எதிர்வினை

”பெரியார் கள்ளிச்செடிதான்; அவரின் முட்கள் உங்களை குத்திக்கொண்டே இருக்கும்!”: பி. ஏ. கிருஷ்ணனுக்கு ஒரு எதிர்வினை

பூ.கொ. சரவணன்

பூ.கொ.சரவணன்

தன் சாதிப்பற்றை விடாமல், வெறுப்போடு மட்டும் ஆளுமைகளை அணுகுகிறவர்களுக்கு மகத்தான தலைவர்கள், மக்கள் சேவகர்கள், அடையாளங்களைத் தாண்டி அயராது இயங்கியவர்கள் ஒற்றைப்படையாகவே தெரிவார்கள்.

பெரியாரை ஹிட்லரோடு ஒப்பிட்டு எழுதியிருக்கும் பி.ஏ.கிருஷ்ணன் ஆரிய இனவாதம் பேசிய அன்னிபெசண்ட், தயானந்தர், திலகர் எனும் பெரும் குழுவிற்கு எதிர்வினையாகவே திராவிட இயக்கம் திராவிட இனவாதம் பேசியது என மூச்சு கூட விடமாட்டார். திராவிட நிலப்பரப்பில் அறிவுஜீவிகளே இல்லை என்றும் அதில் முளைத்த கள்ளிச்செடியே பெரியார் என்றும் ஒரு முத்தை உதிர்த்திருக்கிறார். இது தமிழ் அறிவுப்பரப்பை முற்றாகத் தட்டையாக அணுகும் மேட்டிமைப்பார்வை.

பெரியாரின் நாத்திகவாதம் தட்டையானது என்கிற பி.ஏ.கிருஷ்ணன் இந்துவாக நம்பிக்கை அதன் மீது நம்பிக்கை இல்லாதவரும் இருக்கலாம் என்று எழுதிய முத்துக்கள் நினைவுக்கு வருகிறது. நான் ஏன் நாத்திகன் ஆனேன் என்கிற பகத்சிங் நூலையும், ரஸ்ஸல் அவர்களின் கிறிஸ்தவ மதம் மீதான விமர்சன நூலை தமிழிற்கு கொண்டு வந்தவரும் பெரியார் என்பதோ மறந்து போயிருக்கும்.

சவார்க்கர் மகத்தான தேசபக்தர். அவர் மன்னிப்பு கேட்டதும், வெறுப்பரசியல் செய்ததும் பி.ஏ.கிருஷ்ணன் பார்வையில் தனி அத்தியாயம். சவார்க்கர் காந்தி கொலை பற்றி உங்கள் கருத்து எனச் ‘சவார்க்கர் தேசபக்தர்’ என்கிற பதிவில் கேட்டதற்கு ‘அது தனிக்கதை’ என்ற நடுநிலையாளர் அவர். அம்பேத்கர்-பெரியார் வாசிப்பு வட்ட சிக்கலின் போது இந்து மதத்தை விமர்சிக்கும் வரிகளை அம்பேத்கரின் வரிகளை விநியோகித்ததற்கு ‘இஸ்லாம் மதத்தைப் பற்றி விமர்சித்தது எல்லாம் சொன்னால் என்ன ஆகும்’ என முத்தை உதிர்த்தார். நேரில் பார்த்து உரையாடிய போது, ‘தேசியக்கட்சிகள் ஆட்சி செய்திருந்தால்
தமிழ்நாடு இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும்’ என்றீர்களே பி.ஏ.கிருஷ்ணன். எப்படி என்று இன்றுவரை வியந்து கொண்டேயிருக்கிறேன். தமிழ் பரப்பின் அறிவுஜீவியாக ராஜாஜி மட்டுமே உங்கள் கண்ணுக்குத் தெரியக்கூடும். மகிழ்ச்சி.

