சினிமா

நிழலழகி 15: ரட்சனாவும் அனிதாவும் சில உண்மைகளும்!

கே. ஏ. பத்மஜா

கே. ஏ. பத்மஜா

U Turn | Pawan Kumar | Kannada | 2016

மெர்சி எனும் உன்னத ஆன்மா இந்த உலகை விட்டு நீங்கியதற்கு அஞ்சலி செலுத்திவிட்டு கனத்த இதயத்துடனும், குழப்பமான மனநிலையுடனும் ஆக்ட்டிவாவில் வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். அப்போது எதிர்பாராத விதமாய் நடுரோட்டில் கிடந்த ஒரு பெரிய கல்லில் வண்டி ஏறியது. அடுத்த நொடி நான் தரையில் ரத்த காயங்களுடன் கிடந்தேன். உதவிக்கு யாரும் இல்லாத தனிமையான சாலை. ஒரு வழியாக சமாளித்தேன். மருத்துவமனையில் முதல் உதவிக்கு பின் ஒரு வாரகாலம் கட்டாய ஓய்வு என்ற நிலையில், நான் விழ காரணமாய் இருந்த அந்தக் கல்லை அகற்றாமல் வந்தது நினைவு வர, மறுநாள் அந்தக் கல்லை அகற்றச் சென்றேன். நான் விழுந்த இடம் குறிப்பாய் மறந்து போனதும், அந்த இடத்தில எந்தக் கல்லும் இல்லாததும் அதிகக் குழப்பம் தந்தது. இந்த குழப்பத்திலும், ஓய்விலும், வலியிலும் நேரத்தைக் கடத்திக்கொண்டிருந்தபோது பார்த்த படம்தான் ‘யூ-டர்ன்’.

பவன் குமார் இயக்கத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், திலிப் ராஜ், ராதிகா சேத்தன் நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த கன்னட த்ரில்லர் திரைப்படம் ‘யூ-டர்ன்’. பெங்களூர் மேம்பாலம்; அதில் பயணிக்கும் பயணிகள் சிலரின் அத்துமீறல்களும், அதைத் தொடர்ந்து நடக்கும் கொலைகளுக்கான காரணத்தைக் கண்டுபிடிப்பதுதான் கதை.

ரட்சானா (ஷ்ரத்தா ஸ்ரீநாத்) ஒரு பிரபல நாளிதழில் பணிபுரிகிறார். தன்னுடைய சுய ஆர்வத்தில் பெங்களூர் மேம்பாலத்தில் போக்குவரத்தில் சிக்காமல் இருக்க குறுக்கு வழியை பயன்படுத்தும் பயணிகளை கண்காணித்து அவர்களை பேட்டி எடுக்க முயற்சிக்கிறார். இதற்கு அவள் காதலனும், நண்பனும் தேவையான உதவிகளை செய்கின்றனர். ஒரு தற்கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்படும் ரட்சனா தான் நிரபராதி என நிரூபிக்க முயற்சி செய்கையில், அந்த மேம்பாலத்தை கடந்தவர்கள் என்று அவள் வைத்திருக்கும் குறிப்பில் இருக்கும் அனைத்து நபரும் அந்தக் கல்லை நகற்றி மேம்பாலத்தை கடந்த அதே நாளில் தற்கொலை செய்துகொண்டதாக காவல் பதிவேட்டில் இருப்பதைப் பார்த்ததும் காவல்துறையின் மொத்த சந்தேகமும் ராட்சனா மேல் குவியும். அவர்கள் அனைவரும் இறந்துள்ளனர் என்பது ரட்சனாவிற்கும் பெரும் அதிர்ச்சியை தரும். யாருக்கும் தெரியாமல் ஒரே ஒரு காவல் அதிகாரியின் துணையுடன் அந்த மேம்பாலத்தின் கல்லைக் கடக்க முயல்பவர்கள் தொடர் மரணத்திற்கான காரணத்தை கண்டுபிடிப்பதும், அதன் பின் நிகழ்வதும்தான் படம்.

