சினிமா

கோபி நயினார் போதித்த பௌத்த “அறம்”!

வினோத் மலைச்சாமி

தீயணைப்பு துறை அதிகாரி : உங்க பொண்ணு என்ன ஜட்டி மா போட்டு இருக்கு

மதிவதனி (கலெக்டர் ) : ஏன் ?

தீயணைப்பு துறை அதிகாரி: இல்ல மேடம் quality ஆன ஜட்டினா,கம்பிய ஜட்டியில் குத்து குழந்தைய மேல துக்கிடலாம்

குழந்தையின் தாய்: ஐயா …வேண்டாம் யா…10 க்கு 3ன்னு வாங்குன ஐட்டி யா….

என்று கத்தி அழும் தாயின் கண்ணீர் நம் கண் வழியாக வழிந்து விடுகிறது.

நிலத்தடி நீர் வற்றிப்போன திருவள்ளுவர் மாவட்டத்தில் நீருக்கு என்று ஒரு பெரும் தினக்கூலி கூட்டம் அலைந்து கொண்டிருக்கிறது.

அந்த தினக்கூலிகளின் அன்றாட வாழ்வாதாரம் அருகில் இருக்கும் கடலில் சிப்பி பொறுக்குவதும், உழவு நிலமாக இருந்த இடத்தை பிளாட் போட்டு விற்பதற்காக
அங்கே ஊன்றியிருக்கும் பிளாட் கல்லிற்கு கலர் பெயிண்டு அடிப்பதும்தான்.

மரபு ரீதியாகவே யாருக்குமே தொந்தரவு தராது வாழ்ந்து வந்த விவசாய கூலிகள், ஒரு நாள் ஆத்திரம் கொண்டு வீதியில் இறங்க, அந்த வழியாக வருகிறார் மாவட்ட ஆட்சியாளர் மதிவதனி.

பானை சோற்றில் நஞ்சு கலப்படம் இல்லா ஒற்றை சோற்றுப் பருக்காக  மதிவதனி. கொதித்த உளையாக இருக்கும் மக்களை எதிர்க்கொள்ளும்போது காந்தியாக மாற்றம் கொண்டு உங்களுக்கு குடிக்க நல்ல நீர் கிடைக்காத வரை நான் நீர் குடிக்க போவது இல்லை என்று சொல்லிச் செல்கிறார்.

அறம் படத்தில் நயன்தாரா

மற்றொரு கிராமத்தின் கருவேலமரம் காட்டில் ஊர் மக்கள் ஒன்று கூடியிருக்கிறார்கள்.
சுயஉதவி குழு தலைவி அலைப்பேசி வழியாக ஏலம் நடத்துகிறார். அடிக்கடி தன் பார்வையில் இருந்து தவறி போகும் குழந்தை, இந்த முறையும் தவறி போக குழந்தையை தேட ஆரம்பிக்கிறாள் அந்தத் தாய்.

ஓடுகிறாள், ஓடுகிறாள் மிகப்பெரிய பரந்துபட்ட விவசாய நிலத்தில் பறவை போல அழுகை குரல் எடுத்து அந்தப் பெண் ஓடுகிறாள். மாண்டேஜ் காட்சியாக பறவைகளின் பறந்து போகும் நிழல் உழவு நிலத்தில் படருகிறது.

தேடிய மகள் நிலத்தடி நீரை எடுக்க தோண்டிய ஆழ்குழாய் கிணறுகளில் தரையில் இருந்து முதல் பாதி 36 அடி ஆழத்தில் மாட்டிக்கொண்டிருக்கிறாள்.  அங்கே ஒட்டுமொத்த கிராம மக்களும் ஒன்று கூட, பரபரப்பு நிலை நம்மை பற்றிக்கொள்கிறது.

 • ஒரு கலைஞன் உங்களை சிரிக்க வைக்க நேரம் ஒதுக்குவான், ரசிக்க வைக்க நேரம் ஒதுக்குவான், பொங்கி அழவும் நேரம் ஒதுக்குவான். படத்தின் இயக்குனர் கோபி நயினாரின் அடுத்த திரை நகர்வுக்காக. அதுவரை கண்கலங்கி நிற்காத யாருமே கண்ணீர் விட்டு ஒரு நிகழ்வுக்காக அழுது தீர்த்து விட்டால் நீங்கள் புதிய மனிதனாக மாற்றம் கண்டு பழமையான மனிதரிடம் இருந்து வெளியே வந்து விட்டதாக பௌத்த நெறி கூறுகிறது.

