கருத்து

நளினி சிதம்பரத்துக்கு ஒரு காங்கிரஸ் தொண்டரின் கடிதம்

இரா.முருகானந்தம்

அன்புள்ள திருமதி. நளினி சிதம்பரம் அவர்களுக்கு.,

இதை நான் உங்களுக்கு ஏன் எழுதுகிறேன் என்று தெரியவில்லை. இருந்தாலும் எழுதாமலும் இருக்க முடியவில்லை. நீங்கள் காங்கிரஸ் உறுப்பினரல்ல.தொழில் முறை வழக்குரைஞர். வழக்குகளை தேர்வு செய்வதும் வழக்காடுவதும் உங்கள் தொழில்சார் உரிமை. நானும் உங்களுக்கு வேண்டப்பட்டவனுமல்ல.. எனவே நீட் எழுதிய மாணவர்களுக்கு ஆதரவாக வாதாட முற்பட்டதை என்னால் திட்டவட்டமாக குறைகூற முடியவில்லை.

ஆனால் பாருங்கள்.. அனிதா கூட எனக்கு வேண்டப்பட்ட பெண் இல்லை. அவர் தானேதான் தற்கொலை செய்து கொண்டார். ஆனால் என்கைகளில் கூட இரத்தக்கறை இருப்பதான பிரமையில் திரிவதற்கான மனநிலை எதுவோ அதுவே இதை எழுத காரணமும் நியாயமும் ஆகிறது.

நான் ஒரு காங்கிரஸ்காரன். ஆனால் அதன்மூலம் ஒரு வார்டு மெம்பர் பதவிகூட அடைந்ததில்லை.எனது சிறிய செய்கைகூட கட்சியை பாதிக்கக்கூடாது என்கிற கவனம் இல்லாமல் ஒருகணம்கூட செயல்பட்டதில்லை. கூட்டணி தர்மத்திற்கு மாறாக கூட்டுறவு சங்கதேர்தலில் எதிர் அணியில் சேர்ந்து போட்டியிட்டார் என்பதால் எனது தந்தையுடன் சண்டையிட்டு அதில் பின்வாங்க வைத்திருக்கிறேன்.

ஆனால் உங்கள் கணவர் காங்கிரஸின் சார்பில் பல அரசுபதவிகளை வகித்த மதிப்பிற்குரிய ஒரு தலைவர். இந்தியாவின் மாபெரும் பொது நிர்வாகிகளுள் ஒருவர்.. தமிழக காங்கிரஸின் பெருமைமிகு அடையாளம் கூட. நான் பொதுத்தளத்தில் அவர் மீதான அவதூறுகளுக்கு எதிராக ஒப்பந்தமிடப்படாத வழக்குரைஞராக செயல்பட்டிருக்கிறேன்.

இவை ஒருபக்கம் இருக்கட்டும். திரு.ப.சிதம்பரம் அவர்களும் கூட தமிழகத்தின் எளியமக்களுக்கும் உயர் கல்வியை பரவலாக்கிய கல்வி வள்ளல்கள் அழகப்ப செட்டியார், அண்ணாமலை செட்டியார் ஆகிய இரு பாரம்பர்யமிக்க குடும்பங்களின் வழித்தோன்றல்.. எனவேதான் நீங்கள் எளியமக்களின் கல்விக்கான உரிமைகளை மறுக்கும் ஒரு வழக்கில் வாதாட முற்பட்டதை ஏற்க முடியாமலாகிறது..

வழக்கறிஞர் நளினி சிதம்பரம்

நீட் போன்ற ஒரு தேசிய அளவிளான நுழைவுத்தேர்வு ஏன் தமிழகத்தின் நலன்களுக்கும் அதன் சாமானிய மக்களின் உயர்கல்வி வாய்ப்பிற்கும் எதிராக இருக்கிறது என பலநூறு வாதங்கள் வைக்கப்பட்டாயிற்று.. வழக்கின் ஒரு தரப்பை சேர்ந்தவராக இவை உங்கள் கவனத்திற்கு வந்திருக்கும். ஆனால் நான் உங்களைப்போல வழக்கறிஞர் அல்ல என்பதால் வாதிட முடியாது . சொல்ல மட்டுமே முடியும்.

