வகை: இலக்கியம்

’வெறுப்பின் நகங்கள்’: சுஜாதா விருது சர்ச்சைகளுக்கு மனுஷ்யபுத்திரன் பதில்

மனுஷ்யபுத்திரன் சுஜாதா பெயரில் பெரும் பார்ப்பனப் பத்திரிகை விருதுக் கொடுக்கலாம். தீவிர இலக்கிய பகுத்தறிவு பங்காளின்னு சொல்லிக்கொள்ளும் நபர் கொடுப்பதற்கு பெயர் பார்ப்பனிய காவடி அரசியல். – உயிர்மை குறித்து மாலதி மைத்ரி ஊடகங்கள் பதிப்பகங்கள் பெரும்பாலும் பார்ப்பனர் நடத்தும் பார்ப்பன சார்போடுதான் இயங்குகின்றன. […]

”பகுத்தறிவு பேசும் உயிர்மை சுஜாதா என்ற பார்ப்பனர் பெயரில் விருது தரலாமா?”

உயிர்மை இதழ் வருடந்தோறும் வழங்கி வரும் ‘சுஜாதா’ பெயரிலான விருதுகளை அறிவித்துள்ளது. விருதுக்குப் பின்னால் சர்ச்சைகள் கிளம்புவதுபோல் ‘சுஜாதா விருது’ அறிவிப்பையொட்டி இலக்கியவாதிகள் சில கருத்துகளை முன்வைக்க, அது சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. எழுத்தாளர் மாலதி மைத்ரி தன்னுடைய முகநூல் பதிவில்  “சுஜாத்தா பெயரில் பெரும் […]

சுஜாதா விருதுகள் அறிவிப்பு

2017-ஆம் ஆண்டுக்கான சுஜாதா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சுஜாதா சிற்றிதழ் விருது காக்கைச் சிறகினிலே சிற்றிதழை நடத்திவரும் வி.முத்தையாவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. சுஜாதா உரைநடை விருதை கதை வெளி மனிதர்கள் எழுதிய அ.ராமசாமி பெறுகிறார்.   சுஜாதா சிறுகதை விருது ஜி.கார்ல் மார்க்ஸ் எழுதி எதிர் வெளியீடு வெளியிட்ட வருவதற்கு […]

உலக புத்தக தினத்தில் 30% முதல் 50% வரை சிறப்பு தள்ளுபடியில் நூல்கள்!

உலக புத்தக தினத்தை ஒட்டி 50% வரையிலான சிறப்பு தள்ளுபடியை அறிவித்துள்ளன பதிப்பகங்கள். சினிமா தொடர்பான நூல்களை வெளியிடும் பேசாமொழி பதிப்பகம்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு ஏப்ரல் 22, 23 சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரண்டு நாட்களும் பியூர் சினிமா புத்தக அங்காடியில் […]

விளிம்புக்கு அப்பால்: புதிய படைப்பாளிகளின் சிறுகதை சிறப்பிதழ்!

‘அகநாழிகை’ பொன்வாசுதேவன் இலக்கியம் என்பது கோட்பாடுகளிலும், இஸங்களிலும் சிக்கித் தடுமாறிக்கொண்டிருக்கிறது. இலக்கியத்தைச் செய்பவர்களின் நிலை இதுதான். கண்ணுக்குத் தெரியாத பொறியில் சிக்கிக்கொண்டு விவாதங்களும், சண்டைகளும், புறங்கூறல்களும் பெருகிக்கொண்டிருக்கின்றன. எத்தனை எழுத்தாளர்கள் புதிதாக எழுத வருகிறவர்களின் படைப்புகளைப் படிக்கிறார்கள் என்பது தெரியாது. எத்தனை பத்திரிகைகள் புதிய […]

“பெரிய சினிமா இயக்குநர்களே புத்தகம் வாங்காமல் கைவீசிக் கொண்டுதான் போகிறார்கள் ”: தமிழ் ஸ்டுடியோ அருண்

