வகை: இந்திய பொருளாதாரம்

பட்ஜெட் 2017: ஐந்து மாநில தேர்தல் சலுகை பட்ஜெட்!

அருண் நெடுஞ்செழியன் பட்ஜெட் அறிவிப்பு வரவுள்ள ஐந்து மாநில தேர்தலை ஒட்டி சில சலுகைகளை எலும்புத் துண்டுகளைப் போல வீசியுள்ளது. செல்லாக் காசு அறிவிப்பு மற்றும் புதிய சேவை வரியை சுற்றியே பெரும் பொருளாதார மாற்றங்களை சாதனையாக கட்ட முனைகிறது. இதை கார்பரேட் ஊடகங்கள் […]

சந்தை நிலையை காரணம் காட்டி, தனியார்மயம்… பட்ஜெட்டில் மத்திய அரசு செய்யப்போவது இதுதானா?

அருண் நெடுஞ்செழியன் உலகப் பொருளாதாரம் பெரும் மந்த நிலையில் 3.1 % விழுக்காடிற்கு தடுமாறிக் கொண்டிருக்கிற நிலையில்,சர்வதேச அரசியல் அரங்கில் ரஷ்யா-சீனா-ஈரான் கூட்டணி புதிய உலக அடுக்காக வளர்ந்து வருகிற நிலையில்,அமெரிக்காவின் புதிய அதிபர் டிரம்ப்பின் அதிரடி protectinist கொள்கையானது உலகப் பொருளாதாரத்தில் குழப்பம் […]

நிதி மூலதன எழுச்சிப் போக்கும், இந்தியப் பொருளாதாரத்தின் நெருக்கடி நிலையும்…

அருண் நெடுஞ்செழியன் 2008 ஆம் ஆண்டில் அமெரிக்க வங்கிகளின் நிதி நெருக்கடியால் ஏற்பட்ட சர்வதேச பொருளாதார தேக்க நிலையின் போது, இங்கிலாந்து ராணி, முதலாளித்துவ பொருளாதார அறிஞர்களிடம் ஒரு கேள்வி கேட்டாராம். இவ்வளவு அறிஞர்கள், உள்கட்டமைப்பு வசதிகள், ஆய்வு நிறுவனங்கள் இருந்தும் இவ்வாறு ஒரு நெருக்கடி வர […]

”ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெறும் முடிவு ரிசர்வ் வங்கியின் நம்பகத்தன்மையை பாதித்துள்ளது”

ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெறும் முடிவு ரிசர்வ் வங்கியின் நம்பகத்தன்மையை பாதித்துள்ளதாக ஸ்டாண்டர்ட் & புவர் என்ற பன்னாட்டு கடன் அளகீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் பிரதமர் நரேந்திரமோடி கணக்கில் வராத பணத்தை ஒழிக்கும் நோக்கமாக ரூ. 500, ரூ. 1000 நோட்டுகள் இனி […]

புழக்கத்திற்கு அதிகமாக வங்கிகளுக்குள் பணம்: விபரீதமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் இந்திய பொருளாதாரம்

மாதவராஜ் வினை விதைத்தவன் வினையை அறுப்பான் என்பதும், கத்தியை எடுத்தவன் கத்தியால் சாவான் என்பதும் உண்மையானால் ருபாய் நோட்டுகளால் மக்களை வதைத்தவன் ருபாய் நோட்டுகளாலேயே தன் முடிவைக் காண்பான் என்பதும் உண்மையாகலாம். இந்தியாவில் புழக்கத்தில் இருக்கும் 500 மற்றும் 1000 ருபாய் நோட்டுகளின் மொத்த […]

50 நாட்களில் தட்டுப்பாடு தீராது: சங்கம் தரும் புள்ளிவிவரம்

நவம்பர் மாதம் முதல் வாரத்திலேயே பணம் அச்சிடப்படும் பணி தொடங்கப்பட்டிருந்தாலும் தேவையான அளவு 500 ரூபாய்த் தாள்களை அச்சடித்து முடிக்க 2017 ஏப்ரல் இறுதியாகும் என்று இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் தெரிவித்துள்ளது. இவ்வமைப்பின் தமிழ்நாட்டுப் பொதுச்செயலர் சி.பி.கிருஷ்ணன் இது பற்றி வெளியிட்ட அறிக்கையிலிருந்து… […]

வரலாறு காணாத நிர்வாக சீரழிவு; நன்மை விளைவதற்குள் இறந்திருப்போம் : ரூபாய் நோட்டு விவகாரத்தில் மன்மோகன் சிங் காட்டம்…..

