வகை: இரங்கல்

அஞ்சலி: கார்ல் மார்க்ஸ் கண்ணன்

கி. நடராசன் : காரல் மார்க்ஸ் நூலகம் மரியாதைக்குரிய மூத்த தோழர் கண்ணன் காலமானார். அவரது வீட்டை நூலகமாக்கி ஆயிரக்கணக்கான அரிய நூல்களை, இதழ்களை அனைவரும் – குறிப்பாக தோழர்கள் படிக்க வாய்ப்பை வழங்கியவர். பார்வையற்ற மாணவர்கள் படிப்பதற்கு தொடர்ந்து பல பத்தாண்டுகளாக உதவியவர். […]

‘ நவீன திருமூலர்’ எழுத்தாளர் மா. அரங்கநாதன் காலமானார்

திருப்பூர் கிருஷ்ணன்: எழுத்தாளர் மா.அரங்கநாதன் இன்று(16-4-2017) புதுச்சேரியில் காலமானார். மா. அரங்கநாதன் “வீடுபேறு’, “ஞானக்கூத்து’, “காடன் மலை’ போன்ற சிறுகதை நூல்களையும், “பொருளின் பொருள் கவிதை’ என்ற கட்டுரை நூலையும், “பஃறுளியாற்று மாந்தர்’ என்ற புதினத்தையும் எழுதியவர், இவரைப் பற்றி ஓர் ஆவணப்படத்தை உருவாக்கியிருக்கிறார் […]

தில்லைச் சிற்றம்பலத்தில் தமிழை அரங்கேற்றிய சிவனடியார் ஆறுமுகசாமிக்கு எம் அஞ்சலி!

சிவனடியார் ஆறுமுகசாமி இன்று (8.4.2017) மதியம் இயற்கை எய்திவிட்டார். தில்லைக் கோயில் தீட்சிதர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து நின்று வெற்றி கண்ட எளிய மனிதர் அவர். சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னால் தஞ்சையில் மக்கள் கலை இலக்கியக் கழகம் நடத்திய தமிழ் மக்கள் இசைவிழா மேடைக்கு […]

அசோகமித்திரன்: வாழ்விலே ஒருமுறை!

முத்துகுமார் வாழ்வின் (பல்வேறு தருணங்களில்) நித்திய அபத்தங்களிலும் அபத்த நித்தியங்களிலும் உழலுபவர்கள் பற்றிய கரிசனையைக் கடந்து சென்று சாந்தி நிறைவுறும் ஆன்மீகமோ, கொதிநிலை, கொந்தளிப்பு அரசியலோ, தத்துவமோ அசோகமித்திரனின் படைப்பு வரைபடத்திற்கு அப்பாற்பட்ட இன்மையே. சமயமற்ற ஆன்மீகம் என்பது அவரது கொள்கையாக இருக்கலாம், ஆனால் […]

அசோகமித்திரன் எனும் பால்கனி தாத்தாவுக்கு அஞ்சலி!

அதிஷா நிச்சயமாக தமிழ் எழுத்துலகின் உச்ச நட்சத்திரம் அசோகமித்திரன்தான். அவருடைய சிறுகதைகளும் நாவல்களும் சர்வதேசத் தரம் கொண்டவை. ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய அபாரமான சிறுகதைகளை அவர் எழுதியிருக்கிறார். அவர் நம்முடைய வாழ்வின் அவலங்களை புன்னகையோடு எளிய கதைகளாக எழுதிக்கொண்டிருந்தார். அவை இலக்கியத்தரத்தோடு இருந்தன. அசோகமித்திரனின் […]

அறிவியல் தமிழறிஞர் மணவை முஸ்தபா மறைந்தார்…

அறிவியல் தமிழறிஞர் மணவை முஸ்தபா உடல் நலக்குறைவால் திங்கள்கிழமை(6-2-2017) உயிரிழந்தார். அவருக்கு வயது 82. அறிவியல் தமிழ் வளர்ச்சியில் தம்மை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டவர் தமிழறிஞர் மணவை முஸ்தபா.  அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், கணினி துறைச் சார்ந்த 8 கலைச் சொல் அகராதிகளை வெளியிட்டுள்ளார். […]

