வகை: இலங்கை

இலங்கையில் தமிழர்களின் வாசிப்பு சுதந்திரம் மறுக்கப்படுகிறது: எழுத்தாளர் குற்றச்சாட்டு

இலங்கையில் தமிழர்களின் வாசிப்பு சுதந்திரம் மறுக்கப்படுவதாக எழுத்தாளர் சாத்திரி குற்றம்சாட்டியுள்ளார். தனது முகநூல் பதிவில், “இலங்கையில் வாசிப்பு சுதந்திரம் மறுக்கப்படுகிறது. நான் எழுதிய புத்தகங்களான ஆயுத எழுத்து, அன்று சிந்திய ரத்தம், மற்றும் அண்மையில் வெளியான அவலங்கள் சிறுகதை தொகுப்பு அடங்கிய புத்தக பொதி இந்தியாவிலிருந்து […]

தமிழக மீனவர்களின் படகுகள் இலங்கை நாட்டுடமை: மோடி அரசின் படுதோல்விக்கு எடுத்துக்காட்டு!

தமிழக மீனவர்களின் படகுகள் இலங்கை நாட்டுடமை ஆக்கப்பட்டதாக இலங்கை அமைச்சர் அறிவித்திருப்பது மோடி அரசின் படுதோல்விக்கு எடுத்துக்காட்டு என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா விமர்சித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்ட‌ அறிக்கை வருமாறு: தமிழக மீனவர்கள் இந்தியக் கடல் பரப்பிலும், பன்னாட்டுக் […]

தமிழக மீனவர்களின் படகுகளை சொந்தமாக்கிக் கொள்ளும் முடிவை மாற்றிக் கொள்ள இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும்!

தமிழக மீனவர்களின் படகுகளை சொந்தமாக்கிக் கொள்ளும் முடிவை மாற்றிக் கொள்ள இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட படகுகளை சொந்தமாக்கிக் கொள்வோம்” என்று ஈவு […]

ஈழச் சரித்திரத்தில் ஜெயலலிதாவின் பங்களிப்பு எக்காலத்திலும் மறக்க இயலாதது! ஈழக் கவிஞர் தீபச்செல்வன்

தீபச்செல்வன் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராமின் இழப்பு தமிழக மக்களை மாத்திரமின்றி ஈழ மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழக முதல்வர் மீண்டு வரவேண்டும் என்று பல கோடிக் கணக்கான தமிழக மக்களுடன் ஈழ மக்களும் வேண்டியிருந்தபோதும் அவரது மரணச் செய்தி எம்மை பெரும் சோகத்தில் […]

பறையா எனும் போது வலிக்கிறதா தமிழரே…!

என். சரவணன் சுமனதேரர் “பற தெமலா” என்று திட்டியதால் கொதித்துப்போயுள்ளது தமிழுலகம். அவரது சிங்கள பௌத்தத்தோடு தனியாக கணக்கு தீர்த்துக்கொள்வோம். தமிழர் நமக்கும் அது சார்ந்த கணக்கொன்று தீர்க்கப்படாமல் நிலுவையில் தொடர்கிறதே அதைத் தான் இங்கு குறிப்பிடவருகிறேன். இங்குள்ள பிரச்சினை பறையர் அல்லாத தம்மை […]

யாழ் மாணவர்கள் படுகொலையைக் கண்டித்து யுனிசெஃப் அலுவலக முற்றுகை: 30 பேர் கைது

இலங்கை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் படுகொலையைக் கண்டித்து புரட்சிகர இளைஞர் முன்னணியினர் சென்னையில் இன்று போராட்டம் நடத்தினர். கஸ்தூரிபாய்நகர் மாடித்தொடர்வண்டி நிலையம் அருகிலிருந்து அடையாறு பகுதியிலுள்ள யுனிசெஃப் அலுவலகம் நோக்கி, பு.இ.மு. அமைப்பினர் முற்றுகைப் போராட்டம் நடத்தச்சென்றனர். தமிழ்வாணன் தலைமையில் சிறுவர்கள், பெண்கள் […]

’எல்லை தாண்டி மீன்பிடிப்பது காலம் காலமாக உள்ள ஒன்றுதான்; ஆனால் பிரச்சினை அதுவல்ல’: சுமந்திரன்