ராஜ்யசபாவில் இன்று செல்லாத ரூபாய் நோட்டு தொடர்பாக விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், அரசின் நிர்வாக கோளாறுகளை கடுமையாக சாடினார். அவருடைய பேச்சின் தமிழாக்கத்தை கீழே அளித்திருக்கிறோம். “ரூபாய்நோட்டு விவகாரத்தில் மத்திய அரசின் நோக்கத்தை எதிர்க்கவில்லை. ஆனால், அணுகுமுறையை […]

“தாராளமயம்” ஏகாதிபத்தியத்தின் இறுதிக் கட்டமா?: அருண் நெடுஞ்செழியன்

அருண் நெடுஞ்செழியன் மூலதனத்தின் அடிப்படை முரண்பாடுகளை முதலாளியம் களையாதவரை,அதற்கு நிரந்தர தீர்வென்று எதுவும் இல்லை.அப்படி அது களையும் பட்சத்தில் அது முதலாளித்துவமாக இருக்க முடியாது. மூலதனத்தை திரட்டுதல்,மறு உற்பத்தியில் உபரி மூலதனத்தை முதலீடு செய்தல்,மீண்டும் உபரி மூலதனத்தை படைத்தல் என்ற அதன் சுற்றோடத்தில் எழுகிற […]

டெபிட் கார்டு மூலம் ரூ. 2000 பெறலாம்: மத்திய அரசின் முகவராக பிக் பஜார்!

ரூ. 500. ரூ. 1000 நோட்டுகள் தடை அறிவிக்கப்பட்டதை அடுத்து நாடு முழுவதும் கடும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை போக்கும் விதமாக, மத்திய அரசு பெட்ரோல் பங்குகளில் செல்லாத நோட்டுக்களுக்கு சில்லறை பெறலாம என அறிவித்திருந்தது. இந்நிலையில் பிக் பஜார் என்ற தனியார் ரீ […]

வாராக் கடன்களை வசூலிக்க ரகுராம் ராஜன் ஏன் தீவிரம் காட்டினார்?

அருண் நெடுஞ்செழியன் 2008 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதாரா நெருக்கடி, அதைத்தொடர்ந்து 2012-13 இல் ஸ்பெயின்,கிரீசில் ஏற்பட்ட நெருக்கடி தற்போது 2016 இல் வளர்ந்து வருகிற நாடுகளான சீனா, இந்தியா மற்றும் பிரேசிலை சுற்றி சுருக்குக் கயிறாக சுற்றி வளைதுள்ளது. நெருக்கடியின் முதல் […]

6 லட்சம் கோடி ரூபாய் வாராக்கடன் ; பெரு நிறுவனங்கள் மீது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் எப்போது மிஸ்டர் மோடி ?

ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை செல்லாதவை என்று அறிவித்ததன் மூலம் இந்தியாவில் புரட்சியை தொடங்கியிருக்கிறார் மோடி என்று ஊடகங்கள் பாராட்டி தள்ளிகொண்டு இருக்கின்றன. அது உண்மையா என்று பார்த்தால், சந்தேகமே ஏற்படுகிறது. சில கணக்குகளை கீழே பார்க்கலாம். இந்திய வங்கிகளில் வராமல் இருக்கும் கடன் […]

இந்திய வங்கிகளின் நிதி மூலதன திவால் நிலையும்,மோடியின் பொருளாதார பயங்கரவாதமும்!