இந்திய விடுதலை இயக்கத்தின் வெற்றிக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால் என்னுடைய புரிதலில் உயர்குடியினராயிருந்த அறிவுஜீவிகள் எளியமக்களின் மீது கரிசனம் கொண்டவர்களாய் காந்தியால் உருவாக்கப்பட்டார்கள். தங்கள் செல்வம் அறிவு கல்வி உழைப்பு என அத்தனையையும் எளிய மக்களின் பொருட்டு துச்சமென கருதி அர்ப்பணித்தார்கள்.

எனவே வளமானவர்களின் அறிவு கடையரின் நலனுக்காய் சிந்திக்கும் போதும், அதன் குரல் அவர்களின் மீட்சிக்காய் ஒலிக்கும் போதுமே அது அறத்தின் குரலாய் மாறுகிறது. நான் உங்களின் குரல் ஒலிக்காவிடினும் உங்கள் மவுனமேனும் அதற்கு உதவட்டும் என விரும்பினேன்.

ஒரு மாநிலம் தனது மருத்துவ சூழல் குறித்து சில அளவீடுகளை முன் வைக்கிறது. அவை நேர்மையாகவும் தர்க்கப்பூர்வமாகவும் இருக்கிறது. ப்ராணவாயு இல்லாமல் 64 குழந்தைகள் மரிக்கும் நாட்டில் மிக்குறைந்த இறப்பு விகிதத்தை பராமரிக்கிறது. பிறக்கும் குழந்தைகள் ஊட்டச்சத்து உடையவர்களாக இருக்க கர்ப்பிணிகளுக்கு மாதந்தோறும் உதவித்தொகையை அளிக்கிறது. மருந்துகளை தடுப்பூசிகளை இலவசமாக தருகிறது. இறந்த சவத்தை தோளில் சுமந்து செல்லும் நாட்டில் இலவசமாய் அவசர சிகிச்சை ஊர்திகளையும் ஏன் அமரர் ஊர்திகளையும் தருகிறது.

இந்த சூழல் ஒருநாளில் நிகழ்ந்ததல்ல. இதன் முதல் படியாக இந்தியாவிலேயே முற்போக்கான பொது சுகாதாரக்கொள்கையை வடிவமைத்தவர் காங்கிரஸ் தலைவரும் சென்னை மகாணத்தின் சுகாதாரத்துறை அமைச்சராயிருந்தவருமான
திரு.டி.எஸ்.எஸ்.ராஜன் அவர்கள். அவரின் அக்கறையை,தொலைநோக்கை நான் மதிக்கிறேன். அதனால்தான் இதை எழுதுகிறேன்.

நீட் அடிப்படையில் மாணவர்சேர்க்கையை உறுதி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்போது “இனி நீட் ஐ எதிர்ப்பவர்கள் கடவுளிடம்தான் மேல்முறையீடு செய்யவேண்டும்” என்று நீங்கள்சொன்னதாக அறிந்தேன். நான் ஜனநாயகத்தை நம்புபவன். அதில் மக்கள்தான் கடவுள். எனவே நான் அவர்களிடம் பேசுவோம் என இருந்தேன். ஆனால் சிறுமி அனிதா கடவுளை நம்புபவள் போல. நீங்கள் சொன்னதை நம்பி கடவுளிடமே நீதிகேட்க சென்றுவிட்டாள். அங்காவது என் தங்கைக்கு எதிராக வழக்காடாதீர்கள் என கேட்கவே இக்கடிதம். மற்றபடி ஏதுமில்லை.

அன்புடன்,
இரா.முருகானந்தம்.
3.9.2017

Advertisements

5 replies »

 1. // இந்திய விடுதலை இயக்கத்தின் வெற்றிக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால் என்னுடைய புரிதலில் உயர்குடியினராயிருந்த அறிவுஜீவிகள் எளியமக்களின் மீது கரிசனம் கொண்டவர்களாய் காந்தியால் உருவாக்கப்பட்டார்கள். தங்கள் செல்வம் அறிவு கல்வி உழைப்பு என அத்தனையையும் எளிய மக்களின் பொருட்டு துச்சமென கருதி அர்ப்பணித்தார்கள். //
  —————-

  சண்டாளர் ஆட்சி செய்தால் சாத்திரங்கள் பிணந்திண்ணுமா?:

  ஐயாயிரம் வருடங்களாக பார்ப்பன வர்ணதர்ம ஜாதிசாக்கடையிலிருந்து வெளிவரத்துடிக்கும் தலித்துக்கள் அனைவரும் சேர்ந்து ஆட்சியை பிடித்து விட்டால் என்ன நடக்கும் என கற்பனை செய்து பார்த்தேன்:

  பிரதமர் (பறையர்), ஜனாதிபதி (சக்கிலியர்), வெளியுறவுத்துறை அமைச்சர் (தோட்டி), ராணுவ மந்திரி (பள்ளர்). மிஸ்டர் அய்யர், மிஸ்டர் அய்யங்கார் என அமெரிக்கர் ப்ராஹ்மின்ஸை அழைப்பது போல், தலித்துக்களையும் “மிஸ்டர் பறையா, மிஸ்டர் சக்கிலியா” என ஜாதிப்பெயர் சொல்லி கவுரவிக்க வேண்டுமென இந்திய அரசாங்கம் அறிவிக்கிறது.

  இந்தியாவில் நடந்த இந்த மாபெரும் புரட்சியை உலகமே பாராட்டுகிறது. இந்தியாவுடன் மாபெரும் வர்த்தக உடன்படிக்கை செய்ய ஒபாமா பறந்து டெல்லி வருகிறார்.
  —————

  ஒபாமா: ஹலோ மிஸ்டர் பறையா, ஹவ் ஆர் யூ?

  பிரதமர்: (சொறிந்து கொண்டே) கும்புட்றேன் சாமி…

  ஒபாமா: ஓ..கே …. குட்.. வாட் நியூஸ்…?

  பிரதமர்: உப்புமாண்ணே !. அவ்ளோ தூரத்லேருந்து ப்ளைட்லே வந்துருக்கீங்க .. களப்பா இருக்கும் .. சூடா ஒரு கப் கரம் சாயா அடிங்க.. (தனது கைப்பட அலுமினியம் லோட்டாவை மேலே தூக்கி சர்ர்ரருனு அடிச்சு மசாலா சாயாவை மலாய் போட்டு ஒபாமாவுக்கு தருகிறார்) ..

  ஒபாமா: ஆஹா.. பென்டாஸ்டிக் மிஸ்டர் பறையா .. நான் இது மாதிரி டீ லைப்ல சாப்ட்டதே கிடையாது… . .. சப்.. சப் .. சப் ..

  பிரதமர்: (புல்லரித்துப்போய்) உப்புமாண்ணே !. ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ணுங்க… உள்ள நம்ம இப்ராஹிம் பாய் பீப் பாயாவும் பொரோட்டாவும் ரெடி பண்றார். அடிச்சு பாரு நய்னா .. சும்மா கும்முனு இருக்கும் ..
  (ப்ரேக் பாஸ்ட் முடிந்ததும் மீண்டும் பேச்சு வார்த்தை தொடர்கிறது)

  ஒபாமா: மிஸ்டர் பறையா.. ப்ரேக் பாஸ்ட் சூப்பர்… … … .. இந்த மாதிரி ப்ரேக் பாஸ்ட நான் சின்ன புள்ளையா இருக்கறப்ப ஆப்ரிக்காலே எங்க பாட்டி செய்வாங்க. அவுங்க ஞாபகம் வந்துடுச்சு……. இப்ப ஹஜ்ஜுக்கு போயிருக்காங்க. …. சரி பிஸினஸ் மேட்டர் பத்தி பேசலாம் .. எங்க உங்க பாரின் மினிஸ்டர்?

  பிரதமர்: அதோ.. கைல கம்பும் வளையத்தையும் வச்சுக்கினு மூலைலே நிக்கறாரே .. அவர்தான் நம்ம பாரின் மினிஸ்டர் ..

  ஒபாமா: ஓஹோ .. அப்படியா .. சரி .. அவர் கைல கம்பும் வளையமும் எதுக்கு?.

  பிரதமர்: அதுவா .. மீட்டிங் முடிஞ்சதும் அவர் டூட்டிக்கு போவனும் .. அதான் ..

  ஒபாமா: டூட்டியா .. அதென்ன டூட்டி?