ரட்சனா கதாபாத்திரத்தில் கெத்து பத்திரிகையாளராய், துணிச்சலான பெண்ணாய் தன்னை வெளிப்படுத்தி இருப்பார் ஷர்ரதா ஸ்ரீநாத். ஒரு நாளில் பல ஆயிரம் பேர் கடந்து செல்லும் பாதையில் விபத்துகள் நடப்பது சாதாரணம் என்று கண்டுகொள்ளாமல் செல்லும் பல பேருக்கு மத்தியில் ரட்சனா மட்டும் அதற்கான காரணங்களை தேடுவதும் அதற்காக மெனக்கெடுவதும் அவளோடு சேர்ந்து நமக்கும் ஆர்வத்தை அதிகரிக்கும்.

ஏதோ பிடிக்கப் போய் பூதம் பிடித்தக் கதையா போச்சு என்பதை போல் விபத்திற்கான காரணம் தேடிப் போக எல்லோர் சாவிற்கும் ரட்சணவிற்கும் தொடர்பு இருக்குமோ என்று காவல்துறை சந்தேகப்படும் நிலைக்கு தள்ளப்படுவாள், பல கட்ட விசாரணையில் வெறும் தற்கொலை என்று எல்லா வழக்கையும் முடிவுக்கு கொண்டுவரும் அதிகாரிகளை பார்க்கும்போது. சமீபத்தில் அனிதா தற்கொலைக்கு பின்னால் இருக்கும் படுகொலைத் தூண்டலை யாரும் கண்டுக் கொள்ளாததும், அதை வெறும் தற்கொலை என வழக்கு பதிந்த அதிகாரிகளின் மேம்போக்குத் தனமும் நினைவில் வந்து எரிச்சல் ஊட்டுகிறது.

துணை அதிகாரி நாயக் மட்டும் இந்த தற்கொலையில் இருக்கும் மர்மத்தை புரிந்துகொண்டு ரட்சனாவிற்கு துணையாய் இருப்பார். தனக்கு உதவிய சாலையோர நாடோடி தன்னால் காவல்துறையிடம் மாட்டிக்கொண்டு அடிவாங்கியதை நினைத்து வறுத்தப்பட்டு மறுநாள் அவரிடம் மன்னிப்பு கேட்பாள். எந்தச் சூழலிலும் தொடர் சாவிற்கும் கல்லிற்கும் இருக்கும் மர்மத் தொடர்பை புரிந்துகொள்ள முடியாத ரட்சனா தானே அந்தக் கல்லை நகற்றி, உண்மை தெரிய தன்னை பலியாக்க துணிவாள்.

ஆம், அனிதா போன்று தங்கள் உயிரை பணயம் வைத்துதான் பல உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டியது இருக்கிறது. மேம்பால மரணத்திற்கு தன் காதலன் காரணம் என்று தெரியும்போது அவள் பதறுவாள்; இருந்தும் உண்மைக்காய் நிற்க முடிவு எடுப்பாள். இறுதியில் தன் காதலன் காரணம் இல்லை என்று தெரியும்போது, உண்மையான காரணத்தை கண்டுபிடிக்க துணிச்சலாக முடிவெடுப்பாள்.

“கர்மா” என்று எல்லாம் ஒன்று உலகத்தில் கிடையவே கிடையாது என்று முகப்புத்தகத்தில் ஒரு குழுவில் விளக்கமும், விவாதமும் இருந்ததாக என்னுடைய தோழி ஒருத்தி என்னிடம் சொல்லி எனது கருத்தைக் கேட்டாள். அவளிடம், “கர்மமோ, கர்மாவோ உண்டா இல்லையானு தெரியாது; ஆனா நாம ஒரு தப்பு செஞ்சா, அது நம்மை சுற்றி இருக்கிறவர்களை பாதிக்கும். நம்மை சுற்றி இருக்கிறவர்கள் அடையும் பாதிப்பு நம்மையும் தாக்கும். எனவே, நம்ம செய்ற தப்பு நிச்சயம் நம்மை ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கும். அதுக்கு பேர் என்ன கர்மம்னாலும் வச்சுக்கலாம்” என்றேன். யூ-டர்ன் படத்தில் ரட்சனா மூலம் வெளிப்பட்ட உண்மையும் இதுதான்!