எழுத்தாளர் க.சீ. சிவக்குமார் மரணம்; அன்பர்கள் இரங்கல்

எழுத்தாளரும் பத்திரிகையாளருமான க.சீ. சிவக்குமார், மாடியிலிருந்து தவறி விழுந்ததில் சிகிச்சை பலனில்லாமல் இறந்தார்.  அவரது மறைவுக்கு எழுத்தாளர்கள், செயல்பாட்டாளர்கள், நண்பர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். Aadhavan Dheetchanya எங்கோ இருந்திருப்பாய், நன்றாக வாழவேண்டும் என்று நான் தானடா சிவா நீ பெங்களூரில் குடியேறக் காரணம். இப்படி […]

ஈழச் சரித்திரத்தில் ஜெயலலிதாவின் பங்களிப்பு எக்காலத்திலும் மறக்க இயலாதது! ஈழக் கவிஞர் தீபச்செல்வன்

தீபச்செல்வன் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராமின் இழப்பு தமிழக மக்களை மாத்திரமின்றி ஈழ மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழக முதல்வர் மீண்டு வரவேண்டும் என்று பல கோடிக் கணக்கான தமிழக மக்களுடன் ஈழ மக்களும் வேண்டியிருந்தபோதும் அவரது மரணச் செய்தி எம்மை பெரும் சோகத்தில் […]

முன்னாள் துணை வேந்தர் திரு.வ.செ.குழந்தைசாமி காலமானார்; தலைவர்கள் அஞ்சலி

கல்வியாளரும், முற்போக்கு சமூக சிந்தனையாளரும், மொழி சீர்த்திருத்த ஆய்வு அறிஞரும், கவிஞருமான, முன்னாள் துணை வேந்தர் திரு.வ.செ.குழந்தைசாமி 10.12.2016 அன்று சென்னையில் காலமானார். கல்வியாளர் வா.செ.குழந்தைசாமியின் மறைவுக்கு எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் துணைவேந்தர் வா.செ.குழந்தைசாமி மறைவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக […]

முதலமைச்சருக்கு மு. க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு. க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். இதுகுறித்து தனது முகநூல் பதிவில், “சென்னை ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டிருக்கும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அம்மையார் ஜெயலலிதா அவர்களின் உடலுக்கு நேரில் சென்று மலர்வளையம் வைத்து இன்று […]

எண்ணற்ற சவால்களை நெஞ்சுறுதியோடு எதிர்கொண்டவர்: சிபிஎம் இரங்கல்

முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிக்கு மார்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநிலக்குழு தனது இரங்கலை தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து கட்சியின் தமிழ்மாநிலச்செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,தமிழக முதலமைச்சர் அம்மையார் செல்வி. ஜெ. ஜெயலலிதா அவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சையளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார் […]

ஜெயலலிதா ஏன் மக்களால் நேசிக்கப்படுகிறார்?

ஜி. கார்ல் மார்க்ஸ் நேற்று மதியம் கும்பகோணத்திலிருந்து சென்னைக்கு கிளம்பினேன். மேல்மருவத்தூரைக் கடக்கும்போது, சாலையில் பதட்டத்தை உணர்ந்தேன். வாகனங்கள் தறிகெட்ட வேகத்தில் செல்லத்தொடங்கின. அப்போதுதான், ஜெயலலிதா இறந்துவிட்டதாக தொலைக்காட்சிகளில் செய்தி ஒலிபரப்பப் படுவதாக வீட்டிலிருந்து தொலைபேசியில் அழைத்துச் சொன்னார்கள். சென்னையை நோக்கி வந்த வாகனங்கள், […]

தமிழ் நாட்டின் CPIML கட்சி நிறுவனத் தலைவர்களில் ஒருவரான பி.வி.சீனிவாசன் மறைந்தார்!

