சினிமா

நிழலழகி 14: “மறுபடியும்” ஒரு துளசி மறுமலர்ச்சியுடன் பிறக்கத்தான் செய்கிறாள்!

padmaja

கே. ஏ. பத்மஜா

கே. ஏ. பத்மஜா

சமீபத்தில் வெளியான ‘தரமணி’ இந்த 21-ம் நூற்றாண்டின் ஆண், பெண் உறவையும், உளவியல் சிக்கலையும் விவாதத்துக்குரிய வகையில் பதிவு செய்துள்ளதாக பேசப்படும் இந்தத் தருணத்தில், நான் கொஞ்சம் கடந்த நூற்றாண்டில் வெளிவந்த ‘மறுபடியும்’ படத்தை திரும்பிப் பார்க்க வாஞ்சிக்கிறேன்.

‘மறுபடியும்’ 1993-ஆம் ஆண்டு பாலுமகேந்திரா இயக்கத்தில் ரேவதி, நிழல்கள் ரவி, ரோகினி, அரவிந்த் சாமி நடித்து வெளிவந்த திரைப்படம். முரளிகிருஷ்ணா (நிழல்கள் ரவி) ஒரு திரைப்பட இயக்குனர். துளசி (ரேவதி) தன் வீட்டை எதிர்த்து முரளிகிருஷ்ணாவை காதல் திருமணம் புரிந்து ஐந்து வருடங்களாக சந்தோஷமான திருமண வாழ்க்கையை நடத்துவார். திருமணத்திற்குப் பிறகு கணவன்தான் உலகம் என்று வாழும் ஒரு மென்மையான மனைவி. பட இயக்கத்தின்போது கவிதா (ரோகிணி) உடன் ஏற்படும் உறவு ஒரு கட்டத்தில் துளசியை விவாகரத்து செய்துவிட்டு கவிதாவை திருமணம் செய்ய முடிவு செய்வார். துளசியின் உரிமைப் போராட்டமும், மனரீதியான போராட்டமும், தெளிவையும் நேர்த்தியாய் கோர்த்த படம் ‘மறுபடியும்’.

தன்னுடைய கணவன் வேறு ஒரு பெண்ணுடன் உறவுத் தொடர்பு வைத்து இருக்கிறான் என்று தெரிந்ததும் உடைந்துபோகிறாள் துளசி. அவன் முகத்தைக் கூட பார்க்க விரும்பாத நிலையில், முரளிக்கு குடிபோதையில் கண்ணாடித் துண்டு காலில் குத்தும்போது அவனுக்கு மருத்துவ உதவி செய்யும் துளசி, அவன் தொடுதலைக் கூட அனுமதிக்க மாட்டாள். அந்தப் பெண்ணை விட்டு வரும்படி கெஞ்சி பார்ப்பாள். தன்னுடைய கணவனை தன்னிடம் திருப்பி தந்துவிடும் படி கவிதாவிடம் கெஞ்சுவாள். துணித்து குரல் உயர்த்தி சண்டை போடுவாள். தன் கணவன் தனக்காய் வாங்கிக்கொடுத்த வீடு கூட கவிதாவின் பணத்தில்தான் என்று தெரிந்ததும், அதை தூக்கி எறித்துவிட்டு சுயமரியாதையுடன் வாழப் புறப்படுவாள். தன் எஞ்சிய காலத்துக்கு விடை தெரியாமல் தவிக்கும் துளசி, வாழ்க்கையின் புது அர்த்தத்தையும், வாழ்வதற்கான புதுக் காரணத்தை தேடிக் கண்டுகொள்வாள்.

இந்தப் படத்தில் துளசியின் நிலைமைக்கு ஒரு முதுகெலும்பு இல்லாத சபல எண்ணம் கொண்ட கணவன் மட்டும்தான் காரணம் என்றாலும், துளசியை இந்தச் சமூகம் எப்படி கையாண்டது என்பதுதான் நமக்கான பாடம்.

துளசியின் உயிர்த் தோழி: சிறு வயது முதல் துளசியின் எல்லா சுக, துக்கத்திலும் பங்குகொண்டு ஆலோசனை சொல்லி துணை நிற்பவள் துளசியின் கைவிடபட்ட நிலையிலும் அதே உறுதுணையைக் கொடுப்பாள்.

ஹாஸ்டல் வார்டன்: வீட்டை விட்டு வெளியேறி நிர்கதியாய் நிற்கும் துளசிக்கு தங்குவதற்கு இடம் தேவைப்படும்போது அவளுக்கு போதுமான அவகாசம் கொடுத்து அங்கு தங்கவைத்து தேவையான முதல் பாதுகாப்பைக் கொடுப்பாள்.

marupadi

கௌரி சங்கர்: நல்ல நண்பனாய் அறிமுகம் ஆகும் கௌரி சங்கர் (அரவிந்த் சாமி) துளசியின் மனப்போராட்டங்களை புரிந்துகொண்டு சந்தர்ப்பத்தை உபயோகிக்க காத்திராமல், அவள் தன் வாழ்க்கைகான புது அர்த்தத்தைத் தேட உறுதுணையாய் இருப்பான்.

கௌரியின் பாட்டி: ஒரே ஒரு வசனம்தான். துளசியின் முழு கதையையும் கேட்டுவிட்டு “நீ உங்க வீட்டுக்கு போய் இருக்கணும் அல்லது உன் கணவன் வீட்டில் வாழ்ந்து இருக்கணும்” என்பார். பாட்டியின் பார்வையில் ஒரு பெண்ணிற்கு பாதுகாப்பு குடும்பம் மட்டுமே.

கவிதாவின் தாய்: தன் மகள் திருமணம் வேண்டாம் என்று முடிவு செய்ததும் கௌரியை “நீ துளசியிடம் திரும்பி போய்விடு. கவிதா உடன் உன் வாழக்கை சந்தோஷமாய் அமையாது” என்று புரிய வைத்து அனுப்புவாள்.