Advertisements

பிரிவுகள்:சினிமா

Tagged as: ,

9 replies »

  1. // “கர்மமோ, கர்மாவோ உண்டா இல்லையானு தெரியாது; ஆனா நாம ஒரு தப்பு செஞ்சா, அது நம்மை சுற்றி இருக்கிறவர்களை பாதிக்கும். நம்மை சுற்றி இருக்கிறவர்கள் அடையும் பாதிப்பு நம்மையும் தாக்கும். எனவே, நம்ம செய்ற தப்பு நிச்சயம் நம்மை ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கும். அதுக்கு பேர் என்ன கர்மம்னாலும் வச்சுக்கலாம்” என்றேன். //
    —————-

    செயலும் விளைவும்:

    அண்ணல் நபிகள்(ஸல்), தனது இறுதிப் பேருரையின் முடிவில் மக்களை நோக்கி, மறுமை நாளில் உங்களிடம் என்னைப் பற்றி விசாரிக்கப்படும்போது நீங்கள் என்ன சொல்வீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், ”நீங்கள் (மார்க்க போதனைகள் அனைத்தையும் எங்களிடம்) தெரிவித்து விட்டீர்கள்; (உங்களது தூதுத்துவப் பொறுப்பை) நீங்கள் நிறைவேற்றி விட்டீர்கள்; (சமுதாயத்திற்கு) நன்மையை நாடினீர்கள் என நாங்கள் சாட்சியம் அளிப்போம் என்றார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் அவர்கள், தமது ஆட்காட்டி விரலை வானை நோக்கி உயர்த்தி சைகை செய்துவிட்டுப் பிறகு, அதை மக்களை நோக்கித் தாழ்த்தி ”இறைவா! இதற்கு நீயே சாட்சி! இறைவா! இதற்கு நீயே சாட்சி! இறைவா! இதற்கு நீயே சாட்சி!” என்று முடித்தார்கள்.

    “மனிதர்களே… இந்த உலக வாழ்க்கை உங்களுக்கு நான் வைக்கும் சோதனை. இந்த சோதனையில் வெற்றி பெற்றால் சொர்க்கம். தோல்வியடைந்தால் நரகம். உங்களுக்கு சொர்க்கமா நரகமா என்பதை, நீங்கள் இறந்த பின்தான் முடிவு செய்யப்படும்” என அல்லாஹ் திருக்குரானில் அறிவிக்கிறான். இஸ்லாத்தில் மறுபிறவி கிடையாது.

    கர்மபலனை பொறுத்து, அடுத்த பிறவியில் ஒரு கீழ்ச்சாதி சூத்திரன் ப்ராஹ்மணனாகவும், உயர்ஜாதி ப்ராஹ்மணன் நாயாகவோ பன்றியாகவோ பிறப்பான். அந்த நாயை ப்ராஹ்மணனாக பிறந்த சூத்திரன் கல்லால் அடித்து இம்சை செய்வான் என்கிறது பார்ப்பனீய மனுதர்மம்.

    Like

  2. // “கர்மமோ, கர்மாவோ உண்டா இல்லையானு தெரியாது; ஆனா நாம ஒரு தப்பு செஞ்சா, அது நம்மை சுற்றி இருக்கிறவர்களை பாதிக்கும். நம்மை சுற்றி இருக்கிறவர்கள் அடையும் பாதிப்பு நம்மையும் தாக்கும். எனவே, நம்ம செய்ற தப்பு நிச்சயம் நம்மை ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கும். அதுக்கு பேர் என்ன கர்மம்னாலும் வச்சுக்கலாம்” என்றேன். //
    —————-

    அதெல்லாம் சரி…. மார்கழி மாசத்து நாய் போல் நாக்கு தள்ள, கண்கள் மிரள, செக்ஸ் அடிமையாக குனிந்து தேவருக்கு பாப்பாத்தி அம்பாள் குருபூஜை செய்வது கர்மமா அல்லது தர்மமா எபதை பெரியவாளிடம் கொஞ்சம் கேட்டு சொல்லுங்கோ…

