Author Archives

posal

தமிழக தொழிலாளி முருகன் குடும்பத்தை நேரில் சந்தித்த கேரள முதல்வர்….

மருத்துவ உதவி மறுக்கப்பட்டதால் மரணமடைந்த, தமிழக தொழிலாளி முருகனின் குடும்பத்தாரை, முதல்வர் பிணராயி விஜயன் இன்று சந்தித்தார்.முருகன் குடும்பத்தாருக்கு அவசியமான உதவிகளை அரசு வழங்கும் எனவும், அவர்களின் இழப்பிலும் துயரத்திலும் கேரள மக்கள் பங்குகொள்வதை தெரிவித்தார். முன்னதாக, மருத்துவமனைகள் அவசர சிகிச்சையளிக்காததால் உயிரிழந்த முருகன் […]

திருமுருகன் காந்தியும் மகளும்: அவள் விரல்களே எழுதுகோலானால் ஆட்சியாளர்கள் என்ன செய்வார்கள்?

யாழன் ஆதி திருமுருகன் காந்தியும் மகளும் இந்தச் சந்திப்பில் நீ எதைக் கடத்துகிறாய் என் அன்பு நண்பனே பிஞ்சு விரல்கள் பற்றிய உன் விரல்கள் என்ன சொல்கின்றன குழந்தையிடம் அன்பின் தூரிகைகளாய் மாறியிருக்கும் உங்கள் விரல்களில் வழியும் உணர்வின் பெரும்பாதையில் நாளையின் கணங்கள் நடக்கலாம் […]

50 வருடங்களுக்கு முன்னரே தனிக்கொடி கேட்ட தமிழ்நாடு…

கே.எஸ்.ராதா கிருஷ்ணன் அண்ணா மறைவுக்குப் பின் ஆட்சிக்கு வந்த கருணாநிதி இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு குழுவை அமைத்தார். நீதிபதி பி.வி.இராஜமன்னார் தலைமையிலான அந்தக் குழுவில் சந்திரா ரெட்டி, சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் இலட்சுமணசாமி முதலியார் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற […]

நீங்கள் எழுதிய “கீழ்த்தரமான ட்வீட்களுக்கு” எப்போது மன்னிப்பு கேட்பீர்கள் தான்யா..?

தான்யா ராஜேந்திரனுக்கு… வணக்கம்.  இதே பத்திரிகைத்துறையில் எட்டு வருடங்களுக்கு மேலாகக் குப்பை கொட்டுவதாலும், தமிழ் ஊடகவியலாளர்களுக்கும் ஆங்கில ஊடகவியலாளர்களுக்குமான லாபியிங் திறமை என்பது மலைக்கும் மடுவுக்குமானது என்பது பற்றித் தெரியுமென்பதாலும் உங்களுடைய சமீபத்திய செயல்பாடுகள் குறித்து எனக்குள் எழும் சில கேள்விகளை உங்களிடம் கேட்கலாம் […]

இந்தியா ஒரு இந்து நாடு:இஸ்லாமிய படையெடுப்பாளரை வெட்டிய இந்து மகாராஜ்: உ.பி பாடத்திட்டக் கேள்விகள் இது….

1. இந்தியா ஒரு இந்து நாடு என்று கூறியவர் யார் ? கேஷவ் பலிராம் ஹெட்கேவார் 2.சிகாகோவில் சுவாமி விவேகானந்தா  எந்த மதத்தை முன்னிருத்தினார் ? இந்துத்துவா 3. மகாராஜ் சுஹேல்தியோ என்கிற மன்னர், வெட்டி சாய்த்த இஸ்லாமிய  படையெடுப்பாளர் பெயர் என்ன ? […]

எங்கிருந்து தொடங்குகிறது உறவுமீறும் ஆண்-பெண் மீதான வன்முறை?…

எப்போதுமே சர்வாதிகாரிகள் ஒழுக்கவாதிகளாக தம்மை முன்னிறுத்துவதில் கவனம் கொள்கிறார்கள். உதாரணத்துக்கு மோடி.

அரசியல் களத்தில் கருணாநிதி இருந்திருந்தால் அதிமுக ஆட்சியை கவிழ்த்திருப்பார்: விஜயகாந்த் பேட்டி!

இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழுக்கு தேமுதிக கட்சித் தலைவர் விஜயகாந்த் பேட்டி அளித்துள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாகவே அரசியலில் ஒதுங்கியிருந்த , இந்த பேட்டியின்போது தீவிர அரசியல் பேசியது மட்டுமல்லாது, தோற்றத்திலும் புதுப்பொலிவுடன் இருப்பதை பார்க்க முடிகிறது. அந்த […]

”தலித் மக்களை ஒன்றிணைத்து அரசியல் அதிகாரத்துக்காக போராடுவதே என் நோக்கம்” டாக்டர் கிருஷ்ணசாமியின் ஃபிளாஷ்பேக் பேட்டி

1998-ம் ஆண்டு பத்திரிக்கையாளர் ஷோபா வாரியாருக்கு, புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் க்ருஷ்ணசாமி அளித்த பேட்டியின் ஒரு பகுதியை இங்கே தமிழாக்கம் செய்திருக்கிறோம். நீட் தேர்வுக்கு ஆதரவாக போராட்டம், இட ஒதுக்கீடுக்கு எதிராக போராட்டம், தேவேந்திர குல வேளாளர்களை தலித் பட்டியலில் இருந்து […]

தலித் என்பதால் மட்டுமே பாஜகவின் ராம்நாத் கோவிந்தை ஆதரிக்க வேண்டுமா ? #ஜனாதிபதிதேர்தல்…

“மநுஸ்மிருதியில் சதுர் வர்ணம் இருக்கிறது. சதுர்வர்ண அமைப்பு முறை மனித இனத்தின் முன்னேற்றத்திற்கு மாபெரும் ஊறு விளைவிக்கக் கூடியது. சூத்திரர்கள் அனைத்து வகையான இழிவான பணிகளைத்தான் செய்ய வேண்டும் என்று மநுஸ்மிருதி கூறுகிறது. அவர்களுக்கு ஏன் கல்வி அளிக்கப்பட வேண்டும்? பார்ப்பனர்கள்தான் கல்வி கற்க […]

பெண்களை அடித்த போலீசுக்கு பதவி உயர்வு; தமிழக அரசு நடவடிக்கை…

திருப்பூர் மாவட்டம் அருகேயுள்ள சாமளாபுரத்தில் டாஸ்மாக் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள், பெண்கள் என ஏராளமானோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைய மறுத்ததால் காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்க துவங்கினர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவரை மாவட்ட ஏஎஸ்பி  பாண்டியராஜன் […]

செக்ஸ் வைத்துக்கொள்ளாதீர்கள்; அசைவம் சாப்பிடாதீர்கள்: கர்ப்பிணிகளுக்கு மோடி அரசு பரிந்துரை…

ஆயுர்வேதம், யோகம், இயற்கை மருத்துவம், யுனானி, சித்தம் மற்றும் ஓமியோபதி மருத்துவத்துறை இணைந்த தனி அமைச்சகம்தான் “ஆயுஷ்”. இந்த அமைச்சகத்தின் சார்பில் “தாய் சேய் நலம்” தொடர்பான சிறு நூல் வெளியாகியுள்ளது. அதில்… *கர்ப்பிணி பெண்கள் ஆரோக்கியமான குழந்தையை பெற செக்ஸ் வைத்துக் கொள்ளக்கூடாது”. […]

பேரக் குழந்தைகளை வளர்க்கும் கொத்தடிமைகளா பெற்றோர்கள்?…

மலேசிய வீடியோ அது. ஆறு அல்லது ஏழு வயது பெண் குழந்தையை அறுபது வயது மதிக்கத்தக்கப் பெண் ஒருவர் ஸ்கேலினால் அடி வெளுத்து எடுக்கிறார். பார்த்தவுடன் பதறிப் போகிற அளவுக்கு அப்படி ஒரு அடி. பொங்கி பீராய்ந்து உடனடியாக அந்த வயதான அம்மாவைத்திட்டி ஸ்டேடஸ் […]

ஐஐடியில் இரட்டைக்குவளை முறை: அசைவத்திற்கு தனி பாத்திரங்கள்; ஆராய்ச்சி மாணவர் பகீர் குற்றச்சாட்டு…

அசைவத்திற்கென்று தனி பாத்திரத்தைதான் ஒதுக்கி இருப்பார்கள் அந்த பாத்திரத்தில் சிவப்பு வண்ணம் அடிக்கப்பட்டிருக்கும்.