“பெரிய சினிமா இயக்குநர்களே புத்தகம் வாங்காமல் கைவீசிக் கொண்டுதான் போகிறார்கள் ” என்கிறார் ‘தமிழ் ஸ்டுடியோ’ மோ. அருண். புத்தக சந்தையை ஒட்டி, தி டைம்ஸ் தமிழ் டாட் காமுக்கு அளித்த வீடியோ பேட்டியில், “காசு வைத்துள்ள பெரிய சினிமா இயக்குநர்கள் பலரும்கூட புத்தகங்கள் வாங்காமல் […]

“தமிழ் இலக்கிய சமூகம் என்னை திட்டமிட்டே நிராகரிக்கிறது”: எழுத்தாளர் சல்மா

தமிழ்ச் இலக்கிய சமூகம் தன்னை திட்டமிட்டே நிராகரிப்பதாக தெரிவிக்கிறார் எழுத்தாளர் சல்மா. சல்மாவின் இரண்டாவது நாவலான மனாமியங்கள், 2016-ஆம் ஆண்டு வெளியானது. அதையொட்டி தி டைம்ஸ் தமிழ் டாட் காம் அவருடன் நேர்காணல் நடத்தியது. அப்போது உலக அளவில் தன்னுடைய எழுத்துகளுக்கு அங்கீகாரங்கள் கிடைத்துவரும் நிலையில், […]

“மதிப்பிற்குரியவர்கள் எல்லாம் பதிப்பகம் தொடங்கியதும் அவதூறு கிளப்பினார்கள்” ‘யாவரும்’ ஜீவ கரிகாலன்

“மதிப்பிற்குரியவர்கள் எல்லாம் பதிப்பகம் தொடங்கியதும் அவதூறு கிளப்பினார்கள்” என்கிறார் எழுத்தாளரும் ‘யாவரும்’ பதிப்பக பதிப்பாளர்களில் ஒருவருமான ஜீவ கரிகாலன். புத்தக சந்தையை ஒட்டி தி டைம்ஸ் தமிழ் டாட் காமுக்கு அளித்த வீடியோ பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ‘யாவரும்’ பதிப்பகம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னணி குறித்தும் […]

நகரத்தார் வாழ்க்கைப் பின்னம்: நாஞ்சில் நாடன்

நாஞ்சில் நாடன் தொடர்ந்து ஈழப் படைப்பிலக்கியங்கள் வாசித்துக் கொண்டிருந்தேன். ஈழப் போருக்கும் தமிழின அழித்தொழிப்புக்கும் பிந்திய அவலச் சுவை இலக்கியங்கள். எனினும் தமிழ்ப் படைப்பாக்கத்தின் புதிய எல்லைகளைத் தொட்டுப் பேசுபவை. மேச்சேரி, ‘களரி தொல் கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மன்றம்’ சேலத்தில் நடத்திய […]

“புத்தகம் வெளியிடும்போதே ராயல்டியைத் தந்துவிடுவேன்”: எழுத்தாளர் பதிப்பாளர் லக்ஷ்மி சரவணகுமார்

பதிப்பகம் ஆரம்பித்தது தற்செயலானது என்கிறார் இளம் படைப்பாளிக்கான சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் லக்ஷ்மி சரவணகுமார். ‘மொக்லி’ என்ற பெயரில் பதிப்பகம் தொடங்கியிருக்கும் சரவணகுமார்,  2017 சென்னை புத்தக காட்சியை ஒட்டி நான்கு புத்தகங்களை தன்னுடைய பதிப்பகத்தின் மூலம் கொண்டுவந்திருக்கிறார். லக்ஷ்மி சரவணகுமாருடன் […]

லிபரல்பாளையத்தின் மாண்புமிகு இரும்பு ஆண்மணி 2016: ஆதவன் தீட்சண்யா

ஆதவன் தீட்சண்யா வருடத்தின் கடைசிநாள். முடியப்போகும் ஆண்டின் முக்கிய நிகழ்வுகள் என்று எதையெதையோ தொலைக்காட்சிகள் தொகுத்து கொட்டிக்கொண்டிருந்தன. வரவிருக்கும் புத்தாண்டை வரவேற்கும் விதமான சிறப்பு நிகழ்ச்சிகளும் களைகட்டியிருந்தன. பிரபலமான நடிகநடிகையரும் தலைவர்களும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டிருந்தார்கள். இவர்களாக ஒரு காலக்கணக்கை வைத்துக்கொண்டு அது முடிந்ததாகவும் […]

