கருத்து

சிபிஐ-சிபிஎம் மட்டும்தான் கம்யூனிஸ்ட் கட்சிகளா? சீமான் மட்டும்தான் தமிழ்த்தேசியவாதியா?

ரபீக் ராஜா

ரபீக் ராஜா

சாதி ஒழிப்பு, சூழலியல், இயற்கை வளம் போன்ற பிரச்சினைகளை “தேசியம்” ஏற்கும் இடதுசாரிகள் சரியான திசைவழியில் முன்னெடுக்கிறார்கள்.

‘இனவாத, தமிழ்ப் பெருமுதலாளியவாத’ குழுக்களை, ‘தமிழ்த் தேசிய வாதி’களாகப் பலரும் கருதிக்கொண்டு பேசுவது, அது பற்றிய அறிவு,வாசிப்பு இல்லாததால் மட்டுமல்ல, அப்படி எல்லோரையும் ஒன்றாக்கி, “தேசியம்” என்ற கோட்பாட்டையே மறுக்கும் அரசியல் இது.

கிருஷ்ணசாமி அவர்கள் தற்போது தொடர்ந்து விமரிசிக்கப்படுகிறார். தலித் அரசியல் தலைவர்கள் எல்லோரும் இப்படித்தான் என்று பலரும் சொல்லவில்லை. தனியாக அவர் மட்டும் விமரிசிக்கப்படுகிறார்.

‘நவபார்ப்பனீயம்’, ‘தலித் பிராமணர்கள்’ என்று சில ‘தலித் அறிவுசீவிகளை’, தலித் செயற்பாட்டாளர்கள் கூட பிரித்துக்காட்டி விமரிசனம் வைக்கிறார்கள்.

பொலிட் பீரோக்களில், தலித் பிரதிநிதித்துவம் உண்டா? என்று சிபிஐ, சிபிஎம் கட்சிகளைத் தாண்டி கம்யூனிஸ்ட் கட்சிகள் இருப்பதை அறியாமலா பலரும் கேட்கிறார்கள்?

இதேபோலவே, தேசிய அரசியல் என்ற வகைமைக்குள்ளேயே வராத, சீமான், குணா போன்றோரை ஏதோ அவர்கள் தான் தமிழ்த் தேசியத்தின் மொத்தப் பிரதிநிதிகளாக எண்ணிக்கொண்டு, ‘தேசியம்’ என்கிற அரசியல் விடுதலைக் கோட்பாட்டையே நிராகரிப்பதும், தூசிப்பதும் எப்படிச் சரி?

சாதி ஒழிப்பு தமிழ்த்தேசியத்தின் வேலைத் திட்டம். தோழர் தமிழரசன், தோழர் லெனின் ஆகியோரைப் படித்தால் புரியும்.

இனவாதக் குழுக்களை, அவர்களின் அடிப்படைவாதத் தன்மையை, பாசிசப் போக்குகளை, ‘தேசியம்’ என்று பொத்தாம்பொதுவாகப் பார்ப்பது “தேசிய இனங்களின் விடுதலை”யை ஏற்காத நிலைப்பாடு.

காஷ்மீர், ஈழம் என்று ஆதரிப்பவர்கள் பலரும் தமிழ்த் தேசியத்தை எதிர்ப்பது, ‘தேசியம்’ என்கிற கருத்தாக்கத்தைப் புரிந்துகொள்ளாததால் தான்.  ஈழம், காஷ்மீர் விடுதலையை ஏற்காத சிபிஎம், சிபிஐஎம்எல் (விடுதலை), மகஇக போன்ற இடதுசாரிக் அமைப்புகள், பௌத்த ஆதரவு தலித் கட்சிகள், கட்சி சாரா செயற்பாட்டாளர்கள், ‘தமிழ்த் தேசிய அரசியலை’ எதிர்ப்பது அவர்களின் அரசியல் நிலைப்பாடு. ஆனால் இவர்கள் இதனைப் பல நேரங்களில் வெளிப்படையாகச் செய்யும் சூழல் இல்லாததாலும், ஓட்டரசியலில் (மக இக இல்லை) அதன் விளைவுகளைப் புரிந்துகொண்டதாலும், இனவாதிகளை வழியப் பேசுபொருளாக்கி, ‘அரசியல்’ செய்கின்றனர். அதனால் தான் ‘சல்லிக்கட்டு’ போன்ற தேசிய இனச் சிக்கலில், இக்கட்சிகள் ஆதரவு, எதிர்ப்பு என்ற இரண்டையுமே வெளிப்படுத்தின. நீட் விவகாரத்தில் எந்த ஓட்டரசியல் கட்சி தேர்தல் அறிக்கையாக இதனை வைத்தது? பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் இதில் எவை எதிர்த்தன?

