செய்திகள்

ஐந்து மாணவர்களை மட்டும் மருத்துவப்படிப்பு அனுப்பிய அரசு பள்ளி ஆசிரியர்: நீதிபதி கிருபாகரன் சாடல்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்-ஆசிரியர்கள் அமைப்பான ஜாக்டோ- ஜியோ சார்பில் மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெற்றுவருகிறது. இந்த போராட்டம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, நீதிபதி கிருபாகரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் கடும் கண்டனம் தெரிவித்ததுடன் “ஆசிரியர்கள் என்ன தொழிலாளர்கள் வர்க்கத்தினரா?” என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

எதிர்கால தலைமுறையை உருவாக்க வேண்டியதைப் புரிந்துகொள்ளாமல், ஏன் போராட்டம் நடத்துகின்றனர் என்று கேள்வி எழுப்பியதோடு, கல்வி, மருத்துவம், காவல்துறையில் இருப்பவர்கள் போராட்டங்களில் ஈடுபடக் கூடாது என்றும் அவர் அப்போது தெரிவித்தார்.

‘எனக்கு எதிராகவும், நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகவும் கருத்துத் தெரிவித்தால், நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்படும்’ என்று எச்சரித்த நீதிபதி, 40 ஆயிரம், 50 ஆயிரம் என ஊதியம் வாங்கிவிட்டு ஆசிரியர்கள் போராட்டம் நடத்துகிறார்கள் என்றும், 5 மாணவருக்கு மட்டும் மருத்துவ இடம் கிடைத்தது அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஏற்பட்ட அவமானம் என்றும் காட்டமாகக் கூறினார்.

ஜாக்டோ- ஜியோ போராட்டத்தைக் கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கை பற்றி அரசு வரும் 18-ம் தேதி பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

Advertisements

பிரிவுகள்:செய்திகள்

Tagged as:

7 replies »

  1. // 40 ஆயிரம், 50 ஆயிரம் என ஊதியம் வாங்கிவிட்டு ஆசிரியர்கள் போராட்டம் நடத்துகிறார்கள் ///
    —————

    தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்களின் தரம் மிகவும் மட்டம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. CBSE பள்ளிகளின் தரம் தமிழக அரசு பள்ளிகளை விட பன்மடங்கு உயர்ந்தது என்பது கண்கூடு. கல்வி தரத்தை உயர்த்தாமல் நீட் தேர்வுக்கு எதிராக போராடுவது மடத்தனம். நீட் தேர்வை விட கடினமான தேர்வில் வெற்றி பெறுமளவுக்கு தமிழக அரசின் கல்வி தரத்தை உயர்த்துவதே அறிவுடைமை.

    வெள்ளத்தனையது மலர் நீட்டம், மாந்தர் தம் உள்ளத்தனைய துயர்வு.

    Like

  2. Eligibility criteria for 85% MBBS and BDS state quota (by NEET merit list) in Tamil Nadu, 2017:

    1. Citizenship
    The applicant must be Indian National

    2. Overseas citizen
    Overseas Citizens of India who are registered under Section 7A of the Citizenship Act, 1955 (Central Act 57 of 1955) are also eligible. However, such candidates will need to produce the relevant certificate validating the fact

    3. Age
    The applicant must have completed the age of 17 years by the time of admission.

    **********************************
    4. Nativity — பூர்வகுடி சான்றிதழ்:
    The candidate should be the resident of Tamil Nadu

    Such candidate who studied VIII to XII standards in schools of Tamil Nadu do not have to attach the “Nativity Certificate”
    8 முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழகத்தில் 5 வருடம் படித்த இந்திய பிரஜைக்கு பூர்வகுடி சான்றிதழ் தேவையில்லை.

    Candidates belonging to Tamil Nadu but studied VIII to XII Std either partly or completely in schools situated outside Tamil Nadu will need to produce the nativity certificate.
    8 முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழகத்தில் 5 வருடம் தொடர்ச்சியாக படிக்காத தமிழர்கள் பூர்வகுடி சான்றிதழை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.