தேசிய எழுத்தாளர்கள் தமிழ்நாட்டை விலக்கிப் பார்ப்பது ஏன்? : லக்ஷ்மி சரவணகுமார்

மொழி இனம் கடந்து இந்தியராக எல்லோரும் சகோதரர்கள்? இப்படி நீங்கள் சொன்னது கடைசியாக எப்பொழுது? இந்த வார்த்தைகளில் ஏதேனும் அர்த்தமிருக்கிறதா? மொழி இனம் கடந்து நம் மாநிலத்திற்கு வெளியில் இருக்கிற மொத்த இந்தியர்களும் நம்மை சகோதரர்களாக ஏற்றுக் கொள்கிறார்களா? அல்லது நாம் ஏற்றுக்கொள்கிறோமா? சகிப்புத்தன்மையின் […]

எழுத்தாளர் வண்ணதாசனுக்கு சாகித்ய அகாடமி விருது

எழுத்தாளர் வண்ணதாசனுக்கு உயரிய இலக்கிய விருதான சாகித்ய அகாடமி விருது அளிக்கப்பட்டுள்ளது. நெல்லையைச் சேர்ந்த வண்ணதாசன், கல்யாண்ஜி என்ற பெயரில் கவிதைகளும் எழுதிவருகிறார். அவருடைய ‘ஒரு சிறு இசை’ என்ற சிறுகதை தொகுப்புக்கு கிடைத்துள்ளது. படம்: தளவாய் சுந்தரம்

கவிஞர் சுகுமாரனுக்கு இயல் விருது!

கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் வருடாந்திர இயல் விருது இவ்வருடம் (2016) ஆம் ஆண்டிற்கான கவிஞர் சுகுமாரன் பெறுகிறார். இதுகுறித்து விருது குழு அறிவிப்பில், “சுகுமாரன், 1957-ல், தமிழ் நாட்டின் கோவை நகரத்தில் பிறந்தார். சென்னைப் பல்கலைக் கழகத்தில் இளம் அறிவியல் பட்டத்துக்காகப் பயின்றார். தமிழ் […]

வீழ்ந்தவர்களில் பிழைத்தவன் கதையே அஜ்வா!: சரவணன் சந்திரன்

ஒரு விளையாட்டு வீரனை, அவன் காயமற்று இருக்கிற காலத்தில் களத்திற்கு அனுப்பாமல் இருக்கிற நிலை துயரமானது. அந்தத் துயரத்தைப் பல முறை அனுபவித்திருக்கிறேன். எனவே வாய்ப்புக் கிடைக்கிற போது முழுமையாக ஆடிப் பார்க்க நினைக்கிறேன். இப்போது நல்ல உடல் தகுதியோடு இருப்பதாகவும் கருதுகிறேன். எனக்கு […]

#புத்தகம்2017: ஏர் மகாராசனின் ‘மொழியில் நிமிரும் வரலாறு’!

ஆசைத்தம்பி பச்சை கிளி போல பறக்கிறோம் தாலி பறி கொடுத்தேன் கூரை பறி கொடுத்தேன் கணவனைப் பறிகொடுத்துத் தனிவழி நின்றலஞ்சோம் அழுகையொலி நிற்கவில்லை யார் மனசும் சுகமாயில்லை என ச. முருகபூபதியின் கவிதையோடு ஆரம்பித்து பொறுமைக்கு அர்த்தப்படுத்தப்பட்ட பெண்ணும் நிலமும் பருந்துகளால் சூறையாடப் படும் பொழுது […]

சென்னை மெல்ல மெல்ல கடலுக்குள் கரைந்துக் கொண்டிருக்கிறது: விநாயக முருகன்

விநாயக முருகன் ஒருகாலத்தில் சென்னையை சுற்றி ஆயிரக்கணக்கான ஏரிகள் இருந்தன. செங்கல்பட்டை (அப்போது செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் ஒன்றாக இருந்தன) லேக் மாவட்டம் என்றே சொல்வார்கள். பொன்னியின் செல்வன் நாவலில் வீராணம் ஏரியை சுற்றி அறுபத்துநான்கு மதகுகள் இருந்தன என்ற தகவல் வரும். […]

சமஸ், கே. என். செந்தில், பத்மபாரதிக்கு நெய்தல் விருது!

