வகை: எதிர்வினை

”பெரியார் கள்ளிச்செடிதான்; அவரின் முட்கள் உங்களை குத்திக்கொண்டே இருக்கும்!”: பி. ஏ. கிருஷ்ணனுக்கு ஒரு எதிர்வினை

பெரியார் சவார்க்கரை போலப் பிராமணராக இருந்தால் கொண்டாடி இருப்பீர்கள். பெரியாரின் பிராமண வெறுப்பு மட்டுமே உங்கள் கண்முன் பெரிதாய் உறுத்துகிறது.

Advertisements

ஆட்சி மாற்றம் எப்படி வரும்?

உண்மையைச் சொல்லட்டுமா? இந்த ஆட்சி கவிழ்ந்து விடக்கூடாதென பண்ணாரி அம்மன் கோவிலில் எதிர் முகாம் ஆட்கள் தீ மிதிக்கிறார்களாம். தீயாய் எல்லா பக்கமும் பாய்கிறது பணம்.

சமசின் “கொச்சை குடியரசுவாதம்” மீதான விமர்சனம்: அருண் நெடுஞ்செழியன்

இந்த முதலாளித்துவ ஜனநாயகத்தை ஒழித்து, சட்டப் பூர்வத்தின் வழியே ஜனநாயகத்தை காப்பதாக ஏமாற்றுவதை ஒழித்து, பாட்டாளிகள், விவசாயிகள் தலைமையில் அதிகாரத்தை குவிக்கிற புரட்சிகர ஜனநாயக குடியரசை நிறுவ வேண்டும் என்ற அடுத்த கட்ட முடிவுக்கு அவரால் வர இயலவில்லை.

‘மகன்களுக்கு ஒரே சாதியில் திருமணம்’ எஸ். வி. சேகரின் குற்றச்சாட்டு சுப. வீ. பதில்

தன்னுடைய மகன்களுக்கு ஒரே சாதியைச் சேர்ந்த பெண்களை திருமணம் செய்து வைத்ததாக நடிகரும் பாஜகவைச் சேர்ந்தவருமான எஸ். வீ. சேகர் சொன்ன குற்றச்சாட்டுகளுக்கு தன்னுடைய வலைத்தளத்தில் பதில் அளித்துள்ளார் சுப. வீ. சில நாள்களுக்கு முன் நியூஸ் 7 தொலைக்காட்சியில், பாஜக நாராயணன், எழுத்தாளர் […]

எஸ்.வி. சேகருக்கு சுப.வீயின் திறந்த மடல்!

திரு எஸ்.வி.சேகர் அவர்களுக்கு, வணக்கம். நேற்று வெளியான உங்களின் 11 நிமிடக் காணொளியைக் கண்டேன். அதுகுறித்துச் சில செய்திகளை உங்களோடு பேசுவதற்காகவே இந்த மடல். ஊர் அறிய வேண்டும் என்பதற்காக இதனைத் திறந்த மடலாக வெளியிடுகின்றேன். நியூஸ் 7 தொலைக்காட்சியில் நண்பர்கள் நாராயணன், மதிமாறன் […]

பிடிமண் எடுத்தது பிற்போக்கா?: எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன்

இந்து மதம் எனப்படுகிற சைவ, வைணவ, வைதீக மதங்களுக்கும் பிடிமண்ணுக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது. இது எந்த மதமும் சாராத நாட்டுப்புற வழிபாட்டு மரபில் உள்ள ஒரு சடங்கு.

‘திராவிடம்’ 200 ஆண்டுகளுக்கு முன்பே அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்று!”: அ. மார்க்ஸ்

தென்மாநிலங்களின் மொழிகள் வடமாநில மொழிகளான இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்திலிருந்து வேறுபட்டவை எனவும் அவற்றை திராவிட மொழிகள் எனவும் மொழியியல் அடிப்படையில் நிறுவப்பட்ட உண்மை

சமுத்திரக்கனி நீங்கள் எந்த வகை?