  பிரதமர்: அவர் மினிஸ்டர் ஆவறதுக்கு முன்னாடி முன்சிபாலிட்டிலே பன்னி நாய் புடிக்கற வேல பாத்தாறுங்க .. “கா காசுனாலும் கெவ்ர்மெண்ட் காசு .. எனக்கு இடஒதுக்கீட்ல கெடச்ச வேல .. செத்தாலும் என் வேலய ராஜினாமா செய்யமாட்டேன்னு” ஒரே புடிவாதமா இருக்காருங்க ..

  ஒபாமா: இம்ப்ரெஸ்ஸிவ்.. சரி .. நம்ம டிபன்ஸ் கன்ட்ராக்ட மொதல்ல கவனிப்போம் .. எங்க உங்க டிபன்ஸ் மினிஸ்டர்?

  பிரதமர்: அதோ கீழே குந்திக்கினு இருக்காரு பாருங்க .. அவர்தான் ..

  ஒபாமா: அவர் ஏன் மேலே சேர்ல ஒக்காரமாட்டாரா?. ஹாய் ப்ளடி சூத்ரா .. மேல ஒக்காரு மேன் ..

  பிரதமர்: அண்ணே வேணாங்க .. அவர உட்ருங்க .. அங்கேயே ஒக்காந்து பேசட்டும் ….. கம்பெல் பண்ணாதீங்க ..

  ஒபாமா: என்னா மேன் ப்ரச்ன?. மேல ஒக்காந்த என்னவாம்?

  பிரதமர்: அண்ணே .. இங்க அவரு செத்தாலும் ஒக்கார மாட்டாருங்க ..

  ஒபாமா: ஏன்… என்ன ப்ராப்ளம்?

  பிரதமர்: அது ஒன்னுமில்ல .. செவுத்துல பெரிய புலித்தேவர் போட்டோ இருக்கு பாருங்க .. அத்தேன்.. ஹி..ஹி..

  ஒபாமா: வெரி சாட் .. சரி .. ஒங்க ஜனாதிபதி ஏன் வாய பொத்திக்கினு இடிச்சபுளி மாதி ஒக்காந்திருக்காரு? .. எதாச்சும் ப்ரச்னையா?

  பிரதமர்: அவர் இனிமே வாய தொறக்கமாட்டாருங்க …

  ஒபாமா: ஏன்? .. வாட்ஸ் த மேட்டர்?

  பிரதமர்: அவர் வாய்ல பெரிய ஜாதிக்காரங்க பீய திணிச்சுப்புட்டாங்க …

  ஓபாமா: ஒக்க்கே .. நான் கெளம்பறேன் .. எப்ப அமெரிக்கா வந்து இந்த கான்ட்ராக்ட்ல சைன் போடுவீங்க?

  பிரதமர்: அது ஒன்னும் பெரிய மேட்டர் இல்ல நய்னா .. நமீதா மாதிரி நாலு குட்டியும் புட்டியும் செட்டப் பண்ணி வை .. நமீதா ஜட்டிலேயே அத்தன கையெழுத்தும் போட்டுர்ரேன் .. ஹி..ஹி..ஹி..

  Like

 2. // திரு.ப.சிதம்பரம் அவர்களும் கூட தமிழகத்தின் எளியமக்களுக்கும் உயர் கல்வியை பரவலாக்கிய கல்வி வள்ளல்கள் அழகப்ப செட்டியார், அண்ணாமலை செட்டியார் ஆகிய இரு பாரம்பர்யமிக்க குடும்பங்களின் வழித்தோன்றல்.. /
  ————–

  வக்காளி…. செமத்தியா சொம்படிக்கறே…

  பாப்பாத்திக்களே உண்மையான பெரியாரிஸ்ட்டுக்கள்:

  “ஆண் இரண்டு வைப்பாட்டிகளை வைத்துக்கொண்டால், பெண்கள் 3 ஆசை நாயகர்களை வைத்துக்கொள்ள முற்படவேண்டும். உடனே நிலைமை சரிபட்டுப் போகும். உண்மையான சமரசம் தோன்றிவிடும். பிறகு கஷ்டமே இருக்காது.” –பெரியார் 8-2-1931
  ———————————–

  “பேராண்மையை அடக்க பேரழகு வேண்டும், பேரழுகுக்கு முன் பேரரசனெல்லாம் மனித சரித்திரத்தில் மண்டியிட்டு விட்டான்” என்பது சான்றோர் வாக்கு.

