சமூகம்

முதலமைச்சரின் சொந்த மாவட்டத்தில் டெங்குக் காய்ச்சல் கட்டுப்படுத்த முடியாமல் பரவுகிறது!

சந்திரமோகன்

சந்திர மோகன்

தொடரும் குழந்தைகளின் சாவுகள்:

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் எங்கு பார்த்தாலும் அழுகையும், கூக்குரலுமாக இருக்கிறது. மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. மருத்துவமனை நிர்வாகம் ஸ்தம்பித்துவிட்டதால் ஊழியர்களும் செய்வதறியாது திகைத்து தடுமாறுகிறார்கள்.

நோயாளிகளோடு வரும் பொதுமக்களே, காய்ச்சலில் இருக்கும் குழந்தைகளுக்கும், உறவினர்களுக்கும் குளுக்கோஸ் போடுவது முதல் கழற்றுவது வரை செய்கிறார்கள்.நோயாளிகள் படுப்பதற்கு பெட்கள் இல்லாததால் தரையில் படுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

போதிய மருத்துவ ஊழியர்கள் /நர்சுகள் இல்லை. சேலம் மாநகரத்தைவிட்டு வெளியிலிருந்து வருபவர்களை “எதற்காக இங்கு வந்தீர்கள்? “என்று மருத்துவமனை ஊழியர்கள் திட்டுகிறார்கள். இன்று காலையிலிருந்து பிற்பகல் 1 மணி வரை நான்கு குழந்தைகள் மரணம் அடைந்திருக்கிறார்கள். பல குழந்தைகள் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

சேலம் ஓமலூர், குட்டப்பட்டி அருந்ததியர் காலனியைச் சேர்ந்த ராஜாவின் மகள் சிவானி வயது 7. கடந்த ஒரு வாரமாக சேலம் அரசு மோகன்குமாரமங்கலம் மருத்துவமனையில் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டிருந்தவர், இன்று காலை மரணமடைந்தார்.

சேலம் ஓமலூரைச் சேர்ந்த சீனிவாசன் மகள் பிரியா, வயது 15. தொடர் காய்ச்சல் காரணமாக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சேலம் வாழப்பாடி அருகே உள்ள பெரியகவுண்டாபுரத்தைச் சேர்ந்த சரவணனின் மகள் லத்திகா, வயது 7. கடந்த 29-ம் தேதி காய்ச்சலால் சேலம் அரசு மோகன் குமாரங்கலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் இன்று காலை மரணமடைந்தார்.

சேலம் கன்னங்குறிச்சியைச் சேர்ந்த செல்வி மகன் பூபதி என்கின்ற சந்தோஷ் வயது 6. இன்று காலை மரணம் அடைந்துள்ளார்.

இத்தகைய மோசமான நிலை பற்றி அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை மருத்துவர்களிடம் கேட்டபோது, ”மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கட்டுப்படுத்த முடியவில்லை. தற்போது மர்மக் காய்ச்சலில் மட்டும் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை 582. இதில் பெரியவர்கள் 312. குழந்தைகள் 270. இதில் டெங்கு அறிகுறி உள்ளவர்கள் 150. தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறார்கள்”.

சாக்கடையாக மாறிய சேலம் மாநகரம்:

ஒரு வாரமாக மழை தொடர்ந்து கொட்டிக் கொண்டு இருக்கிறது. பாதாள சாக்கடை திட்டதிற்காக பழைய சாக்கடை கழிவுநீர் அமைப்புகள்/டிச்சிகள் மூடப்பட்டு விட்டன. புதிய பாதாள சாக்கடைத் திட்டம் துவங்கப்படவில்லை. சாக்கடை கழிவு செல்வதற்கு வழிகளே இல்லை. ஆங்காங்கே தேங்கிக் கிடந்த சாக்கடை நீர், பெய்து வரும் பெருமழையில் நிரம்பி ஓடுகிறது. வீடுகள், கடைகளில் மழைநீர் புகுந்து விடுகிறது. மாநகர சாலைகள் முதல் நெடுஞ்சாலைகள் வரை ஆறுகள் போல மழைநீர் புரண்டு ஓடுகிறது.

