சினிமா

நிழலழகி 17: தங்க கூண்டில் உள்ள கிளிகள் அல்ல ஆல்தியாக்கள்!

கே. ஏ. பத்மஜா

கே. ஏ. பத்மஜா

Tharamani | Ram| Tamil | 2017

திரைப்படங்கள் குறித்து விவாதிப்பதும், நண்பர்களுடன் பேசுவதும் எனக்கு சமீபகாலமாக மிகவும் பிடித்துப்போன ஒரு விஷயமாக மாறிவிட்டது. ஒருநாள் தோழி ஒருத்தி என்னிடம் “இப்போதெல்லாம் எழுதும் நோக்கத்தோடு மட்டும் படம் பார்க்க ஆரம்பித்துவிட்டாயா?” என்று கேட்டாள். நான் எந்தப் படத்தையும் எழுதும் நோக்கோடு பார்ப்பதில்லை. ஒரு நல்ல படம் எனக்குள் ஏற்படுத்தும் தாக்கத்தை தாங்கிக்கொள்ள முடியாமல், அதை எழுத்தாக வெளியேற்றுகிறேன் என்பதுதான் உண்மை. அப்படி வேண்டா வெறுப்பாகப் பார்த்துவிட்டு இன்று வரை என்னோடு பேசிக்கொண்டே இருக்கும் படம் ‘தரமணி’.

இந்தப் படத்தை ஒரு கூட்டம் கழுவியூற்றவும், இன்னொரு கூட்டம் தூக்கிப் பிடிக்கவுமாக ஒரு மாதமாக போஸ்ட்மார்டம் செய்து பாடை ஏற்றப் பார்த்தனர். ஆனால், ‘தரமணி’ போன்ற படங்கள் நம்மை நின்று கொல்லும் என்பதுதான் நிதர்சனம். என்னுடைய மென்டர் ஏஞ்சலோ அண்ணா அடிக்கடி சொல்லும ஒரு விஷயம்: ‘கடந்த இருபது வருடங்களில் பெண்கள் அதிகம் முன்னேறிவிட்டனர். ஆனால், அதை ஆண்கள் ஏற்றுக்கொள்ளவும், புரிந்துகொள்ளவும் மறுக்கின்றனர். பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்று ஓர் ஆணிற்கு அவன் பெற்றோர்தான் முதலில் சொல்லிக் கொடுக்கவேண்டும்’ என்று சொல்வார். அப்படிச் சொல்லிக் கொடுக்காமல் வளர்ந்து நிற்கும் ஆணாதிக்கம் மிகுந்த சமூகத்தில், இன்றைய பெண்களின் நிலையை எடுத்துச் சொன்னது ‘தரமணி’.

‘தரமணி’ 2017-ம் ஆண்டு இயக்குனர் ராம் படைப்பில் ஆண்ட்ரியா, அஞ்சலி, வசந்த் ரவி, அழகம் பெருமாள் உள்ளிட்டோர் நடிப்பில், யுவன் இசையில், ராம் வர்ணனையில் வெளிவந்த படம். சௌம்யாவை (அஞ்சலி) காதலிக்கும் பிரபுநாத் (வசந்த் ரவி), அவள் வெளிநாட்டு வேலைக்குச் செல்வதற்கு தேவையான பணத்தை திருடித் தர, அந்தப் பணத்தில் வெளிநாடு சென்ற சௌம்யாவோ பிரபுவை நிராகரிக்கிறாள். குற்ற உணர்வும், காதல் ஏமாற்றமும் நிறைந்த வசந்தை சந்திக்கும் ஆல்தியா (ஆண்ட்ரியா)… இவர்களைச் சுற்றி நடக்கும் விஷயங்கள் உளவியல் தாக்கம், சமூகத் தாக்கம் என ஒவ்வொரு நிலையிலும் பயணிக்கிறது இப்படம்.

ஆண்ட்ரியாவின் குரலிலும், பாடல்களிலும் ஒருவித கெத்து இருக்கும். அது அவர் திரையில் எடுத்து நடிக்கும் கதாபாத்திரத்திற்குள்ளும் சர்வசாதாரணமாய் நிரப்புவார். அந்த கெத்து நடிப்பில் இருக்கும் ஒருவித தெளிவு, ஈர்ப்பு போன்ற விஷயங்கள் அவரை ஆல்தியாவாக ‘தரமணி’யில் வாழவைத்துள்ளது.

பெண்கள் படிக்க வேண்டுமா வேண்டாமா? வேலைக்குப் போகவேண்டுமா வேண்டாமா? என்ன மாதிரியான வேலைகளுக்கெல்லாம் போகலாம்? என ஆண்கள் கைகளில் முடிவுகள் விடப்பட்ட நிலையில் இருந்து நழுவி, இன்று அநேக பெண்கள் என்ன படிக்க வேண்டும், என்ன வேலைப் பார்க்க வேண்டும் என்று சுயமாய் உலகைச் கற்றுவர ஆரம்பித்துவிட்டனர். உண்மையில், இன்றைய நிலையில் பெண்களுக்குத் தேவை பாதுகாப்பு இல்லை; நல்ல இணையே.

‘கணவன் எப்படிப்பட்டவனாய் இருந்தாலும் அவனைச் சகித்து வாழவேண்டும், அவனைத் திருத்தவேண்டும்; அவனாக திருந்தும் வரை உன் சந்தோஷத்தையும், கனவுகளையும் கைவிட வேண்டும்’ என்றெல்லாம் தியாக வாழ்க்கை வாழவேண்டிய அவசியமில்லை என்று பெண்கள் உணர்ந்துவிட்டதன் விளைவுதான் பெருகிவரும் விவாகரத்து வழக்குகள். ‘என் வாழ்க்கையை வாழ எனக்கும் சம உரிமை உண்டு’ என்று உணர்த்த பெண்களை இன்று சமூகம் ‘திமிரு பிடித்தவள்’, ‘அடங்காதவள்’ என பட்டம் கட்டுகிறது.