கவிதா: தன் காதல் உண்மை என்றாலும் தான் காதலிப்பது இன்னோரு பெண்ணின் கணவன் என்ற குற்ற உணர்வு ஏற்படத் தொடங்கியதும் மன நிம்மதியற்ற நிலைமைக்கு ஆளாகிறாள். எந்த விதத்திலும் வேறு பெண்ணின் கணவனை தான் சொந்தம்கொள்ள முடியாது என்ற உண்மையை உணர்ந்து முரளியை விட்டு விலகுகிறாள். அது ஒருவிதத்தில் துளசியிடம் அவள் கணவனை திரும்பக் கொடுப்பதுதான் நியாயம் என்ற முடிவு.

வீட்டு வேலைக்கார பெண்: சமூகத்தின் எல்லா தட்டிலும் ஒரு குடிகார கணவன், வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்து இருக்கும் ஆண்கள் என்று இருக்கத்தான் செய்கின்றனர் என்பதன் பிரதிபலிப்பு வேலைக்காரப் பெண். குழந்தை என்று வந்தபின் இப்படிப்பட்ட கணவனை குழந்தைக்கு அப்பாகவேனும் இருந்துவிட்டு போகட்டும் என்று சகித்துக்கொண்டு வாழ்வதும், அதற்கும் அவர்கள் தகுதி இல்லை என்ற நிலையில் அவர்களை வெட்டி எறியவும் துணித்து விடத்தான் செய்கின்றனர்.

முரளியின் உதவியாளர்: முரளியின் தவறான உறவைப் பற்றி தெரிந்தவர், அவரது உதவியாளர். முதலாளி மீது அதிக விசுவாசமும், துளசி மீது மரியாதையும் கொண்டு, இவ்விரண்டுக்கும் நடுவில் போராடுவார். ஒவ்வொரு முறையும் முரளியின் தவறைச் சுட்டிக்காட்ட தவறவில்லை. ஒரு நண்பன் என்ற அளவிற்கு அந்தக் குடும்பம் மறுபடியும் ஒன்று சேர வேண்டும் என்று அதிகம் விரும்புவார்.

திரைப்படத் தயாரிப்பாளர் : திரையில் கூட பெண்களை ஆபாசமாக மட்டுமே பார்க்க விரும்பும் ஆண் மிருகங்கள். இவர்கள் பசிக்கு தேவை எப்போதும் பெண் என்ற மாமிசம்.

துளசியிடம் திருந்தி வரும் முரளி தன்னை ஏற்றுக்கொள்ளும்படி கேட்பான். அப்போது, “ஒரு பெண்ணாய் நான் இப்படி ஒரு ஆணிடம் போய்விட்டு திரும்பி வந்தால் நீ என்னை ஏற்று கொள்வாயா?” என்று கேட்பாள் துளசி. முரளி மௌனமாய் ‘இல்லை’ என்று தலையை அசைப்பான்.

வேலைக்காரப் பெண்ணின் மகளை எடுத்து வளர்க்க முடிவு செய்யும் துளசி, கௌரியை தான் ஏன் கல்யாணம் செய்ய வேண்டாம் என்று முடிவெடுத்து இருப்பதை தெளிவாய் விளக்குவாள். தன் வாழக்கையில் அடித்த புயல் திருமண உறவை பொய்த்துப் போகச் செய்தாலும் வாழ்வதற்கான ஒரு காரணமாய் அந்தக் குழந்தை கிடைத்து இருப்பதாகவும், வாழ்க்கையில் தனக்கு துளிர்விட்டு புதிய நம்பிக்கையையும் தைரியத்தையும் அதிகம் அனுபவிப்பதாகவும், அது தன்னை புது மனுஷியை மாற்றுவதாகவும் கூறுவாள்.

பெண்சுதந்திரம், பெண்ணியம் என்றெல்லாம் இந்தப் படத்தை நான் பார்க்க விரும்பவில்லை. ஒரு பெண் தன்னுடைய வாழ்க்கைக்கான முடிவை தானே தேடிக்கொள்ள வேண்டிய சூழலில், அவள் செயல்களை ‘ஒரு பெண் இப்படிச் செய்யலாமா கூடாதா?’ என்று விவாதிக்காமல் இருந்தால் போதும். அவள் செயல்களுக்கு ‘ஒரு பெண் இப்படி செய்யக் கூடாது’ என்று புத்தி சொல்லாமல் இருந்தால் போதும். அதுவே நீங்கள் அவர்களுக்குக் கொடுக்கும் சம உரிமைக்கு சமம்.

திருமணம் என்ற ஒரு சடங்கு உலகில் தோன்றிய நாள் முதல் கணவன் இறந்ததற்குப் பிந்தைய தனித்த வாழ்வும், விவாகரத்தும் இருந்துகொண்டேதான் இருக்கிறது. கணவன், மனைவி என்ற திருமண பந்தத்தைத் தாண்டி ஒரு துணையை தேடும்போது அது நீடித்த நிம்மதியையும், முழு திருப்தியையும் கொடுப்பதில்லை என்பதுதான் உண்மை. ஒரு பெண் இந்தத் திருமண பந்தத்தில் இருந்து ஏதோ ஒரு சூழல் தனித்து விடப்படும்போது அவளுக்கு மனரீதியான போராட்டம் மட்டும் அல்லாமல், அவள் சமூக ரீதியாகவும் போராட தயாராக வேண்டியதாகிறது.

பெண் என்பவளை உடல் ரிதியாக மட்டுமல்லாம் மன ரீதியாக புரிந்துகொள்ள ஒரு ஆணிற்கு அவன் குடும்பம் கற்றுத்தர வேண்டும். காலம் காலமாய் நமது குடும்பங்கள் இதைச் செய்ய தவறியதால் வரும் சமூகச் சிக்கல்கள் ஏராளம். தமிழ் சினிமாவும் அத்தி பூத்தாற்போல் இந்தப் புரிதலை நமக்குள் புகுத்த வரும்போது அவர்களை ஒதுக்கிவிடுகிறோம். சமீபத்தில் இந்தப் போராட்டத்தை தன்னுடைய பாணியில் சொல்ல துணிந்த ‘தரமணி’ இயக்குனர் ராமை வாழ்த்தித் தட்டிக் கொடுக்கவேண்டும். மாறாக, ஒரு கூட்டம் அவரை தலையில் தூக்கி கொண்டாடுவதும், இன்னொரு கூட்டம் அவரை தலையில் கொட்டுவதுமாக விமர்சித்துக்கொண்டே இருக்கிறோம். ஆனால், இப்படி வரும் திரைப்படங்களில் திரையில் நாம் யார் என்று நம்முடைய குணங்களை கதாபாத்திரத்தோடு பொருத்திப் பார்த்துகொள்ளும்போது ‘மறுபடியும்’ நமக்குள் ஒரு புது மனிதன் பிறப்பது உறுதி.