    Like

  3. /// சமீபத்தில் அனிதா தற்கொலைக்கு பின்னால் இருக்கும் படுகொலைத் தூண்டலை யாரும் கண்டுக் கொள்ளாததும், அதை வெறும் தற்கொலை என வழக்கு பதிந்த அதிகாரிகளின் மேம்போக்குத் தனமும் நினைவில் வந்து எரிச்சல் ஊட்டுகிறது. ///
    ——————

    நீதி வேணுமா?, தண்ணி வேணுமா?, உரிமை வேணுமா?. திராவிட நாடு வேணுமா? — குண்டு வச்சு கொல்றா மோடி தேவ்டியாமவன:
    ———

    ஒரு இந்துவை விட பன்மடங்கு அதிகமாக நீதி மறுப்பு, உரிமை மறுப்பு போன்ற அநீதிகளை இஸ்லாமியர் நாள்தோறும் இந்தியாவில் சந்தித்தாலும், ஏன் ஒருவர் கூட தற்கொலை செய்து கொள்வதில்லை?. உலகிலேயே தற்கொலை சதவீதம் இஸ்லாமிய சமுதாயத்தில்தான் மிகக்குறைவு. இதற்கு என்ன காரணம்?.

    “இந்த உலக வாழ்க்கை ஒரு சோதனை… ஒவ்வொரு நேர்மையான முஸ்லிமும் இறுதி மூச்சு வரை அநீதிக்கெதிராக போராட (ஜிஹாத் செய்ய) வேண்டும். பயந்து தற்கொலை செய்பவன் கோழை. கோழைகளுக்கு சொர்க்கத்தில் இடமில்லை. நீதிக்காக ஜிஹாத் செய்து மாவீரனாக உயிர் நீப்பவரை அல்லாஹ் மிகவும் நேசிக்கிறான்”.
    —- திருக்குரான்.
    —————

    அப்துல் கலாமை விட ஜனாப்.தாவூத் இப்ராஹிம் சாஹிப் ஆயிரம் மடங்கு மேலானவர்:

    உங்கள் வீட்டை சுற்றி பார்ப்பன பாசிஸ நாய்கள் பயங்கர ஆயுதங்களுடன் சொத்துக்களை சூறையாடி, பெண்களை கற்பழித்து, வீட்டைக்கொளுத்த நிற்கிறது. நீங்கள் உதவி கேட்டு அலறுகிறீர். அக்கம் பக்கமிருப்போரெல்லாம் “நமக்கேன் வம்பு” என கதவை இறுக்க மூடிவிட்டு ஜன்னல் சந்து வழியாக அடுத்து என்ன நடக்கப்போகிறதென ஆவலோடு வேடிக்கை பார்க்கின்றனர். போலீஸ்காரனுக்கு போன் செய்தால் “உனது அல்லாவை கூப்பிடு. என்னை ஏன் கூப்பிடுகிறாய்” என ஜோக்கடித்து எக்காளச்சிரிப்பு சிரிக்கிறான். அப்பொழுது உங்களூடைய சகோதரர் திடீரென அங்கே வந்து அந்த அயோக்கியரை வெடிகுண்டுகளாலும் இரும்பு பைப்பாலும் தாக்கி ஓட ஓட விரட்டுகிறார். 10 எதிரிகளை போட் தள்ளிவிட்டு மாயமாய் மறைந்து விடுகிறார். அவருக்காக உங்கள் குடும்பமே வாழ்நாள் முழுதும் இறைவனிடன் பிரார்த்தனை செய்யுமா செய்யாதா?.