தனது கணவன் ஒரு தன்பாலின ஈர்ப்பாளன் எனத் தெரிந்ததும், ‘யாருக்கும் பயப்பட வேண்டாம். உனக்குப் பிடித்ததை நீ சந்தோஷமாய் செய்’ என்று விலகிக்கொள்ளும் ஆல்தியா மட்டும் அல்ல; எந்தப் பெண்ணும் தன்னை ஓர் ஆண் காதல் இல்லாமல் கடமைக்குச் சந்தோஷப்படுத்துவதை விரும்பமாட்டாள். உண்மை தெரியவரும்போது அவளால் அந்த ஆணை ஏற்றுக்கொள்ள முடியாது. உண்மையில் அவன் தன்பாலின ஈர்ப்பாளன் என்பதை விட, தன்னிடம் அவன் முழு ஈடுபாடுடன் உறவு கொள்ளவில்லை என்ற வெறுப்புதான் அவனை விட்டு வெளியே வர முடிவெடுக்கச் செய்தது.

‘தனித்து வாழும் பெண்களுக்குப் பாதுகாப்பு கிடையாது. அவர்களை இந்தச் சமூகம் ஒழுக்கமாய் இருக்க விடமாட்டார்கள்’ என்ற மட்டமான எண்ணங்களுக்குச் சிறப்பாய் ஆல்தியா பதில் தந்திருப்பார். நிறுவனத்தில் தன்னை சீண்ட நினைக்கும் மேலதிகாரிக்கு கொடுக்கும் பதிலடி சாட்டையடி. பிரபுநாத் உடன் மழையில் நடக்கும் முதல் சந்திப்பில், தனிமையில் அவன் நடந்துகொண்ட கண்ணியம்தான் அவனிடம் தொடர்ந்து பழக ஆல்தியாவிற்கு வழிவகுக்கும்.

திருமண பந்தத்தை முறித்து வந்த மகளின் செயல்களில் வெறுப்படையும் தாயின் வசைச் சொல்லில் ரோஷப்பட்டு வீட்டைவிட்டு வெளியேறி தனி வீட்டில் வாழ முடிவெடுக்கும் ஆல்தியா உடன் பிரபுநாத் தங்கிக்கொள்ளலாமா எனக் கேட்பான். ஒரு கட்டத்தில் தனக்கு கணவன் தேவை இல்லை என்றாலும், தன் மகனிற்கு தந்தை தேவை என உணரும் ஆல்தியா, பிரபுநாத் காட்டும் நெருக்கத்தை ஏற்றுக்கொள்வாள். ‘ஏதாவது வேலைக்கு போகட்டா?’ என்று ஆல்தியாவிடம் கேட்கும் பிரபுவிடம், ‘ஏதோ ஒரு வேலை எல்லாம் வேண்டாம்; நல்ல வேலைன்னா போகலாம்’ என்ற விதத்தில் பதில் சொல்லுவாள். ஆம், ஆண்களிடம் பெண்கள் நேரத்தையும், பாசத்தையும் கேட்கும்போது, வேலைக்குப் போக வேண்டாமா? நாலு காசு சம்பாதித்து குடும்பத்தைப் பார்க்க வேண்டாமா?’ என வீம்பு பேசும் ஆண்களிடம், பெண்கள் இனி தைரியமாய் சொல்லலாம்: “காசெல்லாம் நான் சம்பாதிக்கிறேன்; இப்போது கொஞ்சம் நேரமும், பாசத்தையும் கொடு”.

பிரபுநாத் அதீத அன்பில் அவள் நடத்தைமேல் சந்தேகப்பட்டு சண்டை போடும்போது அவனை வீட்டை விட்டு துரத்துவாள். ஆம், ஆல்தியா தன்னுடைய நடத்தைகான அங்கீகாரத்தை எந்த ஆணிடமோ அல்லது பெண்ணிடமோ எதிர்பார்க்கவில்லை. தன்னளவில் அவள் மேல் அவளுக்கு இருந்த நம்பிக்கையே அவளுக்கு போதுமானதாய் இருந்தது. ஆண்களுக்குப் பிரச்சினை என்றால் குடி, புகை முதலானவை துக்கத்தை மறைக்க தேவை என்று லைசென்ஸ் கொடுத்த சமூகம், பெண் அதைச் செய்யும்போது ‘கேவலம்’ என்று வசைபாட மட்டும்தான் செய்யும். அவளுக்கு பிரச்சினையை கேட்கவோ, ஆறுதல்படுத்தவோ, அவளை மீட்கவோ முன்வராமல், நமக்கேன் வம்பு என்று ஒதுங்கிக்கொள்ளும்.