ஞ்சத்தினால் நாடு முன்னேறவில்லை. கடுமையாக தண்டனைகள் இருந்தால் இந்தியா வல்லரசாகிவிடும். இது போன்ற மொண்ணைத்தனமான பாசிஸ்டு பார்வையை வைத்திருக்கும் ஒருவருக்கு யோகி ஆதித்யநாத் பிடிப்பதில் ஆச்சரியமில்லை

ஆர்.எஸ்.எஸ்.ஸின் குரலாக மாறியிருக்கிறார் கிருஷ்ணசாமி!

தர்மபுரியில் சாதி வெறியாட்டத்தை எதற்காக இராமதாஸ் உருவாக்கினாரோ, அதே கொள்கைக்காகத்தான் இப்போது கிருஷ்ணசாமி ஆர்.எஸ்.எஸ்.ஸின் குரலாக மாறியிருக்கிறார்.

“திராவிடர் இயக்கம் இனப்பாகுபாடு இயக்கம்! இது எந்த ஊர் நியாயம் சமஸ்?”

சீனி. விடுதலை அரசு தி இந்து நாளிதழில் வெளிவந்த ”அடுத்த நூற்றாண்டுக்கான திராவிட இயக்கம் எப்படி இருக்க வேண்டும்” என்ற சமஸ் அவர்களின் கட்டுரை தானும் குழம்பி படிப்பவரையும் குழப்பும் குழப்பத்தின் உச்சம். முதலில் இந்த கட்டுரை யாரை நோக்கி கேள்விகளை முன் வைக்கிறது? […]

காங்கிரஸ் இல்லாத இந்தியா; தமிழிசை நீங்களே இப்படி பேசலாமா?

கதிர்வேல் காங்கிரஸ் இல்லாத இந்தியா உருவாகி வருவதை தேர்தல் முடிவு காட்டுகிறது என்கிறார் தமிழிசை. வட இந்தியர்கள் எப்படியும் பேசட்டும். தமிழிசை பேசலாமா? குமரி அனந்தனும் வசந்த குமாரும் கோடிக் கணக்கான காங்கிரஸ் குடும்பத்தினரும் இந்தியாவில் வாழ தகுதி அற்றவர்களா? காங்கிரசை ஆட்சிக்கு வர […]

வணக்கம் திரு. கமல்ஹாசன் அவர்களே !!! A Common Man-ன் கடிதம்…

வணக்கம் திரு. கமல்ஹாசன் அவர்களே! மக்களுக்கு நல்லது செய்யுங்கள் அல்லது ஒதுங்கி இருங்கள் என்று நீங்கள் திராவிட கழகத் தலைவர் திரு. வீரமணிக்கும், திராவிட கழகத்திற்கும், திராவிடர்களுக்கும் ட்விட்டரில் அறிவுரை சொன்னதை நான் காண நேர்ந்தது. அடேங்கப்பா எவ்வளவு நிதர்சனமான உண்மை என்று நானுணர்ந்தேன்.நவம்பர் […]

திருட்டு பொறுக்கிகள்; பத்ரி சொன்னதில் என்ன தவறு…?

சசிகலா, ஜெயலலிதாவின் கல்லறையில் அறைந்து சத்தியம் செய்ததை ‘பொறுக்கிகளுக்கு இருக்கும் தெனாவெட்டு’ என்பதாக கிழக்கு பதிப்பக உரிமையாளர் பத்ரி சேஷாத்திரி கருத்து தெரிவித்திருக்கிறார். அவரது இந்த கூற்றுக்காக சமூக வலைத்தளங்களில் அவர் கடுமையாக விமர்சிக்கப்படுகிறார். இதையொட்டிய பலரது கண்டன நிலைத்தகவல்களில், பத்ரியின் மீதான வசைகள் […]

“குற்றவாளியை ஊக்கப்படுத்துகிறார் நிர்மலா பெரியசாமி” : ஜனநாயக மாதர் சங்கம் கண்டனம்

நந்தினி கொலை வழக்கு தொடர்பான தொலைக்காட்சி விவாதத்தில் குற்றவாளியை ஊக்கப்படுத்தும் விதமாக அதிமுக பேச்சாளர் நிர்மலா பெரியசாமி பேசியதாக ஜனநாயக மாதர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “ 4-2-2017 அன்று புதிய தலைமுறை டிவி – ‘நேர்படப் பேசு’ நிகழ்ச்சியில் அரியலூர் தலித் சிறுமி நந்தினியின் […]

மின்சாரத்திற்கே உயிர் கொடுத்தவர்கள் நாங்கள்… மிஸ்டர் அமல்ராஜ்!