சுரா விருது பத்தாவது ஆண்டு விழா நெய்தல் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2015-ஆம் ஆண்டுக்கான இளம் படைப்பாளிக்கான சுந்தர ராமசாமி விருதை பத்திரிகையாளர் சமஸ் பெறுகிறார். 2016-ஆம் ஆண்டுக்கான இளம் படைப்பாளிக்கான சுந்தர ராமசாமி விருதை எழுத்தாளர் கே. என். செந்தில் பெறுகிறார். 2016-ஆம் ஆண்டின் […]

எரியும் பனிக்காட்டுக்கு வயது பத்து: இரா. முருகவேள்

புத்தகத் திருவிழா அறிவிக்கப்பட்டதும் பட்டியல்கள் வரும். எப்படியோ நண்பர்களின் அன்பால் ஏதாவது ஒரு பட்டியலில் எனது நூல்களுக்கு ஒரு மூலையில் சிறிய இடம் கிடைத்து விடுகிறது. ஆனால் எந்தப் பட்டியலிலும் இடம் பெறாத எந்த விருதும் கிடைக்கப் பெறாத எனது நூல் ஒன்று இருக்கிறது. […]

அட்டைப் பட சர்ச்சையுடன் 2017 புத்தக திருவிழா துவங்கியது!

ஜனவரியில் நடக்கவிருக்கும் புத்தக திருவிழாவுக்காக புத்தகங்கள் வேகமாக தயாராகி வருகின்றன. பொதுவாக வெளியிட்டு விழாக்களில் தொடங்கும் இலக்கிய சர்ச்சைகள், இந்த ஆண்டு  புத்தக தயாரிப்பின்போதே தொடங்கியிருக்கின்றன. சர்ச்சையில் மையமாக உயிர்மை பதிப்பகம். உயிர்மை பதிப்பகத்தின் பதிப்பாளரும் கவிஞருமான மனுஷ்யபுத்திரன் தனது முகநூலில் பகிர்ந்துகொண்ட தகவலே […]

#புத்தகம்2017: நேசத்துக்கும் வெறுப்புக்கும் இடையில் பயணிக்கும் கவிதை!

சிங்கப்பூரில் வசிக்கும் இலங்கைத் தமிழ்க் கவிஞர் லதாவின் புதிய கவிதைத் தொகுப்பு “யாருக்கும் இல்லாத பாலை” க்ரியா வெளியீடாக வந்துள்ளது. 57 கவிதைகளைக் கொண்ட இத்தொகுப்பு முழுவதும் வார்த்தைகள் காட்சிகளாய் நம் கண்முன் விரிவதை உணரலாம். பகட்டற்ற, சாதாரண வார்த்தைகளைக் கொண்டு, எளிமை நிறைந்த […]

அறிமுகம்: கலை இலக்கிய சூழலியல் இதழ் ‘ஓலைச்சுவடி’!

தமிழில் கலை இலக்கிய சூழலியல் இதழாக மலர்ந்துள்ளது ‘ஓலைச்சுவடி’.  இதழின் ஆசிரியர் கி.ச. திலீபன் பகிர்ந்துகொண்ட குறிப்புகள் இங்கே: ‘மீட்சியும் உயிர்த்தெழுதலுமே மேலதிக அர்த்தம் உடையது’ ஓலைச்சுவடிக்கு படைப்பு கேட்பதற்காக அணுகியபோது அய்யா வண்ணதாசன் சொன்ன வார்த்தைகள் இவை. ஓலைச்சுவடி மீண்டும் உயிர்கொள்கிறது. ஓலைச்சுவடியின் இரண்டாவது […]

ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை கதைகளாக்கிய விந்தன்!

