வகை: அரசியல்

தமிழ் சினிமாவில் ரஜினி, கமலைவிட ஏ.ஆர்.முருகதாஸ் ஆபத்தானவர்!

ஏ.ஆர்.முருகதாஸ் அதிகார வர்க்கத்தின் (Bureaucracy) படுமோசமான பாசிசத் தன்மை வாய்ந்த ஏதோ ஒருபிரிவுக்கு பிரச்சாரப் படங்கள் எடுக்கிறார்.

Advertisements

டிடிவி தினகரன் எம்.எல்.ஏக்கள் 18பேர் தகுதிநீக்கம்: ‘ஜனநாயக படுகொலை’

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியுடன் ஓ.பன்னீர் செல்வம் அணி இணைந்ததை அடுத்து, டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கினர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதாக டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் ஆளுநர் வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்துத் தனித்தனியாகக் கடிதம் […]

மரு.கிருஷ்ணசாமி மகளுக்கு மருத்துவ சீட் வாங்கிக்கொடுத்தோம்; சட்டசபையில் சொன்ன ஓ.பி.எஸ்.

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் மரு. கிருஷ்ணசாமி தன் மகளுக்கு மருத்துவ சீட்டை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிடன் கேட்டு பெற்றதாக, முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி தன்னுடைய முகநூலில் எழுதிய பதிவு வைரலானது.  இதுகுறித்து கிருஷ்ணசாமியிடம் விளக்கம் கேட்கப்பட்டபோது, ‘அந்தப் பொம்பளையை நான் பார்த்ததே இல்லை’ […]

17 வயது தலித் பெண்ணின் மருத்துவ கனவு தூக்கில் தொங்கவிடப்பட்டது…

மத்திய அரசின் அரக்கத்தனம், மாநில அரசின் கையாலாகாத்தனம் – இவை இரண்டும் மட்டுமா அனிதாவின் மரணத்திற்குக் காரணம்?
நமக்குப் போதிய சுரணை எப்போது வரப் போகிறது?

கிருஷ்ணன், விநாயகர் வழிபாடுகளை வெறும் எள்ளல்,வசைகளால் அணுகுவது சரியா?

ரபீக் ராஜா புராணங்களில், தற்போதைய “அறிவியல் தன்மை” இருக்கமுடியாது. ஆனால், புராணம் வழி கட்டப்பட்ட, “சூதும் தந்திரமும்” உழைக்கும் மக்களைச் சுரண்ட, சமூக ஒப்புதலைப் பெற்றுத்தருவது நீடிக்கிறது. பதினெட்டுப் புராணங்களும் வரலாற்றின், வல்லாதிக்கத்துக்கும், எளிய மக்களின் மீதான கொடுமைகளுக்கும் இடையேயான போராட்டங்களைப் பூடகமாகச் சொல்பவையே. […]

”அரசு கெஸட் வதந்தியை பரப்பும் பத்திரிகையா?”

“அரசு கெஸட் வதந்தியை பரப்பும் பத்திரிகையா?” என கேள்வி எழுப்பியுள்ளார் எழுத்தாளரும் திமுக நட்சத்திர பேச்சாளருமான மனுஷ்யபுத்திரன். தனது முகநூலில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “உணவுப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வருமானவரி செலுத்துபவர் ஒருவர் இருக்கும் குடும்பங்கள், ஃப்ரிட்ஜ் வைத்திருக்கும் குடும்பங்கள், ஐந்து ஏக்கருக்கு மேல் […]

“பன்றி” யார்? : பகுதி -3 

தேசிய/மாநில விருது பெற்ற இயக்குனர் ரோஹித், முத்து கிருஷ்ணனின் மரணத்தை முன்னிட்டு தலித் அமைப்புகளை குற்றவாளி கூண்டில் ஏற்றுகிறார்…

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலம் முழுவதும் மறியல் 15 ஆயிரம் பெண்கள் உட்பட 50 ஆயிரம் பேர் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலம் முழுவதும் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் முன்பு நடத்திய மறியல் போராட்டத்தில் 15 ஆயிரம் பெண்கள் உட்பட 50 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். இந்தி திணிப்பை மத்திய அரசு கைவிட வேண்டும். நீட் […]

கமலின் கருத்துகள் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை : கனிமொழி

நடிகர் கமல்ஹாசனை திமுக இயக்குவதாக கூறுவதில் உண்மை இல்லை என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,“திமுக என்பது மாபெரும் இயக்கம். அதில் நிறைய தலைவர்கள் இருக்கிறார்கள். எங்களுக்கு வேறு யாருடைய உதவியும் […]

கமல்ஹாசனுக்கு அரசியல் புதிதல்ல!