#வாயைத்திறக்கலாமே தமிழக முதலமைச்சரே ; திராவிடநாடுக்கு அடுத்து டிவிட்டரில் பரபரப்பாகும் புதிய ட்ரெண்ட்…

மாட்டிறைச்சி விற்பனை செய்வதை தடை செய்து, மத்திய அரசு சட்ட விதிகளில் திருத்தம் கொண்டு வந்ததை கண்டித்து,  சென்னை ஐ.ஐ.டி.,யில் மாட்டிறைச்சி விருந்து நடத்தப்பட்டது. இந்நிலையில், இந்த விருந்துக்கு ஏற்பாடு செய்ததாக கூறி சூரஜ் என்ற மாணவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அவர் அப்பல்லோ […]

அடியாட்கள்;அமைச்சர்கள்;உடையார்;ஒரே நாளில் பத்திரப்பதிவு : ஜெ-சசி கும்பலின் அராஜகம் பற்றி கொடநாடு உரிமையாளர்…

90-களில் நீலகிரி மாவட்டத்தில் சொத்து வாங்குவது தொடர்பாக பல்வேறு இடங்களை ஜெ;வும் சசியும் பார்வையிட்டாலும், கடைசியில் அவர்கள் திருப்தியுற்றது கொடநாடு எஸ்டேட்டில். 1800-களில் உருவாக்கப்பட்ட இந்த எஸ்டேட், ஒவ்வொருவருக்காக விற்கப்பட்டு, 1970-களில் Peter Earl Edward Craig Jones என்பவரின் குடும்ப சொத்தாக மாறியது. […]

பாபரும் அக்பரும் வெளியாட்கள் என்றால் கைபர் கனவாய் வழியாக வந்தவர்கள் இந்தியக் குடிமக்களா மிஸ்டர்.யோகி?….

Aburayan அக்பர் , பாபர், ஒளரங்கசீப் போன்ற முகலாயர்கள் அனைவரும் வெளியிலயிருந்து வந்து இந்தியாவை ஆண்டார்கள் – உபி முதல்வர் யோகி தல சொல்லும்போது எல்லாத்தையும் தெளிவா சொல்லணும்…. அப்பதானே மக்களுக்கு புரியும்… பாபரும் அக்பரும் வருவதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்னே ஒரு […]

பிறப்பிறுப்பில் பியர் பாட்டில்; மிளகாய்ப் பொடி; போலீசாரால் பலாத்காரப்படுத்தப்பட்ட காஷ்மீர் பெண்….

ஜம்முவில் போலீசாருக்கு எதிரான போராட்டத்தில் பங்கு பெற்ற 25 வயது பெண் ஒருவரை திருட்டு குற்றத்தில் கைது செய்து அழைத்து சென்ற காஷ்மீர் போலீசார், அவரை ஒரு வாரத்திற்கும் மேலாக சிறையில் வைத்து பலாத்காரப் படுத்தியுள்ளனர். அவரது ஆடைகளை களைந்து பிறப்புறுப்பில் மிளகாய் பொடிகளை […]

அம்பேத்கரின் தத்துப்பிள்ளை நான் ; சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நீதிபதி கர்ணன் ஆவேசம்….

நீதிமன்ற அவமதிப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது. இந்த நிலையில், சேப்பாக்கத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த நீதிபதி கர்ணன், “தன்னுடைய அறிக்கைகளை வெளியிடக்கூடாது என்று […]

சாதி சண்டையை தூண்டி விடுகின்றனவா திராவிட கட்சிகள் ? கிருஷ்ணசாமியின் கருத்து உண்மையா ? இல்லையா?…

யாழன் ஆதி (தலைவர் கிருஷ்ணசாமி அவர்கள் கூறிய இந்துத்துவம் சார்ந்த சர்ச்சைக்குரிய கருத்துகளை அனைவரும் விவாதித்தாகிவிட்டது. எனக்கும் அதில் தலைவர் மீது மிகப்பெரிய வருத்தம் தான். ஆனால் ஏன் ஒருவர் கூட அவர் திராவிடத்தின் மீது வைத்த குற்றசாட்டை விவாதத்திற்கு உட்படுத்தவில்லை. 1. திராவிடம் […]

#நீட்: மாணவி உள்ளாடை கழற்றும் புகைப்படம் கேட்கும் பாஜகவினர்….

நீட் தேர்வின்போது கேரளாவில் மாணவி ஒருவரின் உள்ளாடையை கழற்றும்படி பெண் அதிகாரிகள் உத்தரவிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் தமிழக பாரதீய ஜனதா அனுதாபிகள், அந்தப்பெண் உள்ளாடையை கழற்றும் புகைப்படத்தை கேட்டு பதிவிட்டுள்ளனர்.  