    The certificate of the nativity must be issued by the competent authority in the prescribed format. Also, it must be supported by a copy of passport/ration card/birth certificate, if these copy are not produced the application form will be rejected.

    Without nativity certificate the application form will be rejected.

    Permanent residence certificate will not be considered.

    Also producing the false nativity certificate will lead to the initiation of criminal proceedings against the candidate as well as the parents as per provision of law.
    **********************************

    5.Educational Qualification
    The candidate should have passed the 10+2 with the following subjects Physics, Chemistry, Biology or Physics, Chemistry, Biology with any other subject

    https://www.entrancecorner.com/medical/articles/tamil-nadu-mbbs-2017-eligibility-criteria/

    நீட் தேர்வு தமிழக மாணவர்களின் உரிமையை பறிக்கவில்லை எனும் உண்மை இருட்டடிப்பு செய்யப்ப்டுகிறது. 85 சதவீத இடங்கள் அந்தந்த மாநிலத்தின் கோட்டாவில் அப்படியே இருக்கிறது. 15 சதவீத இடங்கள் மட்டுமே அகில இந்திய பொது கோட்டாவில் வருகிறது.

    தமிழக கோட்டாவில் இடம் கிடைக்க வேண்டுமானால், 8 முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழகத்தில் 5 வருடம் படித்திருக்க வேண்டும். இதற்கு தமிழராய் இருக்க வேண்டிய அவசியமில்லை. தமிழத்தில் 8-12 வரை 5 வருடங்கள் படித்த அனைத்து இந்திய பிரஜைகளுக்கும் தகுதியுண்டு.

    8 முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழகத்தில் தொடர்ச்சியாக 5 வருடம் படித்த இந்திய பிரஜைக்கு பூர்வகுடி சான்றிதழ் தேவையில்லை.

    8 முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழகத்தில் 5 வருடம் தொடர்ச்சியாக படிக்காத தமிழர்கள் பூர்வகுடி சான்றிதழை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.
    ********************

    தந்தையின் பூர்வீக சான்றிதழை கொடுத்தாலும், தமிழ்நாட்டில் பிறந்த குழந்தைகளுக்கு மட்டுமே பூர்வகுடி சான்றிதழ் வழங்கப்படுமென தாசில்தார் சொல்கிறார்.

    துபாயில் பிறந்து, வளர்ந்து, துபாய் CBSE பள்ளியில் படித்த எனது நன்பரின் பெண் பெற்ற மதிப்பெண்கள்.

    Maths: 100%
    Physics: 100%
    Chemistry: 98%
    Biology: 99%

    ஆனால் அவருடைய பெண் தமிழகத்தில் பிறக்கவில்லை, ஆகையால் பூர்வகுடி சான்றிதழ் தரமுடியாது என அந்த வட்டார தாசில்தார் மறுத்துவிட்டார். அதே சமயம், அந்த பெண்ணை போலவே துபாயில் பிறந்து வளர்ந்த மற்றொரு தமிழ் பெண்ணுக்கு பூர்வகுடி சான்றிதழ் எந்த பிரச்னையுமில்லாமல் கிடைத்து விட்டது. விசாரித்த போது, இது போன்ற சட்டமே இல்லை. தந்தையின் பூர்வகுடியை வைத்து, கோர்ட் மூலம் பூர்வகுடி சான்றிதழ் வாங்க முடியுமென சொல்லப்பட்டது. கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இந்த அடிப்படையில்தான் பூர்வகுடி சான்றிதழ் காலங்காலமாக வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    அந்த பெண்ணின் தந்தை நல்ல வசதி படைத்தவர். ஒரு கட்டத்தில் ஆஸ்த்ரேலியாவில் படிக்க வைக்கவும் முடிவு செய்துவிட்டார். அதற்குள் அந்த பெண்ணுக்கு நீட் தேர்வு மூலம் மனிப்பால் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்து விட்டது. “நீட் மட்டும் இல்லாவிட்டால், நான் தற்கொலை செய்திருப்பேன்” என அந்த பெண் சொன்னார். அப்பாவி தமிழரின் உரிமையை நசுக்குவது மத்திய அரசல்ல, தமிழக அரசை நடத்தும் மானங்கெட்ட அடிமை நாய்கள் என்பதை யாரிடம் சொல்லி அழுவது?.

