வகை: அறிவியல்

பெண்களை ஒதுக்கிய ஆரியர்கள்; ஆரியர்களின் வருகைக்கு மரபணு ரீதியான ஆதாரம் கண்டுபிடிப்பு

வெண்கல யுகத்தில் நடந்த புலப்பெயரில் பாலியல் சமத்துவமற்ற நிலைமை இருந்திருக்கிறது. அதாவது புலப்பெயர்வில் ஆண்களே அதிகமானோர் இருந்திருக்கிறார்கள். எனவே, இந்திய பெண்களின் தாய்வழி மரபணுக்களை வைத்து இதுநாள் வரை சரியான முடிவை நோக்கி ஆய்வாளர்களால் நகர முடியவில்லை.

Advertisements

இப்போது பரிணாமம் நிகழவில்லையா?

இப்போது ஏன் புழு வகைகளிலிருந்து மீன்கள் தோன்றவில்லை? இப்போது ஏன் மீன்களிலிருந்து ஊர்வன வகைகள் பரிணமிக்கவில்லை? இப்போதும் அது நடந்துக் கொண்டிருக்க வேண்டுமல்லவா?

நியூட்ரினோ ஆயுதங்கள்: நாம் அறியாதவை இவை!

நியூட்ரினோ ஆய்வகத் திட்டம் குறித்த தனது காத்திரமான அறிவியல் பூர்வ விமர்சனத்தால், அத்திட்டம் மீதான விவாதத்தை தொடக்கி வைத்தவர் மக்கள் அறிவியலாளர் விடி பத்மபநாபன். அடிப்படையில் அவர் ஓர் ஜனநாயகவாதி, நியூட்ரினோ திட்டத்தின் மீதான அவரது விமர்சனங்கள் அனைத்தும் அறிவியலை ஜனநாயகப்படுத்தவேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலானவை. நியூட்ரினோ […]

நோ பிரா டே தினத்தில் எதற்காக பிரா இல்லாமல் இருக்க வேண்டும்?

ஷாஜஹான் ஒரு ரகசியம் உடைந்து விட்டது : கேன்சர் என்பது வியாதி அல்ல, அது ஒரு வியாபாரம் இப்படியொரு தலைப்புடன் ஒரு கட்டுரை சுற்றிக்கொண்டிருக்கிறது. ஹெரால்ட் மேன்னர் என்பவர் எழுதிய நூலின் அடிப்படையில், அவருடைய ஆதரவாளர்கள் அல்லது அந்தக் கட்டுரையின் வாதத்தில் மயங்கியவர்கள் எழுதியது […]

ஜப்பானிய ஆய்வாளருக்கு மருத்துவ நோபல்!

2016-ஆம் ஆண்டுக்கான மருத்துவத் துறை நோபல் விருதைப் பெறுகிறார் ஜப்பானிய ஆய்வாளர் யோஷினாரி ஒசுமிக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செல்களின் அடிப்படை செயல்பாடான மறுசுழற்சு மற்றும் தரமிழத்தல் அதாவது  செல்கள் தன்னைதானே அழித்துக்கொள்வது (mechanisms of autophagy)  குறித்த வழிமுறைகளைக் கண்டறிந்ததற்காக இந்த விருது அளிக்கப்பட்டிருக்கிறது. […]

“கோயில், மசூதிக்குச் சென்று நேரத்தை வீணடிப்பதைக் காட்டிலும் பொறியியல், மருத்துவ கல்லூரிக்குச் செல்லுங்கள்”: மார்கண்டேய கட்ஜு

கோயில்களில், மசூதிகளில் பெண்கள் வழிபாட்டு உரிமைக்காக போராடிக்கொண்டிருக்கிறார்கள். சனாதனவாதிகளும் பெண்ணியவாதிகளும் ஒரு புறம் இதுகுறித்த விவாதங்களில் ஈடுபட்டிருக்க, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு, ஆன்மீகத்திலிருந்து அறிவியலுக்கு திரும்புங்கள் என்கிறார். இதுகுறித்து தனது முகநூல் பதிவில், “இந்து பெண்கள் சபரிமலை கோயிலுக்குச் செல்வதைப் […]