ஆக, ‘இந்தியப் பெருந்தேசவாதக் கண்ணோட்டம்’ கொண்ட கட்சிகள், ‘தேசிய இன விடுதலை’ என்ற கோட் பாட்டை, கொள்கை அளவில் ஏற்கமாட்டா. ஆனால் அவர்கள் நிலைப்பாடுகளுக்கேற்ப, அரசியல் நகராது! எனவே எதிர்கொள்வதில் தடுமாற்றமும், பதட்டமும் கொண்டு எதையெதையோ வைத்து முட்டுக்கொடுக்கிறார்கள்.

“தங்கள் அரசியலை வெளிப்படையாக முன்வையுங்கள்”, என்கிறார் மாவோ!

ஆனால் அவ்வாறு முடியாதவர்கள் குறைந்தபட்சம் கட்சி நிலைப்பாட்டில் நின்று கூட பேசுவதில்லை. மாறாக திசை திருப்புதல், பிரச்சினையின் தீவிரத்தைச் சுருக்குதலைச் செய்கின்றனர்.

முதலாளிய ஆதரவுக் கட்சிகளே பிரச்சனையின் அடிப்படையில் இடத்துக்கு இடம் வேறுவேறு முடிவுகளை எடுக்கும். கெய்ல், கூடங்குள விவகாரத்தில் திமுக -அதிமுக இத்தகைய நிலைப்பாடுகளை எடுத்தன. நீட் பிரச்சனையில் இடதுசாரிக் கட்சிகள் இவ்வாறான முடிவை எடுத்தது முதலாளியச் சனநாயகச் சிக்கல், அதனை வெளிப்படுத்துவதில் உள்ள நடைமுறைச் சிக்கலால், அடையாள அரசியலின் குரலை முட்டுக்கொடுத்துத் தப்பிக்கின்றன.

ஆக, தேசியம் என்ற அரசியலை எதிர்க்கும் நடைமுறை அரசியலாக இதனைப் புரிந்துகொள்ளலாம்.

தேசியம் என்பது,

*அரசியல் வகையிலான கோட்பாடு. நிலவுடைமை போன்று சமூக வகைப்பட்டதல்ல.

*சனநாயகத் தன்மை உடையது. சமூக முரண்களைச் சனநாயகப் பூர்வமாக விவாதிப்பது.

*மக்களை முரண் களைந்து ஒன்றுபடுத்த விழைவது.

*சாதி ஒழிப்பு உள்ளிட்ட சமூக நீதி கோட்பாடுகளை வேலைத் திட்டமாகக் கொண்டது

*சுயநிர்ணய உரிமை கோரும் தேசியம், இறையாண்மை கொண்டது. அது வெறும் தனித்தமிழ்நாடு, மாநில சுயாட்சி என்று சுருங்குவதில்லை.

*தேசியம் என்பதன் எதிரி “தேசிய இனங்களின் சிறைக்கூடமான” இந்தியாவே அன்றி, சக தேசிய இனங்கள் இல்லை.