துளசியின் முடிவை புரிந்துகொள்ள வேண்டும் என்றால் கொஞ்சம் நம்மை அவர்கள் இடத்தில் பொருத்தி பார்த்தால் போதும் “துளசி” போன்ற நிழலழகி மட்டும் அல்ல நம்மை சுற்றியுள்ள நிஜ அழகிகளையும் புரிந்துகொள்ள முடியும்..

தொடரும்…

 

 

சுதந்திர ஊடகத்துக்கு ஆதரவளியுங்கள்

த டைம்ஸ் தமிழ் சார்பற்று செயல்படும் சுதந்திர ஊடகம். நீங்கள் தரும் குறைந்தபட்ச நன்கொடை எங்களை நகர்த்தும்.

$2.00

Advertisements

8 replies »

 1. /// துளசியின் முடிவை புரிந்துகொள்ள வேண்டும் என்றால் கொஞ்சம் நம்மை அவர்கள் இடத்தில் பொருத்தி பார்த்தால் போதும் “துளசி” போன்ற நிழலழகி மட்டும் அல்ல நம்மை சுற்றியுள்ள நிஜ அழகிகளையும் புரிந்துகொள்ள முடியும்.. ///
  —————–

  அதெல்லாம் சரி… படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோயில் என்பது போல் இருக்கிறது உங்களுடைய கதாகாலட்சேபம்….

  ஒருவனுக்கு ஒருத்தியென துளசியின் இடத்தில் இந்து பெண்களை வைத்து பார்க்க சொல்லும் நீங்கள், அழகர் கோயில் அம்பாள் இடத்தில் அவாள வச்சு பார்க்க சொல்வேளா?. மார்கழி மாசத்து நாய் போல் நாக்கு தள்ள, கண்கள் மிரள, செக்ஸ் அடிமையாக குனிந்து தேவருக்கு குருபூஜை செய்யும் பாப்பாத்தி அம்பாளுக்கு ஒரு சின்ன ஜட்டி போட்டு விட சொல்வேளா?. உங்களுக்கெல்லாம் அம்பாள் ஒரு பெண்ணாக தெரிவதில்லையா?. பாப்பாத்தினா அவ்வளவு மட்டமா?.

  Like

 2. // தன்னுடைய கணவன் வேறு ஒரு பெண்ணுடன் உறவுத் தொடர்பு வைத்து இருக்கிறான் என்று தெரிந்ததும் உடைந்துபோகிறாள் துளசி. //
  ———————-

  ஓ அப்படியா…. அறிவுஜீவி பாப்பானும் தெய்வீக தேவ்டியாத்தனமும்:

  “கணவர்களே கண்கண்ட தெய்வங்கள்” என ஐந்து பஞ்ச பாண்டவருக்கு உத்தமியாய் வாழ்ந்த “பஞ்ச பத்தினி பாப்பார தேவ்டியாள்” பாஞ்சாலியின் கற்பை பற்றி பேசுவதா … இல்லை….

  அந்த “பஞ்ச பத்தினி பாப்பார தேவ்டியாளை” சூதாட்டத்தில் பகடையாய் வைத்து தோற்ற பொட்டபயலுக பாண்டவரின் ஆண்மைத்தனம் பற்றி பேசுவதா …. இல்லை…

  அந்த “பஞ்ச பத்தினி பாப்பார தேவ்டியாளின்” கற்பை காப்பாற்ற ப்ருந்தாவனத்திலிருந்து ஓடோடி வந்த செக்ஸ் பைத்தியம் கிருஷ்ணனை பற்றி பேசுவதா…. இல்லை

  அழகர் கோயில் முதல் அஜந்தா எல்லோரா குகைக்கோயில்கள் வரை தேவரும் வைசியரும் சகட்டுமேனிக்கு அம்பாளை ஆலிங்கனம் செய்யும் போது, ஒரு முறை கூட “அய்யோ கிருஷ்ணா… காப்பாத்து” என கூவாத பாப்பாத்திக்களின் கள்ள மௌனம் பற்றி பேசுவதா….. இல்லை …

  வைசியன் கண்ணன் ப்ருந்தாவனத்தில் பாப்பாத்திக்களை புனிதப்பசுக்களாக நிறுத்தி வைத்து விந்தேற்றுவதைப் பார்த்து “கோ-விந்தா கோ-விந்தா” என பயபக்தியுடன் காதை பிடித்துக்கொண்டு தோப்புக்கரணம் போடும் “அறிவுஜீவி” பொட்டப்பய பாப்பானைப் பற்றி பேசுவதா…..
  ——————————-

  நான் மேலே பதிந்துள்ளவற்றில், அணுவளவும் எனது கற்பனை கிடையாது. இவையனைத்தும், உனது புராணங்களிலும் கோயில் சுவர்களிலும் செதுக்கி வைக்கப்பட்டுள்ளது. உனது இயலாமையை தாங்கமுடியாமல், காச்மூச் என அலற ஆரம்பித்துவிட்டாய்.

  நான் எழுதுவதை பாப்பாத்தி முதல் பார்ப்பன மீடியா அறிவுஜீவிகள் வரை அனைவரும் படிக்கின்றனர். உங்களில் யாருக்காவது வெட்கம் மானம் சூடு சொரனை இருந்தால், கோயில் சுவற்றில் அவுத்துப்போட்டு அம்மணமாக நிற்கும் பாப்பாத்தி அம்பாளுக்கு ஒரு கிழிஞ்ச பாவாடையாவது சுருட்டி விடச்சொல். அப்புறமா வந்து பேசு.