அது போலத்தான் குழந்தை ஆழ்குழாய் கிணறுகளில் இருந்து வெளியே வந்தா வரவில்லையா என இயக்குனர் கோபி நயினார் போதித்த பௌத்த “அறம்” வழியாக பார்க்கலாம்.

இயக்குநர் கோபி நயினார்

அறத்தை உருவாக்கியவர்கள்…

ஓம் பிரகாஸின் திறம்பட ஒளிப்பதிவு Exterior காட்சிகளை உடலும் சதையுமாக ஒட்டி இருக்கும் உணர்வாக பிரமிக்க வைக்கிறது. ஆகவே மேக்கிங் பக்கம் அசுர களம் கண்டவராக நிற்கின்றார் கோபி நயினார். ரூபன் படத்தொகுப்பு உலை கொதிக்க தொடங்கி முடியும் வரை நம்மை நாற்காலியில் கட்டி வைத்திருக்கிறது.  லால்குடி இளையராஜாவின் கலைநயம் படம் நெடுக இட்டு செல்லும் குறியீடுகள் நமக்கு அறக்கல்வியை நினைவுபடுத்துகிறது . ஆழ்துளை கிணறு வடிவாக்கம் தொடங்கி அதை ஒட்டிய கூடாரம், அதில் இருக்கும் கருவிகள் என்று எதார்த்ததில் இருந்து பிரமாண்ட இடம் நோக்கி எடுத்துச் சென்றிருக்கிறது.

இப்படிப் பட்ட படத்தில் இந்தக் காட்சிகள் வரும் என்று ஒரு அனுமானம் இருக்கும். ஆனால் ஜீப்ரான் நம் அனுமானத்தை மடைமாற்ற பெரும் உதவி இருக்கிறார். பாடல்களை சரியாக pitch செய்து இருக்கிறார் கதை களம் மாறாமல். மேலும் “அறம்” திரைப்படம் பார்த்த ஒருவருக்கு இதில் இருந்து விலகிச் செல்ல ஒரு மாத காலம் ஆகலாம். காரணம் ஜீப்ரான் என்ற இசை இயக்குனர்!

இயக்குனர் கோபி நயினாருக்கும் மற்ற இயக்குனர்களுக்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. இயக்குனர்கள் கதை களத்தை தங்களின் வீடுகளுக்கு கொண்டு வந்து விடுவார்கள். ஆனால் 2011 ஆம் ஆண்டு நடந்த ஒரு நிகழ்வை களத்தில் இருந்து பார்த்தால் மட்டுமே, அதாவது ஒரு இயக்குனர் நேரடியான (நிகழ்வு நடந்த) கதை களம் நோக்கி சென்றால் தான் அந்த இடத்தின் Warm conditionயை புரிந்துகொள்ள முடியும். அவற்றை போல் நிகழ்காலத்தில் நடக்கும் அனைத்து மனித மண்புக்கு எதிரான இழிவையும் ஒரு நல்ல களப்பணியாளர் மட்டுமே அதை காட்சி வடிவாக்கம் செய்ய முடியும். இதை visual insight implementation என்று கூற வேண்டும். அவ்வளவு எளிதாக இதை முதல் படத்தில் கையாள்வது மிக சிரமம். வசனம் எந்த ஏற்ற, இறக்கம் இல்லாமல் மகவும் துல்லியமாக broader ideology என்று சொல்லப்படும் அம்பேத்கரிய , மாக்ஸிய கோட்பாடுகளில் இருந்து எழுதப்பட்டு இருக்கிறது. வரும்கால இயக்குனர்களுக்கு ஒரு நல்ல பாதையை காண்பித்து இருக்கிறார் இயக்குனர். முதல் படத்தில் வென்றும் காண்பித்து விட்டார்.

