வகை: இந்துத்துவம்

கௌரி லங்கேஷ் வழக்கு விசாரணை முறையான முடிவை எட்டாது: கௌரி லங்கேஷின் நண்பரும் பத்திரிகையாளருமான சிவசுந்தர் பேச்சு

லங்கேஷ் பத்திரிக்கையில் பத்தி எழுத்தாளராகவும் ,கௌரி லங்கேஷூடன் இணைந்து பணி ஆற்றியவருமான சிவசுந்தர்  பத்திரிக்கையாளர் மன்றத்தில் கடந்த 8ஆம் தேதி பேசினார். தமிழ்நாடு பண்பாட்டு பேரவையும் , சென்னை பத்திரிகையாளர் சங்கமும் இணைந்து இந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது. 2014 மே மாதம் முதல் […]

மத்திய தொல்லியல் துறையின் வன்மம்!

கீழடி ஆராய்ச்சியை மத்திய தொல்லியல் துறை நிறுத்திக்கொண்டதற்குத் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.  இது தொடர்பாக தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ச. தமிழ்ச்செல்வன், பொதுச் செயலாளர் சு. வெங்கடேசன் வெளியிட்ட அறிக்கை […]

உயர்ந்த கல்விக்கும் கடைப்பிடிக்கிற வர்ணாசிரமத்துக்கும் என்ன சம்பந்தம்?

மாதவராஜ் இதைத்தான் பார்ப்பனியத்தின் ஜாதீய வன்மமாகவும், வக்கிரமாகவும் திரும்பத் திரும்பச் சொல்கிறோம். பூனாவில் பிராமண சமூகத்தைச் சார்ந்த மேதா விநாயக் கோல் என்பவர் இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தில் துணை இயக்குனராக இருக்கிறார். அவர்கள் குடும்பத்தினர் நடத்திய சடங்குகளின் போது சமையல் வேலைக்கு பிராமண […]

‘தென்னகத்தின் குஜராத்தாக மாறிக்கொண்டிருக்கும் கர்நாடகா’: சுட்டுக்கொல்லப்பட்ட கௌரி லங்கேஷ் எழுதிய கட்டுரை

தனது வீட்டு வாசலில் சுட்டுக்கொல்லப்பட்ட கௌரி லங்கேஷ், தீவிர இந்துத்துவ எதிப்பாளராக இயங்கி வந்த பத்திரிகையாளர். கௌரி லங்கேஷ், 2008-ஆம் ஆண்டு எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இங்கே: சமீபத்தில் ஹூப்ளி, ஹொன்னள்ளி ஆகிய இடங்களில் வாகன திருட்டி ஈடுபட்டதாக மூவர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் […]

கௌரி லங்கேஷ் படுகொலை அதிர்ச்சி அளிக்கிறது: பினராயி விஜயன்

மூத்த பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கௌரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், ‘கௌரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிக்கிறது. இந்தச் […]

கல்புர்கி, தபோல்கர், பன்சாரே வழியில் இந்துத்துவ எதிர்ப்பாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக்கொலை!

கர்நாடகத்தைச் சேர்ந்த பத்திரிகையாளரும் இந்துத்துவ எதிர்ப்பாளருமான கௌரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். பெங்களூருவில் உள்ள தனது இல்லத்தின் அருகே, மூன்று முறை சுடப்பட்டார் என ஊடகங்கள் சொல்கின்றன. ‘கௌரி லங்கேஷ் பத்திரிகே’ என்ற வார இதழை நடத்தி வந்த கௌரி, வகுப்பு வாதத்துக்கு எதிராக குரல் […]

“நிகழ்ந்தது மரணம் அல்ல; மத்திய மாநில அரசுகள் கூட்டுச் சேர்ந்து செய்த பச்சை படுகொலை”

மக்கள் விருப்பத்திற்கு மதிப்பளிக்காமல், அறுதிப் பெரும்பான்மையாக இருக்கிறோம் என்ற அகந்தையில் ஆர்.எஸ்.எஸ் திட்டங்களை, ஒவ்வொன்றாக நடைமுறைப் படுத்துவதில் மட்டுமே குறியாக இருந்து வருகிறது மத்திய அரசு..

மோடி என்ற ஒற்றை நபர்தான் அனைத்துக்கும் காரணமா?