ஏரிகள் சுற்றியுள்ள அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி மண்டலத்தில் ஏழைகள், தொழிலாளர்கள் குடியிருக்கும் வீடுகளில் மழை நீர், சாக்கடை புகுந்து அன்றாட வாழ்க்கையை நாசமாக்கி வருகிறது. பழைய மண் , ஓட்டு வீடுகள் இடிந்து வருகின்றன.

தேங்கிய நீரில் கொசுக்கள், வைரஸ் கிருமிகள் பல்கிப் பெருகுகின்றன. டெங்கு, மலேரியா பரவிக் கொண்டே செல்கிறது. இயற்கையின் புதிய தாக்குதலை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயாரிப்பில் இல்லை.

1)”சாக்கடைகளை, கழிவுநீர் அடைப்புகளை அகற்ற மாநகராட்சியிடம் நிதி/பணம் இல்லை” என்கிறார், மாநகராட்சி பொறியாளர்.

2)அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவ, சுகாதார ஊழியர்கள் இல்லை; மருந்துகள் இல்லை.

3)தாழ்வான குடியிருப்பு பகுதிகளில், மருத்துவ முகாம்கள் அமைக்கப்படவில்லை. குறைந்தபட்சம் கொசு ஒழிப்பு மருந்து கூட அடிக்கப்படவில்லை.

4)மாநகராட்சி மருத்துவ ஆணையர் என்ற அதிகாரி சேலத்தில் இருக்கிறாரா எனத் தெரியவில்லை.

5)மாநகராட்சிக்கு சென்று ஆணையரை பார்க்க மக்கள் முயற்சித்தாலும் அவர் சென்னையில் இருப்பதாகவே பதில் சொல்கிறார்கள்.

6)பரபரப்பாக பேசப்பட்ட புதிய மாவட்ட ஆட்சியர் டெங்கு, மலேரியாவை கட்டுப்படுத்த சிறப்பு முயற்சிகள் எடுக்கிறாரா எனத் தெரியவில்லை. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை Disaster management பிரிவு என்ன செய்கிறது?

தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் இல்லாததால், மக்கள் பிரதிநிதிகள் என எவரையும் பொறுப்பாக்கி நிர்பந்திக்க முடியவில்லை. ஊழலில் திளைக்கும் அதிகாரிகள் “பணம் இல்லை, ஆள் இல்லை “என நழுவுகின்றனர்.

அவசரம், அவசியம் – உடனே தலையிடுக!

மக்கள் உயிர் பறிபோகிறது. அரசு நிர்வாகம் ஸ்தம்பித்து நிற்கிறது. உட்கட்சி விவகாரங்களை கைவிட்டு விட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்களின் நல்வாழ்விற்கான நடவடிக்கைகளில் விரைந்து இயங்க வேண்டும்.மோடியின் உத்தரவுக்காக காத்திருக்கக் கூடாது!

சந்திரமோகன், சமூக-அரசியல் செயல்பாட்டாளர்.

Advertisements

11 replies »

 1. // மக்கள் உயிர் பறிபோகிறது. அரசு நிர்வாகம் ஸ்தம்பித்து நிற்கிறது. உட்கட்சி விவகாரங்களை கைவிட்டு விட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்களின் நல்வாழ்விற்கான நடவடிக்கைகளில் விரைந்து இயங்க வேண்டும்.மோடியின் உத்தரவுக்காக காத்திருக்கக் கூடாது! //
  ——————-

  மக்களின் பிரச்னைகளை பற்றி கவலைப்பட இந்த மானங்கெட்ட அடிமை நாய்களுக்கு எங்கே நேரமிருக்கிறது?. இந்த வெட்கங்கெட்ட நாய்களுக்கு எலும்பு துண்டு வீசினால், யார் காலை வேண்டுமானாலும் நக்குவர். தன்மானத்தை அடகு வைப்பர்.