ஆல்தியாவிடம் அவள் மகன் “உன்னை ஏன் எல்லாரும் பிட்ச்னு சொல்லறாங்க? அப்படின்னா என்ன?” என்று கேட்பான். உண்மையில் அந்த சிறுபிள்ளை மனதில் பதியும்படி அப்படி வார்த்தையைச் சொன்னவர்கள், அந்த வார்த்தையை விட கேவலமானவர்கள். ஒரு பெண்ணை திட்ட வேண்டும் என்றால், அவள் நடத்தையை பற்றிப் பேசுவது அல்லது அவள் உடல் உறுப்புகளை ஆபாச வார்த்தையில் சொல்வது, ஏன் ஓர் ஆணைத் திட்ட வேண்டும் என்றால்கூட அதற்கும் அவன் வீட்டுப் பெண்களின் உடல் உறுப்புகள்தான் தெரிந்த ஒரே வசைமொழிகள். பெண்கள் வாயை மூட வைப்பதற்கும், அவர்களை அடங்க வைப்பதற்கும் பலர் உபயோகிக்கும் கேவலமான ஆயுதம் இந்த மாதிரி வார்த்தைகள். உண்மையில் ஆல்தியா இந்த உளவியல் மிரட்டலுக்குள் அடைபடவில்லை.

ஆல்தியா போன்று வசதியும் தெளிவும் மிக்க பெண்கள் மட்டுமே அன்பை எதிர்பார்த்து ஆண்களிடம் தஞ்சம் புகும்போது, வெறும் உடல் வேட்கையை முடித்துக்கொண்டு நழுவிச் செல்லும் ஆண்கள் கையில் சிக்கிக்கொள்ளாமல் தப்பித்து, ஒரு நிலையான இணையைப் பெறுகின்றனர்.

ஆல்தியா போன்ற பெண்கள் புத்திசாலிகள். மற்றவர்களை எளிதில் புரிந்துகொள்வர். தைரியமானவர்கள். அவர்கள் ஆண்களிடம் எதிர்பார்ப்பது சுகத்தையோ, சொத்தையோ இல்லை. ஆல்தியாக்களுக்கு தேவை, அதீத அன்பும் மட்டுமே. அவர்கள் ஆண்களிடம் அதை மட்டுமே எதிர்பார்க்கின்றனர்.

இப்படி ஆல்தியாவின் போராட்டங்களை புரிந்துகொள்ளவும், அவள் மேன்மையை உணர்த்தவும் நிழலழகியாக அவள் என்னோடு பயணித்துக் கொண்டிருக்கிறாள்.

Advertisements

12 replies »

 1. /// கணவன் எப்படிப்பட்டவனாய் இருந்தாலும் அவனைச் சகித்து வாழவேண்டும், அவனைத் திருத்தவேண்டும்; அவனாக திருந்தும் வரை உன் சந்தோஷத்தையும், கனவுகளையும் கைவிட வேண்டும்’ என்றெல்லாம் தியாக வாழ்க்கை வாழவேண்டிய அவசியமில்லை என்று பெண்கள் உணர்ந்துவிட்டதன் விளைவுதான் ///
  —————-

  அதெல்லாம் சரி…. மார்கழி மாசத்து நாய் போல் நாக்கு தள்ள, கண்கள் மிரள, செக்ஸ் அடிமையாக குனிந்து தேவருக்கு குருபூஜை செய்யும் பாப்பாத்தி அம்பாள முதல்ல காப்பாத்துங்கோ… பெண்ணுரிமை, பெண் விடுதலை பற்றி பெரிய பெரிய தத்துவமெல்லாம் பேசறேள்… அடுத்த கட்டுரையில், பெண்களை மானபங்கம் படுத்தும் கோயில் சிலைகளை இடிச்சு தள்ளுங்கோனு பாப்பார பொட்டப்பயல்களுக்கு புரியறா மாதிரி எழுதுங்கோ…

  Like

 2. “ஒதடா பாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரத்மாதாவ” – பாப்பார கும்பலை பிட்டத்தில் உதைத்து கதிகலங்க வைத்த இடிமுழக்கம் :

  கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக பெரியாரிஸ்ட் மீடியாவில் எழுதுகிறேன். நான் வருவதற்கு முன்னால், இஸ்லாமியர் என்றால் “முட்டாப் பயலுக, பிழைக்கத் தெரியாதவர், ஓட்டு வங்கி, வந்தேறி, ஒப்புக்கு சப்பானி, இந்துக்களின் தயவில் வாழ்பவர்” எனும் எண்ணம்தான் பொதுவாக தமிழக மீடியாவிலும், அறிவுஜீவிகளுக்கும் இருந்தது. அதிகம் போனால், கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் என அவ்வப்போது சொல்லி, நோன்பு கஞ்சி குடித்து அல்வா தருவதற்கு மேல் எதுவும் தேவையில்லையெனும் மனநிலை இருந்தது.

  “ஒதடா பாப்பாரத் தேவ்டியமுண்ட பாரத்மாதாவ” எனும் இடி முழக்கத்தை நான் முன் வைத்ததும், பார்ப்பன மீடியா அதிர்ந்தது. பகுத்தறிவுவாதிகள் எழுந்து உட்கார்ந்தனர். “எங்களுக்காக பேச யாரவது வரமாட்டாரா” என ஏங்கிக்கொண்டிருந்த தமிழக இஸ்லாமியருக்கும், பெரியாரிஸ்டுகளுக்கும், நசுக்கப்பட்ட மக்களுக்கும் ஒரு புத்தெழுச்சி வந்தது.

  இன்று, “பார்ப்பனீயத்தை ஒழிக்க வந்த சூப்பர்பவர் இஸ்லாம், தந்தை பெரியார் ஒரு ரகசிய முஸ்லிம், பாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரத்மாதாவை மண்டியிட வைத்த மாவீரன் பாக்கிஸ்தான்” போன்ற கருத்துக்களை பெரியாரிஸ்டுக்களும் பார்ப்பனீய எதிர்ப்பு இயக்கங்களும் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்து விட்டது கண்கூடு.