சுந்தரவள்ளி ஒரு படைப்பாளி சமூகத்தின் செவியாக இதயமாக கண்ணாக இருக்க வேண்டும். சமகால நிகழ்வுகளை அவற்றின் மீதான கண்ணோட்டத்தைப் பதிவு செய்ய வேண்டும் என்று மாக்சிம் கார்க்கி கூறுகிறார்.அந்த வழியில் எழுத்தாளர் விந்தன் சமூகத்தின் ஆன்மாவாக இருந்திருக்கிறார். 1916 ஆம் ஆண்டு பிறந்து 1975 […]

“மாமகிழ்ச்சியான அமைச்சகம்”: அருந்ததி ராயின் 20 ஆண்டுகால நாவலின் பெயர்!

மிக நீண்ட வருடங்களுக்குப் பிறகு தன்னுடைய இரண்டாவது நாவல் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் எழுத்தாளரும் செயற்பாட்டாளருமான அருந்ததி ராய். 1997-ஆம் ஆண்டு சின்ன விஷயங்களின் கடவுள் (The God of Small Things) வெளியானது. மேன் புக்கர் பரிசு பெற்றது இந்த நாவல், அதிகம் […]

“பெண்களின் தன்னம்பிக்கையைக் குலைக்கும் வண்ணம் ஏன் இந்த கதகளி?”: ஜெயமோகனின் விமர்சனப் பதிவுக்கு சிங்கப்பூர் எழுத்தாளரின் எதிர்வினை

கடந்த மூன்று நாட்களாக எழுத்தாளர் ஜெயமோகன் குறித்தும் சிங்கப்பூர் எழுத்தாளர் குறித்தும் முகநூலில் தமிழ் எழுத்தாளர்கள்-வாசகர் ஓயாமல் பேசிக்கொண்டிருக்கிறார்கள். எழுத்தாளர் ஜெயமோகன் சிங்கப்பூர் எழுத்தாளர்கள் குறித்து தொடர் பதிவுகளை தனது வலைத்தளத்தில் எழுதிவருகிறார். இதில் சிங்கப்பூர் எழுத்தாளர் சூர்ய ரத்னா குறித்து பதிவொன்றை எழுதியிருந்தார். […]

நூல் அறிமுகம்: ’பசி’

சோவியத்தின் லெனின்கிராடு மாநகரம் ஹிட்லரின் நாஜிப் படைகளால் 872 நாட்கள் சுற்றி வளைத்து முற்றுகையிடப்பட்டது. சோவியத் யூனியனின் ஏனைய பகுதிகளில் இருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்ட நிலையில் தங்கள் தாய்நாட்டைக் காக்க செஞ்சேனையும் சோவியத் மக்களும் பெரும் தியாகங்களோடு வீரச்சமர் புரிந்தது ஒப்புவமை இல்லாத காவிய […]

2015-ஆம் ஆண்டுக்கான தமுஎகச இலக்கிய விருதுகள்!

ஒவ்வொரு ஆண்டும் எமது தமுஎகச அமைப்பு,சிறந்த இலக்கிய படைப்புகளைத் தேர்வு செய்து படைப்பாளிகளுக்கு விருதுகள் வழங்கிப் பாராட்டி வருகிறது. 2015 ஆம் ஆண்டு வெளியான நூல்களில் தமுஎகச விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.  தேனி நகரில் வாசவி திருமண மண்டபத்தில் 2016 செப்டம்பர் 25 ஞாயிறு அன்று […]

காவிரி போராட்டமும்! வாணி ஸ்ரீக்களும்…!

இசை கருக்கல் என்னும் கவிஞர் 2013-ம் ஆண்டு / வருக என் வாணிஸ்ரீ/ என்னும் கவிதை எழுதுகிறார். அதை – சில நாட்களுக்கு முன் நடந்த இசையின் கவிதைகள் பற்றிய விமர்சன கூட்டத்தில் சிலாகிக்கிறார் கவிஞர் மனுஷ்ய புத்திரன். அதை அடுத்துதான் தொடங்குகிறது முகநூளில் […]

எரியும் பனிக்காடு: தமிழக டீ எஸ்டேடுகளின் அடிமை வரலாறு!