உண்மைத் தமிழன் சமயம் கிடைக்கும்போதெல்லாம் அண்ணன் கமல்ஹாசன் அரசியல்வாதிகளை திட்டாமல் இருந்ததில்லை. “அவருக்கு இவர் பரவாயில்லை.. இவருக்கு அவர் பரவாயில்லை என்பது போலத்தான் இன்றைய தமிழக அரசியல் இருக்கிறது…” என்று பத்தாண்டுகளுக்கு முன்பே சொன்னவர் கமல்ஹாசன். ஜெயலலிதாவின் கொடூரமான முதல் ஆட்சிக் காலத்தில் ரஜினிக்கும் […]

“நாட்டுக்கு தேவை வேலை வாய்ப்புகள்” வெற்று ஆரவாரங்கள் அல்ல !

அடுத்த மூன்று ஆண்டுகளில் ஆண்டொன்றுக்கு 2 லட்சம் அய்டி ஊழியர்கள் வேலையிழப்பார்கள் என்று சொல்லப்படுகிறது.

கருப்புப் பணத்தை சம்பளமாக வாங்கியதில்லை என ரஜினி அறிவிப்பாரா? சுப. உதயகுமாரன் கேள்வி

ரஜினிகாந்த் ஆண்டவனிடம் தொலைபேசி வழியாகவோ. மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது வேறு வழிகளிலோ பேசிவிட்டு கட்சித் துவங்கட்டும். ஆனால் பொதுவாழ்வுக்கு வருவதற்கு முன்னர் கீழ்க்காணும் விடயங்களை அவர் கட்டாயம் செய்தாக வேண்டும்

பத்ம வியூகத்தில் பிரம்மாஸ்திரம்!

ஒரு ஆயா ட்ரான்ஸ்பரைக்கூட அப்ரூவல் இல்லாமல், பண்ண முடியாது என்கிற போது தலைமைச் செயலகத்தில் ஆய்வு நடத்துவதெல்லாம் பெரிய விஷயமா என்ன?

நான் ஒரு போதும் மோடியின் கொள்கைகளை ஆதரிக்கவில்லை: எழுத்தாளர் ஜோ. டி. குரூஸ்

“நான் ஒரு போதும் நரேந்திர மோடியின் கொள்கைகளை ஆதரிக்கவில்லை; அந்த நேரத்தில் பிரதமராக முன்னிறுத்தப்பட்டவர்களில் மோடி சிறந்தவராக தெரிந்தார்” என பேசியுள்ளார் எழுத்தாளர் ஜோ. டி. குரூஸ். ஆகுதி பதிப்பகம் எழுத்தாளர் ஜோ. டி. குரூஸுடன் கலந்துரையாடல் நிகழ்வொன்றை டிஸ்கவரி புக் பேலஸில் ஏற்பாடு […]

புதிய இந்தி எதிர்ப்பு போராட்டக் களத்தை காண்போம்: மு.க.ஸ்டாலின்

இந்தியை கொல்லைப் புறமாக திணிக்க நினைத்தால் புதிய இந்தி எதிர்ப்பு போராட்டக் களத்தை காண்போம் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு பேராபத்து உருவாக்கும் விதத்தில் மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு தமிழகத்தில் உள்ள வேலூர், […]

‘ரிமோட் கண்ட்ரோல்’ மூலம் இயங்காமல் மக்களுக்காக ஆட்சி நடத்துங்கள்: ஸ்டாலின்

‘ரிமோட் கண்ட்ரோல்’ மூலம் இயங்காமல் மக்களுக்காக ஆட்சி நடத்துமாறு தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின், புதிய முதலமைச்சராக பதவியேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமியை வலியுறுத்தியுள்ளார்.  புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளதற்கு வாழ்த்து தெரிவித்து ஸ்டாலின் அளித்துள்ள அறிக்கையில், “மக்களின் பொதுநலனைப் பெரிதும் பாதித்திடும் அளவுக்குத் தமிழகத்தில் […]

”தற்போது பொதுத்தேர்தல் தான் தீர்வு!”