*சாதியக் கொடுமைகளுக்கு உள்ளாகும், மதவாதத்தை எதிர்கொள்ளும் சிறுபான்மையினர் உள்ளிட்ட உழைக்கும் மக்களின் விடுதலையைக் கோரி நிற்பது தேசியம். அவர்களுக்கு எதிரானது இல்லை. “எதிரானது” என்று மறுக்கும் அரசியலைப் புரிந்துகொள்வோம்.

ரபீக் ராஜா, சமூக-அரசியல் செயல்பாட்டாளர்.

Advertisements

5 replies »

 1. // *தேசியம் என்பதன் எதிரி “தேசிய இனங்களின் சிறைக்கூடமான” இந்தியாவே அன்றி, சக தேசிய இனங்கள் இல்லை. ///
  ————-

  ஒரு வேளை அனிதா தற்கொலை செய்யாமலிருந்திருந்தால்…

  நோய் நாடி நோய் முதல் நாடி என்பர்.. அனிதாவின் தற்கொலைக்கு காரணம் நீதி மறுப்பு, உரிமை மறுப்பு.. சிறு வயது முதலே டாக்டராக அவள் கண்ட கனவு கானல் நீரானது. 97 சதவீதம் பெற்றால் எனக்கு டாக்டர் சீட் நிச்சயமென நம்பி இரவு பகலாக அந்த அப்பாவி பிஞ்சு உள்ளம் உழைத்தது. தமிழக அரசாங்கம் தந்த பாட புத்தகங்களை வேத புத்தகமாக எண்ணி ஒவ்வொரு வரியையும் அடிப்பிறழாமல் மனனம் செய்தாள். 2000க்கு 1176 மதிப்பெண் பெற்றாள். அவளுக்கு பயிற்சி தந்த பள்ளி ஆசிரியர்கள் “உனக்கு டாக்டர் சீட் நிச்சயம்.. வாழ்த்துக்கள்” என பெருமிதம் கொண்டனர்.

  கடைசியில் “நீ பெற்ற மதிப்பெண் செல்லாது… நீட் தேர்வில் வெற்றி பெற் வேண்டும்” என அவள் தெய்வமாக நம்பிய அரசாங்கம் சொன்னது. அங்கேதான் அந்த தெய்வத்தின் மீது அவளுடைய நம்பிக்கை சுக்கு நூறாக சிதறியது. “எனது தெய்வமே என்னை ஏமாற்றிவிட்டால், இனி யாரை நம்புவது” என நொறுங்கி போனாள். அவள் நம்பியது பொய் தெய்வங்களை எனும் உண்மையை அவளுக்கு யாரும் சொல்லவில்லை. அவளுக்கு மட்டும் திருக்குரானை கொடுத்து ஏக இறைவன் அல்லாஹ்வின் பாதையை காட்டியிருந்தால், நிச்சயம் தற்கொலை செய்திருக்க மாட்டாள். இந்நேரம் நீதியை மறுத்த பொய் தெய்வங்கள் மீது ஜிஹாத் செய்திருப்பாள்.

  இனிமேல் அனிதாக்கள் தற்கொலை செய்யமாட்டர். தர்மயுத்தம் செய்வர். கண்ணனுக்கு தர்மயுத்தம் சொல்லித்தருவர். விணை விதைத்தவன் விணையறுப்பான், திணை விதைத்தவன் திணையறுப்பான் எனும் நீதியை நிலைநாட்டுவர்.

  இனி நீதி மறுக்கப்பட்ட, உரிமைகள் நசுக்கப்பட்ட ஒவ்வொரு அனிதாவும், அக்லாக்பாயும் நாயகனாக மாறுவர். ஜிஹாத் செய்வர். அல்லாஹு அக்பர்.