#நீட்: அத்தனை தரக்குறைவானதா மாநில பாடத் திட்டங்கள்?….

பிரபாகரன் அழகர்சாமி ஸ்டேட் போர்டு பாடத்திட்டம் தரக்குறைவானது, சென்ட்ரல் போர்டு பாடத்திட்டம் அதிகத் தரம்வாய்ந்தது என்பது நம்மிடையே நிலவும் மிகப்பெரிய மாயை. தமிழ்நாடு மாநில அரசின் பாடத்திட்டம், ஒரு 6 வயது குழந்தையும் ஒரு 15 வயது சிறுமியும் அந்தந்த வயதில் என்ன அறிவைப்பெற […]

#நீட்: நாடு முழுவதும் ஒரே தேர்வு ஒரே முறை என்று முழங்குவதுதான் பிரச்னை!

பிரபு ராஜதுரை BC 199.25 MBC 198.75 OC 199.5 SC 196.75 BCM 198.75 SCA 198 ST 194.75 இது என்ன? கடந்த வருடம் சென்னை மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைப்பதற்கான கட்-ஆஃப் மதிப்பெண்கள். அதாவது பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர் […]

நீட் ஏன் தமிழ்நாட்டிற்கு தேவையில்லை? ; ஜெயாவின் இந்தக் கடிதத்தை படியுங்கள்….

மார்ச் 10, 05:15 AM சென்னை, மருத்துவ கல்வியில் தேசிய பொது நுழைவுத்தேர்வை ஆதரிக்கும் மறுசீராய்வு மனுவை மத்திய அரசு திரும்ப பெறவேண்டும் என்று பிரதமருக்கு, ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து பிரதமர் நரேந்திரமோடிக்கு, முதல்–அமைச்சர் ஜெயலலிதா எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:– ஏற்கனவே […]

மாணவியின் பிராவை கழட்ட சொன்ன பெண் அதிகாரிகள்: நீட் தேர்வு அராஜகங்கள்…

கேரளா மாநிலம் கண்ணூரில் உள்ள குன்னிமங்கலம் என்ற கிராமத்தில் உள்ள நீட் தேர்வு மையத்திற்கு சென்ற மாணவி ஒருவரை  சோதனையிட்டதில், அவருடைய பிராவில்  மெட்டல் கொக்கிகள் இருந்ததை மெட்டல் டிடக்ட்டர் சுட்டிக்காட்டியுள்ளது. இதை அடுத்து அந்தப்பெண்ணின் பிராவை கழற்றுமாறு அங்கிருந்த பெண் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். […]

ஆங்கில விளம்பரங்களையும் ஆக்கிரமிக்கும் இந்தி ; நுட்பமான தளத்தில் நகரும் மொழி அரசியல்….

சுபகுணராஜன் அரசு விளம்பரங்களில் 50%மட்டுமில்லை ஆங்கில விளம்பரங்களில் பாதியையும் இந்தி பிடித்து விட்டது. மொழி அரசியல் நுட்பமான தளங்களை நோக்கி நகர்கிறது. இன்னும் இந்தி படிக்க விடாமல் எங்களைக் கெடுத்து விட்டார்கள் என்பதான ‘பொன்னார்’ வகை புலம்பல்கள் அலுப்பூட்டுகிறது.தமிழ்நாட்டில் இந்தி படிக்க முடியாத கட்டாயச் […]

குடியும் கூத்துமாக இருக்கிறார்கள்: தேயிலைத் தோட்ட பெண்களைப் பற்றி கேரள அமைச்சர்

மூணாறில் உள்ள 92 வட்டங்களிலும் தேயிலைப் பறிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண் தொழிலாளர்கள் “பெண்கள் ஒற்றுமை” என்கிற அமைப்பை உருவாக்கி கடந்த செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் நாற்பது நாள்கள் வேலை நிறுத்தம் செய்து பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தினர். மேலும் அவர்களின் போராட்டம் தலைநகர் திருவனந்தபுரத்தின் […]

ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை….

