Author Archives

T3 Life

கிருஷ்ணசாமி எங்கிருந்து வந்தார்…

முருகன் கன்னா அதிமுக ஆட்சியில் கொடியன்குளம் தாக்குதல் சம்பவத்தின் போது எங்கோ இருந்த யார் என்று எவருக்கும் தெரியாத நபர் கிருஷ்ணசாமி கொடியன்குளம் வந்து தன்னை பள்ளனாக அறிமுகபடுத்தி கொன்டார் அறியாமையில் இருக்கும் மக்களும் நம்பினார்கள். 1996ல் சுப்பிரமணியசாமி என்ற ஆர்எஸ்எஸ்ன் ஜனதா கட்சியின் […]

விசிக மாநில சுயாட்சி மாநாடு: நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இன்று சென்னையில்  மாநில சுயாட்சி மாநாடு நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: மாநில அரசுகளின் அதிகாரங்களைப் பறிக்கும் வகையில் மத்திய அரசு வலிந்து திணித்துள்ள ‘நீட்’ என்னும் தேர்வு முறையால் பாதிக்கப்பட்டு தன்னைத்தானே மாய்த்துக் கொண்ட மாணவி குழுமூர் […]

பொருளாதார மந்தநிலை: நிதியமைச்சர் அருண்ஜெட்லி நிபுணர்களுடன் ஆய்வு

இந்தியா எதிர்கொண்டிருக்கும் பொருளாதார மந்தநிலை குறித்து நிதியமைச்சர் அருண்ஜேட்லி நிபுணர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வணிக அமைச்சர் சுரேஷ் பிரபு மற்றும் பொருளாதார நிபுணர்கள் கலந்துகொள்கின்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், […]

நிழலழகி 16: கோமாதா என்றும் கனவு மாமியார் தானா?

பெண்களின் பிரச்சினைகளை வெறும் சிட்டிகை அளவு மட்டுமே பேசிய படம் ‘மகளிர் மட்டும்’. ஆனாலும் மாமியார் – மருமகள் உறவை மேன்மையாகவும் சிறப்பாகவும் காட்டியத்திற்காய் இந்தப் படத்தை ரசிக்கலாம்.

டிடிவி தினகரன் எம்.எல்.ஏக்கள் 18பேர் தகுதிநீக்கம்: ‘ஜனநாயக படுகொலை’

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியுடன் ஓ.பன்னீர் செல்வம் அணி இணைந்ததை அடுத்து, டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கினர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதாக டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் ஆளுநர் வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்துத் தனித்தனியாகக் கடிதம் […]

துப்பறிவாளன்: ”ஒரு புத்தகம் வாசிக்கிற ஃபீலிங்!”

பெரியபெரிய கொலைகள்லாம் ஒரு சின்னத் தவறுதல்ல வந்து மாட்டிக்கிற விசயம் Conan Doyle-ஓட சொல்முறைன்னாலும், படத்துல அது மிக சுவாரஸ்யமா காட்டப்பட்டிருக்கு.

சென்னையில் சமூக நீதி திரைப்பட விழா: 15 படங்கள் திரையிடல்

சென்னை சமூக நீதி திரைப்பட விழாவை முன்னெடுக்கிறார் சமூக செயல்பாட்டாளரும் ஆவணப்பட இயக்குநருமான ஆர். பி. அமுதன். மாக்ஸ் முல்லர் பவன் மற்றும் மறுப்பக்கம் அமைப்பு இணைந்து நடத்தும் இந்தத் திரைப்பட விழாவில்  15 படங்கள் திரையிடப்படுகின்றன. நாளை தொடங்கி மூன்று நாட்கள் விழா […]

சிபிஐ-சிபிஎம் மட்டும்தான் கம்யூனிஸ்ட் கட்சிகளா? சீமான் மட்டும்தான் தமிழ்த்தேசியவாதியா?

பொலிட் பீரோக்களில், தலித் பிரதிநிதித்துவம் உண்டா? என்று சிபிஐ, சிபிஎம் கட்சிகளைத் தாண்டி கம்யூனிஸ்ட் கட்சிகள் இருப்பதை அறியாமலா பலரும் கேட்கிறார்கள்?

தமிழகத்தில் நவோதயா பள்ளிகளுக்கு அனுமதி கொடுத்த நீதிபதியின் பாஜக தொடர்பு அம்பலம்!