அருண் நெடுஞ்செழியன் 1 வங்கியும் நிதி மூலதன ஒன்றுகுவிப்பும்: நிலவுகிற சமூக அமைப்பினில்,பணம் – பொருள் பரிவர்த்தனைக்கான இடைத்தரக வேலையை செய்கிறது. வங்கி,பணப் பரிவர்த்தனைக்கான இடைத்தரக வேலையை செய்கிறது. பணமும் வங்கியும் முதலாளியப் பொருளாதாரத்தை சமூகமயப்படுத்துவதற்கு முக்கியப் பங்காற்றுகின்றன. இந்தியா போன்ற அரை தொழில்மய […]

பத்தி: 7-ஆவது சம்பளக் கமிஷன்; நாம் அறிந்தவையும் அறியாதவையும்

கண்ணன் ராமசாமி 7-ஆவது சம்பளக் கமிஷன் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே அரசு ஊழியர்களுக்கு போனான்சா என்று அனைத்து ஊடகங்களும் கூப்பாடு போடத் துவங்கி விட்டன. 7000 ரூபாயாக இருந்த சம்பளம் தற்போது 18000 ரூபாயாக உயர்ந்திருக்கிறது என்பதே இவர்களது கவலை. இதன் கணக்கை சரிபார்த்துக் […]

“மாநிலங்களை கையேந்தும் நிலைக்குத் தாழ்த்திவிடாதீர்”: நாடாளுமன்றத்தில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு

சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டமுன்வடிவு கொண்டுவரப்படுகையில் மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படக்கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி எம்.பி. கூறினார். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. புதனன்று மாநிலங்களவையில் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்புக்கு (ஜிஎஸ்டி) […]

மோடி + அதானி = மோடானி

இயற்கை வளங்களையும், மனித உழைப்பையும் சுரண்டுவதே `மோடானி மாடல்’ என்று நில பாதுகாப்பு இயக்கத்தின் மூன்று நாள் சிறப்பு மாநாட்டில் பங்கேற்ற அறிஞர்கள் சாடியுள்ளனர்.நில பாதுகாப்பு இயக்கத்தின் சிறப்பு மாநாடு குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் கடந்த வாரம் நடைபெற்றது. இம்மாநாட்டில் குஜராத் வளர்ச்சி […]

இந்துத்துவமும் நவதராளவாதமும் : அ.மார்க்ஸ்

அ.மார்க்ஸ் (ஒரு கருத்தரங்கில் ‘இந்துத்துவமும் பொருளியலும்’ எனும் தலைப்பில் பேசியது) பொருளியல் (economics) என்பது இன்று எல்லோராலும் புறக்கணிக்கப்பட்டுள்ள சூழலில் பொருளியல் குறித்த ஒருநாள் கருத்தரங்கொன்றை ஏற்பாடு செய்துள்ளது உண்மையில் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. பொருளியல் பற்றியே பேசிக் கொண்டிருப்பவர்கள் எனக் கருத்தப்பட்ட இடதுசாரிகளும் […]

இந்திய வறுமையின் வரைபடம்…

சு. இரவிக்குமார் இது 2010 ல் இந்தியாவில் நிலவிய வறுமையின் வரைபடம். பீகார், சத்தீஷ்கர், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்ட மக்கள் வறுமையின் பிடியில் வாழ்கிறார்கள். மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், ஒரிஸ்ஸா, ஜார்க்கண்ட், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் 35 -40 சதவீத மக்கள் […]

#Brexit: தேசியவாதத்தின் எழுச்சியும் உலகமயமாக்கல் எதிர்கொள்ளவிருக்கும் நெருக்கடியும்: எம். கே. வேணு

எம். கே. வேணு   எதிர்பாராத விதமாக ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிவதற்கு ஆதரவாக மக்கள் வாக்களித்ததை அடுத்து பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், தனது பதவியை துறந்திருக்கிறார். ஐயூவிலிருந்து  பிரிவதால் ஏற்படும் விளைவுகளை பிரிட்டன் எப்படி சமாளிக்கப் போகிறது என்கிற கேள்வி அப்படியே இருக்கிறது.  வருகிற அக்டோபரின் […]