பெரியார் இட ஒதுக்கீட்டை காப்பாற்ற அயராது போராடினார் என ஆதாரங்களோடு அடுக்கிய போது நீங்கள் உடனே க்ரான்வில் ஆஸ்டினே சொல்லிவிட்டார் என ஒரு வாதத்தை முன்வைத்தீர்கள். காங்கிரசே சுயமாக இட ஒதுக்கீடு தந்தது, ‘பாவம் பெரியார் ஓரமாகப் போராடினார்’ எனத் தட்டி கழித்தீர்கள். க்ரான்வில் ஆஸ்டினின் ஆய்வுகளிலும் இடைவெளிகள் உண்டு, போதாமைகள் உண்டு என விக்ரம் ராகவன் முதலிய அறிஞர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். சுனில் கில்நானி முதல் சட்டத்திருத்தத்திற்குப் பெரியார் முக்கியக் காரணம் என்கிறார். வேறு பல அரசியல் அறிஞர்களும் அதையே வழிமொழிவதை ஆதாரத்தோடு அடுக்கினாலும் பெரியார் மீதான வெறுப்பால் ‘ஆஸ்டினே அத்தாரிட்டி’ என்றீர்கள். இட ஒதுக்கீட்டை தாராளமாகத் தந்த நேரு ஏன் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டிற்கான வாய்ப்பை 1953-ல் இழுத்து மூடினார் எனத் தெரிந்து கொள்ளலாமா? திறமைக்கு இட ஒதுக்கீடு தடை என உறுதியாகக் கருதிய நேரு மனம் உவந்து தானாகவே தமிழகத்திற்கு இட ஒதுக்கீட்டை ஈந்தார் எனக் கதை சொல்லுங்கள். கொஞ்சம் மெனக்கெட்டு இருக்கலாம். எதேனும் கேள்விகள் கேட்டால், ‘பெரியாரிய நாஜி’ என முத்திரை குத்திவிட்டே உரையாடுவீர்கள். இனவாதம் பேசினார் பெரியார் என்கிற நீங்கள் அவர் இடைநிலை சாதிகளைக் கண்டித்துப் பேசியது குறித்து மூச்சு விடாதீர்கள். முதுகுளத்தூர், நீடாமங்கலம் ஆகியவற்றில் பெரியார் எதிர்த்தது பிராமணர்களையா?

ராமாயணத்தை மிக மட்டமாக அணுகினார் என்கிற நீங்கள் அவர் புராணங்கள், தமிழிலக்கியங்களின் பெண்ணடிமைத்தனத்தையும் சாடினார் என மறந்தும் மூச்சுவிடாதீர்கள். புராணங்கள் புனிதப்படுத்தப்படுவதை மட்டுமல்ல கண்ணகியை புனிதப்படுத்தியதையும் பெரியார் கேள்வி கேட்டார். உங்களுக்கு வசதியானது தான் கண்ணில் படும். எனக்கென்ன தோன்றுகிறது என்றால் பெரியார் சவார்க்கரை போலப் பிராமணராக இருந்தால் கொண்டாடி இருப்பீர்கள். பெரியாரின் பிராமண வெறுப்பு மட்டுமே உங்கள் கண்முன் பெரிதாய் உறுத்துகிறது. ஆதிக்கங்களை, பிராமணியத்தை, மொழிவெறியை, ஆணாதிக்கத்தைக் கேள்விக்கு உட்படுத்திய பெரியார் கள்ளிச்செடி தான். அவரின் முற்கள் ஆதிக்கத்தைக் குத்திக்கொண்டே இருக்கும். அவரின் உழைப்பின் கனிகளாகவே நாங்கள் இருந்து விட்டுப்போகிறோம்.

பூ. கொ.சரவணன், ஊடகவியலாளர்; எழுத்தாளர்.

Advertisements

9 replies »

  1. இஸ்லாத்தை தழுவ வந்த அம்பேத்கரை, ஜின்னா ஏன் தடுத்து நிறுத்தினார்?:

    “இட ஒதுக்கீடு தராவிட்டால், ஒட்டுமொத்தமாக இஸ்லாத்தை தழுவிவிடுவோம்” என காந்தியை பயமுறுத்தி 1932ல் பூனா ஒப்பந்தம் மூலம் தலித்துக்களுக்கான இட ஒதுக்கீட்டை அம்பேத்கர் வென்றார். அதற்கு பகிரமாக “நான் இஸ்லாத்தை தழுவமாட்டேன்” என பூனா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

    ஆக பார்ப்பனீயத்தை மண்டியிட வைத்தது இஸ்லாம்தான் என்றால் மிகையாகாது.
    ————————–

    ஆனால், “இப்படி தலித்துக்களை ஒட்டுமொத்தமாக ஜாதிவாரிய இட ஒதுக்கீடு எனும் பாதாளசாக்கடையில் அடைத்துவிட்டேனே. இனி எந்த ஜென்மத்தில் இவர்கள் வர்ணதர்ம ஜாதிசாக்கடையை விட்டு வெளியேறுவர்?” எனும் குற்ற உணர்வு அம்பேத்கருக்கு இருந்தது.