  உனது மீனாக்‌ஷி அம்பாளை கோயில் சுவற்றில் வைத்து ஆய கலை அறுபத்து நான்கும் செய்கிறான் தேவரும் வைசியனும். அவனிடம் உன்னால் மோத முடியாது. அவன் மாட்டுக்கறி உண்பவன். நீ மாட்டுமூத்திரம் குடிப்பவன்.

  பயந்துபோய் அரேபியாவுக்கும் அமெரிக்காவுக்கும் ஓடுகிறாய். அங்கே அரபியும் வெள்ளைக்காரனும் பாப்பாத்தி பாரத்மாதாவை சகட்டுமேனிக்கு துகிலுரிக்கிறான். அரபி உனக்கு சுன்னத் செய்ய கணக்கு போட்றான், அமெரிக்கன் உனது பாரத்மாதாவுக்கு அல்லேலூயா போட கணக்கு பண்றான். நீ அவர்களிடம் கைகட்டி வாய்பொத்தி கூழைக்கும்பிடு போடுகிறாய்.

  அய்யோ பாவம்… உனது வக்கத்த நிலையை நினைத்தால் அழுவதா சிரிப்பதா புரியவில்லை.

  சரி.. அது போகட்டும்… குறைந்தபட்சம் காஞ்சி காமகோடி பெரியவாளிடம் சொல்லி, அம்மணமாக நிற்கும் மீனாக்‌ஷி அம்பாளுக்கு ஒரு சின்ன ஜட்டியாவது போட்டுவிடு.

  ஓ பார்ப்பனா !!. உனக்கு வெட்கம் மானம் சூடு சொரண…… எதுவுமே கிடையாதா?.

  Like

 3. // பெண் என்பவளை உடல் ரிதியாக மட்டுமல்லாம் மன ரீதியாக புரிந்துகொள்ள ஒரு ஆணிற்கு அவன் குடும்பம் கற்றுத்தர வேண்டும். காலம் காலமாய் நமது குடும்பங்கள் இதைச் செய்ய தவறியதால் வரும் சமூகச் சிக்கல்கள் ஏராளம். //
  —————–

  அது சரி… இந்த உபதேசத்தை பொம்பள பொறுக்கி கண்ணனிடம் சொல்வீரா?
  ————————-

  நான் ஏன் இந்து மதத்தை துறந்து இஸ்லாத்தை தழுவினேன்?:

  கங்கை கரை தோட்டத்திலே, கன்னிப்பெண்கள் கூட்டத்திலே, கண்ணன் நடுவினிலே மெய்மறந்து கிடந்தான். அவனை சுற்றியிருந்த பொம்மனாட்டிகளெல்லாம் “கண்ணன் என்னை கண்டு கொண்டான், கையிரண்டில் அள்ளிக் கொண்டான், பொன்னழகு மேனி என்றான், பூச்சரங்கள் சூடி தந்தான்” என்று கண்ணனின் புகழை பாடிக்கொண்டிருந்தனர்.

  நான் நேராக கண்ணனிடம் சென்றேன். “கண்ணா நாட்டிலே அநீதி தாண்டவமாடுது. வந்து தருமயுத்தம் செய்” என்றேன். எனது சூம்பிப் போன நெஞ்சையும் காஞ்சி போன காம்பையும் பார்த்த கண்ணனுக்கு கோபம் வந்துவிட்டது. “உன்னை யாரடா உள்ளே விட்டது பறப்பயலே, வெளியே போ” என்றான்.

  “என்னிடமென்ன பொன்னழகு மேனியா இருக்கு, பூச்சரங்கள் சூடித்தருவதற்கு?. நான் வணங்கும் கடவுளே என்னை ஜாதிப்பெயர் சொல்லி திட்டுகிறான். பொம்மனாட்டிகளோடு கூத்தடிக்கிறான். எனக்கெதிராக நால்வர்ண தருமத்தை படைத்த இவன், எனக்காக தருமயுத்தம் செய்வானா?. இவனெல்லாம் ஒரு கடவுளா?. அடச்சே” என நொந்து போய் வெளியே வந்தேன். வெளியே வந்ததும், அல்லாஹு அக்பர் எனும் பாங்கு சத்தம் கேட்டது. சரி, கண்ணன்தான் என்னை கைவிட்டுவிட்டான், இந்த அல்லா சாமி என்ன சொல்லுது பார்ப்போம் என்று பள்ளிவாசலுக்கு போனேன்.

  அங்கிருந்த இமாம் பாய் என்னைக் கண்டதும் ஆரத்தழுவி “சகோதரா உள்ளே வா” என்றார். எனக்கு மிகுந்த ஆச்சரியமாய் போய்விட்டது. ஐயாயிரம் வருடங்களாக, நாங்கள் கோயிலுக்கு போனால் “உள்ளே வராதே, வெளியே நில், நீ தீண்டத்தகாதவன்” என்று உயர்ஜாதியினர் சொல்லித்தான் கேட்டிருக்கிறோம். ஆனால் இந்த இமாம், என்னை சகோதரா என்று நெஞ்சோடு அணைத்து வரவேற்கிறாரே என பிரமித்து போய் உள்ளே சென்றேன்.

  அல்லா சாமி எங்கே என்று சுற்றி முற்றி பள்ளிவாசலில் தேடினேன். நான் தேடுவதைப் பார்த்த இமாம் “என்ன விஷயம்?” என்றார். அல்லா சாமிய பாக்கனும் பாய் என்றேன். அவர் சிரித்துக் கொண்டே “இந்த உலகில் அல்லாஹ்வை பார்க்க முடியாது, மறுமை நாளில் இறுதித் தீர்ப்பு நாளன்று அல்லாஹ்வை பார்க்கலாம், அப்படித்தான் எங்கள் திருக்குரான் சொல்கிறது” என்றார்.