  மேல்ஜாதி ஆளும்வர்க்கத்தின் வப்பாட்டியாக அவர்களுக்கு உருவிவிட்டு ஒரு பாப்பார தேவ்டியாமுண்ட ஆட்சியை பிடித்தாள். “அவனுகளுக்கு முந்தானை விரித்து உங்களுக்கு நான் கஞ்சி ஊத்தறேன்… விழுங்கடா எனது காலில்” என அவள் ஒரு அதட்டல் போட்டதும், மானம், மரியாதை, சூடு, சொரண கெட்ட தமிழன் அவளுடைய காலில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினான். இன்று அந்த தேவ்டியாள் செத்ததும், அவள் கொள்ளையடித்த சொத்தை பங்கு போட இந்த அயோக்கியனுக அத்துனை பேரும் தேவ்டியான்களாக மாறி மோடிக்கு வேட்டியை விரிக்கின்றனர். த்தூ… மானங்கெட்ட நாய்கள்…

  தந்தை பெரியார் சொன்ன திராவிட நாட்டை நாம் அன்று பாக்கிஸ்தானோடு சேர்ந்து உருவாக்கியிருந்தால், இந்நேரம் நமது திராவிட நாட்டில் “எல்லோரும் எல்லாமும் பெற்று இல்லாமை இல்லாமல்”, பிள்ளை குட்டிகளுடன் சந்தோஷமாக வாழ்ந்திருக்கலாம்.

  “ஒதடா பாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரத்மாதாவ”

  Like

 2. இன்னமும் ஏன் பாரத்மாதா தேவ்டியாமுண்ட சிதறாமல் இருக்கிறது?:

  காஷ்மீர், காலிஸ்தான், திராவிடநாடு, நக்ஸல், ஜீஸஸ்தான் ஆகிய விடுதலை இயக்கங்கள் 50 வருடங்களுக்கு மேலாக போராடுகின்றன. பாப்பாத்தி இந்திராகாந்தியை காலிஸ்தான் விடுதலை வீரர்கள் போட்தள்ளினர். பாப்பான் ராஜீவ்காந்தியை தமிழக விடுதலை வீரர்கள் போட்தள்ளினர். இவ்வளவு போராட்டங்கள் நடந்தும், இந்த பாரத்மாதா தேவ்டியாமுண்ட எப்படி இன்னமும் சிதறாமல் இருக்கிறது?

  இந்து என்பவன், கல், மண், பசு, நாய், பன்றி, எலியென கண்டதையும் தெய்வமாக வணங்குபவன். உயிரற்ற கற்சிலைகளுக்கும், பகுத்தறிவற்ற விலங்குகளுக்கும் அடிமை. பார்ப்பன காமசூத்திர போதையில் மதிமயங்கியவன். ஜாதிசாக்கடையில் சுகம் காணும் பன்றி. இவையெல்லாம் பொய், புரட்டு என தெரிந்தும் அதை விட்டு வெளியேற மறுக்கும் சுயமரியாதையற்ற, சிந்தனை மழுங்கிய மூடன்

  இவர்களுக்கு சுன்னத் செய்து, திருக்குரானை கொடுத்து, மாட்டுக்கறி கொடுத்தால், சுயமரியாதை விழித்துக்கொள்ளும். பகுத்தறிவு வேலை செய்யும். பாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரத்மாதாவை உதைத்து இஸ்லாமிஸ்தானை உருவாக்கிவிடுவர்.

  Like

 3. தமிழ்நாடு உருப்பட ஒரே வழி, பாப்பான்களுக்கு சுன்னத் செய்து, மாட்டுக்கறி பிரியாணி கொடுத்து, ஹஜ்ஜுக்கு அனுப்புவதுதான். இல்லாவிட்டால், எந்த ஜென்மத்திலும் உருப்படாது.

  Like

 4. சகோ முஹம்மத் அலி ஜின்னா வரலாற்றை மிகவும் சிறப்பாய், எளிமையாய் சொல்றீங்க நன்றி. ஏன் அசிங்கமான வார்த்தைகளை
  பதிவு செய்கிறீங்க. அசிங்கமான வார்த்தைகள் உங்கள் மதத்தின் மீது வெறுப்புணர்வை மட்டுமே தூண்டும். சிந்தித்து கருத்துக்களை பதிவு செய்யுங்கள் நன்றி.