அரசுத் துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்.லுக்கு கட்டணத் திட்டங்களை வரையறுத்தது ரிலையன்ஸ்: எஸ்ஸார் டேப் வெளிப்படுத்தும் அதிர்ச்சி

By Meetu Jain with Ushinor Majumdar ‘எஸ்ஸார் டேப்ஸ்’ பெருமுதலாளிகள் இந்திய நீதித்துறையை, நாடாளுமன்றத்தை, வங்கிகளை, போட்டியாளர்களை, நிர்வாகிகளை எப்படி கையாண்டார்கள் என்பது குறித்து பயமுறுத்தும் உண்மையைச் சொல்கின்றன. ராடியா உரையாடல்களுக்கு பத்தாண்டுகளுக்கு முன்பே அரசாங்கம் எப்படியான மோசடிகளில் ஈடுபட்டது என்பதையும் இது […]

“இது ஒரு அற்புதமான கூட்டுப் பயணமாக இருந்தது!”: ஆர் பி ஐ ஊழியர்களுக்கு ரகுராம் ராஜன் எழுதிய இறுதி கடிதம் 

தமிழாக்கம்: கண்ணன் ராமசாமி அன்புக்குரிய சக பணியாளர்களே, நான் செப்டம்பர் 2013 ல் ரிசர்வ் வங்கியியின் 23 ஆவது கவர்னராக பதவி ஏற்றுக் கொண்டேன். அந்த நேரத்தில், இந்திய ரூபாயின் மதிப்பு தினமும் ஊசலாடிக் கொண்டிருந்தது; பண வீக்கம் அதிகமாக இருந்தது மற்றும் வளர்ச்சி பலவீனமாக […]

“உலக பொருளாதார மந்தநிலையில் மேக் இன் இந்தியா அறிவிப்பு  திவாலாகிப் போவதற்கான அடையாளம்” பேரா. பிரபாத் பட்நாயக்

பேராசிரியர் பிரபாத் பட்நாயக் உலகம் முழுவதும் உள்ள முதலீட்டாளர்கள் முதலீடு செய்யவே மறுத்துக் கொண்டிருக்கும் சூழலில், அவர்கள் தயாராக இல்லாத சூழலில்- மோடிஅரசாங்கம் “மேக் இன் இந்தியா” என்று உலக முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்திருப்பது என்பது கவனிக்கப்படாத ஒன்றாகவே உள்ளது. நமது நாட்டில் தாராளமயமாக்கலுக்குப் […]

அந்நிய முதலீட்டை குறைக்க வேண்டும் என்று சொன்னதுதான் ரகுராம் ராஜனை நீக்கக் கோரும் சுவாமியின் கடிதத்துக்குக் காரணமா?

ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனின் செயல்பாடுகளால் இந்தியப் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக பாஜக எம்.பி.யும், அக்கட்சியின் மூத்த தலைவருமான சுப்பிரமணியன் சுவாமி குற்றம்சாட்டியுள்ளார். எனவே, அவரை உடனடியாக பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் சுவாமி வலியுறுத்தியுள்ளார். ரகுராம் ராஜனை […]

ரேஷன் கடைகள் மூடப்படுகிறதா? விவசாய மானியம் நிறுத்தப்படுகிறதா?: உலக வர்த்தக அமைப்புடன் என்னதான் ஒப்பந்தம் செய்திருக்கிறது மோடி அரசு?

இந்திய அரசு – உலக வர்த்தக அமைப்புடன் டிசம்பர் 2015-ல் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, இந்தியாவில் உள்ள ரேஷன் கடைகள் படிப்படியாக மூடப்படும் என்றும், விவசாயிகளுக்கான மானியம் முற்றிலும் நிறுத்தப்படும் என்றும் மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியுள்ளார். பெரும் […]

கேரள கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் சுரண்டலுக்கு எதிராக இவர்கள் வெற்றி பெற்றது எப்படி?