“600 ஆய்வுக்கட்டுரைகளையும் 81 நூல்களையும் எழுதியிருக்கும் என்னை பேராசிரியாராகக்கூட ஐஐடி கருதவில்லை”: பேரா. வசந்தா கந்தசாமி

  சென்னை ஐ.ஐ.டி.யில் கடந்த 1995-ஆம் ஆண்டு ஜனவரியில் இணைப் பேராசிரியர்கள், பேராசிரியர்கள் தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. கணிதத் துறையில் இணைப் பேராசிரியர் பதவிக்கு, டாக்டர் டபிள்யூ.பி.வசந்தா கந்தசாமி விண்ணப்பித்தார். ஆனால் அவர் தேர்வாகவில்லை. அதே சமயம், பேராசிரியர் தேர்வில் கலந்து கொண்ட அவர், […]

ராமானுஜன் பிராமணன் அல்ல;அவர் கணிதன்!

விஜய்பாஸ்கர்  கணித மேதை ராமானுஜனத்தை நம்மவர்கள் அணுகும் விதமே சலிப்பாக இருக்கிறது.அவர் சிறுவயதிலேயே வைதீகமாக இருந்தார். வைதீக மந்திரங்கள் சடங்குகளை நம்பினார். தினந்தோறும் மந்திரம் சொன்னார். அதனாலேயே அறிவைப் பெற்றார் என்ற கருத்தை திரும்ப திரும்ப சொல்வது. அல்லது சுற்றி வளைத்து சொல்வது. விஞ்ஞானம் எல்லாமே […]

கால எந்திரம் ஒன்றைக் கட்டமைப்பது எப்படி?: ஸ்டீபன் ஹாக்கிங்

ஹலோ. என் பெயர் ஸ்டீபன் ஹாக்கிங். இயற்பியலாளன், பிரபஞ்சத்தோற்றக் கோட்பாட்டாளன், ஒருவிதக் கனவாளி. என்னால் நகர முடியாது என்றாலும், கணினி ஊடகம் வழியாகப் பேச முடியும். என் மனதால் நான் சுதந்திரமானவன். காலத்தினுள் பயணிப்பது சாத்தியமா? இறந்தகாலத்துக்குச் செல்லும் நுழைவாயிலைத் திறக்க நம்மால் முடியுமா? […]

விண்வெளியில் இருந்து கிளம்பினார் ஸ்காட் கெல்லி: உலகின் அழகை விண்வெளியிலிருந்து படம்பிடித்த விண்வெளி வீரர்

கடந்த ஓராண்டு காலமாக சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்த விண்வெளி வீரர் ஸ்காட் கெல்லி, பூமி திரும்பினார். ஓராண்டாக ஒவ்வொரு நாளும் உலகின் அழகை விண்வெளியிலிருந்து படம் பிடித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார் ஸ்காட் கெல்லி. சமீபத்திய புகைப்படங்கள் […]

ஜான்சன்&ஜான்சன் டால்கம் பவுடரில் கேன்சர் காரணிகள்:மனித உயிரை மதிக்காத கார்ப்பரேட் பேராசையை வெளிக்கொண்டு வந்த வழக்கு !!!

அமெரிக்காவின் அலபாமாவில் வசித்து வந்த plaintiff Jacqueline Fox என்ற பெண்மணி, கடந்த சில வருடங்களுக்கு முன் மிசோரி நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார்.  அதில், கடந்த 35 வருடங்களாக ஜான்சன்&ஜான்சன் பேபி பவுடர் மற்றும்  Shower to Shower  பவுடரை அந்தரங்க சுகாதாரதிற்காக உபயோகபடுத்தி […]

#MustRead: இந்த நூற்றாண்டின் மிக முக்கிய கண்டுபிடிப்பு!