சந்திரமோகன் தோழர்.கணேசன்/பி.வி.எஸ் என்று தமிழக நக்சல்பாரி இயக்கத்தில் நன்கு அறியப்பட்ட தோழர்.பி.வி.சீனிவாசன் அவர்கள், நோய்வாய்ப் பட்டிருந்த நிலையில், இன்று டிசம்பர் 6 அதிகாலை சுமார் 3.30 மணியளவில், டில்லியில் மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். அவருக்கு வயது 79. டில்லியில் உள்ள CPIML […]

‘அம்மா.. அம்மா..’ என அலறி நின்ற அடித்தள மக்களிடம்தான் நாம் வருத்தத்தைப் பகிர்ந்து கொள்ள முடியும்”

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எழுத்தாளரும் மனித உரிமை செயல்பாட்டாளருமான அ. மார்க்ஸ் தன்னுடைய முகநூலில் எழுதிய குறிப்பு… “முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு அஞ்சலிகள். மக்கள் அவரைப் பெரிதும் நேசித்தனர். பெற்றோர், பிள்ளைகள், உற்றார், உறவினர் எனும் எந்த இரத்த பந்தமும் அருகில் இல்லாமல் அவரை நேசித்த […]

கட்சியைக் கட்டுக்கோப்பாக நடத்தியவர்: ராமதாஸ் இரங்கல்

முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பாமக நிறுவனர் மருத்துவர் ச.இராமதாசு விடுத்துள்ள இரங்கல் அறிக்கை: தமிழக முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா சென்னையில் சற்று முன் உடல்நலக்குறைவால் காலமானார் என்று செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன். தமிழக அரசியல் வரலாற்றில் ஜெயலலிதாவின் பயணம் […]

தொலைநோக்கு பார்வை கொண்டவர்: குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி

தமிழக முதல்வர் மறைவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “தமிழகத்தின் வளர்ச்சிக்கு முதல்வர் ஜெயலலிதாவின் அளப்பரிய பங்கு நீண்ட நாட்களுக்கு நினைவு கூறப்படும். தமிழகம் மற்றும் தமிழக மக்களின் பொருளாதார-சமூக முன்னேற்றத்துக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்துக் […]

“சங்கராச்சாரியாரை கைதுச் செய்து சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை நிலைநாட்டியவர்”

தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா மறைவிற்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா வெளியிடும் இரங்கல் அறிக்கை: தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள் காலமான செய்தி அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரை இழந்து வாடும் […]

சொல்லொணாத் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது: விஜயகாந்த்

முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் விடுத்துள்ள இரங்கல் அறிக்கை: முதலமைச்சர் ஜெயலலிதா காலமானார் என்ற செய்தியை கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்‍.மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா, உடல் நலம் பெற்று மீண்டு வரவேண்டும் என அனைவரும் பிரார்த்தனை செய்தனர். […]

அஞ்சாமையும் அயராமையும் கொண்டபேராற்றல் மிக்க தலைவராகத் திகழ்ந்தவர்: தொல்.திருமாவளவன் இரங்கல்

அஞ்சாமையும் அயராமையும் கொண்டபேரா ற்றல் மிக்க தலைவராகத் திகழ்ந்தவர் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் இரங்கல்: தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அம்மையார் அவர்களுக்கு கடந்த இரண்டரை மாத காலமாகத் தீவிர சிகிச்சையளித்தும் அவரைக் காப்பாற்ற இயலவில்லை என்பது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. […]

“ஜெயலலிதா மரணச் செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது”: மு.க.ஸ்டாலின்

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் குறிப்பு:` தமிழக முதல்வர் மாண்புமிகு அம்மையார் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் மரணச் செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. அரசியல் களத்தில் மாறுபட்ட கருத்துகள் கொண்டிருந்தாலும் ஜனநாயக நெறியிலேயே அதனை எதிர்கொண்டு வந்தோம் என்ற நிலையில், முதல்வர் […]

“இனிமேல் இப்படி ஒரு மரணம் எந்தத் தலைவருக்கும் நடக்கக் கூடாது”: சுப. உதயகுமாரன்

பச்சைத் தமிழகம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமாரன் இரங்கல் அறிக்கை: மாண்புமிகு தமிழக முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களின் மறைவுக்கு எங்களின் ஆழ்ந்த அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறோம். அவரது கொள்கைகள், செயல்பாடுகள் குறித்து ஏராளமான கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அவர் எண்ணிறந்த தமிழ் […]

