சர்ச்சை

கிருஷ்ணசாமி எங்கிருந்து வந்தார்…

முருகன் கன்னா

அதிமுக ஆட்சியில் கொடியன்குளம் தாக்குதல் சம்பவத்தின் போது எங்கோ இருந்த யார் என்று எவருக்கும் தெரியாத நபர் கிருஷ்ணசாமி கொடியன்குளம் வந்து தன்னை பள்ளனாக அறிமுகபடுத்தி கொன்டார் அறியாமையில் இருக்கும் மக்களும் நம்பினார்கள். 1996ல் சுப்பிரமணியசாமி என்ற ஆர்எஸ்எஸ்ன் ஜனதா கட்சியின் சார்பில் களம் இறக்கப்பட்டு போட்டியிட்டு வெற்றி பெற்றார்.1998ல் திமுக ஆட்சியில் மாஞ்சோலை தொழிலாளர் கூலி உயர்வு போராட்டத்தில் காவல்துறையினரால் திட்டமிட்டு நெல்லை தாமிரபரணியில் 17 உயிர்கள் படுகொலை சம்பவம் நிகழ்ந்தது ஆனால் 2001 சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கிருஷ்ணசாமி கூட்டனி அமைத்து தேர்தலில் போட்டியிட்டார்.

கொடியன்குளம் தாக்குதலுக்கு காரனமான அதிமுகவுடன் 2011ல் கூட்டனி அமைத்து ஓட்டபிடாரம் தொகுதியில் கிருஷ்ணசாமி போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2012 பரமகுடியில் தியாகி இம்மாணுவேல் சேகரன் நிணைவேந்தல் நிகழ்ச்சியில் பேரணியாக வந்த மக்களை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டு 6 உயிர்களை படுகொலை செய்தனர். சில மாதங்களில் நடந்த இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு கிருஷ்ணசாமி ஆதரவளித்தார்.

2014 நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டனி ,2016சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டனி அமைத்து தோல்வி அடைந்து விட்டார். 15 ஆண்டுகளுக்கு முன் கிருஷ்ணசாமி ஒரு மாநாடோ அல்லது கூட்டமோ கூட்டினாலே சாதாரனமாக 5 ஆயிரம் பேர் கூடுவார்கள். சமிபத்தில் ஜனவரி மாதம் நெல்லையில் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கலந்து கொன்ட புதியதமிழகம் கட்சி நடத்திய மாநாட்டில் 800 பேர் மட்டுமே கலந்து கொன்டனர் அந்த அளவுக்கு மக்களிடம் செல்வாக்கு இழந்து விட்டார்.

எங்கோ இருந்து வந்த கிருஷ்ணசாமி தன்னை பள்ளர் சமுகததை சார்ந்தவன் என்று தான் சிபிஎம்எல் கட்சி மற்றும் தலித் பேந்தர் ஆப் இந்தியா அமைப்பில் இருந்தாக அறிமுகம் செய்து கொன்ட மருத்துவர் என்பதால் தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பில் இணைத்து தலைவராக்கப்பட்டார் ,மக்களிடம் தலைவராக அறிமுகம் செய்யப்பட்டார். மக்களிடம் தனக்கு ஆதரவு கிடைத்ததை பயன்படுத்தி தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார் அதன் பின்னர் தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பில் இருந்து விலகி புதியதமிகம் கட்சியை 1997 டிசம்பர் மாதம் துவங்கினார். கட்சி துவங்கியதில் இருந்து இன்று வரை ஜாதிய ஆதிக்கத்தால் ஒடுக்கப்பட்ட பள்ளர் சமூக மக்களை எந்த கட்சி ஆட்சியில் அரசால் ஒடுக்கப்படுகிறார்களோ அதற்கு அடுத்த தேர்தலில் அந்த கட்சியிடமே தேர்தல் கூட்டனி வைத்துக் வந்துள்ளார்.

கிருஷ்ணசாமி பள்ளர் சமுக மக்களிடம் அருகே அமர்ந்தோ சரி சமமாக உட்கார வைத்தாே தொட்டு பேசியதோ கிடையாது விலகியே இருந்து பேசுவார். பள்ளர் சமுக மக்களை அரசியல்படுத்த எந்த முயற்சியும் மேற்கொன்டதில்லை என்பது மாற்று தலைவர்கள் உருவாகவில்லை என்றும் வலைதளங்களில் ஆதரவாக எழுதுபவர்களின் கருத்துகளில் இருந்து நன்றாக தெரியும். பள்ளர் சமுக மக்களிடம் ஒன்றாமல் பள்ளர் சமுக மக்களுக்களை கொன்று குவித்தவர்களோடு கைகோர்த்தவர் எப்படி பளளர் சமுக மக்களின் தலைவராக இருக்க முடியும்.