  இன்று “பாரத்மாதா” எனும் வார்த்தையை உச்சரிக்க பார்ப்பன மீடியா வெட்கப்படுகிறது. திராவிட பொது மேடைகளில், சிறப்பு பேச்சாளராக இஸ்லாமியர் முன்னிறுத்தப் படுகின்றனர். சீமான் போன்ற தலைவர்கள், “800 வருடங்கள் பாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரத்மாதாவ ஆண்ட பரம்பரை முசல்மான்” எனும் உண்மையை உணர ஆரம்பித்து விட்டனர். புலித்தேவருக்கு உருவிவிட்டு குரு பூஜை செய்து, மேல்ஜாதி தலைவர்களுக்கு ஊத்திக்கொடுத்த உத்தமியெல்லாம் முதலமைச்சராகும் பொழுது, ஒரு நேர்மையான இஸ்லாமியர் ஆட்சிக்கு வரமுடியாதா எனும் கேள்வி முஸ்லிம்களின் மனதில் ஒலிக்க ஆரம்பித்து விட்டது.

  தமிழகத்தில் உமர் கலீபாவின் ஆட்சியை நிலைநாட்ட முடியும் இன்ஷா அல்லாஹ், எனும் நம்பிக்கை இஸ்லாமியருக்கு வந்துவிட்டது. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.

  Like

 3. எனது கட்டுரைகளை படிக்கும் ஒரு மிகப்பெரிய பெரியாரிஸ்ட் சொன்னது:

  ஜின்னா பாய்… தந்தை பெரியார் கூட இந்த அளவுக்கு பாப்பானை நாறடிக்கவில்லை.. நீங்க பீஸ்பீஸா கழட்டிட்டீங்க… உங்களோடு மோதும் தில்லு, இந்தியாவில் ஒரு பாப்பானுக்கும் கிடையாது.
  ————————–

  ஒரு ப்ராஹ்மின் நன்பர் சொன்னது:

  ஜின்னா பாய்… உங்களுடைய கருத்துக்களை படித்த பிறகு, எந்த இந்து கடவுளை பாத்தாலும் “இவன் ஒரு பொம்பள பொறுக்கி, காமுகன், ஓரினச்சேர்க்கையில் பிறந்தவன், அயோக்கியன்” எனும் எண்ணம்தான் வருகிறது. இனியும் இவர்களை கும்பிட என் மனம் ஒப்பவில்லை.

  இப்பொழுது திருக்குரானை படித்து வருகிறேன். என்னுடைய கேள்விகளுக்கெல்லாம் விடை தெளிவாக திருக்குரான் சொல்கிறது. ரகசியமாக தொழுது வருகிறேன். இன்ஷா அல்லாஹ், எனது குடும்பத்தாரிடம் நான் இஸ்லாத்தை தழுவியதை சொல்ல முடிவு செய்துவிட்டேன்.
  —————

  ஒரு இஸ்லாமிய நன்பர் சொன்னது:

  ஜின்னா பாய்… உங்களுடைய கட்டுரைகளை படித்த பிறகு, இன்ஷா அல்லாஹ் தமிழகத்தின் அடுத்த முதல்வராக ஒரு இஸ்லாமியர் வரமுடியும் எனும் நம்பிக்கை எங்களுக்கு வந்துவிட்டது.. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே…

  Like

 4. // ஆல்தியா போன்ற பெண்கள் புத்திசாலிகள். மற்றவர்களை எளிதில் புரிந்துகொள்வர். தைரியமானவர்கள். அவர்கள் ஆண்களிடம் எதிர்பார்ப்பது சுகத்தையோ, சொத்தையோ இல்லை. ஆல்தியாக்களுக்கு தேவை, அதீத அன்பும் மட்டுமே. அவர்கள் ஆண்களிடம் அதை மட்டுமே எதிர்பார்க்கின்றனர். //
  —————-

  பொம்பள பொறுக்கி கண்ணனும் தர்மயுத்தமும்:

  “கணவர்களே கண்கண்ட தெய்வங்கள்” என ஐந்து பஞ்சபாண்டவருக்கு உத்தமியாய் வாழ்ந்த “பஞ்ச பத்தினி பாப்பார தேவ்டியாள்” பாஞ்சாலியின் தர்மத்தை பற்றி பேசுவதா … இல்லை….

  அந்த “பஞ்ச பத்தினி பாப்பார தேவ்டியாளை” சூதாட்டத்தில் பகடையாய் வைத்து தோற்ற பொட்டபயலுக பாண்டவரின் தர்மத்தை பற்றி பேசுவதா …. இல்லை…

  அந்த “பஞ்ச பத்தினி பாப்பார தேவ்டியாளின்” கற்பை காப்பாற்ற ப்ருந்தாவனத்திலிருந்து ஓடோடி வந்த செக்ஸ் பைத்தியம் கிருஷ்ணனின் நால்வர்ண தர்மத்தை பேசுவதா…. இல்லை

  அழகர் கோயில் முதல் அஜந்தா எல்லோரா குகைக்கோயில்கள் வரை தேவரும் வைசியரும் சகட்டுமேனிக்கு அம்பாளை ஆலிங்கனம் செய்யும் போது, ஒரு முறை கூட “அய்யோ கிருஷ்ணா… காப்பாத்து” என கூவாத பாப்பாத்திக்களின் கள்ள மௌனம் சொல்லும் தர்மத்தை பற்றி பேசுவதா….. இல்லை …

  வைசியன் கண்ணன் ப்ருந்தாவனத்தில் பாப்பாத்திக்களை புனிதப்பசுக்களாக நிறுத்தி வைத்து விந்தேற்றுவதைப் பார்த்து “கோ-விந்தா கோ-விந்தா” என பயபக்தியுடன் காதை பிடித்துக்கொண்டு தோப்புக்கரணம் போடும் “அறிவுஜீவி” பொட்டப்பய பாப்பானின் தர்மத்தை பேசுவதா…..
  ——————————-

  நான் மேலே பதிந்துள்ளவற்றில், அணுவளவும் எனது கற்பனை கிடையாது. இவையனைத்தும், உனது புராணங்களிலும் கோயில் சுவர்களிலும் செதுக்கி வைக்கப்பட்டுள்ளது. உனது இயலாமையை தாங்கமுடியாமல், காச்மூச் என அலற ஆரம்பித்துவிட்டாய்.