இழுவை வலை மீன்பிடிப்பு முறைதான் இந்திய, இலங்கை மீனவர் பிரச்னைக்கு பிரதானக் காரணம் என்று இலங்கை தமிழ் அரசுக் கட்சியைச் சேர்ந்த யாழ்ப்பாண தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். இந்திய-இலங்கை மீனவர் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில் டெல்லியில் சனிக்கிழமை இரு […]

யாழ் மண்ணில் ஹோலி பண்டிகை: இந்தியா கலாச்சார ஆக்கிரமிப்பு செய்வதாக ஈழத்தமிழர்கள் கடும் கண்டனம்

யாழ் மண்ணில் முதல் தடவையாக ஹோலி பண்டிகை, வரும் 20ஆம் திகதி கொண்டாடப்பட உள்ளதாக ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம் தனது முகநூல் பக்கத்தில் அறிவித்துள்ளது. யாழ் மாநகர சபை மைதானத்தில் காலை 09 மணி முதல் மாலை 05 மணிவரை நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் […]

”இது சிங்கள பெளத்த நாடு. நாங்கள் இப்பிடித்தான். நீ வெளியே போ தமிழ் பறை***!”

நிலா லோகநாதன் இந்த உலகமானது, எப்போதும் போல, எங்கேயும் போல மதத்தாலும், மத வெறியாலும், மதங்கள் பல ஆயிரம் வருடங்களாகச் சேமித்துக் கடத்தித் தொலைத்த காட்டு மிராண்டித்தனத்தின் உச்சமானவர்கள் வாழும் புனித பூமியென மீண்டுமொரு முறை உணர்ந்து கொண்டேன். இந்த முறை புனித பெளத்தக் […]

யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் சுட்டுக் கொலை: சென்னையில் தமிழ் அமைப்புகள் இணைந்து இலங்கை தூதரகம் முற்றுகைப் போராட்டம்!

இலங்கை யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து சென்னையில் தமிழ் அமைப்புகள் இணைந்து புதன்கிழமை காலை இலங்கை தூதரகம் முற்றுகைப் போராட்டம் நடத்துகின்றன. இதுகுறித்து தமிழ் அமைப்புகளின் தலைவர்கள் விடுத்துள்ள அறிக்கைகள்… ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் தா.செ.மணி: சென்ற 2016 அக்டோபர் 21 […]

யாழ்ப்பாணத்தில் இலங்கை போலீஸால் தமிழ் மாணவர்கள் சுட்டுக்கொலை

யாழ்ப்பாணத்திலுள்ள கொக்குவில் பகுதி போலீஸ் சோதனை சாவடி அருகே வெள்ளிக்கிழமை மோட்டார் சைக்கிளில் சென்ற போது, இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மாகாணத்திலுள்ள யாழ்ப்பாணம் பல்கலைக்கழகச்தைச் மாணவர்கள் இருவர், போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். முதலில், அந்த மாணவர்களை சுட்டுக் கொல்லவில்லை என்றும், சுவரில் […]

குணா கவியழகனின் ‘விடமேறிய கனவு’ விமர்சனம்: வி. சபேசன்

வி. சபேசன்  கடந்த வாரம் யேர்மனி டோட்முண்ட் நகரில் நடைபெற்ற குணா கவியழகனின் 3 நூல்கள் பற்றிய விமர்சன நிகழ்வில் நான், ‘விடமேறிய கனவு’ நாவலுக்கான விமர்சனத்தை செய்திருந்தேன். அந்த விமர்சனத்தின் எழுத்து வடிவம் இது. சில குறிப்புக்களை வைத்துத்தான் பேசினேன். எழுதி வைத்து வாசிக்கவில்லை. […]

#புத்தகம்2016: ‘எல்லாக் கனவும்போல இதுவுமொரு கனவாயிருந்துவிடக்கூடாதா?’ பார்த்தீனியம் நாவலிலிருந்து…

தமிழ்நதி இருந்தாற்போல சுபத்திரா கதைக்கத் தொடங்கினாள். வயிற்றுக்குள் புரட்டிக்கொண்டிருக்கும் வாந்தியை ஓங்காளிக்கும் வேகத்துடன் சொற்கள் சீறிவந்தன. “இந்தியனாமி யாழ்ப்பாணத்தைப் பிடிச்சாப்பிறகு கொஞ்சச் சனங்கள் அகதிமுகாமிலை இருந்து திரும்பித் தங்கடை வீடுகளுக்கு வந்திட்டுதுகள். நாங்கள் இரவிலை வீட்டிலை படுக்கிறேல்லை. இரவுச் சாப்பாட்டை முடிச்சிட்டு பக்கத்து வீட்டை […]

தமிழினப் படுகொலை நினைவேந்தல்!