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில்  முதல்வர், மறைந்த ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் என்பவர் நள்ளிரவில் மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டார். மேலும் கிஷன் பகதூர் என்ற காவலாளி படுகாயம் அடைந்தார். இவர்கள் இருவரும் நேபாள நாட்டை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. ரில் வந்த […]

சன் நியூஸ் ராஜா வழக்கில் பெண் செய்தி வாசிப்பாளர்களுக்கு பிடிவாரன்ட்

சன் செய்தி ஆசிரியர் ராஜா, பெண் செய்தி வாசிப்பாளர் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அவர் மீது பாதிக்கப்பட்ட பெண் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எதிராக அந்த பெண்ணைப் பற்றியே அவதூறாக பேசியும் இழிவான தகவல்களை வெளியிட்டு, ராஜா நல்லவர் என்று […]

ஜெ-சசியின் அப்பல்லோ உரையாடல் வீடியோ யாரிடம் இருக்கிறது ?…

முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தினத்தில் இருந்து அவர் காலமான தினம் வரை அங்கு என்ன நடந்தது ? என்பதற்கான புகைப்படங்களோ, வீடியோ பதிவுகளோ எதுவுமே இதுவரை வெளியிடப்படவில்லை. சிகிச்சை பெறுபவர்களை அவர்கள் விருப்பமின்றி படமாக்குவதில்லை என்றும் அவர்களின் தனிப்பட்ட சுதந்திரத்தை […]

கம்யூனிஸ்ட்கள் தங்களை தலித்துகளாக எண்ணக்கூடாது ; நிர்மலா கொற்றவையின் புதிய கருத்து…

மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் எழுத்தாளர் கொற்றவை. ‘கம்யூனிஸ்டுகள் தங்களை கம்யூனிஸ்டுகளாக மட்டுமே எண்ண வேண்டும். தலித்துகளாக உணரக்கூடாது’ என தனது முகநூல் பதிவில் எழுதியுள்ள கருத்து விவாதங்களை கிளப்பியுள்ளது. Kotravai N: கம்யூனிஸ்ட் கட்சியில் இருக்கும் தோழர்கள் தங்களை கம்யூனிஸ்டுகளாக உணர வேண்டுமே அல்லாது […]

ஃபேர் & லவ்லி விளம்பரத்தில் நடித்ததில் பெருமையில்லை: ஷ்ரேயா

இந்தி நடிகர் அபய் தியோல்  தனது டிவிட்டர் தளத்தில் ” ஃபேர்னெஸ் கிரீம்களை நடிகர்கள் ப்ரோமொட் செய்வது அர்த்தமற்றது, தவறானது, நிறவெறி பிடித்தது” என்று எழுதியது முதல் அது பற்றிய விவாதங்கள் நடிகர்களுக்கிடையே காரசாரமாக நடந்து வருகிறது. ஃபேர்&லவ்லி கிரீம் விளம்பரத்தில் நடித்தவரான‌ ஷ்ரேயாவிடம் […]

இனிமேல் மத்திய அமைச்சர்களுக்கு இந்தி கட்டாயமா?;மத்திய அரசின் பரிந்துரைகளுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலால் சர்ச்சை…

தேசிய அலுவல் மொழிகளுக்கான பாராளுமன்றக் குழு அளித்த பரிந்துரைகளுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி “இந்தி எழுதப் படிக்கத் தெரிந்த மத்திய அரசு அலுவலர்கள், மத்திய அமைச்சர்கள், குடியரசுத் தலைவர்” ஆகியோர் இனிமேல் இந்தியில் மட்டுமே உரையாற்ற வேண்டும்” என்று […]

தமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜரா?கருணாநிதியா? ; அனல் பறக்கும் விவாதங்கள்….

திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் அளித்த சமீபத்திய பேட்டி ஒன்றில் எம்ஜியார் ஜெயலலிதா அதிமுக ஆட்சி எந்த அணையும் கட்டப்படவில்லை என்றும் எம்ஜியார் காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்ட மூன்று அணைகள் கூட  திமுக காலத்திலே திறக்கப்பட்டதாகவும் கூறி இருந்தார். . இதை அடுத்து, தமிழ்நாட்டில் […]

ரசித்துக் காதலித்த ஒருவனின் நினைவை எப்படி மறக்கமுடியும் ? கவுசல்யா சங்கரிடம் இளவரசனின் திவ்யா உருக்கம்…..