ஏ.பாக்கியம் ஜல்லிக்கட்டுக்காக தமிழக மாணவர்களும், இளைஞர்களும் நடத்திய வீரஞ்செறிந்த அறப்போராட்டத்தில் பங்கு கொண்டதற்காக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், (டிஒய்எப்ஐ), இந்திய மாணவர் சங்கம் (எஸ்எப்ஐ) ஆகிய அமைப்புகளை செயற்கையாக சமூக விரோத சக்திபோல் சித்தரித்து கோவை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் பேட்டி அளித்திருக்கிறார். […]

வன்முறையை கட்டவிழ்த்தவர்கள் ஜனநாயக இயக்கங்களை வன்முறை இயக்கங்கள் என்கிறார்கள்…

அருண் நெடுஞ்செழியன் ஆர் எஸ் எஸ்,அமைப்பு சாரா நிறுவனங்களின் கூட்டு சதியின் ஊடாக துவங்கிய ஜல்லிக்கட்டு உரிமை மீதான போராட்டமானது, அது துவங்கப்பட்ட திசையில் இருந்து நேர் எதிர் திசையில் வளர்ச்சிபெற்று பாஜக மோடி அரசிற்கு எதிரான மாபெரும் மக்கள் திரள் போராட்டத்தின் வெற்றியாக […]

மாநிலங்களின் உரிமைக்கான போராட்டத்தில் ஜெயலலிதாவின் பங்கு; தி இந்து கட்டுரைக்கு எதிர்வினை

அருண் நெடுஞ்செழியன் தோழர் ஆழி செந்தில் நாதனின் “மாநிலங்களின் உரிமைக் குரல்!” என்ற தலைப்பிலான தமிழ் இந்து கட்டுரை மீதான விமர்சனக் குறிப்புகள்: http://tamil.thehindu.com/…/%E0%AE%AE%E…/article9417205.ece… கட்டுரையின் சாரம்சத்தை தொகுத்தோம் என்றால் மத்திய அரசின் மாநில உரிமைப் பறிப்பிற்கு எதிராக மறைந்த தமிழக முதல்வர் ஜெயா […]

ஓராண்டில் பாஜகக்குக் கிடைத்த நன்கொடை விவரங்களையும், வாங்கிய சொத்துகளின் விவரங்களையும் வெளிப்படுத்த தயாரா?

ஷாஜஹான் ரூபாய் நோட்டு செல்லாமல் ஆக்கும் விஷயத்தை பாஜக தன் ஆட்களுக்கு மட்டும் முன்னரே சொல்லி விட்டது எனற குற்றச்சாட்டை முறியடிக்க, பாஜக எம்எல்ஏக்கள், எம்பிக்கள் நவம்பர் 8 முதல் டிசம்பர் 31 வரையான தமது வங்கிக் கணக்கு விவரங்களை கட்சித் தலைவர் அமித் ஷாவிடம் […]

மருத்துவர் அரவிந்தன் சிவக்குமாரின் கட்டுரைக்கு பதில் சொல்வாரா எழுத்தாளர் ஜெயமோகன்?