தமிழகத்தின் சரவணா ஸ்டோர்ஸ், போத்தீஸ் போன்ற விற்பனை நிறுவனங்களில் அடிப்படையான எவ்வித உரிமைகளும் கிடைக்கப் பெறாமல் ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் வதைபடுகிறார்கள். சம்பளம், வேலை நேரம் உள்ளிட்ட விஷயங்களில் இதுபோன்ற நிறுவனங்கள் எவ்வித ஒழுங்கையும் பேணுவதில்லை. கொத்தடிமைகளைப் போலவே தங்களுடைய ஊழியர்களை வைத்திருக்கின்றன. தொழிலாளர்கள் […]

மல்லையா போன்ற வங்கிக் கடன் மோசடிக்காரர்களை எப்படி எதிர்கொள்வது?

அ. மார்க்ஸ் நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது,” “கோதாவரி – கிருஷ்ணா பேசினில் ஏராளமாக எரிவாயு இருப்பதைக் கண்டு பிடித்துள்ளோம். இன்னும் இரண்டாண்டுகளில் எரிவாயு உற்பத்தியைத் தொடங்கி விடுவோம்” என அதிரடியாக அறிவித்து 11 ஆண்டுகள் ஆகியும் வாயு மட்டுமல்ல ஒரு ஏப்பம் […]

கட்ட முடியாத கடன்; தற்கொலைக்கு தள்ளும் வறட்சி;சாப்பாட்டுக்கு வாய்க்கரிசியை நம்பியிருக்கும் குடும்பம்: இந்திய விவசாயியின் நிலை இதுதான்….

“பிள்ளைகளை கவனித்துக்கொள்” என்பதுதான், கனகையா என்ற விவசாயியின்,  தற்கொலைக்கு முன்னான கடைசி வார்த்தையாக இருந்திருக்கிறது. எப்போதாவது தலைகாட்டும் மின்சாரத்திற்காகவும்,  அரிதிலும் அரிதாக வரும் தண்ணீருக்காகவும்,  பாளம் வெடித்த தன்னுடைய இரண்டு ஏக்கர் விவசாய நிலத்தில் இரவு தங்குவது என்பது கனகய்யாவுக்கு இயல்பான ஒன்றுதான். ஆனால், […]

ஒரு கிலோ வெங்காயம் 30 பைசா!

ஆறு மாதத்துக்கு முன்பு வெங்காயம் விலை ரூ. 150 வரை விற்கப்பட்டது. உள்நாட்டின் தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் வெளிநாட்டில் இருந்து வெங்காயம் இறக்குமதி ஆனது. ஆனால், இப்போது வெங்காயம் விலை ஒரு ரூபாய்க்கும் குறைந்திருக்கிறது. மத்திய பிரதேசத்தில் வெங்காய உற்பத்தி அதிகமாகிவிட்ட […]

”இடஒதுக்கீட்டில் படித்தவர்கள் கட்டிய பாலங்கள் விழுந்து நொறுங்கத்தான் செய்யும்”: பிரபல பங்கு வர்த்தகர் மோதிலால் ஆஸ்வாலின் கருத்து

பங்கு வர்த்தகம் செய்யும் நிறுவனமான மோதிலால் ஆஸ்வாலின் நிறுவனர் மோதிலால் ஆஸ்வால், கொல்கத்தாவில் பாலம் இடிந்து விழுந்து விபத்து ஏற்படுத்தியது குறித்து ட்விட்டரில் ஒரு பதிவை எழுதியிருந்தார். நாட்டில் உள்ள பாதி பொறியாளர்கள் இடஒதுக்கீட்டில் படித்து பட்டம் பெற்றவர்கள். அப்படிப்பட்டவர்கள் கட்டிய கட்டடம் இடிந்துவிழத்தான் செய்யும். […]

#பாரத்மாதாகீஜெய்: மனித உரிமை போராளியை கைது செய்து கைவிலங்கு இட்ட சங்கிலியால் இழுத்துச் சென்ற போலீஸ்