    1940ல் தந்தை பெரியாரும் அண்ணாத்துரையும் திராவிட நாடு பற்றி ஆலோசிக்க பாரிஸ்டர் ஜின்னாவை சந்தித்தனர். அப்பொழுது அம்பேத்கரும் அவர்களுடன் சென்று இஸ்லாத்தை தழுவுவது பற்றி ஜின்னாவின் ஆலோசனையை கேட்டார்.
    ——————-

    ஜின்னா: எதற்காக இஸ்லாத்தை தழுவுகிறீர்?

    அம்பேத்கர்: சூத்திரன் எனும் இன இழிவு நீங்க. வறுமை ஒழிய.

    ஜின்னா: இஸ்லாத்தை தழுவினால் உங்களுடைய இன இழிவு நீங்கும், சமத்துவம் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் வறுமை ஒழியுமென யார் சொன்னது?.

    அம்பேத்கர்: ??????

    ஜின்னா: 800 வருடங்கள் இந்தியாவை ஆட்சி செய்தும் முஸ்லிம்களின் வறுமை ஒழியவில்லை. இஸ்லாத்துக்கு வந்த ஏழைகள் எல்லாம் எழையாகத்தான் இருக்கின்றனர். ஆனால் நிலங்களும் பொருளாதாரமும் ஆதிக்கஜாதியின் கட்டுப்பாட்டில் அப்படியே இருக்கிறது. பாபரும் அவ்ரங்சீப்பும் சாதிக்கமுடியாததை உங்களால் சாதிக்கமுடியுமா?.

    அம்பேத்கர்: ??????

    ஜின்னா: உங்களுக்கு இன்றைய உடனடி தேவை வறுமை ஒழிப்பும், பொருளாதார மேம்பாட்டும். அதற்கு உங்களுடைய ஜாதிவாரிய இடஒதுக்கீடு வழிவகுக்கிறது. இது தவிர, நீங்கள் சான்றிதழில் இந்து தலித்தாக இருந்துகொண்டே கிருத்துவத்தை தழுவினால், உங்களுக்கு சர்ச்சின் முழு ஆதரவும் மிகப்பெரிய கிருத்துவ வல்லரசுகளின் ஆதரவும் கிட்டும். இஸ்லாத்தில் இதெல்லாம் நடக்குமா என்பது சந்தேகமே. இனி முடிவு உங்கள் கையில்.
    ————————

    ஜின்னாவை அம்பேத்கர் சந்தித்ததை கேள்விப்பட்ட காந்தி அலறியடித்துக் கொண்டு ஜின்னாவிடம் ஓடி வந்து விசாரித்தார்.

    காந்தி: ஜின்னா சாஹப், அந்த சூத்திரன் ஏனிங்கு வந்தான்?. என்ன சொன்னான்?

    ஜின்னா: அவர் தலித்துக்கள் ஒட்டுமொத்தமாக இஸ்லாத்தை தழுவுவது பற்றி எனது ஆலோசனையை கேட்டார்.

    காந்தி: ராம் ராம்.. அப்படியா… நீங்கள் என்ன சொன்னீர்?

    ஜின்னா: (நடந்ததை ஜின்னா விவரிக்கிறார்)

    காந்தி: ஹாய் அல்லா … ஜின்னா சாஹப், நீங்கள் எங்களுடைய இந்து ராஷ்டிரத்தை காப்பாற்றிவிட்டீர். மிக்க நன்றி.

    ஜின்னா: இப்போதைக்கு உஙளுடைய இந்து ராஷ்டிரத்தை காப்பாற்றிவிட்டேன். ஆனால் அம்பேத்கர் நான் சொன்னதை முழுமையாக ஏற்றதாக எனக்குப் படவில்லை. அவர் மற்ற இஸ்லாமிய தலைவர்களையும் சந்தித்து பேசுகிறார். தலித்துக்கள் ஒட்டுமொத்தமாக இஸ்லாத்தை தழுவினால் இந்தியா இஸ்லாமிஸ்தானாகிவிடும். உங்களுடைய இந்துமதம் அட்ரஸ் இல்லாமல் போய்விடும். என்ன செய்வதாக உத்தேசம்?

    காந்தி: ஹாய் ராம்… ஜின்னா சாஹப், அந்த சூத்திரன் நிச்சயமாக செய்வான். எனக்கு அவனைப் பற்றி நன்றாகத் தெரியும். எங்களுடைய இந்து தர்மத்தை காப்பாற்ற நாங்கள் என்ன செய்யவேண்டும்?. தயவு செய்து எங்களுக்கு ஒரு வழி காட்டுங்கள்.