நாளை மோடி என்ற முகமூடியை கழற்றி எரிந்துவிட்டு இதே இந்துத்துவ+தாராளமய கூட்டு வேறு அடையாளத்துடன் வரும்போது அதன் மீதும் நம்பிக்கை கொள்ள தொடங்குவார்கள் மக்கள்.

கழிப்பறையை எட்டிப் பார்த்தபோது அம்பலமானது மோடியின் ‘மகள்களை காப்போம்’ முழக்கம்

தொலைகாட்சி கேமராக்கள் முன்னால் மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு பழங்குடியின பள்ளி மாணவிகள் ராக்கி கட்டிய உடனேயே, அவர்களில் சிலர் கழிப்பறைக்குச் சென்றபோது, மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை வீரர்களும் அவர்களைத் தொடர்ந்து சென்றிருக்கிறார்கள்; அவர்களை மிரட்டி பாலியல்ரீதியாக தாக்கியிருக்கிறார்கள்.

இந்து என்பதற்கு என்ன பொருள் என்று தெரியாது: மத்திய அரசு பதில்

எந்த அடிப்படையில் இந்து திருமணச் சட்டத்தை வைத்திருக்கிறீர்கள் என்று பதில் கேள்வி எழுப்பினார். இதுவரை பதில் இல்லை.

பெரியாரை பிச்சைக்காரராக்கி எஸ். வி. சேகர் மீம்!

நடிகரும் பாஜகவைச் சேர்ந்தவருமான எஸ். வி. சேகர், தொடர்ந்து சர்ச்சைகளை கிளப்பி வருகிறார். பெரியாரை பிச்சக்காரராக சித்தரித்து ட்விட்டரில் போட்ட மீம் இவருடைய சமீபத்திய சர்ச்சை. 👌👌😂😂👍👍👍 pic.twitter.com/HJon9PDfTQ — S.VE.SHEKHER (@SVESHEKHER) July 18, 2017 எஸ். வி. சேகரின் இந்தப் பதிவுக்கு பலர் […]

”பசு, குஜராத், இந்து இந்தியா, இந்துத்துவ இந்தியா”: அமர்த்தியா சென்னின் இந்த வார்த்தைகளுக்காக தடை!

“கருத்துச் சுதந்திரம் முடக்கப்படுவது பற்றி அடிக்கடி கேள்விப்பட்டிருக்கிறேன். முதல்முறையாக நானே அதை நேரடியாக அனுபவிக்கிறேன்,”

ஏர் இந்தியா நிறுவனத்தின் அப்பட்டமான உணவு உரிமை மீறல்!

அ. குமரேசன் ஏர் இந்தியா விமானங்களின் உள்நாட்டுப் பயணம் மேற்கொள்கிற சாதா வகுப்பினருக்கு (எகனாமிக் கிளாஸ்) அசைவ உணவு வழங்கப்படுவது கடந்த ஜூன் நடுவிலிருந்து நிறுத்தப்பட்டுவிட்டது. அந்தப் பயணிகளுக்கு இனிமேல் அ-அசைவ உணவுகள் மட்டும்தானாம். ஆனால் உயர் வகுப்பினருக்கு (பிசினஸ் கிளாஸ், எக்சிகியூட்டிவ் கிளாஸ்) […]

பெண்களை பாத பூஜை செய்ய வைத்த ஜார்க்கண்ட் முதல்வர்!

ஜார்க்கண்டின் முதல் பழங்குடி அல்லாத முதலமைச்சரான ரகுபர் தாஸுக்கு இரண்டு பெண்கள் பாத பூஜை செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குருபூர்ணிமா தினத்தையொட்டி நடந்த நிகழ்வில் கலந்துகொண்ட ஜார்க்கண்ட் முதல்வரின் பாதங்களை ரோஜா இதழ்கள் சேர்த்த நீரால் இரண்டு பெண்கள் கழுவி, மந்திரங்களை உச்சரித்து வரவேற்பு […]

எஸ். வி. சேகருக்கு பதிலடியாக ட்ரெண்டாகும் இந்துத்துவான்னா என்ன ஹேஷ் டேக்!