அறம் பொழிந்தோர்

நயன்தாரா கதையை மிகவும் உறுதியான அழகோடு நகர்த்தி செல்கிறார்.  கோபி நயினாரின் தனது ஆன்மாவில் இருந்து மதிவதனி என்ற கதாப்பாத்திரத்தை உருவாக்கி இருக்கிறார். அதில் நயன் சிறப்பாக நடித்து இருக்கிறார். ஆனால் ஸ்டைல் நடைகளை சற்று குறைத்து இருக்கலாம்.அது மட்டுமே கதையோடு ஒட்டாத செயற்கையாக இருந்தது.

ஆழ்துளைகுழாய் கிணற்றில் விழும் குழந்தையின் குடும்பமும் அந்தக் குடும்ப கதாப்பாத்திரமும் மிகவும் கச்சிதமாக பொருந்தி இருக்கிறது.  விளிம்பு நிலை மக்களின் கோபம், அழுகை, பாதுகாப்பு இன்மை , போர் குணம், அரச பயங்கரவாதம், அரச கட்டமைப்பின் தோல்வி என உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு ஒரு திரைக்களமும் அதற்கு ஈடு தந்த நடிகர்களையும் பாராட்டியே ஆக வேண்டும்.

ஒட்டுமொத்தத்தில் அரசியல், அதிகாரம் , அரசு நிர்வாக கட்டமைப்பு என்ற மக்கள் ஜனநாயகத்தில் சிரடுகளாய் வேர் பதித்திருக்கும் அராஜகத்திற்கு So called power politics structure யை குறிவைத்து இருக்கிறது இந்தப் படம்.

படம் முடிந்த போது தியேட்டரில் ஒருவர் கூறினார்… “நாம எல்லாம் சேர்ந்து அந்த படத்தை கைக் கொடுத்து துக்குனா இந்தப் படம் எங்கியோ போய்டும்” என்று. அறத்திற்கும் அறம் சேர்க்க கை கொடுப்போம்.

வினோத் மலைச்சாமி, குறும்பட இயக்குநர், நடிகர்.

Advertisements

பிரிவுகள்:சினிமா

Tagged as: ,

4 replies »

 1. கோபி நயினார் எழுதிவது சொல்வது பேசுவது பெருமுதலாலி வர்க்கம் அரசியல்வாதியையும் அவர்களுக்க கீழாக உள்ள படித்த அரசு அதிகாரிகள் அரசு ஊழியர்களை எப்படி எல்லாம் தன் கைகுள் வைத்துகொண்டு உழைக்கும் அடிதட்டுமக்களை சுரண்டுகிறார்கள் என்ற கருத்தினை சொல்கிறார் இதில் எங்கு பௌத்தம் வந்தது

  Like

 2. /// விளிம்பு நிலை மக்களின் கோபம், அழுகை, பாதுகாப்பு இன்மை , போர் குணம், அரச பயங்கரவாதம், அரச கட்டமைப்பின் தோல்வி என உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு ஒரு திரைக்களமும் அதற்கு ஈடு தந்த நடிகர்களையும் பாராட்டியே ஆக வேண்டும். ///
  ——————-

  நீதி வேணுமா?, தண்ணி வேணுமா?, உரிமை வேணுமா?. திராவிட நாடு வேணுமா? — குண்டு வச்சு கொல்றா மோடி தேவ்டியாமவன:

  ஒரு இந்துவை விட பன்மடங்கு அதிகமாக நீதி மறுப்பு, உரிமை மறுப்பு போன்ற அநீதிகளை இஸ்லாமியர் நாள்தோறும் இந்தியாவில் சந்தித்தாலும், ஏன் ஒருவர் கூட தற்கொலை செய்து கொள்வதில்லை?. உலகிலேயே தற்கொலை சதவீதம் இஸ்லாமிய சமுதாயத்தில்தான் மிகக்குறைவு. இதற்கு என்ன காரணம்?.

  “இந்த உலக வாழ்க்கை ஒரு சோதனை… ஒவ்வொரு நேர்மையான முஸ்லிமும் இறுதி மூச்சு வரை அநீதிக்கெதிராக போராட (ஜிஹாத் செய்ய) வேண்டும். பயந்து தற்கொலை செய்பவன் கோழை. கோழைகளுக்கு சொர்க்கத்தில் இடமில்லை. நீதிக்காக ஜிஹாத் செய்து மாவீரனாக உயிர் நீப்பவரை அல்லாஹ் மிகவும் நேசிக்கிறான்”.
  —- திருக்குரான்.