தனது சுயநலத்திற்காக மக்களை வதைப்பவர்களுடன் கூட்டு சேரும் கிருஷ்ணசாமி உண்மையிலேயே ஒடுக்கப்பட்ட பள்ளர் சமுகத்தை சார்ந்தவரா என்ற சந்தேகம் ஒரு பக்கம் உள்ளது இந்த சூழலில் தற்போது பாஜகவுடன் இணைந்து கொன்டு பள்ளர்களை எஸ்சி பட்டியலில் இருந்து நிக்க வேன்டும் என்று பள்ளர் சமுக மக்களின் பிரதிநிதிதுவ உரிமையை பறிக்க முயற்சிக்கிறார் மற்றும் நீட் என்ற சமுகநீதிக்கும சட்டத்திற்கும் எதிரான மருத்துவ நுழைவு தேர்வுக்கு ஆதரவளித்தது மட்டுமல்லாமல் நீட்டின் பாதிப்பால் மருத்துவ கல்வி வாய்ப்பை இழந்து உயிரை மாய்த்துக் கொன்ட மாணவி அனிதா இறப்பை மட்டுமல்லாமல் தன்னை விமர்சப்பவர்களை தாறுமாறாக நாகரிகமற்று அவதூறாக பேசி பள்ளர் சமுக மக்கள் உள்ளிட்ட ஒட்டு மொத்த தமிழக மக்களாள் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறார்.

உண்மையான ஒரு ஒடுக்கப்பட்ட சமுக பிரிவை சார்ந்த நபர் இவ்வாறு நடந்து கொள்ளவோ அவதூறாக பேசாவோ வாய்ப்பில்லை , கிருஷ்ணசாமியின் ஜாதி சான்று விவகாரத்தையும் திடிரென வந்ததும் சுப்பிரமணியசாமி ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிட்டதை எல்லாம் வைத்து பார்க்கும் போது ஆர்எஸ்எஸ் அமைப்பால் களம் இறக்கப்பட்டவராக இருக்குமோ என்ற சந்தேகம் வலுக்கிறது.

முருகன் கன்னா, சமூக-அரசியல் செயல்பாட்டாளர்.

Advertisements

3 replies »

 1. // உண்மையான ஒரு ஒடுக்கப்பட்ட சமுக பிரிவை சார்ந்த நபர் இவ்வாறு நடந்து கொள்ளவோ அவதூறாக பேசாவோ வாய்ப்பில்லை …
  —————-

  ஜாதி சாக்கடையில் சுகம் கண்ட தலித் துரோகி அம்பேத்கர்:

  “பாம்பையும் பாப்பானையும் கண்டால், பாம்பை விட்டுவிடு, பாப்பானை அடி” என தந்தை பெரியார் போதித்தார். அதாவது, பார்ப்பனீயத்தை வேரறுத்தால், சூத்திரனுக்கு விடிவுகாலம் வந்துவிடும் என்பதே பெரியாரின் வியூகம்.

  1930களில் சுதந்திர போராட்டம் உச்சகட்டத்தில் இருந்த காலம். பாக்கிஸ்தானை உருவாக்குவதில் முஸ்லிம்கள் மும்முரமாக இருந்தனர். அதே சமயம், திராவிட நாட்டை உருவாக்க தந்தை பெரியாரும் கடுமையாக உழைத்துக் கொண்டிருந்தார். பார்ப்பனரல்லாத தேவர், முதலியார், கள்ளர், கவுண்டர் போன்ற ஆதிக்க ஜாதியெல்லாம் தந்தை பெரியாரோடு தோளோடு தோள் நின்று பாப்பானின் பூணூலை மும்முரமாக அறுத்துக் கொண்டிருந்தனர்.

  இந்த சமயத்தில், “இந்துவாக பிறந்து விட்டேன், இந்துவாக சாகமாட்டேன்” என பீலா விட்டுக்கொண்டிருந்த அம்பேத்கர், 1932ல் காந்தியோடு பூனா ஒப்பந்தம் செய்து தலித்துக்களை ஒட்டுமொத்தமாக ஜாதிசாக்கடையில் அடைத்து கல்லா கட்ட ஆரம்பித்துவிட்டார்.