    Like

  3. தமிழக அரசு +2 தேர்வு லட்சணம் — ப்ராக்ஸி, புத்தகம் வைத்து காப்பி அடித்தல், பேப்பர் சேஸிங்….

    தமிழக கிராமத்து அரசு உயர்நிலை பள்ளியில் ஹெட் மாஸ்டராக இருக்கும் ஒரு நபருக்கு வருடத்துக்கு ஒரு கோடிக்கு மேல் வருமானம் கிடைக்கிறது. +2 தேர்வு விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் குழுவில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். இவருக்கு ஒரு பேப்பருக்கு லட்ச ரூபாய் கொடுத்தால், அட்டகாசமான ஆன்சர் ஷீட்டை நுழைத்து கமுக்கமாக 99, 100 சதவீதம் போட்டு கொடுத்து விடுவார். மேல் மட்ட குழுவில் இருக்கும் பெரும்பாலான யோக்கியர் அனைவரும் இதை செய்கின்றனர். இவர்களுடைய பெரிய வாடிக்கையாளர்கள், சட்டசபையில் இருக்கும் 247 மானங்கெட்ட அயோக்கிய நாய்களும் பெரிய அதிகாரிகளும். இது அனைவருக்கும் தெரிந்த ரகசியம்.

    இது தவிர, புத்தகத்தை திறந்து வைத்து காப்பி அடித்தல், ப்ராக்ஸியை வைத்து தேர்வு எழுதுதல் போன்ற தில்லுமுல்லுகள் பல பள்ளிகளில் சர்வசாதாரணம். CBSE தேர்வு முறையில், எந்த கொம்பனாலும் இது போன்ற தில்லுமுல்லு செய்யமுடியாது.

    Like

  4. தமிழக அரசு “புள்ளங்களுக்காக”, ஒரு சமச்சீர் நுழைவுத்தேர்வு நடத்த வக்கிருக்கா இந்த அடிமைப் பயல்களுக்கு?:

    “நீட் எங்க புள்ளங்களோட உரிமைய பறிக்குது” என நீலிக்கண்ணீர் வடிக்கிறார் ஊழலரசி கனிமொழி. CBSEஐ எதிர்க்கும் கனிமொழியின் புள்ளங்களும், நவீன பாப்பான் கருணாநிதியின் பேரப்புள்ளங்களும் எந்த சமச்சீர் அரசு பள்ளியில் ஒட்டு போட்ட டவ்சர மாட்டிக்கிட்டு படிக்கின்றனரென்பதை கனிமொழி சொல்வாரா?. அயோக்கியத்தனத்தின் உச்சக்கட்டம்.

    தெம்பிருந்தால் நீட் போன்ற ஊழலற்ற ஒரு நுழைவுத் தேர்வை “தமிழக அரசு சமச்சீர்” பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்த வேண்டியதுதானே?. அப்படி செய்தால், அனைத்து இடங்களையும் CBSE மாணவர்கள் வென்று விடுவர். சமச்சீர் தமிழ் புள்ளங்களுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது.

    “ப்ராக்ஸி, புத்தகம் வைத்து காப்பி அடித்தல், பேப்பர் சேஸிங்”… இந்த தில்லுமுல்லு இல்லாவிட்டால், சட்டசபையில் இருக்கும் 247 தன்மானமற்ற அடிமை நாய்களின் குடும்பத்தில் எந்த ஜென்மத்திலும் ஒருவன் கூட டாக்டராக முடியாது.