  நான் எழுதுவதை பாப்பாத்தி முதல் பார்ப்பன மீடியா அறிவுஜீவிகள் வரை அனைவரும் படிக்கின்றனர். உங்களில் யாருக்காவது வெட்கம் மானம் சூடு சொரனை இருந்தால், கோயில் சுவற்றில் அவுத்துப்போட்டு அம்மணமாக நிற்கும் பாப்பாத்தி அம்பாளுக்கு ஒரு கிழிஞ்ச பாவாடையாவது சுருட்டி விடச்சொல். அப்புறமா வந்து பேசு.

  உனது மீனாக்‌ஷி அம்பாளை கோயில் சுவற்றில் வைத்து ஆய கலை அறுபத்து நான்கும் செய்கிறான் தேவரும் வைசியனும். அவனிடம் உன்னால் மோத முடியாது. அவன் மாட்டுக்கறி உண்பவன். நீ மாட்டுமூத்திரம் குடிப்பவன்.

  பயந்துபோய் அரேபியாவுக்கும் அமெரிக்காவுக்கும் ஓடுகிறாய். அங்கே அரபியும் வெள்ளைக்காரனும் பாப்பாத்தி பாரத்மாதாவை சகட்டுமேனிக்கு துகிலுரிக்கிறான். அரபி உனக்கு சுன்னத் செய்ய கணக்கு போட்றான், அமெரிக்கன் உனது பாரத்மாதாவுக்கு அல்லேலூயா போட கணக்கு பண்றான். நீ அவர்களிடம் கைகட்டி வாய்பொத்தி கூழைக்கும்பிடு போடுகிறாய்.

  அய்யோ பாவம்… உனது வக்கத்த நிலையை நினைத்தால் அழுவதா சிரிப்பதா புரியவில்லை.

  சரி.. அது போகட்டும்… குறைந்தபட்சம் காஞ்சி காமகோடி பெரியவாளிடம் சொல்லி, அம்மணமாக நிற்கும் மீனாக்‌ஷி அம்பாளுக்கு ஒரு சின்ன ஜட்டியாவது போட்டுவிடு.

  ஓ பார்ப்பனா !!. உனக்கு வெட்கம் மானம் சூடு சொரண…… எதுவுமே கிடையாதா?.

  Like

 5. /// ஆல்தியா போன்று வசதியும் தெளிவும் மிக்க பெண்கள் மட்டுமே அன்பை எதிர்பார்த்து ஆண்களிடம் தஞ்சம் புகும்போது, ///
  ———-

  ஆல்தியா போன்ற பெண்களை, சமுதாயத்தில் மானம் மரியாதையுள்ள எந்த ஆம்பளையும் திருமணம் செய்து குடும்பம் நடத்த மாட்டான். அவளுக்கு தேவை ஒரு செக்ஸ் அடிமை. அதை நான் தவறென்று சொல்லவில்லை… ஜெயலலிதா போன்ற பாப்பாத்திக்கள் “ஆண்டிக்கு பெண்டாட்டியாய் வாழ்வதைவிட அரசனுக்கு வப்பாட்டியாய் வாழ்வது மேல்” என வாழ்ந்து காட்டவில்லையா?. பாப்பானுக்கு அல்வா கொடுத்து விட்டு கிருஷ்ணனோடு ராதை லூட்டியடிக்கவில்லையா?. அப்படித்தான் இதுவும்.

  ஆல்தியா போன்ற பெண்களுக்கு நிம்மதி வேண்டுமானால், திருக்குரான் படித்து புர்கா போட்டு ஹஜ்ஜுக்கு போவதுதான் நல்லது.

  Like

 6. /// ஆல்தியா போன்ற பெண்கள் புத்திசாலிகள். மற்றவர்களை எளிதில் புரிந்துகொள்வர். தைரியமானவர்கள். அவர்கள் ஆண்களிடம் எதிர்பார்ப்பது சுகத்தையோ, சொத்தையோ இல்லை. ஆல்தியாக்களுக்கு தேவை, அதீத அன்பும் மட்டுமே. அவர்கள் ஆண்களிடம் அதை மட்டுமே எதிர்பார்க்கின்றனர். ///
  —————–

  அன்பையும் பாசத்தையும் ஒரு ஆண் மகன் ஆல்தியா மீது பொழிகிறார். ஆனால் அவருடைய ஆண்குறி மிகவும் சிறியது. ஆல்தியா அட்ஜெஸ்ட் செய்து கொள்வாரா?

  Like

 7. // அவர்கள் ஆண்களிடம் எதிர்பார்ப்பது சுகத்தையோ, சொத்தையோ இல்லை. ஆல்தியாக்களுக்கு தேவை, அதீத அன்பும் மட்டுமே.//
  —————-

  அதாச்சும் “தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ…. உங்கள் அங்கத்திலே ஒரு குறை (சின்ன மேட்டர்) இருந்தாலும் அன்பு குறைவதுண்டோ” என ஆல்தியா ஆடிப்பாடி ஆகமகிழ்வாரா?