    இதைத்தான் ஜனாப்.தாவூத் இப்ராஹிம் சாஹிப் 1993ல் செய்தார். பால்தாக்கரே தேவ்டியாமவன் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டதும், ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை வெட்டிக்கொன்றான். இனி ஒரு துலுக்கன் கூட பம்பாயில் இருக்க மாட்டான் என கொக்கரித்தான். அன்று ஜனாப்.தாவூத் இப்ராஹிம் சாஹிப் குண்டு வைத்து ஜிஹாத் செய்திராவிட்டால், வேறு வழியில்லாமல் இன்னொரு பாக்கிஸ்தானை முஸ்லிம்கள் உருவாக்கியிருப்பர். அவருக்காக 40 கோடி முஸ்லிம்களும் அல்லாஹ்விடம் துஆ செய்கின்றனர். ஆனால், குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை பற்றி அப்துல் கலாமிடம் கேட்ட போது, அவர் சாகும்வரை வாயே திறக்கவில்லை. இந்த தேவ்டியாமவன் ஒரு குடியரசுத் தலைவனா? சட்டத்தின் பாதுகாவலனா?
    (அப்பாடா. தந்தை பெரியார் புண்ணியத்தில், அப்துல் கலாமை 40 கோடி முஸ்லிம்கள் கேட்க நினைத்ததை இன்று நான் கேட்டுவிட்டேன். நன்றி).
    ————-

    போலீஸ்காரன், நீதிபதி, முதல்வன், பிரதமன், ஜனாதிபதியென அனைவரும் அயோக்கியனென்றால், 40 கோடி முஸ்லிம்களின் பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு.

    தலைகள் உருளாமல் புதிய தேசங்கள் பிறந்ததில்லை என மனித சரித்திரம் பறைசாற்றுகிறது. பத்ருப்போரில் “இஸ்லாம் இத்துடன் முடிந்தது.. ஹஹ்ஹஹ்ஹா” என கொக்கரித்த பாப்பான் அபுஜஹலின் தலை உருண்டது. முதல் இஸ்லாமிய தேசம் பிறந்தது. 1947ல் சில லட்சம் தலைகள் உருண்டன. பாப்பாத்தி பாரத்மாதா மண்டியிட்டாள். இஸ்லாமிய சூப்பர் பவர் பாக்கிஸ்தான் பிறந்தது.

    1984ல் பாப்பாத்தி இந்திராகந்தியின் தலை உருண்டது. காலிஸ்தான் கருவுற்றது. பிரசவத்துக்கு காத்திருக்கிறது. 1992ல் பாப்பான் ராஜீவ்காந்தியின் தலை உருண்டது. தந்தை பெரியார் கனவு கண்ட திராவிட நாடு எனும் தென்னிந்திய தேசத்தின் வித்து தூவப்பட்டது. அறுவடை நாள் நெருங்கிவிட்டது.

    ஆம்.. அடுத்த பாக்கிஸ்தானை உருவாக்குவது மிக எளிது. ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை வெட்டிக்கொன்ற தேவ்டியாமவன் மோடியின் தலை உருண்டால், காஷ்மீர், காலிஸ்தான், இஸ்லாமிஸ்தான், பெங்காலிஸ்தான், ஜீஸஸ்தான், திராவிட நாடு ஆகிய நாடுகள் அடுத்த நிமிடமே பிறந்துவிடும்.

    “இந்தியா பாக்கிஸ்தான் பங்களாதேஷில்” வாழும் 80 கோடி இந்திய முஸ்லிம்கள் பாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரத்மாதாவை மீண்டும் உதைக்கும் நாள் நெருங்கிவிட்டது. ரத்த ஆறு ஓடும். அணுகுண்டு கூட வெடிக்கும். “ஆறிலும் சாவு நூறிலும் சாவு. தலைக்கு மேல் வெள்ளம், இனி ஜான் போனாலென்ன முழம் போனாலென்ன” எனும் முடிவுக்கு 40 கோடி இந்திய முஸ்லிம்கள் வந்துவிட்டனரென்றால் மிகையாகாது.

    எங்களுடைய மண்ணில் நீட் தேர்வு நடத்த நீ யாரடா நாயே?.. ஒதடா.. பாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரத்மாதாவ… கொளுத்துடா பிஜெபி அலுவலகத்த… குண்டு வச்சு கொல்றா மோடி தேவ்டியாமவன…. உருவாக்குடா திராவிட நாட்டை …

    Like

  4. // அனிதா தற்கொலைக்கு பின்னால் இருக்கும் படுகொலைத் தூண்டலை யாரும் கண்டுக் கொள்ளாததும், அதை வெறும் தற்கொலை என வழக்கு பதிந்த அதிகாரிகளின் மேம்போக்குத் தனமும் //
    —————–

    இனிமேல் அனிதாக்கள் தற்கொலை செய்யமாட்டர். ஜிஹாத் செய்வர். அல்லாஹு அகபர்.