    ஜின்னா: உங்களுடைய இந்து மதத்தை காப்பாற்ற ஒரே வழி “இந்தியா பாக்கிஸ்தான்” பிரிவினை. முஸ்லிம்கள் இருக்கும் வரை, உங்களால் நிம்மதியாக வாழமுடியாது. தலித்துக்கள் இஸ்லாத்தை தழுவிவிட்டால், இந்தியா இஸ்லாமிஸ்தானாகிவிடும். காலந்தாழ்த்தாமல், பிரிட்டீஷ் மஹாராணியிடம் “இந்தியா பாக்கிஸ்தான்” பிரிவினைக்கான உங்களுடைய ஒப்புதலை தாருங்கள். உங்களுக்கு உங்கள் வழி, எங்களுக்கு எங்கள் வழி.
    ———————

    அம்பேத்கருக்கும் காந்திக்கும் ஜின்னா சொன்ன ஆலோசனையை கேள்விப்பட்ட இங்கிலாந்து மஹாராணி, மிக்க மகிழ்ந்து அவரை உடனடியாக பக்கிங்ஹாம் அரண்மணைக்கு அழைத்து ஆரத்தழுவி “பாக்கிஸ்தானுக்கான ஏற்பாடுகளை செய்யுங்கள். 5 வருடங்களில் உங்களுக்கு பாக்கிஸ்தான் கிடைக்கும்” என உறுதியளித்தார்.

    ஒரே சமயத்தில், கத்தோலிக்க வாட்டிகனையும் இந்துத்வா RSS தலைவர்களையும் சந்தோஷப்படுத்தி கால் மேல் கால் போட்டுக்கொண்டு சுருட்டை ஊதிய வண்ணம் பாக்கிஸ்தானை உருவாக்கிய ஜின்னா எனும் மாமேதையை பாராட்ட வார்த்தைகளில்லை.

    Like

  2. 1947க்கு பிறகு ஐந்து வருடங்கள் ஜின்னா உயிரோடு இருந்திருந்தால், திராவிட நாடு உருவாகியிருக்கும்:

    பேரறிஞர் முஹம்மத் அலி ஜின்னா சாஹெப், பாப்பார தேவ்டியாமுண்டை பாரத்மாதாவுக்கு அடித்த ஆப்புலதான் அலறியடித்துக்கொண்டு பாப்பான் நேரு, தலித்துக்களுக்கு இட ஒதுக்கீடு தந்தான்.

    ஜின்னா என்றுமே ஆங்கிலேயருக்கு எதிராக போராடவில்லை. ஆங்கிலேயரின் உதவியில்லாமல் ஒரு நாட்டை உருவாக்க முடியாது என்பதை அவர் நன்றாக உணர்ந்திருந்தார். அவர் பார்ப்பனியத்துக்கெதிராக போராடினார். பார்ப்பனிய ஆதிக்கத்தை உடைக்க ஒரு இஸ்லாமிய நாடு தேவை என்று உரைத்தார். சொல்லப்போனால், அவருக்கு உருது சரளமாக பேச வராது. ஆனால் சர்ச்சில் போன்ற தலைவர்களே அவருடைய ஆங்கில புலமையையும், செவில்லி ப்ரான்ட் சூட்டு கோட்டு அணிந்து சுருட்டு ஊதும் ஸ்டைலையும் பாராட்டியதுண்டு.

    இங்கிலாந்து அரச குடும்பத்தின் வக்கீலாக அவர் நியமிக்கப்பட்டிருந்தார். ஜின்னா ஒருவருக்கு மட்டுமே, இங்கிலாந்து அரசியை சந்திக்க பக்கிங்ஹாம் அரண்மனை வளாகத்தின் உள்ளே வரை ரோல்ஸ்ராய்ஸில் செல்லும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. பலமுறை ஜின்னாவை வரவேற்கவும் வழியனுப்பவும் பக்கிங்ஹாம் அரண்மனையின் வாசல்வரை இங்கிலாந்து அரசி வந்தார் எனும் கௌரவமும் ஜின்னாவுக்கு உண்டு. ஆகையால்தான், கத்தியின்றி ரத்தமின்றி பேனா முனையில் ஒரு நாட்டை உருவாக்கிய தலைவன் என ஜின்னாவை கவிக்குயில் சரோஜினி நாயுடு அம்மையார் பாராட்டினார். எந்த ஒரு மீட்டிங்கிலும், ஜின்னாவின் அருகில்தான் சரோஜினி நாயுடு அமர்வார். ஒரு கட்டத்தில் ஜின்னாவை அவர் திருமணம் செய்து கொள்வார் என்று கூட பேச்சு அடிபட்டது.