  Like

 8. ஷரியா திருமண சட்டம்:

  “திருமணமென்பது, பருவமடைந்த ஒரு இஸ்லாமிய ஆணும் பெண்ணும் கணவன் மணைவியாக இல்லற வாழ்க்கை வாழ்வதற்கான ஒரு ஒப்பந்தம்” என ஷரியா சட்டம் உரைக்கிறது.

  திருமணத்தை நான்கு அடிப்படைகளில் முடிவு செய்யவும் என அண்ணல் நபி(ஸல்) அறிவித்தார்:
  1. தீன் – சத்தியவேதம் திருக்குரான், சத்தியமார்க்கம் இஸ்லாம்.
  2. ஜோடி பொருத்தம் — ஜாடிக்கேத்த மூடி
  3. சமூக அந்தஸ்து – கல்வி, குடும்ப பாரம்பரியம்
  4. சொத்து

  பல திருமணங்கள் முறிவதற்கு காரணம், பொய், நம்பிக்கை துரோகம், வரதட்சணை கொடுமை ஆகியவை. இவற்றிலிருந்து வருமுன் காக்க ஷரியா திருமண சட்டம் தெளிவாக வழிகாட்டுகிறது.

  இதனடிப்படையில், திருமணத்திற்கு முன் ஆணும் பெண்ணும் தங்களுடைய ஒப்பந்த ஷரத்துக்களை ஸ்டாம்ப் பேப்பரில் தாய்மொழியிலும் ஆங்கிலத்திலும் எழுதி, சுயசான்றிதழாக (self declared affidavit) கோர்ட் மூலம் பெற்று, நிகாஹ்நாமா என சொல்லப்படும் ஷரியா திருமண சான்றிதழோடு இணைக்கமுடியும்.

  கீழே அடிப்படை சாம்பிள் ஷரத்துக்கள் தரப்பட்டுள்ளன. குறிப்பாக பெண்களுக்கும், பெண்ணின் பெற்றோருக்கும் இது பேருதவியாக இருக்கும், இன்ஷா அல்லாஹ்.

  1. இது உங்களுக்கு முதல் திருமணமா?
  2. நீங்கள் விவாகரத்து ஆனவரா?.
  3. இதற்கு முன் உங்களுக்கு எத்துனை திருமணங்கள் நடந்துள்ளன?.
  4. உங்களுக்கு எத்துனை மணைவிகள் உள்ளனர்?.
  5. முன்னால் திருமணத்தால், எத்துனை குழந்தைகள் உள்ளனர்?.
  6. உங்களுக்கு உடலுக்கு உள்ளே, வெளியே, பிறர் கண்ணுக்கு தெரியாத ஊனம், நோய் ஏதேனுமுள்ளதா?. (மெடிக்கல் பிட்னஸ் மருத்துவ சான்றிதழ் அவசியம்).
  7. உங்களுக்கு ஆண்மைக்குறைவு, இம்பொடன்ஸி, இல்லற வாழ்க்கையில் விருப்பமின்மை போன்ற பிரச்னைகள் உள்ளதா?. (மெடிக்கல் பிட்னஸ் மருத்துவ சான்றிதழ் அவசியம்).
  8. உங்களுடைய சொத்து விபரம்.
  9. கல்வித்தகுதி
  10. வேலை, வியாபாரம், மாத வருமான விபரம்.
  11. உங்களுடைய வருமானம் குடும்பம் நடத்த போதுமானாதா இல்லை பெண்ணின் வருமானமும் அவசியமா?. எவ்வளவு தேவைப்படுமென்பதை தெளிவாக விளக்கவும்.
  11. பெண்ணுக்கு மஹராக ஒரு வீட்டையோ நிலத்தையோ, அசையா சொத்தையோ சட்டப்படி எழுதி திருமண நாளன்று தரமுடியுமா?.
  12. ஒரு வேளை விவாகரத்து (தலாக், குலாக்) நடந்தால், மஹராக தரப்பட்ட எதுவும் திருப்பித்தரப்பட மாட்டாது. இதற்கு முழு சம்மதமா?.
  (எஸ்.எம்.எஸ், வாட்ஸ் அப், முகநூல், இன்ஸ்டன்ட் முத்தலாக் மற்றும் சமூகவலைத்தளங்கள் மூலம் தரப்படும் தலாக், குலாக் ஏற்கப்பட மாட்டாது. எப்படி தலாக், குலாக் தரவேண்டுமென்பதை விளக்கமாக எழுதி இணைக்கவும்).

  13. இந்த திருமணம் உங்களுடைய முழு சம்மதத்துடன் நடக்கிறதா?.
  14. உற்றார், உறவினர், குடும்பத்தாரின் அழுத்தம், மிரட்டலுக்கு பயந்து திருமணம் செய்கிறீரா?.
  15. இது தவிர, வேறு ஏதேனும் தேவைகள், ஷரத்துக்கள் உள்ளதா?. விபரமாக எழுதி இணைக்கவும்.

  எல்லாம் வல்ல அல்லாஹ் அனைவருக்கும் நல்வழி அருள்வானாக.

  Like

 9. நிழலை விட்டு வெளியேறு.. நிஜத்துக்கு வா:

  உங்களுக்கு அவ்வளவு வெட்கம், மானம், சூடு, சொரனை இருந்தால், பார்ப்பனீயத்தை விட்டு வெளியேறுங்கள். பொம்பள பொறுக்கி கண்ணனின் செக்ஸ் அடிமைகளாக ஏன் வாழ்கிறீர்?. உங்களுடைய பொய்க்கடவுள்களை சுக்கு நூறாக அடித்து நொறுக்குங்கள். பொய்யும் புரட்டும் போதிக்கும்
  பகவத் கீதை, பவிஷ்ய புராணம், ராமாயணம், மஹாபாரதத்தை கொளுத்து,

  பார்ப்பனீயத்தை விட்டு வெளியேறு. திருக்குரானை எடு. இஸ்லாத்தை தழுவு. ஹஜ்ஜுக்கு செல்.