  அப்துல் கலாமை விட ஜனாப்.தாவூத் இப்ராஹிம் சாஹிப் ஆயிரம் மடங்கு மேலானவர்:

  உங்கள் வீட்டை சுற்றி பார்ப்பன பாசிஸ நாய்கள் பயங்கர ஆயுதங்களுடன் சொத்துக்களை சூறையாடி, பெண்களை கற்பழித்து, வீட்டைக்கொளுத்த நிற்கிறது. நீங்கள் உதவி கேட்டு அலறுகிறீர். அக்கம் பக்கமிருப்போரெல்லாம் “நமக்கேன் வம்பு” என கதவை இறுக்க மூடிவிட்டு ஜன்னல் சந்து வழியாக அடுத்து என்ன நடக்கப்போகிறதென ஆவலோடு வேடிக்கை பார்க்கின்றனர். போலீஸ்காரனுக்கு போன் செய்தால் “உனது அல்லாவை கூப்பிடு. என்னை ஏன் கூப்பிடுகிறாய்” என ஜோக்கடித்து எக்காளச்சிரிப்பு சிரிக்கிறான். அப்பொழுது உங்களுடைய சகோதரர் திடீரென அங்கே வந்து அந்த அயோக்கியரை வெடிகுண்டுகளாலும் இரும்பு பைப்பாலும் தாக்கி ஓட ஓட விரட்டுகிறார். 10 எதிரிகளை போட் தள்ளிவிட்டு மாயமாய் மறைந்து விடுகிறார். அவருக்காக உங்கள் குடும்பமே வாழ்நாள் முழுதும் இறைவனிடம் பிரார்த்தனை செய்யுமா செய்யாதா?.

  இதைத்தான் ஜனாப்.தாவூத் இப்ராஹிம் சாஹிப் 1993ல் செய்தார். பால்தாக்கரே தேவ்டியாமவன் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டதும், ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை வெட்டிக்கொன்றான். இனி ஒரு துலுக்கன் கூட பம்பாயில் இருக்க மாட்டான் என கொக்கரித்தான். அன்று ஜனாப்.தாவூத் இப்ராஹிம் சாஹிப் குண்டு வைத்து ஜிஹாத் செய்திராவிட்டால், வேறு வழியில்லாமல் இன்னொரு பாக்கிஸ்தானை முஸ்லிம்கள் உருவாக்கியிருப்பர். அவருக்காக 40 கோடி முஸ்லிம்களும் அல்லாஹ்விடம் துஆ செய்கின்றனர். ஆனால், குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை பற்றி அப்துல் கலாமிடம் கேட்ட போது, அவர் சாகும்வரை வாயே திறக்கவில்லை. இந்த தேவ்டியாமவன் ஒரு குடியரசுத் தலைவனா? சட்டத்தின் பாதுகாவலனா?
  (அப்பாடா. தந்தை பெரியார் புண்ணியத்தில், அப்துல் கலாமை 40 கோடி முஸ்லிம்கள் கேட்க நினைத்ததை இன்று நான் கேட்டுவிட்டேன். நன்றி).
  ————-

  போலீஸ்காரன், நீதிபதி, முதல்வன், பிரதமன், ஜனாதிபதியென அனைவரும் அயோக்கியனென்றால், 40 கோடி முஸ்லிம்களின் பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு.

  தலைகள் உருளாமல் புதிய தேசங்கள் பிறந்ததில்லை என மனித சரித்திரம் பறைசாற்றுகிறது. பத்ருப்போரில் “இஸ்லாம் இத்துடன் முடிந்தது.. ஹஹ்ஹஹ்ஹா” என கொக்கரித்த பாப்பான் அபுஜஹலின் தலை உருண்டது. முதல் இஸ்லாமிய தேசம் பிறந்தது. 1947ல் சில லட்சம் தலைகள் உருண்டன. பாப்பாத்தி பாரத்மாதா மண்டியிட்டாள். இஸ்லாமிய சூப்பர் பவர் பாக்கிஸ்தான் பிறந்தது.

