சமூக ஊடகம்

ஸ்வாதியின் பாடையை வைத்து எப்போது கேலிசித்திரம் வரையப்போறேள் Mr.குருமூர்த்தி?…

ப்ளஸ் டூவில் அதிக மதிப்பெண்கள் வாங்கிய அனிதா என்கிற சிறு பெண் , நீட் தேர்வினால் மருத்துவ படிப்பு கிடைக்காமல் தற்கொலை செய்து கொண்டார். இது ஜாதி மத பேதமில்லாமல் அனைவரிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பார்ப்பனர்களைத் தவிர என்றால் அதில் எவ்வித ஆச்சர்யமும் இல்லை எனலாம்.

அதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக வந்திருக்கிறது செப்டம்பர் மாத துக்ளக் இதழ். சோ.ராமசாமியின் மரணத்திற்கு பின் துக்ளகிற்கு பொறுப்பு ஏற்றிருக்கும் பாரதீய ஜனதாவின், இல்லை இல்லை ஆர்எஸ்எஸ்ஸின் கோட்பாடுகளை வகுக்கும் குழுவில் ஒருவர் என்று விமர்சிக்கப்படும்,விதந்தோதப்படும் குருமூர்த்தியின் மன வக்கிரத்தை தாங்கியபடி இருக்கிறது அதன் முன் அட்டை.

நீட் மாணவி தற்கொலை என்று சிறு வட்டத்திற்குள் எழுதி, ஒரு பாடையை வைத்து அதன் பக்கத்தில் லுங்கி அணிந்த தாடி மீசை கிருதா வைத்த இருவர், அந்தப்பாடையை வைத்து பிச்சை எடுப்பதாக சுட்டிக்காட்டும் ஒரு கேலிசித்திரத்துடன் இருக்கிறது அந்த அட்டைப்படம்.

துக்ளக்கின் இந்த அட்டைப்படம் பார்ப்பனீய மனநிலையை அப்படியே வெளிப்படுத்துவதாக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.

2

இராமயணமோ, துக்ளக்-கோ – அது காட்டும் கதை மாந்தர்களின் தோற்றம் கண்டே சொல்லி விடலாம். நீட் தேர்வும் ஒரு ஆரியர்-திராவிடர் போர்தான்.

மீசை, தாடி, சாரம்(லூங்கி/கைலி),
கருப்பு நிறம், வெட்டாத முடி என அயோக்கியத்தனமான கார்ட்டூனில் கூட நம்மை எவ்வாறு குறிக்கிறார்கள் என்று பாருங்கள்!
இது தான் அந்த ஏழெழுத்து..

Villavan Ramadoss

நான் 35 எடுத்தாலும் அதுதான் 100.

நீ 95 எடுத்தாலும் அது 35.

நாங்க சொல்றதுதான் டேட்டா.

பொணமானாலும் எங்காத்து பொண்ணு சுவாதித்தான் ஒசந்த பொணம்.

நாங்க பாவம் பண்ணினாலும் அது தர்மம்.

நீங்க தர்மம் செஞ்சாலும் அது பாபம்.

குருமூர்த்திஜி.

துக்ளக் குருமூர்த்தியின் சாதித் திமிர் தடித்தனத்தின் உச்சம். மரண மடைந்த மாணவியை இழிவுபடுத்துகிறார்.

எனக்கு ஓரளவிற்கு கேலி சித்திரங்களும் கோட்டோவியங்களும் வரைய வரும். தூரிகையால் மிகுந்த சிரத்தையுடன் தீட்டப்பட்டதாய் தோன்றும் ஓவியத்தைவிட, இந்த கேலி சித்திரங்களில் இருக்கும் ஒவ்வொரு நெளிவும், வளைவும், புள்ளியும், கோடுகளும் அத்தனை கவனத்துடன் முழு சுயப்பிரக்ஞையுடன் வரையப்படுபவை.

எதிர்க்கட்சி என்று காட்சிப்படுத்தப்பட்டவர்களை கவனியுங்கள். கருந்தேகம், தடித்த மீசை, ரோமக்கரங்கள், பரட்டை தலை, முரட்டு கிரிதா… அறுபதாண்டு காலமாக நாங்கள் ஒடுக்கப்படுகிறோம் என்று வாய்க்கூசாமல் சொல்லும் அம்பிகளுக்கும் அவர்களது சொம்பிகளுக்கும் இருக்கும் மனசுத்தம் இப்படியானதுதான்.

அதை விடுங்கள். அந்த சடலத்தை வரைய அந்த ஈன கபோதிக்கு எப்படி கை வந்திருக்கும்? ஒரு வினாடி அந்த பிஞ்சு சடலத்தை அங்கே பொருத்தி பார்க்கவே கூசுகிறது.