  Like

 10. ஒதடா பாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரத்மாதாவ:

  பாப்பான்: டேய் துலுக்கா, இந்த நாட்ல இருக்கனும்னா பாரத்மாதாவுக்கு தலைவணங்கு …

  ஜின்னா: தலையே போனாலும் சரி, அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் தலைவணங்க மாட்டோம்..

  பாப்பான்: பாரத்மாதாவுக்கு தலை வணங்காதவன் இந்த நாட்டில் வாழமுடியாது … நாட்டை விட்டு வெளியேறு…

  ஜின்னா: அப்படியானால், பாரத்மாதாவுக்கு தலை வணங்காத பெரியாரிஸ்டுக்கள் வாழலாமா இல்ல அவர்களும் வெளியேற வேண்டுமா?.

  பாப்பான்: இது இந்து ராஷ்டிரம். பாரத்மாதாவுக்கு தலைவணங்காத இந்துக்கள் வாழலாம்… துலுக்கன் வாழக்கூடாது…

  ஜின்னா: தலைவணங்காட்டி என்ன செய்வே?

  பாப்பான்: துலுக்கன வெட்டுவோம், துலுக்கச்சிய கட்டுவோம்… வீடு தரமாட்டோம்.. வேல தரமாட்டோம்.. ஒங்க வியாபாரத்த கொளுத்துவோம்… நாடு முழுதும் குஜராத் செய்வோம்… கப்ரஸ்தானுக்கு அனுப்பிடுவோம்…

  ஜின்னா: அப்படியானால், பாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரத்மாதாவ மீண்டும் ஒதைப்போம்.. இன்னொரு பாக்கிஸ்தான உருவாக்குவோம்.. பாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரத்மாதா ஒழிக.. பாக்கிஸ்தான் ஜிந்தாபாத்… ஒன்னால என்ன புடுங்க முடியும்?.

  பாப்பான்: ஙேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ .…

  Like

 11. // தங்க கூண்டில் உள்ள கிளிகள் அல்ல ஆல்தியாக்கள்! //
  ————–

  பெரியார் கனவு கண்ட புதுமைப்பெண் பாப்பாத்திகள்:

  “ஆண் இரண்டு வைப்பாட்டிகளை வைத்துக்கொண்டால், பெண்கள் 3 ஆசை நாயகர்களை வைத்துக்கொள்ள முற்படவேண்டும். உடனே நிலைமை சரிபட்டுப் போகும். உண்மையான சமரசம் தோன்றிவிடும். பிறகு கஷ்டமே இருக்காது.” –பெரியார் 8-2-1931
  ———————————–

  “பேராண்மையை அடக்க பேரழகு வேண்டும், பேரழுகுக்கு முன் பேரரசனெல்லாம் மனித சரித்திரத்தில் மண்டியிட்டு விட்டான்” என்பது சான்றோர் வாக்கு.

  பாப்பார தேவதாசிகள் கோயில் தர்மகர்த்தாவுக்கு குருபூஜை செய்து ஆடிப்பாடி ஆலிங்கனம் செய்து, அவருக்கு தாகசாந்தி தருவது வழக்கம். ஜெயலலிதா ஒரு பார்ப்பனர். முத்துராமலிங்கத்தேவர் ஒரு பெரிய ஜாதி தலைவர். எதற்காக ஒரு பாப்பாத்தி, தனது இறுதி நாள் வரை செத்துப்போன தேவருக்கு குருபூஜை செய்து அவரது சிலையின் காலில் விழுந்து வணங்கினார்?.

  “திருமணம் எனும் பெண்ணடிமைத்தனத்தை உடைத்தெறிந்து, ஒரு பெண்ணால் பல ஆண்களுக்கு ஒரே சமயத்தில் ஆசைநாயகியாய் வாழமுடியும்” என பெரியார் போதித்த பெண்ணியத்தை செயல்படுத்தி காட்டிய வீராங்கணை ஜெயலலிதா என்றால் மிகையாகாது.

  மஹாபாரதத்தில் பாஞ்சாலி எனும் பாப்பாத்தி ஒரே சமயத்தில் ஐந்து பாண்டவர்களுக்கு மணைவியாய் வாழ்ந்தாள். ஆனால் எத்துனை பெரியாரிஸ்ட் பெண்களுக்கு பாஞ்சாலி போல் வாழும் தைரியமிருக்கிறது?. அப்படியே வாழத்துணிந்தாலும், ஆண் பெரியாரிஸ்ட்டுக்கள் வாழ விடுவார்களா அல்லது தண்டவாளத்தில் வெட்டிப்போடுவார்களா?.
  ——————-

  பாப்பார பெண்களின் பொன்னிற மேனி அழகில் மயங்காத பெரியாரிஸ்ட் யாராவது உண்டா?.

  ஜெயலலிதா, சரோஜாதேவி, ரேகா, தீபிகா படுகோனே, நமீதா, சுஷ்மா சுவராஜ் மற்றும் பார்லிமெண்ட்டில் உலாவரும் பார்ப்பன பெண்கள் அனைவருமே திருமணம் எனும் பெண்ணடிமைத்தனத்தை உடைத்து பல ஆண்களுக்கு ஆசை நாயகிகளாய் வாழ்ந்து பதவி பணம் சொத்து சுகமென ஏக போகமாய் வாழ்கிறார்கள்.