    “காந்தியை அரைநிர்வாணப் பக்கிரியாக வைக்க, பல கோடிகளை நாங்கள் செலவு செய்ய வேண்டியதிருக்கு – To keep Gandhi in poverty, we have to spend millions” என சரோஜினி நாயுடு அம்மையார் அடிக்கடி சொல்வார். பாப்பார தேவ்டியாமுண்டை பாரத்மாதாவை மண்டியிட வைத்து பாக்கிஸ்தானை ஜின்னா உருவாக்கினாரென்றால் மிகையாகாது. ஆகையால்தான் தந்தை பெரியார், அம்பேத்கர், அறிஞர் அண்ணா ஆகியோர் திராவிட நாட்டை உருவாக்க ஜின்னாவை மூன்று முறை சந்தித்து பேசினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஈழத்தமிழர் இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட ஒரு தமிழர் வேதனையுடன் சொன்னது: “எங்களிடம் ஜின்னாவைப் போல் ஒரு தலைவன் இருந்திருந்தால், இந்நேரம் எங்களுடைய ஈழ நாட்டில் பிள்ளை குட்டிகளுடன் நிம்மதியாக நாங்களும் வாழ்ந்திருப்போம். கூட இருந்தே குழிப்பறித்து விட்டனர் அயோக்கியர்கள்”.

    பாக்கிஸ்தான் சுதந்திரம் அடைந்து ஒரே வருடத்தில் ஜின்னா இறந்துவிட்டார். அவர் மட்டும் சில வருடங்கள் உயிரோடு இருந்திருந்தால், இன்ஷா அல்லாஹ் திராவிட நாடு உருவாகியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

    Like

  3. // ஆதிக்கங்களை, பிராமணியத்தை, மொழிவெறியை, ஆணாதிக்கத்தைக் கேள்விக்கு உட்படுத்திய பெரியார் கள்ளிச்செடி தான். அவரின் முற்கள் ஆதிக்கத்தைக் குத்திக்கொண்டே இருக்கும். //
    —————

    அரைநிர்வாண பக்கிரியும் ஆணழகன் ஜின்னா சாஹிபும்:

    “எங்களிடம் ஜின்னாவும் உங்களிடம் காந்தியும் இருந்திருந்தால், இந்நேரம் இந்தியா சூப்பர் பவராகியிருக்கும், பாக்கிஸ்தான் அட்ரஸ் தெரியாமல் போயிருக்கும்”

    — கராச்சியில் “Jinnah: India-Partition-Independence” எனும் புத்தக வெளியீட்டு விழாவில் ஜஸ்வந் சிங் சொன்னது.
    ———————————–

    அரசன் எவ்வழி மக்கள் அவ்வழி என்பர். பார்ப்பனீய வர்ணதர்ம அடிமைத்தனத்தை நிலைநாட்ட, காந்தி எனும் பார்ப்பனீய கூஜாதூக்கியை தேசப்பிதாவாக சித்தரித்து அரைநிர்வாண பக்கிரித்தனத்தை தேசிய சீருடையாக தலித் அடிமைகளின் மனதில் விதைத்தது “பாப்பான் பனியா” கூட்டுக்களவானி கும்பல்.

    காயிதே ஆஸம் முஹம்மத் அலி ஜின்னாவின் கம்பீரமும், தோரணையும், சட்ட ஞானமும், அரசியல் அறிவுக்கூர்மையும், ஆங்கிலப்புலமையும் மவுண்ட் பேட்டனையே திக்குமுக்காட வைத்துவிட்டது.

    பாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரத்மாதாவை மண்டியிட வைத்து பாக்கிஸ்தான் எனும் இஸ்லாமிய சூப்பர்பவரை உருவாக்கிய மாமேதை ஜின்னாவை பாராட்ட வார்த்தைகளில்லை.
    ————————-

    தமிழகத்தில் பாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரத்மாதாவை தந்தை பெரியார் மண்டியிட வைத்தார். 1940ல் திராவிட நாட்டை உருவாக்க தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் ஜின்னா சாஹிபை சந்தித்ததில் வியப்பில்லை. இனம் இனத்தோடு சேரும்.