த. வி. வெங்கடேஸ்வரன் சூரியனை போல 29 மற்றும் 36 மடங்கு நிறை கொண்ட ராட்சச கருந்துளைகள் இரண்டு ஒன்றை ஒன்று சுற்றிக் கொண்டே மோதி பிணைந்த பிரளய நிகழ்வில் காலவெளி பரப்பே அதிர்ந்து, ஏரியின் ஒரு முனையில் படகு செல்லும் போது ஏற்படும் […]

#விடியோ: புதிதாக நோய்கள் ஏன் வருகின்றன? கிருமி என்பது என்ன?

எபோலா ஒழிந்து இப்போது ஜிகா வைரஸ் நோய் வேகமாக பரவி வருவதாக உலகமே கவலை கொள்கிறது. புதிது புதிதாக நோய்கள் ஏன் வருகின்றன? கிருமி என்றால் என்ன? குடும்பத்தில் ஒருவரைத் தாக்கும் நோய், மற்றவர்களை ஏன் எதுவும் செய்வதில்லை? இந்தக் கேள்விகளுக்கு எளிமையான பதில்களைத் […]

திறப்புவிழா காண்பதற்குள் உடைக்கப்பட்ட நினைவிட தூண்கள்: இதுதான் அப்துல் கலாமுக்கு கிடைக்கும் மரியாதையா?

 மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அமைக்கப்பட்டுள்ள அதிவெளிச்ச மின் கோபுரத்தின் சுற்றுவேலி திறப்பு விழா காண்பதற்குள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் உடலடக்கம் செய்யப்பட்ட இடத்தில், மத்திய அரசு நினைவிடம் அமைப்பதாக அறிவித்திருந்தது. இந்நிலையில் […]

#ஷிர்க் ஒழிப்பு மாநாட்டை முன்வைத்து: இறைவனைக் காட்டி மூடப்பழக்கங்களை ஒழிக்க முடியுமா?

வில்லவன் இராமதாஸ் இறைவன் நம்மை காப்பான் என உறுதியாக நம்பும் பல்லாயிரக்கணக்கான இசுலாமிய மக்கள் ஆண்டுதோறும் கொல்லப்படுகிறார்கள். இன்றளவும் உலகின் மிக மோசமான வறுமைக்கும் கல்வியின்மைக்கும் முகம்கொடுப்பது இஸ்லாமிய சமூகம். அவற்றைக் களைவதற்காக ஒரு கூட்டு நடவடிக்கைக்கோ மக்கள்திரள் போராட்டத்துக்கோ பெரிய முயற்சிகள் நடைபெறாத […]

காப்பிக்கும் டீ க்கும் இடையில் சாதிய உளவியல் இருக்கிறது!

அன்பே செல்வா காப்பிக்கும் டீ க்கும் இடையில் ஒரு சாதிய உளவியல் இருக்கிறது, காப்பி அருந்துபவர்கள் மேட்டுக் குடிகளாகவும், டீ சாமான்யர்கள் அருந்துவதாகவும் நம்மையறியாத ஒரு மைண்ட் செட் எல்லோருக்கும் ஏற்படுகிறது. கட்டுப் பாடற்ற சந்தை இந்த இடைவெளியை குறைத்திருக்கிறது, இன்று யார் வேண்டுமானாலும் காப்பி […]

கரை ஒதுங்கிய திமிங்கலங்கள் கொல்லப்பட்டனவா ? புகுஷிமா கதிர்வீச்சால் டால்பின்கள் இறந்ததை சுட்டிக்காட்டி அதிகரிக்கும் கண்டனம்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே நூற்றுக்கணக்கான திமிங்கலங்கள் கரை ஒதுங்கிய நிலையில்,  புதன்கிழமை காலை வரை சுமார் 40-க்கும் அதிகமான திமிங்கலங்கள் உயிரிழந்து விட்டன. மேற்கூறிய கடற்கரை பகுதிகள் அருகில் தான் கூடன்குளம் அணுமின் நிலையம், தாது மணல் குவாரிகள், தாரங்கதாரா கெமிக்கல்ஸ் ஆலைகள் […]

#Video: கொத்துகொத்தாக கரை ஒதுங்கிய திமிங்கிலங்கள்: என்னதான் நடக்கிறது கூடங்குளம் கடல்பகுதிகளில்?

