடைய ஊடகவியலாளர்கள் இணைந்து 2015-ஆம் ஆண்டு டிசம்பரில் இதைத் தொடங்கினோம். வெகுஜன ஊடகங்கள் பேசத் தயங்கும் விடயங்களைப் பேசுவதே எங்கள் நோக்கம். குறிப்பாக மொழி, இன, சாதி, மத, பாலின சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை, ஒடுக்குமுறைகளை ஆவணப்படுத்தி வருகிறோம். இதைப்போலவே பேச மறுக்கப்படும் அரசியலையும் பேச முனைகிறோம். சமூக ஊடகங்களின் போக்கை அதிகமாகப் பதிவு செய்கிறோம்.

  மு.வி. நந்தினி (ஆசிரியர்-பதிப்பாளர்) தொடர்புக்கு: thetimestamil@gmail.com //
  ————————–

  ஓ இஸ்லாமிய பெருமக்களே !!… நமக்காக போராடும் இந்து சகோதரர்களுக்கு வாரி வாரி வழங்குவோம்.

  “இந்த நாட்டில் இனி நம்மால் பிழைக்க முடியுமா” என திகைத்து நிற்கிறது இஸ்லாமிய சமுதாயம். 70 வருடங்களாக கண்ணிருந்தும் குருடராய் காதிருந்தும் செவிடராய் வாயிருந்தும் ஊமையாய் காந்தி குரங்குகள் போல் நாம் வாழ்ந்து விட்டோம். “முஸ்லிம்களை கொன்று குவித்ததால் மோடியை பிரதமனாக்கினோம். இவனைவிட அதிகமாக எவனாவது முஸ்லிம்களை கொன்றால், அவன்தான் இந்தியாவின் அடுத்த பிரதமன். இந்து நாட்டில் நீ முஸ்லிமா பொறந்ததே தப்பு. ஓட்றா பாக்கிஸ்தானுக்கு” என கொக்கரிக்கிறான் பார்ப்பன இந்து வெறியன்.

  இவனுடைய குடுமியை அறுக்க இனியொரு பெரியார் வரமாட்டாரா என இஸ்லாமிய சமுதாயம் ஏங்கி நிற்கையிலே, பெரியார் திடலிலே பல பெரியாரிஸ்டுக்கள் எழுந்து நின்றுவிட்டனர். இவர்கள் தங்களுடைய அயராத உழைப்பால் நமது உரிமையை காக்க எந்த பணபலமுமின்றி போராடுகின்றனர். ஆனால் நாமென்ன செய்கிறோம்?. இனியும் பேசாமலிருந்தால், தமிழகத்திலும் ஒரு பெரிய குஜராத் செய்து மோடி நம்மை கப்ரஸ்தானுக்கு அனுப்பிவிடுவான். நீதிக்காக போராடும் இவர்களுக்கு தோள் கொடுப்பது நம் கடமை. நமக்காக பேச பல திறமை வாய்ந்த இந்து சகோதரர்கள் காத்திருக்கிறார்கள். ஆனால் பட்டினி வயிரோடு போராட முடியுமா?. வெறுங்கையால் முழம் போடமுடியுமா?.

  எனக்கொரு ஆசை. தமிழகத்தில் கிட்டத்தட்ட ஒரு கோடி முஸ்லிம்கள் இருக்கிறோம். இந்த “பார்ப்பனீய எதிர்ப்பு” இயக்கங்களுக்கு, வருடத்துக்கு ஒரு முஸ்லிம் 100 ரூபாய் கொடுத்தாலும், 100 கோடி ரூபாய் தந்து விடலாம். முஸ்லிம் சகோதரர்கள் மனது வைத்தால் இது பெரிய விஷயமல்ல. இந்த பணத்தை இவர்களுக்கு கொடுத்தால், நமக்காக பேச ஒரு வலுவான அமைப்பும், நாலு இந்து சகோதரரும் வருவர். நமக்கு ஒரு பாதுகாப்பை உருவாக்கும். நம்மாலும் மானம் மரியாதையுடன் நமது மண்ணில் வாழமுடியும்.

  தமிழக இஸ்லாமியரில் இன்று பல பில்லியனர்களும் பெரும் வணிகர்களும் இருக்கின்றனர். உங்களுடைய சொத்துக்களையும் உரிமைகளையும் பாதுகாக்க வலுவான அரசியலமைப்பு வேண்டும் என்பதை மறந்து விடாதீர். இவ்வளவு அடிவாங்கியும் புரியாவிட்டால், “தமிழக அரசே, நீதி வழங்கு, நீதி வழங்கு” என முசல்மான் புலம்பிக்கொண்டே சாகவேண்டியதுதான். நன்றி.

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s