  Like

 5. நமஸ்தே என்றால் என்ன அர்த்தம்? – நிர்மலா சீதாராமன்?.

  இந்தியாவின் ராணுவ மந்திரி பாப்பாத்தி நிர்மலா சீதாராமன், டோக்லா எல்லைக்கு சென்றார். அங்கே சீனாவின் எல்லைப் பாதுகாப்பு வீரர்களை சந்தித்து நமஸ்தே சொன்னார். பிறகு அவர்களிடம் நமஸ்தே என்றால் என்ன அர்த்தம் என்று உங்களுக்கு தெரியுமா என வினவினார். ஒரு வீரர் “உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி” என்று அர்த்தமென சொன்னார். பாப்பாத்தி நிர்மலா சீதாராமன் அதிகம் கண்டுக்காமல் வேறு டாபிக்குக்கு தாவி விட்டார்.

  நமஸ்தே என்றால் “உன்னை நான் வணங்குகிறேன்” என்று அர்த்தம். அதாவ்து ஆங்கிலத்தில் “I worship you” என்று மொழி பெயர்க்கலாம்.

  “கடவுள் இல்லை, கடவுளை படைத்தவன் முட்டாள்” என்று ஆட்டுமந்தை கூட்டம் போல் குருட்டாம் போக்கில் முழங்கிவிட்டு, இரு கைகூப்பி “வணக்கம்” என சொல்லும் சிந்தனை மழுங்கிய முட்டாள் பெரியாரிஸ்டுக்களை என்ன செய்யலாம் சொல்லுங்கள்.
  ———-

  தந்தை பெரியார் ஏன் யாரையும் கையெடுத்து கும்பிட்டதில்லை, யாருக்கும் வணக்கம் சொன்னதில்லை?:

  “வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை” என்பதுதான் இஸ்லாத்தின் அடிப்படை. ஆகையால் யாருக்காவது வணக்கம் என்று சொன்னால், அது அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் செயலாகும். இது இஸ்லாத்தில் தடுக்கப்பட்டது.

  காலில் விழுவது, கையெடுத்து கும்பிடுவது, வணக்கம் சொல்வது, துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு கால் செருப்பை கழற்றி கக்கத்தில் இடுக்கிக்கொண்டு “கும்புட்றேன் சாமி, கும்புட்றேன் சாமி” என சொல்வது எல்லாம் அடிமைகளின் கலாச்சாரமென தந்தை பெரியார் அறிவித்தார். ஆகையால்தான், யாராவது அவருடைய காலில் விழுந்தால் “எழுந்திருடா அடிமைப்பயலே” என தடியால் ஒரு தட்டுதட்டுவார்.

  தந்தை பெரியார் சிலைவணக்கத்தை சாகும் வரை எதிர்த்தார், சிலைகளை செருப்பால் அடித்தார். காலால் மிதித்தார். நடுத்தெருருவில் போட்டு சுக்குநூறாக உடைத்தார். காபாவிலிருந்த 360 சிலைகளை உடைத்தெறிந்தபின் “இன்று நான் அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றிவிட்டேன்” என பெருமானார்(ஸல்) அறிவித்தார். எங்கள் பெருமானார்(ஸல்) செய்ததை தந்தை பெரியார் செய்தார்.

  இன இழிவு நீங்க இஸ்லாமே தீர்வு என பலமுறை குடியரசில் எழுதியும் மேடையில் பேசியும் இருக்கிறார்.

  Like

 6. // சகோ முஹம்மத் அலி ஜின்னா வரலாற்றை மிகவும் சிறப்பாய், எளிமையாய் சொல்றீங்க நன்றி. ஏன் அசிங்கமான வார்த்தைகளை. பதிவு செய்கிறீங்க. அசிங்கமான வார்த்தைகள் உங்கள் மதத்தின் மீது வெறுப்புணர்வை மட்டுமே தூண்டும். சிந்தித்து கருத்துக்களை பதிவு செய்யுங்கள் நன்றி. ///
  ——————

  “ஒதடா பாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரத்மாதாவ” – பாப்பார கும்பலை பிட்டத்தில் உதைத்து கதிகலங்க வைத்த இடிமுழக்கம் :

  “ஏனிந்த ஆள், எப்பொழுது பார்த்தாலும் பாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரத்மாதானு மூச்சு விடாம புலம்பறான்.. இவனுக்கு சலிக்கவே சலிக்காதா?” என சிலர் நினைக்கலாம்.