சுப. உதயகுமாரன்  இடிந்தகரை முதல் மணப்பாடு வரையிலான கடற்கரை எங்கும் நூற்றுக்கணக்கான திமிங்கலங்கள் கரை ஒதுங்கியிருக்கின்றன, அல்லது இறந்து கிடக்கின்றன. கூடங்குளம் அணுஉலைப் பகுதியில் ஏராளமான காவல் துறையினர், துணை இராணுவத்தினர் குவிக்கப்படுகின்றனர். நேற்று (சனவரி 11) இரவு முழுவதும் கூடங்குளம் பகுதியில் சிறியரக […]

”மோடிக்கு அறிவியல் சொல்லிக்கொடுக்க நான் தயார்!”: முன்வந்த விஞ்ஞானி!

அறிவியலையும் மதத்தையும் ஒன்று கலக்கக்கூடாது; நம் பிக்கையை அறிவியலோடு சேர்த்து குழப்பிக் கொள்ளக் கூடாது என்று பாரத ரத்னா விருது பெற்ற விஞ்ஞானி சி.என்.ஆர். ராவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தீக்கதிர் வெளியிட்டுள்ள செய்தியில்… சி.என்.ஆர்.ராவ் இந்தியாவில் பல பிரதமர்களுக்கு அறிவியல் ஆலோசகராக பணியாற்றி ஆழ்ந்த […]

சங்கு ஊதினால் நோய் குணமாகும்;சிவனே சூழலியல் முன்னோடி: இந்திய அறிவியல் மாநாடா? இந்திய ஆன்மீக மாநாடா?

“தினமும் இரண்டு நிமிடம் புனித சங்கை ஊதினால், எல்லா நோய்களும் நம்மை விட்டு ஓடிப்போய்விடும்” இதைச் சொல்வது ஏதோ மரத்தடி சாமியார் அல்ல, ஒரு ஐஏஎஸ் அதிகாரி. அவர் பெயர் ராஜுவ் சர்மா. சொன்ன இடம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அது சமீபத்தில் மைசூருவில் […]

வட மாநிலங்களில் நூற்றாண்டின் மிக பெரும் பூகம்பம்: தேசிய பேரிடர் மேலாண்மை மையம் எச்சரிக்கை

வடஇந்தியாவை விரைவில் அதி பயங்கர பூகம்பம் ஒன்று தாக்க உள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இமாலயப் பகுதிகளில் பெரிய அளவில் பூகம்பம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், ரிக்டர் அளவுகோளின் படி அது எட்டுக்கு மேல் இருக்கும் என்றும் தேசியப் பேரிடர் மேலாண்மை நிபுணர்கள் […]

விண்வெளியில் இருந்து தமிழகம் இப்படித்தான் தெரியும்!

விண்வெளி வீரர் ஸ்காட் கெல்லி 283 நாட்களாக சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் இருக்கிறார். விண்வெளியில் இருந்தபடி புவியின் அழகை வெவ்வேறு பகுதிகளை படம் பிடித்துவருகிறார். சமீபத்தில் இவர் தென்னிந்திய பகுதிகளை படப்பிடித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துகொண்டார்…   The Southern tip […]

ஆஸ்துமாவுக்கு உயிரோடு இருக்கும் மீனை விழுங்கச் செய்யும் மருத்துவம்: அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை எனத் தடை

புதுவை அறிவியல் இயக்கம் மீன் மருந்து கொடுத்தா இனி ஜெயில்தான் அறிவியல் முன்னேற்றம் என்பது அதி வேகமாக முன்னேறிக் கொண்டு செல்கையில், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மீன் மருத்துவம், மீன் மருந்து என்ற பெயரில், அப்பாவி மக்களை மோசடி செய்வதோடு நில்லாமல், நவநாகரிக உலக […]

#‎boycottfreebasics‬: மோடியை மார்க் கட்டியணைத்த ரகசியம் இதுதான்!