Gowsi Shankar இன்று! என்னைப்பற்றிய அறிமுகமில்லாத ஒரு ’தோழரை’ அவங்க வீட்டுக்குப் போய் சந்திச்சேன்! ஆனா? அவங்களப்பத்தி எனக்கு நெறையா அறிமுகமிருக்குது. அந்தத் தோழரை சந்திச்சுப் பேசற வரைக்கும்,அவங்க மேல இருந்த ’எண்ணம்’ வேற! ’எங்களுக்கு’ முன்னாடி தமிழ்நாடே ஒட்டுமொத்தமா, அந்தக் கொடூர நிகழ்ச்சியத் […]

பால் பேதமில்லாத முரட்டு மிருகங்களா காவல்துறையினர்?: சமூக ஊடகங்களில் கொந்தளிப்பு

திருப்பூர் சாமளாபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை தாக்கிய ஏடிஎஸ்பி பாண்டியராஜனுக்கு சமூக ஊடகங்களில் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இரா எட்வின் (எழுத்தாளர்) டிஎஸ்பி  பாண்டியராஜனிடம், ஈஸ்வரி என்கிற பெண்மணி அறைவாங்கிய அதே போராட்டத்தில்தான் இதுவும் நடைபெற்றுள்ளது. ஆண் போலீஸ்தான் என்றில்லை தோழியரே […]

“தி இந்து” நாளிதழின் ஊழியர் சங்கத் தலைவரானார் கனிமொழி; அசைவம் சாப்பிட அனுமதி கிடைக்குமா ?

திருமுருகன் காந்தி சந்தோசம்ம்ம்ம்… ’மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு கம்பேனி-தி இந்து’வின் ’பணியாளர் மற்றும் தேசிய பத்திரிக்கை ஊழியர் சங்கத்திற்கு’, ‘அக்மார்க்’ திராவிட கட்சி என்று சொல்லிக்கொள்ளும் திமுகவிலிருந்து  தலைவர் வந்திருக்கார்… தொழிற்சங்கத்திற்கு ‘ தி இந்துவின்’ அரசியல் பார்வை குறித்து முடிவெடுக்கும் அதிகாரப்பகிர்வு இருக்குமா? ( […]

பெண்களை அறைந்த டிஎஸ்பி பாண்டியராஜனின் பழைய வரலாறு இதுதான்…

திருப்பூர் சாமளாபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களின் கன்னத்தில் அறைந்த ஏடிஎஸ்பி பாண்டியராஜன் பணியாற்றிய பல இடங்களில் சர்ச்சைவாதியாகவே இருந்துள்ளார். பக்தர்களை அடித்தவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் முல்லை பெரியாறு அணை பிரச்னை வெடித்ததில் சபரிமலை ஐயப்பன் கோயில் சென்ற தமிழக வாகனங்கள் மீது […]

தனி நாடு கேட்கும் சூழலுக்குத் தள்ளாதீர்கள்; தென்னிந்தியர்கள் கருப்பர்கள் என்ற கருத்துக்கு மல்லிகார்ஜுன கார்கே பதிலடி…

பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் எம்பியும்,  ஆர்எஸ்எஸ் அமைப்பின் சார்பில் வெளிவரும் வார இதழின் எடிட்டராகவும் பணிபுரிந்த தருண் விஜய், டெல்லியில் ஆப்பிரிக்க மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்திருந்தார். அதில் ‘‘நாங்கள் நிறவெறியர்கள் என்றால் ஏன்,  தென்னிந்தியர்களான […]

கருப்பான தென்னிந்தியர்களையே சகித்துக்கொள்ளும் நாங்களா இனவெறியாளர்கள் ? பிஜேபியின் தருண்விஜய் வன்ம பேச்சு…

ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு பிஜேபி கட்சியின் முன்னாள் எம்பியும், வள்ளுவர் சிலை அமைக்கப் போவதாக பேசி வருபவருமான தருண் விஜய் பேட்டியளித்தார். அப்போது ஆப்பிரிக்க நாட்டவர் மீது டெல்லியில் நடைபெற்று வரும் தாக்குதல்கள் குறித்த கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த அவர் “தென்னிந்தியார்களையே சகித்துக்கொள்ளும் […]

குடும்பத்துக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் வரி வசூலித்து நடத்தப்பட்டதா அருந்ததியர் மீதான வெறிதாக்குதல் ?

முத்துகிருஷ்ணன் ராஜபாளையம் அருகே கே.தொட்டியப்பட்டி கிராமத்தில் வாழும் அருந்ததியர் மக்கள் மீது ஜாதி வெறியர்கள் தாக்குதல் நடத்தியுள்ள செய்திகள் தொடர்ந்த பல நாளிதழ்களில் வெளிவந்த வண்ணம் உள்ளது. தலித் மக்களின் வீடுகள் சூறையாடப்பட்டுள்ளன, குடிசைகளை கொளுத்தப்பட்டுள்ளன, சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன, பலர் காயமடைந்து மருத்துமனைகளில் சிகிச்சை […]