மத்திய அரசு நடத்தும் உண்டு உறைவிட  ஜவஹர் நவோதயா பள்ளிகள் மும்மொழி திட்டத்தை கடைப்பிடிப்பதால் கடந்த 30 ஆண்டுகளாக தமிழகத்தில் அனுமதிக்கப்படவில்லை. இருமொழிக் கொள்கையை பின்பற்றிவரும் தமிழக அரசுகள் இவற்றை கொள்கை முடிவாக அனுமதிக்கவில்லை. இந்நிலையில் தமிழ்வழியிலும் படிக்கலாம் என்ற நிபந்தனை தளர்வுடன் மத்திய […]

நிழலழகி 15: ரட்சனாவும் அனிதாவும் சில உண்மைகளும்!

அனிதா போன்று தங்கள் உயிரை பணயம் வைத்துதான் பல உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டியது இருக்கிறது. அனிதா போன்று தங்கள் உயிரை பணயம் வைத்துதான் பல உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டியது இருக்கிறது.

தூங்கும் போது பாலியல் பலாத்காரம் செய்து விட்டார்கள்!

எதற்காக சாரணர் இயக்கத்தில் பதவி வேண்டிக் கிடக்கிறது? அடிப்படையில் இருந்து எல்லாவற்றையும் புகட்டினால்தான் அடியாழத்தில் அது பதியும். இது எல்லோருக்கும் பொருந்திப் போவதுதான்.

சீமான் அமைக்கவிருக்கும் தமிழ்தேசியத்தில் சேரிகள் ஒழிக்கப்பட்டிருக்குமா?

நீங்கள் தமிழ்த்தேசிய ஆட்சியாளராய் ஆனால் ஒரே ஆணையால் ஜாதி ஒழிந்தது என்று முதல் கையெழுத்து இடுவீர்களா..

அனிதாவின் மரணம்; நீட் எதிர்ப்புப் போராட்டங்கள்: அரசியல் செயல்பாட்டாளர் செந்திலுடன் ஓர் உரையாடல்

அனிதாவின் மரணத்துக்கு பிறகு தமிழகத்தில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. நீட் விலக்கு கேட்டும் அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும் மாணவர்கள் வீதிக்கு வந்திருக்கிறார். இதையோட்டி பல்வேறு தரப்பினரிடையே விவாதங்கள் நிகழ்ந்து வருகின்றன. தமிழகத்தின் தற்போதைய சூழல் குறித்து இளந்தமிழகம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் செந்திலுடன் டைம்ஸ் தமிழ் […]

‘நீட்’ தேர்வு தேவைதானா? கல்வியல் மாணவர்களின் கருத்து இதோ…

தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்தின்‌ அறிவியல் பாடப்புத்தகங்கள், அதே வகுப்பிற்கான சி.பி.எஸ்.சி பள்ளிகள் பின்பற்றும் என்.சி.ஈ.ஆர்.டி அறிவியல் பாடப்புத்தகங்ளை விட நன்றாகவே வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

மு.க.ஸ்டாலின் மேற்கொள்ள வேண்டியது என்ன?

உண்மையில், வேறு எந்த கட்சியைவிடவும், திமுகவிற்கு இந்த சிக்கலை தீர்ப்பதில் அதிக உரிமையும் கடமையும் இருக்கிறது.

நவோதயா பள்ளிகள் தேவையில்லை; ஏன்?

கிராமப்புற SC/ST மாணவர்கள் இதில் எளிதாக சேர‌ முடியாது. நுழைவுத் தேர்வின் முதல் தாளான ஹிந்தியில் வெற்றி பெற்றால் மட்டுமே இடம் கிடைக்கும். அல்லது CBSE பள்ளியில் படித்து ஹிந்தியை பாட‌ மொழியாகக் கொண்டவராக இருக்க வேண்டும். அல்லது மத்திய அரசு வெளியே நடத்திக் கொண்டிருக்கும் “பிராத்மிக் தொடங்கி ப்ரவின் உத்தரார்த்” வரை ஹிந்திப் படித்தவராக இருக்க வேண்டும்.