  “பாரத்மாதாவுக்கு தலைவணங்காத துலுக்கன் தேசத்துரோகி… அவனுக்கு இந்த நாட்டில் வாழும் உரிமை கிடையாது…. ஓட்றா பாக்கிஸ்தானுக்கு இல்லாவிட்டால் கப்ரஸ்தானுக்கு” என 70 வருடங்களாக மூச்சு விடாமல் புலம்பும் பாப்பானை எப்படி அடக்குவது என சிந்தித்தேன்.

  கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக பெரியாரிஸ்ட் மீடியாவில் எழுதுகிறேன். நான் வருவதற்கு முன்னால், இஸ்லாமியர் என்றால் “முட்டாப் பயலுக, பிழைக்கத் தெரியாதவர், ஓட்டு வங்கி, வந்தேறி, ஒப்புக்கு சப்பானி, இந்துக்களின் தயவில் வாழ்பவர்” எனும் எண்ணம்தான் பொதுவாக தமிழக மீடியாவிலும், அறிவுஜீவிகளுக்கும் இருந்தது. அதிகம் போனால், கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் என அவ்வப்போது சொல்லி, நோன்பு கஞ்சி குடித்து அல்வா தருவதற்கு மேல் எதுவும் தேவையில்லையெனும் மனநிலை இருந்தது.

  “ஒதடா பாப்பாரத் தேவ்டியமுண்ட பாரத்மாதாவ” எனும் இடி முழக்கத்தை நான் முன் வைத்ததும், பார்ப்பன மீடியா அதிர்ந்தது. பகுத்தறிவுவாதிகள் எழுந்து உட்கார்ந்தனர். “எங்களுக்காக பேச யாரவது வரமாட்டாரா” என ஏங்கிக்கொண்டிருந்த தமிழக இஸ்லாமியருக்கும், பெரியாரிஸ்டுகளுக்கும், நசுக்கப்பட்ட மக்களுக்கும் ஒரு புத்தெழுச்சி வந்தது.

  இன்று, “பார்ப்பனீயத்தை ஒழிக்க வந்த சூப்பர்பவர் இஸ்லாம், தந்தை பெரியார் ஒரு ரகசிய முஸ்லிம், பாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரத்மாதாவை மண்டியிட வைத்த மாவீரன் பாக்கிஸ்தான்” போன்ற கருத்துக்களை பெரியாரிஸ்டுக்களும் பார்ப்பனீய எதிர்ப்பு இயக்கங்களும் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்து விட்டது கண்கூடு.

  இன்று “பாரத்மாதா” எனும் வார்த்தையை உச்சரிக்க பார்ப்பன மீடியா வெட்கப்படுகிறது. திராவிட பொது மேடைகளில், சிறப்பு பேச்சாளராக இஸ்லாமியர் முன்னிறுத்தப் படுகின்றனர். சீமான் போன்ற தலைவர்கள், “800 வருடங்கள் பாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரத்மாதாவ ஆண்ட பரம்பரை முசல்மான்” எனும் உண்மையை உணர ஆரம்பித்து விட்டனர். புலித்தேவருக்கு உருவிவிட்டு குரு பூஜை செய்து, மேல்ஜாதி தலைவர்களுக்கு ஊத்திக்கொடுத்த உத்தமியெல்லாம் முதலமைச்சராகும் பொழுது, ஒரு நேர்மையான இஸ்லாமியர் ஆட்சிக்கு வரமுடியாதா எனும் கேள்வி முஸ்லிம்களின் மனதில் ஒலிக்க ஆரம்பித்து விட்டது.

  தமிழகத்தில் உமர் கலீபாவின் ஆட்சியை நிலைநாட்ட முடியும் இன்ஷா அல்லாஹ், எனும் நம்பிக்கை இஸ்லாமியருக்கு வந்துவிட்டது. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.