    Like

  4. ஒரு பாப்பார தேவ்டியாளின் காலில் விழுந்து வணங்கும் வெட்கம், மானம், சூடு, சொரண கெட்ட அடிமைகள்.

    “வணக்கம், நமஸ்காரம், கும்புட்றேன் சாமி” – பார்ப்பனீய அடிமைத்தனத்தின் அச்சாரம்:

    தந்தை பெரியார் ஏன் யாரையும் கையெடுத்து கும்பிட்டதில்லை, யாருக்கும் வணக்கம் சொன்னதில்லை?:

    “வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை” என்பதுதான் இஸ்லாத்தின் அடிப்படை. ஆகையால் யாருக்காவது வணக்கம் என்று சொன்னால், அது அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் செயலாகும். இது இஸ்லாத்தில் தடுக்கப்பட்டது.

    ஒருவரை சந்திக்கும் போது “அஸ்ஸலாமு அலைக்கும் – உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் நிலவட்டும்” என முகமன் கூறி வரவேற்பதே திருக்குரான் போதிக்கும் வழியாகும்.
    ————————

    காலில் விழுவது, கையெடுத்து கும்பிடுவது, வணக்கம் சொல்வது, துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு கால் செருப்பை கழற்றி கக்கத்தில் இடுக்கிக்கொண்டு “கும்புட்றேன் சாமி, கும்புட்றேன் சாமி” என சொல்வது எல்லாம் அடிமைகளின் கலாச்சாரமென தந்தை பெரியார் அறிவித்தார். ஆகையால்தான், யாராவது அவருடைய காலில் விழுந்தால் “எழுந்திருடா அடிமைப்பயலே” என தடியால் ஒரு தட்டுதட்டுவார்.

    தந்தை பெரியார் சிலைவணக்கத்தை சாகும் வரை எதிர்த்தார், சிலைகளை செருப்பால் அடித்தார். காலால் மிதித்தார். நடுத்தெருருவில் போட்டு சுக்குநூறாக உடைத்தார். காபாவிலிருந்த 360 சிலைகளை உடைத்தெறிந்தபின் “இன்று நான் அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றிவிட்டேன்” என பெருமானார்(ஸல்) அறிவித்தார். எங்கள் பெருமானார்(ஸல்) செய்ததை தந்தை பெரியார் செய்தார்.

    இன இழிவு நீங்க இஸ்லாமே தீர்வு என பலமுறை குடியரசில் எழுதியும் மேடையில் பேசியும் இருக்கிறார்.
    ——————————–

    பெரியாரிஸ்ட், பகுத்தறிவு, ஜாதி ஒழிக என வாய்கிழிய பேசிவிட்டு கடைசியில் சுயமரியாதையை அடகு வைத்துவிட்டு வணக்கம் என கைகூப்பி பார்ப்பனீய வர்ணதர்ம ஜாதி சாக்கடையில் உழல்வது நியாயமா?.

    Like

  5. /// பெரியார் சவார்க்கரை போலப் பிராமணராக இருந்தால் கொண்டாடி இருப்பீர்கள். ///
    ————–

    ஒரு வேளை சிங்கம் பன்றியை போலிருந்திருந்தால், பன்றிகளுக்கு கொண்டாட்டம் என்று சொல்வது போலிருக்கிறது.

    Like

  6. நீதி வேணுமா?, தண்ணி வேணுமா?, உரிமை வேணுமா?. திராவிட நாடு வேணுமா? — குண்டு வச்சு கொல்றா மோடி தேவ்டியாமவன:

    ஒரு இந்துவை விட பன்மடங்கு அதிகமாக நீதி மறுப்பு, உரிமை மறுப்பு போன்ற அநீதிகளை இஸ்லாமியர் நாள்தோறும் இந்தியாவில் சந்தித்தாலும், ஏன் ஒருவர் கூட தற்கொலை செய்து கொள்வதில்லை?. உலகிலேயே தற்கொலை சதவீதம் இஸ்லாமிய சமுதாயத்தில்தான் மிகக்குறைவு. இதற்கு என்ன காரணம்?.

    “இந்த உலக வாழ்க்கை ஒரு சோதனை… ஒவ்வொரு நேர்மையான முஸ்லிமும் இறுதி மூச்சு வரை அநீதிக்கெதிராக போராட (ஜிஹாத் செய்ய) வேண்டும். பயந்து தற்கொலை செய்பவன் கோழை. கோழைகளுக்கு சொர்க்கத்தில் இடமில்லை. நீதிக்காக ஜிஹாத் செய்து மாவீரனாக உயிர் நீப்பவரை அல்லாஹ் மிகவும் நேசிக்கிறான்”.
    —- திருக்குரான்.