எழுத்தாளர் ஜெயமோகன் சமீபத்தில் மிக மெதுவாக பணிபுரியும் வங்கி ஊழியர் ஒருவரின் வீடியோவைப் பகிர்ந்து, ஒரு பதிவை எழுதியிருந்தார். அந்தப் பணியாளர் குறித்த அவதூறான பதிவுக்கு சமூக ஊடகங்களில் கண்டனம் எழுந்தது. எழுத்தாளர் ஜெயமோகன அந்தப் பதிவை நீக்கி மன்னிப்புக் கேட்டார். எழுத்தாளர் ஜெயமோகனின் […]

“மனித உணர்வுகளை, அவஸ்தைகளை அறியாத ஜெயமோகனெல்லாம் என்ன எழுத்தாளர்?”

மாதவராஜ் எழுத்தாளர் ஜெயமோகனிடம் துப்பாக்கி இருந்தால் அந்த இடத்திலேயே அந்தப் பெண் வங்கி ஊழியரை சுட்டுத் தள்ளிவிட்டுத்தான் மறு வேலை பார்த்திருப்பார் போலிருக்கிறது. இந்தியன் வங்கிக் கிளைக்கு செந்தில்நாதன் என்பவர் சென்றதாகவும், அங்கு ஒரு ஒரு பெண் ஊழியர் வேலை பார்க்கும் லட்சணம் கண்டு […]

தி இந்துவை விமர்சிப்பவர் அன்னிய கைக்கூலியா?

கிருபா முனுசாமி ‘தி இந்து’ தமிழ்ச் சமூகத்தின் அவமானம்!” என்று திருமுருகன் காந்தி எழுதியதை வெளியிட்ட ‘தி டைம்ஸ் தமிழ்’ (The Times Tamil) இணையதளத்தை “வெறுப்பைப் பரப்புகிறது, முற்போக்கு முகங்களுக்குப் பின் வக்கிரங்கள்” என்றெல்லாம் தன் முகநூல் பக்கத்தில் எழுதியிருக்கும் திரு. சமஸ் […]

ரொம்பப் பேசுறீங்க, சமஸ்! : காவிரி உரிமைகளைப் பேசும் தகுதி இருக்கிறதா? கட்டுரைக்கு எழுத்தாளர் டி. தருமராஜ் எதிர்வினை

Dharmaraj Thamburaj தி இந்துவில் சமஸ் எழுதுகிற கட்டுரைகளை தொடர்ந்து படித்து விடுவேன்.  அதற்கு முக்கியக் காரணம் அவருடைய எழுத்திற்கு பின்னால் இருக்கும் அலைச்சல்.  திரியாமல் கட்டுரை எழுத முடியாது என்று அவரும் நம்புகிறார் என்றே ஒவ்வொரு முறையும் அவரை நினைத்துக் கொள்வேன். இதனால், […]

”சாதித் திமிரைத் தவிர வேறு எதுவும் அற்ற தமிழ் மனம் அது”: பிரேம்

பிரேம்  திரைப்படத்தால் எந்தத் தீமையையும் புதிதாக உருவாக்க முடியாது ஆனால்; புதிதாக எந்த நன்மையும் உருவாகாமல் அதனால் பார்த்துக்கொள்ள முடியும்! செய்திக்கப்பால் என்ற ஒரு நிகழ்ச்சியில் கபாலி பட அரசியல் பற்றி ஒரு திரைப்பட இயக்குநர் தெரிவித்த கருத்து பற்றி சற்றே சீற்றத்துடன் கூடிய ஒரு குறிப்பைப் பார்த்தேன். […]

“ஒரு பெண் தலையில் முடிவைத்துக் கொள்வதும், மொட்டை அடித்துக்கொள்வதும் அவள் இஷ்டம்”: ஜி. விஜயபத்மா

ஜி. விஜயபத்மா  ஒரு பெண் தலையில் முடிவைத்துக் கொள்வதும், மொட்டை அடித்துக்கொள்வதும் அவள் இஷ்டம். அவள் ஒரு ஆணுடன் தன் வாழ்வை பகிர்ந்து கொள்வதோ தேவையில்லை என முடிவு செய்வதோ அவள் சுய விருப்பம். அவள் வாழ்வை முடிவு செய்ய சமுகம் என்றழைக்கப்படும் உங்களுக்கோ, […]