ஜெயலலிதா குற்றமற்றவர் அல்ல என்பதையே உச்ச நீதிமன்ற தீர்ப்பு உணர்த்துகிறது எனவே தற்போதைக்கு பொதுத்தேர்தல் தான் ஒரே தீர்வு என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “சொத்துக்குவிப்பு வழக்கில் இன்று உச்சநீதிமன்றத்தின் “இரு நீதியரசர் இருக்கை” […]

”ஆளுநர் ஜனநாயக சீர்குலைவு நடவடிக்கையில் ஈடுபடவேண்டாம்”

தமிழக ஆளுநர் ஜனநாயக சீர்குலைவு நடவடிக்கையில் ஈடுபடவேண்டாம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த சட்டப்பேரவை தேர்தலில் , அ.இ.அ.தி.மு.க வெற்றி பெற்று , ஜெ.ஜெயலலிதா அவர்கள் தலைமையில் ஆட்சி […]

’மாஃபியா’ பாண்டியராஜன் என்றவர்கள் ‘மாண்புமிகு’ பாண்டியராஜன் என்கிறார்கள்!

அதிமுக, இரண்டு அணிகளாக பிரிந்துள்ள நிலையில் சசிகலா அதிமுக எம்.எல்.ஏக்களை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் அத்தனை எம். எல். ஏக்களின் தொடர்பு எண்களை சமூக ஊடகங்களில் பரவவிட்டனர். மக்கள் தங்களுடைய தொகுதி எம்.எல்.ஏக்களுக்கு ஓ.பி.எஸ்ஸுக்கு ஆதரவளிக்கும்படி தொடர்ந்து […]

அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு ஆளுநர் உடனடியாக முடிவெடுக்கவேண்டும்!

தமிழக அரசியலில் தற்போது நிலவிவரும் அசாதரண சூழ்நிலையில் அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு ஆளுநர் உடனடியாக முடிவெடுக்கவேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் பெரும்பான்மை ஆதரவுபெற்ற நிலையான ஆட்சியை அமைப்பதற்கு தமிழக பொறுப்பு ஆளுநர் அரசியலமைப்புச் சட்டத்துக்கு […]

” ஜெயலலிதாவை ஏன் கொலை செய்தீர்கள்?”

மனுஷ்யபுத்திரன் இன்று காலை புதிய தலைமுறையில் ஆவடி குமார் அடிப்படையான எந்தக் கேள்விக்கும் பதில் அளிக்காமல் திமுகவை அவதூறு செய்வதிலேயே குறியாக இருந்தார். சட்ட சபையில் துரைமுருகன் ஓபிஎஸ் ஸை நோக்கி ‘ 5 ஆண்டுகளும் நீங்களே ஆளுங்கள்’ என்று சொன்னது எந்த சூழ்நிலையில் […]

முதலமைச்சரை மிரட்டியது குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும்: மு. க.ஸ்டாலின்

முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை மிரட்டி ராஜினா கடிதத்தில் கையெழுத்து வாங்கியது குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என திமுக செயல் தலைவர் மு. க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “எதிர்கட்சி தலைவரைப் பார்த்து முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்” என்று அதிமுகவின் […]

தலைவர் ‘மோடி’ல் மக்கள்!

கண்ணன் ராமசாமி சமீபத்திய அசாதாரணமான சூழல்களை கவனிக்கும் போது ஒரு விடயம் நன்றாக புரிகிறது. சசிகலாவை முதல்வர் பதவிக்கு வரச் செய்வதற்கான வரலாற்று கையெழுத்து ஜெயலலிதாவின் மறைவு நாள் அன்றைக்கே போடப்பட்டு விட்டது. வரலாற்றில் இனி ஜெயலலிதாவின் வாரிசு யார் என்று தேடப்போகும் ஒவ்வொரு […]

சசிகலா முதல்வராவதற்குத்தான் மக்கள் வாக்களித்தார்களா?