கொலை செய்த குற்றவுணர்வு உங்களுக்கு இல்லாவிடினும் பரவாயில்லை. கொஞ்சம் கொண்டாடாமல் இருங்கள். ஏற்கனவே உங்களுக்கு பாவமன்னிப்பு மறுக்கப்பட்டிருக்கும்.

Don Ashok

இதோ சோ எனும் பார்ப்பானின் வழிவந்த குருமூர்த்தி எனும் பார்ப்பானின் துக்ளக் அட்டைப்படம். அதோ வெள்ளைத்துணியில் சுருட்டிவைக்கப்பட்டிருப்பவள் எங்கள் தங்கை அனிதா. அதோ பிணத்தைக் காட்டி பிச்சை எடுக்கும் லுங்கி கட்டிய ஆட்கள் அனிதாவிற்காக நியாயம் கேட்கும் நாங்கள். இந்த வக்கிரம் பார்ப்பானைத் தவிர இங்கே எவனுக்கு உள்ளது? பார்ப்பனியத்தை முதல் எதிரியாக நாங்கள் கருதுவது எப்படித் தவறு? ஸ்வாதி கொலையை வைத்து ஒய்.ஜி.மகேந்திரனும், எஸ்.வீ.சேகரும் ஒப்பாரி வைத்தார்களே, துக்ளக் அதை இப்படி வரைவாரா? நீங்களே சொல்லுங்கள். இதைப் பார்க்கும்போது ரத்தம் கொதிக்குமா கொதிக்காதா? எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டிருக்கிறோம். உங்கள் பாவப்பட்டியல் நிறைந்துகொண்டே இருக்கிறது. தயாராக இருங்கள். தயாராக இருங்கள்.

Advertisements

3 replies »

 1. // எதிர்க்கட்சி என்று காட்சிப்படுத்தப்பட்டவர்களை கவனியுங்கள். கருந்தேகம், தடித்த மீசை, ரோமக்கரங்கள், பரட்டை தலை, முரட்டு கிரிதா… அறுபதாண்டு காலமாக நாங்கள் ஒடுக்கப்படுகிறோம் என்று வாய்க்கூசாமல் சொல்லும் அம்பிகளுக்கும் அவர்களது சொம்பிகளுக்கும் இருக்கும் மனசுத்தம் இப்படியானதுதான். /
  —————–

  ஆரியர் திராவிடர் பத்து வித்தியாசங்கள் அடிப்பிறாழாமல் எழுதுக:
  (2020 நீட் தேர்வில் 10 மார்க் கொஸ்சன்)

  பொன்னிற மேனி, கன்னங்கரேர் ஒடம்பு
  பரந்த நெற்றி, குறுகிய மண்டை
  அழகிய செவிமடல்கள், முரம் போன்ற காது
  கமலக்கண்கள், ஆந்தை முழி
  செவ்விதழ்கள், தடித்த உதடு
  கூரிய நாசி, சப்பட்ட மூக்கு
  மென்மையான கேசம், சுருண்ட முடி
  பரந்து விரிந்த மார்பு, சூம்பிப்போன நெஞ்சு
  தாமரை முகம், மூஞ்சி மூஞ்சி
  நீண்ட நேர்த்தியான கைகள், குட்ட தடித்த கருப்பு கை
  அறிவுக்கூர்மை, ஆட்டு மூளை

  (பொன்னிற மேனி பாப்பாத்தி) சந்ரோதயம் ஒரு பெண்ணானதோ .. செந்தாமரை இரு கண்ணானதோ….

  (கருத்த ஒடம்பு திராவிடச்சி) கட்ட புள்ள குட்ட புள்ள கருகமணி போட்ட புள்ள…. நாக்கு செவந்த புள்ள கண்ணம்மா…

  Like

 2. // துக்ளக் குருமூர்த்தியின் சாதித் திமிர் தடித்தனத்தின் உச்சம். மரண மடைந்த மாணவியை இழிவுபடுத்துகிறார். //
  ———————–

  மெக்காவில் எம்பெருமானார்(ஸல்) அவர்கள் நிறுவிய சமத்துவபுரம்:

  சவூதி ஷேக் அரண்மணை பள்ளிவாசல்களில் தொழ வைக்கும் பல இந்திய இமாம்கள், தலித் ஜாதியிலிருந்து இஸ்லாத்தை தழுவியவர். பெருமானார்(ஸல்) காபாவை கைப்பற்றியதும், அதன் கூரை மீது ஏறி நின்று தொழுகை அழைப்பு தந்த முதல் மனிதர் ஹஜ்ரத் பிலால்(ரலி) எனும் கருப்பு தலித் அடிமை.