  ஆனால், தேவருக்கும் எம்.ஜி.ஆருக்கும் முந்தானை விரித்த பல பெரியாரிஸ்ட் பெண்களின் கதியென்ன?. ரொம்ப போனால், தேவரின் பண்ணையிலே ஒரு அவுட் ஹவுஸ் கொடுத்து எடுபிடி வேலைக்கு வைத்துக்கொண்டனர். பெரிய மனிதர்களின் அவசர ஆத்திரத்துக்கு ஒரு வடிகாலாய் அவர்கள் வாழ்கின்றனர். ஏனென்றால், இவர்களுக்கு பாப்பாத்திக்கள் போல் தகதகவென மின்னும் உடல் வனப்பும், அழகும், புத்தி கூர்மையும் கிடையாது.

  திருமணம் எனும் அடிமை விலங்கை உடைத்தெறிந்து, தை தக்கா தையென மேடையிலே பரதநாட்டியமாடி குனிந்து வளைந்து பிட்டத்தை காட்டி பல நிலப்பிரபுகளுக்கு கிளுகிளுப்பூட்டியும், இந்திய ஆண்கள் மட்டுமன்றி பணக்கார அரபு ஷேக்குகள் மற்றும் வெள்ளைக்கார துரைமார்களுக்கும் உருவிவிட்டு “ஆணுக்கு பெண் சளைத்தவளல்ல” என உலகம் முழுதும் நிரூபித்து, பாப்பாரத் தேவைடியாமுண்டை பாரத்மாதாவை உலக அரங்கில் தலைநிமிர்ந்து நிற்க வைக்கும் பாப்பார பெண்களே உண்மையான பெரியாரிஸ்டுக்கள் என்பதை எந்த பெரியாரிஸ்டாவது மறுப்பாரா?.

  ஆகையால், பேரழகு மிக்க பாப்பத்திக்கள் போல் பெரியாரிஸ்ட் பெண்கள் பெண்ணடிமைத்தனத்தை உடைக்க முனைந்தால், அது:

  “அரசனை நம்பி புருசனை கைவிட்டாள்,
  கான மயிலாட கண்டிருந்த வான்கோழிகள்,
  உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா,
  புலியை பார்த்து சூடு போட்ட பூனைகள்,
  கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே,
  ஏழைக்கேத்த எள்ளுருண்டை,
  ஏழை சொல் அம்பலம் ஏறாது”

  போன்ற சான்றோர் வாக்கை மெய்ப்பிக்கும் கதியில்தான் முடியும் என்பதில் எந்த ஐயமுமில்லை.

  பாப்பாத்திக்கள் போல் பேரழகிருந்தால் பூந்து வெளையாடலாம். இல்லாவிட்டால், விரலுக்கு தகுந்த வீக்கமென பொத்திக்கொண்டு பத்தினி தெய்வமாக வாழ்வதே சாலச்சிறந்தது. ஆகையால், “அழகற்ற பெரியாரிஸ்ட் பெண்களுக்கு ஏற்ற ஆடை புர்கா. அவர்களுக்கேற்ற வாழ்க்கை நெறி இஸ்லாம்” என்பதே எனது பணிவான தீர்வு.

  Like

 12. இந்த ஆள் எதற்கு ஒரே விஷயத்தை திருப்பி திருப்பி எழுதுகிறார் என சில அறிவுஜீவிகள் கேட்கலாம். நீதியை ஒவ்வொரு முறையும் புதிதுபுதிதாக சொல்லமுடியாது. திருக்குறள் ஆயிரக்கணக்கான வருடங்களாக ஒரே நீதியைத்தான் சொல்கிறது. திருக்குரான் 1400 வருடங்களாக ஒரே நீதியைத்தான் போதிக்கிறது. தந்தை பெரியார், சாகும் வரை, 75 வருடங்கள் “பாம்பையும் பாப்பானையும் கண்டால், பாம்பை விட்டுவிடு, பாப்பானை அடி” என போதித்தார். நான் திருக்குரான் அடிப்படையில் அநீதிக்கெதிராக ஜிஹாத் செய் என எழுதுகிறேன்.

  “நீங்க ஒரே விஷயத்தை ஆயிரம் தடவை சொன்னாலும், ஒவ்வொரு முறையும் படிக்கும் போது நமக்காக பேச ஒருத்தர் இருக்கிறாரே… நமக்கும் நல்ல காலம் பொறக்கும் எனும் நம்பிக்கை வருகிறது. தந்தை பெரியார் வந்தது போல் தெம்பாக இருக்கிறது” என சொல்லும் ஆயிரக்கணக்கான வாசகர்களுக்காக எழுதுகிறேன்.

  இது தவிர, ஒவ்வொரு நாளும் எனது கருத்தை புதிதாக பலர் படிக்கின்றனர். அவர்கள் சிந்திக்கின்றனர். “வாள்முனையில் இஸ்லாம் பரவியதை நான் மறுக்கவில்லை. ஆம். பகுத்தறிவு எனும் கூரிய வாளால், மக்களின் சிந்தனையை தட்டியெழுப்பி, உள்ளங்களை கொள்ளையடித்தோம், தேசங்களை கைப்பற்றினோம்” என பேரறிஞர் அஹ்மத் தீதாத் வாட்டிகனில் போப்பாண்டவருக்கு எடுத்துரைத்தார். சத்தியமார்க்கம் இஸ்லாத்தை பரப்ப இதைவிட சிறந்த வழியுண்டா?.

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s