திராவிடம்னா என்ன என்ற தலைப்பில் பாஜகவைச் சேர்ந்தவரும் நடிகருமான எஸ். வி. சேகர் தன்னுடைய முகநூலில் பதிவொன்றை எழுதியுள்ளார். இதற்கு பதிலடியாக பலர் எஸ். வி.சேகரின் பதிவிலேயே பின்னூட்டம் இட்டிருந்தனர்.   இது அதிகமாக பரவி #இந்துத்துவா என்ற ஹேஷ் டேக் முகநூலில் ட்ரெண்டாகி வருகிறது. […]

கம்யூனிஸ்ட் அலுவலகம் மீது குண்டு வீசிய யோகா மாஸ்டர்

கோவை காந்திபுரம் 100அடி சாலையில் மார்க்சிஸ்ட்சி கட்சியின் மாவட்டக்குழு அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் மீது கடந்த ஜூன் மாதம் 17ம் தேதி அதிகாலை மர்மநபர்கள் இருவர் பெட்ரோல் குண்டுகளை வீசிச்சென்றனர். அது அங்கிருந்த கார் மீது விழுந்து வெடித்தது. இதில் காரின் ஒரு […]

பிரதமரின் கருணைமிக்க வார்த்தைகளை கேட்டபடியே, பசு காவலர்கள் ஒருவரை அடித்துக்கொன்றனர்!

பாஜக தலைமையிலான மத்திய அரசு கடந்த 2014-ஆம் ஆண்டு பதவியேற்றதிலிருந்து மாட்டை முன்னிறுத்தி, ‘பசு பாதுகாவலர்கள்’ என்ற பெயரில் கும்பல் வன்முறை ஏவிவிடப்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்த வன்முறைகளுக்கு பலியாகிறவர்கள் பெரும்பாலும் இஸ்லாமியர்கள், தலித்துகளுமே. நாடு முழுக்கவும் இத்தகைய பசு ரட்சகர்களின் கொலைகளுக்கும் கும்பல் வன்முறைகளுக்கும் எதிர்ப்பு […]

பெண்கள் முகத்தை மூடுவதுதான் ஹரியாணாவின் பாரம்பரியமா?

பெண்கள் தங்கள் முகத்தை முக்காடிட்டு மூடிக்கொள்கிற பெருமை ஹரியானாவின் அடையாளம்.”

-இது அங்கே யாரோ ஒரு மடாதிபதியின் உபதேசமோ பேட்டியோ அல்ல. மாநில அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிடுகிற ‘ஹரியானா சம்வாத்’ என்ற பத்திரிகையில் வந்துள்ள படக்குறிப்பு.

எஸ்.வி. சேகருக்கு சுப.வீயின் திறந்த மடல்!

திரு எஸ்.வி.சேகர் அவர்களுக்கு, வணக்கம். நேற்று வெளியான உங்களின் 11 நிமிடக் காணொளியைக் கண்டேன். அதுகுறித்துச் சில செய்திகளை உங்களோடு பேசுவதற்காகவே இந்த மடல். ஊர் அறிய வேண்டும் என்பதற்காக இதனைத் திறந்த மடலாக வெளியிடுகின்றேன். நியூஸ் 7 தொலைக்காட்சியில் நண்பர்கள் நாராயணன், மதிமாறன் […]

பிக் பாஸ் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறார்: மனுஷ்ய புத்திரன் கவிதை

பிக் பாஸ் நிகழ்ச்சியொன்றில் நான் நுழைந்து மூன்று வருடங்கள் கழிந்து விட்டன எண்ணற்ற மர்ம சம்பவங்கள் இந்த வீட்டில் நடந்துகொண்டிருக்கின்றன எல்லாவற்றையும் பிக் பாஸ் கண்காணிக்கிறார் அதன் எடிட் செய்யப்பட்ட சில வினோதங்களை நீங்களும் காண்கிறீர்கள் பிக் பாஸிற்கு தெரியாதது என்று ஒன்றுமில்லை நான் […]

ஜுனைத் வீடு திரும்பவில்லை: மனுஷ்ய புத்திரன் கவிதை

இப்போது இன்னொரு பெயர் திடீரெனெ பிரபலமாகிவிட்டது ஜுனைத் என்ற பதினாறு வயது பையனை ஓடும் ரயிலில் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டார்கள் ரத்தம் வெள்ளத்தில் மிதக்கும் படங்கள் பரவலாகக் காணக்கிடைக்கின்றன ஒரே நாளில் நாம் பிரலமாவதற்கு தேச பக்தர்களால் நாம் கொல்லபடுவதைவிட சிறந்த வழி […]