    Like

  5. எல்லோரும் ராஜாவாயிட்டா பல்லக்க யார் தூக்கறது?:

    “இறந்து போன தலித் பெண் அனிதாவின் உரிமைகளுக்காக நீலிக்கண்ணீர் விடும் திருமா, சீமான், அருள் பொழியும் அருள்மொழிகள், தமிழ் புள்ளங்களுக்காக கனிவை பொழியும் கனிமொழிகள், திராவிட இயக்க “நவீன பார்ப்பன” தளபதிகள், கூட்டுக்களவானிகள் ஆகிய எவரும் “ஒரு பத்து பைசா” கூட அந்த குடும்பத்துக்கு தரவில்லையே,, ஏன்?” என ஒரு மூத்த ஜாதி மறுப்பு வீரரிடம் கேட்ட போது, அவர் சொன்ன பதில்:

    “இந்த பறப்பயல்களுக்கு நாங்க கஷ்டப்பட்டு சம்பாதிச்ச எல்லாத்தையும் தூக்கி கொடுத்துட்டு ரோட்ல நிக்க முடியுமா?…. எல்லோரும் ராஜாவாயிட்டா பல்லக்க யார் தூக்கறது?… செத்தா சாவறனுக… உடுங்க”.

    Like

  6. மானம் மரியாதைக்கு பயந்து, எங்களுடைய ஏழ்மையை நாங்கள் வெளியே சொல்வதில்லை:

    நீட் போன்ற ஊழலற்ற நுழைவுத்தேர்வு நடத்தினால், இந்த சமச்சீர்வாதிகளின் புள்ளங்க ஒருத்தர் கூட டாக்டராக முடியாது. இவர்களுக்கு தெரிந்ததெல்லாம் “பேக் டோர், ப்ராக்ஸி, புத்தகம் வைத்து காப்பி அடித்தல், பேப்பர் சேஸிங், கூஜா தூக்குதல், அய்யா அம்மாவின் காலை நக்குதல்”.

    “குறுக்கு வழியில் செல்லாதே, பேக் டோரில் நுழையாதே, நேர்வழியில் செல்” என திருக்குரான் உரைக்கிறது. “உலகத்தின் எந்த என்ட்ரன்ஸ் எக்ஸாமையும் நாங்கள் சந்திக்க தயார்” என நெஞ்சை நிமிர்த்தி சொல்லும் ப்ராஹ்மின்ஸை நான் மனதார பாராட்டுகிறேன்.

    அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் மருத்துமனையின் டைரக்டராக பதவி வகிப்பவர், தஞ்சாவூர் சமையல் அய்யரின் மகன். “நான் தலித். எனக்கு பிச்ச போடுங்க அய்யா” என யாரிடமும் ப்ராஹ்மின்ஸ் கெஞ்சவில்லை. எஸ்.வி.சேகர் சொல்வது போல் “மானம் மரியாதைக்கு பயந்து, எங்களுடைய ஏழ்மையை நாங்கள் வெளியே சொல்வதில்லை”. நீதிக்காக ஜிஹாத் செய்பவனே உண்மையான முஸ்லிம் என திருக்குரான் உரைக்கிறது. ப்ராஹ்மின்ஸ் பக்கம் நீதி இருந்தால், அவர்களுக்காகவும் நான் ஜிஹாத் செய்வேன்.
    ——————

    அனிதாவை போல் 1176 / 1200 வாங்கிய பல இஸ்லாமிய பெண்களும் நீட் தேர்வில் வெற்றி பெறவில்லை. ஆனால் ஒருவர் கூட தற்கொலை செய்து கொள்ளவில்லை.. இதற்கு என்ன காரணம்?.