  Like

 2. *சாதியக் கொடுமைகளுக்கு உள்ளாகும், மதவாதத்தை எதிர்கொள்ளும் சிறுபான்மையினர் உள்ளிட்ட உழைக்கும் மக்களின் விடுதலையைக் கோரி நிற்பது தேசியம்”.
  ———–

  நீதி வேணுமா?, தண்ணி வேணுமா?, உரிமை வேணுமா?. திராவிட நாடு வேணுமா? — குண்டு வச்சு கொல்றா மோடி தேவ்டியாமவன:

  ஒரு இந்துவை விட பன்மடங்கு அதிகமாக நீதி மறுப்பு, உரிமை மறுப்பு போன்ற அநீதிகளை இஸ்லாமியர் நாள்தோறும் இந்தியாவில் சந்தித்தாலும், ஏன் ஒருவர் கூட தற்கொலை செய்து கொள்வதில்லை?. உலகிலேயே தற்கொலை சதவீதம் இஸ்லாமிய சமுதாயத்தில்தான் மிகக்குறைவு. இதற்கு என்ன காரணம்?.

  “இந்த உலக வாழ்க்கை ஒரு சோதனை… ஒவ்வொரு நேர்மையான முஸ்லிமும் இறுதி மூச்சு வரை அநீதிக்கெதிராக போராட (ஜிஹாத் செய்ய) வேண்டும். பயந்து தற்கொலை செய்பவன் கோழை. கோழைகளுக்கு சொர்க்கத்தில் இடமில்லை. நீதிக்காக ஜிஹாத் செய்து மாவீரனாக உயிர் நீப்பவரை அல்லாஹ் மிகவும் நேசிக்கிறான்”.
  —- திருக்குரான்.

  அப்துல் கலாமை விட ஜனாப்.தாவூத் இப்ராஹிம் சாஹிப் ஆயிரம் மடங்கு மேலானவர்:

  உங்கள் வீட்டை சுற்றி பார்ப்பன பாசிஸ நாய்கள் பயங்கர ஆயுதங்களுடன் சொத்துக்களை சூறையாடி, பெண்களை கற்பழித்து, வீட்டைக்கொளுத்த நிற்கிறது. நீங்கள் உதவி கேட்டு அலறுகிறீர். அக்கம் பக்கமிருப்போரெல்லாம் “நமக்கேன் வம்பு” என கதவை இறுக்க மூடிவிட்டு ஜன்னல் சந்து வழியாக அடுத்து என்ன நடக்கப்போகிறதென ஆவலோடு வேடிக்கை பார்க்கின்றனர். போலீஸ்காரனுக்கு போன் செய்தால் “உனது அல்லாவை கூப்பிடு. என்னை ஏன் கூப்பிடுகிறாய்” என ஜோக்கடித்து எக்காளச்சிரிப்பு சிரிக்கிறான். அப்பொழுது உங்களுடைய சகோதரர் திடீரென அங்கே வந்து அந்த அயோக்கியரை வெடிகுண்டுகளாலும் இரும்பு பைப்பாலும் தாக்கி ஓட ஓட விரட்டுகிறார். 10 எதிரிகளை போட் தள்ளிவிட்டு மாயமாய் மறைந்து விடுகிறார். அவருக்காக உங்கள் குடும்பமே வாழ்நாள் முழுதும் இறைவனிடம் பிரார்த்தனை செய்யுமா செய்யாதா?.

  இதைத்தான் ஜனாப்.தாவூத் இப்ராஹிம் சாஹிப் 1993ல் செய்தார். பால்தாக்கரே தேவ்டியாமவன் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டதும், ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை வெட்டிக்கொன்றான். இனி ஒரு துலுக்கன் கூட பம்பாயில் இருக்க மாட்டான் என கொக்கரித்தான். அன்று ஜனாப்.தாவூத் இப்ராஹிம் சாஹிப் குண்டு வைத்து ஜிஹாத் செய்திராவிட்டால், வேறு வழியில்லாமல் இன்னொரு பாக்கிஸ்தானை முஸ்லிம்கள் உருவாக்கியிருப்பர். அவருக்காக 40 கோடி முஸ்லிம்களும் அல்லாஹ்விடம் துஆ செய்கின்றனர். ஆனால், குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை பற்றி அப்துல் கலாமிடம் கேட்ட போது, அவர் சாகும்வரை வாயே திறக்கவில்லை. இந்த தேவ்டியாமவன் ஒரு குடியரசுத் தலைவனா? சட்டத்தின் பாதுகாவலனா?
  (அப்பாடா. தந்தை பெரியார் புண்ணியத்தில், அப்துல் கலாமை 40 கோடி முஸ்லிம்கள் கேட்க நினைத்ததை இன்று நான் கேட்டுவிட்டேன். நன்றி).
  ————-