  1984ல் பாப்பாத்தி இந்திராகந்தியின் தலை உருண்டது. காலிஸ்தான் கருவுற்றது. பிரசவத்துக்கு காத்திருக்கிறது. 1992ல் பாப்பான் ராஜீவ்காந்தியின் தலை உருண்டது. தந்தை பெரியார் கனவு கண்ட திராவிட நாடு எனும் தென்னிந்திய தேசத்தின் வித்து தூவப்பட்டது. அறுவடை நாள் நெருங்கிவிட்டது.

  ஆம்.. அடுத்த பாக்கிஸ்தானை உருவாக்குவது மிக எளிது. ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை வெட்டிக்கொன்ற தேவ்டியாமவன் மோடியின் தலை உருண்டால், காஷ்மீர், காலிஸ்தான், இஸ்லாமிஸ்தான், பெங்காலிஸ்தான், ஜீஸஸ்தான், திராவிட நாடு ஆகிய நாடுகள் அடுத்த நிமிடமே பிறந்துவிடும்.

  “இந்தியா பாக்கிஸ்தான் பங்களாதேஷில்” வாழும் 80 கோடி இந்திய முஸ்லிம்கள் பாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரத்மாதாவை மீண்டும் உதைக்கும் நாள் நெருங்கிவிட்டது. ரத்த ஆறு ஓடும். அணுகுண்டு கூட வெடிக்கும். “ஆறிலும் சாவு நூறிலும் சாவு. தலைக்கு மேல் வெள்ளம், இனி ஜான் போனாலென்ன முழம் போனாலென்ன” எனும் முடிவுக்கு 40 கோடி இந்திய முஸ்லிம்கள் வந்துவிட்டனரென்றால் மிகையாகாது.

  ஒதடா.. பாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரத்மாதாவ… கொளுத்துடா பிஜெபி அலுவலகத்த… குண்டு வச்சு கொல்றா மோடி தேவ்டியாமவன…. உருவாக்குடா திராவிட நாட்டை …

  Like

 3. இப்படி மாங்கு மாங்குனு எழுதி, என்ன செய்து கிழித்தேன்?:

  “பாம்பையும் பாப்பானையும் கண்டால், பாம்பை விட்டுவிடு, பாப்பானை அடி” என தந்தை பெரியார் போதித்தார். பெரியாருக்கு பிறகு பாப்பானின் சிண்டை அறுக்க யாராவது மாவீரன் எழுந்து நிற்க மாட்டாரா என தமிழகம் ஏங்கிக்கொண்டிருந்தது.

  கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக பெரியாரிஸ்ட் மீடியாவில் எழுதுகிறேன். நான் வருவதற்கு முன்னால், இஸ்லாமியர் என்றால் “முட்டாப் பயலுக, பிழைக்கத் தெரியாதவர், ஓட்டு வங்கி, வந்தேறி, ஒப்புக்கு சப்பானி, இந்துக்களின் தயவில் வாழ்பவர்” எனும் எண்ணம்தான் பொதுவாக தமிழக மீடியாவிலும், அறிவுஜீவிகளுக்கும் இருந்தது. அதிகம் போனால், கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் என அவ்வப்போது சொல்லி, நோன்பு கஞ்சி குடித்து அல்வா தருவதற்கு மேல் எதுவும் தேவையில்லையெனும் மனநிலை இருந்தது.

  “ஒதடா பாப்பாரத் தேவ்டியமுண்ட பாரத்மாதாவ” எனும் இடி முழக்கத்தை நான் முன் வைத்ததும், பார்ப்பன மீடியா அதிர்ந்தது. பாப்பார கும்பலை பிட்டத்தில் உதைத்து கதிகலங்க வைத்தது. பகுத்தறிவுவாதிகள் எழுந்து உட்கார்ந்தனர். “எங்களுக்காக பேச யாரவது வரமாட்டாரா” என ஏங்கிக்கொண்டிருந்த தமிழக இஸ்லாமியருக்கும், பெரியாரிஸ்டுகளுக்கும், நசுக்கப்பட்ட மக்களுக்கும் ஒரு புத்தெழுச்சி வந்தது.

  இன்று, “பார்ப்பனீயத்தை ஒழிக்க வந்த சூப்பர்பவர் இஸ்லாம், தந்தை பெரியார் ஒரு ரகசிய முஸ்லிம், பாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரத்மாதாவை மண்டியிட வைத்த மாவீரன் பாக்கிஸ்தான்” போன்ற கருத்துக்களை பெரியாரிஸ்டுக்களும் பார்ப்பனீய எதிர்ப்பு இயக்கங்களும் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்து விட்டது கண்கூடு.