  ஜெயலலிதா ஒரு பார்ப்பனர். முத்துராமலிங்கத்தேவர் ஒரு பெரிய ஜாதி தலைவர். எதற்காக ஒரு பாப்பாத்தி, செத்துப்போன தேவரின் குருபூஜை செய்து அவரது சிலையின் காலில் விழுந்து வணங்கினார்?.

  “திருமணம் எனும் பெண்ணடிமைத்தனத்தை உடைத்தெறிந்து, ஒரு பெண்ணால் பல ஆண்களுக்கு ஒரே சமயத்தில் ஆசைநாயகியாய் வாழமுடியும்” என பெரியார் போதித்த பெண்ணியத்தை செயல்படுத்தி காட்டிய வீராங்கணை ஜெயலலிதா என்றால் மிகையாகாது.

  மஹாபாரதத்தில் பாஞ்சாலி எனும் பாப்பாத்தி ஒரே சமயத்தில் ஐந்து பாண்டவர்களுக்கு மணைவியாய் வாழ்ந்தாள். ஆனால் எத்துனை பெரியாரிஸ்ட் பெண்களுக்கு பாஞ்சாலி போல் வாழும் தைரியமிருக்கிறது?. அப்படியே வாழத்துணிந்தாலும், ஆண் பெரியாரிஸ்ட்டுக்கள் வாழ விடுவார்களா அல்லது தண்டவாளத்தில் வெட்டிப்போடுவார்களா?.
  ——————-

  பாப்பார பெண்களின் பொன்னிற மேனி அழகில் மயங்காத பெரியாரிஸ்ட் யாராவது உண்டா?.

  ஜெயலலிதா, சரோஜாதேவி, ரேகா, தீபிகா படுகோனே, நமீதா, சுஷ்மா சுவராஜ் மற்றும் பார்லிமெண்ட்டில் உலாவரும் பார்ப்பன பெண்கள் அனைவருமே திருமணம் எனும் பெண்ணடிமைத்தனத்தை உடைத்து பல ஆண்களுக்கு ஆசை நாயகிகளாய் வாழ்ந்து பதவி பணம் சொத்து சுகமென ஏக போகமாய் வாழ்கிறார்கள்.

  ஆனால், தேவருக்கும் எம்.ஜி.ஆருக்கும் முந்தானை விரித்த பல தமிழ் திராவிட பெரியாரிஸ்ட் பெண்களின் கதியென்ன?. ரொம்ப போனால், தேவரின் பண்ணையிலே ஒரு அவுட் ஹவுஸ் கொடுத்து எடுபிடி வேலைக்கு வைத்துக்கொண்டனர். பெரிய மனிதர்களின் அவசர ஆத்திரத்துக்கு ஒரு வடிகாலாய் அவர்கள் வாழ்கின்றனர். ஏனென்றால், இவர்களுக்கு ப்ராஹ்மின் பெண்கள் போல் தகதகவென மின்னும் உடல் வனப்பும், அழகும், புத்தி கூர்மையும் கிடையாது.

  திருமணம் எனும் அடிமை விலங்கை உடைத்தெறிந்து, தை தக்கா தையென மேடையிலே பரதநாட்டியமாடி குனிந்து வளைந்து பிட்டத்தை காட்டி பல நிலப்பிரபுக்களுக்கு கிளுகிளுப்பூட்டியும், இந்திய ஆண்கள் மட்டுமன்றி பணக்கார அரபு ஷேக்குகள் மற்றும் வெள்ளைக்கார துரைமார்களுக்கும் உருவிவிட்டு “ஆணுக்கு பெண் சளைத்தவளல்ல” என உலகம் முழுதும் நிரூபித்து, பாப்பாரத் தேவைடியாமுண்டை பாரத்மாதாவை உலக அரங்கில் தலைநிமிர்ந்து நிற்க வைக்கும் பாப்பார பெண்களே உண்மையான பெரியாரிஸ்டுக்கள் என்பதை எந்த பெரியாரிஸ்டாவது மறுப்பாரா?.