    Like

  5. ஒரு வேளை அனிதா தற்கொலை செய்யாமலிருந்திருந்தால்…

    நோய் நாடி நோய் முதல் நாடி என்பர்.. அனிதாவின் தற்கொலைக்கு காரணம் நீதி மறுப்பு, உரிமை மறுப்பு.. சிறு வயது முதலே டாக்டராக அவள் கண்ட கனவு கானல் நீரானது. 97 சதவீதம் பெற்றால் எனக்கு டாக்டர் சீட் நிச்சயமென நம்பி இரவு பகலாக அந்த அப்பாவி பிஞ்சு உள்ளம் உழைத்தது. தமிழக அரசாங்கம் தந்த பாட புத்தகங்களை வேத புத்தகமாக எண்ணி ஒவ்வொரு வரியையும் அடிப்பிறழாமல் மனனம் செய்தாள். 2000க்கு 1176 மதிப்பெண் பெற்றாள். அவளுக்கு பயிற்சி தந்த பள்ளி ஆசிரியர்கள் “உனக்கு டாக்டர் சீட் நிச்சயம்.. வாழ்த்துக்கள்” என பெருமிதம் கொண்டனர்.

    கடைசியில் “நீ பெற்ற மதிப்பெண் செல்லாது… நீட் தேர்வில் வெற்றி பெற் வேண்டும்” என அவள் தெய்வமாக நம்பிய அரசாங்கம் சொன்னது. அங்கேதான் அந்த தெய்வத்தின் மீது அவளுடைய நம்பிக்கை சுக்கு நூறாக சிதறியது. “எனது தெய்வமே என்னை ஏமாற்றிவிட்டால், இனி யாரை நம்புவது” என நொறுங்கி போனாள். அவள் நம்பியது பொய் தெய்வங்களை எனும் உண்மையை அவளுக்கு யாரும் சொல்லவில்லை. அவளுக்கு மட்டும் திருக்குரானை கொடுத்து ஏக இறைவன் அல்லாஹ்வின் பாதையை காட்டியிருந்தால், நிச்சயம் தற்கொலை செய்திருக்க மாட்டாள். இந்நேரம் நீதியை மறுத்த பொய் தெய்வங்கள் மீது ஜிஹாத் செய்திருப்பாள்.

    இனிமேல் அனிதாக்கள் தற்கொலை செய்யமாட்டர். தர்மயுத்தம் செய்வர். கண்ணனுக்கு தர்மயுத்தம் சொல்லித்தருவர். விணை விதைத்தவன் விணையறுப்பான், திணை விதைத்தவன் திணையறுப்பான் எனும் நீதியை நிலைநாட்டுவர்.

    இனி உரிமை மறுக்கப்படும் ஒவ்வொரு அனிதாவும் நாயகனாக மாறுவர். ஜிஹாத் செய்வர். அல்லாஹு அக்பர்.

    Like

  6. // அனிதா தற்கொலைக்கு பின்னால் இருக்கும் படுகொலைத் தூண்டலை யாரும் கண்டுக் கொள்ளாததும், அதை வெறும் தற்கொலை என வழக்கு பதிந்த அதிகாரிகளின் மேம்போக்குத் தனமும் //
    —————–

    டேய் மோடி தேவ்டியாமவனே….. அனிதாவும் அக்லாக்பாயும் திருப்பி அடிச்சா…..

    Like

  7. நீட் மட்டும் இல்லாவிட்டால், நான் தற்கொலை செய்திருப்பேன்:

    நீட் தேர்வு தமிழக மாணவர்களின் உரிமையை பறிக்கவில்லை எனும் உண்மை இருட்டடிப்பு செய்யப்ப்டுகிறது. 85 சதவீத இடங்கள் அந்தந்த மாநிலத்தின் கோட்டாவில் அப்படியே இருக்கிறது. 15 சதவீத இடங்கள் மட்டுமே அகில இந்திய பொது கோட்டாவில் வருகிறது.