திருமுருகன் காந்தி வலியும், வருத்தமும், ஆதங்கமும் மக்களின் முகத்தில் வெளிப்படுவதை எங்களின் நினைவேந்தல் பிரச்சாரத்தின் பொழுதில் காண முடிகிறது. சிலரிடத்தில் அடர்ந்து வெளிப்படும் மெளனம் வெளிப்படுத்த இயலாத ரணத்தினை உணர்த்தியது. தமிழகத்தின் ஆற்றாமை சொல்லி மாளாது என்பதை எங்களின் ஒவ்வொரு பிரச்சாரத்தின் பொழுதும் உணர்கிறோம். […]

விடுவிக்கப்பட்டவர்களின் இரகசிய வாக்குமூலம்

தமிழ்நதி முள்ளிவாய்க்காலிலிருந்து நாங்கள் ‘விடுவிக்கப்பட்டதாக’ அரசு உலகுக்கு அறிவித்தபோது சாவின் கவிதைகளை எழுதிக்கொண்டிருந்த துப்பாக்கிக் கருந்துளைகளின் முன் கைகளை உயர்த்தியபடி ‘ஆமென் சுவாமி’என்றோம். பிறகு முட்கம்பி வேலிகளுள் விடுதலையானோம். கூரைகளைப் பிடுங்கிக்கொண்டு வழங்கப்பட்ட கூடாரங்களுள் ஒன்றுபோலவே நெளிந்துகொண்டிருக்கிறார்கள் புழுக்களும் குழந்தைகளும் ‘விடுவிக்கப்படுவதன்’முன் போராளிகளாக இருந்த […]

கவிஞர் மஜீதுக்கு இலங்கை அரசு வழங்கு வாழ்நாள் சாதனையாளருக்கான ரதி விருது!

இலங்கையைச் சேர்ந்த கவிஞர் மஜீதுக்கு அந்நாட்டு அரசு வழங்கும் வாழ்நாள் இலக்கிய சாதனையாளருக்கான ‘ரதி விருது’ வழங்கப்பட்டது. மஜீத் சுகயீனமாக இருப்பதால் அவருடைய மனைவி சாபிறா A.மஜீத் விருதைப் பெற்றுக்கொண்டார். இதுகுறித்து, தன் கணவரின் உடல்நலன் குறித்தும் சாபிறா எழுதியுள்ள முகநூல் பதிவு: மஜீதுக்கு கட்டம் கட்டமாகவே […]

ஒரு இளைஞனும் சில செல்ஃபிகளும் என்ன செய்யும்? ஈழ வியாபாரிகள் கற்றுகொள்ள ஒரு பாடம்!

திலீபன் மகேந்திரன், தேசிய கொடியை எரித்ததாக கைது செய்யப்பட்ட இளைஞர். தேசியக் கொடியை எரித்ததற்காக நீதிமன்றம் தீர்ப்பு வழங்காத நிலையில் தமிழக காவல்துறையில் திலீபனுக்கு இன்ஸ்டண்ட் தீர்ப்பாக அவருடைய கையை உடைத்தது. மூன்று மாத சிறை வாசத்துக்குப் பின் பிணையில் வெளியே வந்தார் திலீபன். […]

“எனக்கென்று சொந்தங்களுமில்லை, என்னை யாரும் பார்ப்பதற்கும் தயாரில்லை”:முன்னாள் விடுதலை புலியின் கண்ணீர்க் கதை!

“எனக்கென்று சொந்தங்களுமில்லை, என்னை யாரும் பார்ப்பதற்கும் தயாரில்லை” என்கிறார் முன்னாள் போராளியான இளையதம்பி தவராணி. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி தனது சொந்த ஊரான மட்டக்களப்பிற்கு வரும் போது தனக்கு 24 வயது என […]

அகரமுதல்வனின் கதையும் தமிழினியை புணரும் மேட்டுக்குடித் திமிரும்: த. கலையரசன்

த. கலையரசன்  விடுதலைப் புலிகளின் தலைவர்களில் ஒருவரான தமிழினியை மோசமாக சித்தரிக்கும் ஆபாசக் கதையை ஒரு புலி ஆதரவாளர் எழுதி இருக்கிறார். “சாகாள்” என்ற தலைப்பின் கீழ் அகரமுதல்வன் என்பவர் எழுதிய கதையை பலரும் விமர்சித்து விட்டார்கள். அந்தக் கதை எழுதியவரின் இனவெறி, பிரதேசவாதம், […]

ஈழப்பிரச்சினையை வணிகமாக்கும் ஊடகங்கள்: திமுகவையும் அதிமுகவையும் ஒரே கோட்டில் நிறுத்துவது சரியா?