நளினி சிதம்பரத்துக்கு ஒரு காங்கிரஸ் தொண்டரின் கடிதம்

அன்புள்ள திருமதி. நளினி சிதம்பரம் அவர்களுக்கு., இதை நான் உங்களுக்கு ஏன் எழுதுகிறேன் என்று தெரியவில்லை. இருந்தாலும் எழுதாமலும் இருக்க முடியவில்லை. நீங்கள் காங்கிரஸ் உறுப்பினரல்ல.தொழில் முறை வழக்குரைஞர். வழக்குகளை தேர்வு செய்வதும் வழக்காடுவதும் உங்கள் தொழில்சார் உரிமை. நானும் உங்களுக்கு வேண்டப்பட்டவனுமல்ல.. எனவே […]

நகரத்து தார்சாலைகளில் காணாமல் போன ஆறு

ஆற்றல் பிரவீண்குமார் இது ஏதோ ஒரு நகரத்து தார் சாலை அல்ல. எங்க ஊரில் காணாம போன ஆறு.. இப்பதான் கண்டு பிடிச்சோம். இந்தியாவின் மூத்த ஆறுகளில் ஒன்றான பாலாற்றின் நடுவில் எடுக்கப்பட்ட படங்கள் இவை. பல வருடங்களுக்குப் பிறகு இந்த ஆற்றில் இப்போதுதான் […]

உயர்ந்த கல்விக்கும் கடைப்பிடிக்கிற வர்ணாசிரமத்துக்கும் என்ன சம்பந்தம்?

மாதவராஜ் இதைத்தான் பார்ப்பனியத்தின் ஜாதீய வன்மமாகவும், வக்கிரமாகவும் திரும்பத் திரும்பச் சொல்கிறோம். பூனாவில் பிராமண சமூகத்தைச் சார்ந்த மேதா விநாயக் கோல் என்பவர் இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தில் துணை இயக்குனராக இருக்கிறார். அவர்கள் குடும்பத்தினர் நடத்திய சடங்குகளின் போது சமையல் வேலைக்கு பிராமண […]

நீட் தேர்வுக்கு எதிராக போராட உச்சநீதிமன்றம் தடை: இந்த அரசு யாருக்கானது?

நீட் போராட்டத்திற்கு தடை என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பு இந்த அமைப்பிற்கு எதிராக போராடக் கூடாது என்ற மேலாதிக்கத்தின் வெளிப்பாடாகும்..

தமிழர் எல்லோருக்குமான பிணமாய் மாறும் முன் அவள் பறைச்சியாய் இருந்தாள்

அனிதா தமிழர் எல்லோருக்குமான பிணமாக மாறுவதற்கு முன்பு ரத்தமும் சதையுமான பறைச்சியாய் இருந்தாள் தண்ணீர்,கழிப்பிட வசதியற்ற அவள் வீடு பறத்தெருவிலிருந்தது. ஜீன்ஸ் கூலிங் கிளாஸ் போட்டவர்கள் அவளது தெருவிலிருந்து அவளது படிப்பை கெடுக்கவில்லை பொட்டச்சிக்கு எதுக்கு படிப்பு என்று பறையன் அப்பா சொல்லவில்லை படிச்சு […]

நீட் : யாருக்கெல்லாம் இழப்பு?

போலி இருப்பிடச் சான்றிதழ்களின் மூலம் நூற்றுக்கணக்கான வேற்று மாநில மாணவர்கள் குறுக்குவழியில் திருட்டுத்தனமாக இடம்பிடிக்க முயல்கிறார்கள். ஒட்டு மொத்த தமிழ்நாட்டிற்கே இழப்பு!

அரசுப் பள்ளி ஆசிரியை சபரிமாலா ராஜினாமா: ஜாக்டோ ஜியோ இப்போதாவது விழித்துக் கொள்ளுமா?

ஜேக்டோ ஜியோ போன்றே போக்குவரத்து தொழிற்சங்கங்கள், விவசாய சங்கங்கள் தொழில் சங்கங்கங்களின் பிற்போக்குத் தலைமையால், வர்க்க உணர்வு ஊக்கம் பெறாமல், அரசியல் நீக்கம் செய்யப்பட்டவர்களாக சடங்கு போராட்டம் நடத்துபவர்களாக மாற்றப்பட்டுள்னர். 

நீட்டை மவுனமாக ஏற்றுக்கொள்வது அரசுக்கு நாமே முன்வந்து நம்மை அழிக்க கொடுக்கும் லைசென்ஸ்!