  வழக்குரைஞர் மில்ட்டன் சட்டீஸ்கரில் முக்தி மோர்ச்சா கட்சியை துவங்கி, வழிநடத்திய சங்கர் குஹார் நியோகியால் சாகித் மருத்துவமனை துவங்கப்பட்டது. சுரங்க தொழிலாளர்கள் அளிக்கும் நிதியால் தான் இம்மருத்துவமனை இயங்கி வருகிறது. அனைவருக்கும் இலவசமாக மருத்துவ சேவை அளித்து கொண்டிருக்கிறது. தொழிலாளிகளின் மருத்துவ சேவையில் 30 […]

PPF வட்டி குறைப்பு: எதிர்கால இந்தியாவுக்கு கொள்ளி வைப்பது எப்படி?

நரேன் ராஜகோபாலன் பப்ளிக் ப்ராவிடண்ட் பண்ட் (PPF) என்பது பெரும்பாலான மத்திய வர்க்கம் தங்களுடைய ஒய்வு நாளுக்காக சேர்க்கும் ஒரு திட்டம். இதனுடைய வட்டி விகிதம் 8.7%. இது அரசாங்கத்தால் உறுதியளிக்கப்பட்ட நெடுநாளைய சேமிப்பு திட்டம். இதற்கு வரி விலக்கு உண்டு. நிதி ஆலோசகர்களைக் […]

டிராக்டர் வாங்கிய விவசாயியை தற்கொலைக்குத் தள்ளிய சோழமண்டலம் ஃபைனான்ஸ் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகேயுள்ள ஒரத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் அழகர், விவசாயி. இவர் பெரம்பலூர் தோகைமலையிலுள்ள தனியார் நிதி நிறுவனமான சோழ மண்டலம் ஃபைனான்ஸ் மூலம் ரூ.7 லட்சம் கடன் வாங்கியிருந்தார். அதில் ரூ. 5 லட்சத்து 10 ஆயிரம் திருப்பிச் […]

இந்தியாவில் பில்லியனர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு; என்ன காரணம்? பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா எழுதுகிறார்

பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா பணக்காரர்கள் மீது வரியும் போடமாட்டோம், பொதுத்துறை பங்குகளையும் சகாய விலையில் அவர்களிடம் ஒப்படைப்போம் என்ற அரசின் கொள்கை பொதுத்துறையை பற்றி வைத்துள்ள அணுகுமுறை இதுதான்: ‘லாபத்தில் செயல்பட்டால் விற்று விடு, நட்டத்தில் இருந்தால் மூடி விடு’ வழக்கம் போல் மத்திய […]

டாட்டா காட்டி மல்லையாவை அனுப்பிய வைத்த இந்திய அரசு!

பிரபல மதுபான ஆலை அதிபரும், ‘கிங் பிஷர் ஏர்லைன்ஸ்’ உரிமையாளருமான விஜய் மல்லையா, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட 17 பொதுத்துறை வங்கிகளிடம், 6 ஆயிரத்து 963 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளார். ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியிடம் ரூ. 1,600 […]

#வீடியோ;ஓசியில் 100 வடா-பாவ் : கொடுக்காத கடை ஊழியரை தாக்கும் சிவசேனா பிரமுகர்…

மும்பையின் புறநகர் பகுதியான வைல் பார்லேவில் உள்ள கடையில் 100 வடா-பாவ் பணம் கொடுக்காமல் வாங்கி வரும்படி சிவசேனா கட்சிக்காரரான சுனில் மஹாதிக் என்பவர் தன்னுடைய ஊழியர்களிடம் கூறியுள்ளார். ஆனால் கடையில் வேலை பார்ப்பவர் தங்களிடம் இருப்பு இல்லை என்று தெரிவித்திருக்கிறார். இதனை அடுத்து […]

தலித், பழங்குடி மக்களின் 76 ஆயிரம் கோடி நிதி எங்கே போனது?: தலித்-பழங்குடி அமைப்புகள் கேள்வி