    தமிழக கோட்டாவில் இடம் கிடைக்க வேண்டுமானால், 8 முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழகத்தில் 5 வருடம் படித்திருக்க வேண்டும். இதற்கு தமிழராய் இருக்க வேண்டிய அவசியமில்லை. தமிழத்தில் 8-12 வரை 5 வருடங்கள் படித்த அனைத்து இந்திய பிரஜைகளுக்கும் தகுதியுண்டு.

    ********************
    8 முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழகத்தில் தொடர்ச்சியாக 5 வருடம் படித்த இந்திய பிரஜைக்கு பூர்வகுடி சான்றிதழ் தேவையில்லை.

    8 முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழகத்தில் 5 வருடம் தொடர்ச்சியாக படிக்காத தமிழர்கள் பூர்வகுடி சான்றிதழை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.
    ********************

    தந்தையின் பூர்வீக சான்றிதழை கொடுத்தாலும், தமிழ்நாட்டில் பிறந்த குழந்தைகளுக்கு மட்டுமே பூர்வகுடி சான்றிதழ் வழங்கப்படுமென தாசில்தார் சொல்கிறார்.

    துபாயில் பிறந்து, வளர்ந்து, துபாய் CBSE பள்ளியில் படித்த எனது நன்பரின் பெண் பெற்ற மதிப்பெண்கள்.

    Maths: 100%
    Physics: 100%
    Chemistry: 98%
    Biology: 99%

    ஆனால் அவருடைய பெண் தமிழகத்தில் பிறக்கவில்லை, ஆகையால் பூர்வகுடி சான்றிதழ் தரமுடியாது என அந்த வட்டார தாசில்தார் மறுத்துவிட்டார். அதே சமயம், அந்த பெண்ணை போலவே துபாயில் பிறந்து வளர்ந்த மற்றொரு தமிழ் பெண்ணுக்கு பூர்வகுடி சான்றிதழ் எந்த பிரச்னையுமில்லாமல் கிடைத்து விட்டது. விசாரித்த போது, இது போன்ற சட்டமே இல்லை. தந்தையின் பூர்வகுடியை வைத்து, கோர்ட் மூலம் பூர்வகுடி சான்றிதழ் வாங்க முடியுமென சொல்லப்பட்டது. கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இந்த அடிப்படையில்தான் பூர்வகுடி சான்றிதழ் காலங்காலமாக வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    அந்த பெண்ணின் தந்தை நல்ல வசதி படைத்தவர். ஒரு கட்டத்தில் ஆஸ்த்ரேலியாவில் படிக்க வைக்கவும் முடிவு செய்துவிட்டார். அதற்குள் அந்த பெண்ணுக்கு நீட் தேர்வு மூலம் மனிப்பால் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்து விட்டது. “நீட் மட்டும் இல்லாவிட்டால், நான் தற்கொலை செய்திருப்பேன்” என அந்த பெண் சொன்னார். அப்பாவி தமிழரின் உரிமையை நசுக்குவது மத்திய அரசல்ல, தமிழக அரசை நடத்தும் மானங்கெட்ட அடிமை நாய்கள் என்பதை யாரிடம் சொல்லி அழுவது?.

    Eligibility criteria for 85% MBBS and BDS state quota (by NEET merit list) in Tamil Nadu, 2017:

    1. Citizenship
    The applicant must be Indian National

    2. Overseas citizen
    Overseas Citizens of India who are registered under Section 7A of the Citizenship Act, 1955 (Central Act 57 of 1955) are also eligible. However, such candidates will need to produce the relevant certificate validating the fact

    3. Age
    The applicant must have completed the age of 17 years by the time of admission.

    **********************************
    4. Nativity — பூர்வகுடி சான்றிதழ்:
    The candidate should be the resident of Tamil Nadu

    Such candidate who studied VIII to XII standards in schools of Tamil Nadu do not have to attach the “Nativity Certificate”
    8 முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழகத்தில் 5 வருடம் படித்த இந்திய பிரஜைக்கு பூர்வகுடி சான்றிதழ் தேவையில்லை.