மாட்டிறைச்சி கொலை; ஓடும் ரயிலில் கும்பல் வன்முறைக்கு பலியான 16 வயது சிறுவன்

ஹரியானாவில் உள்ள தனது கிராமத்துக்கு டெல்லியிலிருந்து ரயிலில் பயணித்துக்கொண்டிருந்த 16 வயது ஜுனைத், கும்பல் வன்முறைக்கு பலியானார். தனது சகோதரர்கள் நால்வருடன் ரம்ஜான் பண்டிகையைக் கொண்டாட டெல்லியிலிருந்து மாட்டிறைச்சி வாங்கிக்கொண்டு கிளம்பியிருக்கிறார் ஜுனைத். தங்களுடன் பயணித்த சக பயணிகள் இவர்களை மத ரீதியாக கேலி […]

தலித் என்பதால் மட்டுமே பாஜகவின் ராம்நாத் கோவிந்தை ஆதரிக்க வேண்டுமா ? #ஜனாதிபதிதேர்தல்…

“மநுஸ்மிருதியில் சதுர் வர்ணம் இருக்கிறது. சதுர்வர்ண அமைப்பு முறை மனித இனத்தின் முன்னேற்றத்திற்கு மாபெரும் ஊறு விளைவிக்கக் கூடியது. சூத்திரர்கள் அனைத்து வகையான இழிவான பணிகளைத்தான் செய்ய வேண்டும் என்று மநுஸ்மிருதி கூறுகிறது. அவர்களுக்கு ஏன் கல்வி அளிக்கப்பட வேண்டும்? பார்ப்பனர்கள்தான் கல்வி கற்க […]

’கீதையும் இராமாயணமும்தான், தாஜ்மஹால் அல்ல!’: ஆதித்யநாத் அறிவுரை

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தின் முதலமைச்சராக உள்ள ஆதித்யநாத், மூன்று மாத காலத்தில் பல அதிரடிகளை செய்துகொண்டிருப்பவர். இவருடைய அடுத்த அதிரடியாக ‘தாஜ்மஹால் இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் சின்னமல்ல, இந்தியா வரும் அயல் நாட்டவர்களுக்கு தாஜ்மஹாலையும் மினார்களையும் பரிசு பொருட்களாக தருகிறார்கள். நம்முடைய […]

”ஜெய் ஸ்ரீராம்னு சொல்லு!”: மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை தாக்கிய கும்பல்

பாஜக ஆளும் மாநிலமான ராஜஸ்தான் கும்பல் வன்முறைக்கு பெயர் பெற்றது.  அண்மையில் மாடுகளை ஆய்வுக்காக ஏற்றி வந்த தமிழக அரசு ஊழியர்களை அடித்தது பசு பாதுகாப்பு கும்பல். இந்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை இரக்கமின்றி ‘ஜெய் ஸ்ரீராம், ஜெய் அனுமான்’ என சொல்லும்படி பிளாஸ்டிக் […]

ஆதித்ய நாத் சாதி அழுக்கிலிருந்து சுத்தப்படுத்திக்கொள்ள 16 அடி சோப்பு: விசிக அனுப்பியது!

தலித்துகளை இழிவுபடுத்திய உத்தரபிரதேச முதலமைச்சர் ஆதித்தியநாத் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உத்தரபிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக இருக்கிற ஆதித்தியநாத்தின் வருகையொட்டி தலித் மக்கள் குளித்துவிட்டு வரவேண்டும் என்று சொல்லி உத்தரபிரதேச அரசாங்கத்தின் […]

ஐஐடியில் தாக்குதல் நடத்திய மாணவரை சந்தித்த பாஜக தலைவர்

ஐஐடியில் மாணவர் சூரஜை தாக்கிய மாணவர் மணீஷை மருத்துவமனையில் சென்று சந்தித்து வந்திருக்கிறார் பாஜகவின் இளைஞரணி தலைவரான வினோஜ் ப செல்வம். மாட்டிறைச்சிக்காக மாடுகள் விற்கப்படுவதற்கு மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்தைக் கண்டித்து சென்னை ஐஐடியில் மாட்டிறைச்சி விருந்து நடந்தது. இதில் 50க்கும் […]

ஆண் மயில் உறவு கொள்வதில்லை; அதனால்தான் அது தேசிய பறவையானது!: ராஜஸ்தான் நீதிபதி

ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதி மகேஷ் சந்திர சர்மா, பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என இன்று காலை சொன்னவர்.  அந்த பரபரப்பு அடங்கும் முன்பே மற்றொரு ‘அறிய’ தகவல் ஒன்றை சொல்லியிருக்கிறார். அதாவது ஆண் மயில் உறவு கொள்ளாதாம்; ஆண் மயிலின் கண்ணீரை […]