  போலீஸ்காரன், நீதிபதி, முதல்வன், பிரதமன், ஜனாதிபதியென அனைவரும் அயோக்கியனென்றால், 40 கோடி முஸ்லிம்களின் பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு.

  தலைகள் உருளாமல் புதிய தேசங்கள் பிறந்ததில்லை என மனித சரித்திரம் பறைசாற்றுகிறது. பத்ருப்போரில் “இஸ்லாம் இத்துடன் முடிந்தது.. ஹஹ்ஹஹ்ஹா” என கொக்கரித்த பாப்பான் அபுஜஹலின் தலை உருண்டது. முதல் இஸ்லாமிய தேசம் பிறந்தது. 1947ல் சில லட்சம் தலைகள் உருண்டன. பாப்பாத்தி பாரத்மாதா மண்டியிட்டாள். இஸ்லாமிய சூப்பர் பவர் பாக்கிஸ்தான் பிறந்தது.

  1984ல் பாப்பாத்தி இந்திராகந்தியின் தலை உருண்டது. காலிஸ்தான் கருவுற்றது. பிரசவத்துக்கு காத்திருக்கிறது. 1992ல் பாப்பான் ராஜீவ்காந்தியின் தலை உருண்டது. தந்தை பெரியார் கனவு கண்ட திராவிட நாடு எனும் தென்னிந்திய தேசத்தின் வித்து தூவப்பட்டது. அறுவடை நாள் நெருங்கிவிட்டது.

  ஆம்.. அடுத்த பாக்கிஸ்தானை உருவாக்குவது மிக எளிது. ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை வெட்டிக்கொன்ற தேவ்டியாமவன் மோடியின் தலை உருண்டால், காஷ்மீர், காலிஸ்தான், இஸ்லாமிஸ்தான், பெங்காலிஸ்தான், ஜீஸஸ்தான், திராவிட நாடு ஆகிய நாடுகள் அடுத்த நிமிடமே பிறந்துவிடும்.

  “இந்தியா பாக்கிஸ்தான் பங்களாதேஷில்” வாழும் 80 கோடி இந்திய முஸ்லிம்கள் பாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரத்மாதாவை மீண்டும் உதைக்கும் நாள் நெருங்கிவிட்டது. ரத்த ஆறு ஓடும். அணுகுண்டு கூட வெடிக்கும். “ஆறிலும் சாவு நூறிலும் சாவு. தலைக்கு மேல் வெள்ளம், இனி ஜான் போனாலென்ன முழம் போனாலென்ன” எனும் முடிவுக்கு 40 கோடி இந்திய முஸ்லிம்கள் வந்துவிட்டனரென்றால் மிகையாகாது.

  எங்களுடைய மண்ணில் நீட் தேர்வு நடத்த நீ யாரடா நாயே?.. ஒதடா.. பாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரத்மாதாவ… கொளுத்துடா பிஜெபி அலுவலகத்த… குண்டு வச்சு கொல்றா மோடி தேவ்டியாமவன…. உருவாக்குடா திராவிட நாட்டை …

  Like

 3. டேய் மோடி தேவ்டியாமவனே….. அனிதாவும் அக்லாக்பாயும் ஒன்ன திருப்பி அடிச்சா என்னாகும் தெரியுமா?.