  ஆகையால், பேரழகு மிக்க பாப்பாத்திக்கள் போல் பெரியாரிஸ்ட் பெண்கள் பெண்ணடிமைத்தனத்தை உடைக்க முனைந்தால், அது:

  “அரசனை நம்பி புருசனை கைவிட்டாள்,
  கான மயிலாட கண்டிருந்த வான்கோழிகள்,
  உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா,
  புலியை பார்த்து சூடு போட்ட பூனைகள்,
  கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே,
  ஏழைக்கேத்த எள்ளுருண்டை,
  ஏழை சொல் அம்பலம் ஏறாது”

  போன்ற சான்றோர் வாக்கை மெய்ப்பிக்கும் கதியில்தான் முடியும் என்பதில் எந்த ஐயமுமில்லை.

  பாப்பாத்திக்கள் போல் பேரழகிருந்தால் பூந்து வெளையாடலாம். இல்லாவிட்டால், விரலுக்கு தகுந்த வீக்கமென பொத்திக்கொண்டு பத்தினி தெய்வமாக வாழ்வதே சாலச்சிறந்தது. ஆகையால், “அழகற்ற பெரியாரிஸ்ட் பெண்களுக்கு ஏற்ற ஆடை புர்கா. அவர்களுக்கேற்ற வாழ்க்கை நெறி இஸ்லாம்” என்பதே எனது பணிவான தீர்வு.

  Like

 3. // இந்திய விடுதலை இயக்கத்தின் வெற்றிக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால் என்னுடைய புரிதலில் உயர்குடியினராயிருந்த அறிவுஜீவிகள் எளியமக்களின் மீது கரிசனம் கொண்டவர்களாய் காந்தியால் உருவாக்கப்பட்டார்கள். தங்கள் செல்வம் அறிவு கல்வி உழைப்பு என அத்தனையையும் எளிய மக்களின் பொருட்டு துச்சமென கருதி அர்ப்பணித்தார்கள். //
  —————-

  அந்த அறிவுஜீவிகள்தான் நாட்டு நலனில் அக்கறை கொண்டு நீட் தேர்வு நடத்துகின்றனர். அப்புறம் என்னா மயித்துக்கு இவ்வளவு பெரிய மனிதர்களை எதிர்க்கிறாய்?. அவர்கள் விட்டெறியும் எலும்பு துண்டுகளை பொறுக்கிக் கொண்டு, பொத்திக்கிட்டு வாழ்.

  Like

 4. // ப்ராணவாயு இல்லாமல் 64 குழந்தைகள் மரிக்கும் நாட்டில் மிக்குறைந்த இறப்பு விகிதத்தை பராமரிக்கிறது. பிறக்கும் குழந்தைகள் ஊட்டச்சத்து உடையவர்களாக இருக்க கர்ப்பிணிகளுக்கு மாதந்தோறும் உதவித்தொகையை அளிக்கிறது. மருந்துகளை தடுப்பூசிகளை இலவசமாக தருகிறது. இறந்த சவத்தை தோளில் சுமந்து செல்லும் நாட்டில் இலவசமாய் அவசர சிகிச்சை ஊர்திகளையும் ஏன் அமரர் ஊர்திகளையும் தருகிறது. //
  ———————

  யோவ் சொம்பு… கைகட்டி, வாய்பொத்தி, பல்லைக்காட்டி, கூழை கும்பிடு போட்டு, சாஷ்டாங்கமாக நளினி சிதம்பரத்தின் காலில் விழுந்து ஏன் கருணை பிச்சை கேட்கிறாய்?. இதுதான் அவாள எதிர்க்கிற லட்சணமா?. ஒனக்கும் இந்த் பாப்பாத்தியோட கால நக்குற அடிமைகளுக்கும் என்ன வித்தியாசம்?.

  மக்களின் தலைவிதியை முடிவு செய்யும் இந்த மானங்கெட்ட அடிமை நாய்களை எந்த அடிப்படையில், யார் தேர்வு செய்தது?.

  இந்த வெட்கங்கெட்ட நாய்களுக்கு எலும்பு துண்டு வீசினால், யார் காலை வேண்டுமானாலும் நக்குவர். தன்மானத்தை அடகு வைப்பர்.