ஐஐடியில் இரட்டைக்குவளை முறை: அசைவத்திற்கு தனி பாத்திரங்கள்; ஆராய்ச்சி மாணவர் பகீர் குற்றச்சாட்டு…

அசைவத்திற்கென்று தனி பாத்திரத்தைதான் ஒதுக்கி இருப்பார்கள் அந்த பாத்திரத்தில் சிவப்பு வண்ணம் அடிக்கப்பட்டிருக்கும்.

ஐஐடியில் மாட்டுக்கறி விருந்து ஏற்பாடு செய்த மாணவர் மீது காவி கும்பல் தாக்குதல்!

சமீபத்தில் மத்திய அரசு கொண்டுவந்த மாட்டிறைச்சி தடை விதிக்கும் அறிவிக்கையை எதிர்த்து சென்னை ஐஐடி வளாகத்தில் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் மாட்டுக்கறி உண்ணும் விழாவுக்கு ஏற்பாடு செய்தனர். சென்னை ஐஐடி வளாகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்த இந்த விழாவில் […]

பாலியல் வன்கொடுமையால் ஆணுறுப்பு துண்டிக்கப்பட்ட சாமியாரின் பாஜக தொடர்பு

கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள கொள்ளச்சேரியைச் சேர்ந்தவர் ஹரிசாமி. 54 வயதான இவர் ‘புல்லட் சாமி’ என அந்தப் பகுதியில் பிரபலமானவர். தன் பெயரை கங்கேசானந்த தீர்த்தப்பதா என்று மாற்றிக்கொண்டு கேரளாவில் மதிப்பிற்குரியதாக கருத்தப்படும் ‘பன்மன ஆஸ்ரம’த்துடன் இணைந்து செயல்படுவதாக காட்டிகொண்டு வந்திருக்கிறார். ஹிந்து […]

தீண்டாமையை ஒழிக்க போன இடத்தில் தீண்டாமையை கடைப்பிடித்த எடியூரப்பா!

கர்நாடக பாஜக தலைவரான பி.எஸ். எடியூரப்பா, சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள கெல்கொட்டெ என்ற கிராமத்தில் உள்ள தலித் ஒருவரின் வீட்டில்  கடந்த 19-ம் தேதி உணவருந்தினார். இவர் உண்டது அவர்கள் வீட்டில் தயாரித்தது அல்ல, உணவகத்தில் வாங்கிய உணவு என தெரியவந்ததால் அந்த நிகழ்வு […]

பகுத்தறிவை கண்டு பயப்படுவது ஏன்? சீத்தாராம் யெச்சூரி கேள்வி

வலதுசாரிகளும், நாக்பூர் பல்க கலைக் கழக துணை வேந்தரும் பகுத்தறிவுச் சிந்தனையை எதிர்கொள்வதற்கே பயந்து நடுங்குகிறார்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறினார். நாக்பூரில் ராஷ்ட்ரகந்த் துக்காதோஜி மகாராஜ் நாக்பூர் பல்கலைக் கழகத்தில் சீத்தாராம் யெச்சூரி சனிக்கிழமையன்று, ‘‘ஜனநாயகமும் அதன் […]

கோயிலுக்குள் சிவப்பு உடையா?: ஒன்றரை வயது குழந்தையை தாக்கிய இந்துத்துவ அமைப்பினர்

கேரளத்தில் காலூன்றும் பொருட்டு மதவாதத்தை முன்னிறுத்தி வருகிறது ஆர்.எஸ்.எஸ்ஸும் பாஜகவும். சமீபத்தில் ஆர்.எஸ். எஸ் தலைவர் கேரள முதலமைச்சரின் தலையை வெட்டுவேன் என பகிரங்கமாகச் சொன்னார். இடதுசாரி கட்சியினர் மீது வன்முறையை ஏவி விடுவதை தொடர்ச்சியாக செய்துவரும் இந்துத்துவ அமைப்புகள், ஒரு வயது குழந்தை […]

சம உரிமை மறுக்கப்பட்டால் அனைத்து உரிமையும் மறுக்கப்பட்டதாகவே அர்த்தம்: தற்கொலை செய்துகொண்ட தலித் மாணவரின் கடைசி பதிவு…