என்னரும் தளகர்த்தர் கோ.சி. மணி, எங்கோ போய் விட்டாரே?: கருணாநிதி உருக்கம்

முன்னாள் அமைச்சர் கோ. சி. மணி மறைவுக்கு திமுக தலைவர் மு. கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பு: “எனக்கு நண்பராய், மந்திரியாய், நலம் பேணும் சேவகராய் விளங்கியவர் கோ.சி. மணி. அய்யகோ; கோ.சி. மணி இல்லாத தஞ்சை மண்ணை குண்டுமணியளவும் கற்பனை செய்து பார்க்க […]

“ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக ஒலித்த கவிஞர் இன்குலாப் என்ற பறை நின்றுவிட்டது!”

இன்குலாப் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், “ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக ஒலித்த கவிஞர் இன்குலாப் என்ற பறை நின்றுவிட்டது” என கூறியுள்ளது. தமுஎகச மாநிலக்குழு சார்பில் தலைவர் ச. தமிழ்ச்செல்வன், பொறுப்புப் பொதுச்செயலாளர் கே. வேலாயுதம் இருவரும் வெளியிட்ட […]

ஆர்.நல்லகண்ணு துணைவியார் ரஞ்சிதம் நல்லகண்ணு மறைவு

மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் ஆர்.நல்லகண்ணு  துணைவியார்  ரஞ்சிதம் நல்லகண்ணு இன்று காலமானார். அவருடைய மறைவுக்கு சிபிஐ மாநில செயலாளர் இரா. முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் ஆர் நல்லகண்ணு அவர்களின் மனைவி திருமதி.ரஞ்சிதம் அம்மையார் (வயது 82) இன்று […]

“மனுசங்கடா நாங்க மனுசங்கடா”: இன்குலாபின் புகழ்பெற்ற பாடலை நினைவுகூரும் செயல்பாட்டாளர்கள்

மக்கள் கவிஞர் இன்குலாப் மறைவையொட்டி அவர் எழுதிய “மனுசங்கடா நாங்க மனுசங்கடா” பாடலை நினைவுகூர்ந்து இடதுசாரி செயல்பாட்டாளர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். சிபிஎம்எல்(விடுதலை) மாநில கமிட்டி உறுப்பினரும் பத்தியாளருமான சந்திரமோகன் தனது முகநூலில் எழுதிய அஞ்சலி: பலநூறு முறை மக்கள் மத்தியில் நான் பாடிய […]

மக்கள் பாவலர் இன்குலாபுக்கு வீரவணக்கம்: ராமதாஸ் இரங்கல்

மக்கள் பாவலர் இன்குலாபுக்கு பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அஞ்சலி: ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்குரலாக ஒலித்த மக்கள் பாவலர் இன்குலாப் உடல்நலக்குறைவால் இன்று காலமானார் என்ற செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன். சென்னை புதுக்கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிய இன்குலாப் இளம் வயதிலிருந்தே […]

கவிஞர் இன்குலாப் மறைவு: மு. க. ஸ்டாலின் இரங்கல்

கவிஞர் இன்குலாப் மறைவுக்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ள இரங்கல்: புகழ் பெற்ற கவிஞர் இன்குலாப் மறைந்தார் என்ற செய்தி கேட்டு வேதனையும், அதிர்ச்சியும் அடைந்தேன். தமிழ் மொழியின் மீதிருந்த தாகத்தின் விளைவாக தன் மாணவர் பருவத்திலேயே இந்தி எதிர்ப்பு […]

“ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியலை முன்னெடுத்த நக்சல்பாரிகளுடன் அடையாளப்படுத்திக் கொண்டவர் இன்குலாப்”: அ. மார்க்ஸ்

கவிஞர் இன்குலாப் அவர்களின் இறப்புச் செய்தி தாள இயலாத துயரத்தை அளிப்பதாக தெரிவித்துள்ளார் எழுத்தாளரும் மனித உரிமை செயல்பாட்டாளருமான அ. மார்க்ஸ். இதுகுறித்து தன்னுடைய முகநூல் குறிப்பில் அ. மார்க்ஸ் தெரிவித்துள்ளவை: “என்னுடைய இளமைக்கால அரசியல் ஈடுபாட்டின் ஆதர்சங்களில் ஒருவர் இன்குலாப்”. என்னுடைய முதல் […]

புரட்சிக்குப் பின் கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டியவர்: மாபெரும் தலைவர் காஸ்ட்ரோவுக்கு செவ்வஞ்சலி!