  Like

 4. // தேசிய அரசியல் என்ற வகைமைக்குள்ளேயே வராத, சீமான், குணா போன்றோரை ஏதோ அவர்கள் தான் தமிழ்த் தேசியத்தின் மொத்தப் பிரதிநிதிகளாக எண்ணிக்கொண்டு, ‘தேசியம்’ என்கிற அரசியல் விடுதலைக் கோட்பாட்டையே நிராகரிப்பதும், தூசிப்பதும் எப்படிச் சரி? //
  ———————

  “செபாஸ்டியன்” சீமான் நாடாரின் தொப்புள்கொடி உறவு பிரபாகரனும் தமிழ் முஸ்லிம் பாசமும்:

  “உருது பேசும் முஸ்லிம்கள் தமிழர்கள் இல்லை என கிருத்தவ மதத்தை சேர்ந்த செபாஸ்டியன் சைமன் எனும் சீமான் நாடார் கூறியுள்ளார்”.

  முனிசிபாலிட்டி, தாசில்தார், வக்கீல், வாய்தா, டவாலி, கஜானா ஆகிய பொது நிர்வாக (civil administartion) வார்த்தைகளெல்லாம் உர்து வார்த்தைகள். துண்டு துண்டாக சிதறிக்கிடந்த குறுநில ராஜ்ஜியங்களையெல்லாம் ஒன்றாக இணைத்து இந்தியா எனும் நாட்டை உருவாக்கியது, 800 வருடம் ஆட்சி செய்த இஸ்லாமிய பேரரசர்கள். அவர்களுடைய ஆட்சி மொழி உர்து என்பது சீமானுக்கு தெரியவில்லை.

  இலங்கையில் சிங்கள வெறியனின் கற்பழிப்பு கொலை கொள்ளையில் வேட்டையாடப்படும் 40 லட்சம் ஈழத்தமிழர் அனைவருமே தமிழ்க்கிருத்துவர்தான் என்பது எத்துனை பேருக்குத் தெரியும்?. முன்னூறு வருடங்கள் ஈழத்தில் வாழ்ந்தும், அறுபது வருடங்கள் தனிமாகாணம் நடத்தியும், பதினைந்தே நாட்களுக்குள் ஈழத்தையும் அதன் தலைவர்களையும் ஒட்டுமொத்தமாக அழித்து ஈழத்தமிழனை சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கி விட்டான் சிங்களன். இன்று கிழிந்த பாவாடையும் பட்டனில்லாத சட்டையும் அணிந்துகொண்டு, சிங்கள வெறியன் முன்னால் ஒரு கையால் மார்பை மறைத்துக்கொண்டு ஒரு வேளை கஞ்சிக்கு தட்டேந்தி நிற்கிறாள் உமது ஈழத்தாய். இதற்கு யார் காரணம்?

  தனி ஈழம் கிடைத்துவிடும் எனும் நிலை உருவானபோது, ராவோடு ராவாக 75,000 தமிழ் முஸ்லிம் குடும்பங்களை வடகிழக்கு மாகாணத்திலிருந்து அடித்து விரட்டிய பிரபாகரன் இந்துக்களுக்கு வேண்டுமானால் பெரிய சத்தியசீலனாக இருக்கலாம். ஆனால் முஸ்லிம்களை பொறுத்தவரை ஒரு கொலைகார அயோக்கியன்தான்.

  முத்துப்பேட்டை பள்ளிவாசலில். நோன்பு மாதத்தில் தொழுது கொண்டிருந்த 400 தமிழ் முஸ்லிம்களை ஈவு இரக்கமின்றி சுட்டுக்கொன்ற விடுதலைப்புலிகள், இந்துக்களுக்கு வேண்டுமானால் நீதியின் பாதுகாவலாராக இருக்கலாம். ஆனால் முஸ்லிம்களைப் பொறுத்தமட்டில் கொலைகார அயோக்கியர்தான்.