ஜே.என்.யூ பல்கலையில்  வரலாற்றுப் பிரிவில் எம்.பில் படித்துக் கொண்டிருந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயதான தலித் மாணவர் முத்துகிருஷ்ணன் அவரது நண்பரின் வீட்டில் மர்மமான முறையில் இறந்துள்ளார். திங்கள் கிழமை மதிய உணவு உண்டதும்  உடல் நிலை சரியில்லை என்று கூறிவிட்டு, அறைக்குள் […]

கேரள முதல்வர் தலையை வெட்டினால் ஒரு கோடி ரூபாய் ; ஆர்எஸ்எஸ் தலைவர் பகிரங்க அறிவிப்பு…

கேரள முதல்வர் பினராயி விஜயன் தலையை வெட்டி கொலை செய்பவர்களுக்கு  1 கோடி ரூபாய் பரிசு தருவதாக மத்திய பிரதேச ஆர்எஸ்எஸ் – பாரதிய ஜனதா  தலைவர் டாக்டர் சந்த்ரவாத் அறிவித்துள்ளார். கேரளாவில் ஆர்எஸ்எஸ் பிரமுகர்களுக்கு எதிராக நடைபெறும் தாக்குதல்களுக்கும், தங்களுடைய அமைப்பின் உறுப்பினர்கள் […]

”ஒரு சாமியாரின் பிஸினஸ் டெவலப்மென்ட்டுக்காக வருகிறவர் யாருக்கான பிரதமர்?”

அதிஷா ஆன்மிக வணிகர்… தன்னை யோகி என சொல்லிக்கொள்கிறவர். நம் கண் முன்னே காட்டை அழிக்கிறார். அங்கே கட்டிடங்கட்டி காட்டுயிர்களுக்கு தொல்லைகொடுக்கிறார். அரசு விதிகளுக்கு எதிராக வனப்பகுதிகளை வளைத்துப்போட்டு அத்துமீறல்களில் ஈடுபடுகிறார். அவருடைய அக்கிரம செயல்களுக்காக ஏராளமான வழக்குகளை போடுகின்றன பூவுலகின் நண்பர்கள் மாதிரியான சுற்றுசூழல் […]

#சர்ச்சை: ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு மாணவர்களை அனுப்பிய தனியார் பள்ளிகள்…

சந்திரமோகன் சனவரி 29 அன்று சென்னை, சேலம் எனத் தமிழ்நாட்டில் சில இடங்களில் RSS ராஷ்ட்ரிய சுயம் சேவக் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பேரணிகள் நடைபெற்றது. வாழ்நாள் முழுவதும் ‘இந்துத்துவா’வை எதிர்த்த அம்பேத்கரின் 125 வது பிறந்த நாள் விழா, சுபாஸ் சந்திர போஸ் 120, […]

ஜல்லிக்கட்டு போராட்டக்களத்தில் ABVP? : விவசாய கோரிக்கைகள் பீட்டாவாக மட்டும் சுருங்கியது ஏன்…

ராஜசங்கீதன் ஜான் போராட்ட களத்தில் இருக்கும் சில உண்மை விவரங்களை பகிர விரும்புகிறேன். இந்த சிக்கல்கள் எல்லா பெருந்திரள் போராட்டங்களிலும் உள்ளவைதான். எனினும் இந்த சிக்கல்களுக்குள் மற்ற சில விஷயங்களும் புதைந்திருப்பதால் சற்றே விரிவாக கூற விரும்புகிறேன். ‍ Disclaimer: இளைஞர் போராட்டத்தில் பெருமதிப்பு கொண்டிருப்பவன்தான் […]

2016: இதுவரை இல்லாத அளவுக்கு மக்கள் மீது தாக்குதல்கள் தொடுக்கப்பட்ட ஆண்டு!

நவம்பரில் ரூபாய் நோட்டு தடையை பிரதமர் அறிவித்தபோது, 50 நாட்களில் சகஜ நிலை திரும்பிவிடும் என்று அவர் சொன்னார். டிசம்பரில், நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ரொக்கமற்ற பரிமாற்றமும், மின்னணு பரிமாற்றமும் இந்தியாவின் ‘புதிய சகஜ நிலை’ என்கிறார். வறிய மக்களுக்கு நன்மைகள், வசதி படைத்தவர்களுக்கும் […]