    அப்துல் கலாமை விட ஜனாப்.தாவூத் இப்ராஹிம் சாஹிப் ஆயிரம் மடங்கு மேலானவர்:

    உங்கள் வீட்டை சுற்றி பார்ப்பன பாசிஸ நாய்கள் பயங்கர ஆயுதங்களுடன் சொத்துக்களை சூறையாடி, பெண்களை கற்பழித்து, வீட்டைக்கொளுத்த நிற்கிறது. நீங்கள் உதவி கேட்டு அலறுகிறீர். அக்கம் பக்கமிருப்போரெல்லாம் “நமக்கேன் வம்பு” என கதவை இறுக்க மூடிவிட்டு ஜன்னல் சந்து வழியாக அடுத்து என்ன நடக்கப்போகிறதென ஆவலோடு வேடிக்கை பார்க்கின்றனர். போலீஸ்காரனுக்கு போன் செய்தால் “உனது அல்லாவை கூப்பிடு. என்னை ஏன் கூப்பிடுகிறாய்” என ஜோக்கடித்து எக்காளச்சிரிப்பு சிரிக்கிறான். அப்பொழுது உங்களுடைய சகோதரர் திடீரென அங்கே வந்து அந்த அயோக்கியரை வெடிகுண்டுகளாலும் இரும்பு பைப்பாலும் தாக்கி ஓட ஓட விரட்டுகிறார். 10 எதிரிகளை போட் தள்ளிவிட்டு மாயமாய் மறைந்து விடுகிறார். அவருக்காக உங்கள் குடும்பமே வாழ்நாள் முழுதும் இறைவனிடம் பிரார்த்தனை செய்யுமா செய்யாதா?.

    இதைத்தான் ஜனாப்.தாவூத் இப்ராஹிம் சாஹிப் 1993ல் செய்தார். பால்தாக்கரே தேவ்டியாமவன் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டதும், ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை வெட்டிக்கொன்றான். இனி ஒரு துலுக்கன் கூட பம்பாயில் இருக்க மாட்டான் என கொக்கரித்தான். அன்று ஜனாப்.தாவூத் இப்ராஹிம் சாஹிப் குண்டு வைத்து ஜிஹாத் செய்திராவிட்டால், வேறு வழியில்லாமல் இன்னொரு பாக்கிஸ்தானை முஸ்லிம்கள் உருவாக்கியிருப்பர். அவருக்காக 40 கோடி முஸ்லிம்களும் அல்லாஹ்விடம் துஆ செய்கின்றனர். ஆனால், குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை பற்றி அப்துல் கலாமிடம் கேட்ட போது, அவர் சாகும்வரை வாயே திறக்கவில்லை. இந்த தேவ்டியாமவன் ஒரு குடியரசுத் தலைவனா? சட்டத்தின் பாதுகாவலனா?
    (அப்பாடா. தந்தை பெரியார் புண்ணியத்தில், அப்துல் கலாமை 40 கோடி முஸ்லிம்கள் கேட்க நினைத்ததை இன்று நான் கேட்டுவிட்டேன். நன்றி).
    ————————

    போலீஸ்காரன், நீதிபதி, முதல்வன், பிரதமன், ஜனாதிபதியென அனைவரும் அயோக்கியனென்றால், 40 கோடி முஸ்லிம்களின் பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு.

    தலைகள் உருளாமல் புதிய தேசங்கள் பிறந்ததில்லை என மனித சரித்திரம் பறைசாற்றுகிறது. பத்ருப்போரில் “இஸ்லாம் இத்துடன் முடிந்தது.. ஹஹ்ஹஹ்ஹா” என கொக்கரித்த பாப்பான் அபுஜஹலின் தலை உருண்டது. முதல் இஸ்லாமிய தேசம் பிறந்தது. 1947ல் சில லட்சம் தலைகள் உருண்டன. பாப்பாத்தி பாரத்மாதா மண்டியிட்டாள். இஸ்லாமிய சூப்பர் பவர் பாக்கிஸ்தான் பிறந்தது.