வில்லவன் இராமதாஸ் நீட் மற்றும் அனிதா தற்கொலை குறித்தான பெரும்பான்மை உரையாடல்கள் சில கேள்விகளை மட்டுமே உள்ளடக்கியிருக்கிறது (சாதாரண மக்களிடையே). சமூக ஊடக விவாதங்கள் அதை நன்கறிந்தவர்கள் இடையே மட்டும் நடக்கிறது. அதனை மற்றவர்களுடனான ஒரு விவாதமாக மாற்ற வேண்டிய தேவை இப்போது கணிசமாக […]

‘தென்னகத்தின் குஜராத்தாக மாறிக்கொண்டிருக்கும் கர்நாடகா’: சுட்டுக்கொல்லப்பட்ட கௌரி லங்கேஷ் எழுதிய கட்டுரை

தனது வீட்டு வாசலில் சுட்டுக்கொல்லப்பட்ட கௌரி லங்கேஷ், தீவிர இந்துத்துவ எதிப்பாளராக இயங்கி வந்த பத்திரிகையாளர். கௌரி லங்கேஷ், 2008-ஆம் ஆண்டு எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இங்கே: சமீபத்தில் ஹூப்ளி, ஹொன்னள்ளி ஆகிய இடங்களில் வாகன திருட்டி ஈடுபட்டதாக மூவர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் […]

கௌரி லங்கேஷ் படுகொலை அதிர்ச்சி அளிக்கிறது: பினராயி விஜயன்

மூத்த பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கௌரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், ‘கௌரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிக்கிறது. இந்தச் […]

கல்புர்கி, தபோல்கர், பன்சாரே வழியில் இந்துத்துவ எதிர்ப்பாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக்கொலை!

கர்நாடகத்தைச் சேர்ந்த பத்திரிகையாளரும் இந்துத்துவ எதிர்ப்பாளருமான கௌரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். பெங்களூருவில் உள்ள தனது இல்லத்தின் அருகே, மூன்று முறை சுடப்பட்டார் என ஊடகங்கள் சொல்கின்றன. ‘கௌரி லங்கேஷ் பத்திரிகே’ என்ற வார இதழை நடத்தி வந்த கௌரி, வகுப்பு வாதத்துக்கு எதிராக குரல் […]

“அந்தக் கண்கள் இன்னும் பார்த்துக் கொண்டே இருக்கின்றன”: முன்னாள் எம்எல்ஏ எஸ். எஸ். சிவசங்கர்

எஸ். எஸ். சிவசங்கர் பெருந்துயரத்திற்கு பின்னான அமைதியில் இருக்கிறோம். அனிதாவின் இழப்பை அவ்வளவு எளிதாக யாரும் கடந்து விட முடியாது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பமும் இழப்பின் வலியோடு தவிக்கிறார்கள். கனவுடனான கண்கள். மழலை மாறாத முகம். எண்ணி பேசும் சொற்கள். தலைமுறை வறுமையை பறை […]

நிர்மலா சீதாராமன் பெண்களுக்கு முன்னுதாரணமானவரா?

சாதனைப் பட்டியல்களில் நிர்மலாக்கள் நிரம்பி வழிவதும், பட்டியல் சாதி, பழங்குடிப் பெண்கள் இல்லாமல் இருப்பது தற்செயலானதா?

அனிதாவுக்கு நீதி கேட்டு மதுரையில் தமிழ்ப் படைப்பாளிகள் முழக்கம்!

சமகால அரசியல் பொருளியல் பண்பாட்டுச் சூழலை அசைக்கும் நிகழ்வுகள் யாதொன்றுக்கும் தமிழ் படைப்பாளிகள், கலைஞர்கள் தொடர்ந்து எதிர்வினையாற்றி வந்திருக்கின்றனர். அவ்வகையில் சமீபத்தில் நிகழ்ந்த அனிதாவின் மரணம் ஒட்டுமொத்த தமிழரின் மனசாட்சியையும் உலுக்கியுள்ளது.மதிப்பெண் தகுதியிருந்தும் லட்சிய தாகம் கொண்ட அனிதாவின் கனவை நீட் எனும் பூதம் […]

மரு.கிருஷ்ணசாமி மகளுக்கு மருத்துவ சீட் வாங்கிக்கொடுத்தோம்; சட்டசபையில் சொன்ன ஓ.பி.எஸ்.

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் மரு. கிருஷ்ணசாமி தன் மகளுக்கு மருத்துவ சீட்டை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிடன் கேட்டு பெற்றதாக, முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி தன்னுடைய முகநூலில் எழுதிய பதிவு வைரலானது.  இதுகுறித்து கிருஷ்ணசாமியிடம் விளக்கம் கேட்கப்பட்டபோது, ‘அந்தப் பொம்பளையை நான் பார்த்ததே இல்லை’ […]

100 மார்க் பிராமணனும் 35 மார்க் எஸ்சியும்; எஸ்.வி.சேகர்கள் தெரிந்துகொள்ள சில உண்மைகள்…

உங்களுக்கு தேவை அனிதாக்கள் பத்துப் பாத்திரம் தேய்த்தோ, பீ அள்ளியோ திரிய வேண்டும்.