தமிழக டீ எஸ்டேட்களின் அடிமை வரலாற்றை பதிவு செய்கிறது எரியும் பனிக்காடு. எஸ்டேட் கூலிகள்  வாழ்க்கை எப்படி சுரண்டப்படுகிறது. அவர்களை எப்படி மலைக்கு வேலை செய்ய அழைத்துவரப்படுகிறார்கள். அங்கு நடக்கும் பாலியல் சுரண்டல், உழைப்பு சுரண்டல், அங்கு எப்பொழுதும் கொட்டிக்கொண்டே இருக்கும் மழை. மழை வந்தாலும் […]

“சென்னை வாழ்வியலை இன்னும் நூறு புத்தகங்கள்ல சொல்லலாம்”: எழுத்தாளர் கரன் கார்க்கியுடன் உரையாடல்

சென்னை நகரம் பலருடைய கனவுகளை கிளர்த்தெழவைக்கும் நகரம். பகட்டான வாழ்வியலுக்கு மட்டுமல்ல, அது தன்னகத்தே அடுக்கான கதைகளைக் கொண்ட நகரம். எனக்குள் இன்னமும் கிளர்ச்சியை உண்டாக்கியிருக்கும் நகரம். இந்நகரத்தின் கதைகளை படிக்கும் ஆர்வம் மேலோங்கிய நேரத்தில் ‘கறுப்பர் நகரம்’ நாவலை வாசித்தேன். ஒரு படைப்பு […]

#ஞாயிறுஇலக்கியம்: மாயா ஏஞ்சலோவின் மானுட சாகரம்

மாயா ஏஞ்சலோ தமிழில்: ஜெயகாந்தன் கருணாநிதி மானுட சாகரம் ஒவ்வொரு துளியும் வெவ்வேறு . மானுட குடும்பம் சிலர் களித்திருக்க, சிலர் சலிப்பு மேலிட்ட இறுக்கத்தோடு . சிலர் வாழ்வின் அர்த்தத்தை அறிந்து வாழ்ந்தேனென்று உரைக்க சிலர் வாழ்க்கையின் நிதர்சனமறிந்து வாழ்ந்தேன் என்கின்றனர்,அநாயாசமாய் பாரதியின் பூனைகள் […]

#சென்னைதினம்; ஒரு மனிதனின் ஒரு நகரம்

  விஜய் மகேந்திரன் சென்னையைப் பல்வேறு ஊர்களில் இருந்தபடி, சினிமாவிலோ, தொலைக்காட்சியிலோ தான் பார்த்துக் கொண்டிருந்தேன். இந்தத் தலைநகரில் வசிக்க நேருமென்று ஒரு நாளும் நினைத்ததில்லை. தொண்ணூறுகளின் துவக்கத்தில் அப்பாவை அரக்கோணத்திற்கு மாற்றியபோது சென்னை மிக அருகாமை ஊராக இருந்தது. தமிழ்நாட்டில் முதல் ரயில் […]

#நிகழ்வுகள்: ச. தமிழ்ச்செல்வன், அ. முத்துலிங்கத்தின் சிறுகதை வாசிப்பும் உரையாடலும்

இளந்தமிழகம் ஏற்பாடு செய்திருக்கும் “கதையாடிகள்” எனும் தொடர் இலக்கியச் சந்திப்பில் எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன் தமிழ்ச்சிறுகதை – வனப்பும் வரலாறும் என்கிற தலைப்பில் உரையாற்றுகிறார்.  “கதையாடிகள்” இலக்கியச் சந்திப்பின் முதல் கூட்டம், அறிமுக நிகழ்வாக , இன்று (சனிக்கிழமை ஆகஸ்டு 20 ஆம் நாள்) […]

“உன் உதிரத்திலும் அந்த காகித நதி ஓடிக்கொண்டே இருக்கட்டும்”: நா. முத்துக்குமார் மகனுக்கு எழுதிய கடிதம்!