  இன்று “பாரத்மாதா” எனும் வார்த்தையை உச்சரிக்க பார்ப்பன மீடியா வெட்கப்படுகிறது. திராவிட பொது மேடைகளில், சிறப்பு பேச்சாளராக இஸ்லாமியர் முன்னிறுத்தப் படுகின்றனர். சீமான் போன்ற தலைவர்கள், “800 வருடங்கள் பாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரத்மாதாவ ஆண்ட பரம்பரை முசல்மான்” எனும் உண்மையை உணர ஆரம்பித்து விட்டனர். புலித்தேவருக்கு உருவிவிட்டு குரு பூஜை செய்து, மேல்ஜாதி தலைவர்களுக்கு ஊத்திக்கொடுத்த உத்தமியெல்லாம் முதலமைச்சராகும் பொழுது, ஒரு நேர்மையான இஸ்லாமியர் ஆட்சிக்கு வரமுடியாதா எனும் கேள்வி முஸ்லிம்களின் மனதில் ஒலிக்க ஆரம்பித்து விட்டது.

  இன்று அல்லாஹ்வின் அருளால், தமிழகத்தில் உமர் கலீபாவின் ஆட்சியை நிலைநாட்டி “எல்லோரும் எல்லாமும் பெற்று இல்லாமை இல்லாமல்” வாழவைப்போம் எனும் மன உறுதி இஸ்லாமியருக்கு வந்துவிட்டது.
  ——————

  ஓ இஸ்லாமிய பெருமக்களே !!. சமீபத்தில் மோடி தேவ்டியாமவன் பர்மா சென்று இஸ்லாமியரை உயிரோடு புதைக்கும் பர்மா ராணுவத்தை பாராட்டி “பர்மாவிலிருக்கும் கடைசி துலுக்கனை புதைக்கும் வரை இந்தியா உங்களுக்கு அனைத்து விதமான உதவிகளையும், ஒத்துழைப்பையும் தரும். பாரத்மாதா கீ ஜேஏஏஏ” என வாழ்த்தினான்.

  அதே சமயம் உ.பியில் யோகி ஆதித்யநாத் தேவ்டியாமவன் “பர்மாவிடமிருந்து இந்துக்கள் படிப்பினை பெற வேண்டும். பர்மா செய்வதை நாம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் இந்து மதம் அழிந்துவிடும்” என சூளுரைத்தான்.

  “இந்த நாட்டில் இனி நம்மால் பிழைக்க முடியுமா” என திகைத்து நிற்கிறது இஸ்லாமிய சமுதாயம். 70 வருடங்களாக கண்ணிருந்தும் குருடராய் காதிருந்தும் செவிடராய் வாயிருந்தும் ஊமையாய் காந்தி குரங்குகள் போல் நாம் வாழ்ந்து விட்டோம். “முஸ்லிம்களை கொன்று குவித்ததால் மோடியை பிரதமனாக்கினோம். இவனைவிட அதிகமாக எவனாவது முஸ்லிம்களை கொன்றால், அவன்தான் இந்தியாவின் அடுத்த பிரதமன். இந்து நாட்டில் நீ முஸ்லிமா பொறந்ததே தப்பு. ஓட்றா பாக்கிஸ்தானுக்கு” என கொக்கரிக்கிறான் பார்ப்பன இந்து வெறியன்.

  இவனுடைய குடுமியை அறுக்க இனியொரு பெரியார் வரமாட்டாரா என இஸ்லாமிய சமுதாயம் ஏங்கி நிற்கையிலே, பெரியார் திடலிலே பல பெரியாரிஸ்டுக்கள் எழுந்து நின்றுவிட்டனர். இவர்கள் தங்களுடைய அயராத உழைப்பால் நமது உரிமையை காக்க எந்த பணபலமுமின்றி போராடுகின்றனர். ஆனால் நாமென்ன செய்கிறோம்?. இனியும் பேசாமலிருந்தால், ரோஹிங்யா முஸ்லிம் போல் நம்மை மோடி உயிரோடு புதைத்துவிடுவான். நீதிக்காக போராடும் இவர்களுக்கு தோள் கொடுப்பது நம் கடமை. நமக்காக பேச பல திறமை வாய்ந்த இந்து சகோதரர்கள் காத்திருக்கிறார்கள். ஆனால் பட்டினி வயிரோடு போராட முடியுமா?. வெறுங்கையால் முழம் போடமுடியுமா?.