  Like

 7. மார்கழி மாசத்து நாய் போல் நாக்கு தள்ள, கண்கள் மிரள, செக்ஸ் அடிமையாக குனிந்து தேவருக்கு குருபூஜை செய்யும் பாப்பாத்தி அம்பாளுக்கு ஒரு சின்ன ஜட்டி கூட போட்டு விட வக்கில்லாத வெட்கம், மானம், சூடு, சொரன கெட்ட பார்ப்பன பாசிஸ நாய்களை திட்டாமல் மடியில் போட்டு கொஞ்ச முடியுமா?.

  மக்களின் உசுரு போனா மாசுரு போச்சுனு பாப்பாரத் தேவ்டியாளின் காலை நக்கும் மானங்கெட்ட நாய்களை பார்த்தால் வயிறு எரிகிறது. மோடி தேவ்டியாமவனை பார்த்தால் ரத்தம் கொதிக்கிறது. இவர்களை குண்டு வச்சு யாராச்சும் கொன்னாக்கா திட்டுவதை நிறுத்திவிடுவேன்.

  Like

 8. // சகோ முஹம்மத் அலி ஜின்னா வரலாற்றை மிகவும் சிறப்பாய், எளிமையாய் சொல்றீங்க நன்றி. ஏன் அசிங்கமான வார்த்தைகளை. பதிவு செய்கிறீங்க. /
  —————-

  போலீஸ்காரன், நீதிபதி, முதல்வன், பிரதமன், ஜனாதிபதியென அனைவரும் அயோக்கியனென்றால், 40 கோடி முஸ்லிம்களின் பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு.

  எந்த ஒரு வேத ப்ராஹ்மணரும் எனக்கு எதிரியல்ல. அவர்களை மிகவும் மதிக்கிறேன். நான் எதிர்ப்பது, எங்களை எங்கள் மண்ணில் வாழவிடாமல் “வந்தே மாதரம் பாடு, பாரத்மாதாவுக்கு தலைவணங்கு, நாட்டை விட்டு வெளியேறு, பாக்கிஸ்தானுக்கு போ” என சொல்லும் RSS/BJP/Hindutva அரசியலில் இருக்கும் பாப்பாரத் தேவ்டியாமவன்களை. 1947 முதல், ஒவ்வொரு நாளும் மூச்சுவிடாமல் எங்களை இழிவு செய்கிறான். வாயில் வந்தபடி பேசுகிறான். சட்டத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை போய்விட்டது.

  நான் பேச ஆரம்பித்த பிறகு, தமிழக பார்ப்பன மீடியாவில் முஸ்லிம் வெறுப்பு மனநிலை வெகுவாக குறைந்துவிட்டது. ஒரு நல்ல மாற்றம் தெரிகிறது. முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும். வேறு வழியே இல்லை. எங்கள் நிலையில் நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்?.

  Like

 9. // சகோ முஹம்மத் அலி ஜின்னா வரலாற்றை மிகவும் சிறப்பாய், எளிமையாய் சொல்றீங்க நன்றி. ஏன் அசிங்கமான வார்த்தைகளை. பதிவு செய்கிறீங்க. /
  —————-

  ஒடுக்கப்பட்ட மக்களை பேச வைத்த தந்தை பெரியார்:

  எனது நன்பர் கேட்ட கேள்வி:
  “ஜின்னா பாய்.. ஒரு விஷயம் எனக்கு ரொம்ப ஆச்சர்யமா இருக்கு… பாபரி மஸ்ஜித போட் தள்ளிட்டான்… குஜராத்ல ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள பட்டப்பகல்ல வெட்டிக்கொன்னுட்டான்… இந்துக்களின் கூட்டு மனசாட்சி அடிப்படைல அப்பாவி அப்சல் குருவ தூக்குல தொங்க உட்டுட்டான்… ஆணானப்பட்ட ஜாகிர் நாயக்கையே நாட்ட உட்டு வெரட்டிட்டான்… நீங்க மூச்சுக்கு முன்னூறு தடவ “ஒதடா பாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரத்மாதவ”னு சொல்றீங்க… பார்ப்பனீய இந்து மதத்த நார்நாரா கிழிக்கறீங்க…. பாரத்மாதா மேலே ஜிஹாத் செய்றேனு தைரியமா சொல்றீங்க… இது மாதிரி வேற யாராச்சும் சொல்லியிருந்தா, இந்நேரம் தேசத்துரோகினு சொல்லி தூக்குல தொங்க உட்டுருப்பான், இல்லாட்டி என்கவ்ன்டர் செஞ்சு கதைய முடிச்சுருப்பான்… எப்படிங்க பாய் ஒங்கள உட்டு வச்சான்?.. ஒங்களுக்கு கொஞ்சங்கூட பயமே இல்லையா?”.
  ——————————–