யுவகிருஷ்ணா தேர்தல் தேதி அறிவித்தாகி விட்டது. இனி ஜெயா அரசு காபந்து அரசுதான். இன்னுமா விகடனாருக்கு பயம்? அண்ணன் ப.திருமாவேலன் அவர்கள் இவ்வார விகடனில் எழுதியிருக்கும் ’இன்னும் எத்தனை நாடகங்கள்?’ கட்டுரை, ஜெயலலிதாவையும் கலைஞரையும் ஈழப்பிரச்சினையில் ஒரே தராசில் சரிக்கு சமமாக நிறுத்திவைக்க முயற்சிக்கிறது. […]

ஈழம் என்பது தமிழக அரசியலாளர்களுக்கு தேர்தல் பிரச்சாரத்தின்போது தொண்டை அடைத்தால் குடித்துக்கொள்கிற சோடா: தமிழ்நதி

தமிழ்நதி துரைப்பாண்டி என்ற அதிகாரியின்மீது எல்லோருடைய கோபமும் திரும்பியிருக்கும். ரவிச்சந்திரனின் மரணத்திற்கு அந்த அதிகாரி மட்டும் காரணமில்லை. ரவிச்சந்திரனை அவ்வாறு செய்யத் தூண்டியது நாட்பட்ட அவமானம். நிலந் திரும்பவியலாத கோபம். ‘எத்தனை நாள் இந்தத் துயரம் நீடிக்கும்?’என்று சீறிப் பாய்ந்த வெப்பியாரம். சில ஆண்டுகளுக்கு […]

#வீடியோ: “கரண்டு மரத்தில் ஏறி சாவு”: முகாமுக்கு தாமதமாக வந்த இலங்கை அகதிக்கு தமிழக அரசு அதிகாரி தந்த உடனடி மரணதண்டனை!

மதுரை, திருப்பரங்குன்றம் அருகே கப்பலூர் தொழிற்பேட்டை, டொயோட்டா ஷொ ரூம் பின்புறமுள்ள உள்ள உச்சம்பட்டி இலங்கை அகதிகள் முகாமை பார்வையிடச்சென்ற அதிகாரி ராஜேந்திரன் என்பவர் , முகாமிற்குள் சோதனையிட்டபோது முகாமில் இல்லாமல் தாமதமாக உள்ளே வந்த இலங்கை தமிழர் ரவி என்பவரின் பெயரை அகதி […]

ஒரு அட்டைக்கத்தி அடகுபோன கதை

பாவெல் தருமபுரி “சமூகத்தில் நிலவுகின்ற பிரதான முரண்பாடுகளை சரியானநேரத்தில் சரியான சக்திகள் தீர்க்காவிட்டால் தவறான சக்திகள் தவறான விதத்தில் தீர்த்துவிடும்.” – மாவோவின் புகழ் மிக்க வரிகள் இவை. உண்மையில் இன்றைய தமிழக அரசியலில் ஒரு வெற்றிடத்துக்கான சூழல் ஏற்பட்டிருக்கிறது. திராவிடக் கட்சிகளின் ஊழல் […]

“ரவிக்குமார் ஈழத்து தலித்துகளுக்கு ஆதரவாக செயல்பட்டதுண்டா?” துரைரட்ணம்-ரவிக்குமார் விவகாரம் குறித்து அ.மார்க்ஸ்

கடந்த வாரம், யாழ் பல்கலையில் உடைக் கட்டுபாடு குறித்து தெரிவித்திருந்த ரவிக்குமாருக்கு இலங்கையைச் சேர்ந்த ஊடகவியலாளர் துரை ரட்ணம் சாதிய சொல்லாடலைப் பயன்படுத்து கடுமையாக சாடியிருந்தார். அந்த விவகாரம் குறித்து எழுத்தாளர் அ. மார்க்ஸ் எழுதிய கட்டுரை… அ. மார்க்ஸ்  நான் டெல்லியில் இருந்து […]

சாதிய வன்மத்துடன் எழுதிய இலங்கை தமிழருக்கு எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் கண்டனம்