  மேல்ஜாதி ஆளும்வர்க்கத்தின் வப்பாட்டியாக அவர்களுக்கு உருவிவிட்டு ஒரு பாப்பார தேவ்டியாமுண்ட ஆட்சியை பிடித்தாள். “அவனுகளுக்கு முந்தானை விரித்து உங்களுக்கு நான் கஞ்சி ஊத்தறேன்… விழுங்கடா எனது காலில்” என அவள் ஒரு அதட்டல் போட்டதும், மானம், மரியாதை, சூடு, சொரண கெட்ட தமிழன் அவளுடைய காலில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினான். இன்று அந்த தேவ்டியாள் செத்ததும், இந்த அயோக்கியனுக அத்துனை பேரும் தேவ்டியான்களாக மாறி மோடிக்கு வேட்டியை விரிக்கின்றனர். த்தூ… மானங்கெட்ட நாய்கள்…

  தந்தை பெரியார் சொன்ன திராவிட நாட்டை நாம் அன்று பாக்கிஸ்தானோடு சேர்ந்து உருவாக்கியிருந்தால், இந்நேரம் நமது திராவிட நாட்டில் “எல்லோரும் எல்லாமும் பெற்று இல்லாமை இல்லாமல்”, பிள்ளை குட்டிகளுடன் சந்தோஷமாக வாழ்ந்திருக்கலாம்.

  “ஒதடா பாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரத்மாதாவ”

  Like

 5. // ப்ராணவாயு இல்லாமல் 64 குழந்தைகள் மரிக்கும் நாட்டில் மிக்குறைந்த இறப்பு விகிதத்தை பராமரிக்கிறது. பிறக்கும் குழந்தைகள் ஊட்டச்சத்து உடையவர்களாக இருக்க கர்ப்பிணிகளுக்கு மாதந்தோறும் உதவித்தொகையை அளிக்கிறது. மருந்துகளை தடுப்பூசிகளை இலவசமாக தருகிறது. இறந்த சவத்தை தோளில் சுமந்து செல்லும் நாட்டில் இலவசமாய் அவசர சிகிச்சை ஊர்திகளையும் ஏன் அமரர் ஊர்திகளையும் தருகிறது. //
  ———————

  வடிகட்டின அயோக்கியத்தனம். உனது குழந்தைகளுக்கோ குடும்பத்தாருக்கோ இந்த அநியாயம் நடந்திருந்தால், இப்படி தெனாவட்டாக புள்ளி விவரத்தை அள்ளி வீசமாட்டாய்.

  இனியும் தேவையா இந்த தரித்திரியம் பிடித்த பாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரத்மாதா?.

  சோவியத் போல் இந்தியா சிதறும் நாள் நெருங்கிவிட்டது, இளைஞர் சமுதாயத்தின் கொந்தளிப்புக்கு அடிப்படை காரணம் “வேலையில்லா திண்டாட்டம்”.

  2016ல், உத்தரப் பிரதேச மாநில தலைமைச் செயலகத்தில் 368 பியூன் வேலைகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்த வேலைக்கான தகுதி 5ம் வகுப்பு பாஸ். இதையடுத்து சுமார் 23 லட்சம் பேர் விண்ணப்பித்து சாதனை படைத்துள்ளனர். இது தலைநகர் லக்னோவில் உள்ள மக்கள் தொகையான 45 லட்சத்தில் பாதி என்பது குறிப்பிடத்தக்கது. 23 லட்சம் பேரில் சுமார் 2 லட்சம் பேர் பிடெக், பிஎஸ்சி, எம்எஸ்சி மற்றும் எம்காம் படித்தவர்கள். இதுமட்டுமின்றி பிஎச்டி முடித்த 255 பேர் பியூன் பணியிடத்துக்கு விண்ணப்பித்துள்ளனர். வேலை இல்லாமல் இருப்பதை காட்டிலும் பியூன் வேலை செய்வது மேல் என்று விண்ணப்பதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

  இந்தியா முழுதும் 35 வயதுக்கு கீழான கிட்டத்தட்ட 16 கோடி வேலையில்லா பட்டதாரிகள் இருக்கின்றனர். தமிழக அரசு வேலைவாய்ப்பு மையத்தில் மட்டும், 35 வயதுக்கு கீழ் பதிவு செய்து வேலைக்காக காத்திருப்போர் 83.33 லட்சம். இத்தகவல் தமிழக அரசின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  பாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரத்மாதாவை “வேலையில்லா பட்டதாரிகள் எரிமலை” சிதறடிக்கும் நாள் நெருங்கிவிட்டது.
  ————————————–

