இந்துத்துவம்

கல்புர்கி, தபோல்கர், பன்சாரே வழியில் இந்துத்துவ எதிர்ப்பாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக்கொலை!

கர்நாடகத்தைச் சேர்ந்த பத்திரிகையாளரும் இந்துத்துவ எதிர்ப்பாளருமான கௌரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். பெங்களூருவில் உள்ள தனது இல்லத்தின் அருகே, மூன்று முறை சுடப்பட்டார் என ஊடகங்கள் சொல்கின்றன. ‘கௌரி லங்கேஷ் பத்திரிகே’ என்ற வார இதழை நடத்தி வந்த கௌரி, வகுப்பு வாதத்துக்கு எதிராக குரல் எழுப்பிவந்ததால் வலதுசாரிகளால் கடுமையாக எதிர்க்கப்பட்டது.

த வயர் இணையதளத்துக்கு, கௌரியின் நண்பரும் எழுத்தாளருமான கே. மருசிலதப்பா அளித்த பேட்டியில், ‘கௌரியின் கொலை அதிர்ச்சியை அளிக்கிறது. அவர் மிகவும் துணிச்சலானவர்; சங் பரிவார் கும்பலுக்கு எதிராக துணிச்சலான கருத்துக்களை முன்வைத்தவர். கல்புர்கி, தபோல்கர், பன்சாரே ஆகியோரைக்கொன்ற அதே நபர்கள்தான் கௌரி லங்கேஷையும் கொன்றிருக்கிறார்கள்’ என தெரிவித்துள்ளார்.

2008ஆம் ஆண்டு பாஜக எம்பியின் ஊழலை அம்பலப்படுத்தியதற்காக வழக்கு தொடரப்பட்டு, கைதாகி பிணையில் வெளிவந்தவர் கௌரி. பாஜக, சங்பரிவார் போன்ற வலதுசாரி அமைப்புகளை தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்த காரணத்தால், அவர்களின் கோவத்துக்கு ஆளானவர் கௌரி.

கௌரியின் படுகொலைக்கு பத்திரிகையாளர்கள், செயல்பாட்டாளர்கள், அரசியல்வாதிகள் என பல தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்துவருகின்றனர்.

 

Advertisements

பிரிவுகள்:இந்துத்துவம்

Tagged as:

1 reply »

  1. // பாஜக, சங்பரிவார் போன்ற வலதுசாரி அமைப்புகளை தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்த காரணத்தால், அவர்களின் கோவத்துக்கு ஆளானவர் கௌரி. //
    ———————-

    பார்ப்பனீய நியோகா உறவு முறை பற்றி எழுதியதால், கௌரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

    உயர் குடி பெண்களை, பிள்ளை பெறும் கருவியாக, வம்ச விருத்திக்கான களமாக மட்டும் கருதியதால், நியோகம் (Niyoga) என்ற ஒரு உறவு பார்ப்பனீய நடைமுறையில் ரகசியமாக இருக்கிறது. உயர்குடி பெண்கள், விதவையாகவோ அல்லது அவர்களது கணவன் ஆண்மையற்றவனாக இருந்தால், அவர்களது கணவனின் சகோதர முறையுள்ள ஒரு ஆணிடம் வம்சவிருத்திக்காக கூடுவது நியோகா உறவு முறையாகும்.

    மகாபாரதத்திலும் ராமாயணத்திலும் நியோகா உறவு முறை கையாளப்பட்டுள்ளது. தசதரதனுக்கு 60,000 பெண்டாட்டிகள் இருந்தாலும் அவன் ஒரு ஆண்மையற்ற பொட்டப்பயல். கடைசியில் அவனுக்கு வாரிசு வேண்டுமென்பதற்காக, கைகேயி, கோசலை, சுமித்திரை ஆகிய மூன்று மணைவியரை தேர்ந்தெடுத்து, அஸ்வமேத யாகம் வார்த்து பல ப்ராஹ்மண முனிவர்களுடன் ராப்பகலாக நியோகா செய்தனர். அந்த நியோகாவில் பிறந்தவன்தான் ராமன் என வால்மீகி ராமாயணம் கூறுகிறது.

    இந்த நியோகா உறவு முறை அடிப்படையில்தான் மாதொருபாகன் எனும் நாவலை பெருமாள் முருகன் எழுதினாரென்பது குறிப்பிடத்தக்கது. இதிலே உயர்ஜாதி பெண்கள், பிள்ளை வரம் வேண்டி ஊர்த்திருவிழாவில் கலந்து கும்பலிலே கோயிந்தா போடுவர் என சொல்லப்ப்டுகிறது.

    தேவதாசி, கள்ள உறவு, வப்பாட்டித்தனத்தை நியாயப்படுத்த, பாப்பான் கண்டுபிடித்த தெய்வீக தேவ்டியாத்தனமே நியோகா என்பதில் சந்தேகமில்லை.

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s