நரேன் ராஜகோபாலன் ஃபேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ள What Net Neutrality Activists Won’t Tell you on The Top 10 Facts about Free Basics என்கிற விளம்பரத்தில் இடம்பெற்ற குறிப்புகளுக்கான எதிர்வினை… 1 . “Free basics is open to […]

65 ரூபாயில் பேப்பர் நுண்நோக்கி: குழந்தைகளுக்காக கலிபோர்னியா பேராசிரியரின் கண்டுபிடிப்பு

சுந்தரம் தினகரன்  கலிபோர்னியாவின் ஸ்டான்போர்ட் பல்கலையை சேர்ந்த பேராசிரியர் மனுபிரகாஷும் அவர் தம் குழுவினரும் பேப்பரில் மடிக்கக்கூடிய நுண்நோக்கியை கண்டுபிடித்துள்ளார்கள். இதன் விலை ஒரு டாலர் தான்! நம்மூர் மதிப்பில் ரூபாய் 65 இருக்கலாம். எளிமையாக உருவாக்கிவிடலாம். இந்த நுண்நோக்கியின் மூலம் 150 அல்லது 500 […]

அவசியம் படியுங்கள்: ஃபேஸ்புக் சொல்வதும் சொல்லாததும்!

 ‘இலவச அடிப்படை இணையம் (Free Basics)’ என்ற சங்கதிக்கு ஆதரவு தருமாறு கேட்டு பேஸ்புக் பரப்புரை செய்கிறது. இது உங்களின் கருத்து சுதந்திரத்தையும், இலவச தகவல் அறியும் உரிமையையும் பாதிக்கும் செயல் மட்டுமல்ல. உங்களிடமிருந்து பெரிய அளவில் கார்ப்பரேட் கம்பெனிகள் கொள்ளையடிக்கும் திட்டமுமாகும்.  மேம்போக்காக பார்த்தால் […]

’எங்கும் நிறைந்துள்ளதே நியூட்ரினோ; அதனால் எந்த பாதிப்பும் கிடையாது’ நியூட்ரினோ ஆய்வு திட்ட இயக்குநர் 

அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான ஆராய்ச்சி மையத்தின் (இன்ஸ்பயர்) சார்பில், பள்ளி மாணவர்களுக்கான ஐந்து நாள் அறிவியல் முகாம், மதுரை யாதவா கல்லூரியில் புதன்கிழமை தொடங்கியது. இதில் கலந்துகொண்ட இந்திய நியூட்ரினோ ஆய்வு மையத் திட்ட இயக்குநர் நாபா.கே. மண்டல் சிறப்புரை ஆற்றினார். “புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளில் பள்ளி […]

“விண்ணெளியிலிருந்து உலகைப் பார்க்கிறேன்”: ஒரு விண்வெளி வீரரின் பதிவுகள்

ஸ்காட் கெல்லி, அமெரிக்க விண்வெளி வீரர். 260 நாட்களுக்கும் மேலாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் பறந்துகொண்டிருக்கிறார். இவர் தன்னுடைய ஒவ்வொரு நாளையும் ஒளிப்படங்கள் வழியாக பதிவு செய்கிறார். அதாவது விண்வெளியிலிருந்து இந்தப் புவியின் ஒவ்வொரு பகுதியையும் பல்வேறு சூழலில் ஒளிப்படங்களாக பதிகிறார். இந்தப் புவி எத்தனை […]

மகிழ்ச்சிக்கும் நீண்ட ஆயுளுக்கும் தொடர்பில்லையாம்! ஆய்வு சொல்கிறது

மகிழ்ச்சியாக இருப்பவர்கள்தான் நீண்ட ஆயுளுடன் இருப்பார்கள் என்று நாம் நம்பிக்கொண்டிருக்கிறோம். ஆனால் ஒருவர் மகிழ்ச்சியாக இருப்பதற்கும் நீண்ட ஆயுளுக்கும் ஒரு தொடர்பும் இல்லை என்கிறது ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு. “நோய்கள் உங்களுக்கு மகிழ்ச்சியின்மையை ஏற்படுத்தலாம்; ஆனால் மகிழ்ச்சியின்மை நோய்களை ஏற்படுத்தாது” என்கிறார் ஆஸ்திரேலியாவின் […]