  “என்னங்க பாய், கண்ணனிடம் போனா வெளியே போடா பறப்பயலேனு சொல்லி விரட்டிவிட்டான். சரி அல்லா சாமியிடம் நம்ம கஷ்டத்த சொல்லி அழலாம்னு வந்தா, கண்ணுக்கே தெரியாத சாமிகிட்ட எப்படிங்க பாய் பேசறது?” என்றேன். உடனே பாய் திருக்குரானை எனது கையில் கொடுத்து “இதுதான் மனிதனுக்கு அல்லாஹ் தந்த மொபைல் போன். இதன் மூலம் அல்லாஹ்வோடு நீ பேசலாம், அல்லாஹ் உன்னுடன் பேசுவான். படித்துப் பார்” என்றார்.

  திருக்குரானை படித்தேன். படித்து முடித்துவிட்டு வெளியே வந்தேன். நேராக மீண்டும் கங்கை கரைத்தோட்டம் சென்றேன். அங்கே ஆற்றில் குளிக்கும் பெண்களின் சேலையெல்லாம் திருடிக்கொண்டு மரத்தின் மேல் கண்ணன் அமர்ந்திருந்தான். அவனைப் பார்த்து பெண்களெல்லாம் “நந்தலாலா, நந்தலாலா, புடவையைக் கொடு நந்தலாலா” என்று கெஞ்சிக் கொண்டிருந்தனர். “புடவை வேண்டுமானால் ஆற்றைவிட்டு வெளியே வா, வாங்கிக் கொள்” என்று கண்ணன் அவர்களை மேலும் சீண்டிக்கொண்டிருந்தான்.

  நேராக கண்ணனிடம் சென்றேன், அவனை நிமிர்ந்து பார்த்தேன்.

  “நிச்சயம் மரணம் வரும் நீ ஒரு நாள் இறந்திடுவாய்
  நேசரெல்லாம் அழுத பின்னே நீ சந்தூக்கு ஏறிடுவாய்
  அஞ்ஞான கப்ருஸ்தானில் நீ அடங்கி மண்ணாவாய்
  அறுதியில் உனை எழுப்பும் இறுதி கியாமத் நாளும் வரும்
  அந்நாளை உணர்ந்திடாமல் ஆனவத்தால் பிதற்றுகிறாய்”
  என்று சொல்லிவிட்டு திரும்பிப் பாராமல் பள்ளிவாசல் நோக்கி நடந்தேன். நன்றி.

  Like

 4. // பெண்சுதந்திரம், பெண்ணியம் என்றெல்லாம் இந்தப் படத்தை நான் பார்க்க விரும்பவில்லை. ஒரு பெண் தன்னுடைய வாழ்க்கைக்கான முடிவை தானே தேடிக்கொள்ள வேண்டிய சூழலில், அவள் செயல்களை ‘ஒரு பெண் இப்படிச் செய்யலாமா கூடாதா?’ என்று விவாதிக்காமல் இருந்தால் போதும். அவள் செயல்களுக்கு ‘ஒரு பெண் இப்படி செய்யக் கூடாது’ என்று புத்தி சொல்லாமல் இருந்தால் போதும். அதுவே நீங்கள் அவர்களுக்குக் கொடுக்கும் சம உரிமைக்கு சமம். //
  ——————–

  பாப்பாத்திக்களே உண்மையான பெரியாரிஸ்ட்டுக்கள்:

  “ஆண் இரண்டு வைப்பாட்டிகளை வைத்துக்கொண்டால், பெண்கள் 3 ஆசை நாயகர்களை வைத்துக்கொள்ள முற்படவேண்டும். உடனே நிலைமை சரிபட்டுப் போகும். உண்மையான சமரசம் தோன்றிவிடும். பிறகு கஷ்டமே இருக்காது.” –பெரியார் 8-2-1931
  ———————————–

  “பேராண்மையை அடக்க பேரழகு வேண்டும், பேரழுகுக்கு முன் பேரரசனெல்லாம் மனித சரித்திரத்தில் மண்டியிட்டு விட்டான்” என்பது சான்றோர் வாக்கு.

  ஜெயலலிதா ஒரு பார்ப்பனர். முத்துராமலிங்கத்தேவர் ஒரு பெரிய ஜாதி தலைவர். எதற்காக ஒரு பாப்பாத்தி, செத்துப்போன தேவரின் குருபூஜை செய்து அவரது சிலையின் காலில் விழுந்து வணங்கினார்?.

  “திருமணம் எனும் பெண்ணடிமைத்தனத்தை உடைத்தெறிந்து, ஒரு பெண்ணால் பல ஆண்களுக்கு ஒரே சமயத்தில் ஆசைநாயகியாய் வாழமுடியும்” என பெரியார் போதித்த பெண்ணியத்தை செயல்படுத்தி காட்டிய வீராங்கணை ஜெயலலிதா என்றால் மிகையாகாது.

  மஹாபாரதத்தில் பாஞ்சாலி எனும் பாப்பாத்தி ஒரே சமயத்தில் ஐந்து பாண்டவர்களுக்கு மணைவியாய் வாழ்ந்தாள். ஆனால் எத்துனை பெரியாரிஸ்ட் பெண்களுக்கு பாஞ்சாலி போல் வாழும் தைரியமிருக்கிறது?. அப்படியே வாழத்துணிந்தாலும், ஆண் பெரியாரிஸ்ட்டுக்கள் வாழ விடுவார்களா அல்லது தண்டவாளத்தில் வெட்டிப்போடுவார்களா?.
  ——————-

  பாப்பார பெண்களின் பொன்னிற மேனி அழகில் மயங்காத பெரியாரிஸ்ட் யாராவது உண்டா?.

  ஜெயலலிதா, சரோஜாதேவி, ரேகா, தீபிகா படுகோனே, நமீதா, சுஷ்மா சுவராஜ் மற்றும் பார்லிமெண்ட்டில் உலாவரும் பார்ப்பன பெண்கள் அனைவருமே திருமணம் எனும் பெண்ணடிமைத்தனத்தை உடைத்து பல ஆண்களுக்கு ஆசை நாயகிகளாய் வாழ்ந்து பதவி பணம் சொத்து சுகமென ஏக போகமாய் வாழ்கிறார்கள்.