  எனது பதில்:
  “உலகமே உங்களுக்கெதிராக திரண்டு வந்தாலும், அல்லாஹ் நாடினால் ஒரு சிறு கீறல் கூட உங்கள் மீது விழாது. அநீதிக்கெதிராக போராடாதவன் சொர்க்கத்தில் நுழைய முடியாது. கோழைகளுக்கு சொர்க்கத்தில் இடமில்லை” என அல்லாஹ் திருக்குரானில் அறிவிக்கிறான்.

  பாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரத்மாதவ ஒத’னு சொன்ன நான், அரபித் தேவ்டியாமவனை உதைத்து இந்து ராஷ்டிரத்தை உருவாக்கு’னு எழுதி பார்ப்பன அறிவுஜீவிகளை பிரமிக்க வைத்துள்ளேன். ஆம்.. நீதி என்றால் அப்பாவி இந்து சகோதரர்களுக்காகவும் ஜிஹாத் செய்ய வேண்டும். சமநீதி, சமத்துவம், சகோதரத்துவம்… இதுதான் திருக்குரானின் அடிப்படை.

  எனது கட்டுரைகள் அனைத்தையும் தொகுத்தால், கிட்டத்தட்ட 400 பக்கங்கள் வருகிறது. 8 வருட உழைப்பு, 20 வருட மன உளைச்சலில் உருவானது. இவை அனைத்தையும், இந்து முன்னனி உட்பட 15க்கும் மேலான பார்ப்பனீய வலை தளங்களில் பதிவு செய்து, “இதையெல்லாம் மோடியிடம் கொடுத்து, உன்னால முடிஞ்சத புடுங்கு” என ராமகோபாலன், சுப்ரமண்ய சுவாமி போன்ற கூஜா தூக்கிகளுக்கு வெளிப்படையாக சவால் வைத்துள்ளேன்.

  நான் எழுதுவதையெல்லாம், பாப்பார அறிவுஜீவிக்களும், பாப்பாத்தி தடிமுண்டமும், பார்ப்பனீய கூஜா தூக்கிகளும் ஒரு வரி விடாமல் கண்ணிலே விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு படிக்கின்றனர், ஆய்வு செய்கின்றனர், ரூம் போட்டு யோசிக்கின்றனர். ஆனால், ஒரு பாப்பானுக்கு கூட என்னோடு விவாதம் செய்யும் தில்லு கிடையாது. ஏன்?.

  எனக்கு துணையாக அல்லாஹ் இருக்கிறான். அவன் கொடுத்த வலிமையான ஆயுதம் திருக்குரானும், அண்ணல் நபியின் வாழ்க்கை முறையும் என்னிடம் இருக்கிறது. இது தவிர, தந்தை பெரியாரெனும் மாவீரன் எனது தளபதியாக நிற்கிறார். பாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரத்மாதா எங்களைப் பார்த்தால், துண்டைக்காணோம் துணியக்காணோமென ஓடிவிடுவாள்”.
  —-

  நன்பர்:
  “பாய்.. ஒங்களோட கருத்துக்கள படிச்சா, ஒங்க மேல அன்புதான் வருது. எங்களுக்காக பேச யாராவது வரமாட்டாரா என முஸ்லிம்களும், ஒடுக்கப்பட்ட மக்களும் ஏங்கிக் கொண்டிருந்தனர். இன்று நமக்காக பேச ஒருத்தார் இருக்காரேனு சந்தோஷமா இருக்குது. உங்கள் மீது அல்லாஹ்வின் அருள் பொழியட்டும்”