  ஏன் அம்பேத்கர் பார்ப்பனீயத்திடம் சரணடைந்தார்:

  ஒவ்வொரு தலித்தும், பாப்பான் போல் வேதம் ஓதும் அர்ச்சகனாகவே ஏங்குகிறான். அடிமனதில் தலித் பெண்களை தலித் வெறுக்கிறான். இட ஒதுக்கீட்டில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் என பெரிய பதவி பெற்ற பெரும்பாலான தலித்துக்கள், அழகான பார்ப்பன பெண்களை மணமுடித்து நவீன பார்ப்பனராகி விட்டது கண்கூடு. பதவி பணம் வந்ததும், அம்பேத்கரும் அவாளோட அத்திம்பேர் ஆகிவிட்டார்.

  பிள்ளையார் சிலையை பெரியார் செருப்பால் அடித்து சுக்கு நூறாக உடைக்கும் போதெல்லாம், அவருக்கு பாதுகாப்பாக நின்றவர் உயர்ஜாதி இந்துக்களே. ஒரு தலித் தலைவர் கூட பெரியாருக்கு ஆதரவு தரவில்லை.

  ஆண்டைகள் தலித்துக்களை உதைக்க உதைக்க, தலித் தொகுதிகளில் தலித் அரசியல் தலைவர்களுக்கு ஓட்டு மழை கொட்டுகிறது. அவர்களும் பின்கதவு வழியாக அய்யா அம்மாவின் காலில் விழுந்து “எத்துனை ஜென்மம் எடுத்தாலும் உங்களுக்கு நன்றியுள்ள நாயா இருப்பேன் அய்யா, அம்மா. இவனுகள நல்லா ஒதைங்க” என பெட்டி வாங்கிக்கொண்டு ஆனந்த கண்ணீர் வழிந்தோட ஓடுகின்றனர்.

  பணமும் பதவியும் வந்ததும், அம்பேத்கர் போல் ரஜினியும் அவாளோட அத்திம்பேராகி விட்டார். இதுதான் தலித் தலைவர்களின் லட்சணம். இந்த லட்சணத்தில், கீழவெண்மணியில் ஏன் பெரியார் தலித்துக்களை காப்பாற்ற வரவில்லை என கேட்பது நியாயமா?.
  ————————

  1. பாப்பானின் பூணுலை அறுத்து, மேல்ஜாதி இந்துக்களின் உரிமைகளை பெரியார் காப்பாற்றிவிட்டார். பெரியாருக்கு எதிராக பாப்பாத்தி மூச்சு விடமாட்டாள். தி.க’வுக்கு தரவேண்டிய பங்கை, சாகும் வரை சரியாக வீடு தேடி வந்து பாப்பாத்தி தந்தாள்.

  2. மேல்ஜாதி இந்துக்கள் தலித்துக்களை உதைக்கும் போதெல்லாம் “நீ ஜாதி சாக்கடையில் இருப்பதால்தானே அவன் உதைக்கிறான்?. ஜாதியை விட்டு வெளியேறு. இன இழிவு நீங்க, ஜாதி ஒழிய இஸ்லாமே தீர்வு” என அட்வைஸ் செய்தார். “அய்யோ ராசா.. போய்ட்டியாடா… ஜாதி ஒழிக.. தீண்டாமை ஒழிக” என பீலா உட்டு கல்லா கட்டவில்லை.

  அதாவது, மேல்ஜாதி இந்துக்கள் உதைத்தால்தான் தலித்துக்கள் இஸ்லாத்துக்கு ஓடி வருவர். பல மீனாட்சிபுரங்கள் ரஹ்மத் நகராக மாறும். ஒரு கட்டத்தில், முஸ்லிம்கள் மெஜாரிட்டியாகி தமிழகம் முஹம்மத் பட்டினமாக மாறிவிடும்,

  இதுதான் ரகசிய முஸ்லிம் வாப்பா பெரியாரின் திட்டம். புரிஞ்சா சரி.

  Like

 2. // தனது சுயநலத்திற்காக மக்களை வதைப்பவர்களுடன் கூட்டு சேரும் கிருஷ்ணசாமி உண்மையிலேயே ஒடுக்கப்பட்ட பள்ளர் சமுகத்தை சார்ந்தவரா என்ற சந்தேகம் ஒரு பக்கம் உள்ளது //
  ——————-

  ஜாதி, ஜாதியென மாரடித்துவிட்டு, பார்ப்பனர் சாப்பிட்ட புனித எச்சிலையில் உருண்டு மகிழ்ந்து பிறவிப்பயன் பெறும் தலித்துக்கள். சாக்கடையில் சுகம் கண்டுவிட்ட பன்றிக்களை யாரால் திருத்த முடியும்?. ஆகையால்தான் அம்பேத்கர் இவர்களை இட ஒதுக்கீடு எனும் ஜாதி சாக்கடையில் அடைத்து கல்லா கட்டினார்…
  ——————

  அவர்கள் உதைக்க உதைக்க, தலித் தலைவர்களுக்கு ஓட்டு அறுவடையாகிறது. அமோக விளைச்சல்.