  ஆனால், தேவருக்கும் எம்.ஜி.ஆருக்கும் முந்தானை விரித்த பல தமிழ் திராவிட பெரியாரிஸ்ட் பெண்களின் கதியென்ன?. ரொம்ப போனால், தேவரின் பண்ணையிலே ஒரு அவுட் ஹவுஸ் கொடுத்து எடுபிடி வேலைக்கு வைத்துக்கொண்டனர். பெரிய மனிதர்களின் அவசர ஆத்திரத்துக்கு ஒரு வடிகாலாய் அவர்கள் வாழ்கின்றனர். ஏனென்றால், இவர்களுக்கு ப்ராஹ்மின் பெண்கள் போல் தகதகவென மின்னும் உடல் வனப்பும், அழகும், புத்தி கூர்மையும் கிடையாது.

  திருமணம் எனும் அடிமை விலங்கை உடைத்தெறிந்து, தை தக்கா தையென மேடையிலே பரதநாட்டியமாடி குனிந்து வளைந்து பிட்டத்தை காட்டி பல நிலப்பிரபுக்களுக்கு கிளுகிளுப்பூட்டியும், இந்திய ஆண்கள் மட்டுமன்றி பணக்கார அரபு ஷேக்குகள் மற்றும் வெள்ளைக்கார துரைமார்களுக்கும் உருவிவிட்டு “ஆணுக்கு பெண் சளைத்தவளல்ல” என உலகம் முழுதும் நிரூபித்து, பாப்பாரத் தேவைடியாமுண்டை பாரத்மாதாவை உலக அரங்கில் தலைநிமிர்ந்து நிற்க வைக்கும் பாப்பார பெண்களே உண்மையான பெரியாரிஸ்டுக்கள் என்பதை எந்த பெரியாரிஸ்டாவது மறுப்பாரா?.

  ஆகையால், பேரழகு மிக்க பாப்பாத்திக்கள் போல் பெரியாரிஸ்ட் பெண்கள் பெண்ணடிமைத்தனத்தை உடைக்க முனைந்தால், அது:

  “அரசனை நம்பி புருசனை கைவிட்டாள்,
  கான மயிலாட கண்டிருந்த வான்கோழிகள்,
  உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா,
  புலியை பார்த்து சூடு போட்ட பூனைகள்,
  கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே,
  ஏழைக்கேத்த எள்ளுருண்டை,
  ஏழை சொல் அம்பலம் ஏறாது”

  போன்ற சான்றோர் வாக்கை மெய்ப்பிக்கும் கதியில்தான் முடியும் என்பதில் எந்த ஐயமுமில்லை.

  பாப்பாத்திக்கள் போல் பேரழகிருந்தால் பூந்து வெளையாடலாம். இல்லாவிட்டால், விரலுக்கு தகுந்த வீக்கமென பொத்திக்கொண்டு பத்தினி தெய்வமாக வாழ்வதே சாலச்சிறந்தது. ஆகையால், “அழகற்ற பெரியாரிஸ்ட் பெண்களுக்கு ஏற்ற ஆடை புர்கா. அவர்களுக்கேற்ற வாழ்க்கை நெறி இஸ்லாம்” என்பதே எனது பணிவான தீர்வு.

  Like

 5. // தன்னுடைய கணவன் வேறு ஒரு பெண்ணுடன் உறவுத் தொடர்பு வைத்து இருக்கிறான் என்று தெரிந்ததும் உடைந்துபோகிறாள் துளசி. //
  ————–

  ஆர்யவர்த்தாவில் யோனி பூஜையை ஒழித்து ப்ராஹ்மண பெண்களின் மானங்காத்த மாவீரர் கஜினி முஹம்மத்:

  சோம்நாதரை 17வது முறையாக மொட்டையடித்து விட்டு ஆப்கான் திரும்ப தயாராகிக் கொண்டிருந்த மாவீரர் கஜினி முஹம்மதின் குதிரைக்கு முன்னால் மண்டியிட்டு:

  “ஆலம்பனா, சலாமலைக்கும். ஒரு சின்ன வேண்டுகோள். போன தடவ ஒங்க அழகையும் வீரத்தையும் பாத்ததுலேருந்து, எம்பொன்னு ஆண்டாள் கட்னா ஒங்களத்தான் கட்டுவேன்னு ஒத்த கால்ல பிடிவாதமா நிக்கறா. குரான்லாம் மனப்பாடம் பண்ணிட்டா. நல்லா பில்டர் காபி போடுவா. ஒங்களோட காபுலுக்கு இவள கூட்டிண்டு போங்கோ. கண்கலங்காம பாத்துக்கோங்கோ” என சோம்நாத் பூசாரி கெஞ்சினார்.

  ஆண்டாளின் அழகை பார்த்த கஜினி முஹம்மத், அங்கேயே நிக்காஹ் செய்து அவளுடன் காபூலுக்கு பயணமானார். காபூலை அடைய பார்ப்பனரின் தாய் பூமியான சிந்து சமவெளியை கடந்துதான் செல்ல வேண்டும். அப்பொழுது:

  ஆண்டாள்: சுல்தான்… இங்கே அக்ரஹாரத்தில் என்னுடைய தோழி இருக்கிறாள்.. கடைசியாக அவளை ஒரு முறை சந்திக்க விரும்புகிறேன்..

  கஜினி முஹம்மத்: சரி பேகம்.. அதிக நேரம் எடுக்காதே… நான் காத்திருக்கிறேன்..

  (அப்பொழுது அக்ரஹாரத்து பார்ப்பனர்கள், திண்ணையில் பாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரத்மாதாவுக்கு யோனி பூஜை செய்வதை கண்டார்)

  கஜினி முஹம்மத்: ஓ பார்ப்பனா !!. இதென்ன வேடிக்கை?. என்ன செய்கிறாய்?

  பாப்பான்: நாங்க பாரத்மாதாவுக்கு யோனி பூஜை செய்யறோம் சுல்தான்…

  கஜினி முஹம்மத்: ஓ அப்படியா.. முட்டாள் பார்ப்பனா… யோனியை இறைவன் எதற்காக படைத்தான்?. பூஜை செய்யவா?. இனவிருத்தி செய்யவா?.

  பாப்பான்: பூஜை செய்வது எங்களுடைய சாஸ்திர சம்ப்ராதயம்…

  கஜினி முஹம்மத்: அப்படியானால் இனவிருத்தியை யார் செய்வது?.