  கறுப்புக்கொடி ஏந்திய அண்ணல் நபியின்(ஸல்) படை, காபாவை கைப்பற்றி 360 பார்ப்பனீய சிலைகளை உடைத்தெறிவதை பாரீர். பார்ப்பனீயத்தின் குறியீடு ப்ரஹ்ம்மாவின் சிலையை நபிகள் நாயகம் முதலில் உடைப்பதை பாரீர்.
  **********

  கி.பி.630ல் பெருமானார்(ஸல்) அவர்களின் தலைமையில் மக்கா நகரம் கைப்பற்றப்பட்டது. எந்த நேரத்திலும் தங்களது உயிரும் உடைமைகளும் சூறையாடப்படும் என்று மக்காவாசிகள் அனைவரும் பயந்து நடுங்கிக் கொண்டிருந்தனர்.

  அப்பொழுது “பெண்கள், குழந்தைகள் மற்றும் அனைத்து பிரஜைகளின் உயிர், உடைமை, கண்ணியம் காக்கப்படும். கைது செய்யப்பட்ட போர் வீரர்கள் மிகுந்த மரியாதையுடன் விருந்தினர் போல் உபசரிக்கப்படுவர்” என்று எம்பெருமானார்(ஸல்) அவர்கள் அறிவித்தார்.

  இதைக்கேட்ட மக்காவாசிகளுக்கு அளவிட முடியாத வியப்பு. போரில் தோல்வியுற்ற எதிரிக்கு மரியாதையா?. சரித்திரத்தில் கேள்விப்படாத ஒன்று. யார் இந்த மாமனிதர்?. இவர் காட்டும் வழியென்ன என்று பேராவலுடன் அலைஅலையாக கஃபாவின் முன் குவிந்தனர்.

  கஃபாவின் முன்பு பெருமானாரும்(ஸல்) அவரது தோழர்களும் நிற்கின்றனர். பெருமானாருக்கு(ஸல்) அருகில் அவரது உற்ற தோழர் பிலால் எனும் கருப்பு அடிமை நிற்கிறார். ஆயிரக்கணக்கான மக்கள் பெருமானாரின்(ஸல்) பேச்சை கேட்க ஆவலுடன் காத்திருக்கின்றனர். அப்பொழுது பெருமானார்(ஸல்) அவர்கள் ஹஜ்ரத் பிலாலை நோக்கி “கஃபாவின் கூரை மீதேறி பாங்கு(தொழுகை அழைப்பு) கொடுங்கள்” என்று கட்டளையிடுகிறார். இதைக்கேட்ட ஹஜ்ரத் பிலால் திகைக்கிறார். “கஃபாவின் கூரை மீதேறி பாங்கு கொடுப்பதா?. மனித சரித்திரத்தில் யாருமே காபாவின் கூரை மீதேறி பாங்கு தந்ததில்லையே. அதுவும் நானா?. நான் ஒரு அடிமை, சூத்திரன், தீண்டத்தகாதவன், தலித். எனக்கு மேலே ஏற அருகதையுண்டா” என்று மலைக்கிறார்.

  “இறைவனின் இல்லம் கஃபா. ஆயிரக்கணக்கான வருடங்களாக உங்களை உள்ளே நுழைய இவர்கள் அனுமதிக்கவில்லை. ஆகையால் மேலே ஏறி பாங்கு கொடுங்கள். அல்லாஹ்வின் முன்னால் அனைவரும் சமமென்று உலகுக்கு உணர்த்துங்கள்” என்று பெருமானார்(ஸல்) கட்டளையிட்டார். ஆம். இஸ்லாத்தின் முதல் தொழுகை அழைப்பாளராக ஹஜ்ரத் பிலால் எனும் தலித் அடிமை கஃபாவின் கூரை மீதேறி பாங்கு கொடுத்தார்.

  அடிமை விலங்கு உடைக்கப்பட்டது. சமநீதி, சகோதரத்துவம், சமத்துவம் நிலை நாட்டப்பட்டது. உலகின் முதல் சமத்துவபுரம் நிறுவப்பட்டது.

  சத்தியம் வந்தது, அசத்தியம் அழிந்தது.

  இந்து சகோதரா !. ஜாதி சாக்கடையை விட்டு வெளியேறி இமாமாக தலைமை ஏற்க இன்னமுமா தயக்கம் !!!