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சித் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சட்டமன்றக் குழுத் தலைவராக சசிகலாவை ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்தார். அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவராக தேர்வானதால் சசிகலா தமிழக முதலமைச்சராக பதவியேற்பது உறுதியாகிவிட்டது. சசிகலா, தமிழக முதலமைச்சராக பதவியேற்க […]

தைப்பொங்கல் நீக்கம் – வைகோ கண்டனம்

மத்திய அரசின் கட்டாய விடுமுறை நாள்கள் பட்டியலில் தை முதல் நாளை நீக்கிவிட்டு, விருப்பம் உள்ள பகுதிகளில் விடுமுறை நாளாக அறிவித்திருப்பது மன்னிக்க முடியாத அநீதி என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். இது குறித்த அவரின் இன்றைய அறிக்கை: இந்தியா என்கின்ற நாடு, […]

பொங்கலைப் பொதுவிடுமுறையாக்க சிபிஎம் கடிதம்

பொங்கல் தினத்தை விருப்பவிடுமுறையாக மத்திய அரசு அறிவித்ததை பொதுவிடுமுறையாக மீண்டும் மாற்றுமாறு மத்திய அரசுக்கு சிபிஎம் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார். சிபிஎம் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், மாநிலங்களவை உறுப்பினருமான ரங்கராஜன், இது குறித்து மத்திய அமைச்சர் டாக்டர் […]

“அம்மாவும், கழகமுமே உலகம் என்று வாழ்ந்தவள் நான்!”: சசிகலாவின் முதல் அரசியல் உரை…

அதிமுக பொதுச் செயலாளராக இன்று பொறுப்பேற்ற சசிகலா முதன் முறையாக அதிமுக தலைமை செயலகத்தில் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். ‘‘தலைமைக் கழக நிர்வாகிகளே, அமைச்சர் பெருமக்களே, மாவட்டக் கழகச் செயலாளர்களே, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே, கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளே, செயற்குழு, […]

2016: இதுவரை இல்லாத அளவுக்கு மக்கள் மீது தாக்குதல்கள் தொடுக்கப்பட்ட ஆண்டு!

நவம்பரில் ரூபாய் நோட்டு தடையை பிரதமர் அறிவித்தபோது, 50 நாட்களில் சகஜ நிலை திரும்பிவிடும் என்று அவர் சொன்னார். டிசம்பரில், நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ரொக்கமற்ற பரிமாற்றமும், மின்னணு பரிமாற்றமும் இந்தியாவின் ‘புதிய சகஜ நிலை’ என்கிறார். வறிய மக்களுக்கு நன்மைகள், வசதி படைத்தவர்களுக்கும் […]

முதல்வருக்கு மாரடைப்பு; அப்பலோவில் திரண்ட தொண்டர்கள்; தமிழகமெங்கும் போலீஸார் குவிப்பு

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து, ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டது. இதய ரத்தநாள அடைப்பை சரிசெய்வதற்காக இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அது முடிந்தபிறகு முதலமைச்சர் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளார். இந்தநிலையில், லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே ஆலோசனையின்படி முதல்வருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. […]

“தாலிக்கு தங்கம் வாங்கும்” திட்டத்தில் ஊழல்; மு.க.ஸ்டாலின்

“தாலிக்கு தங்கம் வாங்கும்” திட்டத்தில் ஊழல் நடந்துள்ளதாக தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு. க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், “தாலிக்கு தங்கம் வாங்கும் திட்டத்தின் கீழ் 111.43 கோடி ரூபாய் அதிக விலை கொடுத்திருப்பதாக “ஜூனியர் விகடன்” பத்திரிக்கையில் வெளியிடப்பட்டுள்ள புலனாய்வுச் […]

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நெல்லித்தோப்பு தொகுதியில் வெற்றி

கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றியது. தேர்தலில் போட்டியிடாத நிலையில் முதல்வராக நாராயணசாமி பதவியேற்றார். 6 மாதங்களுக்குள் அவர் எம்.எல்.ஏவாக வேண்டும் என்ற நிலையில் நெல்லித்தோப்பு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜான்குமார், நாராயணசாமிக்காக தனது பதவியை […]

தத்தளித்தாலும் ஓ.பன்னீர் … : ஸ்டாலின் சொல்லாட்டம்

முதலமைச்சரின் துறைகளை முழுமையாக பொறுப்பேற்றுள்ள ஓ.பன்னீர்செல்வம் ஒரு அறிக்கையாவது வெளியிட்டிருக்க வேண்டும். அப்படி அவர் அறிக்கை வெளியிடாத நிலையில் தத்தளித்துக் கொண்டிருந்தாலும் தலைமைச் செயலாளர் அல்லது நிதித்துறை செயலாளராவது ஒரு அறிக்கை விட்டிருக்கவேண்டும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.  இன்று சென்னை, வில்லிவாக்கம் […]

ஜல்லிக்கட்டு தடை நீக்கம் இல்லை: உச்சநீதிமன்ற தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது!