  பாப்பான்: பகவான் கிருஷ்ணன் செய்வார்… அவன்தான் புனித பசுக்களின் கோ-விந்தன், கோ-வரதன்..

  கஜினி முஹம்மத்: ஏன் நீ செய்யமாட்டாயா?

  பாப்பான்: அய்யய்யோ… அபச்சாரம் அபச்சாரம்… வேதம் கற்ற பார்ப்பனர் இனவிருத்தி போன்ற கீழ்நிலை காரியங்கள் செய்வது மஹா தப்பு…

  (அப்பொழுது ஆண்டாளும் தனது தோழியை சந்தித்து விட்டு அங்கே வந்து விடுகிறார். கஜினி முஹம்மதுக்கும் பாப்பானுக்கு நடக்கும் சம்பாஷனையை கேட்டு கலகலவென சிரிக்கிறார்)

  கஜினி முஹம்மத்: என்ன பேகம் சிரிக்கிறாய்.. இந்த பாப்பான் சொல்வது உண்மைதானா?

  ஆண்டாள்: ஆம் சுல்தான்…. இந்த மாங்கா மடையன்களுக்கு எத எப்படி செய்யனும்னே தெரியாது.. என்னுடைய தோழிக்கு திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகியும், இன்னமும் அவளுடைய ஆத்துக்காரன் யோனி பூஜை செய்து கொண்டிருக்கிறான்… என்னிடம் பல முறை சொல்லி அழுதிருக்கிறாள்.. ஆகையால்தான் உங்களை போன்ற ஆண்மகனிடம் எனது மனதை பறிகொடுத்தேன்… நல்ல வேளை பிழைத்தேன்.. அல்லாஹ்வுக்கு மிக்க நன்றி…

  கஜினி முஹம்மத்: ஓஹோ.. அப்படியா… பேகம் இந்த மடையர்களை எப்படி திருத்துவது?

  ஆண்டாள்: இவனுகள திருத்தவே முடியாது… பேசாமல் இந்த பாப்பான்கள் அனைவருக்கும் விருத்தசேனம் செய்து மாட்டுக்கறி கொடுங்கள்.. எனது தோழி போல் வெளியே சொல்ல முடியாமல் தவிக்கும் பார்ப்பன பெண்களை இந்த கொடுமையிலிருந்து காப்பாற்றுங்கள் சுல்தான்…
  ——————

  இந்த சம்பவத்துக்கு பிறகு, சிந்து சமவெளியில் வாழ்ந்த பார்ப்பன பெண்களிடையே சுன்னத், மாட்டுக்கறியின் மகிமை காட்டுத்தீ போல் பரவியது.. சுன்னத் செய்த பாப்பான்கள் இல்லற வாழ்க்கையின் இன்பத்தை உணர்ந்தனர்.. நாளடைவில் ஒட்டுமொத்தமாக இஸ்லாத்தை தழுவினர். இந்த தூய பூமிதான், 1947ல் பாக்கிஸ்தானாக பிறந்தது.

  Like

 6. // கணவன், மனைவி என்ற திருமண பந்தத்தைத் தாண்டி ஒரு துணையை தேடும்போது அது நீடித்த நிம்மதியையும், முழு திருப்தியையும் கொடுப்பதில்லை என்பதுதான் உண்மை. //
  ——————-

  கண்ணன் என் காதலன் – பொம்பள பொறுக்கி கண்ணனும் கூட்டிக்கொடுக்கும் பாப்பானும்:

  “ப்ருந்தாவனத்தில் நான் தெய்வீக காளையாய் வீற்றிருக்கிறேன். நானே கோவிந்தன், நானே கோவரதன்” என கண்ணன் கீதையில் சொல்கிறான். கோ என்றால் பார்ப்பன புனிதப்பசு. விந்தன் என்றால் விந்து தருபவன். கோவிந்தன் என்றால் “பார்ப்பன புனிதப்பசுக்களுக்கு விந்து தருபவன்” என அர்த்தம். கோவரதன் என்றால், புனிதப்பசுக்களின் இனத்தை பெருக்குபவன் என அர்த்தம்.

  இந்து கோயில் சுவர்களில் பாப்பாத்தி அம்பாளை குனிய வைத்து சகட்டுமேனிக்கு ஆலிங்கனம் செய்யும் புலித்தேவனை உதைக்க பாப்பானுக்கு வக்கிருக்கா?. குறைந்த பட்சம் அந்த அம்பாளுக்கு ஒரு சின்ன ஜட்டியாவது போட்டு விடும் தில்லிருக்கா?.

  “வைசியன் கண்ணன் ப்ருந்தாவனத்தில் பாப்பாத்திக்களை புனிதப்பசுக்களாக நிறுத்தி வைத்து விந்தேற்றுகிறான். அதைப் பார்க்கும் மாங்கா மடையன் பாப்பான் “கோ-விந்தா கோ-விந்தா” என பயபக்தியுடன் கன்னத்தில் போட்டுக்கொண்டு தோப்புக்கரணம் போடுகிறான்.

  இந்த செக்ஸ் பைத்தியம் கிருஷ்ணன், ஒரு தேவரின் வீட்டுக்குள் புகுந்து அவருடைய பெண்கள் குளிக்கும் போது சேலைகளை திருடி அவர்கள் குளிப்பதைப் பார்த்து ரசித்தால், அந்த தேவர் கிருஷ்ணணை பிடித்து செருப்பால் அடித்து, அவனுடைய வாயில் பீயை திணித்துவிடுவார்.

  ஒரு வைசியரின் வீட்டுக்குள் புகுந்து அவருடைய பெண்கள் குளிக்கும் போது சேலைகளை திருடி அவர்கள் குளிப்பதைப் பார்த்து ரசித்தால், அந்த வைசியர் கிருஷ்ணணை பிடித்து செருப்பால் அடித்து, ரெண்டு துண்டாக வெட்டி தண்டவாளத்தில் எறிந்து விடுவார்.

  தலித் வீட்டுக்குள் கண்ணன் நுழையவே மாட்டான். ஏனென்றால், கீதையின் வர்ணதர்மப்படி தலித் தீண்டத்தகாதவன், சூத்திரன்.