சி. மதிவாணன் இன்று காலை காஸ்ட்ரோ மறைந்தார் என்ற செய்தி வந்து சேர்ந்து உலகத்தை கண்ணீரில் ஆழ்த்தியது. உலகப் புரட்சிக்கு அவரின் பங்களிப்பு மிகப் பெரியது. உலகத்தின் முதல் சோசலிச நாடு வீழ்த்தப்பட்ட போதும், கியூபா என்ற குட்டி நாட்டிற்குத் தலைமை தாங்கி அதனை […]

பிடல் காஸ்ட்ரோவும் கியூப புரட்சியும்; ஒரு சுருக்கமான வரலாறு

ஸ்ரீரசா பிடல் காஸ்ட்ரோ (Fidel Alejandro Castro Ruz,), ஆகஸ்ட் 13, 1926 – நவம்பர் 25, 2016) கியூபாவைச் சேர்ந்த பொதுவுடைமைப் புரட்சியாளரும் பொதுவுடைமை அரசியல்வாதியும் ஆவார். கியூபாவில் 1959 இல் புரட்சியை வழிநடத்தி புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டாவின் அரசை வீழ்த்தி தலைமை அமைச்சர் […]

உடலற்ற பாலமுரளிகிருஷ்ணாவின் குரல் காற்றில் எப்போதும் நிலைத்திருக்கும்!

அறிவழகன் கைவல்யம் பாலமுரளிகிருஷ்ணா கர்நாடக இசை வரலாற்றில் அவருடைய நீண்ட ஆலாபனைகளுக்காகப் புகழ் பெற்றவர், கட்டுப்பாடுகளும், எல்லைகளும் அற்ற ஒரு இசை அனுபவத்தை வழங்குவதில் அவரை அடிக்க ஆளே கிடையாது, தொண்டைக் குழியில் இருந்து வெளியேறி விட்ட ஒரு சங்கதியை எங்கே முடிப்பார் அல்லது […]

சூழலியலாளர் Y. டேவிட் காலமானார்…

தமிழகத்தின் மிக முக்கிய சுற்றுச்சூழல் முன்னோடிகளில் ஒருவரும் கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராளியுமான  Y.டேவிட் இன்று காலை மதுரையில் மாரடைப்பால் காலமானார். இதுகுறித்து பத்திரிகையாளர் தயாளன் எழுதியுள்ள இரங்கல் குறிப்பு: தமிழகத்தின் மிக முக்கிய சுற்றுச்சூழல் முன்னோடிகளில் ஒருவரும் கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் […]

ஆறுமுகத்துக்கு ’தீப்பொறி’ அடைமொழி தந்தவர் அண்ணாதான்: கருணாநிதி இரங்கல்

திமுகவின் முன்னணி பேச்சாளர் தீப்பொறி ஆறுமுகம் மறைவுக்கு கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தலைமைக் கழக முன்னணிப் பேச்சாளர்களில் ஒருவரும், தி.மு.கவின் முன்னோடிகளில் ஒருவருமான மதுரை தீப்பொறி ஆறுமுகம்நீண்ட நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றிரவு […]

அலிகர் பல்கலைக் கழக ‘நவீன இந்திய மொழிகள்’ துறைத் தலைவர் பேராசிரியர் மூர்த்தி மறைவு; அஞ்சலி!

உத்தரபிரதேசம் அலிகார் பல்கலைக் கழக ‘நவீன இந்திய மொழிகள்’ துறைத் தலைவர் பேராசிரியர் து. மூர்த்தி, திங்கள்கிழமை காலமானார். அவருடைய உடல் வேலூரில் புதன்கிழமை மாலை வரை பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படுகிறது. பேராசிரியர் து. மூர்த்திக்கு பேராசிரியர்கள், செயல்பாட்டாளர்கள் செலுத்திய அஞ்சலிகளின் தொகுப்பு இங்கே: தெய்வ […]