  அரபு நாடுகளில் எந்த பொது டாய்லட்டுக்கு சென்றாலும், அதை உடனுக்குடன் சுத்தம் செய்ய தயாராக இந்து தொழிலாளிகள் நிற்பதை காணலாம். சவூதி அரேபியாவில் மட்டும் கிட்டத்தட்ட பத்து லட்சம் இந்துக்கள் டாய்லட் கழுவி வயித்தைக் கழுவுகிறர்கள். இவர்களில் 60 சதவீதத்துக்கு மேல் பட்டதாரிகள். M.A, M.Sc, B.E போன்ற உயர்தர பட்டம் பெற்ற ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அரபு நாடுகளில் கூலி வேலை செய்து பிழைக்கின்றனர். ஆனால், பட்டதாரி என சொன்னால் வேலை கிடைக்காது என்பதால், 10ம் வகுப்பு சான்றிதழ் மட்டுமே தந்து வேலைக்கு வருகின்றனர். மானம் மரியாதைக்கு பயந்து, அமைதியாக ரத்தக்கண்ணீரை தொண்டைக்குழியில் அடக்கி முழுங்குகின்றனர். இவர்களில் ஒருவர் கூட பார்ப்பனர் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

  ஒரு இந்துவுக்கு டாய்லட் கழுவும் வேலை கூட தர வக்கில்லாத இந்த நாட்டில் முசல்மானுக்கு என்ன மசுரு கிடைக்கும்?.

  130 கோடி ஜனத்தொகை வருடத்துக்கு 3 கோடியாக உயர்கிறது. என்ன படித்தாலும் வேலை கிடைக்குமா என்பது கேள்விக்குறியே. பாரத்மாதா தேவ்டியாமுண்டையின் கோரப்பிடியில் மக்களுக்கு மூச்சு திணறுகிறது. 130 கோடி அரை நிர்வாணப்பக்கிரிகளை இதற்கு மேலும் இந்தியா எனும் பாதாளசாக்கடையில் அடைத்துவைத்தால், ஜாதி சண்டை, மதச்சண்டை, தண்ணீர் சண்டை, வேலையில்லா திண்டாட்டம், உணவு, உடை, உறைவிடமென்று ஏழு விதமான உள்நாட்டுக்கலவரங்கள் வெடிக்கும். இன்னொரு 5 வருடம் தாங்கினால் பெரிய விஷயம்.
  ———————————–

  இவ்வளவு பிரச்னைகளைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்பாடாமல், இந்த பாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரத்மாதா “எனக்கென்ன மசுரே போச்சு”னு அரபிக்கும் அமெரிக்காவுக்கும் முந்தானை விரித்து உருவிவிட்டுக்கிட்டு இருக்கா….

  மக்களுக்கு மூச்சு திணறுது. இந்த பாரத்மாதா தேவ்டியாமுண்டையிடம் மாட்டிக்கிட்டு “காலிஸ்தான், பெங்காலிஸ்தான், ஜீஸஸ்தான், இஸ்லாமிஸ்தான், திராவிட நாடு எனும் தென்னிந்தியா” ஆகிய தேசங்கள் தவிக்கின்றன…

  இந்த கொந்தளிப்புக்கு முழு பொறுப்பு பாப்பானும், பாரத்மாதா தேவ்டியாமுண்டையும் என்றால் மிகையாகாது. “ஒதடா.. பாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரத்மாதாவ” எனும் முடிவுக்கு தமிழன் வந்துவிட்டான்.

  தலைகள் உருளாமல் புதிய தேசங்கள் பிறந்ததில்லை என மனித சரித்திரம் பறைசாற்றுகிறது. 1947ல் சில லட்சம் தலைகள் உருண்டன. பாப்பாத்தி பாரத்மாதா மண்டியிட்டாள். இஸ்லாமிய சூப்பர் பவர் பாக்கிஸ்தான் பிறந்தது. இனி பல புதிய தலைகள் உருளும். புதிய தேசங்கள் பிறக்கும்.

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s