மத்திய அரசு திங்கள் கிழமை வெளியிட்ட பட்ஜெட்டில் தலித்-பழங்குடி மக்களின் நிதி ஒதுக்கீடு 54 சதவீதம் குறைத்திருப்பதாக தலித்,பழங்குடியின உரிமைகளுக்கான அமைப்பினர் குற்றம் சாட்டியிருக்கின்றனர். இதன் மூலம் லட்சக்கணக்கான பெண்கள், குழந்தைகள், மாணவர்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டிருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். Release of the […]

மோடிக்கு ஏன் பாஸ் மார்க் போட்டேன்? கருணாநிதி காரணங்களை அடுக்குகிறார்

திமுக தலைவர் கருணாநிதி, மத்திய பட்ஜெட் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தான் ஏன் மோடிக்கு பாஸ் மார்க் போட்டேன் என்பதற்கு காரணங்களை அடுக்குகிறார். இதோ அவர் வெளியிட்ட முழு அறிக்கையும்! “நடப்பு நிதி ஆண்டான 2015-2016 டிசம்பர் மாதம் வரை, மத்திய அரசின் அமைச்சகங்கள், […]

1949-ம் ஆண்டில் வருமான வரி உச்ச வரம்பு எவ்வளவு தெரியுமா ?:பட்டியலை பாருங்கள் !!!

சுதந்திரத்திற்கு பின் இரண்டாடுகள் கழித்து, அதாவது 1949-ம் வருடத்தில் ஆயிரத்து  500 ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் பெறுபவர்களுக்கு மட்டுமே வருமான வரி விதிக்கப்பட்டது. 1960-ம் ஆண்டில், மூன்றாயிரம் ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் பெறுபவர்களுக்கு மட்டுமே வருமான வரி விதிக்கப்பட்டுள்ளது. 70-ம் ஆண்டில், ஐந்தாயிரம் ரூபாய்க்கு […]

வரி ஏய்ப்பாளர்களை அன்பாக அழைப்பது எப்படி? அருண் ஜெட்லி வழிகாட்டுகிறார்!

பேராசிரியர் வெங்கடேஷ் ஆத்ரேயா பட்ஜெட் உரைகளில் ஆரவாரமான சொற்களும் கரவொலிக்கான அறிவிப்புகளுமாக இருக்கும். அதை வைத்து உண்மை பட்ஜெட்டை மதிப்பிட முடியாது. இந்த பட்ஜெட்டிலும் அப்படிப்பட்ட பகட்டுகள் நிறைய இருக்கின்றன.ஆனால், உண்மையான பட்ஜெட் அறிவிப்புகளோ மோசமான முன்னுதாரணமாக இருக்கின்றன. வரி ஏய்ப்பாளர்களுக்கு தாராள சலுகை […]

விவசாயத்தை கார்ப்பரேட் தொழிலாக்குங்கள்: பொருளாதார ஆய்வறிக்கை அரசுக்கு பரிந்துரை

இந்திய விவசாயத்தில் உணவு தானியத்திற்கான விவசாயம் பெரும் நட்டத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அதனால் அதற்கு மாற்றாக மரபணு மாற்றுப்பயிர்கள் குறித்த பரிசோதனைகளை 6 மாதங்களுக்குள் முடித்துநாடு முழுவதும் விரிவாக அமல்படுத்தப்படும் எனவும் மோடி அரசின் பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தீக்கதிர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த […]

ஜான்சன்&ஜான்சன் டால்கம் பவுடரில் கேன்சர் காரணிகள்:மனித உயிரை மதிக்காத கார்ப்பரேட் பேராசையை வெளிக்கொண்டு வந்த வழக்கு !!!

அமெரிக்காவின் அலபாமாவில் வசித்து வந்த plaintiff Jacqueline Fox என்ற பெண்மணி, கடந்த சில வருடங்களுக்கு முன் மிசோரி நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார்.  அதில், கடந்த 35 வருடங்களாக ஜான்சன்&ஜான்சன் பேபி பவுடர் மற்றும்  Shower to Shower  பவுடரை அந்தரங்க சுகாதாரதிற்காக உபயோகபடுத்தி […]