  வெளியே நீலிக்கண்ணீர், பின் கதவு வழியே ரகசிய சந்திப்பு, அம்மா அய்யா காலில் விழுந்து “நான் நன்றியுள்ள நாய்ங்க” எனும் அடிமை சாசன உறுதி மொழி, பெட்டி, குட்டி, புட்டி, அடுத்த கொலை, இந்த கொலைக்கு ஆதாரமில்லை, பழச பத்தி பேசாதே, கேஸ் மூடியாச்சு…, அடுத்த கேச கவனி…
  ————

  தலித் சகோதரா, இவ்வளவு அடி உதை வாங்கியும் இன்னமும் ஏனிந்த ஜாதி சாக்கடையில் உழல்கிறாய்?. திருக்குரானை எடு, அல்லாஹு அக்பரென முழங்கு, பள்ளிவாசலுக்கு செல். எந்த ஜாதி வெறியனும் உன்னை நெருங்க மாட்டான்.

  அவன் அத்து மீறினால், ஜிஹாத் செய். பாப்பார தேவ்டியாமுண்டை பாரத்மாதாவை உதை. இன்னொரு பாக்கிஸ்தானை உருவாக்கு.

  Like

 3. தமிழீழ அழிவுக்கு காரணம் ஜாதி வெறியே:

  இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட ஒரு தமிழர் வேதனையுடன் சொன்னது: “எங்களிடம் ஜின்னாவைப் போல் ஒரு தலைவன் இருந்திருந்தால், இந்நேரம் எங்களுடைய ஈழ நாட்டில் பிள்ளை குட்டிகளுடன் நிம்மதியாக நாங்களும் வாழ்ந்திருப்போம். கூட இருந்தே குழிப்பறித்து விட்டனர் அயோக்கியர்கள்”.
  ——————

  இலங்கையில் சிங்கள வெறியனின் கற்பழிப்பு கொலை கொள்ளையில் வேட்டையாடப்படும் 40 லட்சம் ஈழத்தமிழர் அனைவருமே தமிழ்க்கிருத்துவர்தான். ராஜீவ் காந்தியை கொன்ற அனைவருமே தமிழ் கிருத்துவர், தமிழ் இந்து அல்ல என்பது எத்துனை பேருக்குத் தெரியும்?.

  முன்னூறு வருடங்கள் ஈழத்தில் வாழ்ந்தும், அறுபது வருடங்கள் தனிமாகாணம் நடத்தியும், பதினைந்தே நாட்களுக்குள் ஈழத்தையும் அதன் தலைவர்களையும் ஒட்டுமொத்தமாக அழித்து ஈழத்தமிழனை சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கி விட்டான் சிங்களன். இன்று கிழிந்த பாவாடையும் பட்டனில்லாத சட்டையும் அணிந்துகொண்டு, சிங்கள வெறியன் முன்னால் ஒரு கையால் மார்பை மறைத்துக்கொண்டு ஒரு வேளை கஞ்சிக்கு தட்டேந்தி நிற்கிறாள் உமது தமிழ் கிருத்துவ ஈழத்தாய். இதற்கு யார் காரணம்?

  1990ல் தமிழீழ விடுதலை வரப்போகிறதென தெரிந்ததும், ஜாதி வெறி தலைதூக்கியது. நீ தலைவனா நான் தலைவனா என தொப்புள்கொடி உறவுகள் ஒருவரையொருவர் போட்தள்ள ஆரம்பித்தனர். “ஓடு மீன் ஓட உறு மீன் வருமளவும் காத்திருக்குமாம் கொக்கு” என்பது போல் சிங்கள ராணுவம் சரியான தருணத்துக்கு காத்திருந்தது. நேரம் வந்தது. கிருத்துவ விடுதலைப்புலிகளை அட்ரஸ் இல்லாமல் செய்து விட்டான்.

  பாம்புக்கு தலையும் மீனுக்கு வாலும் காட்டினால், ரெண்டுமே சேர்ந்து உதைக்கும்.

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s