Author Archives

eniyan85hotmailcom

#புத்தகம்2017: கதைச் சொல்லிகளின் கதை!

இனியன் ஒரு தலைமுறை சமூக மாற்றம் அல்லது வளர்ச்சி நிகழுகிற பொழுது அதற்கு நேர் எதிரான முந்தைய தலைமுறையினரின் இழப்புகள் மற்றும் மனோநிலைப் போன்றவற்றை எப்படி அவதானித்திட இயலும். அதிலும் குறிப்பாகத் தொழில்நுட்ப வளர்ச்சி முதல் பொருளாதாரக் கொள்கை மாற்றங்கள் வரை நிகழத் துவங்கிய […]

அரசாங்க துக்க நாளில் கூட கூத்தடித்துக் கொண்டு ஆடல் பாடல் நிகழ்ச்சி ஒளிபரப்பும் தமிழ் சேனல்கள்!

இரவிலிருந்து ஒரேயாரு செய்தி தொலைக்காட்சியை மட்டும் பார்த்து வருக்கிறோமே, சற்று மற்ற சேனல்களிலும் என்ன சொல்றாங்கன்னு பார்க்க ரிமோட்டை எடுத்து மாற்றினானால், ‘விஜய் டிவி’ ல அவங்களோட காமெடி வல்லுநர்களின் காமெடி நிகழ்ச்சி ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். சில லோக்கல் சேனல்கள் கூட அம்மாவின் பழைய […]

இந்துத்துவத்தை வளர்க்கும் வித்யாலயா, விகாஸ், விஹார் பள்ளிகள்:இடது, முற்போக்கு, பகுத்தறிவு பெற்றோருக்கு இது தெரியுமா?

இனியன் 90களின் காலகட்டத்தில் தமிழகத்தில் துவங்கிய பிள்ளையார் சதுர்த்தி தினக் கொண்ட்டாட்டங்களும் அதனைத் தொடர்ந்த ஊர்வலங்களும். அவற்றினால் ஆங்காங்கே ஏற்பட்ட சிறுசிறு மற்றும் பெருங்கலவரங்களும் அவ்வளவு எளிதில் மறந்துவிடக் கூடியவையல்ல. தற்காலங்களில் அத்தகைய கலவரங்கள் நடைபெறுவது கிடையாது என்றாலும் ஒருவிதப் பதட்டமான சூழல்களுடனே ஒவ்வொரு […]

“தெருவுக்குள்ளேதானே வரணும் நான் உன்னைத் தெருவில் வச்சிப் பார்த்துக்கிறேன்”: அடிப்படைவாதம் உருவாக்கி வரும் குழந்தைகள்!

இனியன் கடந்த சனியன்று “பல்லாங்குழி” நிகழ்விற்காக சென்னைக்கு மிக அருகிலிருக்கும் ஒரு கிராமத்திற்குச் செல்ல நேர்ந்தது. அழகிய கிராமம்தான் இருந்தாலும் கிராமத்தின் எல்லைக்கு முன்பே கண்ணில் பட்டது காவல்துறையின் கண்காணிப்புத் தடுப்பு. அதைக் கடந்துதான் ஊருக்குள் சென்றோம். ஆனால், எவ்வித விசாரிப்புகளும் இல்லாததால் சாதாரணக் […]