    “இந்த உலக வாழ்க்கை ஒரு சோதனை… ஒவ்வொரு நேர்மையான முஸ்லிமும் இறுதி மூச்சு வரை அநீதிக்கெதிராக போராட (ஜிஹாத் செய்ய) வேண்டும். பயந்து தற்கொலை செய்பவன் கோழை. கோழைகளுக்கு சொர்க்கத்தில் இடமில்லை. நீதிக்காக ஜிஹாத் செய்து மாவீரனாக உயிர் நீப்பவரை அல்லாஹ் மிகவும் நேசிக்கிறான்”.
    —- திருக்குரான்.
    —————————

    “உனக்கு அறிவிருந்தால், நீ இன்னமும் தலித்தாக இருப்பாயா?. ஜாதி சாக்கடையை விட்டு வெளியேறி இஸ்லாத்தை தழுவு” — தந்தை பெரியார்….

    Like

  7. “எங்க புள்ளங்கள நாங்க பாத்துக்குவோம்”… ஆத்தா கனிமொழி ஆவேசம்….

    ஆத்தா.. கொஞ்சம் அமுக்கி வாசி… பெயில்ல வந்துருக்கே… டிபன்ஸ் மினிஸ்டர் நிர்மலா சீதாராமன் கேட்டாங்கனா ஒன்ன பார்ப்பான அக்ரஹார ஜெயில்ல உட்டு முட்டிக்கு முட்டி தட்டிடுவாங்க…
    ———–

    தமிழக அரசின் “புள்ளங்களுக்காக”, ஒரு சமச்சீர் நுழைவுத்தேர்வு நடத்த போராடுவாரா ஆத்தா கனிமொழி?

    தமிழக அரசுப் பள்ளிகளின் தரம் மிகவும் மட்டம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. CBSE பள்ளிகளின் தரம் தமிழக அரசு பள்ளிகளை விட பன்மடங்கு உயர்ந்தது என்பது கண்கூடு. கல்வி தரத்தை உயர்த்தாமல் நீட் தேர்வுக்கு எதிராக போராடுவது மடத்தனம். நீட் தேர்வை விட கடினமான தேர்வில் வெற்றி பெறுமளவுக்கு தமிழக அரசின் கல்வி தரத்தை உயர்த்துவதே அறிவுடைமை.

    வெள்ளத்தனைய மலர் நீட்டம், மாந்தர் தம் உள்ளத்தனைய துயர்வு.
    ————–

    “நீட் எங்க புள்ளங்களோட உரிமைய பறிக்குது” என குச்சி முட்டாய் தருகிறார் ஆத்தா கனிமொழி. CBSEஐ எதிர்க்கும் கனிமொழியின் புள்ளங்களும், நவீன பாப்பான் கருணாநிதியின் பேரப்புள்ளங்களும் எந்த சமச்சீர் அரசு பள்ளியில் ஒட்டு போட்ட டவ்சர மாட்டிக்கிட்டு படிக்கின்றனரென்பதை ஆத்தா கனிமொழி சொல்வாரா?. அயோக்கியத்தனத்தின் உச்சக்கட்டம்.

    தெம்பிருந்தால் நீட் போன்ற ஊழலற்ற ஒரு நுழைவுத் தேர்வை “தமிழக அரசு சமச்சீர்” பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்த வேண்டியதுதானே?. அப்படி செய்தால், அனைத்து இடங்களையும் CBSE மாணவர்கள் வென்று விடுவர். சமச்சீர் தமிழ் புள்ளங்களுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது.

    “ப்ராக்ஸி, புத்தகம் வைத்து காப்பி அடித்தல், பேப்பர் சேஸிங்”… இந்த தில்லுமுல்லு இல்லாவிட்டால், சட்டசபையில் இருக்கும் 247 தன்மானமற்ற அடிமை நாய்களின் குடும்பத்தில் எந்த ஜென்மத்திலும் ஒருவன் கூட டாக்டராக முடியாது.

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s