  இன்று இலங்கையில் எந்த முஸ்லிமும் தன்னை தமிழ் முஸ்லிம் என்று சொல்வதில்லை. தங்களை சிங்கள முஸ்லிமென்றே சொல்கின்றனர். சொல்லப்போனால், தமிழ் பேசுவதை தவிர்த்து சிங்கள மொழியில் பேசுகின்றனர். விடுதலைப்புலிகளின் நிலை கண்டு “அல்லாஹ் பழிக்குப்பழி வாங்கிவிட்டான்” என வெளிப்படையாகச் சொல்கின்றனர்.
  ————-

  இலங்கை இன அழிப்பு போரில் சிங்கள ராணுவம் “150,000 தமிழ் ஷத்திரியர், வைசியர், தலித்துக்களை” கொன்று குவித்தது. பார்ப்பனர் அனைவருக்கும் முழு பாதுகாப்பு கொடுத்தது. ஒரு பார்ப்பனர் கூட பாதிக்கப்படவில்லை. அதுமட்டுமில்லாமல், பார்ப்பனரின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்திய ராணுவம், சிங்கள ராணுவத்துக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தது. குறிப்பாக பிரபாகரன் மற்றும் விடுதலைப்புலிகள் பதுங்கியிருந்த அனைத்து இடங்களையும் விலாவரியாக லிஸ்ட் போட்டு கொடுத்தது. இன அழிவு செய்து முடிந்ததும், சுப்ரமண்ய சுவாமி நேரடியாக ரஜபக்சேவுக்கு மலர்ச்செண்டு கொடுத்து “பேஷ் பேஷ். ரொம்ப நன்னா செய்தேள். இன்னும் நல்லா ஒதைங்க” என்று வாழ்த்தினார்.
  ———-

  உண்மையை சொல்லப்போனால், முஸ்லிம்களை கொன்ற விடுதலைப்புலிகளை இந்திய ராணுவத்தை அனுப்பி அட்ரஸ் இல்லாமல் சட்னி செய்த ப்ராஹ்மின்ஸை 40 கோடி முஸ்லிம்கள் ரகசியமாக பாராட்டுகின்றனர்.

  “உங்களுடைய எதிரியை வைத்தே எதிரிகளை அழிப்பேன்” என அல்லாஹ் திருக்குரானில் அறிவிக்கிறான். திருக்குரான் சத்தியவேதம் என்பது, 1400 வருடங்களாக மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்படுகிறது.
  ———————

  “செபாஸ்டியன்” சீமான் நாடார் தன்னுடைய தொப்புள்கொடி உறவின் பந்தத்தையும் தமிழ் முஸ்லிம் பாசத்தையும் என்னோடு பேசட்டும். நான் திருப்பி பேசினால் “நாண்டுக்கிட்டுதான் சாகனும்”.

  Like

 5. சமூகநீதி — எல்லோரும் ராஜாவாயிட்டா பல்லக்க யார் தூக்கறது?:

  “இறந்து போன தலித் பெண் அனிதாவின் உரிமைகளுக்காக நீலிக்கண்ணீர் விடும் சமூகநீதி போராளிகள், திருமா, சீமான், அருள் பொழியும் அருள்மொழிகள், தமிழ் புள்ளங்களுக்கு குச்சி முட்டாய் தரும் ஆத்தா கனிமொழிகள், திராவிட இயக்க “நவீன பார்ப்பன” தளபதிகள், கூட்டுக்களவானிகள் ஆகிய எவரும் “ஒரு பத்து பைசா” கூட அந்த குடும்பத்துக்கு தரவில்லையே,, ஏன்?” என ஒரு மூத்த ஜாதி மறுப்பு வீரரிடம் கேட்ட போது, அவர் சொன்ன பதில்:

  “இந்த பறப்பயல்களுக்கு நாங்க கஷ்டப்பட்டு சம்பாதிச்ச எல்லாத்தையும் தூக்கி கொடுத்துட்டு ரோட்ல நிக்க முடியுமா?…. எல்லோரும் ராஜாவாயிட்டா பல்லக்க யார் தூக்கறது?… செத்தா சாவறானுக… உடுங்க”.

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s