    1984ல் பாப்பாத்தி இந்திராகந்தியின் தலை உருண்டது. காலிஸ்தான் கருவுற்றது. பிரசவத்துக்கு காத்திருக்கிறது. 1992ல் பாப்பான் ராஜீவ்காந்தியின் தலை உருண்டது. தந்தை பெரியார் கனவு கண்ட திராவிட நாடு எனும் தென்னிந்திய தேசத்தின் வித்து தூவப்பட்டது. அறுவடை நாள் நெருங்கிவிட்டது.

    ஆம்.. அடுத்த பாக்கிஸ்தானை உருவாக்குவது மிக எளிது. ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை வெட்டிக்கொன்ற தேவ்டியாமவன் மோடியின் தலை உருண்டால், காஷ்மீர், காலிஸ்தான், இஸ்லாமிஸ்தான், பெங்காலிஸ்தான், ஜீஸஸ்தான், திராவிட நாடு ஆகிய நாடுகள் அடுத்த நிமிடமே பிறந்துவிடும்.

    “இந்தியா பாக்கிஸ்தான் பங்களாதேஷில்” வாழும் 80 கோடி இந்திய முஸ்லிம்கள் பாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரத்மாதாவை மீண்டும் உதைக்கும் நாள் நெருங்கிவிட்டது. ரத்த ஆறு ஓடும். அணுகுண்டு கூட வெடிக்கும். “ஆறிலும் சாவு நூறிலும் சாவு. தலைக்கு மேல் வெள்ளம், இனி ஜான் போனாலென்ன முழம் போனாலென்ன” எனும் முடிவுக்கு 40 கோடி இந்திய முஸ்லிம்கள் வந்துவிட்டனரென்றால் மிகையாகாது…

    ஒதடா.. பாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரத்மாதாவ… கொளுத்துடா பிஜெபி அலுவலகத்த… குண்டு வச்சு கொல்றா மோடி தேவ்டியாமவன…. உருவாக்குடா திராவிட நாட்டை …

    Like


  7. நாயகன்.

    இனி நீதி மறுக்கப்பட்ட, உரிமைகள் நசுக்கப்பட்ட ஒவ்வொரு தேசமும் நாயகனாக( வட கொரியா) மாறும். ஜிஹாத் செய்யும். அல்லாஹு அக்பர்…..

    Like

  8. இந்த ஆள் எதற்கு ஒரே விஷயத்தை திருப்பி திருப்பி எழுதுகிறார் என சில அறிவுஜீவிகள் கேட்கலாம். நீதியை ஒவ்வொரு முறையும் புதிதுபுதிதாக சொல்லமுடியாது. திருக்குறள் ஆயிரக்கணக்கான வருடங்களாக ஒரே நீதியைத்தான் சொல்கிறது. திருக்குரான் 1400 வருடங்களாக ஒரே நீதியைத்தான் போதிக்கிறது. தந்தை பெரியார், சாகும் வரை, 75 வருடங்கள் “பாம்பையும் பாப்பானையும் கண்டால், பாம்பை விட்டுவிடு, பாப்பானை அடி” என போதித்தார். நான் திருக்குரான் அடிப்படையில் அநீதிக்கெதிராக ஜிஹாத் செய் என எழுதுகிறேன்.

    “நீங்க ஒரே விஷயத்தை ஆயிரம் தடவை சொன்னாலும், ஒவ்வொரு முறையும் படிக்கும் போது நமக்காக பேச ஒருத்தர் இருக்கிறாரே… நமக்கும் நல்ல காலம் பொறக்கும் எனும் நம்பிக்கை வருகிறது. தந்தை பெரியார் வந்தது போல் தெம்பாக இருக்கிறது” என சொல்லும் ஆயிரக்கணக்கான வாசகர்களுக்காக எழுதுகிறேன்.

    இது தவிர, ஒவ்வொரு நாளும் எனது கருத்தை புதிதாக பலர் படிக்கின்றனர். அவர்கள் சிந்திக்கின்றனர். “வாள்முனையில் இஸ்லாம் பரவியதை நான் மறுக்கவில்லை. ஆம். பகுத்தறிவு எனும் கூரிய வாளால், மக்களின் சிந்தனையை தட்டியெழுப்பி, உள்ளங்களை கொள்ளையடித்தோம், தேசங்களை கைப்பற்றினோம்” என பேரறிஞர் அஹ்மத் தீதாத் வாட்டிகனில் போப்பாண்டவருக்கு எடுத்துரைத்தார். சத்தியமார்க்கம் இஸ்லாத்தை பரப்ப இதைவிட சிறந்த வழியுண்டா?.

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s