கவிஞர் நா. முத்துக்குமார்அண்மையில் அகால மரணமடைந்தார். ஆனந்த விகடனில் எழுதிய அணிலாடும் முன்றில்  என்னும் தொடரில் தன் மகனுக்கு நா. முத்துக்குமார் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு ஒரு அந்தக் கடிதம் இங்கே… அன்புள்ள மகனுக்கு அப்பா எழுதுவது, இது நான் உனக்கு […]

வீடியோ: யுவ புரஸ்கார் விருது பெற்ற லக்ஷ்மி சரவணகுமாரின் கானகன் நாவல்-நூல் அறிமுகம்

மலைகளில் வாழும் பழங்குடியினர் பற்றியும், வனத்தோடு இணைந்த அவர்களின் வாழ்க்கை முறை, வேட்டை அறம், இறை நம்பிக்கை பற்றியும், கீழ் தேசத்து முதலாளிகள் மற்றும் வியாபாரிகளின் பேராசையினால் மலையக மக்களின் கைகளில் இருந்து நழுவும் இயற்கை செல்வங்களைப் பற்றியும் விரிவாகப் பேசுகிறது லக்ஷ்மி சரவணகுமாரின் […]

இலங்கையில் நடந்தது இனப்படுகொலையா? இல்லையா? ஜெயமோகனுக்கு குணா கவியழகன் பகிரங்க விவாத அழைப்பு

எழுத்தாளர் ஜெயமோகன் விகடன் தடம் இதழுக்கு அளித்த நேர்காணலில் “இலங்கையில் நடந்தது இனப்படுகொலை இல்லை” என தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு கண்டனங்கள் எழுந்த நிலையில் ‘நஞ்சுண்ட காடு’ நாவலின் ஆசிரியரான் குணா. கவியழகன், ஜெயமோகனுக்கு பகிரங்க விவாத அழைப்பை விடுத்திருக்கிறார். இது குறித்து அவருடைய […]

சூரியனுக்கு பின்பக்கம் உதிர்ந்த ஒரு சொல்: ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல் கவிதை வனத்திலிருந்து சூரியனுக்கு பின்பக்கம் ஒரு சொல் உதிர்ந்தது. தமிழ்கவிதை நவீனமயமான சம்பவத்தின் அடிநாதக் கோடுகளால் ஞானக்கூத்தன் வரைந்த ஓவியம் நம்மோடு நேர் நின்று பேசுகிறது. உரையாடல் தொனிசார்ந்த மரபின் தொடர்ச்சியோடு எளிமையும் அங்கதமும் நிறைந்த எழுத்தின் புதுவித திரட்சி அது. காட்சி […]

மதராசப்பட்டினத்தில் துரத்தப்பட்ட நரிகள்; விநாயக முருகனின் ‘வலம்’

கண்ணன் ராமசாமி  ‘வலம்‘ நாவலின் முன்னுரையில் அதன் எழுத்தாளர் விநாயக முருகன் இப்படியாக அறிவிக்கிறார்: “நான் வரலாற்று ஆசிரியன் அல்ல. கிடைத்த தகவல்களை எல்லாம் ஆவணப்படுத்துவது என் நோக்கமும் அல்ல. ஒரு கற்பனை சித்திரத்தை முன்வைக்கும் ஓவியன்” இது தான் வலம். எந்தவொரு வரலாற்று […]

ஆடிப்பெருக்கும் பழந்தமிழ் இலக்கியத்தை அழைத்துச்சென்ற காவிரியும்

Vasu Devan ஆடிப்பெருக்கைப் பற்றி சங்க இலக்கியத்தில் குறிப்பிட்டுள்ளதாகத் தெரியவில்லை. ஆனால் காவேரி ஆறை ஒரு காதலியாக உருவகித்து, ஆற்றில் குளிக்க சென்றவனை தன்னோடு அழைத்துக்கொண்டாள் என பரணர் ஒரு பாடலில் ஆதிமந்தி, ஆட்டனத்தி காதல் கதையோடு எழுதியுள்ளார். ஆதிமந்தி சோழ மன்னன் கரிகாலனின் […]

புரட்சி எப்பொழுது தனியுடைமையானது?: பிரேம்

பிரேம்   ஆதிக்க பக்தி கொண்ட, அடக்குமுறையை நியாயப்படுத்துகிற கட்சிகளின், அமைப்புகளின் அடிப்படை உளவியல் தகவமைப்பு, “நீயே உலகம், உன்னால்தான் அனைத்தும், நீயே அனைத்தையும் செய்தாக வேண்டும். நீ மற்றும் இறைமை கொண்ட கட்சி அல்லது அமைப்பு மட்டும்தான் இந்த உலகம். அதற்காக நீ […]