  தமிழகத்தில், பத்து பாப்பார மீடியா, பத்து பார்ப்பன எதிர்ப்பு மீடியாக்கள் உள்ளன. ஒரு இஸ்லாமியராக எனது கருத்தை சொன்னால், ஒரு மீடியாவும் அனுமதிக்காது. எப்படித்தான் இவர்களுக்கு எனது கருத்தை எடுத்து சொல்வதென சிந்தித்தேன். அதன் விளைவுதான் “ஒதடா பாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரத்மாதவ” எனும் முழக்கம்.

  இந்தியாவில் எந்த மாநிலத்திலும் எவனும் எனது கருத்துக்களை அனுமதிக்க மாட்டான். எனது தமிழ்மண்ணில் மட்டுமே இது சாத்தியம். இதற்கு காரணம் “பாம்பையும் பாப்பானையும் கண்டால், பாம்பை விட்டுவிடு, பாப்பானை அடி” என போதித்த தந்தை பெரியார்.

  Like

 10. தாஜ்மஹால் இந்தியாவின் பெருமைமிகு சின்னமல்ல – யோகி ஆதித்யநாத்:

  தேஜோ மஹாலயா எனும் சிவன் கோயிலை இடித்து தாஜ்மாஹாலாக ஷாஜஹான் எனும் மொகலாய ஜிஹாதி அரசன் கட்டினான் என உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகிறார். பாபரி பள்ளியை கட்டிய பாபரின் பேரன்தான் ஷாஜஹான். பாபரி பள்ளியை இடித்து தள்ளி பாரத்மாதாவின் பெருமையை நிலைநாட்டியது போல் தாஜ்மஹாலையும் இடித்து தரைமட்டமாக்கி, இறுதியாக 40 கோடி இந்திய முஸ்லிம்களை பாக்கிஸ்தானுக்கு அனுப்ப வேண்டும் அல்லது அல்லாஹ்விடம் அனுப்ப வேண்டும்.

  பாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரத்மாதாவுக்கும் இஸ்லாமியருக்குமிடையே ஒரு இறுதி யுத்தம் நடக்கட்டும். இரண்டில் ஒன்று பார்த்து விடலாம்…

  நாரே தக்பீர்…. அல்லாஹு அக்பர்…

  Like

 11. // அசிங்கமான வார்த்தைகள் உங்கள் மதத்தின் மீது வெறுப்புணர்வை மட்டுமே தூண்டும். சிந்தித்து கருத்துக்களை பதிவு செய்யுங்கள் நன்றி. ///
  —————

  ஒதடா பாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரத்மாதாவ…

  எனது கருத்துக்களை பார்ப்பனீய எதிர்ப்பு சக்திகள் அனைவரும் பெருமளவில் வரவேற்கின்றனர். “பாம்பையும் பாப்பானையும் கண்டால், பாம்பை விட்டுவிடு, பாப்பானை அடி” என போதித்த தந்தை பெரியாருக்குப் பிறகு, பாப்பார பாசிஸ நாய்களை உதைக்க ஜின்னா பாய் வந்துவிட்டாரென கைதட்டி வவேற்கின்றனர். நான் அவர்களுக்காக பேசுகிறேன்.

  பாப்பார பாசிஸ நாய்களுக்கு இஸ்லாத்தின் மீது வெறுப்பு 1400 வருடங்களாக இருக்கிறது. இது ஒன்றும் எங்களுக்கு புதிதல்ல. 800 வருடங்கள் பாப்பாரத் தேடியாமுண்ட பாரத்மாதாவை பொடனியில் மிதித்து அடக்கி ஆட்சி செய்த எங்களுக்கு அவளை மீண்டும் எப்படி அடிமைப்படுத்துவது என்பது நன்றாகத் தெரியும். எங்களுடைய அடுத்த இலக்கு இட ஒதுக்கீடு அல்ல…. இஸ்லாமிஸ்தான்.

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s