    Candidates belonging to Tamil Nadu but studied VIII to XII Std either partly or completely in schools situated outside Tamil Nadu will need to produce the nativity certificate.
    8 முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழகத்தில் 5 வருடம் தொடர்ச்சியாக படிக்காத தமிழர்கள் பூர்வகுடி சான்றிதழை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.

    The certificate of the nativity must be issued by the competent authority in the prescribed format. Also, it must be supported by a copy of passport/ration card/birth certificate, if these copy are not produced the application form will be rejected.

    Without nativity certificate the application form will be rejected.

    Permanent residence certificate will not be considered.

    Also producing the false nativity certificate will lead to the initiation of criminal proceedings against the candidate as well as the parents as per provision of law.
    **********************************

    5.Educational Qualification
    The candidate should have passed the 10+2 with the following subjects Physics, Chemistry, Biology or Physics, Chemistry, Biology with any other subject

    https://www.entrancecorner.com/medical/articles/tamil-nadu-mbbs-2017-eligibility-criteria/

    Like

  8. தமிழக அரசு “புள்ளங்களுக்காக”, ஒரு சமச்சீர் நுழைவுத்தேர்வு நடத்த வக்கிருக்கா இந்த சமூகநீதி போராளிகளுக்கு?:

    “நீட் எங்க புள்ளங்களோட உரிமைய பறிக்குது” என கனிவாக நீலிக்கண்ணீர் வடிக்கிறார் ஊழலரசி கனிமொழி. CBSEஐ எதிர்க்கும் கனிமொழியின் புள்ளங்களும், நவீன பாப்பான் கருணாநிதியின் பேரப்புள்ளங்களும் எந்த சமச்சீர் அரசு பள்ளியில் ஒட்டு போட்ட டவ்சர மாட்டிக்கிட்டு படிக்கின்றனரென்பதை கனிமொழி சொல்வாரா?. அயோக்கியத்தனத்தின் உச்சக்கட்டம்.

    தெம்பிருந்தால் நீட் போன்ற ஊழலற்ற ஒரு நுழைவுத் தேர்வை “தமிழக அரசு சமச்சீர்” பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்த வேண்டியதுதானே?. அப்படி செய்தால், அனைத்து இடங்களையும் CBSE மாணவர்கள் வென்று விடுவர். சமச்சீர் தமிழ் புள்ளங்களுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது.

    “ப்ராக்ஸி, புத்தகம் வைத்து காப்பி அடித்தல், பேப்பர் சேஸிங்”… இந்த தில்லுமுல்லு இல்லாவிட்டால், சட்டசபையில் இருக்கும் 247 தன்மானமற்ற அடிமை நாய்களின் குடும்பத்தில் எந்த ஜென்மத்திலும் ஒருவன் கூட டாக்டராக முடியாது.

    Like

  9. சமூகநீதி — எல்லோரும் ராஜாவாயிட்டா பல்லக்க யார் தூக்கறது?:

    “இறந்து போன தலித் பெண் அனிதாவின் உரிமைகளுக்காக நீலிக்கண்ணீர் விடும் சமூகநீதி போராளிகள், திருமா, சீமான், அருள் பொழியும் அருள்மொழிகள், தமிழ் புள்ளங்களுக்காக கனிவை பொழியும் கனிமொழிகள், திராவிட இயக்க “நவீன பார்ப்பன” தளபதிகள், கூட்டுக்களவானிகள் ஆகிய எவரும் “ஒரு பத்து பைசா” கூட அந்த குடும்பத்துக்கு தரவில்லையே,, ஏன்?” என ஒரு மூத்த ஜாதி மறுப்பு வீரரிடம் கேட்ட போது, அவர் சொன்ன பதில்:

    “இந்த பறப்பயல்களுக்கு நாங்க கஷ்டப்பட்டு சம்பாதிச்ச எல்லாத்தையும் தூக்கி கொடுத்துட்டு ரோட்ல நிக்க முடியுமா?…. எல்லோரும் ராஜாவாயிட்டா பல்லக்க யார் தூக்கறது?… செத்தா சாவறானுக… உடுங்க”.

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s