அண்மையில் இலங்கை யாழ் பல்கலைக்கழகம் ஆடைக்கட்டுப்பாடு விதித்திருந்தது. இது குறித்து உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். எழுத்தாளர் ரவிக்குமார்  தன்னுடைய முகநூலில் ‘இந்துமயமாகும் யாழ் பல்கலைக்கழகம்’ என்ற தலைப்பில் ஒரு பதிவு எழுதியிருந்தார். அதற்கு எதிர்வினையாற்றிய சுவிட்சர்லாந்தில் வசிக்கும் இலங்கை தமிழர் சுப்பையா ரத்தினம், ரவிக்குமாரை, […]

”பற நாயே”! ஸ்விட்சர்லாந்து போனாலும் விடாத சாதித்திமிர்; எழுத்தாளர் ரவிக்குமாரை வன்மத்துடன் பேசிய இலங்கை தமிழர்

அண்மையில் இலங்கை யாழ் பல்கலைக்கழகம் ஆடைக்கட்டுப்பாடு விதித்திருந்தது. இது குறித்து உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். எழுத்தாளர் ரவிக்குமார்  தன்னுடைய முகநூலில் ‘இந்துமயமாகும் யாழ் பல்கலைக்கழகம்’ என்ற தலைப்பில் ஒரு பதிவு எழுதியிருந்தார். “இலங்கையில் தமிழர் பகுதியில் அமைந்திருக்கும் புகழ்பெற்ற யாழ்ப்பாண பல்கலைக்கழக ( University […]

“மாணவர்கள் தாடி வைக்கக்கூடாது; ஜீன்ஸ் போடக்கூடாது; மாணவிகள் புடவை கட்ட வேண்டும்”: இலங்கை யாழ் பல்கலையிலும் ஆடைக் கட்டுப்பாடு!

மாணவர்கள் எப்படிப்பட்ட உடைகளை அணிந்து வர வேண்டும் என்று இலங்கை யாழ் பல்கலைக்கழகம் புதிய கட்டுப்பாட்டை விதித்திருக்கிறது. இதுகுறித்து அரசியல் விமர்சகர்  த. கலையரசனின் பதிவு: “மன்னிக்கவும், இந்த அறிவித்தல் வெளியானது, ஆப்கானிஸ்தானிலோ அல்லது ISIS கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலோ அல்ல. யாழ்ப்பாண பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு […]

இலங்கையின் செய்தித் தொடர்பாளர் ஆகிப் போன ஐநா மனித உரிமைகள் ஆணையர்!

வன்னி அரசு. ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் செயத் ராஅட் அல் ஹுசேனின் நான்கு நாள் இலங்கை சுற்றுலா இன்று முடிவடைந்தது. அவர் பயணத்தின் விளைவாக தமிழர்களுக்கு எதாவது நன்மை நடக்கும் என்று நாம் எதிர்பார்த்த எந்தவொரு நிகழ்வும் நடக்கவில்லை. மாறாக இலங்கை […]

கொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு நஷ்டஈடு : ரணில் அறிவிப்பு

கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நஷ்டஈடு வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சனிக்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தில் தகவல் ஊடகத்துறைக்கான நிதி ஒதுக்கீட்டு குறித்த விவாதத்தில் கலந்துகொண்டு பேசியபோது அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். மேலும் […]

இலங்கையில் ரகசிய சித்திரவதைக் கூடங்கள்: முன்னாள் கடற்படைத் தளபதி மறுப்பு

“இலங்கையில் விடுதலை புலிகளுக்கு எதிரான போரின்போது, திரிகோணமலை கடற்படைத் தளத்தில் ரகசிய சிறை செயல்பட்டது. அப்போதைய கடற்படைத் தளபதி வாசந்தா கரன்னகோடாவின் உத்தரவின்பேரில், அங்கு தமிழ்க் கைதிகள் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டனர்” என்று ஐ.நா. விசாரணைக் குழு குற்றம்சாட்டியுள்ளது. மேலும், இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் […]

8 தமிழ் அமைப்புகள் மீதான தடையை ரத்து செய்தது இலங்கை அரசு

விடுதலை புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக கடந்த ஆட்சியில் தடை செய்யப்பட்ட எட்டு தமிழ் அமைப்புகள் மீது தடை விலக்கி கொள்ளப்பட்டது. கடந்த 20 ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசு கெஜட்டில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பிரிட்டாணியா தமிழ் அமைப்பு, கனடா தமிழ் காங்கிரஸ், ஆஸ்திரேலியா […]