யார் இந்த பிரின்ஸ் கஜேந்திர பாபு?

அவதூறாளர்கள் கோலோச்சும் காலத்தின் அவலக் கோலத்தைப் பாருங்கள் – அனிதா உயிரோடிருக்கும்போதே போராடத் தொடங்கிய, விடாப்பிடியாக சமூக கவனத்தைத் திருப்பிய ஒருவரை – அவதூறு பேசி குறிவைத்து வீழ்த்த முயற்சிக்கிறார்கள்.

தம் மகளுக்கு ஒருநீதி அனிதாவுக்கு இன்னொரு நீதியா?: மரு. கிருஷ்ணசாமி குறித்து முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி எழுதிய வைரல் பதிவு

நீட்டை ஆதரித்தும் அரியலூர் மாணவியின் மரணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையிலும் பேசிவருகிறார் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் மருத்துவர். கிருஷ்ணசாமி. இவரை விமர்சித்து சமூக ஊடகங்களும் பல கட்சிகளைச் சேர்ந்தவர்களும் விமர்சித்து வரும் நிலையில், முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி எழுதிய முகநூல் பதிவு வைரலாகி […]

மோடி என்ற ஒற்றை நபர்தான் அனைத்துக்கும் காரணமா?

நாளை மோடி என்ற முகமூடியை கழற்றி எரிந்துவிட்டு இதே இந்துத்துவ+தாராளமய கூட்டு வேறு அடையாளத்துடன் வரும்போது அதன் மீதும் நம்பிக்கை கொள்ள தொடங்குவார்கள் மக்கள்.

தமிழகத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

சென்னையில் அடுத்த மழை 31ம் தேதி துவங்குகிறது.. செப்டம்பர் 6ம் தேதி பலத்த மழை தமிழகத்தின் பல இடங்களில் இருக்கும்

ப்ளூ சட்டைக்காரர் மீது ரசிகர்கள் தாக்குதல்; அஜித் ரசிக்கிறாரா?

ஜி. விஜயபத்மா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒருமுறை மொட்டை அடித்தார் என்பதால், அவர் ரசிகர்கள் ஒரு லட்சம் பேர் மொட்டை அடித்தார்கள் என்று செய்தி ஒரு முறை வந்தது. அப்பொழுது நான் குமுதம் பத்திரிக்கையில் நிருபராக வேலைப் பார்த்தேன். அப்பொழுது அஜித்தை பேட்டி எடுத்தேன். […]

“குற்றப்பரம்பரை சட்டத்தின் தொடர்ச்சிதான் குண்டர்சட்டம்!”: துரத்தப்படும் மனிதர்கள் நூலாசிரியர் ம.இராதாகிருஷ்ணன்

ஒட்டர், குறவர் இன மக்களின் பல்வேறு போராட்டங்களில் தானும் ஒருவராக பங்கேற்று அம் மக்களின் அனுபவங்களை உள்வாங்கிக் கொண்டு ‘துரத்தப்படும் மனிதர்கள்’ என்ற நூலை எழுதிய ம.இராதாகிருஷ்ணன் அவர்களைச் சந்தித்து எடுக்கப்பட்ட நேர்காணல் இது. ரேகைச் சட்டம், அலைகுடி மக்கள் சங்கம், பொதுப்புத்தி, குற்றவியல் […]

கிருஷ்ணன், விநாயகர் வழிபாடுகளை வெறும் எள்ளல்,வசைகளால் அணுகுவது சரியா?

ரபீக் ராஜா புராணங்களில், தற்போதைய “அறிவியல் தன்மை” இருக்கமுடியாது. ஆனால், புராணம் வழி கட்டப்பட்ட, “சூதும் தந்திரமும்” உழைக்கும் மக்களைச் சுரண்ட, சமூக ஒப்புதலைப் பெற்றுத்தருவது நீடிக்கிறது. பதினெட்டுப் புராணங்களும் வரலாற்றின், வல்லாதிக்கத்துக்கும், எளிய மக்களின் மீதான கொடுமைகளுக்கும் இடையேயான போராட்டங்களைப் பூடகமாகச் சொல்பவையே. […]