#நிகழ்வுகள்

#நிகழ்வு: அமெரிக்கா அம்பேத்கர் கிங் ஸ்டடி சர்க்கில் கருத்தரங்கில் ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான் கலந்துரையாடல்

அமெரிக்காவில் Ambedkar king study circle சார்பில் செப்டம்பர்  30-ஆம் தேதி நடைபெற்ற கருத்தரங்கில்  ஆதித் தமிழர் பேரவையின் நிறுவனர் அதியமான்,  கான்பிரஸ் கால் மூலம் பேசினார். இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் ஆதித்தமிழர்களின் வரலாறு புத்தகங்கள், ஆதித்தமிழர் பேரவையின் செயல்பாடுகள் குறித்து கேட்டனர்.

செவ்வியை இந்த இணைப்பில் பார்க்கலாம் – https://drive.google.com/file/d/0B-Dkvyw7NXuYX2VFaU9SVGRvMWc/view?usp=drivesdk

அதன் பின், “இந்திய சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களுக்காய் போராடிவரும் ஆதித்தமிழர் பேரவை கடந்து வந்த பாதைகள் ” என்ற தலைப்பில் அதியமான் உரையாற்றினார்.

Advertisements

1 reply »

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s