  ஒரு இஸ்லாமியரின் வீட்டுக்குள் புகுந்து அவருடைய பெண்கள் குளிக்கும் போது சேலைகளை திருடி அவர்கள் குளிப்பதைப் பார்த்து ரசித்தால், அந்த இஸ்லாமியர் கிருஷ்ணன் மீது ஜிஹாத் செய்து, பிட்டத்தில் நூறு சவுக்கடி கொடுத்து தலையை உருட்டிவிடுவார்.

  ஒரு பாப்பானின் வீட்டுக்குள் புகுந்து அவனுடைய பெண்கள் குளிக்கும் போது சேலைகளை திருடி அவர்கள் குளிப்பதைப் பார்த்து ரசித்தால், அந்த பாப்பான் கிருஷ்ணனை செருப்பால் அடித்து போலிஸை கூப்பிட்டு முட்டிக்குமுட்டி தட்டுவானா இல்லை “கோ-விந்தா கோ-விந்தா” என பயபக்தியுடன் தோப்புக்கரணம் போட்டு “இன்னும் நல்லா உருவுடி, டுர்ர்ரியா” என பாப்பாத்தியை கூட்டிக்கொடுத்து மாலை போட்டு ஆரத்தி எடுத்து விளக்கு பிடிப்பானா?.

  ஆர்யவர்த்தாவில் மாட்டுமூத்திரம் குடித்துக்கொண்டு அடிமைகளாய் வாழ்ந்த ப்ராஹ்மணர், இஸ்லாத்தை தழுவிய பிறகு பாப்பாரத் தேவ்டியாமுண்டை பாரத்மாதாவை உதைத்து இஸ்லாமிய சூப்பர் பவர் பாக்கிஸ்தானை உருவாக்கினர்.

  மாட்டுக்கறி சாப்பிட்டால்தான் ப்ராஹ்மணருக்கு வீரம் வரும். மாட்டுமூத்திரம் குடித்தால், தேவரையும் வைசியரையும் பார்த்தால் மூத்திரம்தான் வரும்.

  (எங்கள் வாப்பா பெரியார் உயிரோடு இருந்திருந்தால், இதை படித்துவிட்டு விழுந்து விழுந்து சிரிப்பார்).

  Like

 7. தமிழ் குர்ஆன்:

  அல்லாஹ்வை அறிந்துகொள்ள முதலில் நாத்திகனாகு:

  “திருக்குரானை அலசு, ஆராய்ந்து பார், சவால் விடு. முடிந்தால் இதைவிட உயர்ந்த நீதி சொல்லும் ஒரு வேதத்தை எழுது அல்லது குறைந்த பட்சம் ஒரே ஒரு வாக்கியமாவது எழுதிக்காட்டு” என அல்லாஹ் மனித இனத்துக்கு 1400 வருடங்களாக சவால் வைத்துள்ளான். முயற்சி செய்த அறிவுஜீவிகளெல்லாம் இறுதியில் இஸ்லாத்தை தழுவிவிட்டனர்.

  “இந்துக்கடவுள்களில் அனவருமே காமுகராகவும், அயோக்கியராகவுமே இருக்கின்றனர். ஏன் ஒருவன் கூட யோக்கியன் இல்லை?. இந்த விஷயத்தில், உருவமற்ற இஸ்லாமியரின் கடவுள் தவறை போதிப்பதில்லை. அவர்களுடைய வேதம் நீதியை போதிக்கிறது. எனக்கு அந்த கடவுளோடு எந்த பிரச்னையுமில்லை” என பலமுறை குடியரசில் எழுதியும் மேடையில் பேசியுமிருக்கிறார் தந்தை பெரியார்.

  தமிழ் குரான் இன்டெர்னெட்டில் இருக்கிறது. படித்துப்பார். திருக்குரானின் அடிப்படை “அநீதிக்கெதிராக ஜிஹாத் செய்”. எங்காவது ஓரிடத்தில், திருக்குரான் அநீதிதியை போதித்தால், அதை நிரூபி. அடுத்த நிமிடமே நான் இஸ்லாத்தை துறந்து நாத்திகனாகி விடுகிறேன்.

  திருக்குரானை படிக்க நீ முஸ்லிமாக இருக்கவேண்டிய அவசியமில்லை. எழுதப்படிக்கத் தெரிந்த ஆத்திகன் நாத்திகன் அனைவரும் படிக்கலாம்.

  இஸ்லாத்தின் அடிப்படையே “கடவுள் இல்லை, அல்லாஹ் ஒருவனைத்தவிர (லா இலாஹா இல்லல்லாஹ்)” என்பதே ஆகும். அதாவது அல்லாஹ்வை அறிந்துகொள்ள முதலில் நாத்திகனாகு. தந்தை பெரியார் போல் சிலைகளை செருப்பால் அடி. அனைத்து சிலைகளையும் தெருவில் போட்டு சுக்கு நூறாக உடை. அப்புறம் அமைதியாக உட்கார்ந்து திருக்குரானை படித்துப்பார். அல்லாஹ் நாடினால், நீ இஸ்லாத்துக்கு வந்துவிடுவாய்.
  ————

  “எனக்கு ஈடு இணை யாருமில்லை. என்னையும் வணங்கி சிலைகளையும் உருவங்களையும் வணங்குபவன் அயோக்கியன். அவனுடைய வணக்கம் எனக்கு தேவையில்லை. அவனை நரகத்தில் எறிவேன்” என அல்லாஹ் திருக்குரானில் அறிவிக்கிறான்.

  அல்லாஹ்வின் கட்டளைகளில் முதன்மையானது சிலைவணக்கத்தை ஒழித்தல். சிலைவணக்கத்தை எதிர்க்கும் ஒவ்வொரு உண்மையான நாத்திகனும், பாதி முஸ்லிம்.

  Like

 8. வெகுநாட்களுக்கு முன்பு பார்த்தபடம். நன்றாக நினைவில் இருக்கிறது,பார்க்கத் தவறிய பல கண்ணிகளை இந்த விமர்சனம் சுட்டிக் காட்டுகிறது.

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s