  எனக்கொரு ஆசை. தமிழகத்தில் கிட்டத்தட்ட ஒரு கோடி முஸ்லிம்கள் இருக்கிறோம். இந்த “பார்ப்பனீய எதிர்ப்பு” இயக்கங்களுக்கு, வருடத்துக்கு ஒரு முஸ்லிம் 100 ரூபாய் கொடுத்தாலும், 100 கோடி ரூபாய் தந்து விடலாம். முஸ்லிம் சகோதரர்கள் மனது வைத்தால் இது பெரிய விஷயமல்ல. இந்த பணத்தை இவர்களுக்கு கொடுத்தால், நமக்காக பேச ஒரு வலுவான அமைப்பு உருவாகும். பார்ப்பன பாசிஸ நாய்களை உதைக்க நாலு பேர் வருவர். இவர்கள் நமது பாதுகாவலராக எழுந்து நிற்பர். பத்து வருடங்களில், உமர் கலீபாவின் நீதமான ஆட்சி தமிழகத்தில் தழைக்கும்.

  தமிழக இஸ்லாமியரில் இன்று பல பில்லியனர்களும் பெரும் செல்வந்தரும் இருக்கின்றனர். உங்களுடைய சொத்துக்களையும் உரிமைகளையும் பாதுகாக்க வலுவான அரசியலமைப்பு வேண்டும் என்பதை மறந்து விடாதீர். இவ்வளவு அடிவாங்கியும் புரியாவிட்டால், “தமிழக அரசே, நீதி வழங்கு, நீதி வழங்கு” என முசல்மான் புலம்பிக்கொண்டே சாகவேண்டியதுதான். இந்த விஷயத்தை பள்ளிவாசல்கள் மூலம் இஸ்லாமிய சமுதாயத்துக்கு கொண்டு செல்ல முடியும். நமது உரிமையை பாதுகாக்க நாம் எழுந்து நிற்காவிட்டால், தெருநாய் கூட நம்மை சீந்தாது. நன்றி.

  இந்தியாவில் எந்த மாநிலத்திலும் எவனும் எனது கருத்துக்களை அனுமதிக்க மாட்டான். எனது தமிழ்மண்ணில் மட்டுமே இது சாத்தியம். இதற்கு காரணம் “பாம்பையும் பாப்பானையும் கண்டால், பாம்பை விட்டுவிடு, பாப்பானை அடி” என போதித்த தந்தை பெரியார்.

  எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.

  Like

 4. கேள்வியும் நானே, பதிலும் நானே:

  இஸ்லாமியருக்கும் பார்ப்பன எதிர்ப்பு இயக்கங்களுக்கும் —
  நீதி வேணுமா?, உரிமை வேணுமா?, உணவு, உடை, உறைவிடம் வேணுமா?, நாடு வேணுமா?…. பாப்பார தேவ்டியாமுண்ட பாரத்மாதாவை உதை, அவள் மீது ஜிஹாத் செய், திராவிட நாட்டை உருவாக்கு.

  பார்ப்பன பாசிஸ நாய்களுக்கு — இந்து ராஷ்டிரம் வேணுமா?. மெக்காவில் சிவன் கோவில் வேணுமா?. அரேபியாவில் வேலை வேணுமா?… அரபித் தேவ்டியாமவனை உதைத்து அரேபியாவில் ஒரு இந்து ராஷ்டிரத்தை உருவாக்கு. பார்ப்பன பாசிஸ தேவ்டியாமவன்களில் எவனாவது ஒருவன் ஒரு அப்பனுக்கு பொறந்திருந்தால், திருக்குரானை பார்லிமெண்ட் முன்னால் கொளுத்து.

  இதற்கு மேல யாராவது கேள்வி கேட்க முடியுமா?. பதில் சொல்ல முடியுமா?. கேள்வியும் நானே, பதிலும் நானே.

  உன் வழி உனக்கு, என் வழி எனக்கு.

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s