  Like

 3. // பொணமானாலும் எங்காத்து பொண்ணு சுவாதித்தான் ஒசந்த பொணம். நாங்க பாவம் பண்ணினாலும் அது தர்மம். நீங்க தர்மம் செஞ்சாலும் அது பாபம். //
  ———-

  அறிவுஜீவி பாப்பானும் தெய்வீக தேவ்டியாத்தனமும்:

  “கணவர்களே கண்கண்ட தெய்வங்கள்” என ஐந்து பஞ்ச பாண்டவருக்கு உத்தமியாய் வாழ்ந்த “பஞ்ச பத்தினி பாப்பார தேவ்டியாள்” பாஞ்சாலியின் கற்பை பற்றி பேசுவதா … இல்லை….

  அந்த “பஞ்ச பத்தினி பாப்பார தேவ்டியாளை” சூதாட்டத்தில் பகடையாய் வைத்து தோற்ற பொட்டபயலுக பாண்டவரின் ஆண்மைத்தனம் பற்றி பேசுவதா …. இல்லை…

  அந்த “பஞ்ச பத்தினி பாப்பார தேவ்டியாளின்” கற்பை காப்பாற்ற ப்ருந்தாவனத்திலிருந்து ஓடோடி வந்த செக்ஸ் பைத்தியம் கிருஷ்ணனை பற்றி பேசுவதா…. இல்லை

  அழகர் கோயில் முதல் அஜந்தா எல்லோரா குகைக்கோயில்கள் வரை தேவரும் வைசியரும் சகட்டுமேனிக்கு அம்பாளை ஆலிங்கனம் செய்யும் போது, ஒரு முறை கூட “அய்யோ கிருஷ்ணா… காப்பாத்து” என கூவாத பாப்பாத்திக்களின் கள்ள மௌனம் பற்றி பேசுவதா….. இல்லை …

  வைசியன் கண்ணன் ப்ருந்தாவனத்தில் பாப்பாத்திக்களை புனிதப்பசுக்களாக நிறுத்தி வைத்து விந்தேற்றுவதைப் பார்த்து “கோ-விந்தா கோ-விந்தா” என பயபக்தியுடன் காதை பிடித்துக்கொண்டு தோப்புக்கரணம் போடும் “அறிவுஜீவி” பொட்டப்பய பாப்பானைப் பற்றி பேசுவதா…..
  ——————————-

  நான் மேலே பதிந்துள்ளவற்றில், அணுவளவும் எனது கற்பனை கிடையாது. இவையனைத்தும், உனது புராணங்களிலும் கோயில் சுவர்களிலும் செதுக்கி வைக்கப்பட்டுள்ளது. உனது இயலாமையை தாங்கமுடியாமல், காச்மூச் என அலற ஆரம்பித்துவிட்டாய்.

  நான் எழுதுவதை பாப்பாத்தி முதல் பார்ப்பன மீடியா அறிவுஜீவிகள் வரை அனைவரும் படிக்கின்றனர். உங்களில் யாருக்காவது வெட்கம் மானம் சூடு சொரனை இருந்தால், கோயில் சுவற்றில் அவுத்துப்போட்டு அம்மணமாக நிற்கும் பாப்பாத்தி அம்பாளுக்கு ஒரு கிழிஞ்ச பாவாடையாவது சுருட்டி விடச்சொல். அப்புறமா வந்து பேசு.

  உனது மீனாக்‌ஷி அம்பாளை கோயில் சுவற்றில் வைத்து ஆய கலை அறுபத்து நான்கும் செய்கிறான் தேவரும் வைசியனும். அவனிடம் உன்னால் மோத முடியாது. அவன் மாட்டுக்கறி உண்பவன். நீ மாட்டுமூத்திரம் குடிப்பவன்.

  பயந்துபோய் அரேபியாவுக்கும் அமெரிக்காவுக்கும் ஓடுகிறாய். அங்கே அரபியும் வெள்ளைக்காரனும் பாப்பாத்தி பாரத்மாதாவை சகட்டுமேனிக்கு துகிலுரிக்கிறான். அரபி உனக்கு சுன்னத் செய்ய கணக்கு போட்றான், அமெரிக்கன் உனது பாரத்மாதாவுக்கு அல்லேலூயா போட கணக்கு பண்றான். நீ அவர்களிடம் கைகட்டி வாய்பொத்தி கூழைக்கும்பிடு போடுகிறாய்.

  அய்யோ பாவம்… உனது வக்கத்த நிலையை நினைத்தால் அழுவதா சிரிப்பதா புரியவில்லை.

  சரி.. அது போகட்டும்… குறைந்தபட்சம் காஞ்சி காமகோடி பெரியவாளிடம் சொல்லி, அம்மணமாக நிற்கும் மீனாக்‌ஷி அம்பாளுக்கு ஒரு சின்ன ஜட்டியாவது போட்டுவிடு.

  ஓ பார்ப்பனா !!. உனக்கு வெட்கம் மானம் சூடு சொரண…… எதுவுமே கிடையாதா?.

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s