“தமிழர்களின் திருநாளான பொங்கல் திருநாளில் தொடங்கி பல மாதங்கள் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று தமிழக அரசு தாக்கல் செய்த   மறு ஆய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. ஜல்லிக்கட்டு குறித்த உச்சநீதிமன்றத்  தீர்ப்பு எதிர்பார்க்கப்பட்ட […]

ரூபாய் நோட்டை திரும்பப் பெறுதல்: மக்களின் சிரமங்களை அரசு போக்க வேண்டும்!

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற பிரதமர் அறிவித்தது தொடர்பாக கருத்து தெரிவித்த திமுக பொருளாளர் மு. க. ஸ்டாலின், “நாட்டினுடைய பொருளாதார நிலையை உயர்த்த, இந்திய நாட்டினுடைய சீர்திருத்தத்திற்காக இந்த அறிவிப்பு உண்மையிலேயே உதவியாக இருக்கும் என்றால், திராவிட முன்னேற்றக் […]

நெற்களஞ்சியமாகத் திகழ்ந்த தஞ்சை மண்டலம் தற்கொலைக் களமாக மாறிக்கொண்டிருக்கிறது: ஸ்டாலின்

“அதிமுக ஆட்சியில் நடக்கும் விவசாயிகள் தற்கொலை அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அடுத்தடுத்து நிகழ்ந்த தற்கொலை செய்தி கேட்டு ஒரு காலத்தில் தமிழகத்தின் நெற்களஞ்சியமாகத் திகழ்ந்த தஞ்சை மண்டலம் இப்படி தற்கொலைக் களமாக மாறக் கூடிய அவலமான நிலை இந்த அதிமுக ஆட்சியில் உருவாகியிருக்கிறது” […]

மவுலிவாக்கம் விபத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் உடனடியாக இழப்பீடு தொகையை வழங்க வேண்டும்: ஸ்டாலின்

மவுலிவாக்கம் விபத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் உடனடியாக இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தை உலுக்கிய சென்னை, மவுலிவாக்கம் 11 மாடிக் கட்டிட விபத்தில் சிக்கி 61 பேர் […]

ஆளுநர் அரசியல் சட்டத்தின் பரிமாணங்கள் அனைத்தையும் பரிசீலித்திருப்பாரா?

திமுக தலைவர் மு. கருணாநிதி அறிக்கை: 11-10-2016 அன்று என்னுடைய “உடன்பிறப்பு” மடலில், “முதல் அமைச்சர் ஜெயலலிதா மருத்துவ மனையிலே இருக்கின்ற காரணத்தால், சரியான வழி காட்டுதலின்றி தமிழக அரசே செயல்பாடற்ற நிலையில் திணறிக் கொண்டிருக் கிறது என்பது தான் அனைவரின் கருத்து. அ.தி.மு.க. […]

பொய்களையும் வதந்திகளையும் பரப்பியவர்கள் யார்?

சி.ராஜூ செப்டம்பர் 22 –ந்தேதி : ஜெயலலிதா அப்போலாவில் அனுமதிக்கப்பட்டார். செப்டம்பர் 23 –ந்தேதி : காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைவு. செப்டம்பர் 24 –ந்தேதி : வழக்கமான உணவையே எடுத்துகொள்கிறார். செப்டம்பர் 25 –ந்தேதி : உடல்நிலை சீராக இருக்கிறது. செப்டம்பர் 26 […]

“இதுபோன்ற சடங்குகளுக்கு ஏழைக் குழந்தைகள்தான் கிடைத்தார்களா?”

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா பூரண நலம்பெற வேண்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள கோயில்களில் அ.இ.அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் சிறப்பு வழிபாடுகள் தொடர்ந்து நடத்தி வருகின்றனர் என்கிறது ஜெயா டிவி இணையதளம். மேலும் இந்த செய்தியில் தமிழகம் முழுக்க முதலமைச்சர் நலனுக்கான […]

அரசியல் சட்டத்தைக் கேலிக்கூத்தாக்கிய மோடி அரசு: வைகோ கண்டனம்

காவிரி பிரச்சினையில் அரசியல் சட்டத்தைக் கேலிக்கூத்தாக்கியுள்ளதாக மோடி அரசுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “காவிரி நதி நீர்ச் சிக்கலுக்குத் தீர்வு காண, அக்டோபர் 4 ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க […]